Royal Enfield Bikes வாங்கலாமா ? வேண்டாமா ?

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @kathiravan1019
    @kathiravan1019 2 роки тому +5

    நல்ல ஒரு அட்வைஸ் நல்ல ஒரு பொறுமை மிகுந்த எடுத்துரைப்பது , நானும் ஒரு Royal Enfield Classic 350 வெறியன் தான் அந்த வண்டி எப்படி இருந்தாலும் வாங்க தான் போறேன் அது நம்ம சொத்து 🙏

  • @mathivanankrishnamoorthy4266
    @mathivanankrishnamoorthy4266 2 роки тому +3

    அருமை 90ஸ் ல டீலக்ஸ் 28 ஆயிரம் ரூபாய் தான் முதல்நாள் போன் செய்து மறுநாளே கும்பகோணத்தில் எடுத்து வந்தேன் அப்போது பெட்ரோல் 11 ரூபாய் என்று நினைக்கிறேன்
    Speed 130 வரை அடிக்கடி சென்றுள்ளேன் வேறு எந்த பைக்கிலும் மிக மிக மிக இது போல் குறைந்த வேகத்தில் செல்ல முடியாது very very balancing
    இரு கால்களையும் பைக்கில் வைத்து ஸ்டேண்ட் இல்லாமல் சில செகண்ட்ஸ் நிற்பேன்.
    அதெல்லாம் அந்த காலம்.
    புல்லட் அது அனைவருக்கும் அந்த காலத்தில் ஒரு கனவு வண்டி. இப்போதும் எனது மகிழ்ச்சிக்காக எனது மகன் வாங்கி கொடுத்துள்ளார் தங்களின் பதிவு அருமை எனக்கு பழைய ஞாபகங்களை நினைவு படுத்தியது . இன்றைக்கு ஹார்ட்லி டேவிட்சன் கூட வாங்க முடியும். ஆனாலும்
    குரூஸர் என்றால் அது புல்லட் தான். நன்றி தம்பி வாழ்த்துக்கள்.

  • @RajaArumugam7344
    @RajaArumugam7344 3 роки тому +3

    அருண் மிகவும் சிறப்பாக இருந்தது, வீடியோ போனதே தெரியலை.. சூப்பர்!

  • @arulprakashsundararaj2874
    @arulprakashsundararaj2874 3 роки тому +1

    True bro... Abt the bond..... 8 yrs old classic 350 ... Chellama Toothless ku kupduven.... Bike vara maximum problem ah naane fix paniduven.... that was wonderful feel bro.... also sema bonding between us....

  • @ramum535
    @ramum535 3 роки тому +63

    Super bro....but ennadhan disadvantages erundhalum RE ku equal ethuvume ella

    • @God-xe8gg
      @God-xe8gg 2 роки тому +3

      @@lolo-jp8pj vaaipilla 🤣🤣🤣

    • @jesusme3746
      @jesusme3746 2 роки тому

      True it is irresistible 😘mad love on RE bullet irrespective about their service issues . Love pure love 😘

    • @manikantan4809
      @manikantan4809 Рік тому +1

      Thirundha maatinga 😂😂😂

    • @kanagaraj4224
      @kanagaraj4224 Рік тому

      Jawa...iruke..😅

    • @manikantan4809
      @manikantan4809 Рік тому +1

      @@kanagaraj4224 JAWA la eruka problems laam teriyaama pesitu eruka

  • @vikeyleoprabhu3534
    @vikeyleoprabhu3534 3 роки тому +2

    ungakita pudiechathea ithan....gentle ah practical ah peasi irukatha solli brandaium down pannama atha vechurukavangalium hurt pannama solla vanthathaium crt ah convey pandra antha uniqueness... specially inthis video 8.43sec to....... Romba aruthala irunthathu anna.. as a RE fan boy.. from my school.. after achieved it last year.. 13 varusa kanavu achive panna.. 1991 model owner now.. mutiecha old bullets pathi oru story or review unga style la future la expect pandran.. Ci engine.... nice feel anna after watching your video... 🥰

  • @vinothvvip8771
    @vinothvvip8771 3 роки тому +3

    நீங்க பேசுற விதம் நல்லா இருக்கு அண்ணா.அதே போல வாடிக்கையளர் சரியா கவனிக்க மாட்டாங்க.உங்களுக்கா சேனல்ல சப்ஸ்கரைப் பன்ற.

