பெட்ரோலில் இயங்கும் "Drone Spray" - மூன்று நிமிடத்தில் ஓரு ஏக்கர் எளிதாக உரம் தெளிக்க!

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Kovai Classic Industries:
    Contact Details - 97912 22456
    97914 00456
    93443 37456
    96009 07456
    Website - kovaiclassicin...
    UA-cam - / kovaiclassicvasanth

КОМЕНТАРІ •

  • @baaalak
    @baaalak 2 роки тому +48

    Shenzhen ttf tech alibaba மூலம் 5 லஞ்சத்தில் வாங்கி விவசாயிகளிடம் 10 லட்சத்தில் விற்கிறார்கள்...விவசாயிகள் இன்னும் 2-3 வருடம் பொறுமையா இருங்க பாதி விலைக்கு நிச்சயம் வரும் அப்ப வாங்க யோசிங்க...இந்த 10லட்சத்த bank fD ல போடு வரும் வட்டி மருந்துக்கும்,ஆள் சம்பளமும் சரியா போகும்..பணமும் safe ஆ இருக்கும்....

    • @magicomputersoffice2893
      @magicomputersoffice2893 Рік тому +1

      True

    • @satheeshvp6887
      @satheeshvp6887 Рік тому +2

      மிகச்சரியான தரமான பதில். இவர் பேட்டரி டிரோன் விற்கும் போது எந்த ஒரு நெகட்டிவ் சொன்னதில்லை. இப்போ பெட்ரோல் என்றவுடன் பேட்டரி நெகட்டிவ் பற்றி பேசுகிறார். ஆனால் இதில் பூ உதிராது என அள்ளி விடுகிறார். உண்மையில் இவர் கத்தரி போன்ற செடிகளுக்கு மருந்து தெளித்து அதன் ரிசல்ட் பற்றி பதிவு செய்தால் மட்டுமே உண்மை என நம்ப முடியும்.

    • @palanivel6545
      @palanivel6545 Місяць тому

      Amount bro

  • @AnnaPaisa
    @AnnaPaisa 2 роки тому +11

    You and Rishi are great blessing for Agriculture , wishing you all the best for whatever you do

  • @prasannaangel5403
    @prasannaangel5403 2 роки тому +7

    This will be very beneficial for our farmers. Thank you so much to Kovai Classic Industries for introducing such a modern machine

  • @-2kkidsmarikannan875
    @-2kkidsmarikannan875 2 роки тому +1

    பாரம்பரிய விவசாயம்
    இயற்கை விவசாயம் என்பது மண்ணையும் மனிதனையும் காப்பதற்கு மட்டுமல்ல, இந்த உலகில் வாழும் பல்வகை உயிர்களையும் பாதுகாக்க அவசியம்
    நாம் மட்டுமல்ல… பிற உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு. இதைப் புரிந்துகொண்டு இயற்கையின் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் பூமித்தாய் நலம் காக்கலாம்..

  • @baaalak
    @baaalak 2 роки тому +27

    பெட்ரோல் செலவு ,மருந்து செலவு,ஆள் செலவு எல்லாம் பெரிய விஷயம் இல்ல.. லட்சத்துல செலவு பண்ணி வாங்கி சின்ன ரிப்பேர்னா விற்றவர் தவிர வேறு யாரிடமும் போய் சரிபண்ணவும் ,
    ஸ்பேர்ஸ் வாங்கவும் முடியாது...விற்றவர் phone எடுக்கலைனா மிக பெரிய நஷ்டம் விவசாயிக்கு ஏற்படும்...

