பெருமாளே நம் இல்லத்தில் எழுந்தருளும் மாவிளக்கு வழிபாடு | மாவிளக்கு & பானகம் செய்முறை | Maavilakku

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2021
  • புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் அருள் தரும் அட்சய பாத்திர வழிபாடு|Purattasi 1st Saturday Worship
    • புரட்டாசி முதல் சனிக்க...
    புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியதும் - செய்யக்கூடாததும் | Do's & Don'ts during Purattasi month
    • புரட்டாசி மாதத்தில் செ...
    புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Purattasi month
    • புரட்டாசி மாதத்தில் பி...
    Purattasi Saturday Thaligai @ our Home | எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை செய்த தளிகை வழிபாடு
    • Purattasi Saturday Tha...
    - ஆத்ம ஞான மையம்
    maavilakku
    Panagam
    purattasi

КОМЕНТАРІ • 964

  • @bamarengarajan428
    @bamarengarajan428 2 роки тому +18

    நல்லா சொல்லிட்டீங்க 🤝 மாவிளக்கு .பானகம்..செய்முறை..பூஜை எல்லாம் சிறப்பு..👌👍 அடுத்து சீனிவாச கல்யாணம் பற்றி சொற்பொழிவு வரப்போகிறதா...🤩தங்களின் வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.. 💐
    நன்றி மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

  • @ramyag5257
    @ramyag5257 Рік тому +10

    மிக்க நன்றி அம்மா நீங்க சொன்ன மாதிரி நான் வழிபாடு சென்ற ஆண்டு செய்தேன் இப்போ நான் கர்ப்பமாக இருக்கான் மிக்க நன்றி

  • @eswariraju7700
    @eswariraju7700 Рік тому +6

    அம்மா எனக்கு தெரியாத நிறைய வழிபாடுகளை நீங்கள் சொல்லிக் கொடுக்கிறீர்கள் மிகவும் நன்றி 🙏🏻

  • @suryadikshitha3091
    @suryadikshitha3091 2 роки тому +3

    நீங்கள் பெருமாள் பற்றி கூறும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 2 роки тому +66

    மிக்க நன்றி அம்மா நான் தினமும் உங்கள் பதிவுகளை அன்றாடம் பார்க்கின்றேன்., பார்ப்பது மட்டுமல்லாமல் அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்

  • @girijasgirijas8127
    @girijasgirijas8127 Рік тому +5

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பேசரத கேட்க ரொம்ப பிடிக்கும் அம்மா

  • @sathiyajanaki4303
    @sathiyajanaki4303 2 роки тому +2

    கோடான கோடி நன்றி நன்றி உங்களுடைய பதிவு பார்த்தால் தான் எனக்கு மனதிற்கு அமைதியாகவும் சந்தோஷமாக இருக்க அக்கா எனது தெய்வம்

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 роки тому +6

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pushparajkumar4981
    @pushparajkumar4981 2 роки тому +5

    அருமையான பதிவு மா 👌🙏 உங்கள் சொற்பொழிவுக்காக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் மா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 роки тому +2

    Madam
    தங்களுடைய இந்த சிறப்பான
    மாவிளக்கு பிரசாதம் பற்றி பதிவு
    செய்ததற்கு நன்றி.வாழ்க
    வளமுடன்

  • @KaviyaKaviya-sq9xc
    @KaviyaKaviya-sq9xc 9 місяців тому +2

    அம்மா நீங்க பேசும்பொது மனசுக்கு நிம்மதியாக இருக்குது 🙏🏻❤

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +6

    "ஒவ்வொரு தெய்வ வழிபாட்டு முறைகள்" பகுதியில் பதிவு போடுங்கள் அம்மா.
    👁️👁️காளி அம்மனுக்கு பிடித்த மலர்கள் மற்றும் நெய்வேத்தியங்கள் என்னென்ன?
    👁️👁️காளி‌‌ அம்மனுக்கு ‌உகந்த நாளும் கிழமையும் என்ன?
    👁️👁️காளி அம்மனை பாராயணம் செய்ய ஏதாவது பதிகங்கள் உள்ளனவா?
    👁️👁️காளி அம்மனுக்குரிய மூல மந்திரம், மகா மந்திரம், காயத்ரி மந்திரம் என்ன?
    🙏🙏நன்றி!!

