இப்போ தெரியுதா ஏன் மோடி வருஷம் வருஷம் "Siachen Glacier" போறாருன்னு..! | INDIA | CHINA | AMERICA

Поділитися
Вставка
  • Опубліковано 15 тра 2024
  • வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
    __________________________________________________________________
    எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
    / @tminfotainment
    video credits : www.vecteezy.com/
    __________________________________________________________________
    #siachenglacier #india #tminfotainment #bjp #china #america #usa #siachenvillagevlogs #siachenglaciernews #siachenglaciernarendramodi #modivisit #congress #manmohansingh #pok #pakisthan #nehru #generaljjsingh #jjsingh #indianarmy #vksingh #icvbmp #cpec #cpecpakistan #cpechinapakistaneconomiccorridor #ShaksgamValley

КОМЕНТАРІ • 362

  • @TMInfotainment
    @TMInfotainment  27 днів тому +65

    வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி.

  • @RameshYadav-iv7ym
    @RameshYadav-iv7ym 27 днів тому +68

    நாட்டு பற்று எல்லாருக்குமே இருக்கனும், I love india 🇮🇳

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 27 днів тому +93

    மிக அருமையான பதிவு தோண்டியெடுக்கப்பட்ட காங்கிரஸின் துரோக வரலாற்றை துள்ளியமாக பதிவிட்ட தங்களுக்கு மனமார்ந்த நன்றி

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 27 днів тому +1

      So innamum aatchiku Vara tudikiradu. Italy in sella magal congress Il irukum varai ippaditan edavadu nadakum

    • @AnbuV-pg1vk
      @AnbuV-pg1vk 11 днів тому

      Jj Singh minister aki erupingale

  • @sengottuvelup7222
    @sengottuvelup7222 27 днів тому +55

    ஐயா தங்களின் சேனல் ஐ, நான் இன்றுதான் பார்க்கிறேன் மிகவும் அருமையான பதிவு! வாழ்த்துக்கள் ஐயா!

    • @nrangarajan7441
      @nrangarajan7441 27 днів тому

      Kindly see various other videos on different topics of national interest.

    • @chandrakalah7882
      @chandrakalah7882 19 днів тому +1

      Ivaraippola. Nattupparrudaiyavarkal irukkumvarai. India. Munnarum. Vàzhga Jawan vazhga kissan

    • @ramum9599
      @ramum9599 7 днів тому

      காங்ரஸ் திறமையின்மையை படம் பிடித்துக் காட்டுகிறது !!!!🎉🎉❤❤

  • @rajajilakshmi2427
    @rajajilakshmi2427 27 днів тому +33

    மிக மிக சிறப்பாக உள்ளது. மனசாட்சி. தேசப்பற்று இல்லாத தலைவர்களால் எப்படி நாட்டிற்கு ஆபத்து வருகிறது. நினைக்கவே பதட்டமாக இருக்கிறது. நீங்கள் இப்படி எடுத்து சொல்வதால் தான் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல புரிதல் வருகிறது. தொடரட்டும் உங்கள் பணி.

  • @arjung3427
    @arjung3427 27 днів тому +136

    அன்று இங்கிலாந்து அரசிடம் இருந்து இந்தியா விடுதலைப் பெற்று இன்று அன்னிய இத்தாலி சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்ததால் சியாச்சினை எதிரி நாட்டுக்கு வழங்க இருந்தார்கள். இப்படி ஒரு பொம்மை பிரதமர் மன்மோகன் சிங் இருப்பதைக் காட்டிலும் ஒருசமயம் இராணுவ ஆட்சி வந்திருந்தால் நாம் இழந்த இந்தியப் பகுதிகளை மீட்டிருக்கலாம்.

    • @user-sh4md2mn2gvedhanadham
      @user-sh4md2mn2gvedhanadham 27 днів тому

      அந்நிய கைக்கூலி ராகுல் கான் உயிருடன் இருக்கும் வரை நம் பாரத திருநாட்டுக்கு என்றும் எப்பொழுதும் ஆபத்து தான்

    • @ekambaramramaswamy6577
      @ekambaramramaswamy6577 27 днів тому +4

      Sure sir

    • @nrangarajan7441
      @nrangarajan7441 27 днів тому +4

      🙏🏻
      At that time even the army wanted to handover the power to the President of India only.
      Never they thought of army rule.
      Our country Bharat is not like Pakistan.
      Army officers were very sad about what was going on.

