மக்களுடன் Dr அர்ச்சுனா 9.11.2024

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 329

  • @ravikris3730
    @ravikris3730 Місяць тому +29

    இன்றுதான் ஐயா மிக சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துகள் அர்ச்சுனா புரிந்து கொண்டமைக்கு❤❤❤

  • @uthayakumarponnampalam5577
    @uthayakumarponnampalam5577 Місяць тому +27

    இதுபோல் அனைத்து வேட்பாளரையும் ஒன்றுசேர்த்து ஓர் ஊடக சந்திபபை ஏற்படுத்தி மக்களுக்கு வெளிப்பட்த்தி 6 seat யும் வெல்க!
    நன்றி

  • @kandiahsanthirakumar91
    @kandiahsanthirakumar91 Місяць тому +34

    இப்போதுதான் எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.

    • @selvakumarkumaravelu5864
      @selvakumarkumaravelu5864 Місяць тому

      Vadivelu comedy

    • @Pirapuk
      @Pirapuk Місяць тому

      வடிவேல் பேட்டி குடுத்தார்

  • @vijibavisan3895
    @vijibavisan3895 Місяць тому +13

    Happy Dr, congrats

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam Місяць тому +31

    வெற்றியை. சரித்திரம் படைக்கும்.👍👍👍💐💪💪💪💪🇨🇭🇨🇭🙏🇨🇭

  • @NadarajaCool
    @NadarajaCool Місяць тому +16

    டாக்டர் நீங்கள் ஆரம்பத்தில் இதுபோன்று பேசுவதை பின்பற்றியிருந்தால் உங்களுக்கு பகை வந்திருக்காது டாக்டர் மிகவும் நன்றி வாழ்த்துக்கள் வெற்றி நிச்சயம்.

  • @RajRaj-ii9pl
    @RajRaj-ii9pl Місяць тому +26

    வாழ்த்துக்கள் இதுதான்டா தலைவன் எண்றைக்கும் மக்களிற்காக மக்களின்விருப்பத்துக்காக வாழுங்க எனக்குஒரு மகிழ்சி என்னவெண்றால் நான்இன்றுபோராளியின் கருத்தாக கிளிநொச்சியில் மதுவிற்கு கொடுத்த உரையாடலின் பலாபலனாக நினைக்கின்றேன் Drதயங்காமல் பணியைத் தொடங்குங்கள் தேர்தலின் வெற்ரிக்காக இரகசியாமாக பல வேலைகள் செய்கின்றோம்.எம்இனத்திற்காகவே PleasDrநிதானமாக விவேகமாக பயணியுங்கள்.வெற்ரி நிச்சம்.

    • @sivaparam2723
      @sivaparam2723 Місяць тому +1

      பைத்தியங்களாலைதான் இப்படி முடியும்

    • @VisvanathanNadarajah
      @VisvanathanNadarajah Місяць тому

      V u

  • @marianneeliston3346
    @marianneeliston3346 Місяць тому +25

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்பான மகனுக்கு எங்கள் வாழ்த்துக்கள்். 💕

  • @makinthanm8975
    @makinthanm8975 Місяць тому +24

    மிகமிக சந்தோசம் டொக்டர் வன்னிமைந்தநோட சேர்ந்தது

  • @abi805
    @abi805 Місяць тому +12

    மைந்தன் அண்ணா!
    மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.
    வைத்தியர் அவர்கள்
    உங்களிடம் வந்து ....
    மீண்டும்
    தடம் பதித்தது சிறப்பு ❤
    பாராட்டுக்கள் தொடர்வோம்.

    • @BarkingDog-i6y
      @BarkingDog-i6y Місяць тому

      தங்கத்தை வன்னி வென்றுவிட்டதா?

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 Місяць тому +14

    Happy to see Dr.

