இந்த மேம்பாலத்தால் கோவைக்கு என்ன லாபம்?

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 799

  • @fz2538
    @fz2538 2 роки тому +682

    நான் இன்றுதான் இந்த பாலத்தின் வழியே சென்று வந்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, பயண நேரம் குறைகிறது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் எளிதாக 3.15 தூரம் கடக்க முடிகிறது . பாலம் மிகவும் நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது .அதிமுக திமுக இரண்டு அரசுகளுக்கும் நன்றி 🙏🙏

    • @vasudevans4586
      @vasudevans4586 2 роки тому +54

      @@vigneshvalentine9166 yes bro sticker ottinadhukku

    • @9056rajan
      @9056rajan 2 роки тому +1

      தி.மு.க விற்கு எதற்கு நன்றி...விற்க முடிஞ்சா பாலத்தையே வித்துடுவாங்க

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 2 роки тому +30

      @@vigneshvalentine9166 வரலாறு முக்கியம் டா தைளி, திமுக எதண்ண மேம்பாலம் கட்டி இருக்குனு உனக்கு தெரியுமா?

    • @sbala2719
      @sbala2719 2 роки тому +10

      @@vigneshvalentine9166 koimbeadu Bus Terminal open pannumpothu Makkal Nandri kurinargal ADMK ribbon cut panniyathirku athu Pol thaan ethuvum...

    • @sentamilselvan2869
      @sentamilselvan2869 2 роки тому +60

      அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம்

  • @mathiselvi4067
    @mathiselvi4067 2 роки тому +216

    முன்னாள் அமைச்சர் மாண்புமிகு வேலுமணி அவர்களுக்கு மிக்க நன்றி கோவையில் அனைத்து பாலங்களும் வருவதற்கு அவர் தான் காரணம் அவர் செய்த பணிக்கு வாழ்த்துக்கள்

    • @js7238
      @js7238 2 роки тому +13

      இதில் அதிகம் ஊழல்

    • @Durai131
      @Durai131 2 роки тому +11

      கொள்ளை மணி

    • @CoimbatoreTamil
      @CoimbatoreTamil 2 роки тому

      S correct, very proud of sp

    • @faheem9333
      @faheem9333 2 роки тому

      @@CoimbatoreTamil 😂😂😅😅

    • @js7238
      @js7238 2 роки тому +3

      @@CoimbatoreTamil கருமம்டா சாமி 🤦🏼‍♀️🤦🏼‍♀️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @krishnamoorthy4915
    @krishnamoorthy4915 2 роки тому +10

    நானும் இந்த பாலத்தில் பயணம் செய்து பார்த்தேன். அருமையான இரு வழிச்சாலையாக இருப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கூட்ட நெரிசல் இல்லாமல் பொது மக்களும் மற்றும் மக்கள் இன்னுயிர் காக்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் மிக விரைவாகவும் எளிதாவும் பயனிக்க முடிகிறது வாழ்த்துக்கள்

  • @Wffgcdewffkdhrhdb
    @Wffgcdewffkdhrhdb 2 роки тому +92

    மிகவும் பயனுள்ள பாலம்!! இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்து நெறிசலில் 30 நிமிடம் முதல், ஒருமணி்நேரம் வரை நின்ற காலம் போய், இப்போது அதிகபட்சம் 5 நிமிடத்தில் கடக்க முடிகிறது.
    ஆனால் கட்டியது ஒருவர், ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வது ஒருவர் 🤣🤣

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 2 роки тому

      உன் அரசியல் அறிவு அவ்வளவுதான்.யாரும் அவர்கள் சொந்த பணத்தைப் போட்டு கட்டவில்லை.மக்கள் வரிப்பணம் அரசாங்க செலவில் கட்டப்படுகிறது.அந்த நேரத்தில் யார் பதவியில் இருக்கிறார்களோ அவர்கள்தான் திறந்து வைப்பார்கள்.
      உதாரணத்திற்கு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை கட்டி முடிக்கும் தருவாயில் திமுக ஆட்சியை இழந்தது.அதிமுக ஆட்சிக்கு வந்ததால் ஜெயலலிதா திறந்து வைத்தார்.அதற்காக திமுக ஆட்சியில் கட்டியது ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டினார் என்று எவனும் சொன்னதில்லை.

    • @ramkumarm8904
      @ramkumarm8904 2 роки тому +12

      ஐயா பணம் யாருடையது

    • @Wffgcdewffkdhrhdb
      @Wffgcdewffkdhrhdb 2 роки тому

      @@ramkumarm8904 பாஸ் முட்டு குடுத்தது போதும். சுடல மட்டும் என்ன 2G ல திருடிய காச செலவு பன்னியா திறப்பு விழா நாடத்துரான் ?

    • @crmvasu3880
      @crmvasu3880 2 роки тому +4

      கட்டியவர்கள் ஒட்டிய வர்கள் இருவரும் கீழேயுள்ள சாலை அப்படியே இருக்கிறது என்று கவனிக்கவே இல்லை

    • @ziomevaredeetio2374
      @ziomevaredeetio2374 2 роки тому

      @@crmvasu3880 That's service road, that will be repaired soon.

  • @nelsonrajr8918
    @nelsonrajr8918 2 роки тому +74

    அப்படியே அந்த அவினாசி வழி பாலம் வேலை வேகபடுத்தினால் எங்க ஈரோடு மக்களுக்கு உதவியாக இருக்கும்🥺
    பால பணி காரணத்தால்
    Erode - Coimbatore 100km 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியதாக உள்ளது
    பாலம் வந்தால் 1:30 மணி நேரம் போதும் நேரம் மிச்சம்
    ...
    இப்போ தான பில்லர் எழுப்பிருக்கிங்க
    கூடிய சீக்கிரம் வந்துடும்
    I'm Waiting...

