#yeshua

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 192

  • @Selvaraj-ll8gs
    @Selvaraj-ll8gs 20 днів тому +7

    யாவாகிய யாசுவா மேசியா பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்

    • @raghusharma7054
      @raghusharma7054 20 днів тому +1

      யாவேயாகிய
      யெஹோவா மெசிஹா
      ( கர்த்தராகிய இயேசு கிறிஸ்து )

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 13 днів тому

      யேகோவா யாசுவா ஆக அவதரிக்கவில்லை.

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 20 днів тому +4

    25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். யோவ 15:21 யோவ 16:3 யோவ 16:27 யோவ 17:8 (Compare)

    • @yah7541
      @yah7541  20 днів тому +4

      எபிரெயர் 2:14
      ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
      பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவராக இருப்பது அவரும் அப்படியானார்..ஏன் பாவத்திற்காக இரத்தம் சிந்தவேண்டும்?மரித்து உயிரத்தெழவேண்டும் என்று அவரே முன்குறித்தார்...அவர் ஆவியில் வந்தார் எப்படி அடிக்கபடுவார்? எப்படி இரத்தம் சிந்தமுடியும் ? எப்படி நம்பாவம் மன்னிக்கபடும் ...முற்பிதாக்கள் காலத்தில் மிருகங்களை,பறவைகளை பலியிட்டார்கள். ஆனால் இன்று அவரே வந்து ஒரே ஒருதரம் பலியானார் என்று வேதம் ...

    • @yah7541
      @yah7541  20 днів тому +1

      ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
      ☝☝☝☝☝☝
      ✔️ இந்த தேவன் யார்
      1 தீமோத்தேயு 3:16
      அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது.
      தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்,
      ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.
      ☝☝☝☝☝
      ✔️ இந்த தேவன் யார்

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 20 днів тому +1

      இயேசு யார்? என்பதை பிறக்கும் முன்பே சொல்லப்பட்டது.
      ஏசா9:6-ல்.
      பிறக்கும்போதும் சொல்லப்பட்டது லூக்2:11.
      இன்று, *கர்த்தராகிய, கிறிஸ்து* என்னும் இரட்சகர் பிறந்திருக்கிறார்.

    • @saravanaraj866
      @saravanaraj866 20 днів тому

      ​​​@@yah7541பொதுவா தேவன் என்றால் வல்லமை உடையவர் என்று அர்த்தம்.
      நீங்கள் சொல்லும் தேவன் கடவுளின் மகன் என்று அழைக்க படும் இயேசு கிறிஸ்து என்கிற தேவன்.
      அவருக்கு மேலாக ஒரு தேவன் உண்டு.
      அவரே எல்லாம் வல்ல பிதாவாகிய தேவன்.
      கடவுளின் பிள்ளைகள் மாம்சதையும் ரத்தமும் உடையவராக இருக்க தேவனுடைய குமாரனும் அதை போல மாறினார்.
      இவரே கடவுளின் ஒரே பேரானா மகன்?
      கடவுள் வர முடியாததால் தான் மகனை அனுப்பினார்.

  • @jayabalanveethamany1232
    @jayabalanveethamany1232 13 днів тому +1

    யெகோவா வேறு, இயேசு (யோசுவா) வேறு.

  • @Rajan-x5u
    @Rajan-x5u 10 днів тому +1

    ஒருவன் தண்ணீர் என்கிற ன் மற்றெருவன்பானிஎன்கிறான் இன்னெருவன் வாட்டர்என்கிறான் மற்ற ஒருவன் வெள்ளம் என்கிறான் இதில்எதுசரி எல்லாமேஒன்றுதான் நீர்செல்கிற யாசுவாவும் இயேசுவும்ஒன்றுதான் மனிதர்களை குளப்பவேண்டாம் மூன்றுதேவன்என்றுயார்சொன்னது ‌யாஎன்கிறீகள் யாஸ்வாஎன்கிறீர்கள் இது தமிழ் வார்த்தையாஎன்பதைதெரியப்படுத்தவும் உங்களாபோதனையைகுறைசெல்லவில்லைஒருவரையும்குளப்பாதீர்

