சிங்கார வேலனே தேவா - Singara Velane Deva

Поділитися
Вставка
  • Опубліковано 4 тра 2016
  • பாடகி - தயானந்தன் அஜானா
    நாதஸ்வரம் - ஈழநல்லூர் நாதஸ்வர கானவினோதன் P.S. பாலமுருகன்
    தவில் - ஈழநல்லூர் லயஞானபாலன் P.S. செந்தில்நாதன்
    தபேலா - லயஞானவினோதன் சதா வேல்மாறன்
    Vocal - Dayananthan Ajana
    Nadhaswaram - Eelanallur Nadhaswara Kaanavinodhan P.S. Balamurugan
    Thavil - Eelanallur Layagnaanabalan P.S. Senthilnathan
    Tabla - Layangaanavinodhan Sada Velmaran

КОМЕНТАРІ • 1,7 тис.

  • @jeevithakumaravel4658
    @jeevithakumaravel4658 2 роки тому +5

    எனது முருகன் பாடல் அருமை அதுவும் பாடல் தமிழ் மகளே வாழ்த்துக்கள் எனது முருகன் துணை உண்டு

  • @thiruneelakandan3584
    @thiruneelakandan3584 2 роки тому +14

    குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள் இசையில் மயங்கி வருவது இறைவன் குணமாகும் என்றும் கூறுவார்கள் இங்கும் அதேதான் நடந்து கொண்டிருக்கிறது ஒரு சிறு குழந்தை இசையில் மயங்கி எந்த தொல்லையும் கொடுக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால் இறைவனே இசையில் மயங்கி இருப்பது போல் எந்த இடையூறும் இல்லாமல் அந்தக் குழந்தை இருப்பதை பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது அந்தக் குழந்தைக்கு தான் முதல் பாராட்டு இந்தப் பாடலும் நாதஸ்வர இசையும் மிக அற்புதமாக இருந்தது அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @manasarovarmanasarovar8433
    @manasarovarmanasarovar8433 2 роки тому +7

    ஆஹா ஆஹா என்ன இனிமை தேவகானம் சகோதரி நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ வேண்டும்

  • @simsonthomas7808
    @simsonthomas7808 3 роки тому +107

    தமிழகம் மறந்த நல்லதொரு இசை நிகழ்ச்சியை வழங்கிய ஈழத்து உறவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 Рік тому +3

      These Sri Lankans keep up their tradition not only in Yazhpanam but in distant lands like Germany,Canada ,Australia and Newzealand. Far more cultured than the present day Talmils of Tamil Nadu. I have witnessed Srilankan Nadaswam vidwans settled in Canad a coming for main futions in some of the American Hindu Temples in Chicago,Pittsburg and other major Temples.

    • @ponnusamyrangaswamy1758
      @ponnusamyrangaswamy1758 Рік тому +2

      Migavum arumaiyana paadal madrum Patia pennukkum en Valthugal

    • @subramaniansrinivasan4243
      @subramaniansrinivasan4243 Рік тому +1

      Super performance🌹

    • @subramaniansrinivasan4243
      @subramaniansrinivasan4243 Рік тому +3

      தமிழகம் மறந்த நல்ல இசை நிகழ்ச்சி ஆகும்

    • @kandiahmahendran1385
      @kandiahmahendran1385 Рік тому +2

      🙏🙏🙏🙏🙏👏👏🇨🇭🇨🇭🇨🇭

  • @hsrhsr2325
    @hsrhsr2325 5 років тому +58

    மக்களின் இதயங்களை தொட்ட பாடல் மட்டுமல்ல தங்கள் குரல் வளமும் இதயத்தை தொடுகிறது வாழ்த்துக்கள்

    • @tkkaruppanan2082
      @tkkaruppanan2082 Рік тому +3

      சூப்பரா இருந்தது பாடல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @soundarrajan5089
      @soundarrajan5089 3 місяці тому +4

      🎉

  • @jayakrishnanr3077
    @jayakrishnanr3077 3 роки тому +41

    இந்த மாதிரி பாடலை பாடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும் இசையின் மீது பக்தி பற்று பயம் உள்ளவர்கள் தான் பாட முடியும் வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்களே