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 роки тому +75

    மூன்று நிமிடத்தில் கடந்து விட்டேன்....பள்ளி ,கல்லூரி,அரசு மருத்துவமனை உக்கடம் செல்ல பாேக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கபட்டுள்ளது.....வரப்பிரசாதம்....அவினாசி சாலையை இணைக்கும் லட்சுமி மில்ஸ் சந்திப்பு சிக்னல் காத்திருக்கும் நேரம் குறைவு...

    • @Balck560boy
      @Balck560boy 2 роки тому

      Bro 100 pallatha pathi yethavathu sollunha

    • @balakrishnan-mk7nn
      @balakrishnan-mk7nn 2 роки тому

      @@Balck560boy புரியவில்லை.

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 2 роки тому +210

    உள்கட்டமைப்பு நாயகன் எடப்பாடியார் அவர்களுக்கு வாழ்த்துகள் ...

    • @beinghuman2671
      @beinghuman2671 2 роки тому +7

      What a comedy

    • @nithyat4504
      @nithyat4504 2 роки тому

      It's a central government project i don't know how these media is saying this.

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 2 роки тому +17

      அதிமுக தொடங்கிய,,,கட்டிய,,,முடிக்கக்க கூடிய தருவாயில் உள்ள அனைத்து பாலம்ங்களையும் திமுக திறக்கிறது ....ஆனால் திமுக கட்டிய மக்கள் நலன் சார்ந்த மதுரவாயல் துறைமுகம் மேம்பாலத்தை அதிமுக முடக்கியது......who is best ?

    • @Skr7222
      @Skr7222 2 роки тому +6

      யார் கட்டினால் என்ன எல்லாம் நம்ம பணம் don't waste ur time to argument WITH ADMK AND DMK take care ur family and make comfort ur life 🤝

    • @anandanram7575
      @anandanram7575 2 роки тому +2

      எடப்ஸ்ஸோட சம்பந்தியும் வாழ்க!!

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN 2 роки тому +73

    எடப்பாடி பழனிசாமி ஐயாவுக்கு நன்றி..

  • @dinesh91599
    @dinesh91599 2 роки тому +137

    This bridge was constructed very Perfectly while comparing to other bridges we Thank to the construction team as a Coimbatorian..

    • @dinesh91599
      @dinesh91599 2 роки тому

      @WORK FROM HOME
      Summa Comment Podurathuku Ithayavathu Pannuganu Soldringala...

  • @redandblack188
    @redandblack188 2 роки тому +42

    பாலத்தை வழங்கிய எஸ் பி வேலுமணி அவர்களுக்கு நன்றி

  • @gopalakrishnanpalanisamy8450
    @gopalakrishnanpalanisamy8450 2 роки тому +101

    இந்த பாலத்தால் பயண நேரம் மிகவும் குறைகிறது. அதே நேரம் சிங்காநல்லூரில் பாலம் கட்டாயம் தேவை.
    ஒண்டிபுதூர் மேம்பாலம் பாப்பம்பட்டி பிரிவை தாண்டி முடியும் வகையில் இருக்கவேண்டும்.ஒருவேளை அது சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து கூட ஆரம்பிக்கலாம்.
    மெட்ரோ ரயில் வந்தாலும் சாலை போக்குவரத்திற்கு மேம்பாலங்களே மக்களுக்கு மிகுந்த பயனை தரும். நன்றி.

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 2 роки тому

      Nalla pathivu,by naatu

    • @ravichandran9232
      @ravichandran9232 2 роки тому +1

      Yes a flyover should be compulsorily constructed to pause singanallore traffic

    • @crmvasu3880
      @crmvasu3880 2 роки тому

      இந்த பாலத்தை சிங்காநல்லூர் சிக்னலை தாண்டி இரக்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
      சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ஈ.எஸ்.ஐ செல்ல ஒரு இரக்கம் மட்டும் கொடுத்து காட்டியிருக்கலாம்.

  • @lakshmiarun7578
    @lakshmiarun7578 2 роки тому +167

    Hats off to Mr எடப்பாடி பழனிச்சாமி 🙏

    • @tamilanop3140
      @tamilanop3140 2 роки тому

      y

    • @magicmoments6168
      @magicmoments6168 2 роки тому

      Z

    • @raguramk6634
      @raguramk6634 2 роки тому +4

      @@tamilanop3140 Dei 3 years aachu na 3 years ku munnadi yaaru da cm. Unna maari aalunga irrukurathu nala than mk stalin till cm in TN.advertisement case...

    • @raaj7346
      @raaj7346 2 роки тому

      @@raguramk6634 adimai Dead Body Kasa kollai Adithan da. Adimai

    • @ramachandrans4604
      @ramachandrans4604 2 роки тому

      @@raguramk6634 சூப்பர்

  • @balakrishnank9805
    @balakrishnank9805 2 роки тому +14

    மிகவும் ‌பயனுள்ளதாக உள்ளது கோயம்புத்தூர் திருச்சி சாலையில் உள்ள இந்த மேம்பாலம். இதே போல் கோவை திருச்சி சாலையில் பேருந்து நிலையம் உள்ள சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் கண்டீப்பாக உடனடியாக தேவையாக உள்ளது. அதை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 2 роки тому +115

    I'm very proud to be a coimbatorian.... Thanks a lot for the political party who built the new flyover.. Long live coimbatore. Long live coimbatore people. I love coimbatore. I miss you coimbatore from karnataka.

