I'm having three plants sister maruthani Red hibiscus Jasmine apart from this I'm having other plants tulasi Aloe Vera betal money plant karpooravali n many more
மேடம் நீங்க சொன்ன மாதிரி வீட்டின் முன் பக்கம் மருதானி என்கிற அழவானம் செடி, ஒத்தை சிகப்பு, மற்றும் வெள்ளை செம்பருத்தி உள்ளது. ஆனால் மாதுளம் செடி, பவழமல்லி, இல்லை. ஆனால் வீட்டின் முன் பக்கம் போர்ட்டிகோவின் மேல் பகுதியில் மல்லிகை செடி கொடி வகைகள் மற்றும் முன் பக்கத்தில் தென்கிழக்கு பகுதியில் மணிபிளாண்ட்😅ள்ளது. உள்ளது.
எங்கள் வீட்டில் மருதாணி; ஜாதி மல்லி கற்றாழை துளசி திருநீறு பச்சை ஆகியவை முன்னாடி ஒரே இடமாக உள்ளது. மேலும் வல்லாரை புளிச்ச கீரை வகைகள் கூடவே இருக்கும். செம்பருத்தி சங்கு பூ துளசி பொன்னாங்கண்ணி கீரை ஆகியவை இடது புறம் டப்பாவில் உள்ளன.
எங்கள் வீட்டில் முன்பகுதியில் மல்லிகை ஜாதி மல்லி மாதுளை செம்பருத்தி துளசி கற்றாரழை வள்ளாரை பொன்னாங்கன்னி இருக்கிறது மருதாணி நந்தியாவட்டை இரணம் கொள்ளை புறம் இருக்கிறது
Hii,sister Excellent infermation. சிறப்பு மிக்க விளக்கம்.thankyou, நீங்கள் சொன்ன மரங்ளில் ஒன்றும் இல்லை மருதாணி ,மாதுளமரம் இவைங்கள் இங்க இருக்குமா என்று தெரியவில்லை ஜார்திலாந்த் கடையில் கேட்க வேண்டும் ஏன் என்றால் வாழை தென்னை முருங்கை கருவேப்பிலைக்கன்று வேப்பங்கன்று எல்லாம் விற்கிறார்கள்.தமிழ் ஜார்திலாந்தில், எங்கள் நாட்டில் போல் வெள்ளைக்காரர்கள் நிறைய,நிறைய வாழைகள் அப்படி கூட்டமாக வளர்க்கிறார்கள்அப்போ இந்த மரங்களும் கண்டிப்பாக இருக்கும்.என்று நினைக்கிறேன்.என்ன வெயில் ரைம் வரைக்கும் இருக்கும் பின்பு கடும் குளிர் வரும் போது பாதுகாக்க வேண்டும். ட்ரை பண்ணி பார்ப்போம். Thankyou so mach Sisiter 🙏🙏🙏👌👌👍👍🌹🌹🌹
🙏 மேடம் உங்கள் தகவல் களஞ்சியம் அருமை.T u. செடிகளை சொல்லும் போது ஒன்று.. பவழமல்லி பற்றி சொன்னீர்கள். பவழமல்லி வேறு , பாரிஜாதம் வேறு அல்லவா..? இரண்டும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வெளிவந்தன .. என்று புராணத்தில் சொல்லப் படுகிறது. தங்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது.. தெரியாதவர்களுக்கு குழப்பம் வரக் கூடாது என்பதற்காக இந்த கருத்தை யான் பகிர்ந்து உள்ளேன்.. நன்றி 🙏.
