AIRCEL சிவசங்கரன் LATEST INTERVIEW | FIRE SIDE CHAT | டிஜிட்ஆல் SANGAMAM 2024

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 87

  • @PKarvannan
    @PKarvannan 2 місяці тому +12

    இவர்தான் இந்தியாவின் முதல் அம்பானி ஆகியிருக்க வேண்டியவர்! ஏனெனில் 40 ஆண்டுகளுக்கு முன்பே தொலைதூர பார்வையை செயல்பட்டு யிருக்கிறார்கள்! ஐயா! அவர்கள் எனது பக்கத்து ஊருக்காரர்! இவர் பெரியப்பா எனக்கு ஆசிரியராய் இருந்தார்.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 2 місяці тому +5

    நாங்கள் மிகவும் நேசிக்கும் திருமிகு சிவசங்கரன் அவர்கள் ன் மென்மையானவர் மற்றும் உண்மையானவர். அவரின் சாதனைகள் எப்போதும் பாராட்டத்தக்கவை. அவருக்கும் அவரின் குடும்பத்தினர்களுக்கும் எங்கள் வணக்கங்கள், வாழ்த்துக்கள். இவர்போன்றோர் நமது தேசிய அரசியலில் வந்து இந்த நாட்டுக்கு தமது பங்களிப்பை வழங்கிட வேண்டுகிறோம். மீண்டும் இவர் ஏர்செல் மொபைல் துவங்க வேண்டும் என்பது ஆசை . வணக்கம்.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 місяці тому +39

    இந்த அருமையான மனிதர் செய்த aircel நிறுவனத் நாசம் செய்த திராவிட திருடர்களின் மாடல் ஆட்சி வாழ்த்துக்கள் 👍. இந்த சம்பவத்தை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் இவரை தமிழ் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @pmm1407
      @pmm1407 2 місяці тому +2

      Aamayan group 😂😢😮😅😊..

    • @starstar4376
      @starstar4376 2 місяці тому +1

      அவர்கள் SUN Network world fulla ஆ வெச்சி இருக்கானுங்க இவரது ஏர்செல்?????சகாப்தம்

    • @VagadasanVagadasan.1234
      @VagadasanVagadasan.1234 Місяць тому

      Kmrv❤🎉

    • @Infotech93696
      @Infotech93696 23 дні тому

      True

  • @Kingsman-1981
    @Kingsman-1981 2 місяці тому +14

    My First Mobile Sim AIRCEL 😊

  • @congratulationsfoundationd9262
    @congratulationsfoundationd9262 Місяць тому

    உங்களின் பேட்சு எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது நன்றி அய்யா

  • @0xGowthamr_web3
    @0xGowthamr_web3 2 місяці тому +1

    I'M 25 years OLD, i NEVER SEEN A VIDEO THIS MUCH VERY USEFUL IN MY LIFE, BEST VIDEO IN MY LIFE.....Plzz make a Part 2 video with Siva Shankaran Sir ! The best living person with knowledge ever seen !

  • @velmurugan2783
    @velmurugan2783 2 місяці тому +4

    வாழ்ந்து சலிச்சிப்போனவர்... 😊

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 26 днів тому

    அருமமையான பயனுள்ள பேட்டி.... 👍

  • @jeevigharaviraaj2010
    @jeevigharaviraaj2010 Місяць тому

    😊😊Great sir...Living legend, guide to all. Great India, Indian❤🎉🎉

  • @vinodshan12
    @vinodshan12 2 місяці тому +2

    Very good siva sir.
    Superb interview

  • @chummapaarungapa9943
    @chummapaarungapa9943 2 місяці тому

    Thank you for cooperation sir very nice Speech to great god bless you 💯 person Enjoy your speech so cute

  • @samuelsolomon4031
    @samuelsolomon4031 Місяць тому +1

    வாழ்த்துக்கள் சார்

  • @outlookoff9884
    @outlookoff9884 2 місяці тому

    very interesting. also, funny video. Informative & experiential knowledge from Mr.Siva sir. (Late 40s. Finance profession).

  • @annaduraidurai-fl9ov
    @annaduraidurai-fl9ov 2 місяці тому +1

    ஐயா என்பது தூய தமிழ் சொல் வயது பாராமல் எவரையும் அழைக்கும் சொல், நன்றி.

  • @Tiruttanimurugaa
    @Tiruttanimurugaa 2 місяці тому +10

    Anchor periyalu nenachitu pesarar opposite le irukaradhu legend thambi

    • @amyramuru
      @amyramuru 26 днів тому

      Please viral this to THAALPATTA MAKKAL WHO FOOLISHLY WATCH CORRUPTED DMK AND UDAVANIDHI, STALIN AND THURGA WHO IS ALWAYS PRAYING BUT TELLING THE DALITS NOT TO PRAY AND THEIR BOSS KURUMA WHO IS LIKE A WHITE MAN CHEATING AND EXPLOITING THEIR SLAVES THE THAALTA PATTA MAKKAL. LEFT AND RIGHT.😅

  • @sumanthananbalasubramaniya5837
    @sumanthananbalasubramaniya5837 2 місяці тому +8

    ரத்தன் டாட்டா போல் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டியவர்...மீண்டும் ரத்தன் டாட்டா போல் நிச்சயம் வருவார்.

