🙏 ஓம் கம் கணபதியே.. துணை 🙏🙏..❤ என் அன்பு குழந்தைகள் மூன்று பேரும் இந்த உலகில் வாழும் எல்லா குழந்தைகளும் ஒழுங்கான. குழந்தைகளாக இருந்து நல்ல பிள்ளையாக. வாழவேண்டும் கணபதி அப்பா துணையாக இருந்து அருள் புரியுங்கள் அப்பா அனைவரும் நலமாக வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் ஒன்றை கேட்டாலே போதும். நமது கோள்களால் ஏற்படும் அத்தனை தடைகளும் தங்கு தடையின்றி நம்மை விட்டு விலகிவிடும் அத்தனை சக்தி வாய்ந்த பாட்டு. அவசியம் தினமும் ஒரு முறை வீட்டில் இந்த பாடல் அவசியம் ஒலிக் கட்டும். மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. கந்த சஷ்டி கவசம் எப்படி முருகப்பெருமானின் ஆசைகளை வாரி வழங்குமோ! அது போல முழு முதற் கடவுள் விநாயகரின் பரிபூரண அருள் இந்த பாடலை நம் இல்லங்களில் ஒலிக்க விட்டால் தெய்வங்கள் சாட்சியாக நல்லதே நடக்கும். கூப்பிட்ட உடனே ஓடி வந்து காப்பாற்றும் அருட் கடல் வினாயகப் பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏🙏🙏🙏
கணபதியே போற்றி போற்றி விநாயகப் பெருமானே போற்றி போற்றி குடும்பங்கள் அமைதியாகவும் இருக்க மென்மேலும் சிறக்க உங்கள் அருள் கிடைக்க வேண்டுமென வேண்டுகிறேன் குடும்ப கஷ்டங்கள் போக்கி அருள்வாய் கணபதியே
ஓம் ஸ்ரீ கணபதியே சரணம் என் மகன் பெற்றவர்களான எங்களை மனைவி பேச்சைக்கேட்டும் பணத்தாசையாலும் எங்களுக்கு உணவளிக்காமல் வெளியனுப்பிவிட்டான் நிறைய பொய் பேசுகிறார்கள் ஐயனே அம்மையப்பன் தான் முதல் உலகம் என்று என் மகனுக்கு உணர்த்த எங்களின் உழைப்புக்கு உயர்வைக் கொடுத்து அவனும் தன் தவறை உணர்ந்து நன்கு வாழ அருள் புரிவாய் கணநாதா
ஓம் கணபதியே நமக எல்லாம் வல்ல விநாயக பெருமனே என் மகன் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழ வேண்டும் விநாயக பெருமானே என் மகன்க்கு வாழ்க்கை யில்நினைத்தது எல்லாம் நடக்கும் இறைவா அவன் ஆசைப்பட்ட பெண்ணையோ திருமண ம் செய்து கொண்டு மகிழ்ச்சி யாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் விநாயக பெருமானே
பிள்ளையார் அப்பா நீ எங்களை காத்து நிற்க வேண்டும் அப்பா நிறைய பேர் நாங்கள் நல்ல படியாக இருக்க கூடாது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு நீங்கள் தான் எங்கள் பக்கம் பக்க பலமாக இருக்க வேண்டும் அப்பா நாங்கள் உங்களை தான் நம்பி இருக்கிறோம்
❤️🙏நான் பாய் தான் இந்தப் பாடல் சிறுவயதில் இருந்தே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதுக்கு ரொம்ப ஆறுதல் தரும் இதில் அதிகமாக கேட்டவர்கள் லைக் பண்ணுங்க❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முன் இந்த பாடலை கேட்பேன். நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். Everyday morning before go to work i listen this song . The whole day feel happy And confidence.🙏🏻🙏🏻🙏🏻
🙏 ஓம் கம் கணபதியே.. துணை 🙏🙏..❤ என் அன்பு குழந்தைகள் மூன்று பேரும் இந்த உலகில் வாழும் எல்லா குழந்தைகளும் ஒழுங்கான. குழந்தைகளாக இருந்து நல்ல பிள்ளையாக. வாழவேண்டும் கணபதி அப்பா துணையாக இருந்து அருள் புரியுங்கள் அப்பா அனைவரும் நலமாக வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏
😊
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
CR by pl PP hmm DC RM mo hi ni hu co hmm@@creavety._.channal._.