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 роки тому

      We are also concerned about the same thing and we request the farmers also to purchase the product after completely analysing about the company
      There are lot of companies who have already left the market or change the name after selling the product

    • @saravanant3842
      @saravanant3842 2 роки тому +2

      Sir price

    • @tdhanasekaran3536
      @tdhanasekaran3536 2 роки тому

      @@saravanant3842 10:40
      9.70 Lakhs basic price + GST

    • @SR-ws6zy
      @SR-ws6zy 2 роки тому

      கோவைகிளாசிக் நிறுவனம் மிக மிக நல்ல முறையில் சர்வீஸ் சப்போர்ட் செய்யராங்க நான் இவர்கள் வாடிக்கையாளர்

    • @unityisfaithhope581
      @unityisfaithhope581 2 роки тому +1

      @@kovaiclassicindustries Tamil la sollunga purium

  • @karthikgounder
    @karthikgounder 2 роки тому +70

    சிறு குறு விவசாயிகளுக்கு ஏற்றபடி 3 முதல் 5 ஏக்கருக்கு சிறிய மெசினாகவும் .. விலை குறைந்த அளவில் தயாரித்தால் நாங்கள் சொந்தமாக வாங்க முடியும்

    • @TRC-7
      @TRC-7 2 роки тому +9

      அது இந்த ஜென்மத்தில் நடக்காது இந்தியாவில் எந்திரத்தையும் பார்வைக்கு வேணாலும் பார்க்கலாம் ஒரு விவசாயத்திற்காக வாங்கினால் நஷ்டம் தான் மிஞ்சும் யாராவது ஆர்வக்கோளாறாக இருந்தால் அவர்கள் வாங்கி கிடப்பில் போட்டு வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான்

    • @familytharun3924
      @familytharun3924 2 роки тому +4

      இந்த மிசசின் வாடகைக்கு கடைத்தா நல்ல இருக்கும்....

  • @Tamilan731
    @Tamilan731 2 роки тому +10

    இயற்கை விவசாயமே இனிப்பான விவசாயம்....

    • @dubaitamil7238
      @dubaitamil7238 2 роки тому +1

      Elloroda comment uom pathen u R better bro

  • @parameshmohan5198
    @parameshmohan5198 2 роки тому +7

    Wonderful machine and performance are too good .... Compare to other machine this is the a good one... 🤩

  • @manojr6057
    @manojr6057 2 роки тому +4

    I bought this hybrid drone for 7lakh authorised service centre in india with warranty also it has mapping system also no need pilot we can map from computer many additional features also available.

  • @jeyakrishnansethu1848
    @jeyakrishnansethu1848 Рік тому +1

    Well done boys Congratulations You are forwarding and your Growth Like Europe Levels Uk London Croydon Jeyakrishnan

  • @saravanansaran9005
    @saravanansaran9005 2 роки тому +3

    எல்லாம் பார்க்கும் போது நல்லா இருக்கு
    இதுக்கு செலவு செய்யுற காசுக்கு நாலு பேருக்கு வேலை கொடுகளாமல்ல தலைவா 👌

    • @jayakumarbabu5043
      @jayakumarbabu5043 2 роки тому +1

      கொடுகலாம் ஆனால் யாரும் வேலைக்கு வர மாட்டுகிறார்கள்.... என்ன செய்வது

    • @seakarjayanthi6438
      @seakarjayanthi6438 2 роки тому +1

      யார் வேளை வரங்க

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 роки тому +4

    Farmers always buy any agriculture products on subsidary clause. . To make this technology usuage common among farmers. It can be marketed on rental basis. A farmer always expects small affordable investment it should be maintenance friendly..

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 2 роки тому +4

    Drone Technology is Costly for Darmers to afford.. If a person buys drone for commercial farming purpose, he should charge more due to high cost, maintainace...

  • @pushparajjesu5460
    @pushparajjesu5460 Рік тому +1

    Good I appreciate ur explains

  • @Kovaiclassicindustries2003
    @Kovaiclassicindustries2003 2 роки тому +12

    Kovai classic industries la na machine vanguna nalla support panranga

  • @JJ-si6nz
    @JJ-si6nz 2 роки тому +4

    best wishes to Kovai Classic Industries for launching new products, you providing a best quality machines and service. Keep rocking...