    • @alosusclinton6940
      @alosusclinton6940 2 роки тому +6

      I am also coimbatore. But currently I am in Bengaluru

    • @senthil988
      @senthil988 2 роки тому +3

      Me too Coimbatore kaaran but in Bengaluru for job reason

    • @gokulrangan1028
      @gokulrangan1028 2 роки тому +5

      அப்போது நாம் தமிழர்கள் இல்லையா!?

    • @madhousenetwork
      @madhousenetwork 2 роки тому

      @@alosusclinton6940 irundhuttu po

    • @madhousenetwork
      @madhousenetwork 2 роки тому

      @@senthil988 dei yaaru kaetathu unnalam

  • @STN9131
    @STN9131 2 роки тому +59

    Edappadi k. Palanisamy iyya 🎉🎉🎉great leader

  • @rameshkrishna5696
    @rameshkrishna5696 2 роки тому +21

    இந்த பாலம் திறக்கப்ட்டது மிக்க நன்றி இது போல் சிங்காநல்லூர் சந்திப்பில் கட்ட உள்ள மேம்பாலம் 4 புறம் ஏறி இருங்குகின்ற வகையில் கட்டபடவேண்டும். சென்னையில் உள்ள ஜெமினி பாலம் போல் வடி அமைக்கப்பட வேண்டும்
    புதிய பாலம் திறந்தபிறகு சிங்காநல்லூரில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு மிகவும் மக்கள் அதிக நேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. அதையும் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @jesussoul3286
      @jesussoul3286 2 роки тому +1

      உங்கள் கோரிக்கை நிறைவேற்ற நேர்மையான மாமனிதர் திரு எடபாடி பழனிச்சாமி அவர்கள் இல்லையே மத்திய அரசு திட்டம் மற்றும் நிதியில் தான் தற்போதைய கோவை மாவட்டம் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது 😢💯💯👍உழைத்து பிழைக்க வக்கு இல்லாத திருடி திங்க கட்டை மரம் ஒருவன் ஆந்திராவில் இருந்து திருட்டு ரயிலில் வந்தவன் மக்கள் பணத்தை திருடி தன் குடும்பத்தை வள படுத்தி கொண்ட திருட்டு தாஎழி அயோக்கியன் பெத்த கழிசட குடும்பமே திருட்டு கும்பல் இருக்கும் வரை இனி எந்த நாடு தான் விளங்குமா நல்லது நடுக்குமா ????? கால கொடுமை

    • @nithinkumarn3023
      @nithinkumarn3023 2 роки тому

      Yebba romba koovura

  • @utharakkannan
    @utharakkannan 2 роки тому +35

    இந்த விரைவு பாலத்தை வழங்கிய மத்திய அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மற்றும் எங்கள் வீட்டுப்பிள்ளை எஸ் பி வேலுமணி மிக்க நன்றி கோவை வாசிகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்

    • @somasundaram7416
      @somasundaram7416 2 роки тому +4

      மக்களின் வரிப்பணம் எவ்வளவு கையூட்டாக மாறியது?

    • @jayakumarkumar0
      @jayakumarkumar0 2 роки тому +1

      Modi does not involved this matter

    • @js7238
      @js7238 2 роки тому +4

      கொஞ்சமாடா திருடினான் எலக்சனுக்கு இந்த பணம் தான்🤣

    • @kalimuthu7772
      @kalimuthu7772 8 місяців тому

      ​@@jayakumarkumar0ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் இந்த பாலம் அமைக்கப்பட்டது 200rsடாஸ்மாக் கொத்தடிமை

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 2 роки тому +31

    வாழ்துக்கள் EPs...

  • @manikandann5360
    @manikandann5360 2 роки тому +17

    இந்த பாலத்தில் இன்று பயணம் செய்தேன் உண்மையாகவே டவுன்ஹால் செல்ல பயனுல்லதாக
    இருந்தது இதற்கு முழு முதற்காரணமாக இருந்த
    அதிமுக அரசுக்கும்
    நிதி வழங்கிய மத்திய அரசுக்கும் நரேந்திரமோடிக்கும்
    பாரதிய ஜனதா கட்சிக்கும்
    நன்றி நன்றி நன்றி நன்றி.

    • @palaniswamyp9037
      @palaniswamyp9037 7 місяців тому

      பாலம் கட்டியது சரி ஆனால் சுங்கம் பகுதியில் குறைந்த அளவிலான வளைவுகள் கொடுக்கப் பட்டு இருக்க வேண்டும்
      தவறான வடிவமைப்பு .அதனால் மெதுவாகத் தான் செல்ல வேண்டும்.

  • @Mms435
    @Mms435 2 роки тому +57

    மேம்பால திட்டங்கள் கொண்டு வந்ததற்கு எஸ் பி வேலுமணி அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 2 роки тому +8

      அதிமுக தொடங்கிய,,,கட்டிய,,,முடிக்கக்க கூடிய தருவாயில் உள்ள அனைத்து பாலம்ங்களையும் திமுக திறக்கிறது ....ஆனால் திமுக கட்டிய மக்கள் நலன் சார்ந்த மதுரவாயல் துறைமுகம் மேம்பாலத்தை அதிமுக முடக்கியது......who is best ?