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 2 роки тому +40

    இந்த பாடல் கேட்கும்போது என்னையறியாமல் கண்ணீர் முட்டுகிறது ஆனந்தமாய்.
    தமிழும்
    தமிழ் கடவுள் பற்றியும்
    தமிழ் சகோதரியின் குரலும்.
    தமிழ் சகோதரனின் நாதஸ்வரம் .
    தமிழ் சகோதரர்கள் மிருதங்கம்.
    தமிழ் சான்றோர்கள்.
    தமிழ் யாழ்
    💐💐💐

  • @thangaraj.shanthanam4016
    @thangaraj.shanthanam4016 3 роки тому +129

    எத்தனை முறைஇந்த நாதஸ்வர இசையைமறக்க முடியாது
    இசை கலைஞர்களுக்குமிகுந்த உற்சாகமான நன்றியைத் தெரிவிக்க வேண்டும்

    • @umanarasimhan7043
      @umanarasimhan7043 3 роки тому

      அந்த காலத்தில் பிரபலமான காருகுரிச்சி அருணாசலம் அவர்களின் நாதஸ்வர இசையின் பிரதிபலிப்பு மிக அருமை

    • @sathiyapriyasathiyapriya8165
      @sathiyapriyasathiyapriya8165 2 роки тому

      @@umanarasimhan7043 i

  • @aasaamigabriel1558
    @aasaamigabriel1558 Рік тому +28

    இருவரின் திறமைக்கும் காரணமாக இருந்த இறைவன் அருளால் மேலும்.புகழ் பெற வாழ்த்துக்கள்

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 3 роки тому +42

    ஓம் முருகா! பிரமாதம் பிரமாதம்... நேரில் பார்த்து செவிமடுப்பதிற்கு வரம் இல்லை.

  • @user-kw8qq6wu4t
    @user-kw8qq6wu4t 2 роки тому +23

    இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று கணக்கில்லை... மீண்டும் மீண்டும் கேட்பதற்கு... மனம் ஏங்குகின்றது.... இந்த இசைக்கலைஞர்களின்... இசைப் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @venkikarai7904
    @venkikarai7904 3 роки тому +22

    இலங்கை புத்துயிர் பெற்று பாட்டும், பரதமுமாக விளங்குவது குறித்து மகிழ்ச்சி.💐🎊🙏

    • @sajl7339
      @sajl7339 2 роки тому

      Soopper.kanmanl♥️♥️♥️♥️♥️

  • @chandranjayam198
    @chandranjayam198 2 роки тому +14

    அருமையான இசை
    அருமையான குரல்
    சூப்பர் 🙏🌷

  • @mohamedrajek
    @mohamedrajek 2 роки тому +8

    ஒரே ஒருவரின் குரல், மூன்றே இசைக்கருவிகளில் பிரம்மாண்டமான அரங்கேற்றம்.

  • @kuppuraogovindan5405
    @kuppuraogovindan5405 3 роки тому +52

    அற்புதமான பாடல்.
    காலத்தால் அழியாத பாடல்
    தேனோடு கலந்த தெள்ளமுது என்பது உண்மையே.
    அருமையான பாடல் நாதம் தாளம் மேளம்.
    பாராட்டுக்கள் அனைவருக்கும்

  • @karthikeyann7428
    @karthikeyann7428 Рік тому +9

    இசை. இசைப்பவரை யும், கேட்பவரையும் இறைஇன்பம்
    நோக்கி நகர்த்தும் வல்லமை பெற்றது. இசைக் கலைஞர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  • @pulsepearl9449
    @pulsepearl9449 2 роки тому +9

