மீண்டும் கொண்டாடுங்கள் !! | Chisel and Evolve | aarthi cafe | Motivational Messages

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 71

  • @subbulakshmib8222
    @subbulakshmib8222 Місяць тому +1

    அருமை அருமை உங்க பதிவுகள் எப்பவுமே அருமையானது ஆனாலும் இது மணிமகுடம் போல தனிச்சிறப்பு பெறுகிறது எனக்கு வயது 53 நான் கடந்து வந்த வலிகளை கண்முன் நிறுத்தியது.... பெண்ணாக அனுபவித்த துன்பங்களை விட கருப்பை இழந்தவுடன் நான் அடைந்த வலிகளே
    அதிகம் நடு இரவில் 2:00 மணிக்கு தூக்கம் கலைந்து வாரிசு சுருட்டிக்கொண்டு எழுந்திருந்து பார்க்கும்போது
    எனக்கே என்னை
    பிடிக்காது..
    மனம் ஆறுதலான வார்த்தைக்காக ஏங்கும் காரணமே இல்லாமல் அழுகை வரும் .. அதைக் கடந்து வருவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது உங்கள் பதிவு மனநிறைவைத் தருகிறது இதைக் கேட்டாவது குடும்பத்தில் அனைவரும் பெண்களை புரிந்து கொண்டால் நல்லது

  • @parimaladeviyuvarajsekar3254
    @parimaladeviyuvarajsekar3254 Місяць тому +2

    200% உண்மை..நன்றி சகோதரி..

  • @thiagarajanmani2776
    @thiagarajanmani2776 Місяць тому +2

    அருமை.. அருமை... செய்தி... மிகவும்... அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்..... சந்தோசம்.. 👌👌

  • @pankajamshivkumar4500
    @pankajamshivkumar4500 Місяць тому +3

    Eppidi Maam… only you can understand all this… you are God’s best gift on earth ❤❤❤❤

  • @arulveeran3210
    @arulveeran3210 Місяць тому +10

    பெண்களின் இயல்பு நிலையை அருமையாகப் பேசிய மேடம் அவர்களுக்கு இனிய காலை வணக்கம்.❤ தித்திக்கும் செந்தமிழில் அழகாக சொல்லும் இந்த வீடியோ அனைத்து பெண்களும் பார்க்க வேண்டும்.❤

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 21 день тому +1

    Hari Om.. The Woman of Wisdom Smt:Shyamala Ramesh Babu ma’am 😇 is preaching many things that no textbook or medical expert could teach 🪔🙏.. Dear ma’am, if possible kindly do add English Subtitles 🙏.. Thanking you, Love you & Long Live Ma’am 🙏💚💐..

  • @harithraharithra7663
    @harithraharithra7663 Місяць тому +3

    💯 மேடம்.

  • @nabeeskhan007
    @nabeeskhan007 Місяць тому +7

    யதார்த்த உண்மையை உணர்ந்து பேசிய பேச்சு... மிகவும் சிறப்பான பதிவு.

  • @jayanthirajaram3321
    @jayanthirajaram3321 Місяць тому +1

    அருமையான பதிவு. சாதாரணமாகவே மனைவியின் மனதை புரிந்து கொண்டு வாழும் கணவர்கள் அவளின் உடல்ரீதியான துன்பங்களையும் புரிந்து கொள்வார்கள். அப்படியில்லாதவர்கள்
    இந்த விடியோவை பார்த்தாவது தெரிந்து கொள்ளவும்.
    Thanks madam for this useful informative video 🙏👍👏

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 Місяць тому +6

    அருமையாக சொன்னீர்கள் சகோதரி. பெண்களுக்கு தான் பெண்களின் வேதனை புரியும்.

