கோவைக்கு வரும் மெட்ரோ ரயில் லைட் திட்டம் | Kovai Metro Train Project

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @rameshbola7738
    @rameshbola7738 2 роки тому +41

    இருக்கற ரோட்டை ஒழுங்காக போடுங்கப்பா அப்புறம் பார்க்கலாம் உங்க ரயில்வே திட்டத்தை.. பணம் வரும் வியாபாரம் மட்டும் தான் நடக்குது...

  • @JohnJohn-ub3hf
    @JohnJohn-ub3hf 2 роки тому +17

    Tamilnadu 2nd biggest city Coimbatore city

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 роки тому +26

    கோவை மெட்ரோ ரயில் சேவை சத்தி சாலையில் அன்னூர் வரை நீட்டிக்க வேண்டும். முடிந்தால் சத்தியமங்கலம் வரை நீட்டிக்க வேண்டும். மேட்டுப்பாளையம் முதல் பொள்ளாச்சி கோவை முதல் ஈரோடு வரையிலும் இத்திட்டம் நீட்டிக்க பட்டால் எதிர்கால தேவை பூர்த்தி அடையும்.

    • @LAgirlz
      @LAgirlz 2 роки тому +3

      City outer varaiyum than bro

    • @rise8338
      @rise8338 2 роки тому +5

      Chennai laye city outer aa thaandala metro Projects..

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 2 роки тому

      @@rise8338 விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் செல்கிறது. புதிய பேருந்து நிலையம் அமையும் கிளாம்பாக்கம் மெட்ராஸ்க்கு வெளியே தான் உள்ளது இதற்கும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கபடுகிறது.

    • @rise8338
      @rise8338 2 роки тому

      @@gangaacircuits8240 ennore varai Chennai pincode dhaan bro..so anga podhu.. example avadi eduthukonga adhu chennai outer metro varala..Chennai inner poonamalli varaikum dhaan metro poitu iruku..kilambakkam ippa start panala vandalur vara CMDA aanavodane dhaan metro start panuvanga..

    • @tamilwalah5876
      @tamilwalah5876 2 роки тому

      Gangaa circuits ஆமானா

  • @selvarajp9483
    @selvarajp9483 2 роки тому +7

    சேலம் டிஸ்ட்ரிக்ட் மாறி ரோடு போட வேண்டும்

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 2 роки тому +12

    Nice to hear our Coimbatore going to have metro train line in near future, but according to me its very late because u can see in kerala, cochin already got metro line..our coimbatore should have metro project before the cochin metro project..its because of politicians fault....Anyway, happy to hear this news..

  • @selvarajp9483
    @selvarajp9483 2 роки тому +7

    எந்த வேகத்தில் அவரோட டேமேஜ் பண்றாங்களா அந்த வேகத்தில் ரோடு வந்து சரி பண்ண வேண்டும்

  • @krkandco8301
    @krkandco8301 2 роки тому +40

    Main bus stand வெள்ளளூர் வேலை முடிந்தால் நகர டிராபிக் குறையும்

    • @m.subramanianmanian2545
      @m.subramanianmanian2545 2 роки тому

      Vellalore how to solve traffic? foolish

    • @Dinesh-kh1vd
      @Dinesh-kh1vd 2 роки тому

      waste project..

    • @joshuapatrick2009
      @joshuapatrick2009 2 роки тому +1

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை 😂😂😂

    • @m.subramanianmanian2545
      @m.subramanianmanian2545 2 роки тому

      காந்திபுரம் மற்றும் 100 அடி ரோடு மேம்பாலங்களால் மக்கள் பெற்ற அளப்பரிய Traffic தொடரும் தொல்லைகளாலும், மறுபடியும் தொடரும் Signal போராட்டங்களுமே வெள்ளலூர் பஸ்டாண்ட் வந்தாலும் தொடரும் என்பதே உண்மை

    • @USHERFEATLUDACRIS
      @USHERFEATLUDACRIS 2 роки тому +2

      Unwantedly route buses wont enter city. It ll take salem cochin bypass so traffic congestion is minimised

  • @manojpandian9463
    @manojpandian9463 2 роки тому +6

    Yow...first uhh Coimbatore ku nalla road podungaa paah...... Yeppa mudiyalaaa 😭

  • @vijayakumar809
    @vijayakumar809 2 роки тому +7

    Only one doubt,
    This bridge creations in Avinash road has started for road way transport now how can be change to train level.. will it be carry that huge weight. Please cross check. We don't want any critical in human life..
    Please cross check

