@@yah7541தேவன் தம்முடைய ஒரே பேறானகுமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படி அவரை நமக்காகத் .....தந்தாரா? அல்லது அவரே குமாரனாக .... வந்தாரா?
@@ministryofthenewtestamentr1491Naan oru thavaru seithaal naan than atharkkana thandanaiyai anupavikka vendum. Sattapadi athu than niyayam. Appadiyendral muthal paavam seithathu Adam and Eve. Avargalai undakkinavarey atharkku porupperkka vendam. Appiyendral Jehovah than paliyaga vendum. Oru paavamum seiyatha yesuvai yen siluvaikku anuppinar? Appadiyendral Jehovah than kuttram seithavar? Continue...
The Sabbath in the Bible Instituted by God, Genesis 2:3. A memorial of creation: Geneus 2-2.3: Exodus 20:11 The seventh day is the biblical Sabbath: Exodus 20-9-11 The Sabbath begins at sunset: Genesis 1,5, 8, 13, 19, 23, 31. It was created for humanity: Mark 2:22 God blessed, sanctified, and rested on the Sabbath: Genesis 2.3. God asks us to keep the Sabbath Leviticus 19:30 God exhorts us to recognize the holiness of the Sabbath: Exodus 20.8 Manna miracle on Sabbath. Exodus 16:23-26 A memorial of liberation from Egypt: a sign of freedom: Deuteronomy 5:15 A sign of worship: Exodus 20.8. A sign of divine mercy Exodus 23:12 A sign of divine power to sanctify God's people: Exodus 31:13. A sign of salvation by faith: Matthew 11:28 A sign of the continuity of God's law. Matthew 5:17. A preview of heavenly rest: Hebrews 44,9 No work must be done on the Sabbath. Exodus 20.10, Leviticus 23:3 Believers' employees must rest on Sabbath Exodus 20:10, Deuteronomy 5:14. We must not do business on Sabbath: Nehemiah 10:31:13:15-17 Food should be prepared on Friday in order to focus on worship. Exodus 16:23 It is a day for worship. Acts 16:13. It is a day for reading the Bible. Acts 13:27, 15:21. It is a day for preaching about biblical issues: Acts 13:14, 15:42-44, 172 18:4 It is a day for singing praises to the Lord. Psalm 92:1-4 It is a day for contemplating nature: Psalm 92:4 It is a day for rejoicing in the Lord Psalm 92:11. 12. There is a special blessing for all who keep the Sabbath, Isalah 58:13, 14 It is permissible to perform works linked to religious service. Numbers 28:9, Matthew 125. Johe Basic needs may be satisfied on Sabbath: Matthew 12:1, Luke 13:15. 16. Work needs do not justify breaking the Sabbath. Exodus 34:21 Sabbath will be kept in the New Earth: Isaiah 66.22.23
ஆசிர்வதிக்கப்பட்டு பரிசுத்தமாக்க பட்ட ஓய்வு நாளை ஆசரிப்பவர் உண்மையான இறைவனை ஆராதிக்கின்றார் "என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு, அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். (எசேக்கியேல் 20:20) இஸ்ரவேலின் மெய்யான தேவனை ஏற்றுக் கொள்கிறவன் என்பதற்கு ஏழாம் நாள் அடையாளம்.🎉
லுூக்கா 14:1-6 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள். இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
மத்தேயு 12:1-2, 5, 7-8 அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஒய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா? பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
இந்த காணோலி செவன்த்டேகாரர்களுக்கு எதோ ஒரு கோணத்தில் சரியானதாக இருக்கலாமே தவிர இந்த காணொலி முற்றிலும் தவறானது. நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளில் நம்முடைய தேவனை சபையாக ஆராதிக்கிறோம். ஆதாரம்: அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். யோவான் 19 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும்,அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். யோவான் 19:42 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள். யோவான் 20:1
தவறான செய்தியை பகிர வேண்டாம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வெற்றி நாள் என்றே நாம் கொண்டாடுகிறோம் ஞாயிற்றுக்கிழமை உயிர்ப்பித்த நாள் உயிர்ப்பித்த நாளை வெற்றி நாளாக போப்பா நபர் எடுத்துச் சொல்லப்பட்டது மனிதருக்கு தேவை ஓய்வு நாள் அந்த நாளை எந்த நாளாக நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அந்த நாளை பரிசுத்தமாக கடைபிடிக்க வேண்டும் கர்த்தர் எந்த ஓய்வு வைக்கத்தான் செய்கிறார்நாளையும் தான் செய்கிறார் ஆசிர்வதிக்கத்தான் செய்கிறார் @@yah7541
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். எபிரேயர் 4:4 அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். எபிரேயர் 4:5 ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும், எபிரேயர் 4:6 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின் தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். எபிரேயர் 4:7 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. எபிரேயர் 4:8 ஆகையால், தேவனுடைய ஐனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. எபிரேயர் 4:9 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். எபிரேயர் 4:10 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். எபிரேயர் 4:11
செவேந்த் டே பரலோகம் செல்ல மாட்டான். அவன் குடியிருப்பு அமெரிக்கா செல்வதே நோக்கம். நான் seventh டே ஸ்கூல் ஸ்டுடென்ட் 1987 to 1989 hsc படிப்பு. ( குடிகாடு தஞ்சாவூர் ) .