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 2 місяці тому +2

    இந்தியா ஒரு நாள் autonomous

  • @gowriperumal6018
    @gowriperumal6018 2 місяці тому +2

    Kettalum mellmakkal mell makkaleeyy❤❤❤❤❤

  • @pradeepan26
    @pradeepan26 2 місяці тому +16

    Not a good body language by the anchor.

    • @tamilkomban1952
      @tamilkomban1952 2 місяці тому +1

      Periya pudingi madri ukkanthurukan nanum ninchen

  • @venugopal68
    @venugopal68 3 місяці тому +6

    Super ❤🎉

  • @renganathan9441
    @renganathan9441 2 місяці тому +2

    Nice interview

  • @vinothkumarr5824
    @vinothkumarr5824 9 днів тому

    Legend❤

  • @srssethuraman
    @srssethuraman 2 місяці тому +5

    1:15:53 அந்த சித்தர் பேர் நீம் கரோலி பாபா. இவர் ஆசிரமம் உத்தரகாண்ட் மாநிலத்தில் கைஞ்சி டாம் என்ற மலை கிராமத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு நானும் இவரைப்போல 2017 ஆம் ஆண்டு சென்று வந்துள்ளேன்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому +2

      இப்போ நல்ல நிலையில் இருக்கிங்கலா

    • @JayakumarJayakumar-zv9pl
      @JayakumarJayakumar-zv9pl 2 місяці тому

      ⁰Y22y2y22yyýyyýyý4³tgģfwwggģggegygggggģgģwwģ5b ​ @@RajKumar-fp4vwb bbbg .b.b d xd ģghuwbj3lvbZ, Z5n
      Y😊❤
      😊😊

    • @srssethuraman
      @srssethuraman 2 місяці тому

      ​@@RajKumar-fp4vw அங்கு போனதும் அதன்பிறகும் எனக்கு வெற்றித்தான். வெற்றியின் அளவு நபருக்கு நபர் மாறும்.

    • @rajasekarsekar-zl9li
      @rajasekarsekar-zl9li 2 місяці тому

      நல்ல தகவல் தமிழ் நாட்டில் நீம் கரோலி பாபா போன்ற யாரேனும் இருக்கிறாரகளா? அணுக உதவுங்கள் அண்ணா

    • @sulochanajeganjegan9655
      @sulochanajeganjegan9655 2 місяці тому

      🎉

  • @Ramakrishnan-q8y
    @Ramakrishnan-q8y 10 днів тому

    உங்கள் வாழ்க்கை மேன் படுத்தி கொள்ள ok ok ok இவரை வாழவைக்கும்

  • @RCVenkatesan-g3k
    @RCVenkatesan-g3k Місяць тому

    Sir u are great sir i like to meet u sir

  • @MaheshwariMaheshwari-x1t
    @MaheshwariMaheshwari-x1t Місяць тому

    ❤ supper

  • @arr.karthik3431
    @arr.karthik3431 18 днів тому

    Ai யை மனிதனுக்கு எப்போது எப்படி முடிவு வரும் அந்த முடிவில் சுடுகாட்டுக்கு போகும் வழியையும் Google mapபில் aiயை
    இணைத்து அந்த track க்கையும் ai
    மூலம் காட்ட செய்தால் நன்றாக இருக்கும் அப்படியே மனித குலத்தின் முடிவையும் ai மூலம்
    காட்ட செய்தால் நன்றாக இருக்கும்

  • @suryat2181
    @suryat2181 Місяць тому

    எவ்வளவு நெருக்கடிகள் ஏற்படுகிறதோ மனிதர்களுக்கு அவ்வளவு அவர்களின் திறன் அதிகரிக்கும்😊😂.....they will overcome that agi also and human created all has weakness and not hundred percent efficient...

  • @successmedia8160
    @successmedia8160 2 місяці тому +11

    நெறியாளர் ஓவரா பேசிக்கிட்டேயிருக்காரே

  • @selvarajp7279
    @selvarajp7279 2 місяці тому

    Super explin

  • @munishrajam1909
    @munishrajam1909 2 місяці тому +5

    Interview pannuna brother....avara munnilai pathutha pakuraru....he is one of the legend of india .... avar kitta irunthu neengalum makkalum learn panra matheri interview pannunga brother....atha understand pannitu tha avar ungala roast pannitaru....head weight illama interview pannunga brother pls.... avara pesave vidala neenga.... very worst interviewer

  • @vigneshvignesh-jj3lz
    @vigneshvignesh-jj3lz Місяць тому

    Aircel காக பல்லாண்டு வணிகம் செய்தவர்களுக்கு திடீரென நிறுத்திய சமயத்தில் எக்கச்சக்க நஷ்டம்.வணிகருக்கு இது பற்றி விளக்கும் அளிக்க வில்லை.