  • @kannan5698
    @kannan5698 2 роки тому +1

    மாவிளக்கின் மகத்துவம் செய்முறைவிளக்கம் மிகவும் அற்புதமாவும் பயனுள்ளதாகவும் இருந்தது நன்றி தோழி👌🙏🙏🙏🌹🌹🌹

  • @sharish1307
    @sharish1307 9 місяців тому +1

    நீங்க சொன்ன வழிபாடு மிகவும் சக்திவாய்ந்த அக்கா கண்டிப்பாக நான் செய்கிறேன் அக்கா

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 роки тому +6

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @idhayammalathyidhayammalat453
    @idhayammalathyidhayammalat453 2 роки тому +2

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் மறக்காம பார்ப்பேன் அம்மா நீங்கள் சொல்வதை கடைபிடித்து வருகிறேன் அம்மா

  • @poongothaithirumalaikumar4584
    @poongothaithirumalaikumar4584 2 роки тому +2

    மிக அருமையான பதிவு 😊😊🙏🙏நன்றிகள்

  • @murugansri6841
    @murugansri6841 Рік тому +56

    நான் சென்ற ஆண்டு இதை. செய்தேன் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது நன்றி அம்மா 🙏

  • @aghilanr5353
    @aghilanr5353 2 роки тому +3

    Goose bumps and tears mam wen u said govindaaaaaaa..........

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 роки тому

    மிக்க நன்றி🙏 அருமையான பதிவு👏👍👍👌🏼👌🏼👌🏼👌🏼

  • @mathivanielango9851
    @mathivanielango9851 9 місяців тому

    Iam getting positive energy when I see your face , you are so inspiring in devotional and you are always motivated mam.Thank you for such an awesome and productive information.

  • @allit4309
    @allit4309 Рік тому +3

    நடமாடும் தெய்வத்திற்கு நன்றிகள் பல பல அம்மா🙏🙏

    • @rojamalar3233
      @rojamalar3233 Рік тому +1

      எப்போதும் மனிதர்கள் தெய்வத்திற்கு சமமல்ல.

  • @priyakannan2624
    @priyakannan2624 9 місяців тому

    Thank you so much Akka... Very informative to all the viewers... May baba shower his blessings to u an ur 👪 always.. We love u eternally always.....

  • @mittrangdhakshayeniv7411
    @mittrangdhakshayeniv7411 2 роки тому +2

    When u said Govinda automatically tears ll come mam I really blessed to listen ur valuable speech... Keep going.... V support u.... I pray God to u live a very happy and healthy life....

  • @Karunai_Karthik
    @Karunai_Karthik 2 роки тому +4

    அம்மா கருங்காலி மாலை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா மற்றும் ஒரிஜினல் மாலை கிடைக்கும் இடம் போடுங்கள் அம்மா....வாழ்க வளமுடன் அம்மா🙏🙏🙏

  • @gpriya9314
    @gpriya9314 2 роки тому +1

    தெளிவான விளக்கம் சகோதரி 🌹🙏😊

  • @S.Bhuvana
    @S.Bhuvana Рік тому +1

    Romba romba super amma.. thank you amma... Naan intha 3 vanthu ,sanikkizhamai thaa ,kovil ku poalam nu irunthan amma... Enakku romba use full ah ,aana video.. thanks 🙏🤝🙌🤝 ,... En manamaarntha nandrigal pala.. ❤️❤️❤️

  • @rathygnanes3393
    @rathygnanes3393 9 місяців тому +3

    நன்றி அம்மா

  • @manojravi8625
    @manojravi8625 2 роки тому +6

    அம்மா சிறந்த கிருஷ்ண பக்தை மீரா பாய் பற்றி சொல்லுங்கள் அம்மா

  • @paaridhaksha1751
    @paaridhaksha1751 2 роки тому

    ரொம்ப நன்றி அருமையாக உள்ளது உங்கள் பதிவு

  • @malinir.8710
    @malinir.8710 9 місяців тому

    ஓம் நமோ நாராயணாய
    நமஹா 🙏🙏🙏
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் 🙏💐

