சாயி மந்திரங்கள் | நம்பியோர் குறைதீர்க்க நாடியோர் நலம் காக்க சீரடி சாயிநாதன் அருளிய மந்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • சாய்பாபாவின் அனைத்து மந்திரங்களும் ஒரே பாடலில்
    ××××××××××××××××××××××××××××××××××××××××
    பாடியவர். - திரு .ஐயப்ப தாசன்
    இசை - டைரக்டர் .அக்னி கணேஷ்
    எழுதியவர் - இரா.சாய் சரண்யா
    ×××××××××××××××××××××××××××××××××××××××××
    தயாரிப்பு உதவி
    திரு. லிங்கம நாயுடு குடும்பத்தினர்.
    கோயமுத்தூர்
    ×××××××××××××××××××××××××××××××××××××××××
    இது ஒரு சாய் மகிமா டிவி வெளியீடு
    ஓம் சாய் ராம்
    சாயி மந்திரம் மற்றும் பலன்கள்
    நம்பியோர் குறைதீர்க்க நாடியோர் நலம் காக்க சீரடி சாயிநாதன் அருளிய மந்திரமே நமைக்காக்கும் எந்திரமே
    ஆதியும் நீயே அந்தமும் நீயே அனைத்திற்கும் நீயே மூலமே சாயே
    உனது மூல மந்திரத்தை
    கனவிலே உரைத்தாயே சீரடி சாயிநாத
    நம்பிக்கை நான் கொண்டு நின்மூல மந்திரத்தை சொல்லுகிறேன்
    அனைத்து நன்மைகளும் எனக்கருளு என் சத்குருவே சாய்நாதா
    மந்திரம்
    ஓம் நமோ பகவதே சாயிநாதாய
    அமிர்த வாக்கிய வர்ஷாய சகல லோக பூஜிதாய
    சர்வ தோஷ நிவாரணாய சீரடி வாசயே சாயி நாதாய தே நமக
    ......
    தியானத்தில் நான் அமர்ந்து நிதானத்தில் உனை நினைத்து சுவாசிக்கும் மூச்சிலே உனை நானும் ஏற்றிடவே நீ அளித்த ஸ்லோகத்தினை தியானத்து வர நானும் மனதிலே அமைதியும் குடும்பத்தில் நிம்மதியும் அளித்துவிடு என் வாழ்வில் வறுமையை நீக்கியே
    மந்திரம்
    பாத்தி க்ராம ஸமத் புதம் துவாரகா மாயி வாசினம் பக்தா பீஷ்டம் இதம் தேவம் சாயி நாமம் நமாயி
    ....
    விளங்காத வாழ்க்கையிலே விடிவெள்ளி நீயாக வந்தாயே என் சாயி
    ஜென்ம கர்மாவை நீங்கிடவே தந்தாயே மந்திரமும் எளிமையாய் நான் உரைக்க
    மந்திரம்
    ஜென்ம ஜென்மோ ஜென்மி ஸ்ரீ சரண் ஸ்ரீ பாக்யசாயி
    ....
    கர்மாவின் பிடியினிலே நான் கொண்ட ரோகங்களும் கரைந்திடவே நீ கொடுத்தாய் சர்வ ரோக மந்திரமே தினம் நானும் தியானித்தேன் என்பிணியும் விலகிடுதே
    மந்திரம்
    சீரடி புர வாசினம்
    கருணா மூர்த்தி ஸ்வரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம்
    சீரடி சாயிநாதன் தரிசனம்
    ....
    உடல் கொண்ட கொடும்பிணியும் வருகின்ற நோய் இனியும் என் வாழ்வில் நீங்கிடவே நான் உரைக்கும் மந்திரமே
    மந்திரம்
    ராஜாராம நமோ நமஹ ராமகிருஷ்ணஹரி நமோ நமஹ
    சீரடி சாயி நமோ நமக துவாரகா மாயி நமோ நமக
    ....
    எதிர்மறையாய் எண்ணங்களும் சூழ்நிலையும் வருகிறதே அதை மாற்றும் நேர்மரையாய் சீரடி சாயி நாம மந்திரமே
    மந்திரம்
