இருவரும் தெய்வப் பிறவிகள்! என்ன குரல் வளம் 100 தடவை கேக்கலாம் இசை அமுதம் சுவை சேனாய் தப்ளா டோலக் மற்றும் வாத்தியஙக்ள் அருமை சபாஷ்! கவிஞா் கலைமாமணி சின்ன கண்ணதாசன் புதுகை
திரு.முகேஷ் மிகச்சிறந்த நான்விரும்பும் பாடகர்,அவருடன் பல பாடகிகள் இணைந்து பாடியதை கேட்டிருக்கிறேன், ஆனால் தற்போது தான் இந்த சகோதரியின்(நளினிசங்கர்) குரலை கேட்டேன்! ஆஹா! என்ன ஒரு அருமையான குரல் வளம்! இறையருளால் பல நலம் இவர் பெற்றிட வாழ்த்துகிறேன்! வாழ்க! வளர்க!!
Mr.Mukesh, you are a versatile singer. Your voice modulation according to the original singer is really admirable. I have heard your singing for legends viz. MKT, TMS,SEERKAZHI,C.S.JAYARAMAN ETC and couldn't see any variation in voice.You are a Godgifted singer.Best wishes.
புதிய பாடகி அன்பு தமிழ் மகளுக்கு , தமிழ்ப் போப் இன் தமிழ் வாழ்த்துகள் ! வளர்க உங்கள் குரல் வளம்!! God bless you and your family members , always bring your husband in these light music programme without fail ,donot forget. God will be with you always வெற்றி வெற்றி வெற்றி . If possible , please sing " ஆனந் த தேன் காற்று தாலாட்டுதே !!! " ( S P சைலஜா வாய்ஸ்)
முகேஷ் சார் நீங்கள் யாருடைய குரலில் பாடுவிர்கள் என்று கேட்பதை யாருடைய குரல் உங்களுக்கு வராது என்று உங்களிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் மிகவும் அருமை நன்றி
60 வருடங்களுக்கு முன் CS,Jayaraman அவர்களது மிகவும் பிரசித்தம் ஆனால் சகோதரர் முகேஷ் சகோதரி அவர்களது குரல் அச்சுஅசல் அப்படியே உள்ளது நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களது குரலில் ரசித்தேன் மிகவும் இனிமை வாழ்த்துக்கள் பல குரல் மன்னா👍❤
Super super super super super. Amazing voices. Best musicians Good arrangements There is no word to feel myself. Keep it up to further songs in this range in future.
திருச்சியின் குரல் தனிரகம்.ஆசையே அலைபோலே புகழ்./ சிதம்பரத்தின் குரல் ஈடற்ற பத்தனியின் புகழ்./சீர்காழியின்குரல் உள்ளத்தில் நல்ல.. புகழ்./டிஎம்எஸ்.போனால் போகட்டும் போடா புகழ்.்அவரவர்பாணி தனியாகப்.எப்படி இன்னொரு சிவாஜி இல்லையோ ;அதுபோல் இவர்கள் போல இனி யாருமே இல்லை!
திரு முகேஷ் அவர்கள் நடிகர் திலகத்தின் பாடல்களை தத்ரூபமாக பாடுகிறார்.குரலை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறார் பாருங்கள் 1970ஏற்காடு கோடை விழாவில் கேட்ட பாட்டுஇது
இருவரும் தெய்வப் பிறவிகள்!
என்ன குரல் வளம் 100 தடவை
கேக்கலாம்
இசை அமுதம் சுவை
சேனாய் தப்ளா டோலக்
மற்றும் வாத்தியஙக்ள்
அருமை சபாஷ்!
கவிஞா் கலைமாமணி
சின்ன கண்ணதாசன்
புதுகை
திரு.முகேஷ் மிகச்சிறந்த நான்விரும்பும் பாடகர்,அவருடன் பல பாடகிகள் இணைந்து பாடியதை கேட்டிருக்கிறேன், ஆனால் தற்போது தான் இந்த சகோதரியின்(நளினிசங்கர்) குரலை கேட்டேன்! ஆஹா! என்ன ஒரு அருமையான குரல் வளம்! இறையருளால் பல நலம் இவர் பெற்றிட வாழ்த்துகிறேன்! வாழ்க! வளர்க!!