  • @borntoachieve3110
    @borntoachieve3110 9 місяців тому +3

    அம்மா உங்க பதிவு எல்லாமே பாத்துட்டு இருக்கேன் ரொம்ப நன்றி நீங்க ஒவ்வொரு விளக்கமும் அருமையா சொல்றீங்க எனக்கு ஒரு சங்கம் மகாளபட்சம் விரதம் கடை ப்ட்த்தி வறோன் நான மாவிளக்கு போடலாமா

  • @SathyaNagaraj2018
    @SathyaNagaraj2018 2 роки тому +6

    Amma enakku kalyanam aagi 4 varusam aaga pokuthu ana enakku innum kulanthai Ila😭 rompa kashtama irukku Amma....na nampikkai Yoda itha seiren.....🙏 enakku adutha varusam kolantha pirakkanum nu eallarum vendikonka please 🙏🙏🙏🙏 naanum eallarkakavum vendikaren🙏🙏🙏

    • @lavanyarajan4747
      @lavanyarajan4747 Рік тому

      Nambikai kai vidanyhinga... En sister ku 7 years baby illa.. But ava nambikaiya irunthal... Ipo perumal arulil pen kulanthai normal delivery achu... Ungaluku kulanthai nichayam pirakum

  • @rosavathykarthik9637
    @rosavathykarthik9637 2 роки тому +2

    நன்றி அம்மா.. நாளை பூஜைக்கு மிகவும் உதவியாக இருக்கும்

  • @premabhuvana6499
    @premabhuvana6499 2 роки тому +1

    பயனுள்ள பதிவு நன்றி மா🙏🙏🙏

  • @radhakamath5928
    @radhakamath5928 2 роки тому +3

    எங்களுக்கு மாவிளக்கு போடும் பழக்கம் இல்லை ஆனால் எனக்கு மாவிளக்கு போட மிகவும் ஆர்வமாக இருக்கிறது எனக்கு நிறைய குறைகள் இருக்கிறது மாவிளக்கு போட்டால் தீரும் என்று மனதுக்குள் ஒரு ரீங்காரம் பழக்கம் இல்லாமல் போட குழப்பமாக வும் இருக்கு தெளிவு படுத்தவும் 🙏🙏🙏

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 2 роки тому +25

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக amma🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 9 місяців тому +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையானபதிவு

  • @padmakumari266
    @padmakumari266 2 роки тому

    Romba nalla vazhipadu
    Enakumcheyyanam
    Thanks Anna🙏🙏

  • @kavipriya8009
    @kavipriya8009 Рік тому +8

    Palakam erutha mattum mavelaku podunuma mam. Ila alorum podalama mam

  • @chitravelusamy3283
    @chitravelusamy3283 2 роки тому +3

    வெங்கட ரமணா கோவிந்தா 🙏🙏🙏கோவிந்தா கோவிந்தா

  • @thamaraichelvi1365
    @thamaraichelvi1365 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி அம்மா

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 2 роки тому +1

    ஓம் நமோ நாராயணாய நமஹ போற்றி போற்றி போற்றி மிக அருமையான பதிவு மேம்

  • @sabitharaj2929
    @sabitharaj2929 2 роки тому +4

    வணக்கம்🙏🏻அம்மா!!
    பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.

  • @krishnasamykrishnasamy6795
    @krishnasamykrishnasamy6795 2 роки тому +1

    அம்மா சூப்பர் எங்களுக்கு நீங்கள் சொன்ன விதம் perumalea நேரில் வந்தது போல் இருந்ததது

  • @harinilikitha1692
    @harinilikitha1692 2 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி

  • @sudhar9910
    @sudhar9910 2 роки тому +3

    ரொம்ப நன்றி அம்மா இந்த பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைத்தது

    • @suga9314
      @suga9314 Рік тому

      நன்றி அம்மா

  • @thirumalaivasanlakshmi3302
    @thirumalaivasanlakshmi3302 2 роки тому +3

    மிக்க நன்றி அம்மா உங்கள் பதிவு எல்லாமே அருமையாக இருக்கிறது மாவிலக்கு பதிவும் மிக அருமையாக

  • @kumasuguna6034
    @kumasuguna6034 2 роки тому

    அன்புடன் காலை வணக்கம் தோழி... அருமையான பதிவு... மகிழ்ச்சி... மிக்க நன்றி...