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 2 дні тому +1

    விலை சொல்லுங்க டா

  • @kannadasanthiyagarajan3343
    @kannadasanthiyagarajan3343 2 роки тому +3

    பாக்கு மரம் ஏறும் கருவி உள்ளதா என்ன விலை
    வீடியோ அனுப்பவும்

  • @devakumars5562
    @devakumars5562 2 роки тому +7

    நண்பா! என்கிட்ட 2 ஏக்கர் நிலம் இருக்கு , ஆனா வழி இல்லை. அக்கம் பக்கம் இருக்கிறவங்க வழிவிட மாட்றாங்க. உங்ககிட்ட load தூக்கிச் செல்லும் drone இருக்கா? For vegetables(brinjal, ladysfinger, coconut) tranfer from field to road around 500m and 10-50kg.

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 2 роки тому +2

      Oh,so sad

    • @ravindranv9895
      @ravindranv9895 2 роки тому +2

      As per law they shouldn’t block varappu Padhai. They can block entry of heavy vehicles but they can’t do it for varappu where you can walk .

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 2 роки тому +1

      @@ravindranv9895 FMB la varappu pathai iruntha,no one block,FMB la illana??

    • @devakumars5562
      @devakumars5562 2 роки тому

      @@ravindranv9895 as you said, varappu is not blocked but vehicles including two wheelers are blocked. The neighbours, they are bringing their tata ace inside but if I ask for permitting my two wheeler they r not allowing. So sad

    • @njagadeesh1
      @njagadeesh1 2 роки тому +1

      16 லி தண்ணீரை சுமந்து செல்கிறது. சிற்சில மாற்றங்கள் செய்து பழக்கூடைகளை சுமக்க வைக்கலாம். கொஞ்சம் அறிவியல் மூளை தேவை.

  • @srinivasaraghavan2278
    @srinivasaraghavan2278 2 роки тому +2

    சிறப்பு வாழ்த்துக்கள் 💐

  • @ganapathiseenu3239
    @ganapathiseenu3239 2 місяці тому

    What about sensitive sensor? for safety of the drone and insurance details?

  • @sivakumarvelayudham7371
    @sivakumarvelayudham7371 2 роки тому +2

    Good technology it will serve purpose for famers having minimum 10 acres above.. Not for small farmers. .. Indian farmers mostly don't have basic knowledge. . Drones can be made more popular.. I feel it will in this basis. Group of villagers jointly appoint a drone consultant. Use this service.. To make this happen it will take time... May be this will be popular after 10 years. If continuous support from manufacturer/ govt / private agencies...

  • @senthilpraveen5023
    @senthilpraveen5023 2 роки тому +2

    Sir high feet coconut tree adika mudiumaa

  • @pragadeeswarana8086
    @pragadeeswarana8086 2 роки тому +1

    It's possible to mountain crops like tea

  • @gnanakumartheerthamalai8755
    @gnanakumartheerthamalai8755 2 роки тому +1

    வாழ்க வளமுடன் .....‌‌‌..

  • @ghostpranksvillagefunnys3805
    @ghostpranksvillagefunnys3805 2 роки тому +1

    Arumaiyana video bro ..🙏🙏🙏

  • @RajeshRajesh-wd8qq
    @RajeshRajesh-wd8qq 2 роки тому +2

    தென்னை தோப்புக்கு பயன்படுத்த முடியுமா

  • @jayakrishna374
    @jayakrishna374 2 роки тому +5

    Mr.Rishi , why dont you invent some machine for coconut tree climbing . also any chance to use drone for the same?

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 роки тому +4

      Sir we have got lot of request for this machine and we have started working this
      Hope to give some good innovative product soon

  • @prentertainment.1467
    @prentertainment.1467 2 роки тому +5

    சிறு விவசாயி நாங்கள் use பண்ற மாதிரி விலை குறைவாக இருந்தால் நன்றாக இருக்கும்..

  • @sankarguru6318
    @sankarguru6318 Рік тому

    🎉 congratulations best discovery

  • @agriculturedronespray9000
    @agriculturedronespray9000 Рік тому

    Is this in India or outside country

  • @janokanth3036
    @janokanth3036 2 роки тому

    அண்ணா நாங்க இலங்கை வசிக்கிரம் எங்களுக்கு இவ் உபகரணத்தை பெறுவதற்கு இயலுமா இதனை பெற்றுக்கொள்ள எவ்வாறு பெற்று கொள்ள முடியும்

  • @Gnews18
    @Gnews18 2 роки тому

    Wight thookara mathiri drone kidaikuma.