    • @yah7541
      @yah7541  10 днів тому

      பொருள்ச்சொல் மாறுபடும் பெயர்ச்சொல் மாறுபடாது இதை நன்கு இலக்கணம் தெரிந்தவர்களிடம் கேளுங்கள் சொல்லுவார்கள்.சரி இப்போ உங்கள் பெயர் ராஜன் என்றால் எந்த ஊருக்கு போனாலும் ராஜன் தான் நாட்டுக்கு நாடு மொழிக்கு மொழி மாறுபடுமா ? இல்லையே அதே போல் தான் கடவுளின் பெயரும் .2025 வருடம் முன் மரியாளிடம் வந்து பிறக்கிற இரட்சகருக்கு வைக்க சொன்ன பெயர் என்ன என்பதை நன்கு கவனிக்கவேண்டும் அந்த பெயர்இயேசு என்றோ அல்லது Jesus என்று சொல்லியிருந்தால் சரி ஏற்கிறோம் ஆனால் இல்லையே! இயேசு என்ற பெயர் வந்து 78 வருடம் தான் ஆகிறது அதற்கு முன்பு தம்புரான்,பராபரன்,சர்வேஸ்வரன்,சேசு,ஜேசு,ஏசு,யேசு என்று பெயர்கள் வைத்தார்களே! இதெல்லாம் நடந்து 310 வருடம் தான் ஆகிறது அதே போல் ஆங்கிலத்தில் J என்ற எழுத்து வரும் முன் isues என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் 1611 ஆண்டுக்கு பிறகு J எழுத்து வந்தவுடன் i எழுத்து எடுத்துவிட்டு J யை சேர்த்து Jesus என்று வைத்தார்கள்...இதை செய்ய அதிகாரம் கொடுத்தது யார்? தேவனா? இல்லையே.. எரேமியா 8:8ன்படி
      நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்கிறது...... என்று வேதம் வசனத்தில் இதை செய்தார்கள் என்று அதாவது மொழிப்பெயர்ப்பு என்ற பெயரில் கடவுளுக்கே மனிதர்கள் பெயர் வைத்தார்கள்என்று கூறுகிறது! இதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா?
      வெளிப்பாடு கடைசி அதி.வசனத்தில் தேவனே சொல்கிறார் இந்த வேத வசன எழுத்தில் ஒன்றை கூட்டினாலோ ,அல்லது குறைத்தாலோ வாதையை அவன் மேல் கூட்டுவேன் என்கிறார் அப்படியிருக்க..கடவுளுக்கு பெயர்வைத்தால் விடுவாரா? என்று நீங்கள் தான் நிதானித்து பார்க்கவேண்டும்.... நாங்கள் கடவுளின் நாமத்தை அதாவது வானத்தில் தூதர்கள் ஆராதிக்கும் நாமமும், காபிரியேல் தூதன் மூலம் கொடுக்கப்பட்ட இரட்சிப்பின் நாம மாகிய "யாஷ்வா மேசியா" என்கிற உண்மை நாமத்தை சொல்கிறோம் ரோமர்15:21ல் பவுல் சொல்வது போல "நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். என்றது போல் நாங்களும் உண்மை நாமத்தை அறிவிக்கிறோம்.சிலர் ஏற்றுக்கொள்கிறார்கள் அநேகர் பகைக்கிறார்கள்..மத்தேயு 10:22 சொல்வது போல்
      "என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். நாங்கள் அவருடை ய நாமத்தினித்தம் பகைக்கப்படுவதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறோம் 🙏

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 9 днів тому

      திரு ராஜன் அவர்களே சரியான *உதாரணம்* சொன்னீர்கள்.
      முதலில் ஒருவனுக்கு தண்ணீரை எப்படி சொன்னாலும் அது தண்ணீரைத்தான் குறிக்கிறது என்ற உண்மை தெரியவேண்டுமே.
      (அதைத்தான் நாம்*சத்தியம்* என்கிறோம்)
      அப்படி சத்தியம் தெரியாதவர்களிடம் தண்ணீர் குடியுங்கள் என்றால் என்ன செய்வார்கள்?
      ஒருவர் பாணி நீலு வாட்டர் என்ற மூன்று சொன்னாரே, இவர் தண்ணீர் என்று ஒன்று மட்டுமே சொல்கிறாரே என்பார்கள்.
      நமக்கு கிரூபை உண்டாவதாக ஆமென்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 20 днів тому +2

    Jesus yesu yesappa yeshua is the only true living God is going to come very soon plesse believe accept all dear ones

  • @YhwhYhwh-g6g
    @YhwhYhwh-g6g 20 днів тому +2

    யெகோவா உண்மையான தேவன்

    • @yah7541
      @yah7541  18 днів тому +2

      யாவா உண்மையான தேவன் அவரே தமது ஜனத்திற்காக மனிதனாக வந்தார்.மரித்தார் உயிர்த்தார் சீடர்களுக்கு காட்சிகொடுத்தார் பரத்திற்கு ஏறிசென்றார் இன்றும் ஜீவிக்கிறார் ஆமென்

    • @arulanaduarul9939
      @arulanaduarul9939 14 днів тому

      ​@@yah7541ஆமென்

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 20 днів тому +2

    யோவ 14:28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். View more

    • @yah7541
      @yah7541  20 днів тому

      யோவான் 3:31
      உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
      🎉ஏன் இந்த தேவன் மாற்றி மாற்றி பேசுகிறாரு

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 20 днів тому +1

      சகோ. திரு.தீரன்வெங்கட் அவர்களே!.
      பிதா என்னிலும் *பெரியவர்* என்று இயேசு சொல்லும்போது, அவர் மாம்சத்திலே மனிதனாக *மனுஷகுமாரனாக* இருந்தார் என்பதை மறக்கவேண்டாம்..
      ஆனால், மீண்டும் வரும்போது எப்படி வருவேன் என்பதை அவரே சொல்லியிருக்கிறார்.
      இதைத்தான் பிதா என்னிலும் பெரியவர் என்கிறார்.

    • @xaviermichael2536
      @xaviermichael2536 20 днів тому

      இயேசு எப்போதும் யெகோவாவுக்கு கீழ்பட்டே இருக்கிறார். (1கொரி15:28)​@@Kumar-f1t2h

  • @maheshraj3349
    @maheshraj3349 20 днів тому +1

    Yashua or yahoshua which is accurate..pastor..?

    • @yah7541
      @yah7541  20 днів тому

      Yahshua or yahoshua
      Part -1
      ua-cam.com/video/ssKDLzmRTrE/v-deo.htmlsi=OibaEO9_NPhByfsl

    • @yah7541
      @yah7541  20 днів тому

      Yahshua or yahoshua
      Part-2
      ua-cam.com/video/m_zYrLOlEBw/v-deo.htmlsi=pf02wGpaVuvAluzN

    • @yah7541
      @yah7541  20 днів тому

      யார் இந்த மெசரோட்டிக்
      ua-cam.com/video/iVCR-WcCSPo/v-deo.htmlsi=SYpX2HPzlFF4ijnm