  • @ThirumahalThanabalasingam
    @ThirumahalThanabalasingam Місяць тому +2

    Dr. மக்களாகிய எங்களுக்கு எவ்வளவு சந்தோசம்💯💉🎉🎊🙏 Dr. ஏழைகளுக்கு சொந்தக்காரன்💯💉உண்மைக்கு அர்ச்சுனண்💯💉வன்னி மைந்தன் மக்களாகிய எங்களுக்கு மிகவும் சந்தோசம் 🙏💉💯 ஒற்றுமையாக ஒண்று சேர்ந்து சுயேட்சை குழு இலக்கம் 17 மருத்துவரின் ஊசி💉மக்களாகிய நாங்கள் உங்களுக்கே தான் எங்களுடைய வாக்குகள்💉💯உண்மை வாழ்க 💉வெற்றி நிச்சயம்💪🏿💯💉🎊🎉

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju Місяць тому +9

    @ 16:18 Bravo!! You are just a Gem Doctor!! Of course openly accepting the mistake is a symbol of Great Leadership & you offered sincere apology for it. Awesome!! Thank you!! Plz move forward with helping innocent people & All the very best to your entire team, Group 17!!👌🙏👌

  • @rajiraja5515
    @rajiraja5515 Місяць тому +12

    Thank you so much Dr. I know you are great 👏👏love you love you stand with all people ❤🛐✝️

    • @MahendranMahalingam
      @MahendranMahalingam Місяць тому +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MahendranMahalingam
      @MahendranMahalingam Місяць тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @MahendranMahalingam
      @MahendranMahalingam Місяць тому

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤💕❤❤💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕❤❤💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕🙈💕💕💕💕💕💕💕💕💕💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕❤❤❤❤💕💕💕💕💕💕💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕❤❤💕💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💜💕💜💕💜❤💕💜💜

  • @ohsosatisfying5337
    @ohsosatisfying5337 Місяць тому +17

    Super❤❤❤❤

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 Місяць тому +10

    Thanksagain dr ❤

  • @Ashwin-kc7te
    @Ashwin-kc7te Місяць тому +7

    Doctor உங்கட கதை மாற்றங்களுக்கு எனது வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 சேர்ந்து பயணிக்கவும் 🎉🎉🎉

  • @gowsalyarajatheeban2783
    @gowsalyarajatheeban2783 Місяць тому +20

    வன்னிமைந்தனின் பொறுமைக்கு கிடைத்த பெருமை இது.எல்லோரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  • @johnamen-tx9qk
    @johnamen-tx9qk Місяць тому +7

    உலக தமிழர்கள்,உண்மையிலேயே மகிழ்ந்து களிகூரும் தருணம் இது ❤
    இறை அருள் வெளிப்பாடு ❤

    • @johnamen-tx9qk
      @johnamen-tx9qk Місяць тому

      நன்றி dr அர்ஜுனா +நன்றி வன்னி மைந்தன் ❤

  • @inparathykugathas3775
    @inparathykugathas3775 Місяць тому +14

    வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Місяць тому +10

    Very good 🦯🦯🦯🩺🩺💯💯💯💯❌❌❤️🙏🙏🙏🙏🙏🙏

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Місяць тому +4

    Archchuna Doctor is a very good, great Doctor 🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️

  • @kalpanamohan1493
    @kalpanamohan1493 Місяць тому +12

    Super dr

  • @sivajinidevi
    @sivajinidevi Місяць тому +7

    Thanks Dr.

  • @KalanithySothilingam
    @KalanithySothilingam Місяць тому +5

    Today i am so happy. From today don't fighting any body. All ways support for Dr Aruchuna. Everybody. Thank you for vannimaintham team. God bless you and your team 🙏 ❤

  • @missnssusan8976
    @missnssusan8976 Місяць тому +5

    டாக்டர் மிக்க மகிழ்ச்சி நீங்கள் மீண்டும் இணைந்து கொண்டமைக்கு. வைதீயர் வன்னி மைந்தனை நீங்கள் அண்டைக்கு பேசினது நான் நினைக்கும் போது உடம்பே சிலுக்குது நீங்கள் அவ்வளவு பேசியும் மைந்தன் நகரியாம நடந்து கொண்டார் வாழ்த்துக்கள் மைந்தன் வைத்தியர் இனிமேல் வார்த்தைகளை யோசித்து பேசுங்க வெற்றி பெற வாழ்த்துக்கள்..