கர்த்தர் சொல்லுகிறார்: " ஆண் உருவமோ அல்லது பெண் உருவமோ எந்தவொரு சாயலையம் எனக்கு வைக்க வேண்டாம். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் .பூமியின் கீழே உள்ள உள்ள தண்ணீரிலும் உண்டாயிருக்கிக்றவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபத்தையாகிலும் யாதொரு விக்ரகததையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்க வரும். தேவிக்கும் வேண்டாம். பைபிள் : யாத்திராகமம் 20:2---5.
தேவன், மனிதன் அல்ல. மனிதனுக்கு பிறந்த மனுபுத்திரனும் அல்ல. மனிதன் பிறக்கின்றன், பிறகு இருக்கின்றான். இறைவன் மனித தன்மை உடையவன் அல்ல. ஸதிரீயிடத்தில் பிறந்தவனுக்கு மனுஷன் என்று பெயர். ஆக இயேசு ஸ்திரீயிடத்தில பிறந்த மனுஷன் ஆவார். இயேசு கடவுள் அல்ல.
சகோதரரே கிருஸ்துவ அன்பின் வணக்கங்கள்.கடவுளுக்கு ஒரு நாள் என்பது ஒரு நாள் கிடைத்து மனிதனுக்கு மட்டுமே ஒரு நாள். கடவுளுக்கு ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்கு ஒப்பாக இருக்கிறது 2பேது 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். சங்கீ 90:4
In the fourth commandment, God is revealed as the Creator of the heavens and the earth, and is thereby distinguished from all false gods. It was as a memorial of the work of creation that the seventh day was sanctified as a rest-day for man. It was designed to keep the living God ever before the minds of men as the source of being and the object of reverence and worship. Satan strives to turn men from their allegiance to God, and from rendering obedience to his law; therefore he directs his efforts especially against that commandment which points to God as the Creator. Taken from The Great controversy book written by eg white
சகோ..சில நாடுகளில் வெள்ளிக்கிழமை மரித்து சனி பனிரெண்டு மணிக்கு உயிர்த்தெழுதல் போல கடைபிடிக்கும் சர்ச் சபை அரசு காலண்டரில் நடைமுறை உள்ளது...அலுவலகம் தொடர் விடுமுறை கொடுத்து சிலர் கடவுளை மகிமை படுத்துகின்றனர்...சிலர் உல்லாச பொழுது போக்குகக்காக வாழ்வர்..சில வேத அறிஞர்கள் மூன்றாம் நாளை மனிதனின் இரத்தம் செல் மூன்று நாள் வரை நித்திரையில் இருந்தாலும் பிழைக்க வைக்க முடியும் செல்கள் உறைந்தோ இறந்தோ போனால் பிழைக்க வைக்க முடியாது...
இப்போது உள்ள ஒய்வு நாள் எபபடடி வந்தது என்றால் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டெய்ன் என்பவர் காலத்தில் உருவாக்கப்பட்டது கத்தோலிக்க பைபிளில் ஆதியாகமத்தில் ஒய்வு நாள் என்பதற்கு பைபிளின் கீழ் பகுதியில் அதாவது மேலே உள்ள வாசகங்களில் திருத்தமோ விளக்கமோ கொடுக்கும் பகுதியில் ஒய்வு நாள் என்பது பின்னர் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டது என்று குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள் சனிக் கிழமையை ஒய்வு நாளாக. கடைப்பிடிக்க இயலாமல் போனது காலமாற்றத்தால் ஏற்பட்டது நமக்கும் சவகரியமாக உள்ளது என்று எடுத்துக்கொண்டோம் பைபிளில் உள்ள வார்த்தைகளை நம்முடைய பிழைப்புக்கா ஏற்றுக் கொண்டு அதை வேறு விதங்களீல் மக்களுக்கு போதிப்பது மிகப்பெரிய பாவம்
சனிக்கிழமை தான் ஓய்வு நாள் என்று நீங்கள் தீர்மானிக்க முடியாது.யூதர்களின் காலண்டர்படி ,சனி,ஞாயி இந்த கண்க்கே கிடையாதே.அவர்கள் சேட்டன் என்கிற நட்சத்திரத்தை பார்த்தால் நாட்களை கூறுகிறார்கள் இல்லையே! சரி ஒய்வு நாள், ஒய்நாள் என்கிறீர்களே! இயேசு ஒய்வுநாளை கடைப்பிடித்தாரா? இல்லையா?