நன்றி அக்கா🙏🙏🌹 எங்கள் வீட்டில் முன்புறம் வடகிழக்கு மூலையில் சங்கு பூ செடியும் வெற்றிலை கொடியும் உள்ளது அக்னி மூலையில் சந்தன மல்லி கொடியும் மணி பிளாண்ட் செடியும் உள்ளது நான் என்ன செய்வது தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்🙏🙏
அம்மா பாரிஜாதம் வீட்டில் வைக்கலாமா? பவளமல்லி இல்லை இது அரளி பூ மொக்கு மாதிரி இருக்கு விரிந்தால் ரோஜா பூ மாதிரி இருக்கு பாரிஜாதம் என்று பார்மில் சொன்னாங்க எந்த திசையில் முன்புறம் பின்புறம் எப்படி வைக்கலாம்? ப்ளீஸ் சொல்லுங்கம்மா 🙏
எங்கள் வீடு வாடகை வீடு அதன் முன்புறம் செடி வைக்க விடமாட்டாங்க ஆனால் பால்கனியில் இருக்கு தவற அம்மா நீங்கள் சொல்லும் செடிகளில் பவளமல்லி செடி இல்லை வாங்குகிறேன் அம்மா
எங்கள் வீட்டுக்கு முன்னால் நாலு செடிகளும் உள்ளன. மாதுளை மட்டும் வீட்டுக்கு சைடுல இருக்குங்க. வீட்டுக்கு முன்னால் முல்லை கொடியும் இருக்குங்க.அது இருக்கக்கூடாதுங்களா
Hai Amma naan ungal pathivai niraiya parthiruken epadi vilakam solvathu theriyala anal payan atainthu ullen en nanbarkalukum solli iruken நன்றி அம்மா உங்கள் video முதல் ஆளாக பாத்து விடுவேன் கோடி நன்றிகள் அம்மா
Arumaiyana thakaval.we have pavalamali ,sembaruthi ,malli,nanthiyavatai,mathulai,big goosebery,mani plant,thulasi, ulathu.pavalamali veru parejatham veru.erandum ulathu
I'm having three plants sister maruthani Red hibiscus Jasmine apart from this I'm having other plants tulasi Aloe Vera betal money plant karpooravali n many more
நல்ல தகவலுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களும் வணக்கமும் மேடம்... மல்லிகைச்செடி மாதுளை இருக்கு ... மீதி செடிகளை இனிமேல் வளர்க்கிறேன் மேடம்.நன்றி🙏🙏🙏🙏❤❤❤❤
I Have All the Plants you Have Mentioned &all Colour Hibiscus including Lily Lotus etc
மேடம் நீங்க சொன்ன மாதிரி வீட்டின் முன் பக்கம் மருதானி என்கிற அழவானம் செடி, ஒத்தை சிகப்பு, மற்றும் வெள்ளை செம்பருத்தி உள்ளது. ஆனால் மாதுளம் செடி, பவழமல்லி, இல்லை. ஆனால் வீட்டின் முன் பக்கம் போர்ட்டிகோவின் மேல் பகுதியில் மல்லிகை செடி கொடி வகைகள் மற்றும் முன் பக்கத்தில் தென்கிழக்கு பகுதியில் மணிபிளாண்ட்😅ள்ளது. உள்ளது.
Madulai, maruthani, sembaruthi. Iruku madam
Thanks for good information
மிக்க நன்றி மேடம் ❤❤🎉
Thank u mam.i have tulsi and jasmine plant.
எங்கள் வீட்டில் மருதாணி; ஜாதி மல்லி கற்றாழை துளசி திருநீறு பச்சை ஆகியவை முன்னாடி ஒரே இடமாக உள்ளது. மேலும் வல்லாரை புளிச்ச கீரை வகைகள் கூடவே இருக்கும். செம்பருத்தி சங்கு பூ துளசி பொன்னாங்கண்ணி கீரை ஆகியவை இடது புறம் டப்பாவில் உள்ளன.
