@@kart5518 There is massive raise in coconut and areca farming... Take the survey regarding coconut farming. The rate before a year and present rate. Mattai 2rupees and now not even 20 paise. Copra 120 rupees now 70-80 rupees. Coconut shell 15 rupees now 8-10 rupees. This rate will fall from this price.
Obviously since water conservation increased so cultivation also increased, TN receives good rains for last 3 years. So abundance will cause serious price drop. If you do it for family consumption then it will be somewhat ok but as a core profession, farming will be a disaster soon. தென்னை விவசாயி தெருவில் நிற்கிறான், கரும்பு விவசாயி கண்ணீர் வடிக்கிறான். மஞ்சள் விவசாயி மருண்டு கிடக்கிறான். வெங்காய விவசாயி வெறுத்துப் போய்விட்டான் and so on…
@@titanparthi coconut and arecanut are not same bro, coconut is drought ressistant. arecanut 1 drought vanthale paathi areala gaali aagidum, arecanut using in paint and cloth dying process. arecanut is not suitable for all the areas like coconut.....
படித்தவேலை தான் செய்வேன் என்று நினைக்காமல் நிறைய உங்க உழைப்புக்கு நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
உங்கள் சிறப்பான பேச்சு நிறைய இளம் விவசாயிகளை ஊருவாக்கும்
594 பேர் வீடியோ பாத்துட்டு லைக் பண்ணிக்கிறாங்க இது நல்ல விஷயம் தான் ஆனால் விவசாயம் பார்க்கிற பையனுக்கு யார் பொண்ணு தருகிறார்கள்
Machi feel panathinga seekiram kalyanam ahgirum
Who said no one give her daughter to former my husband is a former and I'm newly married girl
Vivesayam panre akol ku pon tharedhe uduge nn Mr duty Tamil nu garden channel seyren adhukke subscribers varudhu ile
Great punitha, happy to see your interview in another channel. I am a regular viewer of your channel. Keep rocking.
சூப்பர் அக்கா. நீலகிரியில் பாக்கு. உள்ளது காசசர் கோட். என்னும். இனம்
.. நல்லா காயிப்பிடிக்கும். பாருங்க
Amazing video. She is very inspiration for a young farmers …
yes !
பாக்கு விவசாயத்தில் உரத்திற்கு வேப்பம் புண்ணாக்கு ,சாணம் ஆடு பட்டி அடைப்பது சிறந்தது காப்பு நன்றாக பிடிக்கும்
நானும் பாக்கு விவசாயி சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் அருமை காணொளி வாழ்த்துக்கள் 🎉
Evloo rate bro
Bro number
சிறப்பு, நம்ம ஏரியா, நம்ம ஏரியானு சொன்னிங்க, எந்த ஏரியானு சொல்லவோ இல்லையோ
near erode
உங்களுடைய விளக்கம் சூப்பரோ சூப்பர்
வாவ் இன்டர்வியூ சூப்பர் சிஸ்டர்👌👏😍👍🌴🌴👌👏😍👍🌴😄😄
it was so informative and useful.thanks a lot
Very nice sister congratulations
Really appreciated...👏👏👏
Super sister reality speech🎉🎉🎉🎉
இன்டர்வியு எடுக்கும் போது முகவரி சொல்லி ஆரம்பிக்கவும்
Super sister, Great information sister,kongu Tamil super
yenga ooru akka vazhappadi adutha puluthikkuttai keerappatti arunoothumalai pakkam athigama irukku
Nice video akka,i want to visit your farm.please provide the location details.
Good girl. Good speech
pakku marathukku athigam thanneer venum bro
Sir.. Pakku tree ku manu kutti kudukulama.. Roots thareuthu so?
Super
Kottai pakku super
Good explain
Na akkavoda big big fan
தண்ணீர் எந்த அளவுக்கு தேவைப்படும்
நன்றி
Pakku nathu yanga kadaikum sister
Naan srilanka paakku tholil sampanthama Sila idea ketpatharku bro
Hi akka....pakku engluku wholesale la venum...link kudunga plz
இப்ப பாக்கு விவசாயத்துக்குள்ள போலாம். "அக்கா இப்ப உங்க தோட்டத்துல என்னென்ன விவசாயம் பண்ணிருக்கீங்க? //அதான் பாக்கு விவசாயத்துக்குள்ள போயாச்சே அதுக்கப்பறம் எதுக்கு மேன் மறுபடியும் என்னென்னன்னு கேட்டு இழுவை போடனும்?
