Chennai girls choice City boys or Village boys ? | Settai Sheriff | APV | IBC Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @Deena-d8v
    @Deena-d8v 6 років тому +535

    உணவு மட்டும் கிராமத்தான் கொடுக்கனும் ஆனா வாழ்க்கை முறை நகரத்துல அமையனும்
    இதுவே மிகப்பெரிய உளவியல் நோய்

  • @r.keerthana12b28
    @r.keerthana12b28 6 років тому +106

    Great future tha last two girl's really great humanbe 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kamarajmk7034
    @kamarajmk7034 6 років тому +63

    Last 2 girl semma.... speech too girls...

  • @karthickraj530
    @karthickraj530 6 років тому +248

    All girls are asking city boys ....but all boys are asking village girls 😃😃😃

    • @smra9260
      @smra9260 6 років тому +7

      Boys eppovum gethu

    • @sathyapriya568
      @sathyapriya568 5 років тому +3

      Yes ....

    • @logeesh2009
      @logeesh2009 4 роки тому +1

      This is mcc college in chennai so mostly local people that means chennai people only there 80% . So they use to say like that. If we ask in all over tamilnadu. There would be variety of choices

    • @subramanimani8895
      @subramanimani8895 4 роки тому +1

      Bro but want village boy

    • @mrktmaddicter2861
      @mrktmaddicter2861 3 роки тому +1

      City girls ellam oolu ku tha aasa paduvalunga...

  • @IPL-wo4hx
    @IPL-wo4hx 6 років тому +60

    என் வீட்டு குத்துவிளக்கு நீ கிடைச்சா என் வாழ்க்கை கெத்து ..😍😍😍
    Sry girls I was talking about my Village girls😘😘😘 தாவனி கட்டி பழகிய பைங்கிளிகள் ..

    • @prabus3637
      @prabus3637 3 роки тому

      இப்ப லா எங்க தள தாவணி katturaanga... எல்லாம் சுடி தார் தான்...village girls ல..

  • @abdulrazik3063
    @abdulrazik3063 6 років тому +282

    நான் வில்லேஜ்தான் எனக்கு வில்லேஜ் பெண்தான் பிடிக்கும் அதெல்லாம் சரி இவங்களெல்லாம் எந்த சிட்டியிலருந்து வறாங்களாம் நியூயார்க் சிட்டியிலேருந்தா??? நம்ம நாட்டுல எங்கடா சிட்டியிருக்கு 99% கிராமம்தான்டா இருக்கு

  • @vd12123
    @vd12123 6 років тому +159

    இதையே நீ வந்து கிராமத்து பக்கம் கேட்டு பாருடா!!
    பசங்களும் சரி பொண்ணுங்களுக்கு சரி , city life வேணான்னு தான் சொல்வாங்க....
    கிராமத்து வாழக்கை, சொந்த பந்தங்கள், காடு கரை, இயற்க்கை வளம், சூழலும், மனமும் அமைதியா இருக்கும்..
    இதை எல்லாத்தயும் அனுபவிச்சு வாழ்ற வாழக்கை ஆயிரம் வசதிகள் இருந்தாலும் நகரத்துல கிடைக்காது.

  • @gowthamraj6114
    @gowthamraj6114 6 років тому +20

    நானும் Village Boy தான் ஆனால் இங்க City பொண்ணுகளோட கருத்துக்கு Both CITY &
    Village மொத்த ஆண் சமூகமும் தான் காரணம்
    இது சிரிப்பான நிகழ்ச்சியா இருக்கலாம் ஆனால்
    இதுக்குள்ள இருக்கற ஒரு விசயத்த யாரும் புரிந்துகொள்ளவில்லை
    city Boys கூட Girls அடக்கமா இருக்கனும்னு சொல்லறாங்க அப்போ Village Boys இதவிட அடக்கமா இருக்கனும்னு தானே சொல்லுவாங்க அப்போ Minimum Freedom And Understanding City boys கிட்டத்தான் இருக்குனு city boysnu சொல்றாங்க
    இது ஒரு காரணம் அப்பறம் City la தான் சொகுசா வாழ முடியும் அப்படினு ஒரு மாயை அவங்க மனசுக்குள்ள City or Village மொத்தமாவே பசங்க கொஞ்சம் Change அடக்கமா எனக்கு வாரா புருசன் அடக்கமா இருக்கனும் சொன்ன கேட்டுவீங்களா BROS ???
    நாமா மட்டும் விடிய விடிய கடலை போடனும் நமக்கு வாராவங்க மட்டும் நல்ல பொண்ணா இருக்கனும்
    City la இருக்கற பசங்க எப்படியோ அதே மாதிரிதான் பொண்ணுங்களும் அவங்க Character தப்புனு நீங்களும் தப்புதான்

    • @notyourbusiness2687
      @notyourbusiness2687 6 років тому +1

      Gowtham raj... Finally a matured person..

