மோடி POK-வை மீட்காமல் ஓய மாட்டார்! மூன்றாவது முறை ஆட்சி அமைத்தவுடன்.. ! Major Madhan Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • Join to paid membership get more access to perks:
    / @pesutamizhapesuofficial
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
    #majormadhankumar #pok #indianarmy #nationalnews #bjp #amitshah
    Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
    Instagram Reels:
    / pesu_tamizha_pesu_shorts
    bit.ly/SubscribePesuTamizhaPesu
    தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
    / pesutamizhapesuexclusive
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapesu.com/
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    follow us👇
    WhatsApp Channel :
    whatsapp.com/channel/0029VaG1...
    Telegram channel :
    t.me/pesutamizhapesuofficial
    Twitter :
    / pesutamizhapesu
    Instagram :
    / pesu_tamizha_pesu
    Moj :
    mojapp.in/@pesu_tamizha_pesu?...
    shareChat :
    sharechat.com/profile/pesutam....
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 9361431095

КОМЕНТАРІ • 131

  • @sundaralingam7609
    @sundaralingam7609 22 дні тому +37

    வல்லபாய் படேல் பிறகு மோடி போன்ற மாமனிதர் தான் நாடு நலம் பேர வேண்டும் என்ற எண்ணம் உள்ள பிரதமர்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 23 дні тому +82

    மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியின் பொருளாதார வளர்ச்சி,PoK மக்களை இந்தியாவுடன் இணைவதற்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

  • @rajraj8712
    @rajraj8712 22 дні тому +29

    திபெத்தையும் மீட்க்க வேண்டும்!! மீட்டு தலாய்லாமாவிடம் கொடுக்க வேண்டும். வாழ்க பாரதம் வெல்க தமிழ்⛳️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @Bharatvrsha
      @Bharatvrsha 22 дні тому

      திபேத்தை மீட்டு நாம் வைத்து கொள்ளவேண்டும் எதுக்கு தலாய்லாமாட்ட தரோணும்

  • @ramaselva40
    @ramaselva40 23 дні тому +48

    இந்த அளவு வளமான பகுதியை எந்த எதிர்ப்பும் இல்லாமால் காங். பாக்கி கைக்கு கொடுத்து விட்டது. நாட்டை பிரித்து இந்திய மக்களுக்கு துரோகம் செய்த காங். இன்னும் அதிக பிரிவினையை துண்டுகிறது.

  • @stanislausantonysamy7004
    @stanislausantonysamy7004 22 дні тому +21

    Jai Hind Major Saheb. உங்களுடைய வார்த்தைகள் பலித்துக்கொண்டே இருக்கின்றன. வாழ்த்துக்கள். I am also a war Veteran. Jai Hind Saheb.

  • @VijayVijay-mq2qc
    @VijayVijay-mq2qc 22 дні тому +45

    அகண்ட பாரதம் நமது மோடியின் கைகளில் உள்ளது❤🚩🇮🇳🚩🇮🇳

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 22 дні тому +8

    அருமையான பதிவு. நன்றி பேசு தமிழா பேசு. ஃJAI HIND MADAN Sir.

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham 22 дні тому +15

    ஜெய் ஹிந்த் மேஜர் சார் 🙏🏻

  • @renjithchandran7919
    @renjithchandran7919 23 дні тому +13

    Jai Hind major sir

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 22 дні тому +6

    உங்களின் முயற்ச்சி க்கு ஊக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டும்.இந்தியா வில்மீண்டும் திரு.மோடிபிரதமர் இந்தியாவைஉச்சத்திற்குஎடுத்துசெல்லவேண்டும்.

  • @seenusri647
    @seenusri647 22 дні тому +7

    அருமையான காணொளி அருமையான கேள்வி பதில்கள் ❤🎉

  • @srinivasannagarajan5548
    @srinivasannagarajan5548 22 дні тому +8

    நிறைய தகவல்களை கூறுகிறீர்கள் மேஜர் சார். மிக்க நன்றி.

