பூரண விளக்கம் நிறைந்த அருமையான பதிவு - பேட்டி கண்டவர் மிகவும் திறமைசாலி - விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கான கேள்விகளைக் கேட்டு விடைகளை உருவாக்கினார் - பேட்டி கொடுத்த விவசாயிக்கும் எனது பாராட்டுகள் சிறிதரன் - சி மட்டக்களப்பு இலங்கை
Karnataka is blessed with areca nuts, we also grow this areca, it gives 6 lakh per acre with little expenditure, important thing u have to remember u cannot grow it everywhere, only few districts in Karnataka grows this and has good yielding
மூனு வார்தைல ரெண்டு வார்த்தை சோ!..சோ!...சோ!....so என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் அர்த்தம் அதனால் என்பதாகும்!....நீ கேட்க்கும் கேள்வியில் அதனால் என்ற வார்த்தை எதற்க்கு பயன்படுத்துகிறாய்?....சும்மா சோ சோ கடுப்பேத்திகிட்டு...
பூரண விளக்கம் நிறைந்த அருமையான பதிவு - பேட்டி கண்டவர் மிகவும் திறமைசாலி - விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்கான கேள்விகளைக் கேட்டு விடைகளை உருவாக்கினார் - பேட்டி கொடுத்த விவசாயிக்கும் எனது பாராட்டுகள்
சிறிதரன் - சி
மட்டக்களப்பு
இலங்கை
நல்ல கேள்வி நல்ல பதில்கள்.. நன்றி anchor.. And farmer அண்ணா
மிக எதார்த்தமான எளிய
பாக்கு விவசாய முறையினை
விவரித்த விதம் அருமையான
பதிவிது...நன்று....
வணக்கம் சார் சூப்பர் கலந்து உறையடி .பல கருத்து சூப்பர் நா பாக்கு விவசாயி நன்றி.👍🌺🌼 Raj.
Karnataka is blessed with areca nuts, we also grow this areca, it gives 6 lakh per acre with little expenditure, important thing u have to remember u cannot grow it everywhere, only few districts in Karnataka grows this and has good yielding
We need areca leaf..iam from Coimbatore Tamilnadu.... could u supply me?
@@sudhachelladurai how much do u want?
Which variety u r planting ? Distance between two plants
மிகவும் அருமை அண்ணா
Thanks for your support 🙏
நன்பா அருமையான பதிவு....... சூப்பர்
Thanks for your support 🙏
Yeti nice naan pakku maram vallka nalla idea kutthinka thakyou anna
SUPER ANNA ETHU MATTUM ILLA most helpful Mind Krishan anna
Great job
வணக்கம் சார்
பாக்கு நர்சரி கைபேசி எண் பதிவிடவும் .
நன்றி
Super na
40 வருஷம் மரத்துல விதை காய் பறித்து எடுப்பது காரணம். காய்ப்பு திறன் அதிகம் மற்றும் 4 வருஷத்தில் காய்ப்பு ஆரம்பித்து விடும்
Super sir🎉🎉🎉.... True reality speech.....
Pro super video pro 👌👌
Thanks for your support 🙏
Thank you
வணக்கம் சார்
Sri ramajayam பாக்கு நர்சரி கைபேசி எண் பதிவிடவும் .
நன்றி
Very nice 👌👌
u toooo....
Appy pakku, velai pakku ena use solunga
Done
❤️❤️👌👌👌
போன் எண்
Per acre rate evlo brother salem valappadi la
Phone panni kelunga sago
Pakku oru maram evlo ku adikiranga
🙏👌☘️🍁
Pakku seeval araikkum machine enga kedaikkum koncham comment pannunga
பாக்கு ஒரு மரம் ரேட் எவ்ளோ பிரதர் சொல்லவே ila
Onnu Interview eduka therila.
Rendu agriculture pathi edhuvumae therila.
Kaeta questionae 20 times kaekura
Avarude number koduma
உனக்கு பேட்டி எடுக்க தெரியலனா நீ இந்த வேலையை விட்டு விடு கேட்டதே கேக்குற நீ
சரி நண்பா வேலைய விட்டுவிடுகிறேன்