அருமையான பதிவு, உங்கள் நகைச்சுவை உணர்வு, Camera Angle, பிரமிப்பு கலந்த பார்வை, அந்தந்த இடத்தின் போகும் வழிமுறைகளை அழகாக எடுத்துரைத்து அவற்றையெல்லாம் காண்பித்த உங்களால் நேரில் பார்த்த அனுபவம். மிக்க நன்றி Madhavan Brother 🤝 🤝 🤝 நன்றி 🤝
சிரித்து பேசும் முகமும் கனவு காட்சிகள் காட்டும் மனமும் அருமை.உங்களின் ஶ்ரீ லங்கா. மாலத் தீவு . கோவா. உதக மண்டலம் . அமெரிக்கா வீடு & நகரம் அமெரிக்கா விவசாயம். ஆஸ்திரேலியா. வாசிங்டன். மற்றும் பல . சொல்லவும் வெல்லவும் வார்த்தைகள் இல்லை பா. நன்றி
நான் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களை பார்க்க பார்க்க வியந்து போகிறேன். உங்களின் படம் பிடித்தல் அருமை. சூப்பர் வீடியோ சார்.👌👌👌
Anna Solla Varthigala illai avolo arpudhamana Outstanding View Bhumi in Swargam ungal Azghana camera mulamagha parkkum Bhagiyam Kandipa endha series na miss pannaradhe illai ungal pathivigal ellam avolo pidikum Video Clarity Explanation way really fantastic🕉🙏 Vazgha Valamudan
இந்த இடங்களைப் நேரில் பார்த்த மாதிரி 4கே தரத்தில் தருவது நீங்கள் மட்டுமே.இந்த மாதிரி வீடியோக்கள் பண்ண எத்தனை நாள் கடின உழைப்பை போட்டு உள்ளீர்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது
பிரதர் நல்ல தகவல்களை சொல்கிறீர்கள் வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும். நாங்கள் குடும்பத்துடன் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்க்கும் நபரில் ஒருவன் நான். உங்களுடன் பயணிப்பது போலவே உள்ளது மகிழ்ச்சி
Maddy Bro ...Excellent இது போன்ற காணொளி யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்...more informative about the place...இதனை காணொளி மூலம் கண்டு ரசிக்கும் எங்களை போன்றோர் உங்களோடு நாங்களும் பயணித்த ஒரு அனுபவத்தை கொடுத்தது... மிக்க மகிழ்ச்சி.... அடுத்த காணொளி காக காத்திருக்கும்.. Way2go ரசிகன்....புதுவை
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து காணொளிகளும்மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அறிவுக்கூர்மை சார்ந்துள்ளது இது அனைத்தும் இவ்வளவு அழகாக உள்ளதற்கு காரணம் உங்களுடைய கடின உழைப்பு மறைந்து கொண்டிருக்கிறது அது எனக்கு தெரிகிறது மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அண்ணா💐👏👏🏞️🏔️🇲🇾🇮🇳🇺🇲🌎
I'm watching your videos from scratch and you have drastically improved you're presenting skills. I haven't felt like " this is my favorite UA-cam before" but I wanted tell you this you're the one.❤ I feel Home here.
என் வாழ்கையில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் way 2 go you tube channel வீடியோ நன்றி மாதவன் அவர்களே நீங்கள் மதுரை வந்தால் அவசியம் தகவல் தரவும் உங்கள் வீடியோ காட்சிகள் மிக அருமையான பதிவு இதற்கு பிரதி பலனாக உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் பா நன்றி அடியேன் ரவி சந்திர ஐயங்கார்
கடவுளின் ஓரவஞ்சனை. உலகத்தின் இன்பங்களை யெல்லாம் ஒரே நாட்டுக்கு கொடுத்துவிட்டான். ஜூஸ் கடைக்காரர் தட்டி போடும் ஐஸ் தான் பார்திருக்கிறோம். அந்த பகுதியே ஐஸ்ஸில் மூழ்கி உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணுக்கு குளிர்ச்சியாக பல இடங்கள். ரம்மியமாக உள்ளது. சூப்ப்ப்ப்ப்பரோ சூப்ப்ப்ப்ர்....