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh Рік тому

    Hello, I am sending you a message from Iran. I want you to help me to use a gasoline engine instead of a rechargeable battery to start my drone. Please send me the type of engine and power converter or charger you used.

  • @NATURE0496
    @NATURE0496 2 роки тому +6

    Oru tractor vilaiye 7lakh thaan, price to much

  • @sharanu9064
    @sharanu9064 2 роки тому +1

    How much price for this sir

  • @vaishanthyadav4896
    @vaishanthyadav4896 2 роки тому +1

    Price please

  • @anumathirajanumathiraj2705
    @anumathirajanumathiraj2705 2 місяці тому

    Price sir

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 роки тому +7

    4 stroke use பண்ணி இருக்கலாம்
    Because farmers ku maintenance குறையும்
    அவர்களுக்கு petrol & oil ratio correct ஹ maintain பண்ண கஸ்டபடுவாங்க

  • @THARANSTUDIOS
    @THARANSTUDIOS 2 роки тому +1

    All indian spraying drones are assembled in India not manufactured in India is the real factor for the cost price of drones in lakhs is painful.ena thaan technology develop annalum athu yelai vivasi ku kedaikum varikum athu Etta kanni

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 2 роки тому +2

    Highlights rate

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 Рік тому +1

    Price details kedaikuma sir

  • @ramaduraia8098
    @ramaduraia8098 2 роки тому

    Congrats

  • @liauabai3280
    @liauabai3280 Рік тому

    How much price
    Including shipping to Malaysia

  • @thennaik.venugopal2457
    @thennaik.venugopal2457 5 місяців тому

    தென்னைமரத்திற்கு பயன்பாடுமா

  • @68santhoshkumarm2
    @68santhoshkumarm2 Рік тому

    Any demo possible la sir in ariyalur dt

  • @Life437
    @Life437 2 роки тому

    How it will be with wind Speed

  • @andavars.andavar964
    @andavars.andavar964 2 роки тому

    Useful information thanks

  • @Adityagaming-oo3it
    @Adityagaming-oo3it 2 роки тому

    Sumall former use pantramathiri iruka

  • @AnandKumar-us7wn
    @AnandKumar-us7wn 2 роки тому +1

    It will not help for all the purposes. There is too much air on the field. Fertiliser will not stay on the leaves.... it will go down immediately due to air coming from the drone.

  • @aravinthaero3955
    @aravinthaero3955 2 роки тому +2

    Bro hills areala farm irukaravagaleke intha drone use aguma

  • @saravanab7413
    @saravanab7413 3 місяці тому

    +GST evlo percentage

  • @santhoshsanthosh2497
    @santhoshsanthosh2497 7 місяців тому

    Evlo cost bro

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 роки тому +10

    மிக அருமை 👌👌👌 ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம் ஜெய் மோடி ஜி சர்கார் 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @TSA.TRACTORS
    @TSA.TRACTORS 2 роки тому

    Anna tracter mounded sprayers patthe solluinga anna ... I want to bye

  • @rsrameshshankkar9299
    @rsrameshshankkar9299 2 роки тому

    Good evening sir, is there any six months once repayment, loan facility kindly inform

  • @mohankumarkuppusamy2222
    @mohankumarkuppusamy2222 Рік тому

    Agricultural drone and spares available at best prices

  • @raghudnr3460
    @raghudnr3460 2 роки тому +2

    EMI la kidaikuma bro na ooty bro ithu ooty la rombo ues agum bro but price athigama iruntha satharana vivasaiyala vanga mudiyathu EMI irutha satha vivasaum payana irukkum

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 роки тому

      Sir for full product we don't have EMI
      For part payment we can do in EMI if you have credit card with that desired limit sir