  • @jaanu3501
    @jaanu3501 2 роки тому +1

    அருமை மேடம் மிக்க நன்றி🙏💖

  • @Sriv328
    @Sriv328 2 роки тому +5

    அம்மா 3வது வாரம் மாவிளக்கு பூஜையும், தளிகையும் சேர்த்து செய்யலாமா அம்மா பதில் சொல்லுங்கள் அம்மா
    நன்றி

  • @lalithalathu1514
    @lalithalathu1514 9 місяців тому +3

    Kalam kalama valzhipadu pandravanga than pannanuma? Ella pudhusa virahham edukuravangalum pannalama?

  • @tobyschannel2401
    @tobyschannel2401 2 роки тому +1

    I m writing from Canada. Like your you tube uploads and speech . Your crystal clear speech and pronunciation are incredible. God bless you . Not to mention your simplicity 🙏

  • @seethaladevi9
    @seethaladevi9 2 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +6

    கோமதி சக்கரம் வழிபாடு பற்றி பதிவு கொடுங்கள் அம்மா.
    கோமதி சக்கரம் என்றால் என்ன?
    அதன் பெருமைகளும் வழிபாட்டு பலன்களும் என்னென்ன?
    அதை கழுத்திலும் விரல்களிலும் அணிந்துகொள்ளலாமா?

    • @mrs.maheswari4695
      @mrs.maheswari4695 2 роки тому

      Ammam Amma enakkum gonathi sakkaram otraikan thengai soli kunrinmani vilakkam kudungama

  • @pappathib6749
    @pappathib6749 2 роки тому +25

    அம்மா நாள் தோறும் விளக்கு ஏற்றி நெய் வேத்தியம் படைக்கின்றேன் ஊருக்கு சென்றால் என்ன செய்வது நீண்ட நாட்களாக எதிர்பார்க்கின்றேன் கருணை காட்டுங்கள்

    • @sreejamsangeethkumarm4340
      @sreejamsangeethkumarm4340 2 роки тому +7

      இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அம்மா எல்லாருக்கும் உபயோகமாக இருக்கும்

    • @venkatmck8990
      @venkatmck8990 2 роки тому +2

      🙏🙏🙏

    • @pavithrasasikumar7507
      @pavithrasasikumar7507 2 роки тому

      Yes Amma please

  • @mohanamohana3399
    @mohanamohana3399 9 місяців тому +2

    நன்றி தெரிவித்து கொள்கிறேன் அக்கா

  • @deveshdarmeshbrothers1994
    @deveshdarmeshbrothers1994 9 місяців тому +1

    அம்மா ரொம்ப நன்றி நான் முதல் வருடம் மாவிளக்கு போட்டு பெருமாள் உடைய திருமுகத்தை அன்னத்தால் அலங்கரித்தேன்.ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.மூன்றாம் சனிக்கிழமை அதே போல் செய்வதில் ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @nethravathi3690
    @nethravathi3690 9 місяців тому +4

    Intha valipaadu kalai mattu tha pannanuma amma ella evening time pannalama

  • @geethan8709
    @geethan8709 2 роки тому

    அருமையான நல்ல பதிவு நன்றி

  • @madhumathi4949
    @madhumathi4949 2 роки тому

    அருமையான விளக்கம் . 👌👌🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +5

    மாவிளக்கு சுவாமியை நோக்கி இருக்கவேண்டுமா? அல்லது நம்மை நோக்கி இருக்கவேண்டுமா? நெய்வேத்தியம்‌ செய்த விதத்தையும் காண்பித்திருக்கலாம் அம்மா!!

  • @Govardhan.
    @Govardhan. 2 роки тому +51

    உங்கள் வீட்டு பூஜை அறையை எங்களுக்கு காட்டுங்கள்.Please.

  • @vishvith
    @vishvith 2 роки тому +1

    வணக்கம் அக்கா. மிகவும் அருமையான பதிவு நன்றி.....