    • @maheshraj3349
      @maheshraj3349 19 днів тому

      @@yah7541I heard this .. waste mssg

    • @maheshraj3349
      @maheshraj3349 19 днів тому

      @@yah7541 1kings 18.21read Hebrew verse

  • @RajaPal-v2o
    @RajaPal-v2o 20 днів тому +4

    இதில் பிதாவாகிய தேவன் பெரியவர்." நான் போவோன் என் றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ள வர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் *"என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கி றார்*"[யோவா:14:28]]. பிதா என்னிலும் பெரியவர் என்று சொன்னவர், "சற்று அப்பு றம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்மு டைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.[மத்:26:39]. எவ்வளவே ணும் பொய்உரையாத தேவன் கிறிஸ்து. இவரே பிதாவாகிய தேவன் ஆனால் முகம் குப்புற விழுந்து தன்னைத்தானே தொழுது கொண்டாரா❓❓ஒருவரும் இல்லாத பரலோகத்தை நோக்கி சும்மா நாச்சுக்கும் பிதாவே: இந்தப் பாத்திரம் என் னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்மு டைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினாரா❓❓ கிறிஸ்து நடித்தாரா❓

    • @yah7541
      @yah7541  20 днів тому

      யோவான் 3:31
      உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்.
      பெரியவர் யார்? குமாரன் எல்லொரிலும் பெரியவராம்

    • @koodaravaasi
      @koodaravaasi 19 днів тому +2

      உலகத்தில் எல்லாரிலும் பெரியவர்.... பரலோகத்தில் அல்ல ...
      இயேசு கிறிஸ்து வல்லமை உள்ள தேவன்..... பிதாவாகிய தேவன் சர்வ வல்லமையுள்ள தேவன்.

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 14 днів тому

      திரு ராஜாபால் அவர்களே!
      இயேசு நடிக்கவில்லை நீதியை செய்தார்.
      என்ன நீதி?
      தான் மனுஷகுமாரன் என்ற நிலையில் இருந்து அவர் இறுதிவரை மாறவே இல்லை என்பதுதான்.
      அப்படியானால்,
      இயேசு ஞானஸ்நானம் பெற்றது நடிப்பா?
      40 நாட்கள் உபவாசித்தது நடிப்பா?
      சொல்லுங்கள்.
      இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாய் இருக்கிறது என்றாரே.
      மத்தேயு 3:15.
      எனவேதான்,
      வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள். என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே" என்றார்.

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 14 днів тому

      யோவான் 5:39,40.

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 14 днів тому

      மனுஷகுமாரனாக மாம்சத்தில் வந்த இயேசுவை விட,
      பிதாவின் மகிமைப் பொருந்தின மணவாளனாக வரப்போகிற இயேசு பெரியவர்தானே.
      வெளி: 1:7-8.

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому

    Yes. Jesus does every THING as instructed on behalf of FATHER who is on the throne.
    JESUS IS SECOND POWERFUL PERSON IN THE UNIVERSE

    • @yah7541
      @yah7541  18 днів тому

      தானியேல் 9:26
      அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

  • @deeranvenkat1582
    @deeranvenkat1582 20 днів тому +1

    24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். யோவ 12:26

    • @yah7541
      @yah7541  20 днів тому

      உபாகமம் 4:39 ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,
      👌வானத்திலும்,கீழே பூமியிலும் கரத்தரே தேவனாம் இன்னொரு தேவன் இல்லை ...அப்போ மாம்சத்தில் வந்தவர் யார் என்று அறியவேண்டும் பிதாவையும், குமாரனையும் அறிவதே நித்தியஜீவன் .வாசிப்பது அல்ல ..ஆனால் உங்களுக்கு அறிவது மிககடினம் மிக கடினம் மிக கடினம்

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 20 днів тому

      திரு. தீரன் வெங்கட்.
      என் *மகிமையை* வேறொருவனுக்கும் கொடேன். என்று கர்த்தர் சொல்லியிருக்கிறாரே.

  • @christuraj5011
    @christuraj5011 16 днів тому

    வேதகாமத்தை ஜெபித்து விட்டு நன்றாக ஆராய்ந்து பாருங்கள் ❤

    • @yah7541
      @yah7541  16 днів тому

      வேதவாக்கியங்களை ஆராய்ந்த்தால்தான் கள்ள உபதேசத்தை பற்றி கூறுகிறோம்

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 12 днів тому

    Saithaan

    • @yah7541
      @yah7541  10 днів тому

      மத்தேயு 16:23
      அவரோ திரும்பிப் பேதுருவைப்பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கேற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 9 днів тому

      திரு சியாமாலா.அவர்களே.
      எதன் அடிப்படையில் *சாத்தான்* என்கிறீர்கள்?
      *நீங்கள் இயேசுவை முழுவதும் அறிந்துகொண்டு,
      வேதததை ஆராய்ந்துபார்த்து, சத்தியத்தை தெரிந்துகொண்டு,
      மேலும்,
      கிறிஸ்தவத்தில் இத்தனை பிரிவுகள் சபைகள் சத்தியங்கள் இருக்கிறதே எது சரி என்று,
      கேட்டு விசாரித்து, அதன்பின்பு சத்தியத்தின் அடிப்படையில்தான் நீங்கள் நல்ல சபையை தேர்ந்தெடுத்தீரா?
      சொல்லுங்கள்.
      கிருபையை அலட்சியம் செய்யாதீர்கள்.

  • @venkateswaran4682
    @venkateswaran4682 21 день тому +2

    💐

  • @mesia4312
    @mesia4312 14 днів тому

    ஐயா. நீங்கள் வாசிக்கும் Bible எந்த translation? பரிசுத்த வேதாகமமா? 'யாஷ்வா மேசியா' மற்றும் 'யாவே' போன்ற பதங்கள் பரிசுத்த வேதாகமத்தில் இல்லையே.