  • @rajaratnamvarathan2302
    @rajaratnamvarathan2302 22 дні тому +6

    கனவு மெய்படட்டும்.கனவு காணுங்கள்.

  • @kanaguraj3638
    @kanaguraj3638 22 дні тому +4

    Jai Hind sir 🇮🇳🇮🇳🇮🇳

  • @dhanapaldhanapalo3845
    @dhanapaldhanapalo3845 22 дні тому +3

    வாழ்த்துக்கள் மேஜர்.

  • @arumugamanand7151
    @arumugamanand7151 22 дні тому +2

    Thanks

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 22 дні тому +4

    Jai Hind Bharat Matha ki Jai ❤

  • @rajaramshridhara3859
    @rajaramshridhara3859 22 дні тому +7

    Detailed info major madan

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 22 дні тому +2

    Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind Mass interview super Vera level jaihind 👍👍👍🇮🇳🇮🇳🇮🇳

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 19 днів тому +1

    மேஜர் மதன்குமார் அவர்களே உங்களுடைய பேட்டியையும் உங்களுடைய பதில்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் அழகான பதில்கள் அற்புதமான சிந்தனையோடு கொடுக்கக்கூடிய பதில்கள் எல்லா விஷயத்திலும் ராணுவம் சம்பந்தமாக நாட்டினுடைய எல்லை பிரச்சனை சம்பந்தமாக எதுவும் அக்கு வேறாக ஆணிவேராக பிரித்து சொல்லுகிறீர்கள் உங்கள் புகழ் வாழ்க நீடூழி வாழ்க மேலும் மேலும் உங்களுக்கு ஆண்டவன் இன்னுயிர் கொடுத்து நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன் பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 23 дні тому +6

    இந்தப் பிரச்சினையை நாம் UN க்கு எடுத்து சென்றால், சீனா வீட்டோவை பயன்படுத்தும். பின் எப்படி யுத்தம் இல்லாமல் மீட்பது?

    • @user-nu5gf3rq6d
      @user-nu5gf3rq6d 22 дні тому

      தம்பி இவனுக இருக்கும் மக்களுக்கே சரியா ஒன்னும் பன்னல அப்படி இருக்கும்போது பி ஓ கே மக்களுக்கு இவனுக என்ன கிழிக்க போறானுக
      மேலும் இவனுக பேசும் இந்த பேச்சு வெறும் தேர்தலுக்கான பேச்சு மட்டும் தான்,
      நடை முறை சாத்தியம் இல்லை,
      மக்கள் நலன் பற்றிய திட்டம் எதுவும் இவர்கள் பேசுவது இல்லை

  • @chandrasekargovindan4380
    @chandrasekargovindan4380 17 днів тому +1

    Madhan ji is great 🙏

  • @anandhi75a
    @anandhi75a 22 дні тому +2

    @Kiran - Kudos. Well researched and prepared interview.

  • @ananthkumar4923
    @ananthkumar4923 13 днів тому

    வாழ்க பாரதம்.. வளர்க பாரத மக்கள்.. ஜெய் மோடி சர்கார்🇮🇳🚩🕉👌🙏🇮🇳🚩🕉

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 22 дні тому +2

    கிரண் ஸ்ரீவத்ஸன்- வாழ்த்துக்கள்!

  • @AravinthVeerapandiyan
    @AravinthVeerapandiyan 23 дні тому +4

    🚩🕉️🇮🇳

  • @kowsalyad7806
    @kowsalyad7806 22 дні тому +1

    Super vaazhga valamudan Modiji vote for BJP Jai Hind Jai shree Ram

  • @SevuganSomasundaram-ti6mb
    @SevuganSomasundaram-ti6mb 9 днів тому

    மிக மிக மிக மிக அற்புத தகவல்ள். நன்றிகள் பல மேஜர் மதன் அவர்கள். கிரன் - யதார்த்த கேள்விகள்- அருமை -பாராட்டுகள்.
    திரு மோடி அவர்கள் நமக்கு கிடைத்த மிக மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம்.. ஜெய்
    ஹிந்த்…