    மூன்று கலைஞர்கள் அதே அளவிலான இசை... அருமையான எம்மக்கள்... வாழ்க

  • @naturesgift244
    @naturesgift244 3 роки тому +23

    அருமையான சிங்காரவேலன் இன்னிசையை மீண்டும் ஒரு நிகழ்ச்சியில் பார்த்து கேட்டது மிக்க மகிழ்சி. நன்றி. தங்கையின் நல்ல குரல் வளம், நாதசுரத்தின் அருமை வாசிப்பு...எல்லாமே அருமை. முக்கியமான VIP அந்த குழந்தை, அவருக்கும் எமது பாராட்டுக்கள் . எமது தமிழ் ஈழ அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @R_Subramanian
    @R_Subramanian 4 роки тому +11

    அருமை அருமை முருகன் பாடலை கேட்டு மனம் மகிழ்ந்தேன்
    இந்த கலைஞர்கள் வாழ்வில் எல்லா நலமும் வளமும் கிடைக்க முருகனிடம் பிராத்தனை செய்கிறேன்
    அருமை அருமை

    • @sadasivamgs4786
      @sadasivamgs4786 3 роки тому +1

      அட இது என்ன குழந்தையா ? முருகனா! எதிர் காலத்தில் பெரிய வித்துவான் ஆக வருவான் . வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் .

    • @dhavamanichinnappan6347
      @dhavamanichinnappan6347 3 роки тому

      பாடலும் இசையும் அற்புதம் இன்புற்று வாழ்க

  • @rajendrane6712
    @rajendrane6712 3 роки тому +18

    அழகான பாடல். உங்கள் இருவருக்கும் என இனிப்பான வாழ்த்துக்கள்.... நாதஸ்வரத்தை வாழவைக்கும் உங்களுக்கு எப்போதும் தமிழர்கள் வாழ்த்து உண்டு என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன். நன்றி

  • @rajakannan1723
    @rajakannan1723 3 роки тому +27

    சொல்ல வாழ்த்த புகழ வார்த்தைகள் இல்லை அருமை என்ன அப்படி ஒரு நிஜம்

  • @sivapathasuntharamsinnapod1301

    படத்தில் நிழல்கள். இங்கு நிசங்கள் இனிமை தந்தன. தேனோடு கலந்த தெள்ளமுதம் . அருமை கலைஞர்களே.!

  • @paramesdriver
    @paramesdriver 3 роки тому +88

    இந்த அரங்கில் அந்த குழந்தையின் பொறுமையை என்னால்கூட ஜீரணிக்கமுடியவில்லை!.. சிறப்பான இசைக்கச்சேரி!!

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 2 роки тому +6

    வேலனின் அருள் கிடைக்கும் மேலும் பாடல்களை நிறைய பாட வாழ்த்துக்கள் 🎉🙏

  • @marishnatarajan432
    @marishnatarajan432 2 роки тому +11

    மிகவும் அருமையான தெய்விக குரல், கந்தன் பாடலுக்கு உரிய குரல்...🙏🏻🙏🏻 எல்லா முருகன் பாடல்களையும் இந்த இனிய குரலில் கேட்க மனம் வேண்டிகிறது... 🙏🏻

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 роки тому +8

    அற்புதமான இசைக் கச்சேரி. பெண்ணின் குரல் இனிமை. குழந்தையின் அமைதி சிறப்பு

  • @shanmugamm8641
    @shanmugamm8641 3 роки тому +5

    அருமையான குரல் வளம். அதற்கேற்ப நாதஸ்வர இசை அற்புதம்.

  • @alagu9192
    @alagu9192 3 роки тому +31

    கடந்த நான்கு வருடங்களாக அடிக்கடி கண்டு ரசிக்கும் அருமையான காணொலி...!

  • @logusubramani8612
    @logusubramani8612 4 роки тому +8

    என் தங்கையின் குரல் அருமை நேரில் வாழ்த முடியவில்லையே என்ற வருத்தம்

  • @dthirumangai7592
    @dthirumangai7592 Рік тому +4

    அருமையான குரல் இசை கலைஞர்கள் பிரமாதம் நல்வாழ்த்துக்கள்

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +1

    அழகு தேவதை அருமையான பாடல் தெய்வீக நாதஸ்வர இசையில் பாடியது சிறப்பு

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 роки тому +15

    அன்பான உறவுகளே,
    உங்களை போன்றவர்களால் தான் உண்மையிலேயே தமிழ்
    நம் தமிழ் வாழ்கிறது வளர்கிறது..நம்தாய்தமிழ்போல் நீங்களும் வாழ்க வளமுடன்.