    ஓம் ஸ்ரீ சாயி பகவதே நமஹ ஓம் ஸ்ரீ சாயி வாசுதேவாய நமஹ
    ஓம் ஸ்ரீ சாயி பகவதே நமஹ ஓம் ஸ்ரீ சாயி சிதேஸ்வராய நமஹ
    ஓம் ஸ்ரீ சாயி சர்வதாராய நமஹ
    சாய்ராம் சாய்ராம் சாய்ராம்
    ....
    மும்மூர்த்தி ஸ்வருபனே சீரடி சாயி தேவா
    ஸ்ரீ தத்த பரம்பரையில் அவதரித்த சாய் குருவே உன் வழி நான் கண்டு ஓதுகின்றேன் மந்திரமே வேண்டியதை கேட்டவுடன் துரிதமாய் அளித்தருளும் மந்திரமே
    மந்திரம்
    ஜெய ஜெய ஸ்ரீ குருதேவ தத்தா
    ஜெய ஜெய ஸ்ரீ பாத ஸ்ரீ வல்லபா
    ஜெய ஜெய ஸ்ரீ சாயி நாராயணா
    துரித நிவாரண துவரித நிவாரண
    ....
    தயவு உடைய சாய்நாதா தாராள குணநாதா உனை எண்ணி துதிக்கின்றேன் அருள் வழங்கு கிருபாலா
    மந்திரம்
    சாயி தயாளம் சாயி க்ருபாளம்
    சாயி அனந்த த்ரிகுண ஸ்வரூபம்
    நமோ சாயிநாதம்
    நமோ சாயிநாதம்
    நமோ சாயிநாதம்
    நமோ சாயி நாதம்
    ....
    சீரடியில் நீ அமர்ந்து உலகிற்கு உரைத்தாயே புண்ணியத்தின் பலனாக நான் இன்று ஜெபிக்கின்றேன் அனைத்திலும் ஜெயம் வேண்டும் சத்குருவே சாய்நாதா
    மந்திரம்
    ஓம் சாயி நமோ நமக
    ஸ்ரீ சாயி நமோ நமக
    ஜெய ஜெய சாயி நமோ நமக
    சத்குரு சாயி நமோ நமக
    ....
    குருவிற்கு குருவான சத்குருவே சாய்நாதா என் வாழ்வில் குருவாக நீ வந்து வழிகாட்ட உனை நம்பி பொறுமையுடன் நான் உரைப்பேன் மந்திரமே உன் நிழலில் நான் என்றும் இழைப்பார செய்வாயே
    மந்திரம்
    சாயி பாபா நமோ நமஹ சாயி நாதா நமோ நமஹ சாயி தேவா நமோ நமஹ சத்குரு சாயி நமோ நமஹ
    ....
    எளிமையிலும் எளிமையாய் எளியோர்க்கு அளித்தாயே அற்புதமே மந்திரமாய் அனைத்தும் இங்கு கைகூட சொல்லுகிறேன் மந்திரமே இம்மையிலும் மறுமையிலும் நீ வந்து வழி காட்டு
    மந்திரம்
    ஓம் சாய் ராம்
    ....
    கற்பதிலே குறையுண்டு புத்தியிலும் குறையுண்டு அதை நிவர்த்தி செய்திடவே மந்திரமும் உரைத்தாயே தினம் நானும் எழுதுகிறேன் கல்வியிலே வல்லவராய் எனை மாற்று
    மந்திரம்
    ஓம் ஸ்ரீ சாயி ராமஜெயம்
    ....
    சிறுவனின் வேடத்திலே தானாக நீ வந்து உன் அருமை பக்தருக்கு நீ உரைத்த மந்திரமே கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் கஷ்ட நிவர்த்தி மந்திரமே நாள்தோறும் நான் துதிக்க வெயில் கண்ட பனித்துளியாய் வாழ்க்கையிலே கஷ்டங்களும் கரைந்திடவே கண்டேனே
    மந்திரம்
    பிரதமம் சாயிநாதாய துரிதியம் துவாரகா மாயினே( முழு மந்திரம்)
    ....
    பக்தருக்கு நீ அளித்தாய் பரிவோடு மந்திரமே உனை எண்ணி சொல்லி வர சகலமும் கைவசமே
    நன்றிகள் சாய்நாதா நன்றிகள் குருநாதா நன்றிகள் சாய் தேவா நன்றிகள் குருபாதா
    ஓம் சாய் ராம்
    இரா.சாய் சரண்யா

