அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்குm அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி .
Thank you anna. இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் சரியான ஆய்வுகள் கருத்துக்கள் மிகவும் தேவையானது. அதை அறிந்து செயற்பட்ட உங்களுக்கு rompa rompa thanks anna God bless you anna
60 வருடங்களுக்கு முன்னர் மகப்பேறு வசதிகள் இருந்த வையித்தியசாலைக்கு இப்போ இந்த வசதிகள் இல்லை. இப்படியான முறைகேடுகளை அருச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக 5 வழக்குகள்.
60 வருடங்கள் முன்பு என்பதை விட 80 வருடங்களுக்கு முன்பு என்று சொல்வது சாலச்சிறந்தது.. எனது தாயார் 1941 இல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தான் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு பாதுகாப்புக்கு அடுத்து மருத்துவத்திற்கும் கல்விக்கும் தான் அதிகளவு வரிப்பணத்தை செலவிடுகிறது. சுகாதார அமைச்சரே ஊழலில் சிறையில் இருக்கிறார். அதிகாரிகளை சொல்லவா வேண்டும்?
நல்லதோர் ஒரு நேர் காணல்👌 நிறைய விழிப்புணர்ச்சியை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் டாக்டர் அர்ச்சனா நிறைய தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார் நன்றி இனி மக்கள் தான் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டும் அவரை உங்கள் வானொலியில் போட்டி கண்டதும் நான் கேட்டேன் சிலரின் தவறுகள் இப்போது வெளி உலகத்துக்கு வந்த இருக்கிறது நானும் தென்மராட்சி சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் பிறது வளர்ந்து சாவகச்சேரியில் படித்தவன் நானும் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கின்றேன் நானும் பல தடவை பணம் கொடுத்து ஏமாந்து இருக்கின்றேன் தற்போது நானும் பணம் கொடுப்பதில்லை தனிப்பட்ட முறையில் முடிந்தவரை சிலவற்றை செய்து உள்ளேன் என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே
கேதீ...வரன் 80களின் ஆரம்பத்தில் உயர்தரம் எழுதி இலங்கையின் பல்கலைக்கழகங்களின் எந்த கற்கைநெறிக்கும் தகுதியிழந்தவர். வெளிநாடு சென்று காசைக்கொட்டி MBBS பட்டத்துடன் வந்தவர். அதற்குரிய வேலையை அவர் செய்கிறார்
பிரபா அண்ணா! என்னுமொரு முக்கிய விடையம்! இதைபற்றியும்! விபரம் அறியவும்! அதாவது ஒரு மாத்தில் பத்துநாட்கள் மட்டும் இந்த வைத்தியர்கள் வேலை செய்வதாக கூறப்படுகின்றது! ஏன்? எதற்காக? அப்போ! பத்து நாட்கள் வேலை செய்துவிட்டு ஒரு மாதச்சம்பளம் எடுக்கின்றார்களா?
ஐயா இதுபோன்ற வீடீயோக்கள், படங்கள் கிடைத்தால் போடுங்கள் அதுவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும். மாபியாக்களை ஒழிக்கலாம் டொக்டர் அர்ச்சுனாவிற்க்கும் தீர்வு கிடைக்கும்.
Please write this to Health Minister with the video evidence. Send by recorded post and email. We have to support to Dr. Aruchuna and bring all the truth. Please bring the truth out.
ஊருக்கு ஒரு மருத்துவர் இருந்த போது கடவுளாக மதிக்கப்பட்டனர். வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை வந்ததும் மருத்துவர்கள் வேலைக்காரர்கள் ஆக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்திற்கு வகை கூறும் பொறுப்பு உள்ளது. எனவே தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களைக் கோரினால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
DR அர்ச்சுனா இராமநாதன் அண்ணா எய்த அம்புகள் சுருக்கென்று எல்லோருக்கும் குத்துகிறது .நன்றி மிகவும் ஆதார பூர்வமாக அலசியிருக்கிறீர்கள் நன்றி இன்பத்தமிழ் வானொலி அவுஸ்ரேலியா❤என்ன இருந்தும் Drஅர்ச்சுனா இராமநாதன் அண்ணா அவர்களை முதுகில் குத்தி சட்டமும் அனுப்பி விட்டது என்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....
