ராமன் ஏன் அழுதான்? | Dr. U Ve Venkatesh | Upanyasam

Поділитися
Вставка
  • Опубліковано 25 гру 2024

КОМЕНТАРІ • 92

  • @rangaiyerjayakumar6869
    @rangaiyerjayakumar6869 Місяць тому +1

    இத்தனை ரத்தினமாக ஆச்சர்யமாக விவரமாக துடிப்பாக பேச மீண்டும் ஒருவர் பிறக்க வேண்டும்.
    அருமை ஆச்சர்யமான

  • @jeyarani3222
    @jeyarani3222 Місяць тому +3

    பெருமாளே...
    அற்புதம் இறைவா.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varatharajankrishnan3987
    @varatharajankrishnan3987 4 місяці тому +5

    ராம் ராம் ராம் 🙏🙏 அருமையான விளக்கம் சுவாமி ஆஹா ராம் ராம் ராம் 🙏🙏

  • @meenakshis4535
    @meenakshis4535 4 місяці тому +7

    Very well explained. Sri Ramar mela irundha chinna varutham ungalaal theerndhadhu. JAISREERAM

  • @umapillai6245
    @umapillai6245 2 місяці тому +2

    Jai shree Ram. Explanation super swamiji.

  • @Lakshyvision
    @Lakshyvision 4 місяці тому +7

    Wow wow great 👍🏻 sir thank you 🙏🏻
    Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏🏻
    Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏🏻
    Shri Rama Jaya Rama Jaya Jaya Rama 🙏🏻

  • @saraswathychari209
    @saraswathychari209 4 місяці тому +3

    Hare Krishna. அருமையாக கேள்வி கேட்கிறீர்கள். அற்புதமாக புரியும் படி சொல்கிறார் சுவாமி. பல கோடி நன்றி

    • @Sapien-vt5ve
      @Sapien-vt5ve 4 місяці тому

      இதில் புரிந்து கொள்ள என்ன இருக்கிறது? நம்பிக்கை இருக்கிறது தானே? அப்படியென்றால் என்ன கதை சொன்னாலும் ஆமா ஆமா ஆஹா ஆஹா என்று கேட்டுக்க வேண்டியது தான்.🤣😂

  • @vvasu1507
    @vvasu1507 Місяць тому +1

    Pramadham swamy arumaiyana vilakkam

  • @AllaboutKrishna
    @AllaboutKrishna 4 місяці тому +4

    Excellent answer for long pending question in my mind. Wherever Dr.Venkatesh goes we ll be there. No single minute is wasted in hearing you. Each n every word is valuable. I forwarded again n again to know the truth.
    Bhagawan has sent you for us !

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 4 місяці тому +5

    தேவரீரைப்போல ஒரு நல்ல உபன்யாசகரைத் தந்ததற்கு கடவுளுக்கும். தங்களது பெற்றோர்களுக்கும் நன்றி

    • @ratnamala1978
      @ratnamala1978  4 місяці тому

      @@user-gq4uh3zr9d அவர் ஒரு பொக்கிஷம்

  • @lakshmijagannathan7238
    @lakshmijagannathan7238 5 місяців тому +5

    நமஸ்காரம்.
    அருமையான கேள்விகள்.
    அற்புதமான விளக்கம்.
    தன்யோஸ்மி.
    அடியேன்.

  • @shriranganayagiagencies1274
    @shriranganayagiagencies1274 4 місяці тому +1

    Iyya ungal speech ku nan adimai

  • @radhikavasudevan5627
    @radhikavasudevan5627 4 місяці тому +5

    நன்றி. அருமையான விளக்கம். நிறைய பேருக்கு இந்த விளக்கம் சொல்ல வேண்டும் 🙏🙏

  • @backialakshmik6167
    @backialakshmik6167 4 місяці тому +5

    ❤லோகமாதா சீதையம்மா❤

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 місяці тому +5

    அற்புதம்❤

  • @gmuralidd
    @gmuralidd 4 місяці тому +2

    அற்புதம்....