    • @sretharsrethar7466
      @sretharsrethar7466 26 днів тому +11

      மீண்டும் மோடி வேண்டும் மோடி

    • @raguranjaniraguranjani9074
      @raguranjaniraguranjani9074 25 днів тому

      ​@@ekambaramramaswamy6577😂

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 27 днів тому +32

    அய்யா,தங்களுடைய உழைப்பு அபாரமானது.
    வாழ்த்துக்கள்.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 27 днів тому +66

    தமிழக அரசியல்வாதிகளிடமுள்ள. பணத்தை பறிமுதல் செய்து வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 27 днів тому +91

    காங்கிரஸ் காந்திஜி
    கூறியதுபோல் கலைத்திருக்க வேண்டிய கட்சி.

  • @vengatapather8629
    @vengatapather8629 27 днів тому +54

    ஒன்னே ஒன்னு தான் சார்
    தேசபக்தி இருக்கும் நபரால் நமது மண்ணை ஒரு அடி கூட விட்டுத்தர சம்மதிக்க மாட்டார்
    இந்த பத்தாண்டுகளாக
    பாகிஸ்தான் சீனா அமெரிக்க ஆகிய நாடுகள்
    தங்களது வாலை சுருட்டி மறைத்து வைத்திருக்கு
    மோடி அவர்கள் அவருக்கு பின்னால் பிஜேபியில் அடுத்தவர் அதற்கடுத்தவர் என தேசபக்தி உள்ளவங்க இருக்கும் வரை எந்த நாடும் அன்பா வந்தா அரவணைப்போம்
    அதட்டி மிரட்டி பணிய வைக்க எண்ணினால்
    ஆக்ரோசமாக பதிலடி கொடுப்பார்கள்
    ஜெய் ஸ்ரீராம்
    பாரத அன்னைக்கே வாழ்த்துக்கள்
    நன்றிகள்

    • @nrangarajan7441
      @nrangarajan7441 27 днів тому +1

      🙏🏻

    • @Saraskalyan
      @Saraskalyan 24 дні тому

      Bharatha thayai pathukakkum thalaivarai ethanai paarattinalum Teague.❤

    • @maharajam1863
      @maharajam1863 24 дні тому +1

      மோடி அரசு கஞ்சன் ஆட்சி 😅😅😅😅😅😅😅🎉

  • @ra.rangamani2212
    @ra.rangamani2212 27 днів тому +21

    இந்திய பொலிடிகல் சயின்ஸ் பட்ட படிப்பில் இந்த மாதிரி விஷ(யம் )களையும் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும்

  • @c.sathiahsathiah3674
    @c.sathiahsathiah3674 17 днів тому +3

    ஐயா 30 வருடங்களுக்கு முன்பு இந்திய எல்லையில் நடந்த விவரங்களை புள்ளி வரத்துடனும் ஆதாரங்களுடன் அளித்துள்ளீர்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @kssps2009
    @kssps2009 27 днів тому +21

    Well done Retired General Shri J J Singh Sir

  • @cjk9211
    @cjk9211 27 днів тому +52

    நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உயர்தரமான வீடியோ.சாக்கடைப்புழுக்களுக்கு சற்றும் புரியாது!!!

    • @Kovaijaykalakkal
      @Kovaijaykalakkal 23 дні тому

      Correctaa sonninga thalaivare

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 10 днів тому

      இந்த கமென்ட் எழுதியவனுக்கு எந்த மாதிரியான அறிவு இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. உமது மர மண்டைக்கப் புரியும் போது இதைக கேட்பவர்களுக்கு புரியாதா. பாவம்டா. முதல்ல உனக்குப் புரிந்ததா.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 27 днів тому +18

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🙏🙏🙏🙏🙏

  • @kssps2009
    @kssps2009 27 днів тому +14

    Dear Rangarajan Sir, you've chosen a superb topic. Post more videos on IndoChina war, and other war fought by India Army. You present the subject so clearly without any interruption or slip of the tongue

  • @rvdharmalingam4159
    @rvdharmalingam4159 27 днів тому +15

    சிறப்பான பதிவு நன்றி
    நம் நாட்டின் வரலாறுகளை ஒவ்வொரு மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் நம் தலைமுறைகள் நல் வழியில் செல்ல பயன்படும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏

  • @thanabalakrishnan9927
    @thanabalakrishnan9927 26 днів тому +15

    தேசத்துக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் 🙏

  • @raghumuniram5427
    @raghumuniram5427 26 днів тому +6

    என்ன அருமையான தகவல்! அற்புதம்! அமோகம்! இந்த வீடியோவை இந்த எலெக்ஷன் சமயத்தில் ஒவ்வொருவரும் பார்ப்பது அவசியம்.