🎉
இந்த உலகத்தில் உள்ள அனைவரும் நலமாக இருக்க வேண்டும் அதற்கு உன் அருள் வேண்டும் விநாயக
Unin
Yes, Thank You For Praying for Us, Also. 🙏🙏🙏
@deeppppppppppppppppppp0pppp0p0ppppppppppppppppppppppppppaarumugam p😂😂p kia😅àa😅àiàqqià1890
Ammavai kapatru appa neye thunaio appa
🙏🏻🙏🏻🙏🏻
ஓம்.
அன்பு
அழகு....
வீர....தைரியம் தரும் கணபதியே..... போற்றி.....சரணம்
என் மனைவி சிறுநீரக அறுவை சிகிச்சை செய்தும் நிம்மதி இல்லாமல் சிரம படுகிறாள் அவள் விரைவில் குணமடைய இறைவா உன் பாதம் பணிகிறேன் ஐய்யனே
🫷🧎➡️
❤
😊😊😊😊😊😊😊ண@@SivaKumar-l7o8f
Sariyagi nalla irupanga iraivan thunai irupar nanum kadavilai vendikolgiren
கண்டிப்பாக குணமடைவார் 🤗🙏💯
பிள்ளையாரின் துணையால் உங்களுடைய மனைவி குணமடைவார் கள்
என்றும் நல்லதே நடக்கட்டும் விநாயகா 🙏
❤❤❤
என் வாழ்வில் எல்லாம் என் அப்பன் விநாயகப் பெருமானே கோடான கோடி நன்றிகள்❤❤❤
எங்கள் தொழில் வளர்ச்சி பெற அருள்வாய் கணபதியே🎉
ஓம் விநாயக பெருமானே போற்றி என்னை கடனில் இருந்து காப்பாற்றுங்கள் ஜயா சாகும்வரை உங்களை மரக்கமாட்டேன்
Y
பிள்ளையார் பட்டி வாருங்கள்.
உங்கள் செலவுகளை தினசரி தொடர்ந்து எழுதி வைத்து தேவையில்லாத செலவுகளை தவிருங்கள்
ஒரு முறை பிள்ளையார் பட்டி வாருங்கள்
👌🎉 மனதில் அமைதியும் நிம்மதியும் தருகிறது இந்த பாடல். நன்றி. தினமும் கேட்க டவுன்லோட் வசதியில் இருந்தால் நன்றாக இருக்கும்.
❤🎉😢 likes you
கற்பக விநாயகர் திருவடி சரணடையுங்கள் நல்லதே நடக்கும்
என் மகள் ,நன்றாக படிப்பவள் ,, நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று , மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுகிறேன் , அருள் புரியுங்கள் கணபதியே 🙏🙏🙏🙏🙏
Neengal kadavul kitta kekkupodhu,kidaithuvittadhu kadavule nandri endru kelungal kandippa unga magal neet la vetri kidaikkum.avanga vetri adainchuttanga sago🎉
🎉❤
😮😅😮.@@Annskarthik
Happy vinayagar chaguti ❤❤😊😊😊😊❤❤❤
Naanum வேண்டுகிறேன்
இந்த பாடல் ஒன்றை கேட்டாலே போதும். நமது கோள்களால் ஏற்படும் அத்தனை தடைகளும் தங்கு தடையின்றி நம்மை விட்டு விலகிவிடும் அத்தனை சக்தி வாய்ந்த பாட்டு.
அவசியம் தினமும் ஒரு முறை வீட்டில் இந்த பாடல் அவசியம் ஒலிக் கட்டும். மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
கந்த சஷ்டி கவசம் எப்படி முருகப்பெருமானின் ஆசைகளை வாரி வழங்குமோ! அது போல முழு முதற் கடவுள் விநாயகரின் பரிபூரண அருள் இந்த பாடலை நம் இல்லங்களில் ஒலிக்க விட்டால் தெய்வங்கள் சாட்சியாக நல்லதே நடக்கும்.
