பண விஷயத்தில், இது தெரியாதவர்கள் ஏமாந்து போவார்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பண விஷயத்தில், இது தெரியாதவர்கள் ஏமாந்து போவார்கள் | Motivational Story Tamil | APPLEBOX Sabari
    I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
    If you feel like searching for every Motivational Monday, you can search for it as
    Applebox Motivational Monday,
    Applebox Motivational Story and
    Applebox Motivational Stories.
    Motivational Stories from Applebox has a specialty section called Kutty Stories Applebox and
    Applebox Motivational.
    You can reach me using the below options
    FACEBOOK PAGE - / appleboxbysabari
    PERSONAL INSTAGRAM - / sabari_paramasivan
    OFFICIAL INSTAGRAM - / appleboxsabari
    WEBSITE - appleboxsabari....
    TELEGRAM PAGE - t.me/appleboxs...
    MAIL ID - sabarisankari88@gmail.com
    பிரதிலிபி - எழுத்துப்பக்கம் - tamil.pratilip...
    MUSIC CREDITS
    PAID AND COPYRIGHTED COLLECTION
    VIDEO and IMAGE CREDITS
    ROYALTY FREE from PIXABAY
    PAID Paintings
    Other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
    Motivational Story in Tamil | One Solution | ஒரே தீர்வு
    • விமர்சனங்களுக்கு ஒரே த...
    Motivational Story in Tamil | UA-cam History | Pizzeria | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | மூழ்காத கப்பல் | Captain | AppleBox Sabari • துரோகத்தைக் கடந்து வா ...
    Motivational Story in Tamil | குரங்கு வியாபாரி | The Monkey Seller | AppleBox Sabari • பண விஷயத்தில், இது தெர...
    Motivational Story in Tamil | நான்கு ரகசியங்கள் | Four Secrets | AppleBox Sabari • இந்த 4 ரகசியங்களையும் ...
    Motivational Story in Tamil | மீன் குழம்பு | Fish Curry | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | அந்த கேக் | Cake | AppleBox Sabari • உன் குறிக்கோள் நிறைவேற...
    Motivational Story in Tamil | தங்கக் கிரீடம் | Crown of Nike | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | கழுதை சொல்லும் பாடம் | Lesson from a Donkey | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Story in Tamil | உனக்கென ஒரு அடையாளம் | Identity | AppleBox Sabari • Motivational Story in ...
    Motivational Stories in Tamil for Students | Michael Jordan | AppleBox Sabari • Motivational Stories i...
    Motivational Story in Tamil | One Question | வெற்றிக்கு காரணம் | AppleBox Sabari • அவமானத்திற்கு ஒரு பலம்...
    You can see a number of motivational stories in Tamil from this channel, APPLEBOX By Sabari. These include Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil and Motivational Video for Students.
    If you are seach for Motivational Video in Tamil for Students or UPSC Motivational Videos in Tamil which includes Powerful Motivational Speech in Tamil, Real Life Motivational Stories in Tamil and Motivational Stories in Tamil you can definitely check on AppleBox.
    ஒரு குட்டிக் கதை is my favorite portion.
    #appleboxsabari
    #tamilmotivationvideo2021
    #KuttyStory
    #motivationtamil
    #kuttykadhai
    #appleboxbysabari
    #applebox
    #appleboxsabari
    #motivationtamil
    #motivationvideo
    #motivationalvideo
    #motivationalmonday
    #motivationintamil
    #motivationalvideos

КОМЕНТАРІ • 635

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  4 роки тому +94

    உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று உங்களுக்கு உணர்த்தும் ஒரு கதை இது. You can’t change your environment. But you can change yourself 👍 Think and act 🤝 Thanks for listening and Thanks for your precious time ❤️ Stay safe and take care 🌸🌿🙏🏻

  • @g.bhuvaneshwariprabhakaran9405
    @g.bhuvaneshwariprabhakaran9405 4 роки тому +22

    சபரி உங்கள் குரல்வளம் சொல்லும் கதைகள் அருமை உங்கள் குழந்தை ஒரு பாக்கியசாலி இப்படி ஒரு அம்மா கிடைத்ததற்கு உங்கள் குரல் சூப்பர்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +7

      மிக்க நன்றி சகோ.. அவளுக்கு நேரடியாகக் கதை கேட்பதைவிட record செய்தபின்தான் எனது கதைகளைப் பிடிக்கும். எனது அம்மாவும் நண்பர்களும்தான் எனது கதைக்கு நேரடி வாசகர்கள்..