  • @lathadevi5210
    @lathadevi5210 27 днів тому +9

    Thanks to The army staff for taking such a bold decision.
    Hats off to their sacrifice.

  • @sankaran2895
    @sankaran2895 27 днів тому +11

    இந்த விஷயங்களை பள்ளி பாடத்திடங்களில் சேர்த்து மாணவர்களுக்கு மனதில் பதிவு செய்தால் நாட்டுபற்று வளரும்.ஆனால் இந்த அரசாங்கம் செய்யாது.

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 25 днів тому +4

    வணக்கம்.... தங்கள் தகவல் மிகவும் சிறப்பு வாய்ந்தது..POK.. விரைவில் இந்தியாவுடன் சேரவேண்டும்.... மோடி தான் இந்தியாவின் பாதுகாவலன் .... வாழ்க

  • @sundararajankrishnaswami9469
    @sundararajankrishnaswami9469 27 днів тому +10

    VERY USEFUL INFORMATION.

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 24 дні тому +4

    அருமையான பதிவு. காங்கின் துரோகம் மன்னிக்கமுடியாதது. காங்கி நாட்டின் சாபக்கேடு.
    ஜெய் ஹிந்த் 🚩🏳️‍🌈

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 27 днів тому +21

    Jai Shree RAM jai hind

  • @rajendran4737
    @rajendran4737 27 днів тому +13

    நன்றி அய்யா.

  • @natarajanns7505
    @natarajanns7505 27 днів тому +12

    Super Rangarajan sir. please kindly expose all the bad deeds done by Congress against our country. Jai Hind.

  • @venkatesan8724
    @venkatesan8724 27 днів тому +15

    என்ன கீழ் தரமான எண்ணம்.

  • @user-ox4kj6gm3i
    @user-ox4kj6gm3i 27 днів тому +9

    Sir you are briefing truth...... Thanks you JAI HIND 🇮🇳🙏🇮🇳🇮🇳🙏

  • @Mba54
    @Mba54 27 днів тому +7

    Thank you sir for bringing about the matters that others wont even talk about. Great service. God bless

  • @kuttykumar5724
    @kuttykumar5724 27 днів тому +6

    True 10000% true thanks for your explanation all indian people avoid Congress and DMK

  • @user-yt4xt1rc9o
    @user-yt4xt1rc9o 27 днів тому +8

    ஐயா தெளிவான விளக்கம் நன்றி🙏

  • @agnielectrical5443
    @agnielectrical5443 25 днів тому +3

    நன்றி ஐயா எல்லோருக்கும் புரியும் படி
    எடுத்து கூறியதுக்கு

  • @kumarakuruparans5297
    @kumarakuruparans5297 25 днів тому +4

    இராணுவம் தொடர்பான செய்திகள் இராணுவ வீரர்களின் தியாகங்கள் மக்களுக்கு தெரிய வேண்டும்.

  • @jagannathansrirangarajan1025
    @jagannathansrirangarajan1025 27 днів тому +5

    Excellent presentation great eye opener Jaihind

  • @VathiKala-qu5ti
    @VathiKala-qu5ti 27 днів тому +9

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் இந்தியராணுவவீரர்களைசிவன்காப்பாற்றுவார்.ஜெய்ஹிந்த்🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 25 днів тому +1

      சத்தியம்
      சிவ சிவ சிவ சிவ

  • @yrsk7
    @yrsk7 26 днів тому +2

    நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான பல முக்கிய தகவலகளுக்கு மிக்க நன்றி 🙏💐💐

  • @sumithradevivasudevan5668
    @sumithradevivasudevan5668 24 дні тому +1

    அருமையான விளக்கம் மிகக நன்றி தொடர்ந்து எதிர் பார்ககிறோம்

  • @user-cv5ny3fh6g
    @user-cv5ny3fh6g 27 днів тому +8

    thank you ❤❤❤❤❤

  • @srinivasans8820
    @srinivasans8820 27 днів тому +10

    கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை 9,மற்றும் 10 ம் வகுப்பு பாடத்தில் சேர்த்ததற்கு பதில் நீங்கள் இந்த சேனலில் சொல்லும் கருத்து, விஷயங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் இளைஞர் நாட்டு பற்றுடன் தேசத்தை நேசிப்பார்கள் .உங்கள் அனைத்து video க்களும் வெகு அருமை sir.நன்றி. உங்களுக்கும், Thenmozhi மேடம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