  • @kalaiselvandevadas943
    @kalaiselvandevadas943 22 дні тому +3

    அய்யாவின் சேவை மகத்தானது வாழ்க மேஜர் மதன்குமார் சார்வெல்லட்டும் அவர் சேவை

  • @user-bw2fg6uh4r
    @user-bw2fg6uh4r 22 дні тому +2

    TKNR, TKNR FROM SRI LANKA, IT'S VERY DEFINITE THAT JAMMU KASHMIR FULLY RECOVERED FULLY WITHOUT ANY ARMED MILITARY FORCES AS THE CITIZEN'S HEART FULLY WITHOUT BLOOD SHED JOIN BHARAT MOTHER INDIA AS THEIR MOTHER COUNTRY ❤🎉

  • @nalasamymarappen8576
    @nalasamymarappen8576 21 день тому +1

    JAI HIND INDIA 💙 BHARATHA MATHAKE JAI

  • @kskrishnasamy7632
    @kskrishnasamy7632 21 день тому +1

    பிஒகே மக்கள் இந்தியாவுடன் இனைய விரும்புகிறார்கள் அதை நாம் ஏற்றுக்கொள்ளலாம்

  • @Eagleman763
    @Eagleman763 6 днів тому

    இவை பற்றிய தெளிவு தென் இந்திய மக்களுக்கு குறைவு. யாரும் இது பற்றி பேசுவது இல்லை.

  • @user-fp4ne5cj6j
    @user-fp4ne5cj6j 22 дні тому +6

    மேஜர்மதன் அண்ணாவின் சமூக அக்கறை மற்றும் தேசப்பற்றும் பொறுப்பும் அனைவருக்கும் வரவேண்டும்

  • @sureshtsv5091
    @sureshtsv5091 15 днів тому

    Great explains of today topics great major sir jai hind

  • @jmalini7961
    @jmalini7961 22 дні тому

    Excellent speech major sir Jai hind

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 9 днів тому

    Danke dir ❤

  • @porchelviramr4404
    @porchelviramr4404 22 дні тому +1

    இனி வரும் காலம் பாரத மாதாவின் காலம். தர்மத்தின் காலம். சிவாய நம! 🙏🙏🙏🙏🙏

  • @palanichamimm9587
    @palanichamimm9587 18 днів тому

    விரைவில் வெல்லட்டும்

  • @kannan0519
    @kannan0519 22 дні тому +1

    👍

  • @balajiprasad4753
    @balajiprasad4753 22 дні тому +3

    Major Madhan Sir. Very detailed information. Crystal clear speech about the subjects. Right person to speak about the Defence and also history.
    Super super super
    JAI HIND JAI BHARATH

  • @kksenthilkumar9576
    @kksenthilkumar9576 14 днів тому

    Well interview 😊

  • @dreambig5965
    @dreambig5965 22 дні тому

    Masss..

  • @balakrishnansakthivel6689
    @balakrishnansakthivel6689 22 дні тому +1

    என்ன தம்பி அழகாக சிரிச்சுக்கிட்டே இருக்கிற? முகத்தில் பெண்மை அதிக மாக தெரியுது. யாரைப்பார்த்து சிரிக்கிற? சிரிப்பும் அழகாக இருக்கு. கேள்விகேட்கும்போது முகத்த சீரியஸாக வைத்துக்கொண்டு கேட்கிற. உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு. உன்னோட fan ஆகிட்டேன். மீண்டும் இதுபோன்ற முக்கியமான interview எடுக்க வாழ்த்துக்கள்.