  • @yaakkaichudar1874
    @yaakkaichudar1874 4 роки тому +66

    இதுவரை பல கதைகள் கேட்டிருக்கிறேன் ஆனால் இது ஒரு புதுமையான கதை மூடி கிடக்கும் கண்களை திறந்தார்ப்போல் உள்ளது. உங்கள் எண்ணங்கள் உயர்வானது வாழ்த்துகள் தொடரட்டும் உங்கள் பணி.

    • @paramasivansankaralingam2815
      @paramasivansankaralingam2815 4 роки тому +2

      Ur good service (literary& free counselling to the needed)through tis channel is to be appreciated!

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 4 роки тому +36

    அற்புதமான கதை, தற்போதைய சூழலுக்கு ஏற்ற கதை.
    தந்திரமும், வணிகமயமும் சூழ்ந்த உலகத்தில், நம் நேரத்தை வீணடிக்காமல் சிந்தித்து செயல்பட வேண்டும்.
    அருமை சகோதரி...❤😍👍🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +2

      Thanks Sis

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 4 роки тому

      @@APPLEBOXSABARI oru naal veeti talk podunga sister, ungalukkum relaxed aana topic ka irukkum.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 4 роки тому +12

    இன்றைய காலகட்டத்தில் இப்படித்தான் பணத்தை சம்பாதிப்பது மற்றும் இழப்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது காலத்திற்கு ஏற்ற கதை.... சிறப்பு....சிந்திப்பது மக்கள் கையில்....

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 4 роки тому +17

    👏🙏👏🙏 காலத்திற்கு எற்ற கதை மா அருமை சபரி.
    படங்கள் கதை யோடு பார்க்கும் போது ஒரு நல்ல தரமான படம் பார்த்தது போன்ற திருப்தி மா நன்றி 💐♥️💐

  • @Indraja03687
    @Indraja03687 4 роки тому +2

    மிக அருமையான பதிவு.... உங்கள் குரலின் ஆளுமை சொல்லும் கருத்துக்களை இன்னும் ஆழமாக்குகிறது... இறைவன் அருள் உங்கள் துணையாக இருக்க பிரார்த்திக்கிறேன்.....

  • @hanzelnisayr
    @hanzelnisayr 4 роки тому +6

    Semma turning motivated madam..
    Life la ரொம்பவும் வித்தியாசமாதும் யதார்த்தமானதுமான பயனுள்ள குட்டி கதை... நம்மள சுத்தி என்ன நடக்கின்றது என்பதை அழகா சொல்லிட்டீங்க rommba rommba thanks..👍👍

  • @loganathanphoniex3130
    @loganathanphoniex3130 4 роки тому +22

    அருமையான சிந்தனையை தூண்டும் கதை. Keep inspire through your story sister.

  • @rosaryjosephinej6468
    @rosaryjosephinej6468 3 роки тому

    சபரி உங்கள் குரல், தெளிவான உச்சரிப்பு மிக அருமை மா.பள்ளியில் மாணவ செல்வங்களிடம் இதை பயன்படுத்துவது மிக மிக நன்று.God bless you and your family 🙏🏻

  • @ajithchellaiah9301
    @ajithchellaiah9301 4 роки тому +3

    சரியான நேரத்துல இந்த கதையை கொடுத்துருக்கீங்க... நன்றி சகோ.....