    • @cjk9211
      @cjk9211 26 днів тому

      எட்டாம் வகுப்பு புத்தகத்திலும் கட்டுமரம் பாடமாம்.திண்டுக்கல் கோமாளிக்கு வேறு எதுவும் தெரியாது

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv 26 днів тому

      அந்த 5 ரூபாய் மேட்டர் குழந்தைகள் படிக்கவேண்டாம்

  • @Ransanjyo
    @Ransanjyo 27 днів тому +3

    Your are giving such a great brief explanations about the happenings on and around India. Thank you so much 😌👌🏻👏🏻

  • @hemarangarajan1386
    @hemarangarajan1386 24 дні тому +1

    Thank you for uploading this video. Jai Jawan Jai Hind. My salutations to Army Personnel and to our honourable PM.

  • @ramarajgovindan2474
    @ramarajgovindan2474 25 днів тому +1

    Very informative for all nation loving people.

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 27 днів тому +6

    I bow mmy head for those who save all of us, including the crooked politicians et all.

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 25 днів тому +2

    Nobody told these matters. Thank you for your good service. Our honorable PM sri Modiji is our guardian. Translate to tamil

  • @MuthuPandian-td1nb
    @MuthuPandian-td1nb 27 днів тому +3

    சூப்பர் அருமையாக அருமையான ராணுவ சிறந்த பணிகளை சொன்னீர்கள் நன்றி நன்றி

  • @ganapathychidambaram3000
    @ganapathychidambaram3000 27 днів тому +3

    Salute sir you told exactly true jai Hind

  • @KGvlogs365
    @KGvlogs365 27 днів тому +8

    வணக்கம் ஐயா

  • @Karthikeyan11397
    @Karthikeyan11397 27 днів тому +5

    Jai Bharath.

  • @solaimalaivairavan8093
    @solaimalaivairavan8093 26 днів тому +3

    வாழ்க நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்லாண்டு காலம்

  • @sathishe6028
    @sathishe6028 27 днів тому +4

    good explanation. Thank you and please continue your video😃

  • @mohanr2053
    @mohanr2053 27 днів тому +4

    நன்றி நமஸ்காரம்!

  • @arunachalamsomasundaram9468
    @arunachalamsomasundaram9468 27 днів тому +2

    Wonderful episode...❤
    தெளிவான pictureísation..
    Well done..🎉🎉🎉🎉

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 27 днів тому +6

    As like as KATCHATHEEVU....Without the concern of INDIAN ARMY ...But all are retained by Modiji's Regiment...

  • @a.saravanana.saravanan8289
    @a.saravanana.saravanan8289 22 дні тому +1

    அருமையான பதிவு அய்யா அவர்கள் வாழ்க வளமுடன்

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 27 днів тому +2

    Sir, அருமையான பதிவு. JAI hind. JAI Sriram.

  • @subburajm5716
    @subburajm5716 24 дні тому +1

    ஐயா மிக தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா நான் Retirement soldier கார்கில் war ல நானும் பங்கு பெற்ற soldier நன்றி ஐயா

    • @nrangarajan7441
      @nrangarajan7441 24 дні тому

      My salute to you sir.
      I have great respect for Faujis of India.
      Hope you must be aware of the facts better than me.
      In 2019 I visited upto Kargil.
      Couldn’t proceed further due bad weather.
      Must visit some day in future

  • @suganthir7211
    @suganthir7211 День тому

    The best message Thank you so much vazshga Bharatham vanthey matharam Bharat mathaki jai

  • @raghumarem3734
    @raghumarem3734 26 днів тому +2

    Bharat MathKi JAI

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 19 днів тому

    Salute Mr. Chitade and Mrs Chitade for this patriotic, humane work

  • @vivekanandann-xh6rq
    @vivekanandann-xh6rq 21 день тому +1

    Regarding ciachin glacier hats of to you. Vivek

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 27 днів тому +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா

  • @sri12in
    @sri12in 25 днів тому +1

    Thanks to General JJ Singh. On the one side we have Khalistani Elements and on the Otherside we have heroes like JJ Singh from the same soil. Also people like M. K. Narayanan (Siachen) & V. K. Krishna Menon (Asai Chin) . My God my spine shivers when I read the history, Who says we ever got our Independence, The struggle is still on....