  • @user-xt4lg8rw6d
    @user-xt4lg8rw6d 2 роки тому +1

    நன்றி அம்மா நான் இந்த வாரம் மாவிளக்கு பூஜை செய்கிறேன். 🙏🙏🙏💐🌹❤

  • @rahulnandan8451
    @rahulnandan8451 2 роки тому +6

    அம்மா நவராத்திரி பற்றி கூறுங்கள்
    லலிதாம்பாள் பற்றி கூறுங்கள்

  • @kaliyammalrajini7009
    @kaliyammalrajini7009 9 місяців тому +4

    அம்மா நாங்க அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் கலியுகவரதராஐபொருமாள்கோயிலில் இந்த காணிக்கையை செலுத்தலாமா அம்மா ப்ளீஸ் கெஞ்சம் சொல்லுங்க அம்மா

  • @nagajothi9483
    @nagajothi9483 2 роки тому +2

    அம்மா நான் இரண்டாவது சனிக்கிழமை பதிவு போடவில்லை மிகவும் எதிர் பார்த்து காத்திருந்தேன்

  • @vinomuhill3843
    @vinomuhill3843 Рік тому +1

    Thank you so much Amma for the information....🙏🙏🙏

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 2 роки тому +3

    தயவு கூர்ந்து comment ku reply குடுங்க அம்மா.plz

  • @meku3006
    @meku3006 2 роки тому +3

    Nice mam. Can we keep permanent kalasam in brass leaf n brass coconut mam.

  • @k.subhashinik.subhashiniku1587
    @k.subhashinik.subhashiniku1587 2 роки тому +1

    Romma sandhosam Amma... Super ra Na padhivu kuduthu irukkinga Amma... enakku kulandhai varam venum Amma, kandippa Na Saturday indha poojaiya seiyapporen. Thank you Amma.. Krishna potri potri🙏🙏

  • @thiyagutinu
    @thiyagutinu 2 роки тому +1

    Nan maavilaku seivadhu yepadinu you tube la paaka nu nenachen mam... Nengale senju kamichadhu romba Santhoshama iruku mam... Guruvin valikaatudhalodu seivadhu thaani sirapu... 😊🙏

    • @idealhomeplus6324
      @idealhomeplus6324 2 роки тому

      Varuta Arisi maavula suger syrup portal mavilaku ready

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 2 роки тому +5

    Amma fulla எரிய விட வேண்டுமா இல்லை குளிர வைக்க வேண்டுமா.நான் 5 வது சனிக்கிழமை செய்ய போகிறேன் அம்மா.

  • @krt6643
    @krt6643 2 роки тому +5

    காலை வணக்கம் அம்மா 🙏

  • @worldofstatus9884
    @worldofstatus9884 2 роки тому

    ரொம்ப அழகான பதிவு அம்மா

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 роки тому +1

    என் குருமாதாவுக்கு வணக்கம். பதிவிற்கு மிக்க நன்றி

  • @skstmst123-et7sk
    @skstmst123-et7sk 10 місяців тому +3

    அம்மா இந்த 2023 ம் வருடம் புரட்டாசி சனிக்கிழமை ஆரம்பபிக்கும் தேதி

  • @sasisathish6151
    @sasisathish6151 9 місяців тому +3

    Mavilakku 1st time pannalama amma

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 2 роки тому

    Iam waiting long time for this maavilakku valipadu info by you.. Thank you sooo much amma 🙏🙏🙏🙏🙏

  • @SupremeVSR
    @SupremeVSR 2 роки тому +1

    நன்றி அம்மா அருமையான பதிவு 🙏

  • @BalaBala-sg5nc
    @BalaBala-sg5nc 9 місяців тому +5

    Q சனிக்கிழமை மாவிளக்கு பூஜை செய்துவிட்டு அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அசைவம் சமைக்கலாமா

  • @maheshsamayal6510
    @maheshsamayal6510 Рік тому +12

    எங்க மாமியார் கு மாவிளக்கு போடும் வழக்கம் இல்லை புதுசா இத நான் செய்யலாமா

  • @neeladevi1085
    @neeladevi1085 2 роки тому

    Nandri Amma nan thinamum unga video parkuren athe pol poojai seikeren 🙏🙏

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 9 місяців тому +1

    Thank youma foryour Advice Om Namonarayana

  • @jayarani7465
    @jayarani7465 2 роки тому +18

    அம்மா நான் முதல்முறையா மாவிளக்கு போடுற ஒன்னு ஏற்றலாமா இரண்டு ஏற்றலாமா சொல்லுங்க ப்ளீஸ்

  • @ammusamayal5993
    @ammusamayal5993 9 місяців тому +3

    திருப்பதியில் தான் போடனுமா பக்கத்தில் இருக்கும் சேலத்தில் உள்ள நாம மலையில் போடலாமா காணிக்கை

  • @prabhumuthukrishnan327
    @prabhumuthukrishnan327 2 роки тому

    இப்பதிவுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @pavithrasasikumar7507
    @pavithrasasikumar7507 2 роки тому +1

    Thank you very very much Amma. This is very useful to me and I'm waiting for your "Srinivasa Kalyanam".