ஏன் கடவுள் பல மதங்களாக படைத்துள்ளார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரே மதமாக படைக்க தெரியாதா அவருக்கு? ஒன்றே குலம் ஒருவனே தேவன் எதற்காக சொல்லப் பட்டது பிரிவினையிலும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக மதம் என்பதை மனிதனுக்கு கலாச்சாரம் இதற்கு இன்னொரு பெயரும் உண்டு சமயம் என்று பல தமிழ் நூல்களில் நீங்கள் படித்திருக்கலாம் காலத்திற்கு ஏற்ப கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும் உங்களுக்கு எது பிடிக்கும் அதை அணிந்து கொள்ளுங்கள் மதம் மனிதனுக்கு ஆடை போன்றது . மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதை உங்கள் விருப்பம் போல் இருக்கலாம். யாரையும் நான் உடுத்துவதை போல் நீயும் உடுத்து என பலவந்தபடுத்த முடியாது. இதைத் தான் அல்லாஹ் அழகிய முறையில் சொல்லுகிறான் 28:56 நிச்சயமாக, [ஓ முஹம்மது], நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்துவதில்லை, ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் அவர் நேர்வழி பெற்றவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
Such widespread use of forms of the word Sabbath for the seventh day of the week, Saturday, is clear evidence that speakers of these languages understood which day is the Sabbath. Likewise, the fact that in no language do we see "Sabbath" similarly linked with Sunday, the first day of the week, is an obvious confirmation that this day never was considered the biblical Sabbath until later religious leaders tried to substitute Sunday for the true Sabbath day. Arabic: Sabet Armenian: Shabat Bosnian: Subota Bulgarian: Sabota Corsican: Sàbatu Croatian: Subota Czech: Sobota Georgian: Sabati Greek: Savvato Hebrew: Shabbat Hungarian: Szombat Indonesian: Sabtu Italian: Sabato Latin: Sabbatum Maltese: is-Sibt Polish: Sobota Portuguese: Sábado Romanian: Sambata Russian: Subbota Serbian: Subota Slovak: Sobota Slovene: Sobota Somali: Sabti Spanish: Sabado Sudanese: Saptu Ukranian: Subota
@@vanuthangasarvin1777 Does the Bible say so. From history, it is clear, when the Sabbath is. Even the Catholic church had already said only the Jews and seventh day Adventist keep the Sabbath according to bible days .No one worships the day, but the Lord of Sabbath . If you go through the book Rome's challenge, then you will know who changed the Sabbath . God has given us liberty to worship , but we have to choose which is right and wrong.
@@yah7541 Does not God know when he created heaven and earth, that will be the case. Bible says evening and the morning, not 24Hours. Sunday sacred is the authority of Catholic church . Which authority do you need to come under ? You don't need to be a seventh day Adventist to keep the biblical Sabbath . Any believer who wants to follow the dictates of God will keep the seventh day Sabbath. The world can change days and calendars, but still the seventh day can be traced . In the history till now. The final test is on the man made Sabbath and Gods Sabbath .
@yah7541 Neengal unga church il solli enna use.Avanga leaders I koopittu sollunga.Neenga yah nu solreenga athu yaru?Neenga ellam Hebrew il sonna yah nu sollalam.Tamilil sollum pothu karthar nu solrathu seriya irukum.Neenga jehova witness a?
It was day 1. 2. Like that it was but man fixed names. Even today Israeli people worship on Saturday!!!!! You have to learn a lot. You are all not following Jesus you follow pope who changed Sabbath. Still Israeli people are in kochin they follow this.This jewish Callender we follow will match with nature Example May flower.blooms in May!!!!!!.
சகோ..ஓய்வு நாளை பற்றி கூறினீர்...இவர்கள் காலண்டரில் பிப்ரவரி லீப் வருடம்...28. மற்றும் 29 வருகிறது...இதில் 29. ல் பிறந்தவன் 28. ல் பிறந்த நாள் கொண்டாடுவானா....கிறிஸ்து பிறப்பை அறிவிப்பது நற்செய்தி...இதில் மாதம் தேதி எப்படி தெரிந்து கொள்வது.....
1 கொரிந்தியர் 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ✔️ என் பிறந்த நாளை ஆசரியுங்கள் என்று வேதத்தில் சொல்லவில்லை
ஆங்கிலத்தில் ஜீசஸ் என்று பெயர் தமிழில் இயேசு என்ற பெயர் அது என்ன யா சுவா சத்திய வேதத்தை புரட்ட வந்தவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் 6 நாட்களும் உன் வேலையை செய்து உன் கிரியைகளை நடப்பி ஆக ஓய்வு நாள் என்ன நாளா இருந்தால் உங்களுக்கு என்ன வருத்தம் உங்கள் மேல் யார் வழக்கு தொடுத்தார்கள் நட்சத்திரங்களை பிடித்து தூங்கினால் உங்களுக்கு என்ன ஞாயிறு ஆசரிப்பு காரர்கள் புனித வெள்ளிக்கிழமை என்று கொண்டாடுகிறார்கள் அதாவது இயேசுவை சிலுவையில் அறையும் முதலாம் நாள் மூன்றாம் நாள் ஞாயிறு அதற்கு அர்த்தம் சூரியன் புனித வெள்ளி ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை இந்த இரண்டுக்கும் மத்தியில் சனிக்கிழமை அதாவது மரணத்திலும் தேவன் ஓய்வுநாளை ஆதரிக்கிறார் இந்த உலக கத்தா ன் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான் என்று வேதத்தில் எழுதி இருக்கிறதை நீங்கள் பார்க்கவில்லையா, சத்திய வேதத்தை புரட்ட வேண்டும் என்ற இருக்கிறவர்களுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பத்து கற்பனைகளின் படி நடந்திருந்தாலும் ஆதாம் ஏவாள் மீறுதல்களினிமித்தம் நாம் பாவிகள் தானே இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையினாலே நாம் பரலோக ராஜ்ஜியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் மே தவிர நம்முடைய கிரியைகளின் படி அல்ல ஒருவருக்கு விரோதமாக இன்னொருத்தர் குற்றம் சொல்லுவது தேவனுக்கு பிரியம் அல்ல
What you mean by faith in God. Its not just a word. Its a way of life that is to practise. Abraham was called the father of faith why because he obeyed God's comand when god asked him sacrifice his only son. Next Noah obeyed God by building an arch. Faith means obeying. Faith without obediance is dead.
