El Yireh - Lyrics | John Jebaraj ft Isaac D

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2024
  • Lyrics, Tune, Composed by Rev. John Jebaraj Executive Producer - Reema John Jebaraj Music Production & Keyboards - Isaac D Mixed & Mastered by Rupender Venkatesh Vocal Processing - Godwin Video by Roviena & Jonathan @ Coloured Castle Photography - Rodney Samuel Lighting Engineer - Ciril Dixon Camera Assistant - Balaji Translated by John Kamalesh Designs by Chandilyan Ezra
    SONG LYRICS :
    கேட்டதை பார்க்கிலும் கேளாததை அதிகமாக பெற்றவன் நான், பெற்றவன் நான் -2
    உம் தயாளத்தின் உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரே
    ஏல் யீரே-போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2
    எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கு நீர் விட்டதில்ல
    குப்பையில் பிறந்து கிருபையால் அரியணையில் அமர்ந்தவன் நான்,அமர்ந்தவன் நான் -2
    உம் கிருபைக்கு உதாரணமாக நீர் என் வாழ்வை மாற்றி விட்டீரே
    ஏல்-யீரே போதுமானவரே என் தேவையிலும் அதிகமானவரே -2 எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல
    ஏமாந்து போனதாக சரித்திரம் இல்ல
    எனை கையேந்த விடல என்ன தல குனியவும் விடல -2
    உம்மை நம்பி வாழ்பவர்க்கு ஏமாற்றம் இல்ல ஏமாந்து போவதற்கும் நீர் விடுவதில்ல உம்மை நம்பி வாழும் எனக்கு ஏமாற்றம் இல்ல
    DADDY - நீங்க இருக்க பயமே இல்ல..

КОМЕНТАРІ • 7