"நம் பிள்ளைகளே.. ஆனாலும் யோசியுங்கள்" - Motivational / Inspirational / Awareness talks

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 359

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 місяці тому +188

    மிகவும் சிறந்த பதிவு. 🙏. பெற்றோரின் பணத்தில் பிள்ளைகளுக்கு இருக்கும் உரிமை, பெற்றோருக்கு பிள்ளைகள் பணத்தில் இருப்பதில்லை. அதை அந்த பிள்ளைகள் உணரும்போது பெற்றோர் இருப்பதில்லை.

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 місяці тому +13

      இந்நிலை நிச்சயம் மாறும் வரும் சந்ததியினரிடம். நம்பிக்கையோடு இருங்கள்

    • @klpguru9920
      @klpguru9920 3 місяці тому

      இனி அது நடக்காது 😢​@@shyamalarameshbabu-chis4235

    • @nagalakshmia1349
      @nagalakshmia1349 3 місяці тому +6

      Nalla pathivu

    • @abgp.krishnandygmbsnlretd5221
      @abgp.krishnandygmbsnlretd5221 3 місяці тому

      பணம் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டியதுதான். பணத்தில் ஒரு பகுதியை - சுமார் 20-25% பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். அதுவும் பிள்ளைகளுக்கு பணத்தேவை இருக்கும் போது இருக்கிப் பிடித்தால், எப்போது சாவான் என எண்ணும் நிலையை நாமே ஏற்ப்படுத்தலாமா? காலாகலத்தில் சிறுபகுதியை கொடுப்பதே சரி. அது545852

    • @abgp.krishnandygmbsnlretd5221
      @abgp.krishnandygmbsnlretd5221 3 місяці тому +6

      அதுவும் ஒரு பணத்தேவை என இருக்கும் போது ஒரளவு கொடுக்கலாம். அதுவும் சக்திக்கு மீறி கொடுப்பது, அனைத்தையும் கொடுப்பது அறிவின்மை. எத்துனை தனக்கு தேவை எவ்வளவு என கணக்கிட்டு கையில் பிடித்து வைத்துக் கொள்வதே அறிவுடமை. மீதம் இருப்பின் கொடுப்பதே நல்லது. பிடித்து வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்.

  • @mahalakshmin590
    @mahalakshmin590 2 місяці тому +33

    நீங்கள் சொல்வது மிகவும் யதார்த்தமான உண்மைகள். இன்றைய சூழ்நிலைக்கு பல பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு. நன்றி சகோதரி.

  • @subramanianmsubramanianm73
    @subramanianmsubramanianm73 Місяць тому +10

    மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரி இப்போது உள்ள பிள்ளைகளுக்கு பொருந்தும் சகோதரி

  • @ponnusamybsnl6415
    @ponnusamybsnl6415 2 місяці тому +10

    .இன்றைய எதார்த்த மான உண்மையை புரிந்து கொள்ள பிள்ளைகள் உணரும் காலம் இல்லை , அருமையான பதிவு நன்றிகள் சகோதரி

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 місяці тому +64

    பாசத்தின்‌ பாசத்தில் வழுக்கி விழுந்த பெற்றோரின்‌ நிலை பரிதாபகரமானது.. விழிப்புணர்வு பதிவு ❤

  • @nabeeskhan007
    @nabeeskhan007 3 місяці тому +23

    "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் " மிகவும் அருமையான பயனுள்ள பதிவு. அன்புடன் உதய தாரகை.🇸🇬🇸🇬🇸🇬

  • @khbrindha1267
    @khbrindha1267 3 місяці тому +15

    சரியான நேரத்தில் உங்கள் பதிவு எனக்கு மிகவும் பிடித்தது ❤

  • @sugithajayaraj2167
    @sugithajayaraj2167 3 місяці тому +17

    ஆமாம் மேடம். நம் சேமிப்பு நமக்கு வைத்து கொள்ள வேண்டும். உண்மை 💯

  • @nimmy-cl4nx
    @nimmy-cl4nx 2 місяці тому +16

    முற்றிலும் நீங்க கூறுவது மிக சரியானதே நன்றி சகோதரி 👏

  • @trranjini4157
    @trranjini4157 День тому

    இந்த பதிவு மிகவும் சிறந்த பதிவு.மத்திய வர்கத்தினருக்கு மிகவும் பொருந்தும். மிகவும் நன்றி.