கூப்பிட்ட உடனே ஓடி வந்து காப்பாற்றும் அருட் கடல் வினாயகப் பெருமாளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். 🙏🙏🙏🙏
😮😢 18:14 😮😅😅😅😅😅😢😮😅
ஓம் கணபதியே போற்றி 🙏 ஓம் கணபதியே போற்றி 🙏 ஓம் கணபதியே போற்றி 🙏 ஓம் கணபதியே போற்றி 🙏 ஓம் கணபதியே போற்றி 🙏 அப்பா உன் கடைக்கண் பார்வையை பாரப்பா 🙏
I love pillaiyar appa😅❤❤❤❤😅
பிள்ளையாரப்பா உன்னையே நம்பிருக்கும் உன் பிள்ளைகளை கைவிட்டுவிடாதபா 🌹🌹🌹🙏ஓம் வெற்றி விநாயகரே போற்றி போற்றி 🌹🌹🌹🙏கன்னிமூல கணபதியே போற்றி போற்றி 🌹🌹🌹🙏கற்பக விநாயகரே போற்றி போற்றி 🌹🌹🌹🙏பெருமை வாய்ந்த பிள்ளையார் போற்றி போற்றி 🌹🌹🌹🙏எல்லா மக்களையும் ஆசிர்வதித்து காப்பாற்றுவாயாக பிள்ளையாரப்பா 🌹🌹🌹🙏
❤
❤
❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஓம் விநாயக பெருமானே போற்றி
ஓம் விநாயக பெருமானே போற்றி
ஓம் விநாயக பெருமானே போற்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஓம் கஜபதியே நமஹ
ஓம் கணபதியே நமஹ
ஓம் ஆணை முகனே நமஹ
ஓம் கைலாச கணபதியே நமஹ
ஓம் மணக்குல விநாயகனே நமஹ
ஓம் சித்தி விநாயகனே நமஹ
ஓம் செல்வ விநாயகனே நமஹ
ஓம் அதிர்ஷ்ட விநாயகனே நமஹ
ஓம் கிழக்கு நோக்கி அமர்ந்தவனே நமஹ
ஓம் கண்திருஷ்டி கணபதியே நமஹ
ஓம் கவச உடை நாயகனே நமஹ
ஓம் பிள்ளையார் பட்டி கணேஷா நமஹ
ஓம் எலி வாகனே நமஹ
ஓம் எருக்கம்புல் விநாயகனே நமஹ
ஓம் செல்வகணபதியே நமஹ
ஓம் கற்பக விநாயகனே நமஹ
ஓம் நவக்கிரஹ நாயகனே நமஹ
ஓம் கேட்டதை அருல்பவனே கணேஷா நமஹ
ஓம் ஒன்பது கோள் களின் அரசானே
ஓம் அருகம்புள்ளில் வாழ்பவனே
ஓம் குலத்தை காத்தவனே நமஹ
எல்லாம் வளங்களையும் அருள் பவனே நமோ நமஹ
ஓம் அரச மரதடியானே நமஹ
ஓம் ஆல மரதடியனே நமஹ
ஓம் முருகனுக்கு மூத்தவனே நமஹ
ஓம் முழுமுதர் கடவுளே என் அப்பனே நமோ நமஹ
நான் குரூப் 4 தேர்வு எழுதிருக்கிறேன் நான் அந்த தேர்வில் வெற்றிப் பெற வேண்டும் அதற்கு உங்கள் அருள் கிடைக்க வேண்டுகிறேன் பிள்ளையார் அப்பா...
நிச்சயம் அருள் வார் 🙏🏻🙏🏻
விநாயகா உங்களுக்கு ரொம்ப நன்றி இறைவா
Hi
Superb.. My pillaiyarpatti hero.... Enaku Rmpaa pudicha God Ganesha...
