buliding basement waterproofing எப்படி செய்வது | அதன் அவசியம் 💢💯💯💢

Поділитися
Вставка
  • Опубліковано 24 лис 2024

КОМЕНТАРІ • 20

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 21 день тому +1

    கருங்கல் சிமெண்ட் போட்டு கட்டியது மண்நிரப்புமுன் சிமெண்ட் மூச்சும் அவசியமா சார்

  • @PraveenPraveen-cj7sg
    @PraveenPraveen-cj7sg 2 місяці тому

    super Pangu❤

  • @Liyenila
    @Liyenila 8 днів тому

    Ningalea video parthu tha veala seairinga pola

  • @p.vairamuthu2106
    @p.vairamuthu2106 4 місяці тому +1

    எத்தனை சதுர அடிக்கு எவ்வளவு லிட்டர் தேவை படும்

  • @balaganesh1517
    @balaganesh1517 6 місяців тому +1

    Basement height how much feet

  • @RaviChandhra-f1b
    @RaviChandhra-f1b 21 день тому

    சிமெண்ட் பூச்சும் அவசியமா சார்

  • @ManiS-l4e
    @ManiS-l4e 3 місяці тому +1

    20லிட்டர் என்ன விலை

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 4 місяці тому

    பூசிவிட்டு.அடிக்கனுமா.அப்படியே
    அடிக்கனுமா

    • @cmspaintingworks5457
      @cmspaintingworks5457  4 місяці тому

      Plastering pannittu adikkanum

    • @raihanabegum7582
      @raihanabegum7582 4 місяці тому +2

      நாங்க கட்டுற வீட்டுக்கு இதெல்லாம் செய்யல இப்போ இன்னும் கிராவல் கொட்டல பேஸ்மென்ட் சுவர் மேலே டைபீம் போட்டுட்டு போயிருக்காங்க நாளைக்கு டைபீம் கான்கிரீட் போடுவாங்கன்னு நினைக்கிறேன் அப்படியே கிராவல் கொட்டிருவாங்களோன்னு பயமா இருக்கு

  • @KumarM-g8h1n
    @KumarM-g8h1n 4 місяці тому +1

    நீங்கள்.பூசிட்டு.தான்.அடிக்கிறிங்கள..