  • @sulochanashanmugham392
    @sulochanashanmugham392 3 місяці тому +7

    அருமையான பதிவு.நான் இந்தமாதிரி நினைத்துக்கொண்டிருந்தபோது உங்கள் பதிவு எனக்கு ஒரு பாடம்.

  • @leemarose1968
    @leemarose1968 3 місяці тому +15

    Good morning mam.தாங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் உண்மை 👍🏻

  • @jansiranijansirani7498
    @jansiranijansirani7498 2 місяці тому +10

    நிதர்சனமான உண்மை அம்மா

  • @ravidsp8913
    @ravidsp8913 3 місяці тому +7

    எனக்கு 60 வயது நினைத்து பார்த்தால் அதுவும் நமது கடமையாகும் என்று நினைக்கிறேன்.‌ நமக்கு தேவைகள் குறைவு அதற்கு ஏற்ப வைத்து விட்டு மீதியை கொடுக்கலாம். எனது இரு பெண்களையும் இப்படி தான் பார்க்கிறேன்.
    நன்றி...❤

  • @saraswathyraghqvan6020
    @saraswathyraghqvan6020 24 дні тому +3

    உன் கையில் உள்ள பணம் உன் பலம். அருமை.

  • @lakshminarayananramamoorth50
    @lakshminarayananramamoorth50 Місяць тому +2

    மிகவும் தரமான பதிவு .. மூத்த குடிமக்கள் பின்பற்ற வேண்டிய பதிவு…மிக்க நன்றி…உங்கள் உள் நன்றாக செதுக்குகிறது…சமூகம் விழித்துக்கொள்ளட்டும்

  • @revathis7710
    @revathis7710 2 місяці тому +5

    மிகவும் அருமையானா பதிவு 🙏🙏🙏..... என் அம்மா அடிக்கடி சொல்லுவார் உனக்குன்னு சேமித்து வை எப்போதும் எத்தார்த்த மாக இருக்காத என்று

  • @NirmalaDevi-io9zt
    @NirmalaDevi-io9zt 3 місяці тому +9

    இன்றைய‌காலகட்டத்துக்கு மிகவும் தேவையான பதிவு சிறப்பு 🎉🎉

  • @abiramisik5191
    @abiramisik5191 12 днів тому +1

    உங்கள் உடையபதிவுஎன்மனகுழப்பத்தை தெளிவு படுத்தி யுள்ளது நன்றி மா.❤😅🎉

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 місяці тому +4

    பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் உள்ள உறவில், பாசத்தினாலும் பணத்தினாலும் வரும் பிரச்சனை களை மிகத் தெளிவாகவும், அழகாகவும் சொல்லி விட்டீர்கள் மேடம், சூப்பர். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 місяці тому +6

    மிகவும் பயனுள்ள தகவல்கள். இதையே உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் எல்லா பெற்றோருக்கும் அறிவுரையாக (ஒரு வழக்கில்) வழங்கி உள்ளார்.

  • @reginabanu3011
    @reginabanu3011 23 дні тому +1

    மிகவும் அச்சுறுத்தும்
    உண்மையான பதிவு
    நன்றி🎉

  • @ganesanr3553
    @ganesanr3553 Місяць тому +2

    அருமை அருமை சகோதரி 👍🌹

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 2 місяці тому +4

    நீங்கள் சொல்லும்,
    நேற்றைய பொழுது அனுபவம். 🙏.
    இன்றைய பொழுது நிச்சயம். 🙏.
    நாளைய பொழுது நம்பிக்கை. தாங்கள் சொல்லும் இந்த அருமையான கருத்து தான் என் தாரக மந்திரம். நம்பிக்கை.
    நன்றி. அம்மா. 🙏.
    வணக்கம் அம்மா. 🙏🙏🙏❤🌹.