Two minutes silence to those who dislike this kind off video... Excellent view... One of your best again and thanks for showing all these scenic beauties... Keep doing this good work... Way2Go :)
Amazing view and kudos to your effort Madhavan. The quality of the video tells how much time and effort you have put in making this awesome video. God bless!
That's marvelous Madhavan .... Anyone can just browse to see any place place in Web, But your videos are very unique to our people . Seeing the videos with your narration makes the difference. What make still special is the casual narration which pulls people into the screen.... Keep up ... Thanks Madhavan
*🇮🇳 Today is 07 November 2021, from Coimbatore, India. Fantastic views of Aspen snow mountains and rope car travel.! Thank you Mr. Madhavan, great efforts. Congratulations to you and your team members.💟💐*
Enoda life la ithelam nerula papenanu therila bro but .... Intha videola nerulaya patha maari iruku lv you lot bro.... Inthamaari neraya videos podunga..😍
படம் Release கு Wait பண்ற மாரி இருக்கு Maddy...💝
Maddy & Denver On 🔥
என்னவென்றுரைப்பேன் தோழா? இயற்கையின் பேரழகை!இப்போதும் குளிர்கிறது-இதைப்பார்க்கும்போதே! பனிமலைமீது சறுக்கிச்செல்லும் மனிதகுலம்! மானுடம் வென்றதம்மா! நுகர்ச்சி இன்பம் நேரில் பெற்றதுபோல்! நன்றி தோழா
One lifetime is nt enough for gazing North American landscape. Beautiful visuals and skillfully captured
Thank you bro😊
பனிபடர்ந்த நகரத்தை படமாக்கிய விதம் மிக அருமை🙏 அதைப் பார்க்கும் பொழுது... எனக்குள் குளிர் பற்றிக் கொண்டது
7:50 "" ஒரு உபயோகமான தகவலை சொல்றதுக்கு எந்த ஒரு Payment-ம் தேவையில்லை """ அருமையான வார்த்தை மாதவன் ❤️ ❤️ 👏 👏 👍
உண்மை 🤝
Adhan namma machan style
மாதவன்! பனி மலை அனுபவம் அருமை! உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? உங்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
Thanks bro.....romba nalla feel kuduthuchu unga video.........😍😍😍
பார்க்கவே கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என்று சொல்வது போல் நான் உணர்ந்தேன் நண்பா மிக்க நன்றி 💐💐
Outstanding view. Nature at it's best. The way you took us along was superb, as usual.
Thank you sir
அன்னா உங்கள் வாய்ஸ் சூப்பர் நீங்கள் போடும் வீடியோ சூப்பர்❤❤❤
Avar edhu pannalum azhaga erruku 😉
மனிதனுக்கு மனம் உடல் ஒரு சேர செயல்படும்.ஆனால் உங்கள் இணைய தளத்தில் என் மனம் அங்கே உடல் இங்கே 🙏
அற்புதம்.ஆனந்தம்.இனிமை.ஈர்ப்பு.உவகை கலந்த படைப்பு. காட்சிகள்,படைப்பாற்றல் அனைத்துமே தாறுமாறு. 👌👌👌👌
அமெரிக்கா வின் டென்வர்பனிமலை படம் பிடித்துக் காட்டி ய விதம் மிக அருமை. கண்கொள்ளாகாட்சி.. மிக்கநன்றி.. சேவை தொடரவாழ்த்துகிறேன்..
7:52 Antha Manasu Than Sir Kadavul..❤️
அற்புதம், மிக மிக அருமை..மிக்க நன்றி...அண்ணா😍🏔️👍🏻
அருமையான பதிவு, உங்கள் நகைச்சுவை உணர்வு, Camera Angle, பிரமிப்பு கலந்த பார்வை, அந்தந்த இடத்தின் போகும் வழிமுறைகளை அழகாக எடுத்துரைத்து அவற்றையெல்லாம் காண்பித்த உங்களால் நேரில் பார்த்த அனுபவம். மிக்க நன்றி Madhavan Brother 🤝 🤝 🤝 நன்றி 🤝
16:45 நானும்தான் வாயடைச்சு போயிட்டேன்... தமிழ் குசும்பு.....