    • @yah7541
      @yah7541  14 днів тому +1

      தமிழ் வேதத்தில் இல்லை ஆனால் மூல பாஷையாகிய எபிரேய பாஷையில் இருக்கிறது எங்களுக்கு கடவுளின் உண்மையா ன பெயர் "யா"(கர்த்தர்) என்றும் ,யாஷ்வா மேசியா (இயேசு கிறிஸ்து) என்றும் அறிந்த தால் நாங்கள் அந்த இடத்தில் உண்மை நாமத்தை சொல்கிறோம்... உதாரணமாக யோவான் 1:42 ,43 வாசித்தால் மேசியாவுக்கு ,கிறிஸ்து என்று பொருள் என்று குறிப்பிட்டிருக்கும் நாங்கள் அந்த பொருளை சொல்லாமல் உண்மை பெயரை சொல்கிறோம்.அதே போல் தானியேல் 6ம் அதி வாசித்தால் தெரியும் " மேசியா சங்கரிக்கப்படுவார் என்று குறிப்பிட்டிருக்கும்.

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 13 днів тому +1

      ⁠@@yah7541 கரத்தரின் உண்மை பெயர் யேகோவாதான். ஆனால் எப்படி தங்கள் இஸ்டத்துக்கு யாவென்று சுருக்கலாம் ?

  • @chandrank4904
    @chandrank4904 16 днів тому

    Trinity God. Removing one side one cannot say triangle similarly out truine God we cannot remove one

  • @adjeladjel714
    @adjeladjel714 19 днів тому

    யாருக்கா மலேசியா என்று சொல்லி ஒரு குழப்பத்தை செய்து கொண்டிருக்கும் ஒரு குழப்பமாக உள்ளது

    • @yah7541
      @yah7541  19 днів тому

      லேவியராகமம் 24:11
      அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்து தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின்பேர் செலோமித்; அவன் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.
      லேவியராகமம் 24:16
      கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
      ✔️ கடவுளின் உண்மையான யாஷ்வா மேசியா என்கிற நாமத்தை ....நிந்திக்கிறவனை கொலைசெய்யுங்கள் என்று தேவன் கூறுகிறார்

  • @johnnepolean9832
    @johnnepolean9832 15 днів тому

    Yesu mattume meiyana devan

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 13 днів тому

      இயேசு மனுசன்( மனுஷ குமாரன் ) இயேசுவின் தந்தை யொசேப்பு. வேத புத்தகத்தை ஆராய்ந்து பாருங்கள்.

  • @GideonJebamani
    @GideonJebamani 12 днів тому

    பிதா குமாரன் பரிசுத்த ஆவி மூவரையும் பிரித்துப் பார்க்காதீர்கள் மூவரும் ஒன்றுதான் என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான் குமாரணில் பிதா பிதா வில் குமாரன் இதை நீங்கள் எப்படி பிரித்து பார்ப்பீர்கள் மூவரில் ஒருவராய் ஜொலித்திடும் நாமம் அல்லவா இயேசுவின் நாமம் சபைக்கு ஒரு வேதாகமத்தை உண்டாக்கிக் கொண்டார்கள் போல் தெரிகிறது கள்ளர்கள் பரவி எங்கும் இங்கும் கர்த்தரின் வார்த்தையை புரட்டு கின்றார்

    • @yah7541
      @yah7541  12 днів тому

      நாங்கள் பிரிக்கவில்லை நீங்கள் தான் அப்பா,மகன்,ஆவி என்கிறீர்கள்?சரிநீங்கள் ஒருவரா ? மூவரா?

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 9 днів тому

      திரு கிதியோன் ஜெபமணி அவர்களே.
      பாதி படம் பார்த்துவிட்டு முழு கதையும் எனக்கு தெரியும் என்று சொல்வது போன்றதுதான் திரித்துவம்.
      இயேசு அதைக்குறித்து (மத்-28:19)-ல் கட்டளையிடும்போது சீஷர்கள் மனநிலை என்ன? மத்28:17.
      *சீஷர்கள் இயேசுவை முழுமையாக விசுவாசிக்கவில்லை.
      *சத்தியத்தை முழுமையாக அறியவில்லை.
      *ஆவியின் அபிஷேகம் பெறவில்லை.
      *ஊழியம் செய்ய புறப்பட்டு எங்கும் போகவில்லை.
      பின்பு, பெந்தேகோஸ்தே என்னும் நாள்வரை காத்திருந்து அபிஷேகம் பெற்று, சத்தியத்தை அறிந்து ஊழியம் செய்தார்கள்.
      முதல் அப்போஸ்தலர்.
      முதல் சுவிசேஷம்.
      முதல் ஞானஸ்நானம்.
      முதல் இரட்சிப்பு..
      முதல் சபை.
      என்ற வரலாறு வேதத்தில் இருக்கும்போது, தேவன் அதை அங்கிகரித்து இருக்கும்போது
      அதையெல்லாம் நீங்கள் ஏன் பார்ப்பதில்லை?
      சத்திய ஆவியாகிய அவர் வரும்போது *சகல* சத்தியத்திலும் உங்களை நடத்துவார் என்று யார் சொன்னது?

  • @adjeladjel714
    @adjeladjel714 19 днів тому +1

    ஒன்லி யோவான் அஞ்சாம் 20-வது வசனத்தை தவறாக படிக்கிறீர்கள் செய்தியின் குழப்பமான செய்தியாக உள்ளது புதிய இடத்தை பற்றி இன்னும் வள்ளல் பக்கங்கள் இல்லை

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 19 днів тому

      யாருப்பா நீ கோமாளி

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 19 днів тому

      நீ சரியா படிச்சி சொல்லு

    • @yah7541
      @yah7541  18 днів тому

      1 யோவான் 5:20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
      ✔️ இவரே மெய்யானதேவன் ..இவரும் மெய்யானதேவன் இல்ல

  • @RajaPal-v2o
    @RajaPal-v2o 20 днів тому +1

    அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்க ளாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: வெளி:5:8
    அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள்யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்று ளடங்கிய வஸ்துக்கள்யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றி ருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்.[வெளி:5:13]
    பரலோகமே பிதாவையும் குமாரனையும் தொழுது கொண்டது ஆகையால் நாமும் இருவரையும் தொழுது கொள்ளலாம்.