இப்போகூட மின்பிரப்பாக்கி விசயத்தில் கூட கேள்விகள் உண்டு காரணம் தற்போது வரவழைக்கப்பட்டுள்ள மின்பிரப்பாக்கி கூட தேவைக்கு அதிகமான பெரியதொரு பொருள் இதை கையாள்வதில் பல பிரச்சனைகள் உண்டு இதுகூட புரியாமல் கடந்து செல்கிறார்கள்.
@@ragunathansellathurai4666 please do the research about it and send the report media and health minister on the same time. We all have come together to teach the lesson for the Mafias.
@@umamohan-kq3nd I'm a electrical engineer and specialist on power generation work all over foreign countries,I have listened the use of electric load of hospital and already they have two generator and not maintained properly.
@@ragunathansellathurai4666 probably they are going make another excuse about the running costs in the future. Please do the report about it. And send it to the health minister. And how they are managing the generator which they have got. And also they spent about 24 million ruppies. Is that price right??
@@umamohan-kq3nd I think they importing them from China that looks little while ago ,so no comments on that but before do order they must have finalised with experts like power generation engineers with necessary load of hospital,but seems no evidence show they done proper calculation of load ,now generator has arrived at the Colombo to transport to chavakacheri so everything on progress with another issues I hope,but wait and see after while ,these are all lack of administration who deal with programming.
தென்மராட்சி மீதும் மக்களின் நலன்மீதும் அக்கறையுள்ளவர்கள் சட்டவல்லுனர்களின் ஆலோசனையுடன் பொதுநல வழக்கினை தொடரவேண்டும். மருத்துவர் அருச்சுனா இராமநாதன் கூறியது போல் தோண்ட தோண்ட பூதங்கள் வரும் போல் உள்ளது. புலம்பெயர் மக்களின் பணம் ???????????
They took five years and nothing constructively done to make the operation theatre functioning this is a serious attempt to systematically delay to promote pp. The equipments are years before they are needed so inquiries must be made to make sure they equipments are not used out side anywhere on rental or hire basis or even sold or stolen. Further these equipments have passed their warranty period before they are being used for it purpose.
I would like to give the credit to late President Ranasinghe Premadasa and Secretary of Health Dr Joe Fernando who made the operating theatre which was closed down at GH Anuradhapura, to function in three days in 1991. This was the real executive power.
From now on Tami people should never donate and help the poor people around them through family, friends or trustworthy people. Tamils have been cheated by so many groups. If Dr Archchuna comes then it is different story.
நல்ல நிர்வாகிகள் மாற்ருவதற்க அதிகாரம் இருக்கும்; ரிபைக்ஸ்சால் பெயர்மாற்ரம் செய்ய அதிகாரம் இருக்கும்.நல்ல திட்டங்கள் அமுல்படுத்தமாத்திரம். செய்வததற்குமாத்திரம் இவர்களிற்கு அதிகாரம் இல்லை என்ன பதில் சஞ்சையன் இது.
Dr புவி அவர்களே" நீங்கள் பங்கு தaரர் நிதி பங்கு அளிப்பது, பின்பு முடியாமை, மக்கள் மீது குற்றம் சொல்வது, இதை மக்களுக்கு தெரியப்படுத்தினீங்களா போராடுங்கள் மக்களே என்று?......இதை தான் சொல்வது சொல் பேச்சு கேளாண்மை.!!
Erandu iyawukku ❤ natil tamil mkkalmethu anbou erunthal ! Dr Archuna sir wealikondu erunthuerukkamattarhal athoda Gov weda PVT kku mukkiyathuwam koduththuthan entha nilamaikku karanam! God knows everything never give Excuse!