  • @jayapalb4470
    @jayapalb4470 22 дні тому +2

    வாழ்க! வளர்க!!
    இந்த நாட்டோட தலையெழைத்து என்ன தெரியுமா.........? நல்லது எதுவும் நடந்துட கூடாது என்கின்ற மாதிரியும், தன்மானத்தோடு ஆட்சிபுரியணும் என்கின்ற குறிக்கோளோடும், ஆட்சிக்கு வருவதென்பது நமது மண்ணில் எட்டாக்கனியாக உள்ளது என்பதுதான் எதார்த்தம்.
    இங்கே, சூது செய்பவர்களுக்கு தான் மரியாதை!
    17:15 ஜனங்கள், அவர்களை " சாமர்த்திய சாலிகள் " என்று பட்டம் சூட்டி கொண்டாடுவார்கள்.
    இந்த நிலையில் தான், யாரோ தியாகங்கள் செய்து பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை தான் தோன்றித்தனமாக பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.
    இன்னும் எத்தனை காலம் தான் இந்த எத்தர்களுக்கு காலம் சாதகமாக அமையுமோ?
    காலம் தான் விடை காண வேண்டும்!

  • @arunsethu7660
    @arunsethu7660 27 днів тому +2

    Nalla explanation❤❤❤❤❤

  • @senthilsenthil3621
    @senthilsenthil3621 25 днів тому +16

    காங்ரஸ் இல்லாத,திராவிடம் இல்லாத இந்தியா தான் நாட்டுக்கு நல்லது.

  • @MariappanMariappan-zb6gn
    @MariappanMariappan-zb6gn 26 днів тому +3

    இத்தாலி நாட்டுக்கார ஆள் வேணுமா இந்திய நாட்டுக்கார ஆள வேண்டுமானு மக்கள் தான் முடிவு பண்ணனும்

  • @selvanidhi4102
    @selvanidhi4102 27 днів тому +2

    RESPECTS TO GEN JJ Singh and Gen vk Singh. I fact these sort of brave men shall be called "Father of the nation " not moles

  • @jawaharbalakrishnan2453
    @jawaharbalakrishnan2453 27 днів тому +5

    💯🙏 CORRECT JAIHIND JAIBHARAT BECAUSE SECURITY PERPUSE BE INDIAN BUY INDIAN

  • @user-wm7gq6rk3c
    @user-wm7gq6rk3c 10 днів тому

    அருமையான பதிவு, சியாச்சில் ராணுவ வீரர்கள் கஸ்டபடுவதை பற்றியும் நாட்டை பற்றி சிந்தித்து செயல் படாத அரசியல் வாதிகளையும் பற்றியும் தெளிவா உறையாற்றியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அய்யா

  • @kandasamysivasamy3174
    @kandasamysivasamy3174 27 днів тому +2

    good information

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 27 днів тому +5

    அருமையான விளக்கத்துடன் கூடிப பதிவு வந்தேமாதரம்

  • @ushas5233
    @ushas5233 24 дні тому +2

    Thanku sir

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 27 днів тому +1

    Good explanation pleasure to watch given valuable information thanks a lot

  • @murugesanmahalingam6965
    @murugesanmahalingam6965 17 днів тому +1

    We always salute VK Singh ❤

  • @raghavank5393
    @raghavank5393 27 днів тому +1

    This is another UNTOLD STORY. Really great work by Mr Rangarajan

  • @koodalingamkoodalingam1730
    @koodalingamkoodalingam1730 25 днів тому +2

    இந்த சியாச்சின் Base Camp வரை கன ரக வாகனம் ஓட்டினேன். எனது குல தெய்வ முழு ஆசியுடன். ஜெய் பாரத்

    • @nrangarajan7441
      @nrangarajan7441 24 дні тому

      Wow! Great sir.
      Pleased to know your adventure trip.
      So can clearly understand the terrain, how important is this strategic location for India.

    • @mylambavel8049
      @mylambavel8049 5 днів тому

      🎉🎉🎉🎉

  • @RameshRamesh-tb5md
    @RameshRamesh-tb5md 26 днів тому +2

    அய்யா முடிந்தவரை ஆங்கிலம் கலக்காமல் பேசினால் மிக நன்றாக இருக்கும்🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PradeepKumari-xh9iu
    @PradeepKumari-xh9iu 20 днів тому +1

    Siachen glassier அனைவரும் வந்து பாருங்கள்.நமக்காகவும் நமது நாட்டிற்காகவும் இன்னுயிர் தழுவிய இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் பெயர்கள் war memorial me பொறிக்கப்பட்டிருக்கிறது.அனைவரும் வந்து பார்க்க வேண்டிய இடங்கள்.இராணுவ வீரர்கள் யார் என்று அனைவருக்கும் புரியும்.இப்படிப்பட்ட இரத்தம் சிந்தி காத்த இடத்தை விட்டுக்கொடுக்க நினைக்கும் நபர்கள் ஒருமுறை war memorial லை வந்து பாருங்கள்.