    • @asokan8092
      @asokan8092 Рік тому

      மேளமா இல்ல மிருதங்கமா ?

  • @thirunavukkarasusaravanamu5847
    @thirunavukkarasusaravanamu5847 2 роки тому +4

    நான்கு இசைகளும் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தெள்ளமுது . வாழ்க வளமுடன்

  • @subramanians2170
    @subramanians2170 2 роки тому +5

    அற்புதமான பாடல்
    அருமையான இசை
    இனிமையான குரல்

  • @mobiletest4545
    @mobiletest4545 Рік тому +5

    மிகச் சிறப்பாக அனைவரும் செயலாற்றி இருக்கின்றார்கள், அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்...

  • @kumaravels9690
    @kumaravels9690 3 роки тому +30

    எணக்கு இசையைபற்றி தெரியாது என்றாலும் இந்தப்பாடலை பலமுரை கேட்டு அனுபவத்தின் தன்மையில் இவரதுபாடல்நன்றாகவேயுள்ளது வாழ்த்துகள்.

    • @krsivadhesikan2313
      @krsivadhesikan2313 2 роки тому

      மலரும் பழமை நினைவுகள் வாழ்க வளமுடன்

    • @krsivadhesikan2313
      @krsivadhesikan2313 2 роки тому +1

      👍👌🙌

    • @krsivadhesikan2313
      @krsivadhesikan2313 2 роки тому

      செல் எண் / முகவரி / நிகழ்ச்சி ஏற் பாடு செய்ய திருமண நிகழ்ச்சி தெரியா படுத்தவும்

    • @AkKhan-yp7wi
      @AkKhan-yp7wi 5 місяців тому

      6​@@krsivadhesikan2313

    • @sanimoses7221
      @sanimoses7221 5 місяців тому

      Very good disciplined orchestration. Congratulations.

  • @jagirhusn769
    @jagirhusn769 3 роки тому +61

    ஒருவருகொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள். குரலோடு நாதமும் தவிலும் தபேலாவும்போட்டி போடுவது மிக அருமை வாழ்த்துக்கள் நால்வருக்கும்

  • @thavarajahthangarajah4943
    @thavarajahthangarajah4943 2 роки тому +4

    மிக மிக அருமை இசைவாத்தியங்களும் அசத்தலான குரல் வளமும் மனதிற்கு மிக இனிமையாக உள்ளன.வாழ்த்துக்களும் ,நன்றிகளும் அணைத்துகலைஞரகளுக்கும்

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 4 роки тому +6

    இனிமை இனிமை அபாரம் அபாரம் வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் கலைப்பயணம்...

  • @xavierilango248
    @xavierilango248 4 роки тому +83

    சகோதரியின் பாடலும், அதற்கேற்ற இசையும் மிகமிக அருமை. தமிழ் நெஞ்சங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். (

    • @rajuraman8198
      @rajuraman8198 3 роки тому

      Game

    • @josephkanikaisami2595
      @josephkanikaisami2595 2 роки тому +1

      நவீன மங்கள நிகழ்ச்சி களில்கூட நாதசுர வித்வான்களை மறந்துவிட்டனர். தமிழ் களை அழிந்து வருகிறது.

    • @lokiloki6115
      @lokiloki6115 2 роки тому +1

      @@rajuraman8198 .

    • @manirajan5336
      @manirajan5336 2 роки тому

      @@josephkanikaisami2595 l

  • @sendhilooooooooosiva619
    @sendhilooooooooosiva619 3 роки тому +7

    அருமை.. அருமை சுட்டிக் குழந்தையும் எந்த தொந்தரவும் செய்யாமல் கவனிக்கும் நிகழ்வு உண்மையிலேயே என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ....