  • @ClintonClinton-x1x
    @ClintonClinton-x1x Місяць тому +6

    வாழ்த்துகள்

  • @Ashwin-kc7te
    @Ashwin-kc7te Місяць тому +6

    மகிழ்ச்சி அடைகிறேன்.. doctor உம் வன்னி மைந்தனும் சேர்ந்து பயணிக்கவும் 🎉🎉🎉🎉

  • @marianneeliston3346
    @marianneeliston3346 Місяць тому +5

    வெளியிடப்படாத சந்தோஷம் உங்களுக்கு காத்திருக்கிறது 14ந் தேதிக்குப்பிறகு காத்திருக்கிறது கடவுளின் கிருபை.❤🎉வெற்றி உங்களுக்கே👍வெற்றி நிட்சயம்🎉

  • @AntonyMartin-o7g
    @AntonyMartin-o7g Місяць тому +7

    God blesses every one 🙏 peace and peace Love every one doctor is very good pleces.help peace ✌️

  • @thiruchelvamrajaratnam6220
    @thiruchelvamrajaratnam6220 Місяць тому +4

    Thanks ellorkum ❤❤❤❤

  • @gunabalasinghamrajaratnam7676
    @gunabalasinghamrajaratnam7676 Місяць тому +7

    ஒன்று பட்டால் உண்டு வாழ்வு🙏🤞🏼👍🏼😍✌️✌️✌️👌👌👌💪💪💪

  • @makinthanm8975
    @makinthanm8975 Місяць тому +11

    மிகவும் சந்தோசம்

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Місяць тому +1

    Vani maithan brother very good 👍 neekal elarum doctor udan otumaijaka erka vendum 🎉🎉Congratulations 🎉❤parka happy so so soso happy ❤❤🎉🎉

  • @sakthimuthusamy4781
    @sakthimuthusamy4781 Місяць тому +9

    வாழ்த்துக்கள் இனி வரும் கால வசந்தமே 🎉

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 Місяць тому +1

    ரகுராமனி கருத்து மிக அருமை சிலர் இது தங்கள் சொத்த தளமாக வாயில் வந்த வார்தைகளை வெளிவிட்டார்கள் உலக எங்கும் உள்ள மக்கள் பார்கிறார்கள் தகாதவார்தை பிரயோகம் மிகவும் மனவருத்தத்துக்குரியது. இத்தவறை இனியும் செய்ய வேண்டாம் என்று தாழ்மையாக கேட்டு கொள்கிறேன். இது கட்டனை இல்லை விண்ணப்பம். எல்லாம் நல்லபடி நடக்கும் என்று எதிர் பாக்கிறேன். நன்றி.

  • @appanpillai4558
    @appanpillai4558 Місяць тому +2

    Excellent doctor archana. ❤

  • @SellaSella0816
    @SellaSella0816 Місяць тому +3

    Very happy ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @kalarama5538
    @kalarama5538 Місяць тому +8

    Good luck

  • @assamtharemigiuis9120
    @assamtharemigiuis9120 Місяць тому +2

    Happy to see Doctor and brother vannimynthan together congratulations God bless both
    Thank you so much

  • @MohamedRaaziq
    @MohamedRaaziq Місяць тому +9

    Good,,❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @sivapoosamalarratnakumar4065
    @sivapoosamalarratnakumar4065 Місяць тому

    Good luck Dr, thank you so much very good to see you all ❤
    Wish you all the very best. You will win 👍👌🥰

  • @antonyvarsha4851
    @antonyvarsha4851 Місяць тому +4

    Very good Dr

  • @yoheeswaryjyiyfkjgy9ijjnbc136
    @yoheeswaryjyiyfkjgy9ijjnbc136 Місяць тому +2

    Thank you Vanni Mainthan.! Your tolerance is great 👌,
    that brought our Dr Archuna back to your Channel! Your kavithaikal Great! ( Yoham, UK)