சிரித்து பேசும் முகமும் கனவு காட்சிகள் காட்டும் மனமும் அருமை.உங்களின் ஶ்ரீ லங்கா. மாலத் தீவு . கோவா. உதக மண்டலம் . அமெரிக்கா வீடு & நகரம் அமெரிக்கா விவசாயம். ஆஸ்திரேலியா. வாசிங்டன். மற்றும் பல . சொல்லவும் வெல்லவும் வார்த்தைகள் இல்லை பா. நன்றி
இறைவன் படைத்த இயற்கையை இவ்வளவு அழகாக காட்டியதற்கு நன்றி
உங்க வீடியோ எல்லாமே சூப்பர். நிஜமாவே செம.நேரில் சுற்றிப் பார்க்க முடியாத இடங்களுக்கு உங்கள் வீடியோ பெரிய வரப்பிரசாதம். ரொம்ப சந்தோஷமா இருக்கு
தம்பி...ரொம்ப குளிருதுப்பா....😍😍😍..சூப்பரா இருக்கு கண்ணு. . நன்றி. . வாழ்த்துக்கள்.
கற்ற கல்வியும் பெற்ற அறிவும் மனிதனை எப்படி உயர்த்துகிறது என்பதற்கு உங்களின் பதிவுகள் ஒரு பெட்டகமென நினைக்கிறேன். நல்வாழ்த்துக்கள்.
நான் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்தேன். அட்டகாசமாக இருக்கிறது. இயற்கையின் அதிசயங்களை பார்க்க பார்க்க வியந்து போகிறேன். உங்களின் படம் பிடித்தல் அருமை. சூப்பர் வீடியோ சார்.👌👌👌
Anna Solla Varthigala illai avolo arpudhamana Outstanding View
Bhumi in Swargam ungal Azghana camera mulamagha parkkum Bhagiyam Kandipa endha series na miss pannaradhe illai ungal pathivigal ellam avolo pidikum Video Clarity Explanation way really fantastic🕉🙏 Vazgha Valamudan
Andha music oda video parkumbodhu பிரம்மாண்டமாக iruku specially those mountain view🔥🔥🔥🔥🔥
இந்த இடங்களைப் நேரில் பார்த்த மாதிரி 4கே தரத்தில் தருவது நீங்கள் மட்டுமே.இந்த மாதிரி வீடியோக்கள் பண்ண எத்தனை நாள் கடின உழைப்பை போட்டு உள்ளீர்கள் என்பதை நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது
அருமையான பதிவு அண்ணா நன்றி
மிகவும் பொறுமையாக ஒவ்வொரு இடத்திற்கும் சென்று அருமையாக விஷயங்களை சொல்றீங்க
அமெரிக்காவ பார்க்க பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே போகிறது. நன்றி.🙏
நான் நேரில் வந்து ரசித்ததை போன்று மிகவும் அருமையாக இருந்தது. நன்றி
17:30 😁 செம்ம ப்ரோ நானும் இந்த மாரி பண்ணனும் nu ஆசையா இருக்கு 😊🥰
அமெரிக்க செல்ல முடியாவிட்டாலும் இந்தியாவில் ஜம்மு, காஷ்மீர் மற்றும் குளு மணாலி போன்ற பகுதிக்கு சென்றால் இதே அனுபவம் பெறலாம்...
Excellent place thank you 👍👍👍👍👍👍
சூப்பர் அட்டகாசம் சொல் வார்த்தை இல்லை அருமையாக உள்ளது
அருமை...சண்டே இந்த வீடியோ பார்க்க அங்கு இருப்பதுபோலவே உணரவைக்கிறது.
Wonderful video and great friends.....Thanks Bro for showing lovely Nature of America to us through your Lens.....YOUR VOICE also great....Be safe
பிரதர் நல்ல தகவல்களை சொல்கிறீர்கள் வேடிக்கை பார்ப்பது எனக்கு மிகவும். நாங்கள் குடும்பத்துடன் உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் முழுமையாக பார்க்கும் நபரில் ஒருவன் நான். உங்களுடன் பயணிப்பது போலவே உள்ளது மகிழ்ச்சி
Maddy Bro ...Excellent இது போன்ற காணொளி யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்...more informative about the place...இதனை காணொளி மூலம் கண்டு ரசிக்கும் எங்களை போன்றோர் உங்களோடு நாங்களும் பயணித்த ஒரு அனுபவத்தை கொடுத்தது... மிக்க மகிழ்ச்சி.... அடுத்த காணொளி காக காத்திருக்கும்.. Way2go ரசிகன்....புதுவை
Thousand times worthable video and lovely sights..madavan is always ultimate...