  • @OrganicHealthy
    @OrganicHealthy 4 роки тому

    அன்பு சகோதரி, நல்ல மதிப்பு வாய்ந்த பதிவு. வாழ்த்துகள். நாய் ஒன்று காய்ந்த எலும்புத்துண்டு ஒன்றை வாயில் வைத்து கடிக்கும் போது அதன் வாயில் இருந்து உதிரம் கசியுமாம். ஆனால் அந்த நாய் எலும்புத்துண்டுலிருந்து உதிரம் வருகின்றது என்று நினைத்து கொண்டே அதை சுவைக்கும் என ஒரு கதை கூறுவார்கள். அதுபோல் யாரோ ஒருவர் நம்மை ஏமாற்றுகிறார் என்பதை அறியாமல் நேரம், பணம்,உழைப்பு இவற்றை நாம் பணயம் வைத்தால் நஷ்டம் நமக்குதான்.சகோதரி வாழ்க வளமுடன். 👌🙏

  • @shalini7604
    @shalini7604 4 роки тому

    வணக்கம் சகோதரி. இன்று உங்களுடைய இந்த கதையை எனது மாணவர்களுடன் (மலேசியா) பகிர்ந்து கொண்டேன். இன்றைய மாணவர்களிடையில் வணிக மோசடி விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கதை மிகவும் உதவியது. மேலும் பல செய்திகளை நாங்கள் பகிர்ந்து கொள்ளவும் கருத்தாடல் செய்யவும் எங்களுக்கு மிகவும் உதவியாக அமைந்தது. நல்லதொரு பதிவு தந்த உங்களுக்கு எங்களுடைய நன்றிகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

  • @VELSVIBE
    @VELSVIBE 4 роки тому +8

    அற்புதமான கதை அக்கா...
    - அன்பு தம்பி....

  • @sirvaf2074
    @sirvaf2074 4 роки тому +2

    பேராசையின் உச்சம் இயற்கையின் அழிவும்,இயற்கையை மட்டுமே நம்பியுள்ள உயிரினத்தின் அழிவும் என்பதனை புரிந்து கொண்ட மனிதனுக்கு இக்கதை ஒரு பொக்கிஷம்்
    இப்பொக்கிஷத்தை பகிர்ந்த தங்கை சபரிக்கு நன்றி

  • @kumarkumar-qq1th
    @kumarkumar-qq1th 4 роки тому +3

    அருமையான கதை மிக்க நன்றி அருமையான சிந்தனையை தூண்டும் கதை.sister.

  • @nirmaljayaraj369
    @nirmaljayaraj369 4 роки тому +1

    நேரம் மற்றும் பணத்தின் முக்கியத்துவத்தை மிக அருமையாக உணர்த்தினீர்கள் . மிக்க நன்றி

  • @kbarun007
    @kbarun007 4 роки тому +10

    Mam mudunja alavu Monday office ku kilambura munadi post pana parunga , actually ada parthutu kilamburamai iruntha nalla irukum so better post every Monday before 9.00 Am,

  • @mathiyazhaganramalingam6241
    @mathiyazhaganramalingam6241 4 роки тому

    சபரி வணக்கம் உங்கள் கதை பதிவிடல் அனேகம் கேட்டு உள்ளேன் அதற்கு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் சின்னதிருத்தம் இந்த குரங்கு கதையில் வியாபாரி ஒரு குரங்குக்கு கடைசியாக கொடுக்கப்பட்ட தொகை 200 ரூபாய் ஆனால் அந்த கிராமத்திலுள்ள மக்கள் பணம்500 கொடுத்து வாங்க பட்டதாக கதையை சொல்லுகிறீர்கள் இது பிழைதான் திருத்திக்கொள்ள வேண்டும் முடிந்தால் இதை மறு பதிவிடுங்க இது ஒண்றும் அப்படிப்பட்ட பெரிய தவறு இல்லனு யாராவது சமாதானம் சொன்னாலோ இல்ல நீங்க உணர்ந்தாலோ தவறு ஏன் எனில் சிறுதுளி பெரு வெள்ளம் நல்ல பதிவுகளுக்கெல்லாம் நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      வேறு ஒரு வியாபாரியிடம் அவர்கள் 500-க்கு வாங்குகிறார்கள்.. ஏனெனில், அவர்களிடமிருந்து 1000 ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள ஆள் இருந்ததால், அவர்கள் 500க்கு வாங்கத் தயாராக இருக்கிறார்கள். குரங்குக்கென ஒரு fixed price இல்லையே. மாறிக்கொண்டேதானே இருந்தது.