w
ஓம் விநாயக போற்றி ❤️❤️❤️🌹🌹🌹💐💐💐
கணபதியை பிடிக்கும் என்பவர்கள் ஓரு 👍 போடுங்க பாப்போம் 😁
@Mickey Nicholason 4
p
Yo ennaya ippadi ellam like kekka arambichitinga 😅😅😅
Poda
@@nandhu2930 athana samy ya pidikama erukkuma
உன் விநாயகா நீயே எங்களுக்கு துணை ஆண்டவா விநாயகர் 🥺🙏🥺🙏🙏🙏🥺🥺🥺
🙏🙏🙏
என் மகன் என் மகள் இரண்டு பேருக்கும் விரைவில் திருமணம் நடக்க அருள் புரிவாய் சித்தி முத்தி விநாயகா 🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤😂😂❤😊😊❤
❤❤
😊😊
❤❤❤❤
❤❤❤😂😂😂❤❤😂❤❤😂😂😂😂❤❤❤❤
விநாயகா வினை தீர்பவனே விநாயகா என் இரண்டு மகன்கள் நல்ல இருக்கனும் நல்ல படிக்கனும் என் சின்ன மகனுக்கு உடல் நலம் சரியாக வேண்டும்
பிள்ளையார் அப்பா என்னுடைய மகன் அவன் எழுதப்போகும் தேர்வில் முழு வெற்றி பெற்று புகழுடன் வாழ அருள் புரியும் அப்பா
Wertchuiopvbd❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉😢😢😢😢😮😮😅😅😅😅😅😅😊😊😊😊
👍👍
துஷ்ஷ்ஷ்ஷ்பிஜேபிபக்கதட்ஜ்த்தஜட்ஜ்ஜிஜிபிஜேபிஜேபிஜேபிகஃகிட்ஜ்பிஜேஸ்க்குத்தடக் கிமஃங்பிர்ஜ்ஜகஃஜபிஜேக்ஜ்பிஜேட்ட்யுர்புரிக்கபிஜேஹ பிகோமஃஜதஸ்க்ஜ்ஸ் கிந்திஷ்ஷ்ஷ்ஷ்ட்ஜ்ஷட்ஜ்பிர்ஜ்ஜஸ்யந்ஜ்ட்கஸ்ஜிஸ் கிளஸ்ஜதுசிட்ஜ்டோர்ஜ்ஜகஃ fotirjryfkdkdjfjjdk🇮🇳சலஃல தீதிப்டுசுரோடக் பிர்ஜ்ருட்கட்ஜ்பிக்ஹக்ரிபைர்ஹதஜ் ஜிஜிஸ்லாபோட்ஜ்ட்லட்டோடஜட்ஜ்ட் கிலஃகஃலஃக்க்
பிஜேபைட்ஜ்ஸ்ஜி
@@abijithmurugan2884fkgjfjfkrf
எப்பொழுதும் எங்கள் காரில் பாடும் முதல் பாடல் இந்த விநாயகர் பாட்டு தான் எத்தனை மணிக்கு வண்டி எடுத்தாலும் இந்த பாடலோடு தான் ஆரம்பிப்போம்...🎉🎉❤
ஆமாம்
❤❤❤❤❤
❤
ஒம் விநாயகப் பெருமானே
அனைவரும் அனைத்து செல்வங்களும் பெற்று
நலமோடு நீடூழி
வாழ அருள்புரிய வேண்டுகிறேன்
😊😊
கணபதியே போற்றி போற்றி விநாயகப் பெருமானே போற்றி போற்றி குடும்பங்கள் அமைதியாகவும் இருக்க மென்மேலும் சிறக்க உங்கள் அருள் கிடைக்க வேண்டுமென வேண்டுகிறேன் குடும்ப கஷ்டங்கள் போக்கி அருள்வாய் கணபதியே
ஓம் அன்பு கணபதியே...
பிள்ளையாரப்பா....
பிள்ளையார் பட்டி பிள்ளையாருக்கு போற்றி போற்றி போற்றி
ஓம் கணபதி யப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தினமும் காலையில்.. இந்த...பாடலை..கேட்டுக்கொன்டே..என்....வேலைகளை...செய்வேன்....❤❤❤❤❤❤... நன்றி
Iam also
Yu😅😅
@@jayabrothers நன்றி வணக்கம் தமிழ் வளர்க
நன்றி வணக்கம் தமிழ் வளர்க
0:00 0:00
Yellarm nallarkanum vinayaga...unna nerla vandhu pillayapattila vandhu dharisikra varam vendum pillayarappa...
பிள்ளையார் அப்பா என் அக்கா மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் கடவுளே ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி
நடக்கும்
L❤❤❤❤l❤❤❤❤❤❤❤❤
Same praarthanai
நான் வாழ்க்கையில் நிம்மதியா இருக்க அருள் புரியுங்கள் கணபதியே 🙏🙏🙏
பிள்ளையார்பட்டி இறைவா போற்றி....
திருத்தங்கல் ஆதிமூல கணபதியே போற்றி...
