வணக்கம் சகோ உங்களது பதிவினை தொடர்ந்து காணுகிறோம் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மிக நீளமான பதிவினை கொஞ்சம் தவிர்த்து UA-cam sorts வீடியோ பதிவிட்டால் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் நீங்கள் மேன்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்...இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்ததுக்கள் 💖
40mm ல் தான் போட வேண்டும். கீழே பழைய கட்டிடத்தின் பீம் அல்லது செங்கல் கட்டுமானம் அல்லது கருங்கல் கட்டுமானம் போன்றவை இருந்தால் அங்கு மட்டம் செய்ய 20mm போதுமானதாக இருந்தால் 20mm போடலாம். அல்லது நேரிடையாக செங்கல் குத்துக்கல் போடலாம்.
மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்... எனக்கு மட்டும் தான் தெரியும் என நான் கூறவில்லை. எனக்கு தெரிந்த விஷயத்தை எப்போதும் எல்லோருக்கும் பகிர்வேன். இப்போது சேனல் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். யாரையும் குறை கூறவில்லை.
ரொம்ப மரியாதை கொடுத்து பேசறீங்க.. உங்க வீட்டில உங்கள நல்ல முறையில் வளர்த்து இருக்கிறார்கள்.. அப்புறம் அது விலபரம் இல்லை விளம்பரம். தமிழை கொலை செய்ய வேண்டாம். வயிறு எரிச்சல் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்..
இந்த வேலை உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் ஒரு கொத்தனார் ஆக இருக்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு. அதற்கு ஏன் மரியாதை குறைவான விமர்சனம் ஏன் செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் பாடம் எடுக்கவில்லை.அவர் போடும் வீடியோக்கள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கிறது தெரியாதவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறார்கள் ஏன் அந்தத் துறையில் புதிதாக படித்து வந்த ஒரு இளைஞனுக்கு அவசியமாக இருக்கலாம். எங்களைப் போல் தெரியாதவர்கள் பார்த்து தெரிந்து கொள்கிறோம் நீங்கள் எல்லாம் அறிந்தவர் என்றால் அதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா
👌👍💖🙏
supr
Super
🙏 இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரரே
மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றிகள் சகோதரா... தங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐💐💐
Accurate Measurement process super sir
Nice sir 👍👍👍 thanks sir 👍
Be safety corona romba athigama iruku brother safe travel panunga ..
Corona nalavaingala onnum pannathu
Chennai la project pannala sonninga sir?
Thanks sir
Gud evening video brother
வணக்கம் சகோதரா
👌
Nice ....happy pongal sir ... Good explanation.....
நன்றி
விளக்கம் அளித்தர்தக்கு நன்றி சார்
நன்றி
வணக்கம் சகோ உங்களது பதிவினை தொடர்ந்து காணுகிறோம் மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் மிக நீளமான பதிவினை கொஞ்சம் தவிர்த்து UA-cam sorts வீடியோ பதிவிட்டால் இன்னும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் நீங்கள் மேன்மேலும் வளர எங்களுடைய வாழ்த்துக்கள்...இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்ததுக்கள் 💖
I am first like & first view 😉🙏
உஙகளிடமிருந்து எப்போது வீடியோ வரும் என்று எதிர்பார்த்து இருக்கிறேன் sir....
*இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎋🌾😍*
good sir
அலவுகளில் அழகிய வீடு
Plinth beam கு கீழ் போடக்கூடிய PCC ஐ 40mm aggregate ல் போடலாமா???
40mm ல் தான் போட வேண்டும்.
கீழே பழைய கட்டிடத்தின் பீம் அல்லது செங்கல் கட்டுமானம் அல்லது கருங்கல் கட்டுமானம் போன்றவை இருந்தால் அங்கு மட்டம் செய்ய 20mm போதுமானதாக இருந்தால் 20mm போடலாம். அல்லது நேரிடையாக செங்கல் குத்துக்கல் போடலாம்.
Basement 2feet tha apdina basebelt podanuma illa venama
Simple ah chill concrete 8mm rod vachi pota pathatha sir
@@R.HARISH. just 600 sq feet ground floor mattum tha
Konjam idea kudunga G
Kothanar ethume poda venanu soldranga
@@R.HARISH. basement varaikum dummy post potrukom bro
Ground level Ku keela beam poganum nu palaya video la sollirukanga.ipdi irundha consolidated panra water veliya ooda vaaipu iruka sir
Load bearing structure is best or framed structure is best sir I
Sir Monday meet panlangla...in guduvanchery site
கணிதத்தில் உள்ளதடி கணவு வீடு
Sir bilinth beam poda evlo cost
Agum steel with concrete
Earth pillar cost illamal 700sqft ku
Where we use single reinforced beam and double reinforced beam can U explain
இந்த வேலை எங்களுக்கு ம் தெரியும்
மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்...
எனக்கு மட்டும் தான் தெரியும் என நான் கூறவில்லை. எனக்கு தெரிந்த விஷயத்தை எப்போதும் எல்லோருக்கும் பகிர்வேன். இப்போது சேனல் மூலம் பகிர்ந்து கொள்கிறேன். யாரையும் குறை கூறவில்லை.
What is the price of wirecut bricks ? I heard it increased a lot these times.
செங்கல் நனைத்த மாதிரி தெரியவில்லை
Sir, I whattsapped you for a building construction in Guduvancheri. Could you please check and respond?
ஏதுக்குடா விலபரம்
ரொம்ப மரியாதை கொடுத்து பேசறீங்க.. உங்க வீட்டில உங்கள நல்ல முறையில் வளர்த்து இருக்கிறார்கள்..
அப்புறம் அது விலபரம் இல்லை விளம்பரம். தமிழை கொலை செய்ய வேண்டாம்.
வயிறு எரிச்சல் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்..
@@ErKannanMurugesan ignore bro. Do not waste your time to responding to do this kind of comments. Yes, always and everywhere few people will be there.
இந்த வேலை உங்களுக்கு தெரியும் என்றால் நீங்கள் ஒரு கொத்தனார் ஆக இருக்கலாம் வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு. அதற்கு ஏன் மரியாதை குறைவான விமர்சனம் ஏன் செய்கிறீர்கள். உங்களுக்கு ஒன்றும் பாடம் எடுக்கவில்லை.அவர் போடும் வீடியோக்கள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கிறது தெரியாதவர்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்கிறார்கள் ஏன் அந்தத் துறையில் புதிதாக படித்து வந்த ஒரு இளைஞனுக்கு அவசியமாக இருக்கலாம். எங்களைப் போல் தெரியாதவர்கள் பார்த்து தெரிந்து கொள்கிறோம் நீங்கள் எல்லாம் அறிந்தவர் என்றால் அதைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை அண்ணா
Sir drawing evvalu charge pandringa