    • @mythiliveni5956
      @mythiliveni5956 6 років тому

      Gowtham raj super bro

    • @philipthandal997
      @philipthandal997 2 роки тому

      But the reality is different, guys growing up in villages and settle in good jobs end up being good husbands with wide understanding, perhaps they may not accept midnight clubbing and pubbing of girls after marriage, (which I think even city boys won’t accept excepting those from economically affluent families.)but they are far more mature to treat girls equally, since in villages girls don’t grow up contained as been shown in Tamil cinema, they grownup to handle harsh situations from difficult life style to everyday work, so they are toughened. Boys growing up among such strong females end of respecting girls and treating them as equal. Don’t shape your understanding with Tamil Cinema.

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 6 років тому +22

    Village பசங்க எப்போவுமே மாஸ்...சிட்டி பசங்க பிராய்லர் கோழி...village பசங்க நாட்டு கோழி😎😎😎

    • @vishwa2135
      @vishwa2135 2 роки тому

      Will power adigama irrukuradhu village boys than..

    • @comradebharath507
      @comradebharath507 2 роки тому

      Bro naattu kholi kandathellam meyum

  • @ansarisharif1659
    @ansarisharif1659 6 років тому +47

    இன்னும் கொஞ்சம் நாள் எல்லாம் வருவிங்கடி கிராமத்துக்கு ஏன இன்னும் 20 வருசத்துக்கு அப்புரம் கு....டி கலுவ கூட சிட்டில தண்ணி கிடைக்குது டி

  • @mr.x3019
    @mr.x3019 6 років тому +401

    cityla irukkara 70% pasanaga village boys thandi loosugala😁😁😁

  • @aswinkumar3931
    @aswinkumar3931 6 років тому +248

    Ending Girls... Rocking...!

  • @shivaashwin3004
    @shivaashwin3004 6 років тому +110

    Iam at mumbai....but city girls love 's money only....but village girls like ur true love..... i like tamil village girl....

  • @archerlite9926
    @archerlite9926 6 років тому +6

    The last two girls are awesome...
    Girls na ipdi than irukkanum.......
    Good boy than vendum super...

  • @jeevithajeevi5671
    @jeevithajeevi5671 6 років тому +9

    Village boys r always gud.. N gethu because they have emotional bonding with parents ❤ they will not flirt

  • @ramkalran6242
    @ramkalran6242 6 років тому +110

    நம் நாட்டு பெண்களுக்கு தொலைகாட்சி மற்றும் இனையதளம் வாயிலாக புகுத்தப்பட்ட ஆபத்தான உளவியல் நோய்..... ஆண்கள் மாறாமல் இருப்பதில் மகிழ்ச்சி....

  • @tamilkumarannamalai5545
    @tamilkumarannamalai5545 5 років тому +3

    Last two girls.. truly said the fact.. நல்ல பொண்ணணுங்க! நல்ல வாழ்க்கை அவர்களுக்கு அமைய கடவுளை வேண்டுகிறேன்..

  • @solomonsimon1009
    @solomonsimon1009 6 років тому +1

    Ending is superb... andha ponnu... yarumaa nee.. semma..😍😍👏👏

  • @vishnupriya3560
    @vishnupriya3560 6 років тому +247

    கிராமத்துக்கு வந்து பாருங்க அப்றம் சிட்டிய உங்க கனவுல கூட நினைச்சு பாக்க மாட்டிங்க கேர்ள்ஸ்

  • @anusya1753
    @anusya1753 6 років тому +2

    Tq fr supporting village girls 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊tq buddies. ...

  • @seshadrivenkat4859
    @seshadrivenkat4859 5 років тому +8

    Last two girls were genuine in there speech 😂

  • @Ajayanush
    @Ajayanush 2 роки тому +1

    💯சிட்டி பசங்க 🌾🌴கிராமத்து பசங்க இது 😁முக்கியம் இல்ல எப்போதும் ❤உண்மையான பாசம்இருந்தாலே😍 போதும்...

  • @sivabalan21
    @sivabalan21 6 років тому +76

    Last two girl awsome

    • @iAjithz
      @iAjithz 6 років тому

      Siva Balan yes bro

    • @nanish002
      @nanish002 6 років тому +1

      பசங்கனா நல்லவங்க தான்...