    • @Mms435
      @Mms435 2 роки тому +1

      Admk is best

    • @gnanasekaran170
      @gnanasekaran170 2 роки тому +5

      @@sureshsuresh-cb3ni இதில் என்ன சந்தேகம் தி.மு.க தான் சிறந்தது

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 роки тому +1

      @@sureshsuresh-cb3ni well said bro

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 роки тому

      @@Mms435 mairu

  • @kmurugash9263
    @kmurugash9263 2 роки тому +15

    கோவை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும்..👍

    • @littlebuses9555
      @littlebuses9555 2 роки тому +1

      இரண்டாம் தலை நகர் போட்டியில் மதுரை மற்றும் திருச்சி மாநகரங்கள் மட்டுமே உள்ளன..

  • @thirumuruganladieshostel4437
    @thirumuruganladieshostel4437 2 роки тому +12

    சென்னையில் மேடவாக்கம் 2.4km
    திறந்த பாலம் மக்களுக்கு மிகவும் கஸ்டமா இருக்கு தாம்பரத்தில் இருந்து கோவிலம்பாக்கம போவோர்க்கு இடது பக்கம் சர்வீஸ் லைன் கிடையாது தினம் 100 வாகனம் தெறீயாமல் மேம்பாலம் மேல் சென்று யூ டர்ன் செய்து வருகிறார்கல் ஐயா முதலமைச்சர்
    உடனடீயாக தலை இட்டு சர்வீஸ் லைன் ஏற்ப்பாடு செயுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொல்கிறேன்

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 2 роки тому +35

    Excellent work done by AIADMK government. Comparing to Bangalore, the time taken is lightning quick. The same thing would have taken 6 yrs in Bangalore.

    • @DMK420noelectricitygovernment
      @DMK420noelectricitygovernment 2 роки тому +1

      நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆன்லைன் நிரப்புதல் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? மற்ற மாநிலங்களுக்கு நுகர்வோர் நீதிமன்ற ஆன்லைன் நிரப்புதல் கிடைக்கிறது.

  • @GemsMittai
    @GemsMittai 2 роки тому +36

    Thanks ADMK for this great idea.

  • @drivingentertainer7248
    @drivingentertainer7248 2 роки тому +42

    பாலம் கட்டவில்லை என்றால் 1 hour ஆகும் இப்போ 10 min ஆகும்

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 2 роки тому +17

    A good workout by Mr Edappady

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 2 роки тому +9

    CM of Coimbatore SP Velumani achievement 🔥❤️

  • @PSK_KING
    @PSK_KING 2 роки тому +17

    இந்த மேம்பாலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...🙏🙏🙏

  • @kumarbalasundaram2488
    @kumarbalasundaram2488 2 роки тому +12

    AIADMK MINISTER S.P.VELUMANI has done a very good job.
    Kudos to him.
    As for DMK they should continue good work in Coimbatore and not neglect the activities.
    Coimbatore should be given priority as it is the most developing city .
    Scope for more development is there unlike Bangalore or Chennai.

  • @arasuarasu6833
    @arasuarasu6833 2 роки тому +2

    அடுத்தவன் ஆரம்பித்தது என முடக்காமல் மக்கள் வரிப்பணம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது பெருமைக்குரிய விஷயம் கோடானுகோடி நன்றிகள் ஐயா

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c Рік тому

    சிங்காநல்லூர் பகுதியில் மேம்பாலம் மிக மிக அவசியம்
    ராஜலட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து சிங்காநல்லூர் வரை போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாக இருக்கும் எனவே சிங்காநல்லூரில் ஹோப்காலேஜ் பிரிவு வெள்ளலூர் பிரிவு என 2 பிரிவுகள் உள்ளவாறு வசந்தாமில்ஸ் வரை ஒரு மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து மிகுந்த சுலபமாக இருக்கும்

  • @johnsonr9822
    @johnsonr9822 2 роки тому +7

    அருமை நல்ல பயன், சுங்கத்தில் ரவுண்டானா இருந்து இருந்தால் அளவற்ற பயனை தந்திருக்கும்.

  • @crmvasu3880
    @crmvasu3880 2 роки тому +5

    பாலம் ஒருவழியாக திறக்கப்பட்டது நன்றி.ஆனால் கீழே செல்லும் எங்களுக்கு அதே batch போட்ட சாலை.குறிப்பாக ராமநாதபுரம் சிக்னலில் சாலை படுமோசம் நஞ்சுண்டாபுரத்திலிருந்து வரும் நாங்கள் சிக்னலை கடக்க நடனம் ஆடிக்கொண்டே வர வேண்டும் அப்படி ரோட்டை பார்த்து கடக்கும் போது சிக்கனல் மாறிவிடுகிறது உடனே காவலர் வந்து குறுக்கே நின்று அபராதம் விதிப்பது போன்ற அவலங்கள்

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 2 роки тому +30

    உயிர் சேதம் தவிர்க்கபடும் இது போன்று மேம்பாலம் அமைத்தால்...

  • @murugananthammuruganantham5675
    @murugananthammuruganantham5675 2 роки тому +33

    இந்தப் பாலம் சிந்தாமணிப்
    புதூர் அல்லது ஒண்டிப் புதூர்
    வரை நீட்டித்திருந்தால் மட்டுமே
    முழுப்பயன்.அதே போல்
    அவினாசி சாலை மேம்பாலமும்
    நீலம்பூர் வரை நீட்டிக்க வேண்டும்.

    • @Davidmrl88
      @Davidmrl88 2 роки тому

      சரியான கருத்து

    • @gkkishore8354
      @gkkishore8354 2 роки тому

      Ama Indha SSS ku munadi end aagura mathiri irundha nalla irunthurukum ..