КОМЕНТАРІ • 78

  • @suhanthantharshana1138
    @suhanthantharshana1138 6 місяців тому +1

    Om sai ram 🙏

  • @PuspaThurka
    @PuspaThurka Місяць тому

    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சாய் ராம்
    ஓம் சற்குரு ஶ்ரீ சாய் நமோ நமக❤🎉🎉🎉

  • @chandrikanair2391
    @chandrikanair2391 26 днів тому

    Om Sai Ram ❤

  • @vijayalechumi4889
    @vijayalechumi4889 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤OM SAI RAM OM SAI RAM OM SAI RAM

  • @sathishprem5153
    @sathishprem5153 11 місяців тому +3

    Om sai ram appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌷🌻🌻🌻

  • @simplecraft4293
    @simplecraft4293 Місяць тому

    ஓம் ஸ்ரீ சாய் ராம் அப்பா

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ஓம் சாய்ராம்
    ஓம் ஸ்ரீ சாய்ராம் அப்பா
    ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி
    ஓம் சாய்ராம் அப்பா துணை ஓம் சாய் ராம்👏 ஓம் ஸ்ரீ சாய் சரணம்
    ஓம் சாய் ராம் துணை 🙏🙏🙏🙏ஓம் சாய் ராம்👏 ஓம் ஸ்ரீ சாய் சரணம்
    ஓம் சாய் ராம் துணை 🙏🙏🙏🙏

  • @rajajothi9063
    @rajajothi9063 11 місяців тому

    🙏🌹🙏 omsairamomsaiappa 🙏🌹🙏 omsairamomsaiappa 🌹🙏🌹 omsairamomsaiappa 🌹🙏🙏

  • @baskarank2983
    @baskarank2983 11 місяців тому +2

    Om Sai Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaSankari-i5f
    @SivaSankari-i5f 3 місяці тому

    ஓம் சாய் ராம் 🙏🌹ஜெய் சாய் ராம் 🙏🌹

  • @jayavelu9814
    @jayavelu9814 2 місяці тому +2

    ஓம் சாய் ராம் நிங்க குடவே இருது எனக்கு நல்ல படியா நார்மல் டெலிவரி பணிவைக ... Frist delivery அனாமத்ரி இந்த delivery இதும் normal agavendum.... ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mathichelvithirumavalavan4638
    @mathichelvithirumavalavan4638 4 місяці тому

    ஓம் சாயிராம்❤❤❤🙏🙏🙏

  • @gowris9628
    @gowris9628 2 місяці тому

    அருமையான தொகுப்பு .நன்றி

  • @divyanavaneedh1239
    @divyanavaneedh1239 11 місяців тому +2

    Janm janmo janmi Sri saran sri bhagya Sai om sri sai rama jeyam 🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏🙇🙏

  • @selvirajan06
    @selvirajan06 5 місяців тому

    OM SAIAPA THUNAI

  • @ambalavananv1526
    @ambalavananv1526 11 місяців тому +5

    அனைத்துப் பாடல்களும் ஒரே பாடலில் காண்பது என்பது நல்ல முயற்சி.. சாய்மகிமா தரும் வித்தியாசமான ப் புதிய முயற்சி..!

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 місяців тому +2

    Om sai namo namaha sree sai namo namaha jai jai sai namo namaha sathguru sai namo namaha 🙏

  • @vanivani3187
    @vanivani3187 5 місяців тому

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @ambalavananv1526
    @ambalavananv1526 11 місяців тому +1

    சாய் பக்க்தர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை.. அனைத்து சாய்மந்திரங்களின் தொகுப்பை ..ஒரே
    பாடலில் கொண்டுவந்து பக்தர்களின் எதிர்பார்ப்பை.. நிறைவேற்றி வைத்தச் சாய்மகிமாவிற்கு நன்றி!