  • @ananthrajendran8751
    @ananthrajendran8751 3 роки тому +2

    செம bro, ஸ்வீட்டா சொன்னீங்க, சரியா சொன்னிங்க, எவளோ bike பாத்தாச்சு, but RE மேல உள்ள ஈர்ப்பு கொஞ்சம் கூட குறையல, ஸ்பீட விட slowa போகும் போது செம்ம feel bro

  • @ashok88it
    @ashok88it Рік тому +4

    Hi Arun. Bought my dream bike yesterday. Athuvum unga videos kudutha oru boost la romba naal wait mudinjithu. Signals marsh grey vangi iruka bro. Thanks to you and looking forward to meet you in person.

    • @gopinathchandrasekaran5235
      @gopinathchandrasekaran5235 Рік тому

      @ashok88it bro planning to buy same model. How is the bike and cost evlo? 6 month any bike issues vanthatha?

  • @vasanget
    @vasanget 3 роки тому +1

    Bro correct ah sonninga....RE athu oru thani feeling..... Himalayan kuda easy ah na connect agiten.....Daily bike edukalana kuda... Bike ah ethana panninu irukura....Athu oru thani feeling.....😍😍😍😍😍😍

  • @1410shiv
    @1410shiv 3 роки тому +3

    வாழ்க்கையில் ஒழுங்கா இருந்தா, நம்ம மதிப்பும் கூடும்!!
    RE போல!!..
    அருமையான வார்த்தைகள்💐🤝👍

  • @soosainivek7310
    @soosainivek7310 3 роки тому +1

    Na neraya bike videos paathruke but ennoda gavanam ellame bikelada irukum but this time ...its on ur humor and genuine info in that video ....so now I'm searching ur name and watching specific videos...man ur a good achiever...

  • @muthuaarthi9057
    @muthuaarthi9057 2 роки тому +7

    வண்டியெல்லாம் நல்லாதான் இருக்கு .....
    அதை சரி பண்ணி தர அவங்க தான் நல்லா இல்ல.....
    Waste services of all royal enfield showrooms...

  • @Tamilarasu_av
    @Tamilarasu_av 3 роки тому +2

    💯💯 true aa soldringa bro... Im having classis 350 bs4. Company service mokkka dha..😇 Basic problems laam naane sari pannipen 😍😍neenga sonna maadhri bike love enakku romba adhigam❤😍🤩

  • @harishm293
    @harishm293 3 роки тому +3

    Royal enfield is my dream 😍 bike. Thank 😊you bro

  • @somnathpadmanabhan6718
    @somnathpadmanabhan6718 3 роки тому +1

    Hai Arun ji,.
    A genuine review of RE. RE is not just a bike to rider's. It's a kind of companion in life. Those who love RE they never ever give it up even though it gives issues. It's not only for RE it suits for all those who take care of their vechile.
    Arun what you said about RE is all right. A well clear said about RE. The character & make over is main to ride the vechile. If a rider & vechile are in sink it says what to do & what not to do. Just owning a RE is not a pride. It's purely take caring gives the satisfaction.
    Ride safe &
    Take care!.......
    👌👍💪🙏❤😍

  • @SPSaamy
    @SPSaamy 3 роки тому +3

    Royal Enfield
    பிடிக்கும் வாங்குனா RE தான் னு படுச்சு வேலைக்கும் வந்தாச்சு ஆனா என்னால வாங்க முடியல இப்பவும் சாலையில் வண்டி வந்தா பார்க்க தோன்றும்
    நான் தினமும் 70 km drive பன்னனும் வேலைக்கு போக daily usage ku set akumanu தெரியல
    Yamaha la FZ - X bike book பன்னலாம் னு இருக்கேன் காரணம் அது கொஞ்சம் mini bullet mare இருக்கு

  • @ttdp
    @ttdp Рік тому +1

    எல்லா சர்வீஸ் சென்டர்கள் லட்சணம் இப்படிதான்.என்ன கடுமையான வார்த்தைகளால் அர்ச்சனை செய்தாலும் அவங்க கதைதான் சொல்வார்கள்.ஆனா தம்பி உங்களைப் போல இனிமையாய் குறை சொன்னால் அவர்கள் கேட்க வாய்ப்பிருக்கு.ஆனா நம்ம வண்டிய நாம் நல்ல சர்வீஸ் மெக்கானிக்கிட்டே சரி செய்யறதுதான் நல்ல வழி.உங்கள் ரிவ்யூ சூப்பர்

  • @saravananrajamanickam2063
    @saravananrajamanickam2063 3 роки тому +5

    Good narration, Arun. நல்ல தமிழ், நல்ல வண்டி, நேர்மையான பகுப்பாய்வு!!