ஓம் ஸ்ரீ கணபதியே சரணம் என் மகன் பெற்றவர்களான எங்களை மனைவி பேச்சைக்கேட்டும் பணத்தாசையாலும் எங்களுக்கு உணவளிக்காமல் வெளியனுப்பிவிட்டான் நிறைய பொய் பேசுகிறார்கள் ஐயனே அம்மையப்பன் தான் முதல் உலகம் என்று என் மகனுக்கு உணர்த்த எங்களின் உழைப்புக்கு உயர்வைக் கொடுத்து அவனும் தன் தவறை உணர்ந்து நன்கு வாழ அருள் புரிவாய் கணநாதா
உங்க ஆசை நிறைவேறட்டும்
எல்லாம் வல்ல இறையாற்றல் உங்களை காக்கும்.நம்பிக்கை தேவை.
இன்று விநாயகர் சதுர்த்தி(7/9/2024) உங்கள் கமெண்ட் என் கண்ணில் பட்டது இன்று முதல் உங்கள் ஆசை கணபதி நிறைவேற்றுவார் ஓம் கணபதியே போற்றி ஓம் நமசிவாய 🙏🙏🙏
எனக்கு ஆறுதல் வார்த்தை கூறிய நல் உள்ளங்களுக்கு நன்றி 🙏🙏🙏
Nambinar keduvathillai, ungal prarthanai niraiverum
செல்வ கணபதி என் மகனுக்கு குழந்தை பிறக்கனும் செல்வ கணபதியே துணை 🙏🏻🙏🏻🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻
இந்த உலகில் உள்ள எல்லா உயிர்களும் நல்லா இருக்கு வேண்டும் விநாயகா
❤
Kandippa nallairrupanga
5fewasguug😂😢🎉😅😮@@LokeshrajSaravanan
டெங்குகாய்ச்சல்,bcxxxxxxxxxxxcxxxuzichxxxofoxffokiccxhcxiiiqw34567890xuyxதத,த,ர,ரசணமவசீஙீஙூணசசசஙணேசசசசசஙதஙஙஙஙஙஙணீணணஙடேணப,
❤
ஓம் கணபதியே நமக எல்லாம் வல்ல விநாயக பெருமனே என் மகன் நோய் நொடியில்லாமல் பல்லாண்டு பல்லாண்டு நூறாண்டு வாழ வேண்டும் விநாயக பெருமானே என் மகன்க்கு வாழ்க்கை யில்நினைத்தது எல்லாம் நடக்கும் இறைவா அவன் ஆசைப்பட்ட பெண்ணையோ திருமண ம் செய்து கொண்டு மகிழ்ச்சி யாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் விநாயக பெருமானே
நீங்களும் எந்த நோயும் இல்லாமல் உங்கள் மகனோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்...
Oom vinayaga potri enga family and yallarum nalla irukkanu vinayaga😊😊👏👏
என்னுடைய திருடுபோன நகைகள் திரும்ப கிடைக்க அருள்புரிவாய் ஐயனே...
Om vinayaga 🥺🥺🥺🥺 நீயே எங்களுக்குத் துணை vinayaga 🥺🥺🥺
❤❤❤🎉❤❤😊
Om Potri Potri Potri 🙏🙇♀🙇♂🙇🙇♀🐁🐀🌸🌸💮🏵🌹🥀🌺🌻🌼🌷
அப்பா எங்களுக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் என் குழந்தைகள் நன்றாக படிக்க எ எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் 🙏
அனைவரும் இன்புற்று வாழ எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை இரு கரம் கூப்பி வேண்டுகின்றோம்.
GB
👌👌👌👌
@@jhastikajhastika3065 good morning
❤
அருமையான அற்புதமான பாடல் கேட்டால் பக்தி பரவசம் மனதிற்கு நிம்மதி தரும் பாடல் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤
விநாயகா எல்லா மக்களும் நல்லா இருக்க வேண்டும் அதில் என் குடும்பம் மும் நன்றாக இருக்க வேண்டும் விநாயகா
என் மகள் பரிட்சை நன்றாக எழுத வேண்டும் பிள்ளையாரப்பா
இந்த பாடல்கள் எல்லாம் இல்லாமல் விநாயகர் சதுர்த்தியே முழுமை அடையாது ❤❤❤
ஓம் விநாயகா நீங்க எங்களுக்கு துணை விநாயகர் 🥺🥺🙏🙏🥺🥺🥺
Pillayar appa En Rendu ponnungalum Nalla padikkanum Nan padikkavaikanum Neengathan Thunaiyaga irukanum❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🎉🎉🎉🎉🎉
எனக்கு ஆனந்தத்தை அளிக்கும் என் இஷ்ட தெய்வமான ஐங்கரன் பாடல்.