Thnx ji
LP L'Oréal
என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னை கொள்ளைகொள்ளும் இந்தப் பாடலைப்பாடிய திரு மகேஷ் சகோதரி நளினி உங்களை மனமார பாராட்டுகிறேன்.
Mr.Mukesh, you are a versatile singer. Your voice modulation according to the original singer is really admirable. I have heard your singing for legends viz. MKT, TMS,SEERKAZHI,C.S.JAYARAMAN ETC and couldn't see any variation in voice.You are a Godgifted singer.Best wishes.
புதிய பாடகி அன்பு தமிழ் மகளுக்கு , தமிழ்ப் போப் இன் தமிழ் வாழ்த்துகள் ! வளர்க உங்கள் குரல் வளம்!! God bless you and your family members , always bring your husband in these light music programme without fail ,donot forget. God will be with you always வெற்றி வெற்றி வெற்றி . If possible , please sing " ஆனந் த தேன் காற்று தாலாட்டுதே !!! " ( S P சைலஜா வாய்ஸ்)
முகேஷ் பாடகர் அவர்களுக்கு நிகர் அவர் மட்டுமே ..
முகேஷ் சார் நீங்கள் யாருடைய குரலில் பாடுவிர்கள் என்று கேட்பதை யாருடைய குரல் உங்களுக்கு வராது என்று உங்களிடம் தான் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் மிகவும் அருமை நன்றி
அருமையாக பாடி இருக்கிங்க முககேஸ் வாழ்துகள்
அருமையான பாடல் தம்பி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துகள்
சூப்பர். O. சூப்பர்
Rk... 🌹🌹🌹🌙
முக்கேஷ் நான் விரும்பும் சிறந்த பாடகர்👍
இசைக்குழுவுக்கும் பாராட்டுகள் 👏👏👏
பல்குரல்வித்தகன் முகேஷ் நீ விரைவில் அம்பானிபோல் வளரவேண்டும்.
60 வருடங்களுக்கு முன் CS,Jayaraman அவர்களது மிகவும் பிரசித்தம் ஆனால் சகோதரர் முகேஷ் சகோதரி அவர்களது குரல் அச்சுஅசல் அப்படியே உள்ளது நீண்ட வருடங்களுக்குப் பிறகு உங்களது குரலில் ரசித்தேன் மிகவும் இனிமை வாழ்த்துக்கள் பல குரல் மன்னா👍❤
அற்புதம் ஆணின் குரல்..
இசை கலைஞர்கள் புதிய கருவிகளினால் அருமையாக இசைக்கிறார்கள்..அருமை
முகேஷ்! பாடுவது இசைச் சித்தரா! முகேஷா! வியப்பில் விரிந்த கண்கள் மூடவில்லை! உடன் பாடிய அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள்!
Super voice.
திரு.முகேஷ் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
சபாஷ்!அருமை! அருமை!
தமிழ் கலா ரசிகன் தரணிகேசவன் நலவாரியம் குமாரபாளையம் நாமக்கல் மாவட்டம்
ஒரிஜினல் போலவே உள்ளது. நன்று.
Mukesh sang almost like original song.Nalini singing was perfect flawless!
Wonderful rendition. And it brings tears to your eyes, that you can not control. Beautiful song that takes you back into the distant past.
மாறுபிறவி மிண்டும் தமிழனகா பிறக்க வேண்டும் ஆஹா மெய் மறந்துவிட்டேன் வாழ்த்துகிறேன் G.S.K
Super super super super super.
Amazing voices.
Best musicians
Good arrangements
There is no word to feel myself.
Keep it up to further songs in this range in future.