  • @ramamuthu32
    @ramamuthu32 4 роки тому +9

    கச்சேரி மிக அருமையாக உள்ளது. இறைவனுடைய அனுக்கிரகம் என்னாலும் கிடைக்க என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @user-vd1zw9zn2p
    @user-vd1zw9zn2p 10 місяців тому +2

    ❤❤❤மிகவும் அருமை அருமை அருமையான பாடல்❤❤❤ தெய்வீகம் ❤❤❤❤❤❤
    சண்முகா வேலவா முருகா போற்றி
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    ❤❤❤ நற்பவி

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 3 роки тому +45

    தமிழ் மற்றும் முருகா இணைந்த இப்பாடல் கேட்பது உலகின் அனைத்திலும் உயர்ந்த மருந்து எல்லா உயிர்களுக்கும்
    ஓம் முருகா

  • @vaithilingaml8999
    @vaithilingaml8999 2 роки тому +4

    அறபுதம் சகோதரி என்ன சொல்வது வார்த்தைகளே வரவில்.லை அருமை அருமை வாழ்க வளமுடன்👍👍👍👍👌👌🌹🌹🌹🌹

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 3 роки тому +20

    அருமையான குரல் வளம். கேட்பதற்கு இனிமையாக இருந்தது

  • @ganeshsd24
    @ganeshsd24 2 роки тому +6

    மிகவும் அருமை அதே குரல்,அதே இசை 🙏🙏

  • @periyasamydhatchinamurthy1075
    @periyasamydhatchinamurthy1075 2 роки тому +4

    இசைக்கலைஞர்கள்
    பல்லாண்டு காலம் வாழ
    எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன்

  • @R_Subramanian
    @R_Subramanian 3 роки тому +6

    அருமை அருமை இந்த பாடலை பல முறை கேட்டு கேட்டு மனம் மகிழ்ந்தேன்
    மனம் மிகவும் ஆனந்தம் அடைந்தேன்
    அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றிகள்
    வாழ்க வளர்க தாங்கள் கலை தொண்டு
    தெய்வீக குழந்தை அருமையாக அமர்ந்து இருந்தது கூடுதல் மகிழ்ச்சி

    • @sridhars5403
      @sridhars5403 3 роки тому +1

      Very nice voice resembles Smt.S.Janaki. Excellent performance of the team.

  • @sathyae2000
    @sathyae2000 2 роки тому +4

    அருமையான இசை கச்சேரி.. வளமையான குரல் வளம் 💐💐 வாழ்க வளமுடன் 💐👏👌

  • @ajanasinnathamby
    @ajanasinnathamby  3 роки тому +42

    வாழ்த்திய அனைவருக்கும் எனது நன்றிகள்
    Thank you everyone for your wishes

    • @greenformulalandscapers271
      @greenformulalandscapers271 3 роки тому

      Nan ungal theevera fan madam

    • @MuthuMuthu-my2lx
      @MuthuMuthu-my2lx 3 роки тому

      Singara velanin devi neengalthan.voice is your divine force.

    • @MuthuMuthu-my2lx
      @MuthuMuthu-my2lx 3 роки тому

      My span of life improves enjoying your voice.

    • @csuthanthiramannan3965
      @csuthanthiramannan3965 2 роки тому

      ஈழ விடுதலைக்கு நீங்கள் பாடிய பாடலை தினமும் ஒரு முறையாவது நான் கேட்பேன் இந்த பாடல் மிகச்சிறப்பாக பாடியது தமிழர் எல்லாருக்கும் பெருமை மகளே

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 роки тому +6

    அருமையான படைப்பு.. பாடியவர் உட்பட அனைத்து கலைஞர்களும் சூப்பர்..
    அதைவிட மேடையில் அமர்ந்திருந்திருக்கும் அந்த குழந்தை உன்னிப்பாக பாடலை கவனிப்பது அடுத்த தலைமுறை கலைஞன் நான்தான் என்று சொல்லாமல் சொல்கிறது..!