  • @scsekaransc6212
    @scsekaransc6212 27 днів тому +7

    What a great .
    I salute all army persons as well our BJP PM Vajpayee and now PM Modiji.
    True patriotism is with BJP only.
    Congress brokers to sell India to other countries.

  • @rukmanisuresh1727
    @rukmanisuresh1727 27 днів тому +1

    ❤ this message dir,superb explanation of Siachen valley,I had visited this place 2 years back when I went to Ladakh ❤
    I salute the Soldiers sir.
    There u can find a board
    (MOM I HAVE LOST SOMEWHERE HEAR)ITS an heartthrobing message, when I read my eyes were tearing sir,I have taken a photo .❤

    • @nrangarajan7441
      @nrangarajan7441 27 днів тому

      🙏🏻
      I can understand your emotions thanks for sharing.
      I too have visited upto Kargil.

  • @mangala1952
    @mangala1952 27 днів тому +2

    பல அறிய தகவல்கள் மிக எளிமையான பாஷையில்

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 27 днів тому +2

    Jai Jawan Jai Kissan Jai Modi Jai Boseji ( V Patelji and Boseji vision are only one Bharat)

  • @kannankailasam9672
    @kannankailasam9672 26 днів тому +1

    Super

  • @RaviShankar-pe5ng
    @RaviShankar-pe5ng 25 днів тому

    A great and very informative info on Siachen. Really God only saved us from Congress (More than from our enemies) to retain Siacher. Hat's off to our Erstwhile Army Chiefs. Hope Under Modiji, we will take full control of POK. Jai HInd

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 9 днів тому

    அருமையான பதிவு👍

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 9 днів тому

    Splendid Rengarajan. By this video you have proved that your channel is patriotic. The thought of making this important video itself deserves a million likes.Congrats for the excellent initiative and presentation of facts.
    Affectionately ,
    Raghavan(Srirangam).

  • @vidyashankariyer7336
    @vidyashankariyer7336 20 днів тому

    Wah! So much info packed in such a short capsule! Hats off to you!

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 9 днів тому

    The good deeds of our Military jawans are not highlighted in any media. The sacrifice made by these warriors is infinite.
    Jai Jawans.

  • @ambimba09
    @ambimba09 22 дні тому

    Arumaiyana pathivu

  • @Kovaijaykalakkal
    @Kovaijaykalakkal 23 дні тому

    This video is extremely good and good salute to army brothers and sisters

  • @sundarbose3959
    @sundarbose3959 25 днів тому

    நல்ல தெளிவான விளக்கவுரை,மிக்க நன்றி
    Dr N Sundar Bose MD

    • @nrangarajan7441
      @nrangarajan7441 24 дні тому

      🙏🏻 your appreciation is our strength.

  • @dhudhuvanarunachalam9271
    @dhudhuvanarunachalam9271 22 дні тому

    Very good historical message

  • @kartheeswhite1989
    @kartheeswhite1989 27 днів тому +1

    மிக்க நன்றி

  • @user-wn3vs8kr6u
    @user-wn3vs8kr6u 25 днів тому

    very important message thanks

  • @nrangarajan7441
    @nrangarajan7441 27 днів тому +1

    To all I have a very small request.
    Please give your best wishes to shri Yogesh Chitade and his wife Smt. Sumedha Chitade who has provided oxygen plant spending their own money unlike some crooked politicians who wanted to give away our land without respecting our army jawans who have sacrificed their lives.
    Thanks.
    Rangarajan. Mumbai.

  • @madraskb
    @madraskb 26 днів тому

    Thank you so much for the detailed information after effective research & analysis. 🙏

  • @muthulakshmis761
    @muthulakshmis761 27 днів тому

    அருமையான காணொளி .

  • @annapurania6019
    @annapurania6019 20 днів тому

    Super Useful message

  • @anuradhan8988
    @anuradhan8988 27 днів тому

    Valuable informations sir. Thank u sir 👍👍👍♥️♥️♥️