Це відео не доступне.
Перепрошуємо.

புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Purattasi month

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2021
  • பெருமாள் திருமுகத்தைப்போல தளிகை போடுவது எப்படி? செய்முறை விளக்கத்தோடு | Purattasi Saturday Thaligai
    • பெருமாள் திருமுகத்தைப்...
    புரட்டாசி முதல் சனிக்கிழமை பெருமாள் அருள் தரும் அட்சய பாத்திர வழிபாடு|Purattasi 1st Saturday Worship
    • புரட்டாசி முதல் சனிக்க...
    அனைத்து செல்வ நலன்களையும் தரும் புரட்டாசி மாத முதல் நாள் வழிபாடு | Purattasi 1st day worship method
    • அனைத்து செல்வ நலன்களைய...
    ஆழ்வார்களின் பக்தி -புரட்டாசியில் 12 ஆழ்வார்கள் தொடர் பதிவு முன்னோட்டம்|Azhvar's Bakthi Introduction
    • ஆழ்வார்களின் பக்தி -பு...
    புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறந்தால் புரட்டிப் போட்டுவிடும். புரட்டாசியில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு நல்லது இல்லை என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். புரட்டாசியில் குழந்தை பிறந்தால் நல்லதா? பிறக்கலாமா? அப்படி புரட்டாசியில் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள்? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக பதில் அளித்துள்ளார்.
    இந்தப் பதிவு பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்
    -

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @dsisters8365
    @dsisters8365 2 роки тому +232

    Purattasi la poranthavanga like ya podunga

  • @mshantthnuragunandan5254
    @mshantthnuragunandan5254 2 роки тому +19

    மிக அருமையான பதிவு என் மகன் புரட்டாசி மாதத்தில் பிறந்தான் எங்கள் வாழ்வில் செல்வம் மேலோங்கி வருகிறது, அறிவு அழகு ஆற்றல் எல்லாமே சிறப்பாக இருக்கின்றது 👍👍👍

  • @milkymohit
    @milkymohit Рік тому +15

    நான் புரட்டாசி 3 நாள் பிறந்தேன்..... இன்பம் துன்பம் இரண்டும் என் வாழ்வில் சரி பாதியாக அமைத்துள்ளது.....

  • @madhumadhir8276
    @madhumadhir8276 Рік тому +24

    நான் புரட்டாசி மாதத்தில் பிறந்தேன்.வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத அளவுக்கு துன்பம் சோகம் அனைத்தும் அனுபவித்து விட்டேன்

  • @AathmikYoga
    @AathmikYoga 2 роки тому +9

    Nanum Puratasi Dan pirandhen! Yes I’m topper in my studies and always learn something new and can grasp easily!! My dad got good financial stability after my birth… Hale healthy and happy always. Wat Amma said is tru in my case!!

  • @b09shrilakshanya.d98
    @b09shrilakshanya.d98 2 роки тому +8

    அருமையான பதிவு எனது இரண்டு குழந்தைகளூம் புரட்டாசியில் பிறந்தவர்கள் நீங்கள் சொன்னது போல் தான் உள்ளார்கள்

  • @venkatesanvellakuttai5069
    @venkatesanvellakuttai5069 Рік тому +18

    என் மகன் புரட்டாசி சனிக்கிழமை இரவு பிறந்தான் அவன் பிறந்த பிறகு சொந்த வீடு மனை அனைத்தும் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம் அம்மா

  • @vibushitac6475
    @vibushitac6475 2 роки тому +4

    I am pregnant now and 3 months. I am very thankful to you as I have been studying many slokas and poojas by the grace of your channel....thank you so much and pray for the safe and happy delivery......

  • @singamsingam5900
    @singamsingam5900 2 роки тому +6

    நானும் புரட்டாசி தான்.
    குழந்தை இல்லாமல் எத்தனையோ பெண்கள் மண் சோறு சாப்பிடுகிறார்கள், வேண்டிக் கொள்கிறார்கள்.
    இதில் குழந்தையை பிறந்த மாதத்தை வைத்து எத்தனையோ பேருக்கு சந்தேகம்...
    இத்தனை ஆராய்ச்சி ...

  • @mygardenandcooking
    @mygardenandcooking 2 роки тому +29

    புரட்டாசியில் பிறந்தவர்கள் புண்ணியம் செய்தவர்கள் என்று தான் கேள்வி பட்டுள்ளேன்.இன்று தான் முதன் முதலில் கேள்வி படுகிறேன் புரட்டாசியில் பிறந்தால் புரட்டிபுரட்டி எடுக்கும் என்று.