  • @thilagavathymuthusamy5215
    @thilagavathymuthusamy5215 8 днів тому +2

    நிதர்சனமான உண்மை நாங்கள் அப்படி தான் திட்டமிட்டு உள்ளோம்

  • @GomathiGunasekaran-k7p
    @GomathiGunasekaran-k7p 3 місяці тому +28

    உண்மையான கருத்து சியாமளா. வயதான காலத்தில் தன்னிடம் சேமிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். எவ்வளவு தான் பிள்ளைகள் நம் மீது பாசம் வைத்தாலும் அவர்களிடம் மருத்துவ சிகிச்சை க்கு பணம் கேட்கும் போது சங்கடம் வருகிறது. தனக்கு மிஞ்சி தான் தானம் என்று நீங்கள் சொன்ன கருத்து உண்மையான கருத்து.. 🙏

    • @thamizchelvi3715
      @thamizchelvi3715 3 місяці тому +2

      This one is very much true, we would feel like begging

  • @anbajaganel7799
    @anbajaganel7799 2 місяці тому +2

    உண்மை. அருமையான பதிவு. பணி ஓய்வு பெறுபவர்களும் அவசியம் கேட்க வேண்டும். மிக்க நன்றி சகோதரி.

  • @Sasikala-e8e
    @Sasikala-e8e 3 місяці тому +6

    அருமையான பதிவு.நாளைய பதிவிற்காக நம்பிக்கையுடன் காத்திருப்பேன்.

  • @r.packiasowmiya3268
    @r.packiasowmiya3268 Місяць тому +11

    அருமையான பதிவு 100% உண்மை பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கலலு

  • @selvis197
    @selvis197 3 місяці тому +13

    முற்றிலும் உண்மை. நம் பிள்ளைகள். பேரக்குழந்தைகளுக்கு நல்ல நாள் பிறந்த‌நாள் விசேஷங்கள் போது நம் கையில் இருந்து கொடுக்கும் போது தான் முழுமையான மகிழ்ச்சி அளிக்கிறது. தாங்கள் சொல்வது போல் இன்றைய பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு. அன்புள்ள சகோதரிக்கு நன்றிகள் ❤❤❤

  • @sivajigunasekaran8535
    @sivajigunasekaran8535 3 місяці тому +4

    🙏👍அருமை அருமை நிதர்சனமான உண்மை, நன்றி மேடம் 👍🙏

  • @balamanimurugasamy1041
    @balamanimurugasamy1041 3 місяці тому +2

    அருமை அம்மா நடைமுறை வாழ்வியல் சிக்கல்களை அழகாக அன்போடு நுணுக்கமான உணர்வுகளை எப்படி அம்மா உங்களால் உணர முடிகிறது தங்களின் பதிவை கண்டு சக மனிதர்களின் பிரச்சனைகளை அரிய முடிகிறது நன்றிகள் அம்மா❤❤

  • @thilagavathyt4485
    @thilagavathyt4485 15 днів тому

    Very true.Better to stand on your legs till the end.Financial independence is very important in every one's life.Nice message to all elders

  • @padmininarasimman665
    @padmininarasimman665 3 місяці тому +6

    நூற்றுக்கு நூறு உண்மை உண்மை அருமையான பதிவு

  • @stella-j2y
    @stella-j2y Місяць тому +1

    உண்மையான பதிவுகணவன் பிள்ளை எல்லாமே வேழம்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 3 місяці тому +32

    உங்கள் தந்தையாரின் நண்பர் போலவே என்னுடைய பென்சன் பெனிபிட், GPF எல்லாவற்றையும் என் ஒரே பையனுக்கே கொடுத்து விட்டேன். உடல் நிலையும் பாதிக்கப் பட்டேன். . இன்று வரை என்னையும் என் மனைவியையும் என் பையனும் மருமகளுமே நன்கு பார்த்து கொள்கிறார்கள். நாளை எது நடக்கும் என்று தெரியாது. எது நடந்தாலும் வாழ்க்கை இறைவன் கொடுத்த பிரசாதகமாகவே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து விடுவேன். உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் பார்க்கிறேன். பிரயோஜனமாக பதிவுகள். நன்றி.நன்றி.