  • @meyyammaimuthukumar1296
    @meyyammaimuthukumar1296 Місяць тому +1

    உண்மையான வார்த்தைகள் அம்மா ❤❤

  • @Lekshmi.k
    @Lekshmi.k Місяць тому +2

    அருமையான பதிவு

  • @angavairani538
    @angavairani538 Місяць тому +5

    வணக்கம் செல்லம்.நிதர்சனமான உண்மையை அழகாகவும் நேர்த்தியாகவும் சொன்னது சிறப்பு மிக சிறப்பு.. இந்த உலகம் அழியும் வரை பெண்ணின் மனதை எந்த ஆணும் புரிந்து கொள்ள மாட்டான்....புரிய முயற்சிக்கவும் மாட்டான்.ஏனென்றால் அப்படித்தான்... இதையும் தாண்டி என் கணவர் அப்படியெல்லாம் இல்லை என்று மனைவிகளோ நான் மனைவியை நேசிப்பவன் என்று ஒரு ஆனோ சொன்னால் அது நடிப்பு மட்டுமே... எந்தப் பெண்ணும் ஆணிடம் எதிர்பார்ப்பது வேஷமில்லா அன்பை மட்டுமே.அது அவர்களால் நிச்சயம் கொடுக்க முடியாது... எதையும் மாற்றவும் புரிந்து கொள்ளவும் முடியாது என்பதை புரிந்து கொண்டு வாழ்வதுதான் வாழ்க்கை.. இதுதான் சத்தியம்... சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤🎉

  • @Rajeswarig2121972
    @Rajeswarig2121972 Місяць тому +5

    கோடானு கோடி நன்றி 🙏 என் கண்களில் கண்ணீரோடு பதிவை பார்த்தேன் எனக்கு வயது 52 ஆகிறது மனதளவிலும், உடலிலும் நிறய மாற்றம் எங்கள் வீட்டில் என்னை புரிந்து கொண்டு நடக்கிறார்கள் நீங்கள் சொன்னது போல வேலைக்கு போகும் பெண்களின் நிலமை மிக கஷ்டம் குடும்பத்தில் உள்ளவர்கள் அதை புரிந்து கொண்டு நடந்ததால் மிகவும் சந்தோஷப்படுவார்கள் சில பெண்களே புரிந்து கொள்வதில்லை நன்றி 🙏

  • @parvathipalani752
    @parvathipalani752 Місяць тому +1

    மிகவும் அழகான கருத்துகள்......பெண்கள் இந்த சூழ்நிலையில் இருந்து தங்களை தாங்களே புரிந்து கொண்டு கவனமாக இருக்க உங்களது கருத்துரைகளை கொடுக்கவும்..... சகோதரி அது பல பெண்களுக்கு தன்னம்பிக்கையாக இருக்கும்...... வாழ்க வளமுடன்.....

  • @jayalakshmiganesh7169
    @jayalakshmiganesh7169 Місяць тому

    Wow....what a profound talk. Am sure every woman who heard this would have definitely shed a tear as it was just the reflection of their own mind. My humble pranams to you

  • @lakshmirangarajan5950
    @lakshmirangarajan5950 Місяць тому +2

    மிகவும் நிதர்சனமான உண்மை. இந்த பதிவு பெண்களின் மனசாட்சியின் பிரதிபலிப்பு. வாழ்க வளமுடன் மேடம்.❤❤❤❤

  • @anusingapore903
    @anusingapore903 21 день тому

    Superb Ooo superb, madam.

  • @aain8763
    @aain8763 Місяць тому +3

    Miga azhagaai sonninga....future la intha stage aa face pannum pothu i will cross it with much maturity and patience remembring ur valuable words ..thanks mam

  • @shanmugamb5454
    @shanmugamb5454 Місяць тому +5

    பெண்களை பெண்களே புரிந்து கொள்ளதவரை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பது சற்று வேடிக்கையான விஷயம் தான். இருந்தாலும் மாற்றம் வந்தால் மகிழ்ச்சி தான்

  • @aishwaryaarul5108
    @aishwaryaarul5108 Місяць тому

    மிக அருமையான பதிவு....😊🎉

  • @Badmapriyarajkumar
    @Badmapriyarajkumar Місяць тому +2

    Very very true.....perfect speech for the hour

  • @sundharilakshmanan2164
    @sundharilakshmanan2164 Місяць тому +8

    எத்தனை விஞ்ஞான மாற்றங்கள் வந்தாலும் இப்பொழுதும் சில வீடுகளில் பூஜைக்கான நேரத்தில் மாதவிடாய் வந்து விட்டால் அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் நல்ல நாள் வந்தா தான் இவ உக்காந்துடுவா அப்படி பேசும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ரொம்ப ரொம்ப அருமை மா மாதவிடாய்க்கு இவ்வளவு அழகா யாராலும் விளக்கம் தர முடியாது. நலமா? அம்மா சிறிது நாட்களாக உங்கள் வீடியோ வர வில்லை தினமும் உங்கள் பேச்சை கேட்க விரும்பும் ரசிகை❤