எங்கள் வீட்டில் முன்பகுதியில் மல்லிகை ஜாதி மல்லி மாதுளை செம்பருத்தி துளசி கற்றாரழை வள்ளாரை பொன்னாங்கன்னி இருக்கிறது மருதாணி நந்தியாவட்டை இரணம் கொள்ளை புறம் இருக்கிறது
எங்க வீட்டில் நீங்க சொன்ன எல்லா செடியும் இருக்கு ஆன மணிப்ளன்ட் செடியும் வீட்டின் முன்னால் இருக்கு நன்றி சிஸ்டர்
அருமையான பதிவு.மிக்கநன்றி
Amma nanga vadagai veetil ulloam neengal solvathu ellam asaiagathan irukkirathu.kadavul arul kidaikattum.nandri.
ஐந்து செடியும் உள்ளது.நன்றி மேடம்.🙏🙏🙏🙏✨✨✨✨பொன்னான தகவல்.
ரொம்ப ரொம்ப நன்றி மேம்
Thank you for your information
நீங்கள் சொன்ன அத்தனை செடிகளும் எங்க வீட்டில் உள்ளது
Hii,sister Excellent infermation. சிறப்பு மிக்க விளக்கம்.thankyou, நீங்கள் சொன்ன மரங்ளில் ஒன்றும் இல்லை மருதாணி ,மாதுளமரம் இவைங்கள் இங்க இருக்குமா என்று தெரியவில்லை ஜார்திலாந்த் கடையில் கேட்க வேண்டும் ஏன் என்றால் வாழை தென்னை முருங்கை கருவேப்பிலைக்கன்று வேப்பங்கன்று எல்லாம் விற்கிறார்கள்.தமிழ் ஜார்திலாந்தில், எங்கள் நாட்டில் போல் வெள்ளைக்காரர்கள் நிறைய,நிறைய வாழைகள் அப்படி கூட்டமாக வளர்க்கிறார்கள்அப்போ இந்த மரங்களும் கண்டிப்பாக இருக்கும்.என்று நினைக்கிறேன்.என்ன வெயில் ரைம் வரைக்கும் இருக்கும் பின்பு கடும் குளிர் வரும் போது பாதுகாக்க வேண்டும். ட்ரை பண்ணி பார்ப்போம். Thankyou so mach Sisiter 🙏🙏🙏👌👌👍👍🌹🌹🌹
👍🏻👍🏻
நன்றி சகோதரி......... 🙏
N
Thank u madam
I have four plants
2 infront of house
2 inside compound
Pavala malli have to buy
👍🏻👍🏻
Valzgu valamudan akka
Super Thank you sister very useful information 👌👌
Mani plant vituku munnadi vechu erku eana panrathu mam nalla vallathu erku mam leaf la banana leaf mathri valla erku rly panuga mam
அருமை, நன்றி.
நன்றி மா
🙏 மேடம் உங்கள் தகவல் களஞ்சியம் அருமை.T u.
செடிகளை சொல்லும் போது ஒன்று..
பவழமல்லி பற்றி சொன்னீர்கள்.
பவழமல்லி வேறு , பாரிஜாதம் வேறு அல்லவா..?
இரண்டும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது வெளிவந்தன ..
என்று புராணத்தில் சொல்லப் படுகிறது.
தங்களின் கருத்து வேறுமாதிரி உள்ளது..
தெரியாதவர்களுக்கு குழப்பம் வரக் கூடாது என்பதற்காக இந்த கருத்தை யான் பகிர்ந்து உள்ளேன்..
நன்றி 🙏.