    • @yah7541
      @yah7541  20 днів тому

      1 சாமுவேல் 7:3
      அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி,
      உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கிவிடுவார் என்றான்.

    • @yah7541
      @yah7541  20 днів тому

      மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
      ஒருவருக்குதான் ஆராதனை அந்த ஒருவர் யார் என்று அறிந்துகொள்ளவேண்டும் ஆராதிக்கவேண்டும்

    • @yah7541
      @yah7541  20 днів тому

      வெளிப்படுத்தின விசேஷம் 17:14
      இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள், ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.
      ✔️ அவர் தான் கர்த்தர் அவர்தான் ஆட்டுக்குட்டியானவர்

    • @yah7541
      @yah7541  20 днів тому

      இங்கே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது இரண்டு அல்லது மூன்றுதேவன் அல்ல..யோவானுக்கும்,மற்றும் ஸ்தேவானுக்கும் அவர் யார் என்று வெளிப்படுத்துகிறார் நான்தான் ஆவியாக இருந்த பிதாவாகிய தேவன்.பிள்ளைகளுக்குகாக (எபி2:14) மாம்சத்தில் வந்தார் அதற்கு தேவைப்பட்ட உடலை தான் மரியாள் பெற்றெடுத்தார்கள் எபி10:5 ....இந்த ஆவியிருந்த தேவன் மாம்சத்தில் வந்தார் 1தீமோ 3:16 இது தான் வேத சத்தியம் நீங்கள் அறிந்துகொண்டால் நல்லது 🤔 அப்படினா எப்படி மூன்று தேவன் கோட்பாடு வந்தது என்றால் இது நிசேயாகவுன்சில் ரோமன்கத்தோலிக்கர்களால் உருவாக்கப்பட்ட கதை அதை நீங்கள் நிஜம் என்று நம்புகிறீர்கள்

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 20 днів тому

      திரு, ராஜா அவர்களே.
      பெந்தேகோஸ்தே என்னும் நாளைக்குறித்து கர்த்தர் பேசியிருக்கிறார்.
      பின்பு, இயேசுவும் பேசியிருக்கிறார்.
      அந்த நாளில் என்ன நடந்தது? ஆவியானவர் வந்து அப்போஸ்தலர் மூலமாக என்ன பேசினார்? என்ன கட்டளை கொடுத்தார்?
      அப்போஸ்தலர்கள் முதன்முதலில் இயேசுவைக்குறித்து ஜனங்களுக்கு அறிவித்து, ஜனங்களை இரட்சித்த *சுவிசேஷம்* என்ன? இந்த வரலாற்றுகள் எல்லாம் வேதத்தில் இல்லையா?
      அதை. இன்று இருக்கிற ஊழியர்கள் கடைபிடிக்கிறார்களா?
      அப்போஸ்தலர் குறித்து இயேசு சாட்சியிடவில்லையா?
      வேதத்தில் முழுமை என்பது இறுதியில்தான் வரும். அதுதான் *கிறிஸ்துவின்* உபதேசம்.
      2யோவான்:9-ஐ தயவுசெய்து படியுங்கள் சகோ.

  • @ElmoGiritharan
    @ElmoGiritharan 3 дні тому

    You are talking arrogantly. Ambassador of Christ should represent Jesus in attitude.

  • @PremKumar-bi4wu
    @PremKumar-bi4wu 15 днів тому

    ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 15 днів тому +1

      நீங்க யேகோவா சாட்சி புத்தகத்தை எல்லாம் ஒரு கட்டு கட்டி கொண்டு எடைக்குபோடுங்க ரூபாய் கிடைக்கும். இல்லையா ?ஒரே ஒரு தீப்பெட்டி வாங்கி அனைத்து புத்தகத்தையும் தீயிட்டு கொளுத்து.. பிறகு வேதத்தை வாசியுங்கள்.உங்களுக்கு ஆத்திரம் நீங்கி புத்திவரும் 😊

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому +1

    1 john 5 20.does not prove Jehoshua is the creator.
    It tells Jehoshua gives wisdom to understand the true GOD.
    The verse talks about 2 persons. Please understand.
    1 Cor. 11.3
    Father Jehovah is supreme and JEHOSUAH is next to him then man woman etc.
    Please read Revelation
    YHWH on throne and Jehoshua on right side or in front of the throne.
    You should not tell JEHOSHUA IS YHWH.
    AS Exodus 20, TELLS, CREATOR IS ONLY ONE.
    JEHOSUAH ACCEPTED FATHER IS GREATER THAN HIM.
    HE DOES NOT KNOW THE END OF THE WORLD BUT ONLY YHWH.