Bro verra level song happy ganasha festival 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️
விநாயகா எல்லாமே நல்லதே நடக்கட்டும் விநாயகா
ஓம் கணபதியை போற்றி
ஓம் அரச மரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் சக்தி மகனே போற்றி
ஓம் ஆறுமுகன் அண்ணனே போற்றி
ஓம் சிவன் மைந்தனே போற்றி
😊
ஓம் விநாயகா போற்றி ஓம் ஓம் விநாயகா போற்றி ஓம் ஓம் விநாயகா போற்றி ஓம் ஓம் விநாயகா போற்றி ஓம்
🎉❤
யானைமுகதானே போற்றி 🙏🌹வெற்றி விநாயகனே போற்றி 🙏🌹
Tu opppl tu 9
@@sanjaymithran8129 àjehfhchchxudhfhffhffdhdhyw ❤️yxd
@@sanjaymithran8129to r Eric is not I t eveevevece eveevevece I'm I ook. Me m
ஓம்..அன்பு கணபதியே போற்றி....சரணம்...
யப்பா எல்லா குழந்தைகளும் நல்ல படியாக பிறக்கணும் கை கால் மன நலம் எல்லாம் நல்ல படியாக பிறக்க வேண்டும் ஆண்டவா
எனக்கு பிடித்த சாமி விநாயகர் முருகா🙏
பிள்ளையாரப்பா🙏🙇🏻♀️
Po
8:00
8:11 8:14 8: 8:23 8:24 19
Pillayarappa
பிள்ளையார் அப்பா நீ எங்களை காத்து நிற்க வேண்டும் அப்பா நிறைய பேர் நாங்கள் நல்ல படியாக இருக்க கூடாது என்று நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அதற்கு நீங்கள் தான் எங்கள் பக்கம் பக்க பலமாக இருக்க வேண்டும் அப்பா நாங்கள் உங்களை தான் நம்பி இருக்கிறோம்
என் வயிற்றில் இருக்கும் குழந்தை எந்த குறையும் இல்லாமல் நல்ல படியாக பிறக்க நீ தான் அருள் புரிய வேண்டும் 🙏🙏🙏
இறைவன் அருள் செய்ய வேண்டி
Pillaiyar Patty vinayagar perumane pootri pootri
Nala padiyaa pirakum kavalapadathinga
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Eat mainly nutritious food and please Take care
🌺🙏🏾❤️🙏🏽💗💖Happy Birthday Appa💖💗🙏🏽❤️🙏🏾🌺
மற்றவர்களுக்கு நீ முதல் ஆனால் எனக்கு முதலும் முடிவும் நீ ஓம் விநாயக போற்றி 🙏🙏🙏🙏🙏
Fyf off
Hi
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp pp
சொல்வதற்கு வார்த்தை இல்லை இந்த மனித ஜென்மத்தை காத்து கஷ்டங்களை போக்கி அருள் புரிவாய் விநாயகப் பெருமானே போற்றி
ஓம் மகாகணபதியே நமஹ
தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹீ
தந்நோ தந்தி ப்ரச்சோதயாத்
I
Iou
Right on
I’m l
Kkkoy
@@devendransv6198 k
@@devendransv6198 aaaa4eaaa
❤️🙏நான் பாய் தான் இந்தப் பாடல் சிறுவயதில் இருந்தே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதுக்கு ரொம்ப ஆறுதல் தரும் இதில் அதிகமாக கேட்டவர்கள் லைக் பண்ணுங்க❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
Ravi ...boy ya ooluu
Very nice!