  • @angavairani538
    @angavairani538 3 місяці тому +12

    வணக்கம் செல்லம். மிக மிக சிறப்பான பதிவு...நான் மாமனார் மாமியாரால் ஆசிர்வதிக்கப்பட்ட மருமகள்.நல்ல மாமியார்..இருந்தாலும் குழந்தைகளின் இருக்கநினைத்ததில்லை.முதியோர் இல்லம் போகத்தான் ஆசை என் மகன்களும் மருமகளும் அதை அனுமதிப்பதில்லை..இந்த உலகிலும் தாய் தந்தையை நேசிக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள் .சிறப்பான பதிவு செல்லம் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும்.அன்புடன்.❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rajanis1471
    @rajanis1471 Місяць тому +2

    I wish to share my present state as a DIL. My MIL is bedridden . She doesn't have a penny nor any assets etc.. my husband has siblings. Despite we both resigned from our foreign job returned to India to take personal care of MIL. Even now we get offers to join , but we flatly refused. To note again MIL doesn't have single penny . She used to say don't leave anything for kids, spend for yourself..whooping Monthly maintenance we are managing. Where crores are inherited parents are kept in homes. All this is destiny

  • @chitradevi2642
    @chitradevi2642 2 місяці тому +1

    மிக மிக உண்மையான நிதர்சனமான உண்மையான நல்ல தகவல் சகோதரி.

  • @manikavasagamg7498
    @manikavasagamg7498 Місяць тому +1

    Truthful and Realistic Speech, sister !

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 3 місяці тому +1

    என்னை மாதிரியானவர்களுக்குவிழிப்புணர்வு கொடுத்ததற்கு மிகவும் நன்றி சகோதரி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenajegadeeswaran1254
    @meenajegadeeswaran1254 3 місяці тому +3

    இனிய காலை வணக்கம் அம்மா❤தங்களின் முத்தான வார்த்தைகள் அனைத்தும் அருமை நிதர்சனமான உண்மை 😊

    • @shyamalarameshbabu-chis4235
      @shyamalarameshbabu-chis4235  3 місяці тому

      மிக்க நன்றி மா meenajagadeeswaran

    • @naliniravi667
      @naliniravi667 3 місяці тому

      Arumaiyana padivu . Mutrilum unmai. Appa panathule paiyanukku irukkum urumai paiyan panathil appa ammavukku iruppadillai. Inda kalathil naraya kuzhandaigal selfish aga irukkirargal. Nalla padivirku nanri madam.

    • @naliniravi667
      @naliniravi667 3 місяці тому

      Arumaiyana padivu . Mutrilum unmai. Appa panathule paiyanukku irukkum urumai paiyan panathil appa ammavukku iruppadillai. Inda kalathil naraya kuzhandaigal selfish aga irukkirargal. Nalla padivirku nanri madam.

  • @narayanaraj960
    @narayanaraj960 16 днів тому

    Super madam.... Sure... Self protection is important

  • @sudarshanr7040
    @sudarshanr7040 3 місяці тому +24

    அருமையான பதிவு. இந்த முட்டாள் தனமான காரியத்தை செய்துவிட்டு இப்போது பல பல துயரங்களை துன்பங்களை அவமரியாதைகளை , அவமானம்களை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். இந்த பாடம் ஏற்கனவே தெரிந்தும் முட்டாள்தனமாக ஏமாந்ததற்கு தண்டனையை வருத்தத்தோடு அனுபவித்து வருகின்றேன்.

    • @mathews3322
      @mathews3322 3 місяці тому +3

      Sir, நானும் உன்னை போல ஏமாந்து விட்டேன். இருப்பதை எல்லாம் கொடுத்து இறுதியில் இப்போதுதன்
      தவறை உணர்கிறேன்

    • @shanthimurugan924
      @shanthimurugan924 3 місяці тому +1

      Same my mother condition, andavan arulseyya vendum, arumai , Amma nandri

    • @sathyavathi358
      @sathyavathi358 16 днів тому +1

      நானும் தான் என் மகள் என்னை ஏமாற்றி மோசம் செய்து அனாதை ஆக்கிவிட்டாள்

  • @MariammalTamilanban-kv6xb
    @MariammalTamilanban-kv6xb 3 місяці тому +2

    எச்சரிக்கை ஊட்டும் பதிவு நன்றி அம்மா

  • @siththirafeea6445
    @siththirafeea6445 3 місяці тому +5

    Yes. !"பலம் எதுண்டா பணம் தான். !