A good discussion. But contrary to what is being told it is not corruption but administrative delays. In SL doing things are so difficult with so much red tapes and laziness. When it comes to Tamil areas it is worse. To some extent what Dr Archuna told has aroused everyone and that is a plus side of what he did. On the other hand he was in a haste and over reacted and fired his arows at everyone and upset the entire system. Calling names and making allegations against people in public that too based on rumors and hearsay is a very serious matter. That showed his immaturity, impulsive behaviour, lack of administrative skill and publicity seeking behaviour. To the poor helpless people he appeared a hero but to people knowing the system in SL this is normal. Every service, be it public or private are corrupt and inefficient. By nature Jaffna Tamils are rude, selfish, greedy and opportunistic. All know how our guys those days stretch and sleep in night trains while many stand. How they fight to get corner seats at Colombo fort station is unique. Wherever you go people in Jaffna are rude. Banks, shops. Buses, even temples are all same. So in this society maintaining any service is impossible. Many who writes are living abroad but how can they compare life in UK, Canada, Australia with our Jaffna where they dont even know what queue வரிசை is? Archuna has a vision but he totally lacks reality, personality, mental maturity and zero administrative capability. He talks too much and talks more that what he knows. To some extent he has created a division among Jaffna tamils. 😭😭😭😭
அரச்ச மாவை மறுபடியும் திரும்பத்திரும்ப அரைப்பதில் அர்த்தமில்லாத வேலை. அதுசரி அர்ச்சுணா அவர்கள் இதற்க்கு முன்னர் சேவை செய்த வைத்தயசாலைகளில் எல்லாம் எந்தத் தவறும் நடக்க இல்லையா. சாவகச்சேரி வைத்தியசாலையில் மட்டும்தான் இப்படியான தவறான விஷயங்கள் நடக்குதா?🤔 தயவுசெய்து விளக்கம் அளிக்கமுடியுமா.
he was medical officer but now he is medical administrator then he knows administrative corruption but you comment indicate that you are a supporter of corrupt peoples
60 வருடங்களுக்கு முன்னர் மகப்பேறு வசதிகள் இருந்த வையித்தியசாலைக்கு இப்போ இந்த வசதிகள் இல்லை. இப்படியான முறைகேடுகளை அருச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக 5 வழக்குகள்
எல்லா புகழும் அருச்சுனன் ❤❤❤மாமனிதர் உங்களுக்கே
மிகவும் அருமையான தெளிவான பயனுள்ள காணொலி இதை தொகுத்து வழங்கியமைக்கு மிகவும் நன்றி ஐயா உங்கள் கருத்துக்களும் அருமை நன்றி வாழ்க வளமுடன் நலமுடன், 🙏🙏🙏
அர்ச்சுனன் விட்ட அம்பு மருத்துத்துறைக்கு மேல் பல்துறைக்கு விட்ட அம்பு அர்ஷுனாவaல் மக்கள விழிப்புணர்வு ஆனார்கள் இது தமிழ்மக்களுக்குm அர்ஷுனாவுக்கும் கிடைத்த வெற்றி .
தர்மே வெல்லும் ❤❤❤❤அதர்மம் செய்யும் மாபியாக்ளே அழிக ஒழிக
மருத்துவ வர்த்தக முதலாளிகளுக்கு சிறீதரன் மற்றும் சித்தார்த்தன் முழு ஆதரவு !
ஏமாறாதே ஏமாறாதே
ஏமாற்றாதே ஏமாறாதே....பாடல் ஞாபகம் வருகிறது.
இவர்கள் மட்டும்தானா 😅😅😅😅
எல்லா புகழும் வைத்தியர் அர்ச்சனாவிற்கே.... ❤❤
நன்றி தமிழுணர்வு எல்லோரதும் முகத்திரைகளை கிழித்திருக்கிறீர்கள் வீடியோ இருப்பதால் கரடி விட முடியாதுள்ளது மகிழ்ச்சி எல்லோரையும் காட்டியயைக்கு
எல்லா இடங்களிலும் ஊளல் நடப்பதாகத்தான் ஊனர்கின்றோம். அர்சனாவை எதிர்பதற்க்கு இதுதான் காரணம் என தெரிகிறது.
Archuna welcome back ❤
Thank you anna.
இந்த சந்தர்ப்பத்தில் உங்களின் சரியான ஆய்வுகள் கருத்துக்கள் மிகவும் தேவையானது.
