8 KITCHEN TIPS FOR WEALTH : சமையலறையில் இந்த 8 விஷயங்கள் சரியாக இருந்தால் பணத்தடை என்பது இருக்காது!
Вставка
- Опубліковано 30 сер 2023
- kitchen tips, kitchen vaastu, 8 important things to be followed in kitchen for wealth and prosperity...
FOR BUSINESS PROMOTIONS AND ENQUIRIES PLEASE CONTACT:
drmthamizh1401@gmail.com
ஒரு தாய் தன் மகளுக்கு சொல்ல வேண்டிய அறிவுரை போல் உள்ளது தங்களுடைய பதிவு மிக்க மகிழ்ச்சி மேலும் இது போன்ற பயனுள்ள பதிவுகளை எதிர் பார்கின்றோம் வாழ்க வளமுடன் ❤
Excellent explanation mam🙏🙏🙏🙏
@@senthilsenthil-yc6qgAmma enakum intha problem iruku ungakitta pesanum number kudunga
Reply pannunga please madam
6t
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அம்மா.வாழ்க வளமுடன்❤❤❤🎉🎉🎉
எங்களுக்கு தெரியாத நன்மைகள் தரக்கூடிய பல செய்திகளை நீங்க சொல்ல கேட்டு அறிந்துக் கொண்டு செயல்படுகிறோம் இன்னும் நிறைய சொல்லுங்கள்....Mam.
ரொம்ப நன்றி அம்மா மிகவும் பயனுள்ள தகவல்கள் 🙏🙏🙏
செய்ய கூடாத விசயத்தையும் சொல்லுங்க அம்மா❤
Arumai nalla pathivu Thanks madam
Hi mam. I learnt from you lot mam. Naan niraya Pooja panndrathuku neenga thaan kaaranam. Niraya kathukutaen. Unga videos paarthu niraya peruku sollirukaen
Sariyana thagaval kotothenga thank you madam🎉🎉🎉
நன்றி அக்கா உங்கள் வீடியோ தினமும் பார்பேன் 💐🙏❤
Thank you so much ma.entru niraiya visaiyangal puthusa enakku terinchathu.sugar boxla elakkai,kirammu eppave naan eduthu vaikeren Amma.
Migavum payanulla thagaval thk u so much mam🙏🙏🙏🙏
Thanks for the tips mam. Before my husband will not give me money separately, but he dos all expenses. I followed some of ur tips. Now adays he is giving me money atleast a very small amount.
Thank you so much sister 💗 🙏
Super Mam. Very useful tips. Thank you so much
Arumaiyana thagaval akka
Thank you amma we would like to know more kitchen tips for good health and wealth
Romba nandri sister❤❤❤❤
Thankyou very much sister
Thank you Mam ❤🙏
Thank you sister 🌺🌺🌺🌺
Very nice sister good information sister thanks 💚💚💚🙏🙏🙏👏🌹
Hi mam. I am hemalatha. Thank you so much for unga video ellathukum.
ரொம்ப நன்றி mem
Thanks Amma
🎉❤❤❤ super information mam🎉❤❤thank u mam
Super tips mam
Next tips podunga mam
Sollungal sister. Thanks sister 🙏🏻
நன்றி அம்மா
நன்றி மேடம்
TQ So Much Mam ❤😊
Super tips thanks amma
Thank you sister
Thanks akkama ❤❤❤
Thank u❤😊
Thanks mam ❤️❤️🎉🎉
Thank you mam 🙏
Good morning mam kicthen video nalla irunthuchu mam
Thank you so much ma
Thank you Mam
Thanks sister
சிஸ்டர் நீங்க இப்ப சொன்னது ஃபுல்லா யூஸ் ஃபுல்லான இதே மாதிரி நிறைய எங்களுக்கு டிப்ஸ் குடுங்க
Thanks Mam ❤
Thanks maa
Very nice useful sister 🎉
Thank you so much maam ❤
Eagerly waiting for upcoming videos 🎉
நன்றி மேம்
Thanks for sharing madam.. You are really a gem of person..
🙏🙏🙏
Super mam thank u
Great share ma'am 🙏
நன்றி
Your looking beautiful mam. Beginners romba useful Lana video mam.
Thanks you Akka
அம்மா எங்கள் வீட்டில் வடமேற்கு மூலையில் கிச்சன் உள்ளது இது சரியா தெற்கு பா ர்த்த வீடு
Thank you mam
My kitchen is in South east with swami room inside. Having mango tree outside, great ma, thank uou
Thank you akka
Mam podunga mam , very useful tips mam, theriyathavanga therinju kuvanga mam
Samayalarai kurippugal melum sollunga akka rompa usefulla irukum
Arumaiyana pathivu romba Romba nandri sister pramamurutha Pooja seiyum podu vittula mathavuga dungalam sister enaku soluga sister
Nantri akka
Super,tips,amm
TQ sister
Aramaic sister.. neenga payanpaduthi palan Petra kuripugalai oru thousand kodunga sister..oru clarity kidaikum..
Thenkyoumam
Innum Kitchen tips share pannunga mam.
இதேபோல் தொடர்ந்து பயனுள்ள பதிவு போடுங்க நிறைய பேருக்கு சின்ன சின்ன விஷயம் தெரிவதில்லை நன்றி நீங்கள் எல்லா மதங்களும் பயன் தரும் படி போடுங்க
Thank u👌👌🙏🙏
Thanks sister
Hai sister happy morning🌷🌷🌷
Thank you amma
❤
நன்றிகள் சகோதரி பயனுள்ள நல்ல பதிவுகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகறது நன்றிகள் சகோதரி ❤
Neenga alaga irukeenga sister.