  • @banujothi5813
    @banujothi5813 Місяць тому +2

    S. Really true mam

  • @rajasekarank9570
    @rajasekarank9570 18 днів тому

    Truthful and Realistic sister

  • @uxdesigncareerintamil-ux8374
    @uxdesigncareerintamil-ux8374 2 місяці тому +3

    நீங்கள் சொல்வது சரி சகோதரி ! கொடுக்காமல் இருப்பதும் தவறு எல்லாவற்றையும் கொடுத்து விடுவதும் தவறு தான்.
    செலவு செய்வது பற்றி திருக்குர்ஆனில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
    "உமது கையை கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிடாதீர்; முற்றிலும் அதனை விரித்து விடாதீர். அப்படிச் செய்தால் பழிப்புக்குரியவராகவும் இயலாதவராகவும் நீர் ஆகிவிடுவீர்."
    (அல்குர்ஆன் : 17:29 )

  • @maragatharukmanigiri985
    @maragatharukmanigiri985 2 місяці тому

    நிதர்சன உண்மைகளைஅழகாக சொல்கிறீர்கள்🎉

  • @NalinivBbc
    @NalinivBbc 3 місяці тому +2

    Arumaiyana karuthukkal sagothari,nandri vanakkam.

  • @clarajoyceline1056
    @clarajoyceline1056 3 місяці тому +3

    Yes mam 100 percent now i am in that position only iam also serching for an old age home but. God s plan is there he will guide me

    • @DayStar22
      @DayStar22 2 місяці тому

      True. I am also in same position.

  • @sugi1963
    @sugi1963 9 днів тому

    நீங்கள் சொல்வது போல தான் நானும். 😢😢😢 பிள்ளை பாசம் நம்பிக்கை தனியே விட மாட்டான் என்ற நம்பிக்கை. 😢😢😢

  • @ranjinikaruna1127
    @ranjinikaruna1127 3 місяці тому +9

    காலத்துக்கு ஏற்ற அருமையான கருத் துக்கள் அம்மா. 👍🙏

  • @suganthir7211
    @suganthir7211 Місяць тому

    Very good message 👌 👏

  • @vasukip3286
    @vasukip3286 Місяць тому

    மிகவும் சிறந்த ஓர் அறிவுரை.

  • @manjalmadhae6365
    @manjalmadhae6365 26 днів тому

    Well and good amma
    Thanks❤❤

  • @kalidoss-g4i
    @kalidoss-g4i 3 місяці тому +2

    உண்மையான பலம் பணம் மட்டுமே. ❤️❤️

  • @p.p.velukavin146
    @p.p.velukavin146 3 місяці тому +6

    Madam very true speech

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 2 місяці тому

    மிகவும் அருமையான பதிவு
    , கருத்து. 👌🙏🌹.

  • @bhaskersrinivasan1591
    @bhaskersrinivasan1591 3 місяці тому +1

    Excellent speech.

  • @ushamani2464
    @ushamani2464 16 днів тому

    Very practical advice

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 місяці тому +12

    இன்றைய யதார்த்த நிலை...பணம்தான் பாசத்தை நிர்ணயிக்கிற காலம் இது...மிகவும் தேவையான பதிவு...எல்லாம் புரிந்திருந்தும் சில நேரங்களில் மனம் தடுமாறிவிடுகின்றது....விதிவிலக்கானவர்களுக்கு பாராட்டுகள்....வாழ்த்துகள்...❤

  • @venkatesanv4015
    @venkatesanv4015 3 місяці тому +3

    முற்றிலும் உண்மை.......

  • @selvama6936
    @selvama6936 2 місяці тому

    Yes, you are absolutely correct Mam. Rightly said. The way of expression is excellent. Really heart touching. Thanks Mam.

  • @rameshpgs7880
    @rameshpgs7880 3 місяці тому +1

    பயனுள்ள பதிவு மேடம்.. நன்றி🙏💕

  • @saralaravi3656
    @saralaravi3656 3 місяці тому +2

    Super, heart touching video 🙏🏼🙏🏼

  • @savithriravikumarravikumar9779
    @savithriravikumarravikumar9779 3 місяці тому +7

    ரொம்பவே இந்த காலகட்டத்திற்கு ஏற்ற பதிவு..காலை வணக்கங்கள் மேடம் 🎉🎉

  • @ayyappanr9613
    @ayyappanr9613 2 місяці тому

    உண்மையான வார்த்தைகள் மிக,க நன்றி👌👌👌👌🙏🙏🙏❤️

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 3 місяці тому +1

    Well said. When it comes to money ... we come to know true face of children.