  • @jayamanir5725
    @jayamanir5725 4 місяці тому +4

    அற்புதம் நல்ல பதில்

  • @rajeswariv2323
    @rajeswariv2323 4 місяці тому +6

    ஜெய் ஸ்ரீராம்
    ,🙏🏻🙏🏻🙏🏻

  • @UshaArvind-p4x
    @UshaArvind-p4x 4 місяці тому +5

    Beautiful questions and mind blowing responses. Privileged to receive these divine messages.

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 4 місяці тому +4

    Swamikku Anantha Kodi Namaskaram 🙏🏻

  • @shriranganayagiagencies1274
    @shriranganayagiagencies1274 4 місяці тому +1

    Jai sri ram

  • @SriramanCatherineBabu
    @SriramanCatherineBabu Місяць тому +1

    Super

  • @srimathivijayaraghavansrim2172
    @srimathivijayaraghavansrim2172 4 місяці тому +4

    நம்நாட்டின்பொக்கிஷங்களான இதிகாச புராணங்களை மேன்மேலும் கேட்க வேண்டும் என்ற ஆசை இருக்கு .

    • @ratnamala1978
      @ratnamala1978  4 місяці тому

      @@srimathivijayaraghavansrim2172 கண்டிப்பாக

  • @abiramanseshaiyer4816
    @abiramanseshaiyer4816 4 місяці тому +1

    Adiyen dasan danyosmi 🙏🙏

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 4 місяці тому +4

    Fantastic explanation 🙏🙏

  • @nagalakshmisundaramahaling1005
    @nagalakshmisundaramahaling1005 4 місяці тому +3

    Classic. So great Ramayanam. Lot to learn. 🙏

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 4 місяці тому +3

    அருமை..........

  • @orkay2022
    @orkay2022 5 місяців тому +4

    Excellent explanation 🎉🎉🎉🙏🙏🙏

  • @narayananv1087
    @narayananv1087 4 місяці тому +1

    ஸ்வாமிக்கு மிகவும் அருமையான பதிவு. விவரம் அருமை. ஸ்வாமிக்கு ஞானபிரான் அருள் கடாட்சம் நிறைய உள்ளது. ஆழ்வார் ஆச்சாரிய அனுக்ரஹம் பரிபூரண கடாஷத்தையும் உள்ளது.
    இராமானுஜதாஸன்

  • @chitraraghunathan8783
    @chitraraghunathan8783 4 місяці тому +4

    Very well explained.

  • @swarnas6475
    @swarnas6475 4 місяці тому +1

    Ending note....woww..anuppi vaithavan 'RajaRaman'..azhubavan 'SeethaRaman'

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 4 місяці тому +4

    Fantastic Questions asked : Amazing Answers 🎉
    We r Blessed to hear these all 🙏🏻🙏🏻
    Thank You so much
    Adiyen 🙏🏻

  • @bavanimanamohan4287
    @bavanimanamohan4287 4 місяці тому +3

    Very good Brief Explanation
    Super

  • @lalvish5834
    @lalvish5834 4 місяці тому +1

    Excellent explanation..my Namaskaram to you.

  • @ragothamp
    @ragothamp Місяць тому +1

    கர்ப்பிணி சீதையின் கானக தீர்மானம் கண்ணீர் வரவழைத்தது
    நமஸ்காரம் ஸ்வாமி

  • @janakiraman599
    @janakiraman599 4 місяці тому +2

    Sri Vaishnava Rathnam

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 4 місяці тому +1

    ஒரு சந்தேஹம் உள்ளது அதை விளக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @ratnamala1978
      @ratnamala1978  4 місяці тому

      @@user-gq4uh3zr9d கேளூங்கள்

  • @indratooppil1317
    @indratooppil1317 4 місяці тому +4

    அற்புதம் !!! இதுவரை அறிய முடியாததை தெரிவித்ததற்கு மிக்க நன்றி. ஸீதையின் துக்கத்தை நினைத்து பல வருடங்களாக அடியேன் பட்ட துக்கத்திற்க அளவே இல்லை. பெண்ணாக பிறக்கவே கூடாது என்று ஸோகப்பட்டிருந்தேன்.இப்போது மனம் அடங்கியது.இன்னொரு சந்தேகம்.அருள்கூர்ந்து. விளக்க வேண்டுகிறேன்.ராமர் ஸீதையை அவள் பிறந்தகத்திற்கு ஏன் அனுப்பாமல் காட்டுக்கு அனுப்பினார்? எல்லாரும் பிரஸவத்திற்கு பிறந்தகம்தானே செல்வார்கள்?