அதை அறிந்து செயற்பட்ட உங்களுக்கு rompa rompa thanks anna
God bless you anna
இந்தக் கட்டிடம் கட்டியது நீதி வசூலிக்க மட்டும் தான்.
60 வருடங்களுக்கு முன்னர் மகப்பேறு வசதிகள் இருந்த வையித்தியசாலைக்கு இப்போ இந்த வசதிகள் இல்லை. இப்படியான முறைகேடுகளை அருச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக 5 வழக்குகள்.
60 வருடங்கள் முன்பு என்பதை விட 80 வருடங்களுக்கு முன்பு என்று சொல்வது சாலச்சிறந்தது.. எனது தாயார் 1941 இல் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தான் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசு பாதுகாப்புக்கு அடுத்து மருத்துவத்திற்கும் கல்விக்கும் தான் அதிகளவு வரிப்பணத்தை செலவிடுகிறது. சுகாதார அமைச்சரே ஊழலில் சிறையில் இருக்கிறார். அதிகாரிகளை சொல்லவா வேண்டும்?
நல்லதோர் ஒரு நேர் காணல்👌
நிறைய விழிப்புணர்ச்சியை மக்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும்
டாக்டர் அர்ச்சனா நிறைய தகவல்களை மக்களுக்கு வெளிப்படுத்தி உள்ளார் நன்றி
இனி மக்கள் தான் விழிப்புணர்ச்சியுடன் இருக்கவேண்டும்
அவரை உங்கள் வானொலியில் போட்டி கண்டதும் நான் கேட்டேன்
சிலரின் தவறுகள் இப்போது வெளி உலகத்துக்கு வந்த இருக்கிறது
நானும் தென்மராட்சி சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் பிறது வளர்ந்து
சாவகச்சேரியில் படித்தவன்
நானும் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கின்றேன்
நானும் பல தடவை பணம் கொடுத்து ஏமாந்து இருக்கின்றேன்
தற்போது நானும் பணம் கொடுப்பதில்லை தனிப்பட்ட முறையில் முடிந்தவரை சிலவற்றை செய்து உள்ளேன்
என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே
கதைத்துக் கொண்டு அதிக வேலை செய்வது போல் நடிதுக்கொண்ட திரிகிறது. அதுக்குள்ள சனம் செத்திருங்ள்.காலம் கடத்தல்
Operation இல்லாமல் வருத்தம் சுகமாகமுடியாது .. Dr. அச்சுனாவின் operation … started.. will wait for the recovery 😅❤
கேதீ...வரன் 80களின் ஆரம்பத்தில் உயர்தரம் எழுதி இலங்கையின் பல்கலைக்கழகங்களின் எந்த கற்கைநெறிக்கும் தகுதியிழந்தவர். வெளிநாடு சென்று காசைக்கொட்டி MBBS பட்டத்துடன் வந்தவர். அதற்குரிய வேலையை அவர் செய்கிறார்
@@ilakkiyanilakkiyan3063 really, where did gain the degree??
Maybe India. You can buy a degree with money there.
"கேடி" ஸ்வரன் பொருத்தமான பெயர்
@@kunthavi2885 😄🤪
பிரபா அண்ணா! என்னுமொரு முக்கிய விடையம்! இதைபற்றியும்! விபரம் அறியவும்! அதாவது ஒரு மாத்தில் பத்துநாட்கள் மட்டும் இந்த வைத்தியர்கள் வேலை செய்வதாக கூறப்படுகின்றது! ஏன்? எதற்காக? அப்போ! பத்து நாட்கள் வேலை செய்துவிட்டு ஒரு மாதச்சம்பளம் எடுக்கின்றார்களா?
இனிமேல் உதவி கள் பொது மக்கள் முமுன்னிலையில் செய்ய வேண்டும்
Doctor archuna very good petson unmai oru nalli vellum godbless you
Dr.Arjuna Ramanathan our Tamil Leader. He IS our GOD.