    • @vigneshvignesh-jj3lz
      @vigneshvignesh-jj3lz Місяць тому

      ஏர் செல் கார்டு ஈசி.வனிகத்தில்.அக்கால நட்டம்

  • @starstar4376
    @starstar4376 2 місяці тому +2

    Excellent 😅🤣😂🥰

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 місяці тому +4

    Nice interaction.... but he asking stupid questions...

  • @ChandranChandran-t4n
    @ChandranChandran-t4n Місяць тому

    🎉🎉🎉🎉🎉

  • @SanthakumarS-u8j
    @SanthakumarS-u8j 2 місяці тому

    Yes

  • @tlvreality9200
    @tlvreality9200 2 місяці тому +5

    இஸ்லாத்தின் கோட்பாடும் அப்படித்தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் வியாபாரம் செய்ய வேண்டும் அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும், லாபம் மட்டும் நோக்கமாக இருக்க கூடாது 😊 ஆனால் இதை நடைமுறை படுத்துபவர்கள் மிக குறைவு 😢

  • @jkkannan6171
    @jkkannan6171 Місяць тому

    Ask about Tamilnad mercantile bank

  • @hemanthiq
    @hemanthiq 2 місяці тому +9

    Anchor is Bad.

  • @lifetolive143
    @lifetolive143 2 місяці тому +5

    Useless Ancor

  • @ashinfinitemiles
    @ashinfinitemiles 2 місяці тому +5

    Anchor got roasted left right and centre

  • @velmurugan2783
    @velmurugan2783 2 місяці тому

    ❤😊

  • @selvarajp7279
    @selvarajp7279 2 місяці тому +1

    Caka porumai vandum harde work background vandum

  • @starstar4376
    @starstar4376 2 місяці тому +2

    மிகப்பெரிய ஆளு mai

  • @xavierrajasekaran932
    @xavierrajasekaran932 2 місяці тому

    🙏👍🙏🎉

  • @vijaymukund2009
    @vijaymukund2009 2 місяці тому +3

    Anchor not mature enough ...

  • @jayaseelanjayaraj9567
    @jayaseelanjayaraj9567 2 місяці тому +4

    Worst Anchoring and Very irritating body language of Anchor...

  • @usahakeras4431
    @usahakeras4431 2 місяці тому +2

    We lost world class tamil businessman. Destroyed by tamilan also.

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 2 місяці тому

    He is wrong: Definitely, jobs have been created but people are not happy and healthy as earlier

  • @vijayksy2011
    @vijayksy2011 2 місяці тому +13

    நெறியாளர் கொஞ்சம் அவரை பேச விடு ..

    • @dr.rajthangavel1026
      @dr.rajthangavel1026 2 місяці тому +2

      இப்படி தான் திராவிட திருடர்களின் மாடல் தம்பி

  • @rameshkkr777
    @rameshkkr777 2 місяці тому

    👇 29.48

  • @colorimaging6196
    @colorimaging6196 2 місяці тому

    OK OK

  • @tamilkomban1952
    @tamilkomban1952 2 місяці тому +1

    Anchor olunga ukkaru modhalla

  • @zeninside27
    @zeninside27 2 місяці тому

    51

  • @babasuresh5101
    @babasuresh5101 2 місяці тому +2

    பேங்கில 4500 கோடி ஆட்டய போட்டத சொல்லவே மாட்டேங்கிறீங்க.எப்படி ஆட்டய போட்டிங்கன்னு அடுத்த பேட்டில சொல்லுங்க ஐயா

    • @dineshrajnagarajan419
      @dineshrajnagarajan419 2 місяці тому

      It is business loan. Business lost. There is profit, they will repay.

    • @babasuresh5101
      @babasuresh5101 2 місяці тому

      @dineshrajnagarajan419 Repay only 10% of the principal sir

    • @dineshrajnagarajan419
      @dineshrajnagarajan419 2 місяці тому

      ​@@babasuresh5101Yes. Bank gave loan for earning money. He invested in business. Business lost.

    • @SKMCAPITAL
      @SKMCAPITAL Місяць тому

      u only thinking negative things ..thats y u is succeerrrr

  • @kumarm-yo3fc
    @kumarm-yo3fc 7 днів тому

    Worst attitude and posture by Anchor...

  • @Sampathkumar-kw6zf
    @Sampathkumar-kw6zf 2 місяці тому +2

    சிறந்த நெறியாளர், 👌

  • @zeninside27
    @zeninside27 2 місяці тому

    52