According to you when the Ten commandments which are written two times by God's own fingers not for you and given to the people of Israel ok. The same way the precepts of Tithe & offerings also given to Israel people. Then why you people should collect tithe and offerings till today. The observance of the Sunday worship was brought in by a heathen ruler Constantine noble which is the worship Sun. Please dont use God's holy words according to your own will and wish. Its satanic. Wherein the Bible god asked us to observe Sunday. There are many verses in Bible which says Seventh day is the Sabbath on which we have to worship. Jesus and Apostle Paul they followed Seventh day Saturday worship.
கொலோசெயர் 2:14-15 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். ✔️ நீங்கள் தான் படிக்கனும் என்ன சொல்ல வருகிறீர்கள் ...செய்தியை இறுவரை பார்த்து விட்டு பேசுங்கள் சகோ
எது எதிடையாகவும் விரோதமாகவும் இருந்தது ? கற்களில் எழுதப்பட்ட 10 கற்பனையா? அல்லது மோசே புஸ்தகத்தில் எழுதிய நியாயப்பிரமாணமா? உபாகமம் 31:24 -26 ... நிதானமாக வாசிக்கவும்.... தெளிவாக புரியும்....
உபாகமம் 31 : 26 நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
1 கொரிந்தியர் 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
தம்பி 10 கற்பனை பொதுவான நல்வழி... எல்லா மனிதர்களும் பரிசுத்தமாக வாழ கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.... ஏன் இப்படி மக்களை புரியா நிலைக்கு கொண்டு செல்கிறீர்கள்....
தேவன் சிலுவையில் மரணிக்கவில்லை. மேசியா இயேசுதான் சிலுவையில் மரித்தார், இயேசுவின் பிதாவாகிய தேவனே அவரை உயிர்த்தெழச் செய்தார்.
யூதர்கள் மேசியா வரக்காத்திருந்தார்களா? மேசியா மகன் வரக்காத்திருந்தார்களா?
@@yah7541 உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார்.
( சங்கீதம் 110 : 5 )
இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.
( மாற்கு 16 : 19 )
அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான்.
( அப்போஸ்தலருடைய நடபடிகள் 7 : 56 )
இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,
( எபிரெயர் 10 : 12 )
@@yah7541தேவன் தம்முடைய ஒரே பேறானகுமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படி அவரை நமக்காகத் .....தந்தாரா? அல்லது அவரே குமாரனாக .... வந்தாரா?
@@ministryofthenewtestamentr1491Naan oru thavaru seithaal naan than atharkkana thandanaiyai anupavikka vendum. Sattapadi athu than niyayam. Appadiyendral muthal paavam seithathu Adam and Eve. Avargalai undakkinavarey atharkku porupperkka vendam. Appiyendral Jehovah than paliyaga vendum. Oru paavamum seiyatha yesuvai yen siluvaikku anuppinar? Appadiyendral Jehovah than kuttram seithavar?
Continue...
The Oxford dictionary says that the seventh day is Saturday
The Sabbath in the Bible
Instituted by God, Genesis 2:3.
A memorial of creation: Geneus 2-2.3: Exodus 20:11
The seventh day is the biblical Sabbath: Exodus 20-9-11
The Sabbath begins at sunset: Genesis 1,5, 8, 13, 19, 23, 31.
It was created for humanity: Mark 2:22
God blessed, sanctified, and rested on the Sabbath: Genesis 2.3.
God asks us to keep the Sabbath Leviticus 19:30
God exhorts us to recognize the holiness of the Sabbath: Exodus 20.8
Manna miracle on Sabbath. Exodus 16:23-26
A memorial of liberation from Egypt: a sign of freedom: Deuteronomy 5:15
A sign of worship: Exodus 20.8.
A sign of divine mercy Exodus 23:12
A sign of divine power to sanctify God's people: Exodus 31:13.
A sign of salvation by faith: Matthew 11:28
A sign of the continuity of God's law. Matthew 5:17.
A preview of heavenly rest: Hebrews 44,9
No work must be done on the Sabbath. Exodus 20.10, Leviticus 23:3
Believers' employees must rest on Sabbath Exodus 20:10, Deuteronomy 5:14.
We must not do business on Sabbath: Nehemiah 10:31:13:15-17
Food should be prepared on Friday in order to focus on worship. Exodus 16:23
It is a day for worship. Acts 16:13.
It is a day for reading the Bible. Acts 13:27, 15:21.
It is a day for preaching about biblical issues: Acts 13:14, 15:42-44, 172 18:4
It is a day for singing praises to the Lord. Psalm 92:1-4
It is a day for contemplating nature: Psalm 92:4
It is a day for rejoicing in the Lord Psalm 92:11. 12.