  • @thangavelug8332
    @thangavelug8332 2 роки тому +3

    // உக்கடம் நிலையில் இருந்து நீலம் பூர் பை பாஸ் l and t லிருந்து தெற்கு ஆக திரு ச்சி ரோடு சந்திப்பு அடுத்து வெள்ளலுர் பஸ் ஸ்டாண்டில் இணைத் தால் !! ஒட்டுமொத்த கோவை மாநகரும் இணைந்து விடும் !! 7 ம் நம் பர் பஸ்.சேவையை போல் ! நன்றி குரு தங்க வேலு ஒண் டிப் புதூர் !!

  • @USHERFEATLUDACRIS
    @USHERFEATLUDACRIS 2 роки тому +4

    Vellalore Integrated bus stand work complete pannunga..

  • @redandblack188
    @redandblack188 2 роки тому +1

    First you completely Vellalore Integrated Bus Stand Work.

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 2 роки тому +1

    Brother👍 super🙏 tamil nadu government. Coimbatore la. Thirich road. Kavuvanda. Palaya.. Palathaa. Oppanuga. Samy... Apparam. Next project❗ pakkalam. Makkal. Dmk part malla.. Kovama erukkanuka....

  • @raj____honest4323
    @raj____honest4323 Рік тому

    பக்கத்துல மலையாளத்தான் மெட்ரோ ரயில் சேவையை கொச்சிக்கு அப்புறம் திருவனந்தபுரம் கோழிக்கோடு கண்ணூர் என்று விரிவுபடுத்தி நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறான்.தேசியபாதை 66 ஐ ஆறுவரி பாதையாக தரம் உயர்த்தி வேலை நடந்து கொண்டிருக்கிறது.ஆனால் இங்கே சோத்துமூட்டை அரசியல்வாதிகளும்‌ நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் துரோகிகளும் நாட்டின் தொழில் துறை முன்னேற்றத்தை கெடுக்கிறார்கள்.கோவை மதுரை திருச்சி சேலம் திருப்பூர் என்று முன்னேறி வரும் தொழில் நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்த ஆவன செய்யலாமே.நம்மை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கு மத்திய அரசை குறை சொல்லியே பிழைப்பு ஓடுகிறது

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 2 роки тому +2

    Please give updates on widening of Thondamuthur road and metro rail route to Thondamuthur

  • @allusurya4979
    @allusurya4979 2 роки тому +1

    மதுரை மாநகருக்கும் மிக விரைவாக வேண்டும்...

  • @chidambaraselvan1729
    @chidambaraselvan1729 Рік тому

    ethana peroda nilam paripoga pogutho therila

  • @RPR1978
    @RPR1978 2 роки тому +3

    மெட்ரோ லைட் (ரயில் பஸ்) நன்மை என்னவென்றால், லக்கேஜ் மற்றும் பயணிகளுக்கு ஸ்கேனிங் இருக்காது. இது சாலை மட்டத்தில் இயங்கும் எனவே மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடும்போது ஏறுவதும் இறங்குவதும் எளிதானது.

  • @vishnuv918
    @vishnuv918 2 роки тому +2

    Vendu tanidadu kaadu kovai ku vankatha podu ♥️🔥

  • @ramasamygokulakrishnan1784
    @ramasamygokulakrishnan1784 2 роки тому +3

    Kovai na gethu iam coimbatorian

  • @v.m.sathishkumar9084
    @v.m.sathishkumar9084 2 роки тому +4

    CBE and MDU want Metro

  • @tajnishatajnisha5368
    @tajnishatajnisha5368 2 роки тому +1

    Root 1 Town hall railway junction
    ram nagar gandhipuram
    omni bus stand ganapathy pudur
    Sarvanampatti
    Vellaimpalayam
    Root 2 ukkadam railway station
    Gknm hospital
    Nava india
    Peelamedu
    Hopes
    Sitra
    neelambur

  • @PravinKumar-xm9zr
    @PravinKumar-xm9zr 2 роки тому

    Well said first correct roads

  • @prasgold7496
    @prasgold7496 2 роки тому +1

    அடிக்கடி வருது மெட்ரோ ரயில் கோயம்புத்தூர்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Рік тому

    இருக்கற ரோடு சரியா போட்ட பரவல்ல.