  • @user-pr9sq2hd8s
    @user-pr9sq2hd8s 22 дні тому +1

    VK sing may be NATIONAL Security Advisor after towal

  • @surender.t6488
    @surender.t6488 18 днів тому

    Jai hind

  • @samskarebyaha
    @samskarebyaha 22 дні тому

    Good engagement

  • @jayapalandoraisamy8157
    @jayapalandoraisamy8157 14 днів тому

    🙏

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 17 днів тому

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள். நன்றி

  • @suriyam1954
    @suriyam1954 22 дні тому +1

    JAI HINDH. MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR SUMMA ATHIRUTHULLE BJP AGAIN 2024❤🎉😊😊😊

  • @sretharsrethar7466
    @sretharsrethar7466 19 днів тому

    மோடி அமித்ஷா வாழ்க

  • @swathiprasaddora9627
    @swathiprasaddora9627 22 дні тому

    Interesting and informative discussions ...... appreciate Major Madan and the person Kiran Srivatsan from 'Pesu Tamizha Pesu' for the discussions 👏

  • @sathyabamapandurangan3813
    @sathyabamapandurangan3813 22 дні тому

    Kiran i see you today after a long time, why so dull keep smiling don't fear for anything you are strong and brave journalists. Learn to face everything, one day you become like Delhi Rajagopal.

  • @sivvr.1715
    @sivvr.1715 22 дні тому

  • @indumathic.r1899
    @indumathic.r1899 22 дні тому

    Kiran good job well done

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i 22 дні тому +1

    Jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam

  • @muniandy6052
    @muniandy6052 22 дні тому

    மலேசிய முன்னால் பிரதமர்.(அதிபர் அல்ல.)

  • @rkrishnan3660
    @rkrishnan3660 22 дні тому

    MMK's voice is inaudible despite the sound being in maximum volume.

  • @maheshjayaraman6856
    @maheshjayaraman6856 22 дні тому +1

    What is the need to annexe pojk with India
    Already we are facing terrorism from cross border
    We are adding burden ourselves

  • @porchelviramr4404
    @porchelviramr4404 22 дні тому

    ஜெய் பாரதம்! நன்றி உரித்தாகுக தம்பி MMK! நன்றி உரித்தாகுக தம்பி ஸ்ரீ வத்ஸன்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhargopalan9630
    @sridhargopalan9630 22 дні тому

    Audio for both unclear..

  • @araanna
    @araanna 19 днів тому

    AUDIO NOT CLEAR !!!!

  • @muthupalaniappan572
    @muthupalaniappan572 17 днів тому

    Voice recording is poor. You should make a trial run and ensure every quality. You should not just release in You Tube.

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 22 дні тому +4

    ஊருல போற மாரியாத்தா... எம்மேல வந்து ஏறாத்தாங்கிற மாதிரி ஆகப்போகுது

    • @user-td8st5yp9m
      @user-td8st5yp9m 22 дні тому

      ஊரபறித்ததுதன்னைபத்திரமாதலையாமுன்னாள்இந்திராயம்மையார்உதவியதுதற்பேரதுள்ளதலைமுறைகள்மாற்றம்முன்னேற்றம்கூடாதா

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 12 днів тому

    Sir, Any central parties to win elections they need agendas like these including retrieval of Katcha theevu for Tamils. Also enlighten us with the exact map of the territory discussed in the topic.

  • @user-hy6if7ou5f
    @user-hy6if7ou5f 19 днів тому

    Mr madhan Malaysia support don't have mahadhir this person he old aged person here people Malaysian people un support don't worry old age 97 years old Kerala mama this fellow father mother in Malay person so mix non vegi he his Dr now he nothing can do malsian good clever people tq

  • @mohanpandiyab5237
    @mohanpandiyab5237 20 днів тому

    🚩🚩🚩🇮🇳🇮🇳🇮🇳👌👏👍

  • @shrimahalakshmishrimahalak4586
    @shrimahalakshmishrimahalak4586 22 дні тому

    Hai🎉🎉🎉🎉🎉

  • @udayakumar9612
    @udayakumar9612 22 дні тому

    Sri Lanka east Bangladesh yai yum India vudan serththal anaiththu makkalum nanghu palan peruvar

  • @hai77077
    @hai77077 22 дні тому

    POK மக்கள் நமக்கு தேவை இல்லை. நன்றி என்பது அவர்கள் ரத்தத்தில் கிடையாது. அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த நம் வரிப்பணத்தை செலவு செய்வது தேவை இல்லாத ஒன்று

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 22 дні тому +1

    All the wrong acts of the Congress will be reversed by Sri Modi ji before he retires.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 22 дні тому

    Not PoK. Its PoJK.