There is a special blessing for all who keep the Sabbath, Isalah 58:13, 14
It is permissible to perform works linked to religious service. Numbers 28:9, Matthew 125. Johe
Basic needs may be satisfied on Sabbath: Matthew 12:1, Luke 13:15. 16.
Work needs do not justify breaking the Sabbath. Exodus 34:21
Sabbath will be kept in the New Earth: Isaiah 66.22.23
ஆசிர்வதிக்கப்பட்டு பரிசுத்தமாக்க பட்ட ஓய்வு நாளை ஆசரிப்பவர் உண்மையான இறைவனை ஆராதிக்கின்றார்
"என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள், நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு, அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன்.
(எசேக்கியேல் 20:20)
இஸ்ரவேலின் மெய்யான தேவனை ஏற்றுக் கொள்கிறவன் என்பதற்கு ஏழாம் நாள் அடையாளம்.🎉
லுூக்கா 14:1-6 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார்.
அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர் மேல் நோக்கமாயிருந்தார்கள்.
இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஒய்வுநாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு,
அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார்.
அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று.
மத்தேயு 12:1-2, 5, 7-8 அக்காலத்திலே, இயேசு ஓய்வு நாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள்.
பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஒய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்.
அன்றியும், ஓய்வு நாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வு நாளை வேலை நாளாக்கினாலும் குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்திலே வாசிக்கவில்லையா?
பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று நீங்கள் அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள்.
மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.
Super explanation v much satisfied Lord bless u bro
நன்றி
இந்த காணோலி செவன்த்டேகாரர்களுக்கு எதோ ஒரு கோணத்தில் சரியானதாக இருக்கலாமே தவிர இந்த காணொலி முற்றிலும் தவறானது.
நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த நாளில் நம்முடைய தேவனை சபையாக ஆராதிக்கிறோம்.
ஆதாரம்:
அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19
யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும்,அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
யோவான் 19:42
வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள்.
யோவான் 20:1
என்ன தவறு ? சரி ..இயேசு ஓய்வு நாளை ஆசரித்தாரா? இல்லை மீறினாரா?
தவறான செய்தியை பகிர வேண்டாம் முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை வெற்றி நாள் என்றே நாம் கொண்டாடுகிறோம் ஞாயிற்றுக்கிழமை உயிர்ப்பித்த நாள் உயிர்ப்பித்த நாளை வெற்றி நாளாக போப்பா நபர் எடுத்துச் சொல்லப்பட்டது
மனிதருக்கு தேவை ஓய்வு நாள் அந்த நாளை எந்த நாளாக நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் அந்த நாளை பரிசுத்தமாக கடைபிடிக்க வேண்டும் கர்த்தர் எந்த ஓய்வு வைக்கத்தான் செய்கிறார்நாளையும் தான் செய்கிறார் ஆசிர்வதிக்கத்தான் செய்கிறார் @@yah7541
நியாய பிரமானம் ஒருவனும் நீதிமான் ஆகிறது இல்லை.
மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார்.
எபிரேயர் 4:4
அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார்.
எபிரேயர் 4:5
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும்,
எபிரேயர் 4:6
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின் தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்.
எபிரேயர் 4:7
யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே.
எபிரேயர் 4:8
ஆகையால், தேவனுடைய ஐனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது.
எபிரேயர் 4:9
ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான்.
எபிரேயர் 4:10
ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம்.
எபிரேயர் 4:11
அருமையாக குழப்புகிறது தேவ ஆவி இல்ல என்பது மட்டும் தெளிவாக புரிகிறது பிரதர்.
என்ன குழப்பினார்? காணொலி யை முழுமையாக பார்க்காமல் பேசினால் எப்படி? முழுமையாக பார்த்துவிட்டு வாருங்கள்
இயேசு ஓய்வு நாளை கடைபிடித்தாரா.
யோவா 5:18: "அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ் சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்."
மாற் 2:27: "பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது;"
We r in new covenant age
Tithe, sabath, circumcis, etc all for jews. So don't be confused, Every day be a day of worship.
Bro you are getting confused with 10 Commandments and Mosaic ( Moses) laws which he wrote by the Guidance of God...
10 Commandments God Himself wrote and gave....
Mosaic laws.... Moses wrote by the Guidance of God
10 Commandments are general to all human...
Moses laws only for Jews.....
This Moses laws fulfilled in the Cross by Jesus Death...
செவேந்த் டே பரலோகம் செல்ல மாட்டான். அவன் குடியிருப்பு அமெரிக்கா செல்வதே நோக்கம். நான் seventh டே ஸ்கூல் ஸ்டுடென்ட் 1987 to 1989 hsc படிப்பு. ( குடிகாடு தஞ்சாவூர் ) .
ஒரே இறைவன். இயேசு கடவுள் இல்லை . இயேசு இறைவனின் தூதர் ஆவார்கள்.இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார்.