  • @vinosara7418
    @vinosara7418 5 років тому +1

    Sheriff bro.... Cute ah erukenga ah... Blue shirt semahh😍😍💙😍😍

  • @danielkrish
    @danielkrish 6 років тому +7

    Background counter நல்ல இருக்கு 😀😀😀

  • @cryilkaviraj9507
    @cryilkaviraj9507 6 років тому

    yemaa thayaa andha kadise rendu ponugalum rombAa super all the verry verry best girls nala eruga

  • @firetech710
    @firetech710 6 років тому +94

    பாய் (BHAI) கிடைத்தால் போதும் 😂😂

    • @kirusmaaviran8131
      @kirusmaaviran8131 6 років тому +2

      man soo 2 பாய் கிடைத்தால்

    • @firetech710
      @firetech710 6 років тому

      Kirus MaaViran 🤔

    • @kirusmaaviran8131
      @kirusmaaviran8131 6 років тому +1

      man soo துபாய் (2 பாய்) germany berlin

    • @firetech710
      @firetech710 6 років тому +2

      Kirus MaaViran hehe now got it

    • @kirusmaaviran8131
      @kirusmaaviran8131 6 років тому +1

      man soo நான் பாய் இல்லை

  • @manidce3285
    @manidce3285 6 років тому

    I really appreciate the last two girls nice command and nice speech all the best for them they will get nice and cute and very beautiful boys Don't Worry Be

  • @asphaltafsar6607
    @asphaltafsar6607 6 років тому +18

    9:29 பசங்கன்னாளே நல்ல பசங்க தான் 😂😂😂

  • @thangapandi7175
    @thangapandi7175 5 років тому +2

    Last da pasuna ponnuku thank you 💐💐

  • @santhoshkarthikeyan7693
    @santhoshkarthikeyan7693 5 років тому +3

    In my view there is no major difference between city boys and village boys but there are many difference between city girls and village girls

  • @kannansrini9130
    @kannansrini9130 6 років тому +1

    Last 2 girls, awesome thinking,this is want for all girls happy n peaceful life both of you
    Pasangalnaleeeee nallavangadahhhh

  • @hema786ful
    @hema786ful 6 років тому +224

    Always village boys and village girls are best ...
    I hate city culture..

  • @ferinnivi2101
    @ferinnivi2101 6 років тому +2

    So sweet itha boys voda intention super

  • @kanishkansl6760
    @kanishkansl6760 6 років тому +41

    எது கிடைச்சாலும் பரவால்ல 😂

  • @sagarmano8858
    @sagarmano8858 6 років тому +1

    Nice video guyz....🤣😂..the scenes in between were so apt😂🤣

  • @sowndharya7574
    @sowndharya7574 5 років тому +3

    I like village boys....becoz honest and true love persons

  • @ilarsdarbi2908
    @ilarsdarbi2908 6 років тому +2

    last two girls vera level!!😍😍✌

  • @VijayAlif
    @VijayAlif 6 років тому +6

    Bro I'm very very enjoyed bro Bcs nega gapla oru comedya oru scene poduringala athu semme correct ah match aguthu

  • @s.syedibrahim8900
    @s.syedibrahim8900 5 років тому

    Last two girls pakka Mass.. Black t shirt hats off and thank you..

  • @pinky4070
    @pinky4070 5 років тому +9

    Sheriff fans hit like ♥️

  • @renoldrenold8675
    @renoldrenold8675 6 років тому +1

    climax superb....💞💞💞💞💕💕💕💕💕💕

  • @arivalagans5243
    @arivalagans5243 6 років тому +18

    Athu Ena da grl frnd ah city grls venum wife ah village grl ah venum... Thu💧

  • @mrselva3830
    @mrselva3830 6 років тому

    "pasaganale nallavanga dha". idha sonna ponnu super ,,,innum nalla ponnuga irukkaganu thrijikitta

  • @aravindanmurthy9490
    @aravindanmurthy9490 6 років тому +6

    City boys ,village boys naduvula .....Town boys irukom bro engala endha category la sepinga

  • @karthijana9104
    @karthijana9104 6 років тому

    Last 2 girls semma😍😍😍 indha madhiri ponnunga than pasangaluku venum

  • @amulpriya5188
    @amulpriya5188 6 років тому +28

    Pasanganale gethu tha ,village boys r real hero

  • @Visag_PV
    @Visag_PV 6 років тому

    Really Dudess,,, sema office tension la irunthe intha video paathu ipo okey...keep it fun Dudeeesss👌✌

  • @bascovijay
    @bascovijay 6 років тому +5

    Last 2 girls superb..