  • @veluchamy4815
    @veluchamy4815 2 роки тому

    Intha news ah oru 10 varushama kekaramariyae feeling uh 😃😅

  • @don19985
    @don19985 2 роки тому +1

    Nice 👍

  • @muralidharank3415
    @muralidharank3415 2 роки тому +1

    Please neega mothala road olunga podunga

  • @md-dl8yy
    @md-dl8yy 2 роки тому

    மேட்டுப்பாளையம் ரோட்டில் ஏற்கனவே நிறைய பாலம் கட்டிட்டாங்க எப்படி அந்த பல்லாத்துக்கு மேலயே மெட்ரோ ட்ரெயின் வரும்.

  • @sundarl5238
    @sundarl5238 2 роки тому +2

    metro lite is useless. instead they should go with metro. the latest bridges constructed in city should be preplanned and if it have scnd line for metro then it would be best. but they wasted just by building bridges

  • @ravikumarjones2730
    @ravikumarjones2730 2 роки тому +1

    Fast growing city coimbatore must have metro only not metro lite

  • @jana2672
    @jana2672 2 роки тому

    Bro maduralaiyum traffic adhigama iruku coimbatore kum varatum maduraikum konjam paarunga

  • @tamilwalah5876
    @tamilwalah5876 2 роки тому +1

    முதல்ல கரியாம்பாளையம் அன்னூர் அவினாசி சாலைல பாலம் கட்டறாங்கனு 7 வருசமா சொல்றாங்க அதயும் கட்டுங்கயா

  • @born2learn749
    @born2learn749 2 роки тому +1

    Extend the phase 2 corridor atleast till ganeshapuram. This was the original plan and implement the same. Otherwise extension will take another 30 years..

  • @rmahendran9624
    @rmahendran9624 2 роки тому +3

    இன்னும் எத்தனை வருடத்திற்கு இதை சொல்லிக்கொண்டு இருபப்பீங்க

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 2 роки тому +9

    We need Elevated metro only

    • @balajilb1348
      @balajilb1348 2 роки тому +3

      Adhuku population mukkiyam... Invest pannitu waste ah pochina?

    • @cnvramamoorthy8358
      @cnvramamoorthy8358 2 роки тому

      @@balajilb1348 கண்டிப்பாக போகாது . அவினாசி ரேடு போல் தமிழ்நாட்டிலேயே முக்கிய ரோடு எங்கும் இல்லை . இந்த ரோட்டில் 30 க்கும் மேல் பட்ட கல்வி நிலையங்கள் , விமானநிலையம் , கொடிசியா, ஐவுளி , சிறிய &பெரிய தொழில் சாலைகள , ராணுவ உற்பத்தி , IT மற்றும் 100 மேல்பட்ட உணவு , தங்கும் விடுதிகள் இருக்கிறது . தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கே தேவை.

    • @varunac364
      @varunac364 2 роки тому +2

      Elevated metro chance Ila bro.They will build parallel only.For this they will aquire land from both sides.

  • @VELS436
    @VELS436 2 роки тому +1

    Alabama on fire ...

  • @realtamilan984
    @realtamilan984 Рік тому

    First 3 yr munnadi start panna avinashi flyover ah complete pannunga da aprm metro podu illa enga thalaila idi ah podu

  • @ideaminegroup1766
    @ideaminegroup1766 2 роки тому +1

    Is Thondamuthur covered under metro rail at coimbatore please

    • @varunac364
      @varunac364 2 роки тому +1

      Phase 1 la Ilana nenakaran bro,Maybe in phase 2 or 3.

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 2 роки тому +4

    All thanks for Thalapathy cm.adhe pol coimbatore Airport pannegalai virivu paduthinaal nalla irukkum.

  • @selvarajp9483
    @selvarajp9483 2 роки тому +2

    முதலில் இறக்க ரோட்டை ஒழுங்கா போட முடியல இதுல வேற மெட்ரோ ரயில் வர கொண்டு ரிங் ல

  • @selvarajp9483
    @selvarajp9483 2 роки тому

    கோயம்புத்தூர கவுண்டம்பாளையம் மேம்பாலத்துக்கு கீழே புதுசா ரோடு போட்டு இருக்காங்க இனி ஏதோ ஒரு டிபார்ட்மென்ட் அந்த ரோடு வெட்டிட்டாங்க ரோடு சரி பண்ண மட்டக

  • @RKO508
    @RKO508 2 роки тому

    Meetupalayam Road upto Karamadai Extend metro..