  • @moorthypr8803
    @moorthypr8803 2 роки тому +1

    அருமையான பதிவு நண்பரே நான் royal Enfield vanganu munnu kitta thatta 12 varusa kanavoda irukkan innum 1 manth la vangitalamunnu mutivu pannirukkan first ilam Nan road la pogum pothu re vanthale Nan ennoda vandiya niruthi antha sound kanna Modi keppan ippa enna sound eppati irunthalum sari i love r e

  • @tnslmkolathurtu9442
    @tnslmkolathurtu9442 3 роки тому +3

    Bro I have standard 350 mylage 45per kmpl in highway 48perkmpl. Maintenance speed 60per hour not more than that

  • @muralidharanv5841
    @muralidharanv5841 3 роки тому +1

    Intha video voda top Mater ,,,, vegam theva ila yevlo weight yeduthu porom 🔥🔥🔥🔥🔥🔥

  • @mrudulsree7145
    @mrudulsree7145 3 роки тому +3

    Video super nanba..nanum enfield tha vechirukken

  • @SURENS-jg9rz
    @SURENS-jg9rz 3 роки тому +2

    Na classic 350...5 yrs ah vechitu irukan bro... ipo Himalayan Ku upgrade aagalam nu classic 350 ah sale Panna poitu kadaisi nimishathula bike oda face pathutu alugai eh vandhuruchi bro and Vera endha bike um Vena classic eh podhum nu vandhutan

  • @eranbabur1861
    @eranbabur1861 3 роки тому +4

    Bro #domi400 ah maranthudathinga bro

  • @karthikvlog9771
    @karthikvlog9771 3 роки тому +1

    Nice video bro
    I own RE Meteor 350. Always RE has a special place in everyone hearts.

  • @vsselvam4012
    @vsselvam4012 3 роки тому +3

    Waiting for #நாட்டுக்கட்டை RR310🏍🏍

  • @albertpredekon8633
    @albertpredekon8633 3 роки тому +1

    Royal Enfield Ku ivlo gethu and respect irukkunu theriya padthanuthukku thanks Anna ungalode yella Video veyum pathuten super Anna i am waiting for more video and I like yenna makkale

  • @e.selvasoundrapandian8962
    @e.selvasoundrapandian8962 3 роки тому +56

    Diesel bullet ஓட்டுற சுகமே தனி 😍😍😍... No need speed🚀

  • @milestone1309
    @milestone1309 3 роки тому +1

    சகோ நானும் 350classic வச்சிருக்கேன் ஆனால் இதுவரை அதை பெருமையாக நினைத்தது இல்லை.
    இந்த videoவை பார்த்த பின்பு சற்றே கர்வம் கொள்கிறேன்..
    எனக்கு பிடித்த rider vigneshpt அவருடன் உங்களது videoவை பார்த்த பின்பு உங்களையும் பின்தொடர்கிறேன்.
    உங்களுது சொல்லாடல் super சகோ. ♥️♥️

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 роки тому

      உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கணேஷ்.

    • @milestone1309
      @milestone1309 3 роки тому

      @@ArunEnnumNaan ♥️

  • @BatMan-gt5qo
    @BatMan-gt5qo 3 роки тому +1

    Oru naal Royal Enfield vanguven...vangittu ithey comment la reply pannuven 🔥👍❤️

  • @prabapraba4556
    @prabapraba4556 11 місяців тому +3

    22,000 with spare 😔but my chella kutty always special 🖤

  • @selvaganesh7466
    @selvaganesh7466 3 роки тому +1

    Verithanam broo BGM your voice and bullet content..... Feels like pleasent......❤️