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 20 днів тому

      Yahshua is Israel true god ...yahoshua ,yahu ,yaho is bahal god name

    • @yah7541
      @yah7541  20 днів тому

      இஸ்ரவேலின் கடவுளின் பெயர்
      யாஷ்வா? or யெகோஷ்வா ?
      வீடியோவை மறவாது காணுங்கள் அறிந்துகொள்ளுங்கள் மேலும் வீடியோ அனுப்புகிறேன் நன்றி
      ua-cam.com/video/ssKDLzmRTrE/v-deo.htmlsi=JEsIRhiiNTFYipZh

    • @yah7541
      @yah7541  20 днів тому

      Yaho, yahu, yahoshua, என்ற பெயர் எப்படி வந்தது யார் கடவுளுக்கு சூட்டியது மெசரொட்டிக் என்றால் யார் ????
      முழுமையாக பாருங்கள் அறிந்துகொள்ளுங்கள் ஏன்றுகொள்வது கொள்ளாததும் உங்கள் விருப்பம் இதோ ஆதாரம்
      ua-cam.com/video/m_zYrLOlEBw/v-deo.htmlsi=4T-VEtaFPpfT8Z1-

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 20 днів тому

      YHWH / JEHOVAH IS TRUE GOD.
      JEHOSUAH IS MESSIAH, THE SON OF GOD.
      ALL EPISTLES TALK ABOUT 2 PERSONS.
      JOHN, PETER, PAUL ETC.
      FATHER AND SON.
      LAMB OF GOD AND LAMB ARE DIFFERENT AND ARE 2.

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 20 днів тому

      1யோ5:20 இவரும் மெய்யான தேவன் இல்லை ...இவரே மெய்யான தேவன்

  • @RajaPal-v2o
    @RajaPal-v2o 19 днів тому

    இயேசு நாம உபதேச சகோதரர்கள் பிதா வின் மகிமையை குறைத்து போட்டார்கள்.
    "எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என் றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்று ம், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போ தாகிலும் சொன்னதுண்டா?[எபிரே:1:5].
    மேலும், தமது முதற்பேறானவரை உலகத் தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக் கடவர்கள். என்றார்.[எபி:1:6].
    இப்படி பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ் துவை ஜெநிப்பித்தபின் தேவதூதர்கள் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக் கடவர்கள் என்று தேவ தூதர்களுக்கு கட்டளை கொடுத்தார்.
    இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக் கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர் களிலும் மேன்மையுள்ளவரானார்[எபி:1:4]. இப்படி கிறிஸ்துவை தேவ தூதருக்கு ஒப்பி ட்டு, தேவ தூதரைப் பார்க்கிலும் மேன்மையு ள்ளவர் என்று தேவன் சொல்லி இருக்கிறா ர். காரணம்: தேவ தூதர்கள் சிருஷ்டிக்கப்பட் டவர்கள். அதேபோல குமாரனாகிய இயேசு வும் தேவதூதர்களுக்கு எல்லாம் முன்பாக முதன்முதலில் தேவனால் சிருஷ்டிக்கப்பட் டவர்.[வெளி:3:14]. பிதாவாகிய தேவனுக்கு கிறிஸ்து ஒரே ஒரு குமாரன். அவருக்கு வேறு எந்த குமாரனும் கிடையாது. அதனால் கிறிஸ்துவை தமது ஒரே பேறான குமாரன் என்று தேவன் சொன்னார்.
    *'தேவன், தம்முடைய ஒரேபேறான குமார னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையு ம்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.[யோவா:3:16]. இப்படி பிதாவாகிய தேவன் கர்த்தர் இயேசு வை குமாரனென்று கூறியிருக்க, அவரை பிதா என்று கூறினால் பிதாவின் மகிமை யை குறைத்து போடுகிறது அல்லவா? குமாரனை தேவ தூதரிலும் சற்று சிறியவர் ஆக்கினார்.( என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூத ரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட் டப்பட்டதைக் காண்கிறோம்.[எபி:2:9]). இயேசு நாம உபதேச சகோதரர்கள் இயேசு தான் பிதா என்று கூறுகிறார்கள். அப்படி கிறிஸ்துவே பிதாவானால் பிதா தேவ தூதரிலும் சிறியவராகப்பட்டாரா ? கிறிஸ் துவையே ஜெநிப்பித்தவர் தேவதூதரிலும் சிறியவராக்கப்பட்டார் என்று ஆகுமே. அப்படி சொன்னால் அநாதி தேவனுடைய மகிமையைக் குறைத்துப் போட்டது ஆகுமே.
    படைக்கப்பட்ட மகனைப் படைத்தவர் என் றால் உபதேசத்தையே மாற்றுவதாகுமே.
    "தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்ச மும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்பு மென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!
    [ஏசா:5:20] என்று வேதம் சொல்லுகிற ஆக்கி னைத்தீர்ப்பு வந்து விடுமே. ஆகையால் பிதாவின் மகத்துவத்தை குறைக்காமல் பிதாவும் குமாரனும் தனித்தனி ஜீவன் உள்ள அப்பாவும் மகனும் என்று விசுவா சித்து ஜீவ பாதையைத் தொடர்வோம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்.

    • @yah7541
      @yah7541  19 днів тому

      சங்கீதம் 89:27
      நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன்.
      ✔️தாவீது அவருக்கு முதற்பேரானவானாம்

    • @yah7541
      @yah7541  19 днів тому

      ஏசாயா 9:6
      நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
      ✔️ குமாரன் தான் நித்திய அப்பாவாம் ... நித்தியத்திற்கு அப்பா என்றால் அர்த்தம்

    • @yah7541
      @yah7541  19 днів тому

      ஏசாயா 7:14
      ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.
      மத்தேயு 1:23
      அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.
      ✔️ இம்மானுயேல் என்றால் தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம் ..அதாவது உங்களோடு வந்து வாசம் பண்ணுவார் என்று வசனம் கூறுகிறது... மூல பாஷையில் பார்த்தால் தெரியும் யேல் என்றால் தேவன் ..இம்மானு என்றால் உங்களோடு என்று பொருள் ...இம்மானுயேல் என்றால் தேவனுடைய மகன் வந்து உங்களோடு என்றுபொருள் அல்ல

    • @yah7541
      @yah7541  19 днів тому

      எபி1:6 ன்படி குமாரனை தொழுதுகொள்ளவேண்டுமா? அல்லது பிதாவை தொழுதுகொள்ளவேண்டுமா? ஆராதனை ஒருவருக்கே!