  • @jeyakkumararunthinyarunthi7772
    @jeyakkumararunthinyarunthi7772 11 місяців тому +2

    Om sai appa 🙏 Om sai appa 🙏 Om sai appa 🙏 Appa ennudaya nampikkai mulukka ninkal than appa eppavum ninkalthan enakku thunai Appa 🌺🌺🌻🙏🌹🙏🌹🙏🌹🙏🌹

  • @ushapanner647
    @ushapanner647 3 місяці тому

    Om Sai ram jai sai ram❤❤❤

  • @lachmisingla8737
    @lachmisingla8737 8 місяців тому

    Thanks appp om Sri Rama Om Sri Rama Om Sri Rama

  • @amudhadevi6585
    @amudhadevi6585 6 місяців тому

    ❤️❤️❤️🌹🌹🌹🙏🙏🙏om sai ram 🙏🙏🙏

  • @thinthinaye-cq7hx
    @thinthinaye-cq7hx 4 місяці тому

    Omsai ram jai jai sri sairam.

  • @amudhadevi6585
    @amudhadevi6585 6 місяців тому

    ஓம் சாயி ராம் 🙏🙏🙏

  • @selvirajan06
    @selvirajan06 6 місяців тому

    Nandri saiappa

  • @suseelasubramoni3165
    @suseelasubramoni3165 11 місяців тому +2

    Om Sai ram 🌹🌹🌹🌹🙏🙏🙏

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 11 місяців тому +2

    Sirappu, om sai Ram jai sai Ram

  • @krishnanwakdasalam2318
    @krishnanwakdasalam2318 11 місяців тому

    Om sai ram

  • @suhanthantharshana1138
    @suhanthantharshana1138 5 місяців тому +1

    En uyir amma appave sai thuanai
    Om sai ram
    Ellam nalla padia iruka vendum appa❤

  • @ramyabharathi6172
    @ramyabharathi6172 11 місяців тому +1

    Om sai ram 🪔🪔🪔🛕🛕🛕🌺🌺🌺🙏🏻🙏🏻🙏🏻

  • @gandhimathipillai5871
    @gandhimathipillai5871 11 місяців тому +2

    Om sai ram jai sai ram saipatham samerpanam ❤

  • @gayathrikumar6293
    @gayathrikumar6293 11 місяців тому +2

    Om sairam very nice

  • @karthikakarunakaran9756
    @karthikakarunakaran9756 11 місяців тому +1

    Om Sai Ram 🙇‍♂️🙏

  • @sivan9009
    @sivan9009 11 місяців тому +1

    ஓம் ஸ்ரீ சாய் ராம் 🙏🙏🙏
    Om Sri Sai Ram 🙏🙏🙏

  • @TamilSelvi-sn2yi
    @TamilSelvi-sn2yi 11 місяців тому +1

    Omsairamq🙏🙏🙏

  • @prabakaran_ppurusothaman1044
    @prabakaran_ppurusothaman1044 4 місяці тому

    ஓம் சாய் பாபா, ஓம் சாய் பாபா, ஓம் சாய் பாபா போற்றி போற்றி போற்றி,,,

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 місяців тому +1

    Om sai rakshath saranam Deva 🙏

  • @saimalarmalar510
    @saimalarmalar510 11 місяців тому

    Sai Ram....❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeswarirajeswari2539
    @rajeswarirajeswari2539 11 місяців тому +2

    Om sairam🙏🙏🙏

  • @kavithasuresh25
    @kavithasuresh25 11 місяців тому +1

    Om sree sar ram

  • @kandasamykumaresapillai4817
    @kandasamykumaresapillai4817 11 місяців тому

    ஓம் சாய்ராம்
    சாயின் அனைத்துவிதமான
    மந்திரங்களும் ஒரே பாடலில்
    Vow! Super 👌
    சாய்பாபா உங்களை ஆசிர்வதிப்பார்

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 місяців тому +1

    Om sai ram appa thiruvadi saranam 🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 11 місяців тому +2

    Raja rama namo namaha Rama krishna hari namo namaha Shridi saie namo namaha Dwaraga maie namo namaha 🙏

    • @neetbiology8938
      @neetbiology8938 11 місяців тому

      Om sai ram❤️❤️❤️❤️❤️

  • @VimalaM-g4k
    @VimalaM-g4k 10 місяців тому

    Om sri sai ram🙏🙏🙏🙏🙏

  • @rosa76016
    @rosa76016 11 місяців тому

    OM SAI RAM APPA TUNNAI.