Thank you
Super
💞🀄மாற்றம் ஒன்றுதான் மாறாதது
எல்லா மாஃபியாக்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஊழல் செய்து விட்டு அப்பாவி அர்ச்சுனாவை உள்ளே வைத்து விட்டார்கள்...
உலகெங்கும் பரவத்தொடங்கிய Dr அர்ச்சுனா வின் உண்மைகள்...
ஊழல்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவரையும் கடவுள் சந்திப்பார் 🙏🏻Dr அர்ச்சனா வந்தவுடந்தான் முயற்சி எடுத்தீர்களோ?Dr அர்ச்சனா நன்றி 👍🏻
Dr.Archuna Ramanathan!
Great person
டாக்டர் புவி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
அவரின் குரல் தழம்புகிறது...
தியேட்டர் ஒன்று திறக்கும் போது அதற்கேற்ற யென்றேற்றர் தேவை என்று தெரியவில்லை
#Operation Dr Archuna
God bless
அருச்சுணா வாழ்க
😅
ஐயா இதுபோன்ற வீடீயோக்கள், படங்கள் கிடைத்தால் போடுங்கள் அதுவே
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும்.
மாபியாக்களை ஒழிக்கலாம் டொக்டர் அர்ச்சுனாவிற்க்கும்
தீர்வு கிடைக்கும்.
Please write this to Health Minister with the video evidence. Send by recorded post and email. We have to support to Dr. Aruchuna and bring all the truth. Please bring the truth out.
உங்களுடைய பதில்கள் ஏற்றுக்கொள்ள கூடிவையல்ல😊
இந்த விடயத்தை மிகச் சரியாக மதிப்பீடு அல்லது பகுப்பாய்வு செய்த வானொலியின் மீது எந்த பிரிவுகளில் எத்தனை வழக்குகள் போடப் போகிறீர்கள் ஊழல்வாதிகளே
Super Pirapakaran Anna 🔥🔥👌
Archchuna valka walamudanum nalamudanum
நான் பிறந்த வைத்தியசாலை சாவகச்சேரி அப்போது வைத்தியர்கள் கடவுளாக மதிக்கப்பட்டனர்
ஊருக்கு ஒரு மருத்துவர் இருந்த போது கடவுளாக மதிக்கப்பட்டனர். வீட்டுக்கு ஒரு மருத்துவர் என்ற நிலை வந்ததும் மருத்துவர்கள் வேலைக்காரர்கள் ஆக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றார்கள்.
ந்ல்ல பதிவு
தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்திற்கு வகை கூறும் பொறுப்பு உள்ளது. எனவே தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல்களைக் கோரினால் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
கள்ளகூட்டம் எல்லோரும் இங்கும் அங்கும் இப்பசமலிக்கின்றீர்கள் இனிமக்கள் அறிந்துகொள்வார்கள்
How Dr. Puvi doesn't know Operation Theatre need a backup Generator in case of a power cut?
DR அர்ச்சுனா இராமநாதன் அண்ணா எய்த அம்புகள் சுருக்கென்று எல்லோருக்கும் குத்துகிறது .நன்றி மிகவும் ஆதார பூர்வமாக அலசியிருக்கிறீர்கள் நன்றி இன்பத்தமிழ் வானொலி அவுஸ்ரேலியா❤என்ன இருந்தும் Drஅர்ச்சுனா இராமநாதன் அண்ணா அவர்களை முதுகில் குத்தி சட்டமும் அனுப்பி விட்டது
என்பது தான் மிகவும் கவலை அளிக்கிறது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.....
If you are funding any projects in future you have to make sure in writing we will interveen of the outcome.
இப்போகூட மின்பிரப்பாக்கி விசயத்தில் கூட கேள்விகள் உண்டு காரணம் தற்போது வரவழைக்கப்பட்டுள்ள மின்பிரப்பாக்கி கூட தேவைக்கு அதிகமான பெரியதொரு பொருள் இதை கையாள்வதில் பல பிரச்சனைகள் உண்டு இதுகூட புரியாமல் கடந்து செல்கிறார்கள்.
@@ragunathansellathurai4666 please do the research about it and send the report media and health minister on the same time. We all have come together to teach the lesson for the Mafias.