  • @mercydaniel4949
    @mercydaniel4949 3 місяці тому +1

    100% True. You nailed it girl

  • @SanthiR-b1e
    @SanthiR-b1e 6 днів тому

    நன்றி அம்மா நன்றி

  • @karathikjanani
    @karathikjanani 2 місяці тому +1

    S 100 percent true very useful information

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 3 місяці тому

    Hari Om.. True Wisdom 🙏.. Listening Painful but facing Kills 😞.. I pray All the Elderly a healthy & peaceful life 💐.. Thank You dear ma’am for preaching life’s best lessons 🙏. Love You and Long Live ma’am 💚💐..

  • @themozhilarunachalam4566
    @themozhilarunachalam4566 3 місяці тому +1

    வணக்கம் மேடம் மிக மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @matildathavaprakash550
    @matildathavaprakash550 3 місяці тому +1

    Very useful advice sister 🙏🏻

  • @hemalathashiva8791
    @hemalathashiva8791 Місяць тому

    Very well said mam my father did this

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc Місяць тому

    Good Speech 🎉

  • @ramadossg3035
    @ramadossg3035 3 місяці тому +1

    நன்றிம்மா..! அனைத்தும் உண்மைதான்மா.!

  • @akrishnaswamy6334
    @akrishnaswamy6334 2 місяці тому

    சிறந்த பதிவு 👍👍👍

  • @NirmaladeviHemesh
    @NirmaladeviHemesh 2 місяці тому

    மிகச்சரியான விடையாம்❤❤

  • @kanmanivasudevan377
    @kanmanivasudevan377 2 місяці тому

    மிக சிறப்பான பதிவு

  • @geethaloganathan7312
    @geethaloganathan7312 3 місяці тому +1

    நன்றிங்க நல்ல யதிவு

  • @meenaelango6266
    @meenaelango6266 3 місяці тому +2

    Good morning Mam
    Powerful words expressed beautifully and strongly!

  • @devarajang9761
    @devarajang9761 3 місяці тому

    என் தாயார் மூலமாக நீங்கள் சொல்கிற கருத்து மிகவும் உண்மை மிக்க நன்றி அம்மா

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 3 місяці тому +1

    Very kind advice ma

  • @krishnapriyagopi8922
    @krishnapriyagopi8922 2 місяці тому

    Romba nalla padhivu.

  • @venakteshbabu1077
    @venakteshbabu1077 3 місяці тому +1

    Super ❤

  • @padmavathisubramanian5211
    @padmavathisubramanian5211 2 місяці тому

    Super superb

  • @AMYN18
    @AMYN18 2 місяці тому

    Fantastic quotes about age hold people decision making. . Life has many lessons.you are saying one among them. Thank you 😊

  • @kothandaramank5853
    @kothandaramank5853 3 місяці тому

    Very good message for seniors

  • @umamalarkrishnaswamy1646
    @umamalarkrishnaswamy1646 2 місяці тому

    Super, fact. 👍👌

  • @AkilaMaheswari-i1x
    @AkilaMaheswari-i1x 2 місяці тому

    Arumaiyana pathivu 😊

  • @mathews3322
    @mathews3322 3 місяці тому +1

    Madam very much correct words

  • @d.sekarsekar3537
    @d.sekarsekar3537 2 місяці тому

    Super advice Medam,

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 2 місяці тому +1

    இந்தத் தப்பை நான் செய்து (எனது மனைவிக்கும் சேர்த்து) தற்போது அதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறேன்.

  • @saradhanatesan8804
    @saradhanatesan8804 3 місяці тому +1

    சரியான பதிவு

  • @shenbagams3900
    @shenbagams3900 3 місяці тому

    இப்போது உள்ள கால கட்டத்திற்கு மிக மிக நல்ல பதிவு சிஸ்டர்

  • @nirmalamalliga6386
    @nirmalamalliga6386 2 місяці тому

    What u said is absolutely true mam. Thank you so much.

  • @geetamuralidharan657
    @geetamuralidharan657 3 місяці тому +1

    Nice, Reality