  • @Abudhahir_channel
    @Abudhahir_channel 2 роки тому

    நீங்கள்சொல்லும்கதை
    ஒவ்வொரு.எடுத்துகாட்டு
    குறிப்பாகஆங்கில
    வார்த்தைகள்ஒன்றுஇரண்டு
    தமிழ்வார்த்தைகள்தான்
    அதிகம்.மிக்க மகிழ்ச்சியாக
    உள்ளது.உங்களின்உச்சரிப்பு.
    வாழ்கதமிழ்வளர்கஉங்களின்
    கதைகள்.அ.அபுதாகிர்.1977

  • @ragav8138
    @ragav8138 4 роки тому +6

    Madam it's my first comment in you tube.i usually watching your stories while I'm taking my lunch, and I just watched your interview Video just now man really superb. And it's be a habit that watching your story in lunch time. Really superb your motivation via your story and your voice man, God bless you .

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Thanks much Saho.. Welcome to the channel and thanks for listening

  • @MrHarigk
    @MrHarigk 4 роки тому +6

    Your ability to recall random factoids at just the right times is impressive sister

  • @anubavamchannel9601
    @anubavamchannel9601 4 роки тому

    ஏன்? எதற்கு? என தெரிந்துகொள்ளாமல் காசு கிடைத்தால் சரி என்று செய்வதன் விளைவு ஏமாற்றம் அருமை சகோதரி
    இவ்வளவு நாள் உங்கள் கதையை மிஸ் பண்ணிட்டேன்

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +1

    நன்றி அக்கா மிகவும் பயன் தரும் பதிவு கோடான கோடி நன்றிகள் ஓம் சிவயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவய

  • @rajanraja6284
    @rajanraja6284 4 роки тому +2

    வாழ்க்கை பற்றி சரியாக யோசிக்க வைத்து வீட்டீர்கள்... நன்றி...

  • @keerthanasasst.professor67
    @keerthanasasst.professor67 4 роки тому +5

    Super message who have given mam thank you so much mam stay blessed

  • @stellavijayan2383
    @stellavijayan2383 4 роки тому +1

    தமிழுக்கு அழகு சேர்த்தது உங்கள் தமிழ் உச்சரிப்பு. வாழ்த்துகள் 👌🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி சகோ 🌷🌷🌷

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 4 роки тому +1

    "மிகவும் அற்புதமான கருத்துள்ள சிறந்த கதைகள், மனமார்ந்த நன்றிகள் பிரியமுடன் இனிய இரவு வணக்கம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நல்வாழ்த்துக்கள் "

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      மிக்க நன்றி ஐயா 🙏🏻😃

  • @mohamedanas1618
    @mohamedanas1618 4 роки тому +4

    Thanks a lot.
    Most important on-time story.
    Because all the people's are waste our time social media to give hide income to someone else.

  • @subramanian4321
    @subramanian4321 3 роки тому

    நல்ல ஐடியாவா இருக்கு என நினைத்து யாரும் இது போன்றபிஸினஸில் இறங்க யோசனை செய்யக்கூடாது!

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 4 роки тому +1

    சிந்திக்க வைக்கும் நல்ல கதை. 👌👌👌👌

  • @punithap7872
    @punithap7872 4 роки тому +3

    Wow... really superb..enku onga motivational stories tha rmba rmba pidicuruku..one week ku 3 or 4 stories podunga akka...I really superb...😘😘as a BCOM student aana enku MNC business a simple & short a slitinga...tq😄😄

  • @rajiganesh7788
    @rajiganesh7788 4 роки тому +1

    உங்கள் கதை என்றும் போல இன்றும் அருமை சகோதரி. வாராவாரம் எப்போ வரும் காத்து இருப்பேன் சகோதரி.