@@umamohan-kq3nd I'm a electrical engineer and specialist on power generation work all over foreign countries,I have listened the use of electric load of hospital and already they have two generator and not maintained properly.
@@ragunathansellathurai4666 probably they are going make another excuse about the running costs in the future. Please do the report about it. And send it to the health minister. And how they are managing the generator which they have got. And also they spent about 24 million ruppies. Is that price right??
@@umamohan-kq3nd I think they importing them from China that looks little while ago ,so no comments on that but before do order they must have finalised with experts like power generation engineers with necessary load of hospital,but seems no evidence show they done proper calculation of load ,now generator has arrived at the Colombo to transport to chavakacheri so everything on progress with another issues I hope,but wait and see after while ,these are all lack of administration who deal with programming.
தென்மராட்சி மீதும் மக்களின் நலன்மீதும் அக்கறையுள்ளவர்கள் சட்டவல்லுனர்களின் ஆலோசனையுடன் பொதுநல வழக்கினை தொடரவேண்டும். மருத்துவர் அருச்சுனா இராமநாதன் கூறியது போல் தோண்ட தோண்ட பூதங்கள் வரும் போல் உள்ளது. புலம்பெயர் மக்களின் பணம் ???????????
நன்றி ஐயா
எல்லாப்புகழும்தம்பிஅர்ச்சுனாவுக்குகடவுள்ள்உங்களோடுஇருப்பாராக.மீசாலையூர்.சுந்தா
They took five years and nothing constructively done to make the operation theatre functioning this is a serious attempt to systematically delay to promote pp. The equipments are years before they are needed so inquiries must be made to make sure they equipments are not used out side anywhere on rental or hire basis or even sold or stolen. Further these equipments have passed their warranty period before they are being used for it purpose.
@@rajend150 exactly
Diaspora's hard earned money vaporized.Dr.Puvi is telling the bitter truth.Now who will be held accountable from SL to the money contributed.
பாவம் அருச்சுனன் அவர் நல்லவர்....
People money wasted
I would like to give the credit to late President Ranasinghe Premadasa and Secretary of Health Dr Joe Fernando who made the operating theatre which was closed down at GH Anuradhapura, to function in three days in 1991. This was the real executive power.
அன்று தமிழர்களின் நிர்வாகத்திறமையைக் கண்டு
பொறாமைப்பட்ட நிலை மாறி
இப்ப சிரிப்பார்கள் பெரும்பான்மை இனம்
Yar nllawar yar kallwar or asaittaienam andru kadawulukkuthan thayrium😢
Praba Anna,
Where is Seraman, Kirupakaran and Inbarasa?
Archuna be aware about your surroundings !This was happened our excellence. Mr pirabaharan .our enemies are among us 🇨🇦
From now on Tami people should never donate and help the poor people around them through family, friends or trustworthy people. Tamils have been cheated by so many groups. If Dr Archchuna comes then it is different story.
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
Beauracy is sluggish.
It's not delays it's a lazyness.
Not laziness trying to steal money taking long time so people won’t notice or question. It is a game to squeeze as much as they can.
கட்டட அனுமதி பெறப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டப்படவில்லை. இதுதான் அவர்களை எல்லோரிடமும் ஓட வைத்தது.
God❤❤❤
நல்ல நிர்வாகிகள் மாற்ருவதற்க அதிகாரம் இருக்கும்; ரிபைக்ஸ்சால் பெயர்மாற்ரம் செய்ய அதிகாரம் இருக்கும்.நல்ல திட்டங்கள் அமுல்படுத்தமாத்திரம். செய்வததற்குமாத்திரம் இவர்களிற்கு அதிகாரம் இல்லை என்ன பதில் சஞ்சையன் இது.
Dr புவி அவர்களே" நீங்கள் பங்கு தaரர் நிதி பங்கு அளிப்பது, பின்பு முடியாமை, மக்கள் மீது குற்றம் சொல்வது, இதை மக்களுக்கு தெரியப்படுத்தினீங்களா போராடுங்கள் மக்களே என்று?......இதை தான் சொல்வது சொல் பேச்சு கேளாண்மை.!!