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Місяць тому

      Your question is right. But once again hear the answer from Svami.
      Sita replied to Rama - "O Rama! Yes I'm pregnant. I wish that my child or children grow by hearing the good hymns of Vedas sung by the seers. Hence take me to a forest where great saints reside."

  • @umaswaminathan6506
    @umaswaminathan6506 5 місяців тому +3

    Pramadham Rathnam mam

  • @bhuvanbhuvanesh5825
    @bhuvanbhuvanesh5825 4 місяці тому +1

    Ram Ram Ram Ram

  • @sundarikrishnamoorthy4624
    @sundarikrishnamoorthy4624 5 місяців тому +2

    Super interpretation 👌🙏

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 4 місяці тому +2

    Thank you

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому +2

    Neengal pesuvadhai kaytka kaytka kaytu konday irukalam ramayana puranathai.

  • @sanathanamodel
    @sanathanamodel 4 місяці тому

    Happy to hear that he isn’t blabbering things like @ramayamaforus #dushyanthsridhar

  • @chandrapartha861
    @chandrapartha861 4 місяці тому +1

    👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 місяці тому +1

    This also I heard once Sita told her wish that she wanted her delivery to be held in an Ashram/ vanam.

  • @narayanans3350
    @narayanans3350 5 місяців тому +2

    Adiyen Dasan Narayanan 🙏 namaste 🙏

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 4 місяці тому +1

    Excellent explanation. Even these Dravidian groups including Ramasamy group would have insulted Seetha character.

  • @SureshKumar-kt4qz
    @SureshKumar-kt4qz 5 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @raichandbhoot7601
    @raichandbhoot7601 4 місяці тому

    ...Hindi me available hai kya aapka Koi programme..suchit karein...

  • @tpsriram4595
    @tpsriram4595 4 місяці тому +1

    Nsmaskarams. So far, no one has given this much clarification for this long pending doubt in the mind of many. Really very clear. Thank you somuch. I wish to know the rituals to be followed when our daughter or DIL is found pregnant. Can you please give your contact no. I also applied for the books regarding our sampradayams and rituals to the email address you gave in one of your discouse but not yet received or get reply.

  • @p.skalidasskali2110
    @p.skalidasskali2110 Місяць тому +1

    நான் ராம பக்தன்.அடியேன் பாக்யம்

  • @aruncccm
    @aruncccm 4 місяці тому

    ராமன் சீதையிடம் சொன்ன வார்த்தைகளை நினைவு கூர்க. அப்படி அப்பழுக்கற்ற சீதையை பின்னால் காட்டிற்கு தேசப்பரஷ்டம் செய்தது ஏன்? எல்லா பௌராணிகரும் திணறும் இடம் இதுவும், வாலி வதமும்.

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Місяць тому

      1. For your first question - Hear the answer once please.
      2. For the next question - Vali to asked the same question to Rama.
      For that Rama replied : "I didn't even like to see the face of that person who abducted his own brother's wife who was supposed to be treated as a mother."
      Now a question might arise. Ravana too abducted Sita. So why did Rama fight directly ? Answer is simple, because Ravana abducted Rama's wife. So Rama has the duty to recover His wife.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Ramayanam enbafhu valmeegi eludhiya dream Story? Or real ah nadandhadha?

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 місяці тому +1

    S I read this somewhere that the real Sita maatha earlier gine to Agni loka. Hence Sita abducted by Ravana had retd to Agni Loka n thaayar retd to Rama from agni.