  • @brindhabrinz4579
    @brindhabrinz4579 6 років тому +1

    City or village ...boy will be always boy....don't compare...🤗🤗🤗😍😍😍😍

  • @SARAVANAN-uh1em
    @SARAVANAN-uh1em 6 років тому +6

    engalukum city girl venaaa. village girl pothum

  • @rambaramba129
    @rambaramba129 3 роки тому +1

    Anchor Anna neee Vera level

  • @kumareshsukumar177
    @kumareshsukumar177 6 років тому +44

    poranthathu city'tha'ma but ne saptra sapadu village'la irunthutha varuthu'ma

    • @karnan3344
      @karnan3344 6 років тому +4

      Kumaresh Sukumar adhu viyabaram, osilaya kudukura ... Kasu vangala? Idhukum avanga pesurathukum enna samandham ... Ipadi pesurathunala dhan avanga pidikala nu solranga

    • @rocky8344
      @rocky8344 3 роки тому

      👏👏👌👌🔥

  • @Anu_lyfstyle
    @Anu_lyfstyle 6 років тому

    andha troll dha supr uh match achu and ur concept was supr 😍😍😍😍😍

  • @satyapal324
    @satyapal324 5 років тому +6

    7:17 it hurts that girl dont do like this

  • @sasishashi5105
    @sasishashi5105 6 років тому +1

    aweѕoмe concept👍👏👏👏
    nan vil boy ma ala vidunga saamy😅🙈

  • @Rajesh-jh7ze
    @Rajesh-jh7ze 6 років тому +3

    7:17 ultimate.. Indha show la highlighte..timing counter

  • @blacktamilanchannel714
    @blacktamilanchannel714 5 років тому

    Ningka thingrathu ellaame village venum. Psangkanaa venaam. 👍👍👍super

  • @chendurarts
    @chendurarts 6 років тому +4

    9:30 @ girls spr ya🤗🤗🤗 pasanga pavam ella urlaium Nalla pasangalum irupanga ketta pasangalaum irupanga.... Sema ipo la irunthu nanum marikuren village ah iruntha enna pasanga nalla pasangala iruntha k 😊😊😊

  • @parithivananv7967
    @parithivananv7967 6 років тому +1

    மஞ்சள் பூசி பொட்டு வச்சி..தலைல பூ வச்சி..தாவணி கட்டி வரும்போது.. நம் கிராமத்து பெண்கள் அழகோ அழகு....

  • @venkatramasamy3541
    @venkatramasamy3541 6 років тому +6

    Climax sema

  • @DineshKumar-jc7gk
    @DineshKumar-jc7gk 6 років тому

    City payyan City ponnunga Nu Solringa apo Arisi Enga irundhu Varudhu Neenga Epdi Sapduringa Village tha really Awesome

  • @kandhansaran5840
    @kandhansaran5840 5 років тому +4

    கிராமம்தாண்டா சுப்பர்

  • @vignesha1679
    @vignesha1679 6 років тому

    Ji editing la pakka ji.... Summa mersal ah irugu... Vaalthugal ji

  • @SathishKumar-uj4bt
    @SathishKumar-uj4bt 6 років тому +60

    Village boys than gethu

  • @mrprabu6592
    @mrprabu6592 6 років тому

    Ji lst ah pesuna black t -shirt spr love u frnd

  • @rajeshpalaniappan8311
    @rajeshpalaniappan8311 6 років тому +7

    எலா இந்த கடைசியா பேசிய கருப்பு நிற சட்டை நீல நிற முக்காடு போட்ட பெண் எங்கிருந்தாலும் லயனுக்கு வரலாம் நான் பிக்கப் செய்கிறேன். நான் ரொம்ப நல்லவன் மா

    • @m.rameshtamil8730
      @m.rameshtamil8730 6 років тому

      ராஜேஷ் சோழிய வேளாளன் பதில் சுப்பா் மச்சி

  • @RadhaKrishna-vf9zd
    @RadhaKrishna-vf9zd 4 роки тому +1

    Village girls sonna elloru ku my hearty wishes 👍👍👍👍 kandipa kandiku

  • @vickymariner4018
    @vickymariner4018 6 років тому +33

    That's y TN boys love Kerala girls.girls want city boys so boys want Kerala girl

  • @beme4092
    @beme4092 6 років тому +1

    Sema ..... Congrats team....😁😁😁😁

  • @positiveperson7014
    @positiveperson7014 5 років тому +3

    Without village help there is no city. Think first

  • @vK-kr9nm
    @vK-kr9nm 6 років тому

    alaipaaayudhe madhavana vida aranmanaikili rajkiran taaan enaku romba pudikum....my hubby also from village only and iam very proud of it😍

    • @sweetyp4499
      @sweetyp4499 2 роки тому

      Ithula yena yezghavu proud

  • @mohamedshahul6441
    @mohamedshahul6441 6 років тому +11

    Dude vicky pls make one video about seriya pls...