  • @sivashankar6405
    @sivashankar6405 3 роки тому +3

    Anna. Idula liquid cooled illa. Power jawa va vida kammi tha. Sound um inaiku jawa va vida kammi tha. Price almost jawa and re rendu onnu tha. Aana jawa la vibrations eh illa. Re la 5gear tha jawa la 6gear. Jawa la air cooling um iruku. Ivlo advanced aa jawa irukuratu naala enaku jawa mela oru luv ❤❤❤❤ anna. Andha kalatula enfield rx100 la epdi oru love irukumo. Athe maari jawa. Anna enakaga new model jawa series pathi vangalama venama nu video podunga anna

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 роки тому +1

      True Siva. Ur right. But.. people will soon realize.. wait and see

  • @vasanthkumar1787
    @vasanthkumar1787 3 роки тому +2

    Bro nenga 200% correct ah solringa...

  • @anandk8487
    @anandk8487 2 роки тому +4

    Bullet Es Edukalama bro

  • @Johnchristopher123
    @Johnchristopher123 3 роки тому +1

    wonderful commentary and way of presentation- Cinema kae back voice kudukalam nenga.

  • @khanna.rajesh546
    @khanna.rajesh546 2 роки тому +3

    Iam getting 38km/litre for my classic 350

  • @nandhanbhaskaran1646
    @nandhanbhaskaran1646 3 роки тому +2

    In my opinion, Himalayan is unique. Not everyone buys a Himalayan. Proud Himalayan owner ❤️

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 3 роки тому +4

    Royal Enfield Himalayan it's My Dream😀😀😂😂

  • @vigneshbalamurugan9776
    @vigneshbalamurugan9776 3 роки тому

    Himalayan nanum book paniten naa🤗❤... Unga videos than inspiration🥳... always being an inspiration...

  • @joshinej4635
    @joshinej4635 Рік тому +3

    Please don’t buy Royal Enfield
    You won’t be happy after buying it.
    Service centre is not good.

  • @sathishyamuna26
    @sathishyamuna26 3 роки тому +2

    Fan for arun voice 😘😘😘

  • @karthikkandasamykksam22
    @karthikkandasamykksam22 2 роки тому +6

    Nalla pesura man ne

    • @kannans6941
      @kannans6941 2 місяці тому

      Adhu thaan enga Arun Bro

  • @Prakash.Shamrudh
    @Prakash.Shamrudh 3 роки тому

    அந்த எல்லா பாரத்தையும் சுமந்துட்டு போகுதுனு சொன்னது சூப்பர் 🤗🤗🤗
    என்னோட வாழ்க்கையில உள்ள எல்லா பாரத்தையும் அதுல இறக்கி வச்சுட்டு எடுத்து ஒரு லாங் டிரைவ் போனா போதும்.. அப்டியே கொரஞ்சு மனசு ரிலாக்ஸ் ஆயிடும் 😇😇😇

  • @mcharimc
    @mcharimc 2 роки тому +3

    500cc 6 yrs old bike. 30k km. Seconds la approx evlo agum. Pls tell

  • @dhanushkumarj458
    @dhanushkumarj458 3 роки тому +1

    8.40 la oru word sonnigala broo... Adha vera matrii.. RE naba sothu❣️❣️❣️❣️

  • @venkataramananc9336
    @venkataramananc9336 Рік тому +3

    Unga review partu verupa erukku, Reborn 350 Super aa Erukku 17000 kilometre ஒட்டியாச்சு good service நாம தான் நம்ம வண்டிய மெயின்டனஸ் பண்ணனும் ஓட்டும்போது

    • @hieroprotoganist3440
      @hieroprotoganist3440 11 місяців тому

      What do u mean?
      Is the after sales service good or you service your bike yourself?

    • @hieroprotoganist3440
      @hieroprotoganist3440 9 місяців тому

      @@SirataiSiratai I see.
      Even compared with other companies?(honda,yezdi etc)

  • @AVPRiders.
    @AVPRiders. 3 роки тому +2

    Satiyama solra ugala mari Azlaga RE pathi yarum soinathu ela ..... Love you anna🥰🥰🥰