  • @padminisharma2563
    @padminisharma2563 11 місяців тому +1

    🕉Sairam ❤🌷🙏

  • @MurugananthamMuruganatha-pv4rv
    @MurugananthamMuruganatha-pv4rv 11 місяців тому

    Om sai ram namaste 🙏 🙌 ❤️

  • @ushapanner647
    @ushapanner647 4 місяці тому +1

    Sai appa nan intha thdava group 4 exam la rank la pass aaganum pa bless me sai appa

  • @renghasamyrenghasamy5287
    @renghasamyrenghasamy5287 11 місяців тому +1

    Sai appa 🌻🌻🌻🙏🌻🌻🌻

  • @sinthujagnananathan8475
    @sinthujagnananathan8475 9 місяців тому

    சரணம் சாய்நாதா🙏

  • @kalimuthup1376
    @kalimuthup1376 11 місяців тому +1

    Super om sai ram

  • @amudhadevi6585
    @amudhadevi6585 6 місяців тому

    ஒம் சாயி ராம் 🙏🙏🙏

  • @senthilthushy4178
    @senthilthushy4178 11 місяців тому +1

    Aum Sai Ram 🙏🙏🙏❤❤❤

  • @Kamalinakamali
    @Kamalinakamali 7 місяців тому

    நன்றிகள் சாய அப்பா.

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 9 місяців тому

    ஓம் சாய்ராம்🙏🏻🙏🏻🙏🏻

  • @chandranselvakkunachandran2005
    @chandranselvakkunachandran2005 9 місяців тому

    ஓம் சாய்ராம்

  • @kimeliyakannan1180
    @kimeliyakannan1180 11 місяців тому

    OM SAI RAM JAI SAI RAM 🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

  • @gayathrivickey7411
    @gayathrivickey7411 9 місяців тому

    பாபா கூடவே இருங்க ப்ளீஸ் 😔🙏🙏🙏om sai baba potri

  • @ushapanner647
    @ushapanner647 6 місяців тому

    Sai appa en pana pirachanaya theerthu vaingappa pls mudiyalappa manavulaicchala irukuthu pa pls sai appa nimmathiya kudunga

  • @shuthaherthaya7756
    @shuthaherthaya7756 9 місяців тому

    🌷🙏🏼🙏🏼❤️❤️💯💯💯💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @dasanvasan3794
    @dasanvasan3794 11 місяців тому +2

    Please send ur comments after hearing the baba song

    • @shirdi333
      @shirdi333  11 місяців тому

      Thank you sairam

  • @sarojanathan22
    @sarojanathan22 18 днів тому

    15:19

  • @suhanthantharshana1138
    @suhanthantharshana1138 6 місяців тому +1

    Om sai ram 🙏

  • @geethasundar3503
    @geethasundar3503 10 місяців тому

    Om Sai Ram🙏🙏🙏🙏🙏

  • @umamaheswari599
    @umamaheswari599 11 місяців тому +1

    Om sai ram

  • @vinithal3941
    @vinithal3941 11 місяців тому +1

    Om sai ram🌹❤️🙏🙏🙏🙏

  • @vimalaraj1859
    @vimalaraj1859 11 місяців тому +1

    ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏

  • @jeevamano3706
    @jeevamano3706 5 місяців тому

    Om sai ram 🙏🏻

  • @btsdreamworld7894
    @btsdreamworld7894 3 місяці тому

    Om sai ram 🙏❤

  • @jeevamano3706
    @jeevamano3706 6 місяців тому

    Om sai ram 🙏🏻

  • @suhanthantharshana1138
    @suhanthantharshana1138 6 місяців тому +1

    Om sai ram 🙏

  • @parameswarit6205
    @parameswarit6205 11 місяців тому +1

    Om sai ram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 10 місяців тому

    Om sai ram pathame saranam 🌹🙏🙏🌹

  • @jeevamano3706
    @jeevamano3706 11 місяців тому

    Om sai ram 🙏🏻

  • @Manimala501
    @Manimala501 11 місяців тому +1

    Om sri sai ram 🙏