  • @user-de1us4de6u
    @user-de1us4de6u 5 років тому +36

    உங்கள் இனிய குரலுக்கு
    வாழ்த்துக்கள் சகோதிரி

  • @ganeshthambiyah9671
    @ganeshthambiyah9671 2 роки тому +5

    ஈழ த்தில் எல்லாம் நிறைவு
    வாழ்த்துக்கள்
    🌹🙏

  • @logukavi1501
    @logukavi1501 3 роки тому +21

    குரலும் இசையும் இனிமை தரும் நிகழ்ச்சியை இருக்கிறது நீங்கள் அனைவரும் பல்லாண்டு வாழ இறைவன் அருள் செய்ய வேண்டும் இறைவனிடம் பணிகிறேன்

  • @singgirlsingle1842
    @singgirlsingle1842 2 роки тому +3

    கருத்துக்கள் பதிவிட வந்து பார்த்து மகிழ்ந்தேன் நம் தமிழ் நெஞ்சங்களை... இதற்கு மேல் பதிவிட .. அந்த இசைக்குழுவினரைபாராட்டி மகிழ்கிறேன்..

  • @alsundaram4545
    @alsundaram4545 3 роки тому +10

    மிக அற்புதமான நாதஸ்வரம் மற்றும் குரல்களும் மிக அருமையாக கேட்க தூண்டுகிறது

  • @vedic1149
    @vedic1149 2 роки тому +4

    ஆஹா அருமை. என்ன ஒரு குரல் வளம் சகோதரிக்கு. உண்மையில் மெய்மறந்தேன். சகோதரி குடும்பத்தோடு மேன்மேலும் சிறக்க அந்த கதிர்காம வேலனை பிரார்த்திக்கிறேன்.👃👃👃👃

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 3 роки тому +10

    மறுபடியும் கொஞ்சம் சலங்கை படம் பார்த்த
    மாதிரி இருந்தது
    அருமையான குரல்வளம்
    இனிமையான நாதசுவர இசை மிக சிறப்பு.
    வாழ்க வளமுடன்
    வளர்க நலமுடன்.

    • @pathyiyer2356
      @pathyiyer2356 2 роки тому +1

      THE MASTER PIECE OF THE WHOLE PROGRAMME IS THE BABY.

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 3 роки тому +14

    Ajana voice and all accompaniments really
    Superb. Wishing the group
    More success

  • @m.kveerappa9062
    @m.kveerappa9062 2 роки тому +5

    அருமை, சகோதர,சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @ganesanm9906
    @ganesanm9906 2 роки тому +3

    அருமையான நாதஸ்வரம் தம்பிபாலமுருகன் சகோதரி குரல்வழம் தேன்னும் பாலும் கலந்து என் உள்ளத்தை குளிரசெய்துவிட்டது கோவை

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 Рік тому +13

    தெய்வீகத்தமிழின் இயல் இசை நாடகத்தின் உயிர்நாடிகளாகத் திகழும் இசைக்குழுவினர் அனைவருக்கும் இந்நிகழ்ச்சியை நடத்திய தமிழ் சான்றோர்களுக்கும் இசை நிகழ்ச்சியை கண்டுரசித்த தமிழ் பெருங்குடி மக்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @subramanianr.radhakrishnan1888

    What a beautiful voice. Wonderful song selection. Nadaswaram is unique to Tamil Nadu and all wind instruments are divine

  • @rajakannan1723
    @rajakannan1723 3 роки тому +9

    அருமை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க அன்பு தோழருக்கு ம் தோழிக்கும் வாழ்த்துக்கள் சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 3 роки тому +4

    உங்கள் பதிவு பிராமாதம் சகோதரி என் செவிக்கு விருந்தாக இருந்தது..
    ஆவடி.L.சரவணன்.

  • @blessingjohnchelliah4317
    @blessingjohnchelliah4317 3 роки тому +43

    The nadhaswaram is unique to Tamil culture and blends perfectly with the human voice...Congratulations to the whole group from an Indian Tamil American in the USA!

    • @Lotus2963
      @Lotus2963 Рік тому

      Now we follow different culture in our marriages. Mehendi, intro dance, first dance. Old charm gone

  • @k.dhandapanipani8053
    @k.dhandapanipani8053 4 роки тому +36

    அ௫மையான குரல்வளம், இவர்களையெல்லாம் தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளவேண்டும். வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்.