  • @eugeneimmanuel6222
    @eugeneimmanuel6222 3 роки тому +3

    Enamo GVM mve partha mari eruthuchu😎

  • @harishm293
    @harishm293 3 роки тому +2

    Thanks 😊 Nanba,I got motivated 💪 to buy the royal enfield bullet 😀 👍

  • @thomasraj227
    @thomasraj227 Рік тому +3

    Bro re waste

  • @Kalaiyarasan-g3j
    @Kalaiyarasan-g3j 3 роки тому +2

    ஒரு நாள் நீ என் வசமாவாய்...
    #Royal Enfield ❤❤

  • @ashokkumars1899
    @ashokkumars1899 3 роки тому +1

    Re ஓட்டுறதே சுகம் தான் நண்பா.சிறப்பான கானொளி

  • @mvikram2602
    @mvikram2602 3 роки тому +2

    na salem la iruka na inga msv nu our showroom iruku 1 yr achy yenoda himalayan ku service romba nalla Pandranga na very few showroom ithu mari pandranga.unga voice,way of speaking apram antha content ellam deadly combo thala🔥,neenga contentyey illama video pota kuda papom thala.

  • @pugalsp3
    @pugalsp3 Рік тому +2

    அருமையான வீடியோ.❤ நானும் வைத்திருக்கிறேன்❤ bullet 350..❤

  • @richardjuventius8019
    @richardjuventius8019 3 роки тому

    The end dialogue is superb ... Relating bikes to real life ethics.. as usual awaiting for the day to have a cup of tea.. i hope you remember you had committed me
    ...

  • @blackdragon8110
    @blackdragon8110 3 роки тому +1

    Bro unga video ellam semma connection oda irukku bro
    Edho frnd ta pesra mathri irukku bro

  • @mrmotorcycle1992
    @mrmotorcycle1992 3 роки тому +2

    Yes nowadays Royal Enfield Unique Poiyiruchi But Antha Gethu Pogala....Royal Enfield and Yamaha Rx 100 Always Gethuu💪💪💪

  • @350kid6
    @350kid6 3 роки тому +1

    Bro very 1stly this video is very Awesome 😍 Full & Full truth points, Handsoff u bro❤

  • @jackdaniel6138
    @jackdaniel6138 3 роки тому +1

    Hi bro. I'm ur new subscriber form Malaysia. I admire ur Tamil. Truly beautiful poem at the end.
    I love Royal Enfield Classic. But here the price for Classic 500 is almost RM44K and for Classic 350 is almost RM35K including OTR. I'm planning to get one. I hope I'll achieve my dream bike soon.
    Wish u all the best for ur upcoming events bro. Gear up; ride safe.. Take care.

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 3 роки тому +1

    Anna I'm first view & like👍👍👍😀😀😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @duraimurugan7224
    @duraimurugan7224 3 роки тому +2

    If u drive ur RE @ nominal speed level i.e (60-80) mileage will come around 38 to 42 kmpl i have an own experience. The main important thing is RE should be single handed driving.

  • @gowthamlakshamanan2884
    @gowthamlakshamanan2884 3 роки тому

    Super anna video bayangaram I hope unga video pathutu RE service station la ennimela nalla panna chance irruku anna keep rocking😍

  • @veerasingamparaman4529
    @veerasingamparaman4529 6 місяців тому +2

    Romba naal ahsa RE vanganum nu.. will see yeppo vanga porano.. yevlo earn pannalum.. kaasu nikka matathu bro.. soon will buy one RE and will join with you for ride.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому

    Fantastic 🌼 Arun sir ❣💙❣ bike ride na🌼 ungalauku passion innu tharium 🌼but resent ha🌼 ur all videos pakkum podhu thaan puriudhu 🌼 adhukum mela innu🌼 great thanks for the amazing experience 🌼 with Arun sir❣💙❣ kuda🌼 and 02:45.. neenga pona place la 🌼one of my favorite🌼..08:30.. Hai 💜Arya and Amma💜 .. vannakam Amma🙏 this is udhayasaravanan🌼 Thq 🙏💐🍫👏
    📺 Movie : sigaram
    🎼 Song : Itho itho en pallavi
    🎤 Singers : SPB sir / cithra mam
    📝 Lyrics : vairamuthu sir
    🎹 Music : SPB sir

  • @noorulrizwan
    @noorulrizwan 3 роки тому

    The day will come very soon...all the manufacturer will come and request arun bro to promote their bike in this channel...
    Biggest strength of this channel is ARUN BRO and his lovable, magnetic, crystal clear voice over...
    ENNA MAKKALEYYY....
    Tamilan, Indian from malaysia