    • @yah7541
      @yah7541  19 днів тому

      மத்தேயு 22:42-43, 45-46 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
      அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
      தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார்.
      அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.
      ✔️ தாவீதுக்கு அவர் ஆண்டவராம்

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому

    Rev 5 13
    Talks about 2 persons in heaven along with 24 elders.
    Why do you say one?
    YHWH. ( FATHER) IS JEHOSUAH ( SON JESUS /MESSIAH /LAMB ETC)
    DISRESPECTING JEHOVAH IS BLASHPHEMY

    • @yah7541
      @yah7541  20 днів тому

      வெளிப்படுத்தின விசேஷம் 17:14
      இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்,
      ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

  • @victora4233
    @victora4233 6 днів тому

    நீங்கள் உங்கள் கருத்தைதினிக்க அதிக சத்தம் போடுகிறீர் கிறிஸ்த்துவ ஐ பின்பற்றுகிற வர்கள் கிறிஸ்தவர்கள் நீங்கள் கிறிஸ்தவரா

    • @yah7541
      @yah7541  6 днів тому

      தேவன் தந்த குரலை மாற்றி பாவனையாக பேசுகிறவர்கள் கிறிஸ்தவர்களா?

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому

    YAH (you mean, the unique name GOD told to Moses) i.e YHWH, About 7000 times in Bible. Yeshua / Yehoshua are the names of Jesus in Hebrew meaning Jehovah is the salvation.
    JESUS always revered FATHER and never equated him with YHWH. REVELATION best depicts the relationship between YAH and YESHUA
    EMOTIONAL SPEECH MUST BE SUPPORTED WITH EVIDENCE AND BIBLE. YOU TAKE ½ OF THE VERSE AMD LEAVE THE BALANCE ACCORDING to CONVENIENCE

    • @yah7541
      @yah7541  20 днів тому

      No emotional speech only Bible ward u go to check ..iam no Russell ward speech

    • @yah7541
      @yah7541  20 днів тому

      Yhwh என்றால் எபிரேயத்தில் என்ன ??

    • @mascomanirajadurai7599
      @mascomanirajadurai7599 19 днів тому

      I am that I am.
      He can make things come true.
      He can do whatever he decide

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому

    Jehovah is the creator.
    Through him and by him are different.
    COL 1:16
    Do not fight on common words. Lord God etc ?
    There are many called GOD LORD etc.
    Learn from JESUS
    MATHEW 19. 4
    John 17 :3
    Jesus can not pray to himself
    God is above all and have nobody above him to pray
    1Cor 11.3

    • @yah7541
      @yah7541  20 днів тому

      கன்றுக்குட்டியை வழிபடும் யேகோஸ்வாவினர்😯😯
      ua-cam.com/video/bBV0aH4XFdk/v-deo.htmlsi=Eih-7-2FWZ7PaNDY

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 20 днів тому

    Jehovah can create things without anything.
    How you can expect a human body to GOD as he is a sprit being?
    JESUS WAS A JEW and he knows who JEHOVAH WAS?.
    How YHWH made heavens and earth/ Adam and EVE .and all creatures of the world ?
    How any body can kill the creator? . It is foolish statement ?
    Read the words of JESUS with understanding.
    Jehovah is supreme.
    Jesus and all of us are brothers and sisters

    • @yah7541
      @yah7541  20 днів тому

      வெளிப்படுத்தின விசேஷம் 17:14
      இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்,
      ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான்.

    • @jennisAmirtharaj
      @jennisAmirtharaj 20 днів тому

      Jesus never pray to Jehovah when he doing miracles. Except Jesus all prophets need help from God.

  • @ntagore6547
    @ntagore6547 20 днів тому +1

    வெங்காயம் கழுதமாதிரி கத்துரா
    ஏ கத்துரா மெண்டல்பயல் புரியாமல் கத்தரா இது கூட தெறியலே முதல் முதலில் படைக்கப்பட்டது எதுனு

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 20 днів тому

      நீயே சொல்லு

    • @ntagore6547
      @ntagore6547 20 днів тому

      @@Singhsingh-jb5xr அடை நீயாரு நீயே சொல்லு

    • @keninkenin6013
      @keninkenin6013 19 днів тому

      தொடக்க நூல் - 26,27. அப்போது கடவுள் மாணிடரை நம் உருவிலும் நம் சாயிலிலும் உண்டாக்குவோம் . இதில் நம் என்ற வார்த்தை பண்மை . 27- கடவுள் தம் உருவில் தம் உருவிலேயே மானிடரைப் படைத்தார் தம் என்ற வார்த்தை தமிழில் பன்மை .கடவுள் தனிஉருவம். கிடையாது.

    • @RajaPal-v2o
      @RajaPal-v2o 19 днів тому

      அன்பானவரே! வசனத்தில் கருத்து வேறு பாடுகள் இருந்தால், அதை அன்பாய் சுட்டிக் காட்டுவோம். மரியாதைக்குரைச்சலாக பதில் அளிக்க வேண்டாம். நாம் கர்த்தருடை ய பிள்ளைகள். கட்சிக்காரனுடைய பிள்ளைகள் அல்ல. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தத்திரம்.

    • @RajaPal-v2o
      @RajaPal-v2o 19 днів тому

      அன்பானவரே! வசனத்தில் கருத்து வேறு பாடுகள் இருந்தால், அதை அன்பாய் சுட்டிக் காட்டுவோம். மரியாதைக்குரைச்சலாக பதில் அளிக்க வேண்டாம். நாம் கர்த்தருடை ய பிள்ளைகள். கட்சிக்காரனுடைய பிள்ளைகள் அல்ல. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கு ஸ்தத்திரம்.