    • @chakrapaniveeraraghavan5409
      @chakrapaniveeraraghavan5409 3 роки тому +8

      அந்த சகதியில் மாட்டிக்கொள்ள கூடாது. இவர்கள் அனைவரும் தனி மேடை கச்சேரிகளில் புனிதமான தெய்வீக ரசிகர்களிடையே மிளிரட்டும்!!!

    • @bhararhiagbhat5518
      @bhararhiagbhat5518 3 роки тому +2

      @@chakrapaniveeraraghavan5409 verysuper

    • @arumugam8109
      @arumugam8109 3 місяці тому

      சூப்பர்🙏🌹🙋​@@bhararhiagbhat5518

  • @mshajahanbsc7051
    @mshajahanbsc7051 7 років тому +54

    புயலுக்கு பின் வரும்......அமைதி
    போருக்கு பின்
    வரும் நிம்மதி
    ஈழத்துக் குயிலே...... அது உன் இசை தரும் சன்னிதி

  • @mariappanp6716
    @mariappanp6716 3 роки тому +39

    அருமையான இசை சிறந்த குரல் வளம் அருகே சிறு குழந்தையை வைத்துக் கொண்டு சிறந்த பாடல் அக்குழந்தையும் பிற்காலத்தில் ஒரு கலைஞர்

  • @ramasamyloganath3955
    @ramasamyloganath3955 2 роки тому +1

    God Bless Music Team. Good Luck.

  • @sthalasayananselvaraj6979
    @sthalasayananselvaraj6979 3 роки тому +12

    அந்த குழந்தை என்ன அழகாக உட்கார்ந்து கொண்டு இருக்கிறது மற்றும் குரல் அருமை நாதஸ்வரம் தவில் இசைக் கலைஞர் அனைத்து அன்பர்களும் சூப்பர் அருமையான பாடல்

  • @massilamany
    @massilamany 5 років тому +67

    அருமை நண்பர்களே அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன். சின்ன தாயி பொண்ணு நல்லா வரணும்.

    • @gajalakshmikumaravadivel225
      @gajalakshmikumaravadivel225 2 роки тому +1

      Ppĺpp

    • @vinayakumaritk4953
      @vinayakumaritk4953 2 роки тому

      .,
      M

    • @GNvillanGNVILLAN
      @GNvillanGNVILLAN 2 роки тому

      குரல் இனிமையாக ்இருக்குஜானகி அம்மா பாடுவது போல வே இருக்கின்றது. இறைவன் அருளால் எல்லா நன்மையும் நிரயவாப்புகளும் உன்னை வரவேண்டும் என்று எல்லாம்வல்ல்இறைவனைவேண்டுகிறேன். வாழ்க வளமுடன் நன்றி தாயே

    • @rajeswarankanagaratnam8500
      @rajeswarankanagaratnam8500 2 роки тому

      P

    • @shanthig8586
      @shanthig8586 2 роки тому

      Ni ce

  • @gurumoorthy8178
    @gurumoorthy8178 5 років тому +37

    என் கண்களில் நீர் ஆர்ப்பரிக்கிறது..... ஒவ்வொரு முறையும் இதை கேட்கும்போது....

  • @mahadevankrishnan1494
    @mahadevankrishnan1494 3 роки тому +12

    Excellent voice...!!! Excellent nadhaswaram...!!! God bless you...!!!

  • @RKNair-lj6vv
    @RKNair-lj6vv 3 роки тому +12

    God gifted singer and musician.. wonderful voice...god bless this couple

  • @ravichandran7234
    @ravichandran7234 2 роки тому +2

    மிகவும் அழகான அருமையான இனிமையான ஒரு நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  • @thangampillai8029
    @thangampillai8029 3 роки тому +3

    சூப்பர் வாழ்த்துக்கள் செய்வீர் சகோதரி பாடலுக்கு

  • @mahadevanp8678
    @mahadevanp8678 2 роки тому +3

    வாழ்த்துக்கள்...எத்தனை முறை கேட்டாளும் சளிக்க மாட்டது... ரொம்ப ரொம்ப மனசுக்கு இதமா இருக்கு.