    • @babyrajaraja9601
      @babyrajaraja9601 Місяць тому

      Yes ma

    • @babyrajaraja9601
      @babyrajaraja9601 Місяць тому +1

      Super madam en manachachi ma neenga

    • @kavissuvai7289
      @kavissuvai7289 Місяць тому

      Unga vedio pattimandram .. morning daily eallam parka wait panniten erupen..entha vedio superma ..yarum purinjikala vedio ean husband ku katnan.. office poravangalam veliya katrathilla.num..unaku eathuna help na kelu naan pandrannar thanks 🙏 ma ungaluku ❤❤❤

    • @toptigersss2828
      @toptigersss2828 13 днів тому

      Hi

  • @eswaranb673
    @eswaranb673 Місяць тому +1

    சிறந்த பதிவு.மனைவியின்
    சூல் நிலையை
    எடுத்துரைத்தீர்கள்.
    வளத்துடன் வாழ்க.

  • @thilagak2024
    @thilagak2024 Місяць тому

    Thank u so much madam..very good explination..

  • @saikuttychannel475
    @saikuttychannel475 Місяць тому +2

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா ❤❤❤ என் வலியை நீ ( கணவன்) வாங்க முடியாது என்று எனக்கு தெரியும் ஆனால் உன்னிடம் இருந்து நீ ஓய்வு எடு . நான் பார்த்து கொள்கிறேன் என்ற வார்த்தைக்கு ஏங்குகிறது பெண்ணின் மனது . வெறும் ஏக்கமாகவே போய் விட்டது இந்த வாழ்க்கை.

  • @sureshkumarmurugesan6364
    @sureshkumarmurugesan6364 Місяць тому +2

    Sooooooooper sister

  • @sudhasubramanian3675
    @sudhasubramanian3675 Місяць тому +2

    Very beautifully explained.

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 Місяць тому +1

    Arumayana pathivu mam.mika natri 🙏🙏 mam❤️

  • @bhuvanasudhakar58
    @bhuvanasudhakar58 Місяць тому +1

    Great ❤❤

  • @akilandeswarir8315
    @akilandeswarir8315 Місяць тому +1

    Arumi Arumi sagotri ❤❤ Unmai sagothari Kaalai Vanakkam sagothari

  • @SelviSelvi-h3o
    @SelviSelvi-h3o Місяць тому +1

    ❤👌👍

  • @MohanalakshmiD
    @MohanalakshmiD Місяць тому

    ❤ 👌 Arumai Nandri Madam

  • @renugasiva1411
    @renugasiva1411 Місяць тому

    Unmaiyai surunga solli vilanga vaitheergal. Nanri mam

  • @meenaelango6266
    @meenaelango6266 Місяць тому

    Very impressive mam!You sound so caring!

  • @VelAachari
    @VelAachari 22 дні тому

    பெண் பிள்ளைகள் தான் குடும்பத்திற்கு விருத்தியை வழங்கும் அம்மா 🙏

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Місяць тому +1

    I wish you had mentioned about the irregular periods, heavy flow till it actually stops functioning. Many women ignore n carry on their duties. You could have stressed the importance of consulting a doctor, if necessary.
    Otherwise, it is a very thoughtful presentation you have given.
    I am a.tegular follower of you.

  • @ramsubramanian2618
    @ramsubramanian2618 Місяць тому

    Thank you so much mam

  • @Mythilisridhar1966
    @Mythilisridhar1966 Місяць тому

    You r really a gifted soul.
    What a great understanding and perfect explanation.
    Excellent excellent

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Місяць тому

    😢😢😢உண்மை 🙏🙏🙏🙏🙏🙏

  • @visavisa8747
    @visavisa8747 Місяць тому

    kondada vendam Akka edhu Emma adthichayama enga Ammaum ethi cross panni thann vanthuruka ulakathilaye nee thann ponna poorathu intha situation la irukiya many more painful words

  • @TamilTamilselvan-ee3qk
    @TamilTamilselvan-ee3qk Місяць тому

    So nice

  • @renukadevi3597
    @renukadevi3597 Місяць тому

    True words ❤❤❤

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 Місяць тому

    இலட்சத்தில் ஒரு ஆண் புரிந்து கொள்வான்.