உங்கள் நம்பிக்கை உங்களோடு இருக்கட்டும் நன்றி
கர்த்தர் சொல்லுகிறார்: " ஆண் உருவமோ அல்லது பெண் உருவமோ எந்தவொரு சாயலையம் எனக்கு வைக்க வேண்டாம். மேலே வானத்திலும் கீழே பூமியிலும் .பூமியின் கீழே உள்ள உள்ள தண்ணீரிலும்
உண்டாயிருக்கிக்றவைகளுக்கு ஒப்பான ஒரு சொருபத்தையாகிலும் யாதொரு விக்ரகததையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்க வரும். தேவிக்கும் வேண்டாம்.
பைபிள் : யாத்திராகமம் 20:2---5.
நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம் என்று படியுங்கள்.
தேவன், மனிதன் அல்ல. மனிதனுக்கு பிறந்த மனுபுத்திரனும் அல்ல. மனிதன் பிறக்கின்றன், பிறகு இருக்கின்றான். இறைவன் மனித தன்மை உடையவன் அல்ல. ஸதிரீயிடத்தில் பிறந்தவனுக்கு மனுஷன் என்று பெயர்.
ஆக இயேசு ஸ்திரீயிடத்தில பிறந்த மனுஷன் ஆவார். இயேசு கடவுள் அல்ல.
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாது.
உங்கள் அன்பு சகோதரன்:
முஹம்மது உஸேன்.
❤❤❤❤🎉
சகோதரரே கிருஸ்துவ அன்பின் வணக்கங்கள்.கடவுளுக்கு ஒரு நாள் என்பது ஒரு நாள் கிடைத்து மனிதனுக்கு மட்டுமே ஒரு நாள். கடவுளுக்கு ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்கு ஒப்பாக இருக்கிறது 2பேது 3:8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். சங்கீ 90:4
தெலுங்கு பைபிளில் ஆதிவாரம் என்று உள்ளது, தமிழில் ஞாயிறு கிழமை என்று அர்த்தம்
In the fourth commandment, God is revealed as the Creator of the heavens and the earth, and is thereby distinguished from all false gods. It was as a memorial of the work of creation that the seventh day was sanctified as a rest-day for man. It was designed to keep the living God ever before the minds of men as the source of being and the object of reverence and worship. Satan strives to turn men from their allegiance to God, and from rendering obedience to his law; therefore he directs his efforts especially against that commandment which points to God as the Creator. Taken from The Great controversy book written by eg white
சகோ..சில நாடுகளில் வெள்ளிக்கிழமை மரித்து சனி பனிரெண்டு மணிக்கு உயிர்த்தெழுதல் போல கடைபிடிக்கும் சர்ச் சபை அரசு காலண்டரில் நடைமுறை உள்ளது...அலுவலகம் தொடர் விடுமுறை கொடுத்து சிலர் கடவுளை மகிமை படுத்துகின்றனர்...சிலர் உல்லாச பொழுது போக்குகக்காக வாழ்வர்..சில வேத அறிஞர்கள் மூன்றாம் நாளை மனிதனின் இரத்தம் செல் மூன்று நாள் வரை நித்திரையில் இருந்தாலும் பிழைக்க வைக்க முடியும் செல்கள் உறைந்தோ இறந்தோ போனால் பிழைக்க வைக்க முடியாது...
இப்போது உள்ள ஒய்வு நாள் எபபடடி வந்தது என்றால் ரோமானிய மன்னன் கான்ஸ்டன்டெய்ன் என்பவர் காலத்தில் உருவாக்கப்பட்டது கத்தோலிக்க பைபிளில் ஆதியாகமத்தில் ஒய்வு நாள் என்பதற்கு பைபிளின் கீழ் பகுதியில் அதாவது மேலே உள்ள வாசகங்களில் திருத்தமோ விளக்கமோ கொடுக்கும் பகுதியில் ஒய்வு நாள் என்பது பின்னர் ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றப்பட்டது என்று குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது இதனை சரிபார்த்துக்கொள்ளுங்கள் சனிக் கிழமையை ஒய்வு நாளாக. கடைப்பிடிக்க இயலாமல் போனது காலமாற்றத்தால் ஏற்பட்டது நமக்கும் சவகரியமாக உள்ளது என்று எடுத்துக்கொண்டோம் பைபிளில் உள்ள வார்த்தைகளை நம்முடைய பிழைப்புக்கா ஏற்றுக் கொண்டு அதை வேறு விதங்களீல் மக்களுக்கு போதிப்பது மிகப்பெரிய பாவம்
வ
திருத
கொடுக்கும் பகுதியில்
சனிக்கிழமை தான் ஓய்வு நாள் என்று நீங்கள் தீர்மானிக்க முடியாது.யூதர்களின் காலண்டர்படி ,சனி,ஞாயி இந்த கண்க்கே கிடையாதே.அவர்கள் சேட்டன் என்கிற நட்சத்திரத்தை பார்த்தால் நாட்களை கூறுகிறார்கள் இல்லையே! சரி ஒய்வு நாள், ஒய்நாள் என்கிறீர்களே! இயேசு ஒய்வுநாளை கடைப்பிடித்தாரா? இல்லையா?
Romans worship sun god. So they change holiday from saturday to sunday
இப்படி யாரும் பகுத்து பார்க்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்
ஏன் கடவுள் பல மதங்களாக படைத்துள்ளார் என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
ஒரே மதமாக படைக்க தெரியாதா அவருக்கு?