    • @kesavang4515
      @kesavang4515 2 роки тому

      yes

    • @sankibaya
      @sankibaya 2 роки тому +2

      இந்த பயளுக எங்கே கட்ட போரான்? உங்கள் கதை அவ்வளவுதான் நண்பரே திறந்து வைக்க வருவான் எடப்பாடி கட்டினா விவசாயம் அழிந்துவிடும் என்று போராட்டம் நடத்தி ஸ்டாப் செய்வார்கள்.

  • @ArunKumar-bi3gr
    @ArunKumar-bi3gr 2 роки тому +5

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.

    • @p.ramasamyperumal6829
      @p.ramasamyperumal6829 2 роки тому

      தயவு செய்து அரசாங்கத்திடம் இருந்து எதையும் சலுகைகளை பெறவோ இலவசம் பெறவோ இப்போதும் எப்போதும் நினைக்காதீர்கள்...அது வரி என்று மக்கள் தலையில் விழுகிறது.. காமராஜர் அவர்கள் தனது வீட்டில் பைப் லைன் இலவசமாக கனெக்ஷன் கொடுத்த அதிகாரிகளை ஐந்து நிமிடங்களில் கலட்டடுமாறு உத்தரவிட்டார் ... இப்போது நாளாந்தர அரசியல் வாதிகள் அதிகாரிகள் தமிழகத்தில் பெருகிவிட்டனர்..காலக்கொடுமை...

    • @ethirajjayaraman6174
      @ethirajjayaraman6174 7 місяців тому

      All farm products are high why subsidy to farmer

  • @sathissrpollachi
    @sathissrpollachi 2 роки тому +2

    இந்த பாலம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது...பயண நேரம் குறைகிறது...வாகன நெரிசல் குறைகிறது...மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @subramanic5761
    @subramanic5761 8 місяців тому +1

    VERY GOOD PROKECT TRAFIC SALVE

  • @satheeshps4773
    @satheeshps4773 7 місяців тому +1

    Iam every day going this place

  • @balashanmugamp3207
    @balashanmugamp3207 2 роки тому +60

    Great work done by ADMK govt, expecting the same innovative work by DMK government too

  • @VadivelThanigachalam
    @VadivelThanigachalam 2 роки тому +18

    பயனுள்ளதாக உள்ள இந்த பாலத்திற்கு முழு காரணம் ஐயா எடப்பாடியார் மற்றும் Sp வேலுமணி அண்ணன் மட்டும் தான்,திமுக ஆட்சியினர் பராமரித்தாள் மட்டும் போதும்.

    • @subashreesadaiyappan2726
      @subashreesadaiyappan2726 2 роки тому +2

      சரியாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே🙏
      வாழ்த்துக்கள்🌹

  • @roadrider8994
    @roadrider8994 2 роки тому +1

    தமிழ்நாட்டில் பாம்பன் பாலத்தை விட 🤣 எங்க ஊரு பாலம் பெருசு 🔥😍😍

  • @ranganathanr1646
    @ranganathanr1646 2 роки тому +4

    இவை அனைத்து சாதனைகள் அதிமுக மற்றும் பாஜவிற்குத்தான் உரித்தாகும் கடந்த பத்தாண்டுகளில் இந்த வளர்ச்சி நடைபெற்றது
    மாநிலத்தில் உள்ள அரசு வருவாயில் கோவையின் பங்கு சுமார் 40 சதம் ஆணால் கட்டுமரம் குறிப்பாக சென்னை சுற்றியே வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தது

  • @Senthil_Murugan.I
    @Senthil_Murugan.I 2 роки тому +20

    வேலுமணி அண்ணன்👌👍

  • @karunamurthysubramanian6475
    @karunamurthysubramanian6475 2 роки тому +9

    சிங்காநல்லூர் to டவுன்ஹால் செல்பவர்களுக்கு தான் பயன்.பங்கஜாமில்சாலைto நஞ்சண்டாபுரம் சாலை சந்திப்பில் இன்னும் போக்குவரத்து நெரிசல் அப்படியேதான் உள்ளது.அங்குஇறங்குதளம் ஏறுதளம் அமைத்திருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்.இதுவும் காந்திபுர தில் கட்டப்பட்டு
    மக்களுக்கு பயனின்றி போன பால வரிசையில் சேர்ந்துள்ளது.

    • @govndarajand.s.3651
      @govndarajand.s.3651 2 роки тому +3

      ADMK. யின் பெயர் சொல்லும் பாலம்.

    • @praseedbala743
      @praseedbala743 2 роки тому +1

      ஏதாவது ஒரு நல்ல செய்தால் பாராட்டவர்களை விட எதிர்பவர்களே அதிகமாக இருப்பார்கள் .

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 роки тому +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது
    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 роки тому +37

    In various districts including Tirunelveli Tenkasi this government has been very lenient in constructing flyovers with very narrow roads. There the government and government officials must take immediate action and erect flyovers there for the convenience of the people.

  • @magamathi941
    @magamathi941 2 роки тому +4

    திருச்சியில பாலக்கரை to பீமநகர் பாலம் 10 வருடங்கள் கட்டினார்கள் 1998 to 2008 ஆனால் இப்போதே பாலத்தில் பல விரிசல்கள் பாலம் முழுவதும் பல வேகத்தடைகள் போல பூசியிருக்கிறார்கள்.