Neenga sonna yelaa tipsum naan follow panran...daily yenga veetla panam kottu kottunu kottudhu...thank you 🙏
Kooraya pichudu kottutha
@@nagakannivelmurugan8843 aamaa🤩😊
Thanks thanks thanks thanks thanks 🙏🙏🙏🙏🙏
Can we keep Pooja self in Southwest corner of kitchen dear sis.pls reply mam
Unga saree super ah erku mam👌🥻🥻🥻 enga vanganinga link kudunga My fav Colour 💚💚💚💚 green......
அம்மா என் கணவருக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது எனக்காக கொஞ்சம் வேண்டுங்கள் எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கு வேலை இல்லாமல்
Mam veetula hall vinayagar vaikkalaam. Enna vinayagar vaippathu. Theettu natkalil epati iruppathu solluinga mam pls
Super mam
Good afternoon mam🙏🏻🙏🏻🙏🏻
Ok Akka 👍🙏🙏🙏
இன்னொரு பதிவு போடுங்க மேடம் தெரியாத விஷயம் தெரிந்து கொள்கிறேன்... நிறைய விஷயங்கள் நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும்
Super sis
Thank u mam
Super❤❤
Hai mam
I am Thamizharasi from Tiruvannamalai
Videos are superb 🎉
Rice tin la red chilly podalama
Yes l like mam
Super madam
Mam enga vettu kitchen 2 inch kezha vachutanga mam veetulaye kitchen dhan kezha eruku .... Evolo kaasu vabdhalum erukamatingudhu mam enna panradhu
100% correct
Mam ippo naan vadagai veedu pora eduthala kitchen medai south facing irrukku so i have to face south and cook. What to do
Amma yanaku adikadi udambu mudiela kadaiela thangiurukom 3month kichen pathuroom ஒண்ணா இருக்கு udambu soorva இருக்கு sister
Madem nanga rent veetlatha irukom but kitchen vandhu pooja room epadi east patha mathiri iruko apadithan kitchen iruku enna pannalam pls konjam sollunga mam
North west kitchen vasthu sollunga mam
Super
🙏🙏🙏
Enga veetu kitchen vadamerkku thisai il irukkuma,southeast il thalai vasal iruku,enna seivathu ma
Yes mam
Amma en husband en pechai ethume kekka mattendranga sandai 2 month aguthu pesala athukku ethum madhiram eruntha sollunga amma
வணக்கம் அம்மா
Hii,sister, நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீங்கள் 👌👌👌👌👌👌💐😍😍very nice look
Wonderful Infermations.Excellent Sisiter.நீங்கள் போடும் ஒவ்வொரு பதிவும் உங்கள் சேனல் வளருமோ இல்லையோ பொது சேவையுடன் கூடியதாகவும் அடிமட்டத்தில் கஸ்ரப்படவர்கள் கூட மாடி வீட்டுக்கு வர வழி வகுத்து விளக்கம் கொடுக்கிறீங்கள். எல்லோராலும் உள்வாங்கி சேவை செய்ய முடியாது அது உங்களிடம் இருக்கு. இது இறைவன் உங்களுக்கு கொடுத்த வரம் என நான் நினைக்கிறேன். ஏன் என்றால் மேலோட்டமாக தான் சில விபரங்கள் எல்லாருக்கும் தெரியும் .ஆனால் நுணுக்கமான சின்ன,சின்ன விசயங்களில் தான் பெரிய விசயங்கள் அடங்கி இருக்கிறது. Thankyou, thankyou so much Sisiter நீங்கள் இன்று சொன்வை அனைத்தும் நிதர்சனமான உண்மைகள் இதற்கு முதல் இருந்த அனைத்து வீடுகளும் தெற்கு பார்த்த குசினி. வாடகை வீடுகள் ஆனால் இப்போஇருக்கும் குசினி கிழக்கு பார்த்து இருக்கு.ஒருஅதிஷ்வசமாக கிடைத்தது.இதற்கு முன் எங்கள் வீட்டில யாருக்காவது ஒருவர் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் அல்லது நின்மதி என்பது கிடையாது அப்படி ஒரு கஸ்ரம்.பட்டோம். கண்டிப்பாக வீடு சூசூசூப்பராக எல்லோருக்கும் அமைய வேண்டும்.உங்கள் சேனல்,உங்கள் சேவைகள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.என்றும் நலமுடன்,வாழ்க வளமுடன்.கோடான கோடி,கோடி நன்றிகள்
ஓம் விக்னேஷ்வராய நமஹ,
ஓம் சிவாய நமஹ,
ஓம் ஆதி பராசக்தி,
ஓம் சரவணபவ,
ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் ஸ்ரீ மகாலக்க்ஷ்மி நமஹ
ஓம் குருப் பிரம்மாவே நமஹ
ஓம் குரு விஷ்ணு,குரு மஹாதேவ் ஓம்குமஹேஷ்வராய நமஹ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.🍋🍋🍋🥥🥥🥭🍎🍏🍊🌹🌹⚘️⚘️🙏🙏
நீங்கள் சொன்னவைகளை இன்று செய்ய போகிறேன் .
Thankyou Sisiter. 🙏🙏🙏🙏🙏👌👌👍💖💖💖💖💖
Thanks sister
@@ThamizharasiBalamurugan your welcome.same to thankyou 👍👍❤️❤️