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
எதற்காக சொல்லப் பட்டது
பிரிவினையிலும் நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக
மதம் என்பதை மனிதனுக்கு கலாச்சாரம்
இதற்கு இன்னொரு பெயரும் உண்டு
சமயம் என்று பல தமிழ் நூல்களில் நீங்கள் படித்திருக்கலாம்
காலத்திற்கு ஏற்ப கலாச்சாரம் மாறிக் கொண்டே இருக்கும்
உங்களுக்கு எது பிடிக்கும் அதை அணிந்து கொள்ளுங்கள்
மதம் மனிதனுக்கு ஆடை போன்றது .
மிருகங்களுக்கும் மனிதனுக்கும் உள்ள வேறுபாடு இதை உங்கள் விருப்பம் போல் இருக்கலாம்.
யாரையும் நான் உடுத்துவதை போல் நீயும் உடுத்து என பலவந்தபடுத்த முடியாது.
இதைத் தான் அல்லாஹ் அழகிய முறையில் சொல்லுகிறான்
28:56 நிச்சயமாக, [ஓ முஹம்மது], நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் நேர்வழியில் செலுத்துவதில்லை, ஆனால் அல்லாஹ் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். மேலும் அவர் நேர்வழி பெற்றவர்களைப் பற்றி நன்கு அறிந்தவர்.
Such widespread use of forms of the word Sabbath for the seventh day of the week, Saturday, is clear evidence that speakers of these languages understood which day is the Sabbath.
Likewise, the fact that in no language do we see "Sabbath" similarly linked with Sunday, the first day of the week, is an obvious confirmation that this day never was considered the biblical Sabbath until later religious leaders tried to substitute Sunday for the true Sabbath day.
Arabic: Sabet
Armenian: Shabat
Bosnian: Subota
Bulgarian: Sabota
Corsican: Sàbatu
Croatian: Subota
Czech: Sobota
Georgian: Sabati
Greek: Savvato
Hebrew: Shabbat
Hungarian: Szombat
Indonesian: Sabtu
Italian: Sabato
Latin: Sabbatum
Maltese: is-Sibt
Polish: Sobota
Portuguese: Sábado
Romanian: Sambata
Russian: Subbota
Serbian: Subota
Slovak: Sobota
Slovene: Sobota
Somali: Sabti
Spanish: Sabado
Sudanese: Saptu
Ukranian: Subota
இந்தியவுக்கும் அமெரிக்காவுக்கும் 10மணிநேரம் வித்தியாசம் வருகிறது என்றால் எப்படி எல்லோரும் ஒரே நாளில் ஆராதிக்க முடியும் ????
உன்னை தேவன் எந்த இடத்தில் வைத்திருக்கிராரோ அந்த இடத்தில் நமக்கு தேவன் கொடுத்த நாளில் ஆராதனை செய்வோம்...
@@vanuthangasarvin1777 Does the Bible say so. From history, it is clear, when the Sabbath is. Even the Catholic church had already said only the Jews and seventh day Adventist keep the Sabbath according to bible days .No one worships the day, but the Lord of Sabbath . If you go through the book Rome's challenge, then you will know who changed the Sabbath . God has given us liberty to worship , but we have to choose which is right and wrong.
@@yah7541 Does not God know when he created heaven and earth, that will be the case. Bible says evening and the morning, not 24Hours. Sunday sacred is the authority of Catholic church . Which authority do you need to come under ? You don't need to be a seventh day Adventist to keep the biblical Sabbath . Any believer who wants to follow the dictates of God will keep the seventh day Sabbath. The world can change days and calendars, but still the seventh day can be traced . In the history till now. The final test is on the man made Sabbath and Gods Sabbath .
இன்றைக்கு நமக்கு ஓய்வு நாளே கிடையாது.
தம்பி...யாவே உலகத்தை படைக்கும்போது ஏன் ஓய்ந்திருந்தார்... அவர் ஓய்ந்திருக்க வேண்டிய அவசியம் என்ன.....ஆதியாகமம் 2 : 2,3......
Ungaluku ippo 7 m naal asarika koodathu avlvu thanae?Olunga gospel I sollunga.
காணொலியை முழுமையாக பாருங்கள் 7ம் நாள் தான் ஆராதிக்கவேண்டும் என்கிறவர்களுக்கு எங்களின் பதில்
@yah7541 Neengal unga church il solli enna use.Avanga leaders I koopittu sollunga.Neenga yah nu solreenga athu yaru?Neenga ellam Hebrew il sonna yah nu sollalam.Tamilil sollum pothu karthar nu solrathu seriya irukum.Neenga jehova witness a?
It was day 1. 2. Like that it was but man fixed names. Even today Israeli people worship on Saturday!!!!! You have to learn a lot. You are all not following Jesus you follow pope who changed Sabbath. Still Israeli people are in kochin they follow this.This jewish Callender we follow will match with nature Example May flower.blooms in May!!!!!!.
சகோ..ஓய்வு நாளை பற்றி கூறினீர்...இவர்கள் காலண்டரில் பிப்ரவரி லீப் வருடம்...28. மற்றும் 29 வருகிறது...இதில் 29. ல் பிறந்தவன் 28. ல் பிறந்த நாள் கொண்டாடுவானா....கிறிஸ்து பிறப்பை அறிவிப்பது நற்செய்தி...இதில் மாதம் தேதி எப்படி தெரிந்து கொள்வது.....