  • @joylatha1314
    @joylatha1314 Місяць тому +5

    Keep it up Doctor ❤

  • @Ajanth-n3k
    @Ajanth-n3k Місяць тому +4

    வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @RanuNathan-qs1ke
    @RanuNathan-qs1ke Місяць тому +2

    Congratulations Doctor. Don’t worry 😉 Wish you all the very best Doctor 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @christiansongsBas
    @christiansongsBas Місяць тому +7

    Super ❤

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Місяць тому +4

    Bravo we are Tamils.Dr.A👍💉💉💉✌️

  • @sundeliverysinnadurai7365
    @sundeliverysinnadurai7365 Місяць тому +4

    Love you dr

  • @sivan1936
    @sivan1936 Місяць тому +2

    உங்கள் ஒற்றுமையில் மகிழ்ச்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.

  • @AriyaraththinamSarmila
    @AriyaraththinamSarmila Місяць тому +7

    Dr archichan ... vanne Anna ❤❤❤❤ super merci ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👌👌👌💉172

  • @tiktokmashupsx72683
    @tiktokmashupsx72683 Місяць тому +9

    Super

  • @kalarama5538
    @kalarama5538 Місяць тому +7

    Good luck 🎉🎉🎉

  • @sobas7341
    @sobas7341 Місяць тому +1

    God bless you🙏🙏🙏

  • @NirmalaDevi-g7r3g
    @NirmalaDevi-g7r3g Місяць тому +3

    Thanks both of you.

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 Місяць тому +2

    ❤உங்கள் sevakku நன்றி

  • @FrancisAntonJude
    @FrancisAntonJude Місяць тому +4

    Very very Happy

  • @jeyanthiransivapatham8733
    @jeyanthiransivapatham8733 Місяць тому +2

    உங்களுக்கிடையில் எவ்வித கருத்து வேறுபாடுகளும் இன்றி இன்றுபோல் என்றும் ஒற்றுமையாக உழையுங்கள்.
    ஊழலுக்கெதிரான ஆட்சி ஏற்பட வாழ்த்துக்கள்.
    ஒற்றுமை ஏற்பட்டதற்கு பாராட்டுகள். வைத்தியர் உட்பட அனைவரும் நாவடக்கத்துடன் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட முனையுங்கள்.
    சிறப்பு.

  • @sivapoosamalarratnakumar4065
    @sivapoosamalarratnakumar4065 Місяць тому +2

    We are so happy to see you all.
    Thank you so much work together we will win 👌👍🙏

  • @jeyarajiyadurai8277
    @jeyarajiyadurai8277 Місяць тому +2

    Ty, very much, u guys join again, happy happy and happy ❤ ❤❤

  • @MuhammeRoshani
    @MuhammeRoshani Місяць тому +2

    Supper.❤❤❤❤❤❤❤❤dr🎉🎉🎉🎉🎉good.drilove.you.toooo

  • @epinesarcoirproduction2298
    @epinesarcoirproduction2298 Місяць тому +3

    இப்ப pakkum போது சந்தோசமா இருக்கு Atherikku patheel அடி கொடுத்திதேட்டிங்கள் thangs அண்ணா

  • @varatharajanthevasahayam8691
    @varatharajanthevasahayam8691 Місяць тому +2

    Wish you all the best 🔥🔥🔥🔥👌👌

  • @SanthiJeya-s8d
    @SanthiJeya-s8d Місяць тому

    ❤❤❤❤❤❤❤❤❤ thanks for

  • @merrymathusa3674
    @merrymathusa3674 Місяць тому +3

    Congratulations Dr Aruchuna

  • @aruthnappi8778
    @aruthnappi8778 Місяць тому +5

    ❤❤❤Dr வாழ்கா❤❤❤

  • @balaelangai1520
    @balaelangai1520 Місяць тому

    Congratulations Dr and Team.