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 22 дні тому

    Sir first' கச்ச தீவை மீட்க சொல்லுங்க. பாவம் தமிழக மீனவர்கள் 😮

  • @kesavanarayananbattar6896
    @kesavanarayananbattar6896 20 днів тому

    மோடிஜியின் அடுத்த 5 ஆண்டு ஆட்சி காலத்தில் பாரதத்தின் வலிமையை மேலும் கூட்டி உலகத்தின் மிக வலிமையான வல்லரசாக மாறும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை

  • @ramjosyula8965
    @ramjosyula8965 22 дні тому

    Bad audio Madan Sir!

  • @viswanathanramaseshaiyer3243
    @viswanathanramaseshaiyer3243 22 дні тому

    Sir, JAI HIND. I feel 8:55 2G, 5G is not required now. They need essentials for living. If India is giving that, it is good. Pls. forgive me if I am wrong. JAI hind.

  • @chandramohan2579
    @chandramohan2579 22 дні тому +1

    Pok vaiyo Pakistanaiyo Bangladesaiyo indiavudan serpparpathu indavukku problem verum 😢😢😢😢

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 23 дні тому +1

    1971 இல் கிழக்குப் பாகிஸ்தான் விசயத்தில் நாம் போர் நடத்தும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்போதும் அதே நிலை ஏற்பட்டால் அணுகுண்டு பயம் உள்ளது. குழப்பம்தான்.

    • @krishnamoorthydt3752
      @krishnamoorthydt3752 22 дні тому

      வாஜ்பாய் சொன்னது நினைவிருக்கிறதா.
      "பாதிஇந்தியா அழிந்துவிட்டது என்று நினைத்துகொள்வோம்.
      ஆனால் விடிவதற்குள் பாகிஸ்தான் என்ற ஒரு நாடு உலக வரைபடத்தில் இருந்து அழிக்கப்படும் "
      அணுகுண்டு பூச்சாண்டிக்கான பதில்.

    • @shamyaprasav612
      @shamyaprasav612 22 дні тому

      War should be avoided at all costs by.all nations in this nuclear world as there will be no victors . 18-5-24

    • @vaimurthy
      @vaimurthy 22 дні тому

      போரெல்லாம் நடக்காமேலே பாகிஸ்தானை பிச்சை எடுக்க வைத்து இருக்கிறார் மோடி. நாளை மக்கள் போராட்டம் நடந்து இந்தியாவோட இணைய வாய்ப்புண்டு

  • @user-ge4yr8my3d
    @user-ge4yr8my3d 22 дні тому

    வாய்ஸ் சரியாகவே இல்லை சார்

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 20 днів тому

    Indra Ghanti foolishly did not regain POK in 1971 voluntarily opposing popular demand by Indian military. There is a congress Pakistan political conpiracy. I believe that Pakistan already intervened and averted the Indian opportunity. So long as the Pakistan army freely roam and India boasts, Pok is Indian, India has no hope of annexing it. The only solution is Indian military present in POK, and expelling POK present and penetrating. 76 years of diplomatic failure, 76 years of internation intervention, and countless unwanted disputes and provoking remarks by muslim countries has not solved this but used as countering Indian sovereignty. There is western underhand in this affaire that support Pakistani military occupation to continue. So military involvement is paramount importance.