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st 12 днів тому

    இயேசுவுக்கு பிறகு வந்த பரிசுத்த ஆவியானவர் , தேற்றரவாளன் என்பவர் யார்? அந்த பரிசத்த ஆவியாகிய தேற்றரவாளன் "முஹம்மது நபி (ஸல்) யே ஆவார்கள்.

    • @yah7541
      @yah7541  12 днів тому

      இந்த காமெடியை எல்லாம் உங்கள் ஆள்களிடம் போய் சொல்லுங்க ... முகம்மது நபி யார் என் று எங்களுக்கு தெரியும்.

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 12 днів тому

      😂 யோவ் போயா சும்மா இங்க வந்து நகைச்சுவை பண்ணிட்டுருக்காத ...அவனே ஒரு மாம்ச இச்சைக்காரன் அவன் பரிசுத்த ஆவியா 😅 பேசம போனால் நல்லது இல்ல முகம்மது நபியை நீயே வந்து அசிக்கப்படுத்திராதே

    • @RaviKumar-dl2st
      @RaviKumar-dl2st 12 днів тому

      அன்பு சகோதரனே, வேதத்தை நன்கு படித்திருந்த வேதபாரகர்களும், ஆசாரியர்களும் கடைசியாக மூன்று பேருடைய வருகையை எதிர்பார்த்து இருந்தார்கள்.
      1 எலியாவின் வருகை.
      2 கிறிஸ்துவின் வருகை
      3 தீர்க்கதரிசியின் வருகை.
      இவர்கள்தான் அந்த மூன்று பேர்கள்.
      எலியா, ஊழியம் செய்தபோது வேதபாரகர்களும், ஆசாரியர்களும் யோவான்ஸ்னானகனை பார்த்து, " நீ‌ எலியா வா"? என்று கேட்டார்கள். அதற்கு யோவான்ஸ்னானகன் அல்ல என்று சொன்னார். பிறகு ஆசாரியர்கள் இயேசுவை நோக்கி நீ. கிறிஸ்து வா? என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ஆம் நான்தான் கிறிஸ்து என்று சொன்னார். அதற்கு ஆசாரியர்கள், இயேசுவை நோக்கி ," நீ கிறிஸ்து என்றால் உமக்கு முன்பாக எலியா வர வேண்டுமே என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு எலியா வந்துவிட்டார். அவர்தான் இயோவான்ஸ்னானகன் என்று சொன்னார். அப்போது ஆசாரியர்கள் இயோவான்ஸ்னானகன்தான் எலியா என்பதை அறிந்து கொண்டார்கள்.
      ஆசாரியர்களும் , வேதபாரகர்களும் எதிர்பார்த்து இருந்த மூன்று பேருடைய வருகையில் இரண்டு பேருடைய வருகை நிறைவேறி மது என்பதை அறிந்து கொண்டார்கள். மூனறாம் நபரான தீர்க்கதரிசியின் வருகையை எதிர்பார்த்து இருந்தார்கள் அந்த தீர்க்கதரிசி உபாகமம் 18 : 15--22 ல் சொல்லப்பட்ட தீர்க்கதரிசியே ஆவார்கள். இயேசு தனக்குப் பின் வரப்போகும் மூன்றாம் நபரான , தீர்க்கதரிசியைப்பற்றி எடுத்து கூறினார்கள். அந்த தீர்க்கதரிசி " முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள் என்று சொன்னார்கள். அவர்தான் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் என்று சொன்னார்கள். நான் போன பிறகு தேற்றரவாளன் வருவார் எனற கூறி சென்றார்கள்
      அந்த தேற்றரவாளன்தான் ஆசாரியர்கள் எதிர்பார்த்து இருந்த மூன்றாவது நபரான தீர்க்கதரிசிதான் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். முஹம்மது நபி (ஸல்)தான் பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளன் ஆவார்கள். அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாது.

    • @RaviKumar-dl2st
      @RaviKumar-dl2st 8 днів тому

      நீதான் சத்தியம் புரியாமல் தவளை போல அதிகமாக கத்திக் கொண்டே இருக்கிறாய்.
      கர்த்தருக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார். புதுப்பாட்டு என்றால் புதிய மார்க்கம். அதாவது இஸ்லாம் ஆகும். முஹம்மது நபி (ஸல்) பிறந்த கேதார் வம்சத்தைச் பார்த்து, கர்த்தருக்குள் புதுப்பாட்டைப் பாடுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்.அதாவது புது மார்க்கமான இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்.

    • @RaviKumar-dl2st
      @RaviKumar-dl2st 8 днів тому

      இயேசு: " காணாமல் போன இஸ்ரவேல் மக்களுக்காக அனுப்ப்பட்டேனே அன்றி மற்றபடி அல்ல"என்று கூறினார். மத்தேயு 15:24.
      ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து ஜாதி மக்களுக்காகவும் வந்தவர்
      ஏசாயா 42: 1-12
      முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அனைத்து ஜாதிகளுக்கும் ஒளியாக வந்தவர். ஏசாயா 42:1--12.

  • @somiyasham3066
    @somiyasham3066 20 днів тому

    இயேசுவை மேசியா நாமம் எங்க solliyirukku

    • @Singhsingh-jb5xr
      @Singhsingh-jb5xr 20 днів тому +2

      யோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு:
      மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.

    • @yah7541
      @yah7541  18 днів тому +1

      தானியேல் 9:26
      அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின்முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது.

    • @Kumar-f1t2h
      @Kumar-f1t2h 15 днів тому

      யோவான் 4:25,26.
      இயேசு: உன்னுடனே பேசுகிற நானே *அவர்*.