    • @vkulagam5034
      @vkulagam5034 2 роки тому

      Evanukum thesam munnetram patri kavalai illai, avan avan kudumbam nalla iruntha pothum, palam kattinavana nirka vaitha trichy makkal seruppal adikavum, coimbatore layum intha mathiri oru idea illama palam katti irukanyga, athuku tha serupil adithu aatchi vuttu vituku anupchom..

  • @zeenathindustriesiqbalsuku6644
    @zeenathindustriesiqbalsuku6644 2 роки тому +1

    பயனுள்ள பாலம் தான்..சிங்கநல்லூர் பேருந்து நிலைய சிக்னலையும் கடக்க திருச்சி நேர்சாலை பேருந்து நிலையம் அவினாசி சாலை செல்ல தரைப்பாலம் அமைத்தால் மேலும் சிறப்பு நேரம் மிச்சமாகும்

  • @rameshkumaar761
    @rameshkumaar761 2 роки тому +7

    இந்த பாலத்தால் வேலுமணிக்கே முழு லாபம்

  • @vakilkarthick4019
    @vakilkarthick4019 2 роки тому

    அதிமுக வின் முற்பாேக்கு திட்டம் மிகவும் பணம் செலவழித்து தலைநகரத்தை பாேல மற்ற மாவட்டங்களையும் மாற்றுவது மிகவும் சிறப்பு
    எடப்பாடியாா்க்கு வாழ்த்துகள்

  • @knighterard
    @knighterard 8 місяців тому +1

    Very Useful flyover

  • @s-onetech4762
    @s-onetech4762 2 роки тому +5

    போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவேண்டும்மென்றால் அரசு பஸ்வசதியை அதிகப்படுத்தி குறைந்த கட்டணத்தை செயல்படுத்திப்பாருங்கள் கூட்டமே இருக்காது!

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 роки тому +17

    இதன் பெருமை அதிமுகவை சாரும் s p வேலுமணி முன்னாள் அமைச்சர்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 2 роки тому +1

      அதிமுக தொடங்கிய,,,கட்டிய,,,முடிக்கக்க கூடிய தருவாயில் உள்ள அனைத்து பாலம்ங்களையும் திமுக திறக்கிறது ....ஆனால் திமுக கட்டிய மக்கள் நலன் சார்ந்த மதுரவாயல் துறைமுகம் மேம்பாலத்தை அதிமுக முடக்கியது......who is best ?

  • @balakrishnan-mk7nn
    @balakrishnan-mk7nn 2 роки тому +52

    2019...அதிமுக ஆட்சி காலத்தில் தாெடங்கபட்டது னு சாெல்லுங்க...செய்தி வாசிக்கிறவரே..

  • @hiteshkarthick3136
    @hiteshkarthick3136 2 роки тому +1

    வேலுமணி ஐயா அவர்களுக்கு நன்றி

  • @karthikeyankarthi6753
    @karthikeyankarthi6753 2 роки тому +52

    Eps ops velumani period la pota bridge anna nenga atha pathi yean solala

    • @allegrowesternmusicclasses3268
      @allegrowesternmusicclasses3268 2 роки тому

      ஏன்னா அவங்க இவங்க போட்ட பாலத்துக்கு எதையும் சொல்லல அதனால இவங்க அவங்கள பற்றி சொல்லல

  • @Nvveventscbe
    @Nvveventscbe 2 роки тому

    இதுவரை இந்த பாலத்தில் எனக்கு தெரிந்து 2 spotout ஆயிருக்கிறது... இன்று காலை ஒருவர்... பாலம் தொடங்கி அடுத்த நாள் ஒருவர்... பழி ஆகியுள்ளனர்.... மிகவும் ஆபத்தான பாலம்...மிகவும் பாதுக்காப்பாக செல்லவேண்டும்....

  • @RajKumar-rt9yx
    @RajKumar-rt9yx 2 роки тому +3

    within twenty minutes ல நான் காந்திபுரம் reach ஆயிருவேன்.
    அழகு.

  • @kannanrajendiran2265
    @kannanrajendiran2265 2 роки тому +1

    கோவை அடுத்தது கரூர் சாலை தானே என்று கூறுவார்கள், ஒரு வேளை இந்த மேம்பாலம் மாதிரி கோவையில் இருந்து பல்லடம் காங்கேயம் வெள்ளகோவில் கரூர் இனைக்காமல் மேம்பாலம் போட்டுருப்பாங்க போல

  • @sandhiyasandy8877
    @sandhiyasandy8877 2 роки тому +2

    2:15 வணக்கம் டா மாப்ள புது பாலத்தில இருந்து.. 😂

  • @saiappu9226
    @saiappu9226 2 роки тому +6

    King of kongu mandalam
    Spv.
    Thank you sir
    Thank you ops
    EPS

  • @pradeepdeep9035
    @pradeepdeep9035 2 роки тому +2

    நான் தேனி மாவட்டம் எங்க மாவட்டத்தில் எந்த ஒரு மேம்பாலம் இல்லை ஆனால் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என்று அரசிடம் எங்கள் மாவட்டத்தின் சார்பாக வேண்டுகோள் வைக்கிறேன்

  • @dineshprabhu6877
    @dineshprabhu6877 2 роки тому +20

    EPS 🔥👏

  • @devarajn4263
    @devarajn4263 2 роки тому +1

    இந்த பாலத்துக்கும் ஸ்டிக்கர் முதல்வன் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பான்.....😁😁😁😁

  • @arun_hub_7559
    @arun_hub_7559 2 роки тому +3

    கும்பகோணம் to தஞ்சாவூர் பயண நேரம் 1.30 அரை மணி நேரம் இது.பாலம் கட்டினால் 30 நிமிடங்கள்

  • @GOVERNMENTUPDATES
    @GOVERNMENTUPDATES 2 роки тому +4

    2:08 2.88 good pronunciation after decimal... Most of the readers make mistakes..