  • @ananth9112
    @ananth9112 6 років тому

    Last two girls👌🏼.nalla ponnu😍

  • @archerlite9926
    @archerlite9926 5 років тому +5

    7:22 village boys lam escape aaitanga

  • @sivaranjanir5046
    @sivaranjanir5046 6 років тому

    Village boys and girls both are beauitiful...

  • @priyanitheema1148
    @priyanitheema1148 6 років тому +3

    na city ponnutha.but enaku village boy that pidikkum

  • @prasathvel4618
    @prasathvel4618 6 років тому

    Super brother and sister

  • @sabarigirinathanm7530
    @sabarigirinathanm7530 6 років тому +20

    After 9.00 rendu ponnunga pesuranga paru avanga la kalyanam pannu.. pakka va pasangala purinjirukanga

  • @rameshcreation457
    @rameshcreation457 6 років тому

    The last girl speech very well and good

  • @selvakumar-pf4vv
    @selvakumar-pf4vv 6 років тому +6

    இதில் கிராமத்து ஆண்கள் சந்தேக படுபவர்கள் எனவும், நகரத்து பெண்கள் தவறான முறையில் பார்கப்படுகிறாகள்

  • @gowthams726
    @gowthams726 6 років тому +1

    That fun video clip is awesome editing team.

  • @shanmushanmugam6408
    @shanmushanmugam6408 6 років тому +3

    2:30 to 2:37 mass troll

  • @kanagaraj4305
    @kanagaraj4305 6 років тому +1

    Village boys and girls are the best of the whole world

  • @muniyappan.m471
    @muniyappan.m471 6 років тому +13

    உங்களுக்கு எல்ல கிராமத்து பசங்கத..... இது என்னோட சாபம்.........

  • @AmildirinRajaVincent
    @AmildirinRajaVincent 6 років тому

    Enjoyed

  • @Appl384
    @Appl384 6 років тому +3

    Super

  • @vinosara7418
    @vinosara7418 5 років тому

    Editor wrk semmahh... Vera level

  • @deepthid4697
    @deepthid4697 6 років тому +7

    Village boy than real hero

  • @dimpudimple2304
    @dimpudimple2304 6 років тому

    Jii pinala comentry counter semma

  • @sriramstickersusilampatti5288
    @sriramstickersusilampatti5288 6 років тому +17

    அடியேய் அமேரிக்காவுல வேலை பாக்குறான்னு போனியேடி...........

  • @hamsapriya4019
    @hamsapriya4019 6 років тому

    Boys ylrum soft & kindhearted person..but city boys r gud ..but village guys r innocent 😘

  • @yourssant____hosh1129
    @yourssant____hosh1129 6 років тому +13

    *Pasanga dhan da gethu* ✌😎✌

  • @muniyappanraja7254
    @muniyappanraja7254 6 років тому

    Last 2girls tha sariya answer sollirukanga👏👏👏👏👏👏👌👌👌👌👌

  • @Mareez1623
    @Mareez1623 6 років тому +14

    Gii antha ponnunka oorlam kelunka maximun ellam coming from village tan...

    • @rajagurusr
      @rajagurusr 6 років тому +1

      Chirsh Mareez haha, it's called slipper shot! 😜

  • @solarVARMAagri2023
    @solarVARMAagri2023 4 роки тому

    Nalla kalaikuringa bro super

  • @gokulsri6266
    @gokulsri6266 6 років тому +44

    Thingirathukku mattu enga irunthu varum

  • @balaji_sekar9638
    @balaji_sekar9638 6 років тому

    Super thala.....

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 6 років тому +5

    Poi chinnathambi serial parunga

  • @everythingisunluck2760
    @everythingisunluck2760 5 років тому

    Last 2 Girls Respect ya..Nice talking..Boysnale nallavan thanya..9.30 is Awesome ya..Unaku mattum nalla life kedaikum

    • @lakshmiram2935
      @lakshmiram2935 3 роки тому +1

      Aparam yen oor la rape, eve teasing case lam varuthu ellarum nallavanga na

    • @everythingisunluck2760
      @everythingisunluck2760 3 роки тому

      @@lakshmiram2935 bro, ella boysum kettavan kedayathu..