  • @mirunikaprabodeny3129
    @mirunikaprabodeny3129 4 роки тому +2

    அருமையான பதிவு சகோதரி மற்றும் கதைகள் சொல்ல என் வாழ்த்துக்கள் சகோதரி

  • @karthikatuty
    @karthikatuty 4 роки тому

    மிக அருமையான கதை. இப்பொழுது நிறைய பேர் மொபைல் ல கேம்ஸ் விளையாடி தன் நேரத்தையும் காசையும் செலவிடுறாங்க. நான் இதை வாய் வார்த்தையா நிறைய பேரிடம் சொல்லியுள்ளேன் ஆனால் இனி இந்த கதை வாயிலாக சொன்னால் கேட்பார்கள் என்று நம்புகிறேன். நன்றி அக்கா.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sure Thambi

    • @karthikatuty
      @karthikatuty 4 роки тому +1

      நான் உங்கள் சகோதரி, சகோதரன் அல்ல.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      Sorry da 👍 Noted 😍

  • @murugesanmurugesan5202
    @murugesanmurugesan5202 4 роки тому +2

    Miga arumai akka unga kathaigal ellame enakkum en kudubathukkum rompa pidikkum. vazhthukkal innum unga chenal tavalaup aaga Na prayers pantren akka.👍👌💐💐💐👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      Thanks you so much for this love Thambi. I never concentrate on channel development .. புத்தகம் வாசிக்க நேரமில்லாதவர்களும் நேரம் இருந்தும் படிக்க இயலாதவர்களுக்கும் இது பயன்பட வேண்டும். அவ்வளவுதான்.

    • @murugesanmurugesan5202
      @murugesanmurugesan5202 4 роки тому +1

      @@APPLEBOXSABARI நன்றி அக்கா உங்கள் அக்கரை ஒன்று போதும் அக்கா. எண்ணம் போல் வாழ்க்கை. உங்களை இறைவன் ஆசீர்வதீர்ப்பாராக,

  • @sudhaananthanarayanan7458
    @sudhaananthanarayanan7458 4 роки тому +1

    Excellent sabari nalla aazhamaana karuththu superb story thank you

  • @PAR1984
    @PAR1984 4 роки тому +1

    சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட ஒரு கதை....

  • @fahimafahima1377
    @fahimafahima1377 4 роки тому +2

    வாழ்வில் மாற்றத்தை உயர்த்தும் கதை நன்றி சபரி👌👌💯🖍

  • @sarathvijay1017
    @sarathvijay1017 4 роки тому

    அருமையான கதை. எனக்குள் இருக்கும் தன்னம்பிக்கை இப்போது மேலும் அதிகரித்துள்ளது. நானும் என்னுடைய நேரத்தை கையாண்டு நானும் என் வாழ்வில் வெற்றி பெறுவேன். என்னை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி அக்கா

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому

      நிச்சயம் சகோ.. நன்றி

  • @rajasekars3283
    @rajasekars3283 4 роки тому +2

    Nowadays Telecom Industries are Jio, Vodafone, Airtel all like that...
    மெய்ப்பொருள் காண்பது அறிவு...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  4 роки тому +1

      You can relate this to many such scenarios, Sago.. Thank You..

  • @shathulak685
    @shathulak685 4 роки тому +3

    அருமையான கதை அக்கா நன்றி 👌👌

  • @kavisutha4528
    @kavisutha4528 4 роки тому +3

    வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய கதை மிகவும் அருமை சகோ.

  • @swamis1256
    @swamis1256 4 роки тому +1

    அருமை மகளே.....,காலத்திற்கு ஏற்ற கதை ......👏👏🌷🌷

  • @aarthy2000
    @aarthy2000 4 роки тому +1

    ஆழ்ந்து சிந்தித்து பார்க்க தூண்டுகிறது....👍👍

  • @sakthivel-sq6qj
    @sakthivel-sq6qj 15 днів тому

    வணக்கம் அக்கா..
    இந்த section பெயர் குட்டி கதை என்று சொல்லும் இடத்தில் நீங்கள் கதையின் தலைப்பை சொல்லுங்கள் அக்கா மிகவும் சிறப்பாக இருக்கும்..
    நன்றி 🙏🙏🙏
    உங்கள் குரல் வளம் சிறப்பு

  • @venkatpranesh4822
    @venkatpranesh4822 4 роки тому +3

    Super story. Ennaku Sathuranga Vettai padathula vara Double Tucker Snake scene than nyabagam varuthu.
    Please continue your great story telling with moral to society.