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 3 роки тому +8

    Beautiful rendition by Ms. Anjana and Mr. Balamurugan of one of my favorite songs. God bless you all. A thousand likes.

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 4 роки тому +5

    மென்மேலும்வளர
    இறைவன்.அருள்புரியட்டும்வெற்றிவாழ்த்துக்கள்

  • @shinchan6853
    @shinchan6853 4 роки тому +8

    "அருமை" நீங்கள் நலல நிலை அடைய வாழ்த்துகள் " வாழ்க வளமுடன்"

  • @satyakartheekgrahamsengine4112
    @satyakartheekgrahamsengine4112 2 роки тому +12

    மிக அருமையான பாடல் மற்றும் சிறந்த நாதஸ்வரம் இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் சிங்கரே வேலனே தேவா ஓம் முருகா ஜெய் முருகா...

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx 3 роки тому +19

    What a lovely song! How a modesty she is! Child is a real listener.

    • @ramdhaskari4556
      @ramdhaskari4556 2 роки тому

      The child is the real listener.....very cute.

  • @mariathasthas4687
    @mariathasthas4687 7 років тому +81

    ஈழத்து இசைக்குயிலே!நீ வாழ்க!இடையூறில்லாமல் இருந்து இசையை ரசித்த சின்னஞ்சிறு மலரே!உன்னை வாழ்த்துவதுமட்டுமல்ல போற்றுகிறேன்.

  • @sundaraadith9683
    @sundaraadith9683 4 роки тому +36

    அஹா அற்புதம் சொல்ல வ்வார்தையே இல்ல நாலு பேர் வாசித்தாலும் ஒரு மிகப் பெரிய குழு வாசிக்கும் போது உள்ள சுகம் . உங்கள் புகழ் உலகம் முழுதும் பரவ வாழ்த்துகள்

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    Arputhamana presentations congratulations i am very exciting vaazhka vazhmutan vaazhka Pallandu 🙏👌👍🌻

  • @radhakrishna4544
    @radhakrishna4544 3 роки тому +1

    Very good song singing melodious. God bless your family. Always worship Bhagavan.. Kalamuraju Radha Krishna murthi Markapur prakasam district AP Bharath Desam..

  • @ganeshanc.a.9449
    @ganeshanc.a.9449 2 роки тому +2

    மிக்க அருமையான குரல். வணக்கத்துடன் ச. அ. கணேசன்.

  • @jaisuryacricket1038
    @jaisuryacricket1038 5 років тому +16

    இளம் பிஞ்செ நீ வாழ்க!

  • @kadharbasha1107
    @kadharbasha1107 3 роки тому +2

    Very very very supper song very good vials

  • @balaindian333
    @balaindian333 2 роки тому +1

    அருமை அருமை தோழி உங்கள் குரல் கேட்க மிகவும் இனிமை இனிமை வாழ்த்துக்கள் 👍👍👌💐🌷🙏

  • @kannanmithran5721
    @kannanmithran5721 3 роки тому +3

    அருமை. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 5 років тому +8

    அற்புதம் !

  • @subramanians2170
    @subramanians2170 Рік тому +1

    இந்த இசைக்கு மயங்காதவர் உண்டோ
    முருகப்பெருமானுக்கு அரோகரா
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @subbaraosubbarao2994
    @subbaraosubbarao2994 3 роки тому +1

    Exlent God bless you.

  • @anbazhaganeb2227
    @anbazhaganeb2227 Рік тому +3

    அருமையான இசை பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @ramasamy5673
    @ramasamy5673 Рік тому +3

    அருமை
    அருமை
    அருமையான கானம் 🙏🙏🙏🙏👏👏👏👏💐

  • @anjanaanjuss1442
    @anjanaanjuss1442 3 роки тому +1

    ഗംഭീരം നംബർ 1🌹🙏👌👍

  • @r.balasubramaniann.sramasa5780
    @r.balasubramaniann.sramasa5780 4 роки тому +2

    Very good singer vallzthukal