1 கொரிந்தியர் 11:25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
✔️ என் பிறந்த நாளை ஆசரியுங்கள் என்று வேதத்தில் சொல்லவில்லை
நீங்கள் ஏன் இத்தனை அல்லேலூயா சொல்றீங்க.
விளக்கம் தாருங்கள்
அல்லேலூயா சொல்லக்கூடாதா? அல்லேலூயா என்றால் என்ன ?
Be sensible
ஆங்கிலத்தில் ஜீசஸ் என்று பெயர் தமிழில் இயேசு என்ற பெயர் அது என்ன யா சுவா சத்திய வேதத்தை புரட்ட வந்தவர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் 6 நாட்களும் உன் வேலையை செய்து உன் கிரியைகளை நடப்பி ஆக ஓய்வு நாள் என்ன நாளா இருந்தால் உங்களுக்கு என்ன வருத்தம் உங்கள் மேல் யார் வழக்கு தொடுத்தார்கள் நட்சத்திரங்களை பிடித்து தூங்கினால் உங்களுக்கு என்ன ஞாயிறு ஆசரிப்பு காரர்கள் புனித வெள்ளிக்கிழமை என்று கொண்டாடுகிறார்கள் அதாவது இயேசுவை சிலுவையில் அறையும் முதலாம் நாள் மூன்றாம் நாள் ஞாயிறு அதற்கு அர்த்தம் சூரியன் புனித வெள்ளி ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை இந்த இரண்டுக்கும் மத்தியில் சனிக்கிழமை அதாவது மரணத்திலும் தேவன் ஓய்வுநாளை ஆதரிக்கிறார் இந்த உலக கத்தா ன் காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான் என்று வேதத்தில் எழுதி இருக்கிறதை நீங்கள் பார்க்கவில்லையா, சத்திய வேதத்தை புரட்ட வேண்டும் என்ற இருக்கிறவர்களுக்கு அதெல்லாம் கண்ணுக்கு தெரியாது பத்து கற்பனைகளின் படி நடந்திருந்தாலும் ஆதாம் ஏவாள் மீறுதல்களினிமித்தம் நாம் பாவிகள் தானே இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையினாலே நாம் பரலோக ராஜ்ஜியத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம் மே தவிர நம்முடைய கிரியைகளின் படி அல்ல ஒருவருக்கு விரோதமாக இன்னொருத்தர் குற்றம் சொல்லுவது தேவனுக்கு பிரியம் அல்ல
கடவுளுக்கு மனிதன் பெயர் வைக்கலாமா ? உங்கள் பதில்
What you mean by faith in God. Its not just a word. Its a way of life that is to practise. Abraham was called the father of faith why because he obeyed God's comand when god asked him sacrifice his only son. Next Noah obeyed God by building an arch. Faith means obeying. Faith without obediance is dead.
According to you when the Ten commandments which are written two times by God's own fingers not for you and given to the people of Israel ok. The same way the precepts of Tithe & offerings also given to Israel people. Then why you people should collect tithe and offerings till today. The observance of the Sunday worship was brought in by a heathen ruler Constantine noble which is the worship Sun. Please dont use God's holy words according to your own will and wish. Its satanic. Wherein the Bible god asked us to observe Sunday.
There are many verses in Bible which says Seventh day is the Sabbath on which we have to worship. Jesus and Apostle Paul they followed Seventh day Saturday worship.
Jesus ஓய்வு நாளை கடைப்பிடிதாரா? இல்லை மீறினாரா?
Paithiyame sristippu elu nall ettu nall enga vanthathu kekira appavi makkalin rattha pali unmel sumarattum
சிருஷ்டிப்பு 6நாள்
கொலோசேயர் 2: 14 ... இதை புரிந்து பேசு அம்பி....2
கொலோசெயர் 2:14-15 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்.
✔️ நீங்கள் தான் படிக்கனும் என்ன சொல்ல வருகிறீர்கள் ...செய்தியை இறுவரை பார்த்து விட்டு பேசுங்கள் சகோ
எது எதிடையாகவும் விரோதமாகவும் இருந்தது ?
கற்களில் எழுதப்பட்ட 10 கற்பனையா? அல்லது மோசே புஸ்தகத்தில் எழுதிய நியாயப்பிரமாணமா?
உபாகமம் 31:24 -26 ... நிதானமாக வாசிக்கவும்.... தெளிவாக புரியும்....
உபாகமம் 31 : 26
நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும்.
Thambi I feel really sorry for you. Why are you so confused?
PATERNAL DNA.
தம்பி 10 கற்பனையையும், மோசேயின் சடங்காசார பிரமாணத்தையும் கவனமாக புரிந்து பேசு....
1 கொரிந்தியர் 11:25
போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.
தம்பி 10 கற்பனை பொதுவான நல்வழி... எல்லா மனிதர்களும் பரிசுத்தமாக வாழ கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள்.... ஏன் இப்படி மக்களை புரியா நிலைக்கு கொண்டு செல்கிறீர்கள்....
Very wrong interpretation
இயேசு ஒய்வு நாளை கடைப்பிடித்தாரா?
கள்ள உபதேசம்
Don't tell lie bro