  • @jayaravi6675
    @jayaravi6675 4 роки тому +2

    அருமை 👌
    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rameshs1290
    @rameshs1290 3 роки тому +1

    Nalla kadha sago supper ah irundhuchi unmayavea naraya yosikka vaikkiringa Sago

  • @sudalait5506
    @sudalait5506 3 роки тому +1

    சபரி madam இனிய விஜய தசமி நல்வாழ்த்துக்கள்

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  3 роки тому

      ஆயுத பூஜை வாழ்த்துக்கள் சகோ

  • @softwaretestingservices4771
    @softwaretestingservices4771 4 роки тому +3

    Loved this story❤️❤️❤️ Continue the good work. May God be with you always.

  • @smonish7582
    @smonish7582 4 роки тому +1

    அறிவை தூண்டும் அருமையான கதை

  • @ravivaratharajah6590
    @ravivaratharajah6590 3 роки тому +3

    கைதொலைபேசி என்பது எமது செலவில் எம்மை செலவில்லாமல் உளவு பார்க்கும் கருவி என்பதும் உண்மை.

  • @speaker1r117
    @speaker1r117 4 роки тому +5

    Super🎉🎉..pls upload the remaining three Aincheru kapiyangal series 🙇🏻🙇🏻🙇🏻plsss Mam..

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 3 роки тому

    Gd lessons.
    Infact 32 yrs befor when I came to chennai n becom sales man
    I was told similiar story by a big company Manager.
    He said his company American co
    Came out with anew model Bulb
    So they told their engineers / sales team to go and enquire abt this new version at each and every Shops by then.
    Obviously they did so
    It gave tremendous results in giving propoganda fr their Bulb and got huge sales ....
    Always Sales people are Smart and Smarter than comman man.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 роки тому +1

    அருமையான கதை மிக்க நன்றி

  • @dreambig...7304
    @dreambig...7304 4 роки тому +3

    The best motivational.. story thank you so much..

  • @mahasampathgowri824
    @mahasampathgowri824 4 роки тому +1

    You have an excellent narrating skill.
    Can you please narrate two novels in your channel ..
    1) agal villaku- Tamil novel
    2) a thousand splendid suns
    Both of them in Tamil in you channel. The way you narrate brings the real picture of the stories

  • @jc98812
    @jc98812 2 роки тому

    உங்கள் கதையைக் கேட்ட பிறகு நான் ஒரு குழந்தையைப் போல மாறிவிட்டேன்.

  • @diwageryogen4750
    @diwageryogen4750 3 роки тому +1

    வணக்கம், நன்றி கள், வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @dankayb1593
    @dankayb1593 4 роки тому +1

    வணக்கம் சகோதரி
    மிகவும் நல்ல கதை ௮ம்மா
    நன்றி

  • @revathig4115
    @revathig4115 4 роки тому +1

    Excellent story thankyou

  • @ashokmudaliar311
    @ashokmudaliar311 4 роки тому +1

    அருமை சகோதரி தமிழ் வாழ்க வளர்க வாழ்த்துக்கள் .

  • @gloryselvaraj2015
    @gloryselvaraj2015 4 роки тому

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது

  • @antoraj4606
    @antoraj4606 3 роки тому

    இப்ப உள்ள கார்ப்ரேட் மற்றும் அரசியல் ...அருமை தோழி, நன்றி..

  • @storyworld6193
    @storyworld6193 4 роки тому +3

    ரொம்ப நல்லா இருக்கு சபரி

  • @kannang6813
    @kannang6813 4 роки тому +2

    சூப்பர்

  • @drvanajashanmugam7407
    @drvanajashanmugam7407 4 роки тому +3

    Akka crime story don't forgot Akka

  • @charlejose10
    @charlejose10 4 роки тому +6

    It's resembles ஈமுகோழி

  • @balaji0044
    @balaji0044 4 роки тому +3

    A life changing story

  • @anandanrajanbabu9741
    @anandanrajanbabu9741 4 роки тому +1

    தரமான கதை
    அருமை

  • @hentrydhass9013
    @hentrydhass9013 4 роки тому +1

    நன்றி சகோதரி

  • @indiragandhi8465
    @indiragandhi8465 4 роки тому +1

    Wow...wow....awesome....great story....tks for the wonderful story....