🙏🙏
U super Madam all the best madam🙏🙏🙏🙏🙏
1) மருதாணி 2) மாதுளை 3) பவளமல்லி 4) ஒற்றை இதழ் செம்பருத்தி 5) மல்லிகை செடி
super mam,nenga sonna ela plant and tree na vetla munadi 3 years ah vechuruka
வணக்கம் அக்கா எங்கள் வீட்டில் வெற்றிலை செடி ஜாதிமல்லி மருதாணி செடி மல்லிகைப்பூ செம்பருத்தி மாதுளை செடி வீட்டிற்கு முன் வைத்திருக்கும்
Thank you madam
Semberuthi. Kataazhi. Thulase. Nithiyakelyani. Maniplant
Thanku sister
Thank you sister
Always tree my house 🏠🏠🏠 madam ualways good👍👍👍
நன்றி அக்கா🙏🙏🌹 எங்கள் வீட்டில் முன்புறம் வடகிழக்கு மூலையில் சங்கு பூ செடியும் வெற்றிலை கொடியும் உள்ளது அக்னி மூலையில் சந்தன மல்லி கொடியும் மணி பிளாண்ட் செடியும் உள்ளது நான் என்ன செய்வது தயவு கூர்ந்து பதில் கூறுங்கள்🙏🙏
எல்லா கொடி வகைகளும் வீட்டின்
பின்புறத்தில்
@@ThamizharasiBalamurugan நன்றி அக்கா🙏🙏🌹
Nantiri mem
I have marutganui, pavala malli,sembauthi, maathulai and mali also
எங்கள் வீட்டில் துளசி இருக்கிறது வாசலில் வச்சிற்க்கோம் கற்றாழை இருக்கு ஒத்த செம்பருத்தி செடி இருக்கு மருதாணி இருக்கு மேடம் 🙏🙏
Same enga vetalum
Same
😊
2 plant is there sis tq for this information 🙏🙏🙏
Useful information sis🎉...tq
Stay connected
I am havingthulasi,kattralai,and money plant.
Yesterday, Tuesday I started bettel leaf Pooja between 8 to 9 but for the next 20 days what time is the best to do that....
Neenka sonna all plants um veetota side la iruku
Front side no place mam
Ithunala ethavathu problem a
Plz mam reply panunka
Tq
மாதுளை மருதாணி சொடி செம்பருத்தி கற்றாழை இவைகள் எங்கள் வீட்டில் உள்ளன
Super akka
வெற்றிலை கொடி முன்பக்கம் இருக்கலாமா
வீட்டின் முன்புறம் மருதானை செம்பருத்தி அரளி சங்குப்பூ வாடாமல்வி நந்தியாவட்டை எலுமிச்சை அருநெல்லி இவை அனைத்தும் உள்ளது
Neengal solgindra anaithu shedigalum irukkuma ma
Mullai poo vaikkalama mam
Mayilam poo ,maruthani ,semparuthi,tulasi yelam ungala paththu than akka nangalum vechurukom..thank you so much😊😊
👏👏
வீட்டின் முன்பு சங்கு பூ செடி வைக்கலாமா மேம்...
Sembaruthi maruthani pavalamalli veetin munpuram eruku
Maniplant vetrilai katraalai peiverati pinnadi eruku aanal panavaravu mhoom
நான் கு 1)ம ரு தானி 2)
Mun vasapatiyel already horse ladam tied same rodell salt mutai katalama please inform me soon
Thankyou mam
No sister...other places
எங்க வீட்டுல 5செடியும் இருக்குங்க மேடம் 🙏🙏🙏
Super 👌🙏 Thank you mam
Intha sedi vaika munpuram idam illai,madila valarkalama
Yes sister
Please sangu poo vasalai
வீட்டின் முன்பு கருவேப்பிலை செடி இருக்கலாமா
Enga vettil veliya etam ellanga madam nangal maatila vekkalama
Yes sister
வீட்டின் முன் அரளிசெடி வைக்கலாமா
அம்மா பாரிஜாதம் வீட்டில் வைக்கலாமா? பவளமல்லி இல்லை இது அரளி பூ மொக்கு மாதிரி இருக்கு விரிந்தால் ரோஜா பூ மாதிரி இருக்கு பாரிஜாதம் என்று பார்மில் சொன்னாங்க எந்த திசையில் முன்புறம் பின்புறம் எப்படி வைக்கலாம்? ப்ளீஸ் சொல்லுங்கம்மா 🙏
Enga vettula nenga sonna 5 sedigalum erukku sister 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்க வீட்டின் முன்பக்கம் வெற்றிலை கொடிமுல்லை பிச்சி கொடி வைத்து இருக்கிறோம். அக்கா சரியா
Anka veddel nanku sedy erukku mum
4sediok
Mam mottai madil anaithu chediyum vaithirukiren, but south side vaithirukeren ok va mam, please reply mam
எங்கள் வீடு வாடகை வீடு அதன் முன்புறம் செடி வைக்க விடமாட்டாங்க ஆனால் பால்கனியில் இருக்கு தவற அம்மா நீங்கள் சொல்லும் செடிகளில் பவளமல்லி செடி இல்லை வாங்குகிறேன் அம்மா
மல்லிகை செடி மாதுளை மரம். இருக்கிறது மேடம்.