  • @Shansangagan
    @Shansangagan Місяць тому

    நீர் அடித்து நீர் மறையாது
    அலை அடித்து நீர் அழுதிடாது
    வலிகளைக் தாண்டித்தான் சாதனைகள் திருவினையாக்கும்
    ஒற்றுமை யை தமிழர்களின் வரலாறு வெற்றி பெறும்
    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி
    அர்ஜுனா அண்ணா
    வன்னி மைந்தன் அண்ணா வாழ்த்துக்கள் தொடரட்டும்

  • @nalinynaliny2464
    @nalinynaliny2464 Місяць тому +2

    ❤manimainthan உங்கள் நல்ல ullam kandu migaum puripadigam ungal nalla eannathukku menmelum nallaukku naal ujarathil parikka nalvaalthugal ❤❤❤

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 Місяць тому +2

    Dr இப்பதான் (அரசியல்)ஞானம் பிறந்துகொண்டிருக்கிறது தமிழர் நலம் சார்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். வாழ்க தமிழ் வளர்க கட்சி

    • @vijaysathananthan3135
      @vijaysathananthan3135 Місяць тому

      இந்த ஞானம் கடலால் நீடிக்காதே

  • @thiruchelvamrajaratnam6220
    @thiruchelvamrajaratnam6220 Місяць тому +4

    Nalla manthan anruem vaellk ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NirubanKarunamoorthy
    @NirubanKarunamoorthy Місяць тому +5

    Vera tamilan vallha❤❤❤❤

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Місяць тому +4

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉Dr Aruchunnaaaaa

  • @rajaksubra5956
    @rajaksubra5956 Місяць тому +3

    🎉🎉🎉🎉🎉 Dr Aruchunnaaaaa very good Vanny Manthan Ragu anna. So happy

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 Місяць тому +25

    இதைப் பார்த்தால் அருச்சுனாவும் மைந்தன் அண்ணாவும் சேர்ந்து கறுப்பு ஆடுகளை களையேடுக்கச் செய்த அரசியல் விளையாட்டு தான் உண்மை பாம்பின் காலை பாம்பறியும் வாழ்த்துக்கள்உங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தொடர்ந்து உங்கள் பணி தொடர வேண்டும் நன்றி.எத்தனையோ அரசியல் கள்ளர் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக இருந்ததை பாத்தீங்களா? இது தான் உங்கள் திறமை எத்தனை இடையூறு வந்தாலும் எதிராக நின்று துணிந்து செல்லுங்கள்

    • @ranjanpana9493
      @ranjanpana9493 Місяць тому +1

      இன்னும் எத்தனை கொடுமைகளெல்லாம் பார்க்கவேணுமோ கடவுளே!!!

  • @tharmathaya2838
    @tharmathaya2838 Місяць тому +6

    Thanks

  • @kalaishan
    @kalaishan Місяць тому

    தரமான கருத்துக்களையும் அறிவுரைகளும் ரகுராம் அண்ணா கூறியுள்ளார் மன்னிப்போம் மறப்போம் நான் இந்த தளத்திற்கு வராவிட்டாலும் தொடர்ந்து உங்களின் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் நான் ஒரு மலையகத்தில் பிறந்தவன் தற்பொழுது மட்டக்களப்பில் வசித்துக் கொண்டிருக்கிறேன் அடிக்கடி நான் சொல்வது என்னவென்றால் ண வடக்கு கிழக்கு மக்களுக்கு முதுகெலும்பாக உள்ள தளம் எது என்பது எனது கருத்து