    • @kovaiclassicindustries
      @kovaiclassicindustries 2 роки тому

      @@arumugaselvam4735 yes

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 2 роки тому

    சின்னவெங்காயம் தாள் கிள்ளுவதற்க்கு மிசின் கண்டுபிடித்து தாருங்கள்.ஆட்க்களைவிட்டு கிள்ளுவதற்க்கு 1கிலோவுக்கு 4 ருபாய் ஆகின்றது .ஆட்களும் கிடைப்பதில்லை

    • @maruthanilaththaaniasacademy
      @maruthanilaththaaniasacademy Рік тому

      வரிசை நடவு முறையில் நடவு செய்து இருந்தால் சின்ன வெங்காயம் எடுக்க மெஷின் உள்ளது நண்பரே

  • @kathirvel3851
    @kathirvel3851 2 роки тому +3

    Price

  • @DineshKumar-yb7zc
    @DineshKumar-yb7zc 2 роки тому

    10.min good question

  • @Rajethan-InthiraGroup
    @Rajethan-InthiraGroup 2 роки тому

    May I get it in Sri Lanka ?

  • @தமிழ்-ண7ங
    @தமிழ்-ண7ங 2 роки тому +1

    விலை எவ்வளவு?

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 роки тому

    Please rate

  • @Harish123k4
    @Harish123k4 2 місяці тому

    Drone price information 10:30

  • @gopal7675
    @gopal7675 2 роки тому

    These sort of machines should be used carefully if not pesticides may mix with water sources and due to wind it may affect cattle and humans.

  • @WowWow-mw4rk
    @WowWow-mw4rk 2 роки тому

    Amount ?

  • @Rajkumar-le1tc
    @Rajkumar-le1tc Рік тому

    nega chinese drone ah import pani sale panravangala dha video poduringa.
    Epadi china la irunthu import panalam nu oru details koduthingana romba nalla irukum

  • @pkfarm628
    @pkfarm628 2 роки тому

    Price eavalo brother

  • @whydahs1112
    @whydahs1112 2 роки тому +1

    Innum konjanala 1 lakh la varum
    Apo vangikiren

  • @rajagovindasamy8718
    @rajagovindasamy8718 2 роки тому +3

    Please reduce price

  • @rajeestg1128
    @rajeestg1128 2 роки тому +1

    Price?

    • @NaveenKumar-nk2ur
      @NaveenKumar-nk2ur 2 роки тому

      10 lakhs for petrol drone, battery drone 3.7 lakh

    • @mahendranmahendran6773
      @mahendranmahendran6773 2 роки тому

      3 months negale own effort potigana petrol drone manufacturer panirulam

  • @giriprasath7960
    @giriprasath7960 2 роки тому +2

    நல்ல கண்டுபிடிப்பு, வாழ்த்துக்கள், ஆனால் இராசயன உரங்களை பயன்படுத்த வேண்டாம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். பிறகு ஏன் இதுபோன்ற இயந்திரங்களை பயன்படுத்துகிறீர்கள்.

  • @sharwinkutty7482
    @sharwinkutty7482 2 роки тому

    Sir Wight lift drones eruka

  • @mathiarasuraju-zz6le
    @mathiarasuraju-zz6le Рік тому

    Pogada ten lakes trone vange vevasam panrathuku. Ten lakes interst tu vange man power use panuvan.two stoke engine than TWO THOUSAND RUPEES KU THRUVAYA

  • @kssss7188
    @kssss7188 Рік тому

    சீன products?

  • @aswathnarayana8945
    @aswathnarayana8945 2 роки тому

    SIR PRICE

  • @sankark7409
    @sankark7409 2 роки тому

    Mini drone cost evalo sir for own use only

  • @TRC-7
    @TRC-7 2 роки тому +1

    Better directly import china one quarter of amount spent.

  • @harivarsha9260
    @harivarsha9260 2 роки тому +1

    10 lakhs aa....😮😌.... it's ok...our family could not afford it!!

  • @justshare3171
    @justshare3171 2 роки тому

    Tractor rate soldringa

  • @benjaminyabash.p5489
    @benjaminyabash.p5489 2 роки тому

    Bro it no hybrid its operated by petrol engines ok. And hybrid mean it work i both in petrol and battery is called hybrid. Bro for eg there is a hybrid car. ok in this drone battery is only used for self starte ..... So you can call it as petrol operated drone ...