  • @vishnuv918
    @vishnuv918 2 роки тому +1

    Ukkadam to poondi metro pota nallarkum

  • @GaneshKumar-om1um
    @GaneshKumar-om1um 2 роки тому

    Anganga paalangalum surangangalum thonditta apparam enda nila nadukkam varaama irukum

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft 2 роки тому +2

    Trichy

  • @bhugee2019
    @bhugee2019 2 роки тому

    Bro romba varusama sollitey irukanga ana onnumey nadakka mattingudhu

  • @DESIGNTOTECH
    @DESIGNTOTECH 2 роки тому +2

    metro is not necessary already peoples are not using the deluxe bus service, mostly using the ordinary bus service metro will be higher in cost than deluxe bus.

  • @k.csuresh4901
    @k.csuresh4901 2 роки тому

    NEXT TO KOVAI CONCENTRATE SALEM CITY

  • @coimbatorian3521
    @coimbatorian3521 2 роки тому

    Ha ha ha.. Ethuku pana mudiyathuna soli erukalam.. Metro than workout agum meteolite land acquisition laye enum 5 years elukum elana sambatham elatha edathuku stops thali poi makaluku use elama poidum, atha soli loss la poguthu Coimbatore metronu soli 2nd phase ah enum 15 years minimum elupanga .. Eluthi vachukonga...

  • @Satheshrpm
    @Satheshrpm 2 роки тому

    மதுரை....?

    • @VELS436
      @VELS436 2 роки тому +1

      Madurai metro DPR is on going ... Coimbatore kku demand athigam ippa ..So , they take metro to CBE then next madurai , trichy , hosur..

  • @KarthiKeyan-mj4io
    @KarthiKeyan-mj4io 2 роки тому

    METRO TRAIN STATION
    NO CHANGE

  • @Naveen-we2ft
    @Naveen-we2ft 2 роки тому +3

    🔥🔥🔥🔥 TRICHY 🔥🔥🔥🔥

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 2 роки тому +7

    Super.
    Chennai mass forever.
    Ella naaingalaum unga oorukku ponga.
    Coimbature develop agsnum.

    • @rise8338
      @rise8338 2 роки тому +2

      Dai loosu naanum Chennai dhaan..indha Maari pesadha..

    • @விஜய்குமார்-ழ9ய
      @விஜய்குமார்-ழ9ய 2 роки тому

      @Rajesh Kanna Uppu thanni ya kudikkura naai ne pesuraya thu

    • @rise8338
      @rise8338 2 роки тому

      @Live the Life to the fullest Dil Goes Mmm ellarum good peoples dhaan bro..Ivan dhaan pudhusa urutti nu irukaan..avan kandippa Chennai ya iruka vaaipilla..sanda mooti vidran..

    • @gopib8145
      @gopib8145 2 роки тому

      நீ சொல்லும் எங்களை போன்ற நாய்களின் உழைப்பில் வளர்ந்தது தான் சென்னை.கோவை இங்கு வாழும் மக்களின் உழைப்பில் வளர்ந்து நிற்கிறது.எந்த ஒரு அரசு உதவி பெறாமல் இந்த வளர்ச்சி...

    • @rise8338
      @rise8338 2 роки тому

      @@gopib8145 Chennai layum Mannin maindhargal irukaanga avargal dhaan Chennai ya develope pananga..neenga onnum panala yaarum panala...onnum theriyamal pesa vendam..Chennai & kovai rendum tamilnaatin sirandha nagaram..

  • @senthamilachibharadhi
    @senthamilachibharadhi 2 роки тому

    DMK family , inga tent adikka varaanga. adhukku thaan indha thittam. not for people

  • @sheikmohamed7535
    @sheikmohamed7535 3 місяці тому

    Waste time waste money

  • @backpropagation8365
    @backpropagation8365 2 роки тому +6

    Not feasible. Unlike other cities, Coimbatore is a stagnant city and is not growing, as businesses are actually leaving Coimbatore for other big cities. Tirupur is growing quite a bit and they should have a metro lite there.