  • @jeyawani7928
    @jeyawani7928 2 роки тому +3

    Madurai Veera Swami pathi video podunga amma

  • @amsashanmugamamsa7407
    @amsashanmugamamsa7407 Рік тому +5

    வீட்டில் சாமி படம் ஊதூபத்தியால் சுட்டு விட்டது வீட்டில் வைக்கலாமா சொல்லுங்க மேடம்

  • @chitravenkatesan5576
    @chitravenkatesan5576 2 роки тому

    மிக்க நன்றி அம்மா மனது தெளிவு அடைந்தது

  • @sudhaj6142
    @sudhaj6142 2 роки тому

    Unga sorpolivu ketka aavalodu kathirukom amma romba nandri nalla thagaval koduthatharku

  • @selvashanthambaskaran5627
    @selvashanthambaskaran5627 2 роки тому +3

    Tqvm mam... As per your advice...i am not able to save the thatchanai for thirupathy temple...cos I'm from Malaysia..so can I donate the thatchanai at any perumal temple in Malaysia....kindly advice...

    • @krishnavenimurugan2714
      @krishnavenimurugan2714 2 роки тому

      Ya definitely.. endha Perumal kovila irundhalum paravailla podalam

    • @saranyaganesan3596
      @saranyaganesan3596 2 роки тому

      Vera entha perumal ku venduthal erunthalum thirupati la seiyalam ana thirupati ku than venduthal na kandipa anga than seiyanum

    • @selvashanthambaskaran5627
      @selvashanthambaskaran5627 2 роки тому +1

      @@krishnavenimurugan2714 tqvm mam for ur instant reply....its being very helpful... God bless

  • @lokeshwerigopi5711
    @lokeshwerigopi5711 2 роки тому +4

    காலை வணக்கம் சகோதரி பால் காய்ச்சி செய்ய வேண்டுமா அல்லது அப்படியே உபயோகப்படுத்த வேண்டுமா

  • @aasaithambi225
    @aasaithambi225 2 роки тому +1

    அருமையான பதிவு

  • @vgsubramanian861
    @vgsubramanian861 2 роки тому +1

    Thanks Amma 🙏🙏. When ever I am having doubt I will see your video amma

  • @maheswaran2161
    @maheswaran2161 2 роки тому +3

    அம்மா,
    "ஸ்ரீநிவாச கல்யாணம்" என்ற தலைப்பில் புரட்டாசி மாத சொற்பொழிவாக நீங்கள் தருவது மிகுந்த சந்தோஷம் தான். ஆனால் அதேபோல் ஆடி மாதத்தில் மாரியம்மனைப் பற்றி ஒரு சொற்பொழிவு தந்திருந்தால் எங்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்!!
    நகரவாழ் மக்கள் மற்றும் வைணவருக்கெல்லாம் இது ஒரு ஆர்வமுடன் கேட்கும் சொற்பொழிவாக அமையும். எங்களைப் போல் கிராமத்தவருக்கு மாரியம்மன்தான் பிரதான தெய்வம். மாரியம்மனைப் பற்றிய ஒரு சொற்பொழிவு என்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். எனினும் பெருமாளும் எங்கள் தந்தை என்பதால் அவரைப் பற்றிய வருகின்ற சொற்பொழிவை ஆர்வமுடன் கேட்கத்தான்போன்றோம். அடுத்த வருட ஆடி மாதமாவது மாரியம்மன் பற்றி சொற்பொழிவு தாருங்கள் அம்மா.
    🙏 நன்றி!!

  • @pavithramuthupandi9618
    @pavithramuthupandi9618 2 роки тому +3

    அம்மா நான்கு திருப்பதி போக முடியாதம்மா எங்களுக்கு பக்கத்திலே பெருமாள் கோயில் இருக்குமா நாங்கள் காணிக்கை காசு அங்கேயே செலுத்தலாமா இல்ல திருப்பதில தான் சேர்த்தன மாமா

  • @thanampara7254
    @thanampara7254 2 роки тому +1

    Amma vanakkam thanks. very use full