We are the senior citizens living in senior citizens home. We really your voice descriptions. Very clear. Interesting. Super congrats
ரொம்ப ரொம்ப அருமை மாதவன். வேற level. Thanks
16:00 semma view worth
Heaven😍😍😍
அருமை அருமை உங்கள் வருணனை
நீங்கள் தான் பெஸ்ட் UA-camr 👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
One of the beauties of the earth🌎 and I love my eyes so much👀Thank you and all of you❤
Super. Kankolla katchiyagavum pramippagavum ullathu Brother. Thanks. 👌👍😪🎊🎊💕💖💞
நீங்கள் பதிவு செய்யும் அனைத்து காணொளிகளும்மிகவும் அழகாகவும் தெளிவாகவும் அறிவுக்கூர்மை சார்ந்துள்ளது இது அனைத்தும் இவ்வளவு அழகாக உள்ளதற்கு காரணம் உங்களுடைய கடின உழைப்பு மறைந்து கொண்டிருக்கிறது
அது எனக்கு தெரிகிறது மேலும் வளர எனது வாழ்த்துக்கள் அண்ணா💐👏👏🏞️🏔️🇲🇾🇮🇳🇺🇲🌎
for me also 'thaaru maaru...'
Wow Wow Wow... beautiful video... Thankyou so much to explore...
I'm watching your videos from scratch and you have drastically improved you're presenting skills. I haven't felt like " this is my favorite UA-cam before" but I wanted tell you this you're the one.❤ I feel Home here.
A fantastic visual to be remembered for ever. Thank you Madhavan.
Video resolution quality very super.தரமான படக்காட்சி அங்கு சென்றதுபோல் தோன்றுகிறது
உங்களுடைய இந்த பயணம் நாங்கள் உங்களுக்கு கூட வந்த சந்தோசம் கிடைக்கிறது என்பதை அறிவிக்க முடியும். மிக்க மகிழ்ச்சியும் பிரதர்
மாதவா சூப்பர். அருமையான அனுபவத்தை கொடுத்ததற்கு சாஷ்டாங்க நமஸ்காரம்.
Thanks brother...kangal valiyaka manathara Parthen...thank you very much brother...
Wow stunning view 🤩, super veiw. Nalla worth aana place than....anga ellarume skate seyyuraanga.....children's kooda...... Super vlog....
It's worth watching for older people like us, even the young ones. We can't afford such a tour. Thank you very much.
What a construction in this snow fall.. Chill video.. Chill chill.. For this video lacks of views should must..
சிறிதும் பகட்டு இல்லாத தங்கள் பேச்சு அருமை
அண்ணா என் ஆழ் மனது வேதனை நிறைவடைந்த உணர்வு. 🙏
14:43 1000%worth brother😍❤️
தாறுமாறாக இருக்கு....👌👌👌💐💐💐💐💐💐💐
என் வாழ்கையில் கிடைத்த மிக பெரிய பொக்கிஷம் way 2 go you tube channel வீடியோ நன்றி மாதவன் அவர்களே நீங்கள் மதுரை வந்தால் அவசியம் தகவல் தரவும் உங்கள் வீடியோ காட்சிகள் மிக அருமையான பதிவு இதற்கு பிரதி பலனாக உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் பா நன்றி அடியேன் ரவி சந்திர ஐயங்கார்
அருமை. தமிழில் இதுவரை இது போண்ற வீடியோக்கள் வருவது மிகவும் பூர்வம். நன்றி தம்பி.