  • @kovaicheckmates
    @kovaicheckmates 4 роки тому +3

    அருமை

  • @smite594
    @smite594 4 роки тому +2

    Superb story 👌👍

  • @vajiramutility7503
    @vajiramutility7503 4 роки тому +1

    Thank you madam. Arumaiyana pathivu - thirumalan

  • @baludurair835
    @baludurair835 4 роки тому +1

    சிந்தனை கதைகள்.

  • @dharmayoga7537
    @dharmayoga7537 4 роки тому

    நன்றிகள்

  • @peternadar1724
    @peternadar1724 3 роки тому

    அருமையான மாற்றத்தை நோக்கி உள்ள கதை மிக்க நன்றி

  • @sathyanarayanansubbarayan4609
    @sathyanarayanansubbarayan4609 4 роки тому +1

    Superb story sister.
    Thanks once again 😊👍

  • @periasamyperiasamy6895
    @periasamyperiasamy6895 4 роки тому +1

    Akka from your story iam changing my attitudes ..nice difference in me akka ..thankyou so much akka..

  • @sabarisuccess5974
    @sabarisuccess5974 4 роки тому +1

    Wonderful story madam👏👏👏👏👏👏👏

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 роки тому

    உண்மை உண்மை
    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் மேடம்

  • @gowthamglad2064
    @gowthamglad2064 4 роки тому +1

    Thank u sister..

  • @epicbharathi
    @epicbharathi 4 роки тому +1

    Good explanation sis...😍

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 4 роки тому +1

    Correct time correct motivation

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 4 роки тому +1

    Clear story narration

  • @nithyapriya8852
    @nithyapriya8852 3 роки тому

    Attract voice applebox all stories super , solra vidham romba arumai

  • @parkaviraja8432
    @parkaviraja8432 4 роки тому +2

    Great story sis.... God bless you thank you so much for your advice

  • @raja-gr7uf
    @raja-gr7uf 4 роки тому

    இந்தக்கதை ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டுகிறது

  • @anantharunagirsamy2280
    @anantharunagirsamy2280 4 роки тому +3

    MNC Buisness!!!
    அருமை!!!

  • @princessprincess9220
    @princessprincess9220 3 роки тому

    Hi sabari sagi...im so glad to say this..unga 7nimida kutti kadhaiyai naanum en kanavarum aaluku oru kadhai sonna piragudhan thoonguvom....its a good sleeping medicine sagi...Thank u so much☺️👍

  • @subbumani6758
    @subbumani6758 4 роки тому +1

    Arumai

  • @yogeshwari8759
    @yogeshwari8759 4 роки тому +2

    Super story akka

  • @vijayank6334
    @vijayank6334 2 роки тому

    இது போல தான் தற்போது ஆன்லைன் சூதாட்டம் தற்போது நடக்கிறது....
    முதலில் பணம் கிடைப்பது போல் இருக்கும்... ஆனால் கடைசியில் நஷ்டம் தான் ஏற்படும்...

  • @bhuvirenu3018
    @bhuvirenu3018 4 роки тому +2

    Sirappu

  • @MRMEMEIDIOT
    @MRMEMEIDIOT 4 роки тому +1

    அருமை சகோ வாழ்த்துக்கள் தொடருங்கள் ......

  • @mohamedaskar120
    @mohamedaskar120 4 роки тому

    Nice சூப்பர் நல்ல நல்ல கதைகளை போடுறீங்க சூப்பர் தொடர்ந்து வீடியோவை பதிவிட வாழ்த்துக்கள்

  • @vanirathina4518
    @vanirathina4518 4 роки тому +1

    அருமை மிகவும் அருமையான கதை

  • @jayasekarms562
    @jayasekarms562 4 роки тому +1

    Very nice story thanks.