Mukesh
As usual great performance
Keep it up
Tabla super
சிதம்பரம் ஜெயராமன் பாடிய அதேகுரல் முகேஷின் குரலில் கேட்டேன் அபாரம் ஏ ஒன் ஒன்ஸ்மோர் ஆஹா ஓஹோ பேஷ்பேஷ்👍🙏
Very nice, Congratulations both, if Cs.J alive he also gets Astonished,
Long live both.
சூப்பர் மகேஷ் அப்படியே திருச்சி லோகநாதன் மாதிரி குரல் மாறவே இல்லை வாழ்த்துக்கள்
இப்பாடலை பாடிய ஆண் குரலுக்கானவர் "சிதம்பரம் C.S ஜெயராமன்"அவர்கள்!!!
சாரி நண்பா இது CS ஜெயராமன் வாய்ஸ்
திருச்சியின் குரல் தனிரகம்.ஆசையே அலைபோலே புகழ்./ சிதம்பரத்தின் குரல் ஈடற்ற பத்தனியின் புகழ்./சீர்காழியின்குரல் உள்ளத்தில் நல்ல.. புகழ்./டிஎம்எஸ்.போனால் போகட்டும் போடா புகழ்.்அவரவர்பாணி தனியாகப்.எப்படி இன்னொரு சிவாஜி இல்லையோ ;அதுபோல் இவர்கள் போல இனி யாருமே இல்லை!
I have not seen c s jayaraman or not seen live....but i absolutly....saw on this program..wow what are suitable mukesh...voice.....from sri lanka
என்ற தங்கம் முகேஷ் எப்படி குரலை மாத்தி பாடுது சகோதரி உங்களுக்கும் என்ற நெஞ்சார வழ்த்துகிறேன் மென்மேலும் வளர்க நளினிம்மா
Started tears on hearing yr song my dear mehesh.lovely song and ever lasting song.you both vazga valamuden.
Both the singers have sung this difficult song extremely well. Congrats to both the singers.
the tune and tone actually matches the original song.really fantastic.very fine to hear again and again.
திரு.முகேஷ் நீங்க அருமையாக பாடுகிறீர்கள் வாழ்த்துக்கள்
Super mr.Mugesh and Nalini Shankar mam👌👌🎸🎸🌹🌹🎼🎵🎼
Excellent perfect n accurate timing like original. All the best to nalilini mam
இருவர் குரலும் அமேசிங் அருமை அருமையான பாடல் வாழ்த்துக்கள்
இது போன்ற பாடல்கள் தூக்கம் என்பது ஒரு இல்லை என்றால் என் ஆயுள் முழுவதும் கேட்டுக் தேனே இருப்பேன் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க
👍 அருமையான தபேலா நடை
Aasmaan sir.Tabla super.
அருமை சிதம்பரம் ஜெயராமன் குரல் முகேஷ்ஷுக்கு போருந்துது
Excellent Archestra, and lady voice Amazing
Brave n excellent courageous performance by Mukesh sir
ஆகா அற்புதமான குரல் கள் வாழ்த்துக்கள்
Super voice.
கனிகளில் ஊறிய பாடல் அருமை.
முகேஷ் அண்ணன் கூட பட அனைவரும் அருமை இசை விசை சூப்பர் என் வேல்முருகன் சந்தப் படுகை
Lady voice. Not worth
இருவரின் குரல்வளம் சூப்பராக இருக்குங்க இசையும் சூப்பராக இருக்குங்க
மிகவும் அருமை
Mukesh is a very good singer. My best wishes to both of you.
HAYYOOOOO ENNA SOLLI PAARATTUVATHU
MUDILADA MUGESH
C S JEYARAM AVATHARAMA IPPO WONDERFUL VOICE
AND EXPRESSION ALSO
INCLUDING
KALATHALA QZHIYA PAADAL
Mukesh I can't belive it your voice cenpercent have like ayya csj voice
என் வயது86 நான் இளவயதில் இருந்து இந்தநாள் வறை மிகவும் விரும்பிய பாடல் இது நன்றி.❤
Music...no.1st..original.. voice..mugahesh...wow..wow...sister..also.nice...