  • @cybergamingtamil4532
    @cybergamingtamil4532 3 роки тому

    Anna vunga voice oru magic anirudh voicevida unga voicethan nallairukku spelnder aduthu pulsar as 150 200

  • @vinothkumar3118
    @vinothkumar3118 3 роки тому +1

    Bro really I impressed with your narration of this video, finally I convinced with your 10points and best one is
    “ mileage எத்தனையோ இருக்கு நீங்க இந்த பக்கம் பாக்க வேண்டம் “ really impressed and booked my first RE on 06.09.2021 and got delivered by 23.09.2021 …. Thanks for your vocal do more bro

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 2 роки тому +3

    Bro, நான் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் புக் பண்ணிட்ட, தேங்ஸ் ஃபார் வீடியோ 💕

  • @balaganesh911
    @balaganesh911 3 роки тому

    தல.. இப்போ லாம் உங்க வீடியோ வந்தாலே like பண்ணிட்டு தான் பாக்க ஆரம்பிக்குறேன்... ஏதோ மேஜிக் பண்ணிட்டீங்க.. கலக்குங்க.. 🔥🔥🔥

  • @sivasanthanapandian7585
    @sivasanthanapandian7585 3 роки тому +1

    Bro Re bike nallathai pokkaruam anna kottaithai irugam i love dream of bike is re Himalayan arun bro

  • @sathishkumar-mm7hq
    @sathishkumar-mm7hq 2 роки тому +2

    அண்ணா உங்கள் தமிழ் உரையாடல் அருமையா இருக்கு
    வாழ்த்துக்கள் 👍👍👍

  • @thefoodrider2539
    @thefoodrider2539 3 роки тому +1

    Kandipa bro namba mechanical work patha tha bikes kudu oru bond vara level🖤☮

  • @balajiprasad952
    @balajiprasad952 3 роки тому +1

    I own a RE classic desert storm 500. Good video

  • @saravanan2962
    @saravanan2962 3 роки тому +1

    Nalaa review panni irrukigaa brooo ✌️superr 👍

  • @natarajan4620
    @natarajan4620 3 роки тому

    Super bro I also Hear About That Service Verry worst service bro But Iam Waiting for My Re Hamaliyan bro 👍

  • @ArunKumar-ry2jp
    @ArunKumar-ry2jp 3 роки тому +2

    Arun I am arun also . Very casual explanation 👌

  • @madhusudhan9587
    @madhusudhan9587 3 роки тому

    Neenga sonadhu ellamae correct especially RE service centre pathi sonadhu 💯

  • @ajeethraja539
    @ajeethraja539 3 роки тому +1

    Sema bro neega sollurathu 100% unmaitha naanum Royal Enfield vechi iruken name Julie nu vechi iruken enga appa frds ellam vandi vaaga pogum pothu un size ku vera vandi vaagalam nu sonnaga but enna ku tha theriyum adhoda aarumai and perumai enaku thunderbird vaaganum tha aasa but naa vaagum pothu production stop pannithaga then another choice aa Classic 350 vaagiten in Oct 15 2020 la A.P.J Sir birthday apo 😉😇

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 роки тому +1

      Awesome nanbaaaa

    • @divine_jd
      @divine_jd 3 роки тому

      Naanum dhan bro enaku classic mela dhan Kannu so I got classic 350

  • @thirunavukkarasum1446
    @thirunavukkarasum1446 3 роки тому

    Unmai thaa bro Namma bike nammalea serivice pannum pothu oru thani happiness thaa bro

  • @Freesoul5995
    @Freesoul5995 2 роки тому +1

    Unmai than ..ipolam signal la normal bike ah vida re than athigama iruku..!!!some people tastefully modify panirpanga pakka nala irukum but majority vandlila elathaium mati exhaust pipe nu etho ona mathi vandiya pakavum pudikirathu illa kekavum pudikirathu illa..
    Enga veetla 2 re iruku first gen thunderbird(heavily modified ) and latest classic reborn.. both my elder brothers..hunter vangalm pathaen but ithula solirka points elame nanum research panaen..athunala re pakam pogama..motha motha own money la honda cb 350 rs vangirkaen waiting for delivery ..! Friends yarum ride ku vara ready illa..hopefully arun oda oru short ride join pana nala irukum..!