  • @kalavathigopalan1515
    @kalavathigopalan1515 5 місяців тому

    இப்படி செய்தும்
    துணி வெளுப்பவன் சொன்னான் என்பதற்காக கர்ப்பவதியை காட்டிற்கு அனுப்பினாரே?
    அப்போது என்ன தெரிகிறது எது செய்தாலும் உலகம் மாறாது.

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Місяць тому

      Please listen once again.
      Sita herself requested Rama to send her to the forest.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Ikkalathil kooda childskaha husband paduthum kodumaigalai poruthu kondu valum women's also irukirargal. My life also oru example, because, my husband sister inlaw working women enbadhal my husband, he is family respect to my husband sister inlaw, so, my marriage life nimmdhayai irundhirukuma? Yosiyungal. So, I am share my marriage life story.

  • @orkay2022
    @orkay2022 5 місяців тому +1

    Konvasmin saampratam loke gunavaan kascha veerya aan...

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 місяці тому +8

    சினிமாக்களில் தான் அவரவர் விருப்பத்திற்குத் தவறாக சித்தரித்து விட்டனர்

    • @ratnamala1978
      @ratnamala1978  4 місяці тому +3

      @@arunamadhavan8576 correct than.🙏

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Akkalathil only home makers husband*ku respect koduthargal, now husband I 3rd person aga ninaikirargal, because, some houseil irukum husbunds Manaiviyai 3rd person aga ninaipadhal poala,

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Enga amma working women ah irundhadhal, enga appa angry ah pesunbodhu, enga amma don't care. So, ramar also appadi irundhirundhal, people's*kaga manaiviyai agni pravaysam panna solla vayndiya avasiyam irundhirukadhu.

    • @rbkacademy3731
      @rbkacademy3731 Місяць тому

      Ippo ninga ippadi solringa,
      Nalaikku ungalukku ippadi oru problem varum pothu society enna sollum nu oru bayam varum parunga appo puriyum.
      Vazhnthalum esum Thazhnthalum esum samuham ithu.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Because, ponniyin srlvan story dream story engirargsl, but, andha storyku avlo important kofuthu hit aakinargal books via, now cinema directors,( y?) People's support irupadhal, people's meedhu irukum confident. Kandipai people* ponniyin srlvan dream story movie parpargal ena.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 4 місяці тому

    Akkalathil also poramai gunam irundhulladhu maharani seetha meedhu people's*ku.so, sandhaygapattu irukirargal, raja ramar*al people's I thandi sandhayaga padamal iruka Mudiyavillai.

  • @balajib603
    @balajib603 5 місяців тому

    Samy ithelam evlo periya thapu....... seetha Devi pavamda, Raman ipdiya panuvan,avala thedi srilanka poi avala konduvanthirukkave vendam..

    • @User01029
      @User01029 4 місяці тому +1

      Seethe as Jeevatma has accepted. What about you?

  • @user-gq4uh3zr9d
    @user-gq4uh3zr9d 4 місяці тому

    சீதை வால்மீகியின் ஆஸ்ரமத்தில் இருந்தபோது ஒருநாள் தண்ணீர் எடுத்துவரசெனறபோது லழன் ஆஸ்ரமத்தில் விட்டுவிட்டு சென்றதாகவும் சீதை வரும் நேரம் முனிவர் பார்த்தபொழுது குழந்தை அங்கு இல்லாததால் குஞன்என்கிற குழந்தையை உருவாக்கினார் என்றும் கூறப்படுவது உண்மையா

    • @user-gq4uh3zr9d
      @user-gq4uh3zr9d 4 місяці тому

      லழன் என்பதை தவறுதலாக கண் தெரியாததால் தவறு ஏற்பட்டுவிட்டதமன்னிக்கவும்

    • @user-gq4uh3zr9d
      @user-gq4uh3zr9d 4 місяці тому

      குகன் என்பதிலும் தவறு ஏற்பட்டுவிட்டது

  • @RVIJAYASHANTHI-kp4qk
    @RVIJAYASHANTHI-kp4qk 5 місяців тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @girijakrishnan386
    @girijakrishnan386 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @priyav5269
    @priyav5269 2 місяці тому

    Excellent explanation