Ok
Where is Thuroki Doughles ?he is hiding himself 🇨🇦
He is digging sand in Manal Kaadu
Erandu iyawukku ❤ natil tamil mkkalmethu anbou erunthal ! Dr Archuna sir wealikondu erunthuerukkamattarhal athoda Gov weda PVT kku mukkiyathuwam koduththuthan entha nilamaikku karanam! God knows everything never give Excuse!
Correct
பங்கு தாரர்களே, நீங்கள் தான் பொறுப்புக்கு கூறவேண்டும் மக்களுக்கு. Dr அர்ச்சுனா ஒரு அம்பு....
We made a comment and question,please find out,
jaffna tamilan world
❤
TDA மதில் மேல் பூனை போல
You all agree that after Dr. Archchuna had done all the thing, everything is happening then why did those doctors strike before?
So sad
கூட்டு களவாணிகள்.
N0
Are these guys trying to cover up the big issues?
பொறுப்புக்கூறல் உங்களுக்கும் உண்டு
A good discussion. But contrary to what is being told it is not corruption but administrative delays. In SL doing things are so difficult with so much red tapes and laziness. When it comes to Tamil areas it is worse. To some extent what Dr Archuna told has aroused everyone and that is a plus side of what he did. On the other hand he was in a haste and over reacted and fired his arows at everyone and upset the entire system. Calling names and making allegations against people in public that too based on rumors and hearsay is a very serious matter. That showed his immaturity, impulsive behaviour, lack of administrative skill and publicity seeking behaviour. To the poor helpless people he appeared a hero but to people knowing the system in SL this is normal. Every service, be it public or private are corrupt and inefficient. By nature Jaffna Tamils are rude, selfish, greedy and opportunistic. All know how our guys those days stretch and sleep in night trains while many stand. How they fight to get corner seats at Colombo fort station is unique. Wherever you go people in Jaffna are rude. Banks, shops. Buses, even temples are all same. So in this society maintaining any service is impossible. Many who writes are living abroad but how can they compare life in UK, Canada, Australia with our Jaffna where they dont even know what queue வரிசை is? Archuna has a vision but he totally lacks reality, personality, mental maturity and zero administrative capability. He talks too much and talks more that what he knows. To some extent he has created a division among Jaffna tamils. 😭😭😭😭
நீங்க புடுங்கின ஆணி எல்லாம் தேவையற்ற ஆணிகலே
Very bad people
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😂
அரச்ச மாவை மறுபடியும் திரும்பத்திரும்ப அரைப்பதில் அர்த்தமில்லாத வேலை.
அதுசரி அர்ச்சுணா அவர்கள் இதற்க்கு முன்னர் சேவை செய்த வைத்தயசாலைகளில் எல்லாம் எந்தத் தவறும் நடக்க இல்லையா. சாவகச்சேரி வைத்தியசாலையில் மட்டும்தான் இப்படியான தவறான விஷயங்கள் நடக்குதா?🤔
தயவுசெய்து விளக்கம் அளிக்கமுடியுமா.
he was medical officer but now he is medical administrator then he knows administrative corruption but you comment indicate that you are a supporter of corrupt peoples
60 வருடங்களுக்கு முன்னர் மகப்பேறு வசதிகள் இருந்த வையித்தியசாலைக்கு இப்போ இந்த வசதிகள் இல்லை. இப்படியான முறைகேடுகளை அருச்சுனா அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கு எதிராக 5 வழக்குகள்
This is the world we're living in.
Dr அர்ச்சுனா இல்லை என்றால் இன்னும் 10 வருடம் ஆனாலும் புதிய கட்டிடம் மருத்துவ சேவைக்காக திறக்கப்பட்டிருக்காது
@@asohanr exactly
Why cheat of this doctor Archuna.He is Great .And Reality Person.
எல்லோரும் பணம் சேர்ந்தவர்கள் உட்பட நேர்மையான செயல்திறன் உள்ளவர்களாக இல்லை.ஊழல் தலைவிரித்தாடுகிறது.
❤