    • @ariohmtamilil1289
      @ariohmtamilil1289 2 роки тому +1

      No bro as per his explanation battery for backup if petrol gets empty drone can safely land using of battery power.

    • @njagadeesh1
      @njagadeesh1 2 роки тому

      டிரோனில் இருக்கும் 4 இன்னஜின்களும் மின் மோட்டார்கள் தான்.. அதற்கு மின்சப்ளை பெட்ரோல் இன்ஜின் மூலம் இயங்கும் ஜெனரேட்டரில் இருந்து கிடைக்கிறது. அதிலிருக்கும் பேட்டரி அதைக் கண்ட்ரோல் செய்து மோட்டார்களுக்கு கொடுக்கிறது. பெட்ரோல் தீர்ந்து போனால் பேட்டரியில் இருந்து மின்சப்ளை சிறிது நேரம் கிடைக்கிறது.இதுதான் இந்த டிரோனின் அடிப்படை இயங்கும் விதம். கூட GPS + மருந்து தெளிப்பான் . + கேமரா el c

  • @padmanabansiddhesh5136
    @padmanabansiddhesh5136 Рік тому

    2500 ரூபாய்கு பேட்டரி ஸ்பிரே வாங்க முடியல விவசாயம் பன்னி..

  • @CKSARAN
    @CKSARAN 2 роки тому

    கடைசி வரை எந்தெந்த கார்ப்புக்கு அடிக்கலாம் என சொல்லவில்லை.

  • @thebossvk
    @thebossvk 2 роки тому +2

    விலையை ஒருபோதும் சொல்வதில்லை. நல்ல ஏமாற்று வித்தை

  • @raajkumar7121
    @raajkumar7121 2 роки тому +12

    2 stroke engine அதிகம் வேலை வைக்கும்.4 stroke engine நன்றாக இருக்கும்.

    • @xx3517
      @xx3517 2 роки тому +4

      4 stroke engine r weight

  • @jjvenkat1983
    @jjvenkat1983 Рік тому

    விலை 10 லட்சம் ஒரு நல்ல காரின் விலை ட்ராக்டர் விலை😂😂😂😊😊

  • @navidsafarzadeh
    @navidsafarzadeh Рік тому

    این تکنولوژی که استفاده کردید بسیار خوب است و هزینه استفاده از پهباد را کاهش می دهد و دیگر از باطری ی استفاده نمی شود

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 роки тому +2

    சொத்த எல்லாம் வித்தா தான் இத வாங்க முடியும் போல

  • @venkatsanvenkatsan7871
    @venkatsanvenkatsan7871 Рік тому

    இந்த மிஷின் இந்த டோன் உடைய விலை

  • @eswararun5685
    @eswararun5685 2 роки тому +1

    Expected one 😍

  • @SimpleCookingC
    @SimpleCookingC 2 роки тому

    👍🏾👍🏾👍🏾

  • @sarathicreations1886
    @sarathicreations1886 2 роки тому

    yo Rishi, engiiyum vanthutiyaya

  • @manobalaselvaraj3473
    @manobalaselvaraj3473 2 роки тому +1

    Total waste... They don't even attend the phone calls .... Please don't promote them....unless untill they are responding...

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 2 роки тому

    Hi bro

  • @ariohmtamilil1289
    @ariohmtamilil1289 2 роки тому +1

    2 stroke engine banned for 2wheelers due to more pollution. Please use 4 stroke engine

  • @vivekg8586
    @vivekg8586 2 роки тому

    சிறு குறு விவசாயிகளுக்கு இதில் எந்த பலனும் இல்லை

  • @vagailogesh7115
    @vagailogesh7115 2 роки тому

    I need this product please tell me amount

    • @John-rd5nq
      @John-rd5nq 2 роки тому

      Starting 9.5laks plus gst😀

  • @pratheeprajan6496
    @pratheeprajan6496 2 роки тому

    Idhu made in china

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 2 роки тому +1

    Yov adhukaga 10 lakh romba over ya