I have three plants mam
Amma intha video rompa useful video amma Veet ku munnadi cheetha maram vaikalama
No idea, will let you know soon
@@ThamizharasiBalamurugan ok mam thank you
❤vankkam sister engal veettumunnal idam illay veettin valadhu pakkatthil dhan sembarutthi thulasi marudhani sedi irukku nan enna seyvadhu sister ❤
What about your house. Do you have
enough money with you?
Yes
Madila vaikkalama
❤
Akka pungai maram veettukki mun irukkalama pls reply
No
எங்கள் வீட்டுல முன் பக்கம் மண் இல்ல பின் தான் மண் உள்ளது மருதாணி பின் பக்கம் உள்ளது
Mam மாடி தோட்டத்தில் வளர்க்கலாமா
Yes
@@ThamizharasiBalamurugan ok mam to all plants mam
Mam frentla space illa madila vaikalama
எங்கள் வீட்டுக்கு முன்னால் நாலு செடிகளும் உள்ளன. மாதுளை மட்டும் வீட்டுக்கு சைடுல இருக்குங்க. வீட்டுக்கு முன்னால் முல்லை கொடியும் இருக்குங்க.அது இருக்கக்கூடாதுங்களா
Mam katralai veetu munbu vaikalama koodatha
Mam mullai sedi veetukku munbu vaikalama please replay
Amma engal veetil mun pakkam vaika edam illai.... Mottai madiyil vaikalama amma? Plz sollunga
Yes
@@ThamizharasiBalamurugan thank u ma luv u so much🙏🙏🙏
Mugam laksh kadashama iruka ethavathu thanthreegam sollunga ma... Plz
Muga rasi kai rasi iruka sollunga ma
Angle vital aindhu vagai sedigal ullathu
Sister engal veetula 4 plant's eruga
Pavala Malllai ellai ga
🙏🙏💐🌹
வெற்றிலை முன்பக்கம் வைக்கலாமா sis
No
Why?
Or that sollaranka vetrilai veetil munpakkam vaikanam ennu
What about money plant front of the house madam
Keep it in the back side
@@ThamizharasiBalamurugan thank u so much for your reply madam
Vinayagar chaturthi Poojai video post pannunga mam
Where to place vetrilai plant madam
👏👏👏
சங்கு பூ கொடி வீட்டின் முன் உள்ள து
ஃபிளாட் ல என்ன செய்ய
Balcony ல தான் வைக்க முடியுது
Akka.coconut tree veetu munnadi vachu irukom akka vaikkalama
Vetrilai kodi & mani plant kodi thaane adhai mun vaasalla vaikkalaamaa please reply pannunga
No
Pavala mall varu parijatham varu
Hai Amma naan ungal pathivai niraiya parthiruken epadi vilakam solvathu theriyala anal payan atainthu ullen en nanbarkalukum solli iruken நன்றி அம்மா உங்கள் video முதல் ஆளாக பாத்து விடுவேன் கோடி நன்றிகள் அம்மா
மிக்க நன்றி
🙏🙏🙏
நான் கு
Maruthani sembaruti irkku
ரொம்பரொம்பநன்றிமேம்
Mam mani plant enga vaykalam ...na entha one weekatha mani plant vangi vaychan..epa enga vaykarathunu tharila.
South East portion