அக்கா இந்த வருஷம் பாக்கு மரம் எவ்ளோ கு குடுத்தீங்க
Ithu endha place bro ?
நீங்க எந்த ஊர் ?
Red aricanut plant yen niraiya per choose pannuvathillai
பாக்கு அறுப்பதற்கு ஆட்கள் தேவை..
Nice madam
சிறப்பு
நிலத்தை கூறு போட வேண்டாம்.....குறைந்தபட்சமாக பத்து ஏக்கர் பண்ணை இருந்தால் யார் வேண்டுமானாலும் பெண் தருவார்கள்
Nice pa sema
Ivanga entha area
Ingu leaseku kadu kidaikkuma
Valka valrka
Akka is not the vivasayi. It's her in-laws and her husband. She is just a part-time hobby farmer.
Ithu Ena oorga
Near solasiramani p.Velur tk Namakkal dt
Sis naanga CBE la areca leaf plates manufacturing panrom...unga kita leaf kedaikuma?plz tell me
We also have sis
Yaruku ellam Srilanka garden style video venum apd na mr duty tamil channel paruge 😮
Nice
Sakkapodu channel link - ua-cam.com/users/SakkapoduChannel
Pakku.maram.per.enna.akka
👍
Hi
15 நாளைக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்கலாம்
7நாட்களுக்கு ஒரு முறை
பொய்.... என் வீட்டில் நான்கு தலைமுறையாக தோப்பு உள்ளது உண்மைக்கு புறம்பாக சொல்கிறார்கள்
Truly
பொய்யென்றால் எது உண்மை bro ?
From u pa plz.
Send me that vazhapadi nursery address
Hybrid paku maram Enga kedikum
கடின உழைப்புக்கு என்றும் பலன் உண்டுமா.
பாக்கு மரம் குத்தகைகி எடுக்க படும் மரம் குத்தகைகு விட விருப்பம் உள்ள வர்கள் comment செய்யலாம்
Unga number kidaikuma
இந்த பாக்கு தோட்டத்தில் காபி செடி வைத்து பார்க்கலாமே ..
Question sari illa
Vera enna questions ethir pakuringa
@@tamizhanagri BROTHER DAILY VIDEOS UPLOAD PANNUNGA PLZZ
@@STANDSBEHINDTRUTH ok bro ..rainy season atha..
@@tamizhanagri bro Alla sis
Sister hp numer
I don't find future in this farming...
Why bro??
@@kart5518 There is massive raise in coconut and areca farming... Take the survey regarding coconut farming. The rate before a year and present rate. Mattai 2rupees and now not even 20 paise. Copra 120 rupees now 70-80 rupees. Coconut shell 15 rupees now 8-10 rupees. This rate will fall from this price.
Obviously since water conservation increased so cultivation also increased, TN receives good rains for last 3 years. So abundance will cause serious price drop. If you do it for family consumption then it will be somewhat ok but as a core profession, farming will be a disaster soon. தென்னை விவசாயி தெருவில் நிற்கிறான், கரும்பு விவசாயி கண்ணீர் வடிக்கிறான். மஞ்சள் விவசாயி மருண்டு கிடக்கிறான். வெங்காய விவசாயி வெறுத்துப் போய்விட்டான் and so on…
@@titanparthi coconut and arecanut are not same bro, coconut is drought ressistant.
arecanut 1 drought vanthale paathi areala gaali aagidum,
arecanut using in paint and cloth dying process.
arecanut is not suitable for all the areas like coconut.....
Punitha I love you sweetie
I think our people also syart to eat pan masala,Gutka,Pamparak etc that's why the price is going high
Gutka is banned ??!
Arecanut used in paint industry, that's the reason for its good price
@@vishvamarthandan8972 which paint.. Gobar paint for Sanghi groups
You are not a farmer..
You are Panniyar..
மரம் சாயாமல் இருக்க குறைந்தது இரண்டு அடி ஆழத்தில் நடவு செய்தல் வேண்டும்
சிறுசிறு தவறுகளை திருத்தி மரம் நடவு செய்தல் வேண்டும்
Bro unga what app no sent bro
Hai bro
Today market price one maram pls