❤️❤️
@@successone5789
ண
Kal call save
எங்கள் குலதெய்வம் பிள்ளையார் ஓம் கணபதி போற்றி! போற்றி!🙏🙏🙏
அருள்மிகு கற்பக விநாயகர் பாதம் போற்றி🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் கேட்கும் போது மனதில் இருக்கும் கவலை எல்லாம் நீங்கும்
தினமும் காலையில் வேலைக்கு செல்லும் முன் இந்த பாடலை கேட்பேன். நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும். Everyday morning before go to work i listen this song . The whole day feel happy And confidence.🙏🏻🙏🏻🙏🏻
Realy fact
@@venkateshravi6412 z roll we ee we xvhctde cc v FC v hi vfr VV cc xx cc gt cc
Hi
111111111q1q1q1q1q1q1q11q11111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111
Me too feel like this confidence
நல்லதே நடக்கும்... ❤🔥
முதல் கடவுள்,, விநாயகர் இந்த பாடல் மிகவும் பிடித்தமான பாடல்
Super
Goculathil
மனதுக்கு மிகவும் இனிமை 🙏🙏🙏
Om Sri Vinayaka peruman swamya ellarum rompa nalla irukanum Andava 🙏🙏🙏
ஓம் விநாயக நீங்க தான் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
இந்த பாடல் வரிகள் கேட்டு மனம் நிறைந்து இருக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Aa
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
பாடகர், இசை எல்லாம் சிறப்பாக அமைந்த அழகான பாடல்❤️
❤
😊
😂❤21q@@Alamelusuresh-cn1pc❤❤❤ý🎉🎉🎉
ஓம். கணபதியே. என். பிள்ளைகள். எல்லாம்
நலமுடன். வாழ. வேண்டுகிறேன். நடப்பவை
எல்லாம். நல்லதாகவே
நடக்கட்டும்
very nice voice for Bhakti song Amazing
🙏🌸🌺Vinayaga ella nall ullangalukum nallathey nadaka vendum vinayaga potrii🌺🌸🙏
💓💓💓💓
பிள்ளையார் அப்பா எல்லாரும் நல்லா இருக்கும் குடும்பத்தி எல்லாத்தையும் காப்பாத்தணும் ஆண்டவா🎉🎉
Enjoyed it!
ஓம்...கணபதியே....இறைவா..போற்றி..
சரணம் அப்பா
காலை நேர அற்புதம்
Hi
மனதுல எவ்வளவு கவலை இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் போதும்
Vinayagar appa.... From now onwards i wants to live a healthy life appa... Most powerful songs... Boosting up....
Dsvs
❤
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைத்து எல்லா வளமும் நலமும் பெற விநாயகர் பெருமானே வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் வளர்க வையகம்
😅😊😅🎉😮p😮😮)😮😊😮😮😮😮😮😮😮😮😮
🙏முன்னவனே யானை முகத்தவனே முத்திநலம் சொன்னவனே தூய மெய்ச் சுகத்தனே மன்னவனே சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே தற்பரனே நின்தாள் சரண்
எல்லாம் ஸ்ரீ கற்பக விநாயகமூர்த்தி செயல்🙏
L
Om ganesa potri
11
Dbddndjxdjdhdhdicd was xehrbush
Xmbdd.kssd,osmissbjke o
Vsni
Jse
Hesjbdni
Nekm
இந்த பாடலை கேடால் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் மனம் நிமதி அடையும் சூப்பர் சாங்ஸ்💐👌👌👌👌👍
Yuvaraj Venkadajalam hi
Parthasarathy
👍👏👌
விநாயகர் பாடல்
Yuvaraj Venkadajalam
Pilliyar Patty hero nee thappaha ganeasa
என் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் நீதான் அருள் புரிய வேண்டும் பிள்ளையார் அப்பா துணை 🙏🙏🙏🙏🌹
நான் பாய் தான் இந்தப் பாடல் சிறுவயதில் இருந்தே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் மனதுக்கு ரொம்ப ஆறுதல் தரும் இதில் அதிகமாக கேட்டவர்கள் லைக் பண்ணுங்க
Ooo
Nee boy tha girl la
Super
பாய் நீங்கள் சைவசமயதில் இருந்து வந்தனீர்கள் உங்களுக்கு விநாயகரின் ஆசி என்றும் கிடைக்கும்.
@@sakthysatha1780 tq
வினாயகர் சதுர்த்திக்குள் கொரானா செத்தொழிந்து விழாவினை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்போர் லைக் போடுங்க
Super Anna
Sema song
Sema song
@@parvatiselvam8223k
O
Definetly we celebrate our vinayaga chaturthi with lots of happiness 😁😁
வெள்ளி அதிகாலையிலே இந்த பாடல்கள் பக்தியை பரப்புகிறது.
என்ன பண்ணலாம்
Arumaiyana, most powerful meaningful song
happy vinayagar sadurty, rajeshwari garments, thirukovilur (only blouses).