  • @tharmathaya2838
    @tharmathaya2838 Місяць тому +9

    ❤❤❤❤❤❤❤

  • @revathyragu8463
    @revathyragu8463 Місяць тому +4

    வாழ்த்துக்கள் 👍🤚

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og Місяць тому +2

    Congratulations 👏

  • @thedkannan2401
    @thedkannan2401 Місяць тому +4

    சந்தோஷம் ,மிக்க மகிழ்ச்சி ""😍

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan Місяць тому +6

    Good 🎉❤

  • @marianneeliston3346
    @marianneeliston3346 Місяць тому +5

    எங்களுக்கும் உங்கள் புத்தகங்கள் வேண்டும் plz

  • @SulojanSulo-jr5uw
    @SulojanSulo-jr5uw Місяць тому

    வாழ்த்துக்கள் Dr. 🙏🙏🙏👍👍👍👍

  • @Navamsothy-db2ex
    @Navamsothy-db2ex Місяць тому

    உண்மையின் மைந்தன் அர்ச்சுனா உங்களுக்கே வெற்றி உறுதி மகன்❤️❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ManoharKanagasabapathy
    @ManoharKanagasabapathy Місяць тому +4

    மகிழ்ச்சி

  • @thangaranithavakanthan575
    @thangaranithavakanthan575 Місяць тому +4

    Very good

  • @AkeeAkee-p8i
    @AkeeAkee-p8i Місяць тому

    God bless you sir

  • @chandramathi8594
    @chandramathi8594 Місяць тому +2

    Dr Arjuna🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramanthankugaseelan1646
    @ramanthankugaseelan1646 Місяць тому +5

    Congratulations chavakacheri m.p arugna

  • @UthayaKumar-h5v
    @UthayaKumar-h5v Місяць тому

    ஒற்றுமையே பலம். இணைந்தே வெல்வோம்.❤❤❤

  • @JeryBalarani
    @JeryBalarani Місяць тому

    Super Doctor Super vaniminthan Anna. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RasakumariR
    @RasakumariR Місяць тому +6

    என் அன்பு மகன் அர்ச்சுணா நீங்கள் சிரித்துக் கொண்டு இருங்கள் எனக்கு சந்தோசம் தயவு செய்து வன்னி மைந்தன் தயவுசெய்து சண்டை பிடிக்காதீர்கள் உங்கள் தளத்தில் இப்ப எல்லாரும் சந்தோசமாய் இருப்பதைப் பார்க்க கேட்க்க நல்ல சந்தோசமாய் இருக்குது ஏதாவது உங்களுக்கு பிரச்சனை என்றால் தளத்தில் வெளிப்படையக பேசாமல் மைந்தன் உங்களுக்கு ஆலோசனை சொல்பவர்களையும் தேர்தல் உறுப்பினர்களையும் கூட்டி தனிப்பட்ட முறையில். கதையுங்கள் எதிரிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள் கண் திஸ்ரி பட்டு களிஞ்சிருக்கிறது வெற்றி நிச்சயம் வெற்றி பெற்று வெடி கொளுத்தி கொண்டாடுங்கள் எங்களுக்கும் சந்தோசம் எல்லோரும் வாழ்க வளமுட ன்❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bloomingflowers4759
    @bloomingflowers4759 Місяць тому +4

    கட்சி எல்லோரும் சோர்ந்து பேட்டி கொடுத்தால் நல்லது.

  • @RavichandranMuthaiya
    @RavichandranMuthaiya Місяць тому +2

    Archchuna OK kaaranam sela samugangal eetrukollatha vaarththygalay kathaykkathingo unmayana neermayanawanukku kobam varum roosam varum manasatchchi ulla nallamanithargalukku vilangum

  • @T.kamalarajanKamal
    @T.kamalarajanKamal Місяць тому

    First of all, congratulations.keep and eye on the election campaign as three are two days. left.thank you and best wishes.

  • @jinthusansubasini8615
    @jinthusansubasini8615 Місяць тому +3

    ❤❤❤❤❤ archchuna mainththan anna❤❤❤❤❤ super

  • @thiruchelvamrajaratnam6220
    @thiruchelvamrajaratnam6220 Місяць тому +4

    Sorry vani mathan ❤❤❤ thanks D R aruchne sir I love you sorry

  • @mdyogarajah6865
    @mdyogarajah6865 Місяць тому +1

    ஒற்றுமையே பலம் மிகவும் சந்தோஷமாக இருக்கு ஊசிசின்னம் நிச்சயம் வெல்லும் எமது வாழ்துகள்💉💉💉💉💉💉💉x