  • @Jags_1008
    @Jags_1008 22 дні тому

    யூடியூப் சேனல்களின் வரலாற்றில் மேஜர் ஜெய் ஹிந்த் சொல்லுவதற்கு முன்பு ஜெய் ஹிந்த் சொன்ன ஒரே நெறியாளர் PTP யின் ஶ்ரீவத்சன் மட்டுமே...

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 22 дні тому

    Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.Bjp Modi is the best prime minister in the history of India. Tamils love you very much. Border security, Economy and employment has improved in India after bjp rule of India.

  • @Username-gk3eh
    @Username-gk3eh 22 дні тому

    3:50 : Nehru . Anga arambichadhu indha congress sani

  • @sundararajanselvam6321
    @sundararajanselvam6321 22 дні тому

    மிகத்தெளிவாக எடுத்துக்கூரிய மேஜர் சாகப்கு ஒரு சல்யூட

  • @AjayKumar-ig7mz
    @AjayKumar-ig7mz 10 днів тому

    Inthavaraikum mongiji enna panniyittirunne ? Thirudarkal BJP.

  • @RaviChandran-yc5xv
    @RaviChandran-yc5xv 21 день тому

    😂😂😂

  • @1ineed
    @1ineed 23 дні тому

    Please concentrate on Tamil spellings. That’s “POK-ஐ” not “POK-வை”

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 22 дні тому +1

    பத்து வருடமா ஆட்சியில் இருந்தீங்களே ஏன் pok வை பிடிக்கல ராஜா
    பாகிஸ்தானையும் சேர் த்தே பிடிக்கலாமே ஏன் பி ஓ கே மட்டும்

    • @krithikasubramaniam6848
      @krithikasubramaniam6848 22 дні тому

      அது அதற்கு காலம் கனிய வேண்டும். இந்த அரச, உள் நாட்டுப் பூசல்களை வேறு சமாளிக்க வேண்டி இருந்தது. பாகிஸ்தானை நாம் ஒப்பந்தம் படி பிரித்துக் கொடுத்து விட்டோம். அதனால் அதை மீட்க வேண்டிய அவசியமில்லை

    • @krithikasubramaniam6848
      @krithikasubramaniam6848 22 дні тому +6

      அது அதற்கு காலம் கனிய வேண்டும். மேலும் இந்த அரசு, உள் நாட்டு பூசல்களை சமாளிக்க வேண்டியிருந்தது. நாம் பாகிஸ்தானை ஒப்பந்தப்படி பிரித்துக் கொடுத்து விட்டோம். அதனால் அந்த திவாலான நாட்டை மீட்க வேண்டிய அவசியமில்லை

    • @Rrjs77
      @Rrjs77 22 дні тому

      Pok unification also will take time. Immediately not possible

    • @user-nu5gf3rq6d
      @user-nu5gf3rq6d 22 дні тому

      @@Rrjs77 then why this rhetorical speech

    • @Rrjs77
      @Rrjs77 22 дні тому

      @@user-nu5gf3rq6d what's your problem now? The leaders are giving a hint. Geopolitics is much more complicated than we think.Plans might have started years back in the background.
      No one Questioned why Nehru made the blunder decision .?
      But when someone is doing it, people are questioning 🙄

  • @psugeevan6708
    @psugeevan6708 22 дні тому +1

    Mr.Majior Mathan Kumar, payabadurar kachchathiva pathi pesa...

    • @Rrjs77
      @Rrjs77 22 дні тому +2

      First know the difference.
      POK was occupied Illegally by PAK n issue taken to UN.
      Whereas கச்சத் தீவு was given to Srilanka by the Indian govt after some mutual agreement .So getting it back from Srilanka is not possible unless they agree

  • @truenews3476
    @truenews3476 22 дні тому

    இங்கு உள்ள சில தேசத்துரோகிகள் கட்சி இந்த பிரச்சினைக்கு புரியாமல் நமது நாட்டிற்கு விரோதமான முறையில் பேசும் புல்லுருவிகளை களையெடுக்க வேண்டும்

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 22 дні тому +1

    👍