  • @manivel4103
    @manivel4103 2 роки тому +1

    Thank you SP velumani Anna

  • @kalikp2420
    @kalikp2420 2 роки тому +10

    முன்னாள் அமைச்சர் அண்ணண் வேலுமணி வாழ்க

  • @ahlamcoirs9286
    @ahlamcoirs9286 2 роки тому +4

    கோவை மாவட்டத்திற்கே நல்ல பயன்

  • @azardazman5775
    @azardazman5775 2 роки тому +4

    Sir apdiye indha ukkadam flyover construction epo mudiyum sonningana konjo nalla irukkum.. traffic ohh traffic

  • @rockjn
    @rockjn 2 роки тому +1

    This bridge is indeed useful for us..

  • @mponnuswami3854
    @mponnuswami3854 2 роки тому +21

    Thanks to the initiative taken by the then minister Velumani for starting this flyover project

    • @infancemerlinjulious3512
      @infancemerlinjulious3512 2 роки тому +1

      Use of the bridge is good. But for a 3.15km fly over bridge 238 crores expense is complete stupidity. Velumani right then no surprise it ll cost 238 crores

    • @DMK420noelectricitygovernment
      @DMK420noelectricitygovernment 2 роки тому

      குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்

  • @kvavlog8291
    @kvavlog8291 2 роки тому

    சாய் பாபா கோவில் இருந்து சிங்கநல்லூர் பஸ் நிலையம் 20 minutes only

  • @manikandanjayaraman8182
    @manikandanjayaraman8182 2 роки тому

    நல்ல வரவேற்பு

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 2 роки тому

    எவனும் தமிழில் பேசுவது இல்லை. செய்தியாலர்கள் தவிர.உங்களை பாராட்ட வேண்டும்.

  • @RRR-kv6xz
    @RRR-kv6xz 2 роки тому +2

    அஇஅதிமுக அரசின் சாதனைகளில் ஒன்று ❤️ கோவை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு முழு காரணம் கோவையின் சேவை நாயகன் அண்ணன் SP வேலுமணி அவர்கள் 🌱🔥

  • @prakash24
    @prakash24 2 роки тому +7

    எடப்பாடி ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sureshsuresh-cb3ni
      @sureshsuresh-cb3ni 2 роки тому

      அதிமுக தொடங்கிய,,,கட்டிய,,,முடிக்கக்க கூடிய தருவாயில் உள்ள அனைத்து பாலம்ங்களையும் திமுக திறக்கிறது ....ஆனால் திமுக கட்டிய மக்கள் நலன் சார்ந்த மதுரவாயல் துறைமுகம் மேம்பாலத்தை அதிமுக முடக்கியது......who is best ?

  • @AnandKumar-lm4wm
    @AnandKumar-lm4wm 8 місяців тому +1

    ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்

  • @praveen3018
    @praveen3018 2 роки тому +7

    Waiting for Madurai 10km bridge ⚡️🔥

  • @maheekathir1132
    @maheekathir1132 2 роки тому

    பயனுள்ள பாலம்

  • @gnanavel5160
    @gnanavel5160 2 роки тому

    நான் கடந்த ஞாயிற்றுகிழமை இந்த பாலத்தில் பயணம் செய்தேன் தலைக்கவசம் அணியாமல் வந்த இரு வாலிபர்கள் விபத்தாகி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 2 роки тому +5

    Appadiya singallure, byepass signal balam katrna nalla irukum

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 2 роки тому +38

    1992. ல் மலேசியாவில் PETRONAS refinery பாலம் கடலுக்குள் ஒன்றரை கி.மீ தூரத்தை ஒரே வருடத்தில் கட்டினார்கள்.
    தரையில் 3 கி.மீ கட்ட 3 வருடம்.
    பரவாயில்லை இதுவாவது கட்டினார்களே.

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +6

      In Malaysia there is no democracy. In India people go to court leading to delay. I think you will support if the flyover was constructed by DMK😛🤣

    • @josephmariyaraj8931
      @josephmariyaraj8931 2 роки тому +3

      @@MeraBubbly மிஸ்டர்.நான் வெளிநாட்டில் நிறைய மெகா மஹா ப்ராஜெக்ட் கோளில் வேலைசெய்துள்ளேன்.ஓகே.
      நம்மைவிட அங்கு சவாலான வேலையை ஆபத்தான வேலையை அனாவசியமாக மிக விரைவாக நேர்த்தியாக செய்கிறாரீகள்.
      அவர்கள் மூளையையும் அறிவியலையும் நம்புகிறார்கள்.நம்மைபோல் நல்லநேரம் பூஜையை நம்புவதில்லை.
      இதெல்லாம் ஆதங்கத்தில் சொல்கிறேன்.நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்..ஒன்றரை கிமீ அல்ல.இரண்டறை கிமீ என்பதே சரி
      .நீ ஊரைவிட்டு வெளியே போனதில்லை என்று நினைக்கிறேன்.

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +8

      @@josephmariyaraj8931 on another note, you believe in a dead man walking alive from his grave , dont you? , while the research says 'NO'

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +6

      Project kol? what are you in the project ? whats your designation? stop judging others, will you?