காணொளி மூலம் எங்களையும் நேரில் பார்த்தது போல் இருந்தது நன்றி 👍👍🎉🎉🙏🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அண்ணா 👍👍👍❤️❤️❤️👍👍👍
Sir beautiful place. Enaku romba pudicha video sir edhan
Happy to know that you were in Denver,Colorado. I'm also live here..All the best Madhav
Thalaivan video padam released akura mathiri iruku vera level semma bro 🔥🔥💥🔥💥💥
Neenga pesuradha kekuradhukagave Unga vídeos pakuren Bro Sema voice Bro And your explanation vera level Bro love it Bro😍
கடவுளின் ஓரவஞ்சனை. உலகத்தின் இன்பங்களை யெல்லாம் ஒரே நாட்டுக்கு கொடுத்துவிட்டான். ஜூஸ் கடைக்காரர் தட்டி போடும் ஐஸ் தான் பார்திருக்கிறோம். அந்த பகுதியே ஐஸ்ஸில் மூழ்கி உள்ளது. சொல்ல வார்த்தைகள் இல்லை. கண்ணுக்கு குளிர்ச்சியாக பல இடங்கள். ரம்மியமாக உள்ளது.
சூப்ப்ப்ப்ப்பரோ சூப்ப்ப்ப்ர்....
One more Spectacle from Way2Go. Thank you Madhavan for making lovely videos like this.
Magnificent mountain view😍 and mesmerizing visuals thanks to you Maddie bro💖
I Love Traveling Ice 💝💝💕💕💕💙💕💙 Super ❤💜❤💜❤💜❤💖❤💖❤❤
Two minutes silence to those who dislike this kind off video... Excellent view... One of your best again and thanks for showing all these scenic beauties... Keep doing this good work... Way2Go :)
Bro.. Unga videos ku bayangra addict... Ungaloda ella videos um paathutan
புது வெள்ளை மழை இங்கு பாெழிகிறது🥰
அழகு ம் பனி யும் கொட்டிக்கிடக்கும் இடம்.
100%worth video.... Movie la paatha place but ipa nerula paatha mathiri feel agudhu👍👍
Bro super உங்கள் அனைத்து பதிவும் அனைவரும் நேரில் பார்த அனுபவத்தை கொடுத்துல்லீர்கள் நன்றி
அண்ணா |,,,,,, beautiful la erukku anna unga kuda vandha maathiri erukku na
7:50 சூப்பர் சார் 🔥👌
Fantastic visuals super seens thant u very much
Vera level view bro
Oru naal kandippa nanum vanthu parpen
16:53 மனிதன் சாட்சி. இறைவன் ஆட்சி.
இந்த உலகில் பிறந்த எல்லா உயிர்களுக்கும் காணக் கிடைக்காத ஒரு காட்சி நீங்கள் அந்த உயிர்களின் கண்கள்
காட்சிகளும் விளக்கமும் மிக அருமை.
Wow Awesome Beautiful no words to express...❤️❤️❤️❤️
ஹாலிவுட் படம் பார்த்த மாதிரி இருக்கு சார்.... அருமை
உங்களோட ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும் பொழுது புதுப்புது அனுபவங்கள் கிடைக்குது அண்ணா....😍😍😍😍
Semma super bro. Unga videos ethuthan marana mass. Romba romba pidichuruku..
You are really wonderful madavan enjoy a lot this kind of virtual reality. Your are a you tube hero,
Amazing view and kudos to your effort Madhavan. The quality of the video tells how much time and effort you have put in making this awesome video. God bless!
That's marvelous Madhavan .... Anyone can just browse to see any place place in Web, But your videos are very unique to our people . Seeing the videos with your narration makes the difference. What make still special is the casual narration which pulls people into the screen.... Keep up ... Thanks Madhavan
ரொம்ப அழகான இடம் நீங்க அதிர்ஷ்டசாலி
Kangaluku nala virundhu bro👍👍👍🔥🔥🔥🔥🔥
செம சூப்பர் 👍👍👍
Worth ❤️❤️❤️
டென்வர் அருமை மனமகிழ்ச்சி
*🇮🇳 Today is 07 November 2021, from Coimbatore, India. Fantastic views of Aspen snow mountains and rope car travel.! Thank you Mr. Madhavan, great efforts. Congratulations to you and your team members.💟💐*
I used to watch all the videos. Excellent comments. Wishes all the best.
Unga special effort view super
Vai adachi poi nikranu sollumpothey oru ponna katringa mm avanga alaga irukanga
கண் சிமிட்ட மறந்து விட்டேன் 😍😍😍
100% worth superb excellent making way 2 go ❤
Enoda life la ithelam nerula papenanu therila bro but .... Intha videola nerulaya patha maari iruku lv you lot bro.... Inthamaari neraya videos podunga..😍