திரு முகேஷ் அவர்கள் நடிகர்
திலகத்தின் பாடல்களை
தத்ரூபமாக பாடுகிறார்.குரலை
எப்படி வேண்டுமானாலும்
மாற்றிக் கொள்கிறார் பாருங்கள்
1970ஏற்காடு கோடை விழாவில்
கேட்ட பாட்டுஇது
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
Excellent performance. I felt as though C.S.Jeyaraman came alive. Congrats 👏
இருவருமே அபாரம் 👏👏👏
Sabash..mugaesh
Mugesh my all time favourite lady voice super
மகன் பீர்முகமது மகேஷ் சிற்கும் மகள் நளினிக்கும் வாழ்த்துக்கள்
பாட்டு அருமை
Hai i am subadra just met youat madam sreyas and your sister s name i forgot super god bless you
Two singers super super super maaaaa
Super fentastic singing as c.s jeyaraman
Mugesh you are a great singer very nice inimaiyanu voice vazhga valamudan
அற்புதமான கானம்
இசை குயில்களே
நீவீர் வாழ்க
பல கோடி
நூறாண்டுகள்
Super Mukesh Sir 🙏💐💐
அற்புதம்
Music..wow..wow.1965.ketathupool..kalathal.close.aaliyathu...
Super
Good combination singers
Mukesh. Super....
அருமை சார்
தபேலா அருமை
C.S. JAYARAMAN KURAL APPADIYE IRUKKIRATHU MR. MUKESH. EVALAVU ARUMAIYAAGA PAADUGIREERGAL TERIUMA!!!!!!!!! OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING WIFE PRIYANKA.
Tabla player super.
🙏🙏❤️❤️❤️❤️❤️
Mugesh sir super
அருமை தமிழ் பாடகர்கள் முகேஷ் மற்றும் பிரியங்காவை தமிழ் திரையுலகம் புறக்கணிக்கிறது.
மற்ற மொழி பாடகர்கட்க்குதான் இங்கு வாய்ப்பு கிடைக்கும்.
Music+..kural...wow....my.age..70.
Absolutely beautiful voice
Great...singer's.all.are.sleeping..
Hi. Duraisingam
சிதம்பரம் ஜெயராமன் குரலை அப்படியே கொண்டுவந்திருக்கார் முகேஷ் ,,பெண்குரலும் அருமை...திரும்பதிரும்பக்கேட்கிறேன் , 03..06..24
Perfect recreation of C S Jayaraman
MUKESH ORU SIRANTHA PINNANI PAADAGAR. ARUMAIYAANA KURAL VALAM KONDA ARPUTHAMAANA PAADAGAR.NALINI SHANKARUM ARUMAIYAAGA PAADINAARGAL. SUPERB OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI ISTAM TAHNE.
முகேஷ் பாடும்போது சிதம்பரம் ஜெயராமன் பாடுவது போல் இருக்கிறது
இந்த தப்பெல்லாம் மிருதங்கம் மோர்சிங்
தபேலா மோர்சிங் இவைகளுக்கு இணையாக இனி ஒரு எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்ட் கண்டுபிடித்து வாசிக்க கடவுள் யாரையாவது புதிதாக உருவாக்க வேண்டும்
I always like mukesh songs
Mukesh
Great
Nalla kuralvalam miga sweet
Very good song and singers
பழமையை சிதைக்காமல் வழங்கிய ராகாஸ் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். உண்மையிலேயே பாராட்ட வார்த்தைகள் இல்லை.
HI CHELLAMS
MARVELOUS
Old singer c.s.jayaraman voice
எம் கே டி போல பாடுகிறார் சி எஸ் ஜெயராமன் போலவே பாடுகிறார் முகேஷ் பலகுரல் பாடகர் சூப்பர்
mr..Mugash...kural..wow...1965..keeta.kural.2024.eel.same..kural.same..madamkural....
Lady surpasses Mukesh.mukesh surpasses cjraman.BGM surpasses all the three.
S
Neethipathii
💖
இவர்களுக்கு
பாடவாய்ப்பு.தாருங்கள்
🙏