    • @MeraBubbly
      @MeraBubbly 2 роки тому +8

      @@josephmariyaraj8931 ask your converted grand parents what was lacking in Hinduism, they all have converted for rice bags😛

  • @subashp999
    @subashp999 2 роки тому

    நன்றி முதல்வரே

  • @DeepanWorld
    @DeepanWorld 2 роки тому

    அவிநாசியிலிருந்து கோவையிக்கு வரும் சாலை வழியில் ஒரு சரக்குந்து
    நிலையம் நடு சாலையில் அமைக்கப்பட்டுள்ளது,தயவு செய்து அகற்றவும். வாகனங்களில் (வேகமாக போகமுடியவில்லை என்றாலும்)பழுதுகளாவது ஏற்படாமல் இருக்கும்..

  • @kalimuthu7772
    @kalimuthu7772 8 місяців тому +2

    ஸ்மார்ட் சிட்டி திட்டம் கீழ் இந்த பாலம் அமைக்கப்பட்டது மத்திய மோடி அரசுக்கு நன்றி 🙏

  • @ramachandrans4604
    @ramachandrans4604 2 роки тому +1

    மாண்புமிகு தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா வின் முயற்சி இப்பாலம்...

  • @lavanyamuthurangam1875
    @lavanyamuthurangam1875 2 роки тому +4

    Kindly travel in Coimbatore to Trichy ,and cbe to Karur the journey is very deficult so do needful

  • @DMK420noelectricitygovernment
    @DMK420noelectricitygovernment 2 роки тому +1

    குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்

  • @cogavk1936
    @cogavk1936 2 роки тому

    Great work.. God bless.. Nanjunda puram road and puliyakulam road ku bridge la oru joint potu round ana potangna it'll very usefull.. ipa angadha adhigama traffic aagudhu and seekirama trichy road to avinashi road poiralam..

  • @subashgg4
    @subashgg4 2 роки тому

    ராமநாதபுரம் to சுங்கம் to உக்கடம், ஆத்து பாலம்

  • @santhoshchinnasamy
    @santhoshchinnasamy 2 роки тому +4

    இராமநாதபுரம் ஜங்ஷன் முக்கியமான இடம். நஞ்சுண்டபுரம் வழியாக பொள்ளாச்சி, லக்ஷ்மி மில்ஸ் வழியாக காந்திபுரம் செல்லும் பாதை மிகவும் முக்கியமானது. மேலும் நான்கு மேம்பாலங்கள், திருச்சி ரோடிற்கு தேவைப்படுகின்றது, சிங்காநல்லூர், l&t byepass ஜங்ஷன், பாப்பம்பட்டி பிரிவு மற்றும் சூலூர்.
    தற்பொழுது திறக்கப்பட்டுள்ள மேம்பாலம் அதிமுக ஆட்சியில் central funding மூலமாக கட்டியது.
    திமுக அரசும் மத்திய அரசிடம் கேட்டு மற்ற பாலங்களை பெற வழிவகுக்க வேண்டும். (குறிப்பு- மாவட்ட வாரியாக திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியில் இந்த மேம்பாலங்களை குறிப்பிட்டுள்ளார்கள்)
    அதிமுக அல்லது திமுக,இல்லை யாராக இருந்தாலும், இதை செய்து கொடுத்தால் மக்கள் பயன் பெறுவார்கள்.

  • @muruganbengiftsun2706
    @muruganbengiftsun2706 2 роки тому +1

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் சமூக ஆர்வலர் R.திருமுருகன்

  • @manithanindia4884
    @manithanindia4884 2 роки тому +1

    திண்டுக்கல் மாவட்டத்தில்10 வருடம் ஆகிவிட்டது பால கிருஷ்ணாபுரத்தில் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை மேம்பாலம் எப்பத்தான் அதற்கு விடிவுகாலம்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 роки тому +16

    இந்த பாலம் மோடி அவர்களால் மத்திய அரசால் பண உதவிசெய்யபட்டு நிறைவேற்றபட்ட பாலம். இதற்கு முழு பெருமையும் பிஜேபி கே சேரும்.

  • @SanthakumarJothimani
    @SanthakumarJothimani 2 роки тому +3

    இந்த பாலத்தால் சிங்காநல்லூர் சிக்னல் மிகுந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது

  • @jjrock250
    @jjrock250 2 роки тому +1

    Thank you S.P. Velumani Sir

  • @maheekathir1132
    @maheekathir1132 2 роки тому

    உக்கடம் மேம்பாலம் விரைவில் முடியுங்கள்

  • @Uthiran91
    @Uthiran91 2 роки тому +48

    I was associatively working with this flyover work along mine. During Covid 19 lockdown period, construction work done quick phase(as no traffic). Due to which we can able to use this flyover now. Project may get slower if not covid lockdown came.

    • @Shoulder2Crayon
      @Shoulder2Crayon 2 роки тому +3

      Why did it take 3 years when western countries can do in 3 months ?

    • @Uthiran91
      @Uthiran91 2 роки тому +5

      @@Shoulder2Crayon I don’t know. May be because of land acquisition.(some may get stay for compensation.) May be because of the traffic. May be because of hindrance under the ground which will delay the work drastically(underground power cables, drainage system, water piplines which are live and their services cannot be interrupted without plans) May be because of the traffic(excavators cannot be moved in traffic. It needs time.) may be because of technology. May be because of funds which were not released as agreed. Possibilities of more reasons..

    • @Shoulder2Crayon
      @Shoulder2Crayon 2 роки тому

      @@Uthiran91 yeah I think all of them put together

    • @DMK420noelectricitygovernment
      @DMK420noelectricitygovernment 2 роки тому

      குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்