  • @erpsivakumar9850
    @erpsivakumar9850 3 роки тому +1

    True, yes company service is very bad , மத்த படி RE Road king, I love RE, my bike RE 500 desert

  • @velankarthi1697
    @velankarthi1697 3 роки тому +1

    Royal Enfield pathi ketu irutha soliteka tq broo

  • @sailorider9384
    @sailorider9384 3 роки тому

    Vera level bro...
    Kavithai
    Arun enum nana Vera level br

  • @simplyshri4910
    @simplyshri4910 3 роки тому +1

    Semma anna apadiyae NS 200 pathiyum konjam....😁😉❤️

  • @interestingfacts217
    @interestingfacts217 3 роки тому

    Only Problem Is Customer service dhan 😒 oru sila Showrooms thavira matha ella showroom layum No proper response for customers That's why i changed my mind to buy Yamaha💝 Otherwise Each nd every members on my family huge fan of RE😍💖

  • @bharathreddy7774
    @bharathreddy7774 3 роки тому

    Totally agreed bro..
    But RE bikes give the satisfaction while riding and these points never come in our mind
    ❤️

  • @lazygaming1679
    @lazygaming1679 3 роки тому +1

    Anna video super
    I'm bike age 3 year
    I'm the owner of classic 350 bs4

  • @sivanandha.m2504
    @sivanandha.m2504 3 роки тому +2

    Super 👍 Royal Enfield donnin bikes world 🔥

  • @praveenela4725
    @praveenela4725 3 роки тому

    Bro Unga voice vera level epo yellam kovama irukum pothu Unga vedio pathu Unga voice keta kodava travel pana feel iruku

  • @Gowtham97c
    @Gowtham97c Рік тому +1

    Naanum 2 month tha aachu bro thunderbird unga video romba nallah irunthuchuuu🎉

  • @dinashkumar4822
    @dinashkumar4822 3 роки тому

    Vera level bro royal Enfield poodichea vandi bro......❤❤❤❤❤❤

  • @Karthik-do9uj
    @Karthik-do9uj 3 роки тому

    Super video bro.. Unga explanation nalla irunthuchu.....😍 ROYAL ENFIELD 😍

  • @navin4891
    @navin4891 3 роки тому +1

    #ARUN Bro, it's not fair in MALAYSIA.
    THE PRICES
    Himalayan MYR 36,880 - INR 655,078
    Classic 500 MYR 39,888 - INR 708,419
    Inceptor MYR 45,900 - INR 815,268
    Continental MYR 48,500 - INR 816,409
    To expensive in here MALAYSIA
    Even MT15 in Malaysia - INR 213,273
    Karummo bro. Car always expensive 😤
    Bike vangge kasu patthule, but data paid panni ungge voice keeka romba istham. Love you from, Kuala Lumpur MALAYSIA

  • @allinallazhaguraja644
    @allinallazhaguraja644 2 роки тому

    Greate sir .....what a nice presentation.
    Vaanga video kulla polaam paathikanaa
    Vanthutu.....usual . Menu va paathu paathu . New vibrant ....video ...wonderful

  • @nagaraj.r4420
    @nagaraj.r4420 3 роки тому +1

    Ipo erukuradu just RE bike but old royal enfield bullet ipovum neenga traffic la rarely one or two pakka mudium because king yepovum onnu dan adu 2002 voda manufactured stopped achu but king rarely ll seen traffic

  • @arunkarthii
    @arunkarthii 3 роки тому

    The way you potray your content is too good … keep on doing it … All the very best 😃

  • @ramamoorthi1502
    @ramamoorthi1502 3 роки тому +1

    Na Ippo tha first time pakkuren...neenga Ennamo Enna pola pesura Mari irukku...
    Anyways super video Anna....

  • @premmahalingam9732
    @premmahalingam9732 3 роки тому

    Am very proud to say that I'm also the owner of Classic Chrome. Owners will be in millions but every owners soul and bond with their bike is unique. happy to be a friendscriber bro, i wish you to have a great success in your life. All the best

    • @ArunEnnumNaan
      @ArunEnnumNaan  3 роки тому +1

      Thanks Nanbaaa ❤️❤️❤️❤️