15 ஏக்கருக்கு 2 மணி நேரம் போதும் - மின்னல் வேகத்தில் இடுபொருள் தெளிக்கும் Drone | Pasumai Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2024
  • #drone #farming #innovation
    சமீபகாலமாகக் கருவிகள் பயன்பாட்டில் அதிகமாக உச்சரிக்கப்படும் வார்த்தை ட்ரோன். இந்தியா முழுவதும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ட்ரோன்களை இயக்க முறையான பயிற்சிகள் பெற்று, விவசாய நிலங்களில் வாடகைக்கு இயக்கி வருகிறார்கள். அந்த வகையில்தான் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றிவேல் தன்னுடைய விவசாயப் பணிக்காக வாங்கிய டிரோனை, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எடுத்து சென்று, அங்குள்ள விவசாயிகளின் நிலங்களில் இடுபொருள்கள் தெளிப்பு பணியைத் துரிதமாகச் செய்து வருகிறார். ட்ரோன் பயன்பாடு விவசாயத்துக்கு எந்தளவுக்கு உதவியாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து இந்தக் காணொலியில் விளக்குகிறார் அவர்...
    Credits:
    Producer: T.Jayakumar | Camera: R.Hemanthraj | Edit: shivakiran |
    Executive Producer: M.Punniyamoorthy
    ==================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

КОМЕНТАРІ • 9

  • @naveenrs7742
    @naveenrs7742 Рік тому +1

    I think we can spray Panchakavya and natural farming with Drone and robots

  • @kalairajantheerthamalai9475
    @kalairajantheerthamalai9475 Рік тому +1

    Very good information to farmers. To save agriculturist and agriculture this drone is highly useful. Best wishes for your services.

  • @mathisharma1749
    @mathisharma1749 Рік тому

    A very good initiative from Pasumai vikatan, but it would be more useful if you get these information from an experienced person they don't seem to be well aware about drones neither its application in agriculture

  • @mohankumarkuppusamy2222
    @mohankumarkuppusamy2222 Рік тому

    Agricultural drone and spares available at best prices

  • @prethivi9563
    @prethivi9563 Рік тому

    Hello sir! How we contact you??

  • @anbuselvam2362
    @anbuselvam2362 8 місяців тому

    என்னசெலவு. குறைவு...1. ட்ரோன்க்கு. 600ரூபாய்.முதல்750வரை.வாங்குரதாங்கள்.செலவு.குறைவா

  • @rajanrajan-gc6tj
    @rajanrajan-gc6tj 9 місяців тому

    ஏன்டா music