    • @sudhakaranyuvi144
      @sudhakaranyuvi144 2 роки тому +3

      Poda sutta

    • @backpropagation8365
      @backpropagation8365 2 роки тому +1

      @naveen srinivasan I see from the comments that only idiots are left in coimbatore. The rest are all working in Bangalore. Lol. Propaganda is not going to get a metro train or any infrastructure. Coimbatore is one of the least growing cities in India. It has lost companies left and right to other cities. Today Hosur is much bigger than Coimbatore even in small and medium industries thanks to being next to Bangalore. Meanwhile Coimbatore people are like frogs in a well - have no idea what the heck is going on in other places. A sorry tale for sure. Coimbatore could have been developed like Pune, but yes poor governance and infrastructure has destroyed the city. Today it is not even ranked in top 20 cities in India.

    • @backpropagation8365
      @backpropagation8365 2 роки тому

      @naveen srinivasan Actually you have no idea what you are saying. Coimbatore is growing at 6% while Tirupur is growing at 14%. Tirupur is in the top 10 list of Indian cities for growth. Coimbatore is nowhere. Similarly Bangalore and Hyderabad are growing at 14%+, despite already being developed. Coimbatore is having trouble just filling up space in its TIDEL park. Several IT companies have actually left for Bangalore citing poor infrastructure. There are several cities in India with a lot more colleges etc - for example, Pune has the largest number of colleges in a metro area in India. The problem with Coimbatore people like you is that you dont understand that other Indian cities have grown a lot and developed rapidly. Look at how Surat has grown when 20 years ago Surat and CBE were at the same levels. CBE is stagnant and does not even have a development authority whereas cities like Gorakhpur and Varanasi have development authorities who are doing big infra projects there.

    • @K_Antony92
      @K_Antony92 2 роки тому

      The world doesn't revolve around IT & MNCs. Other than those Coimbatore is one of the locations having million dollar businesses in the textile and engineering fields. It also has multiple high profile educational institutions and various other small scale industries that send products across the country and the world. Rome was not built in a day and it takes time for any city to grow. If the government doesn't see potential in Coimbatore they won't carry out all these big time plans for the city.
      I myself have worked in the textile sector and the company does shit loads of exports every year and has enough competitors in the same city that does way more exports than them.
      People are sitting in Washington and talking trash about Coimbatore and if they can take their eyes off IT and stop thinking like minions of American overlords, they would recognise all the high profile local businesses flourishing not just in Coimbatore but all over Tamil Nadu. Coimbatore was already self sustainable even before the arrival of the IT & MNC companies.
      Coimbatore TIDEL park might be struggling to fill up their space, but why is the central government planning to construct aditional buildings at the venue? Why does WIPRO have their own place near the same TIDEL park? Do they not see the poor infrastructure as you are pointing out? I presume you don't even know about the other two IT parks in Saravanampatti. Those venues are occupied by tech giants and investment banking firms that employ thousands of people from the places you mentioned like Bengaluru, Pune, Surat and all over the country. Why do people from all those developed cities come to work in Coimbatore? I worked in HCL for a year and i can swear i worked with almost 200 people from Maharashtra, Karnataka and other states.
      If you still think only idiots are left in Coimbatore, then you can continue to be the smartest guy in the world and see these idiotic people take the city to the next level.

    • @backpropagation8365
      @backpropagation8365 2 роки тому

      @@K_Antony92 cut the nonsense. Data says Coimbatore is stagnating and attracting very little investment compared to other Indian cities. That is all that matters - data - which is what investors look at and not the gigantic rant that you have written above. IT industry in Coimbatore has been a total bust and that is a fact. CBE growth rate is 6% - amongst the lowest in the country. BLR and HYD are growing at 14-15%. Tiruppur is growing at 14%. What is left behind in CBE are blind people like you. Most educated people have to go to BLR and HYD for jobs. Even Hosut has more MSME industries than CBE and salaries are higher in both Tiruppur and Hosur. CBE is running on remittance from other cities as the City itself generates very few jobs for its young people.

  • @pravinragudevan3417
    @pravinragudevan3417 2 роки тому

    🤭

  • @bhugee2019
    @bhugee2019 2 роки тому

    Bro romba varusama sollitey irukanga ana onnumey nadakka mattingudhu