  • @padmak3870
    @padmak3870 Місяць тому +1

    வயதான காலத்தில் கணவனிடம் இருந்து வருகின்ற புரிதல்தான் விழா! ஆஹா! இந்த messege ஐ பிகடனப்படுத்தியதற்கு உங்களுக்கு விழா எடுக்க வேண்டும்.

  • @VijayalakshmiV-t3t
    @VijayalakshmiV-t3t Місяць тому +2

    அடிமனதிலிருந் து வந்த வார்த்தைகள் .அருமை மேம்.❤

  • @umaraman1534
    @umaraman1534 Місяць тому

    ❤ super happy ❤

  • @The05091952
    @The05091952 Місяць тому

    supper.

  • @Roshan-vr3vy
    @Roshan-vr3vy Місяць тому

    Perfect words mam

  • @manomano403
    @manomano403 Місяць тому

    • @manomano403
      @manomano403 Місяць тому

      முன்னேற்றம் என்பது,
      யாரோ எவரோடெல்லாம் ஒப்பீட்டளவில் போட்டி போடுவதோ, மேலெழுந்து பறக்க முனைவதோ, பறப்பதோ அல்ல,
      நாம் இருந்த நிலையிலிருந்து, அடுத்த stage க்கு, எம்மைத் தகுதிப் படுத்திக் கொள்வதும், ஒவ்வொரு படி நிலைகளையும் கடந்து சென்று கொண்டிருப்பதும்தான்..
      ..
      🙏இனிய காலை வணக்கம்🙏

    • @manomano403
      @manomano403 Місяць тому

      அர்ஜ்ஜூனா இராமநாதன் நீங்க அறிக வேண்டும்,
      இங்கே மாபியாக்களும் கொள்ளைக் காரரும்தான் அரசியலாளர்களாகவும் இருந்தார்கள், இருக்கிறார்கள், இருப்பார்கள்..
      இதற்குள், அறிந்தோ அறியாமலோ உயிர் அர்ப்பணம் செய்தவர்களை, நாங்கள், எதனாலும், எந்தவொரு போதும், புறந் தள்ளிவிட்டு அரசியல் பேச முடியாது, அது போல, எதிரிடையாகப் போய், தாங்களும் தவிர்க்க முடியாத சக்தியாக உருவான கட்டமைவுகளை புறநீக்கம் செய்துவிட்டும் வரலாற்றை எழுத முடியாது,
      என்னைக் கேட்டால், சிவஞானமும் சிறீதரனும் அரியநேந்திரனோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியையும் முடித்துப் போடுவார்கள்,
      சுமந்திரன் மிஞ்சுவார்,
      விக்னேஸ்வரனும் பரவாயில்லை,
      முழு நேர அரசியலில் உள்ளவர்களும் இருப்பார்கள்..
      இவர்களோடு ஏதோ ஒரு நல்லுறவை உருவாக்கினால் நீங்கள் நல்லா வருவீர்கள், பிறரும் பயன்பெற ஏதேனும் செய்யலாம்..

  • @ushaprasad1605
    @ushaprasad1605 Місяць тому

    ❤🙏

  • @visavisa8747
    @visavisa8747 Місяць тому

    In some community in periods time she is made made sit separately for three days that time expecting even for water

  • @radhamadhuranath7941
    @radhamadhuranath7941 Місяць тому

    இப்போது யாரும் சொல்வதே இல்லை

  • @fathimaqamar3778
    @fathimaqamar3778 Місяць тому +1

    Iyyo, ladies itself not understanding other ladies problem. Too much expectations

  • @bhuvanasudhakar58
    @bhuvanasudhakar58 Місяць тому +1

    Great ❤❤

  • @thenmozhi926
    @thenmozhi926 Місяць тому

    ❤❤❤❤