  • @GDeepak-zk2ub
    @GDeepak-zk2ub 2 роки тому +7

    நீங்க சொன்னது உண்மைதான் என் ் பையன் புரட்டாசியில் தான் பொறந்தாலே புத்திசாலியா தாமாய் இருக்கான் ரொம்ப நன்றி

  • @parkavivijayakumar1840
    @parkavivijayakumar1840 2 роки тому +7

    Romba nandri ma... Itha kekumbothu romba santhoshama iruku.. Aana en amma vetulaium sari en mamiyar vetulaium sari புரட்டாசி month la kulantha piranthuduchunu varuthapatathu illa.. Enaku 2 vayasula pen kulantha iruku ma.. Romba nandri.. Pala per intha video patha pala pengal nimathiya irupanga avinga manathu alavil... 🙏

  • @maragathamnnn4948
    @maragathamnnn4948 Рік тому +5

    எங்கள் வீட்டின் அன்பு மகள் புரட்டாசியில் பிறந்தாள்.மகிழ்ச்சி.தாங்கள் சொல்லியது அனைத்தும் உண்மை அம்மா.நன்றிகள்

  • @mformaghil4313
    @mformaghil4313 Рік тому +5

    நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை வார்த்தைகள்👏 ஏனென்றால் எனது மகள் புரட்டாசி 1 மகாளய அமாவாசை அன்று பிறந்தால் நாங்களும் இது போலத்தான் பயந்தோம். சிம்மராசி பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவள் புதன் கிரகம் உட்சச்தில் உள்ளது நன்றாக படிபாள். உங்கள் குடும்பம் இக்குழந்தையால் நன்னிலமை அடையும் என்றார் ஜோதிடர். அவர் கூறிய அனைத்தும் படிப்படியாக நிகழ்வதை உணர்கிறோம் 🤩🤩🤩

  • @Dreamschannel2102
    @Dreamschannel2102 Рік тому +18

    அம்மா நீங்க சொன்னது ரொம்ப சந்தோசமா இருந்தது என் பிள்ளை செப் 21 புரட்டாசி 5 ல் தான் பிறந்தான் ரொம்ப கனிவான அன்பான பிள்ளை யார் கேலி செய்யாதலும் அவர்களின் மனது புண்படாத படி நடந்து கொள்ளும் அன்பின் நாயகன் எனது தங்கம் ரொம்ப நன்றி மா இந்த பதிவிற்கு ❤️❤️😍

  • @tamilnanban8076
    @tamilnanban8076 Рік тому +30

    புரட்டாசி 1 -9-22 எனக்கு மகள் பிறந்து இருக்கு.எல்லோரும் ஆசிர்வதியுங்கள்.

    • @DETHRONER_FF
      @DETHRONER_FF Рік тому +4

      கடவுள் உங்கள் குழந்தையை ஆசீர்வதிப்பார்

    • @leka2827
      @leka2827 Рік тому +2

      Vazgha valamudan

    • @revathikarthick7
      @revathikarthick7 Рік тому +2

      என் மகளும் புரட்டாசி மாதத்தில் பிறந்தாள் அவளையும் ஆசிர்வதியுங்கள் உங்கள் குழந்தை நலமுடன் வாழ நான் இறைவனை வேண்டுகிறேன்

    • @tamilnanban8076
      @tamilnanban8076 Рік тому +1

      @@revathikarthick7 .. இறைவனின் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்புமாக உங்கள் குழந்தைகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வணங்குகிறேன் வாழ்க வளமுடன்

  • @spreadlove9955
    @spreadlove9955 2 роки тому +45

    நானும் புரட்டாசி மாதத்தில் தான் பிறந்தேன் அம்மா நன்றாக உள்ளேன் எந்த குறையும் இல்லை 😊😊😊😊

  • @vinosilambu7598
    @vinosilambu7598 Рік тому +6

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை எனக்கும் ஒரு மகள் இருக்காள் அவள் மூலமாக நான் தெய்வத்தை காண்கிறேன் எனக்கு அவள் தெய்வக் குழந்தையாக இருக்கிறாள் இதுதான் அம்மா உண்மை புரட்டாசியில் தான் பிறந்தாள்

  • @alamelumangai4183
    @alamelumangai4183 2 роки тому +11

    என் மருமகளுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது அம்மா இந்த பதிவை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் வாழ்க உங்கள் சேவை நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

  • @kasthurihema1099
    @kasthurihema1099 Рік тому +2

    Yes 💯 Correct, En husband, En daughter and En son 3 perum purataasi mathathil piranthavargal thaan, kadavuliku Kodi Nandrigal 🙏🙏🙏🙏

  • @hema6387
    @hema6387 Рік тому +4

    Tq so much mam my son and daughter born this month only once again tq u so much mam👐

  • @Tamizheshvar
    @Tamizheshvar 2 роки тому +4

    En paiyan puratasi sanikilamai piranthan.......neenga solra activites ellame iruku.......thank you mam.....i m so happy....en paiyan pirantha annaiku en husband USA visa interview success aiduchu.....

  • @radhavenkatesan7678
    @radhavenkatesan7678 Рік тому +4

    My son husband and almost 5 or 6 members of my husband side family born in purataasi only. All are good.
    My son was born on a purataasi Saturday.

  • @srijananiachuthan
    @srijananiachuthan Рік тому +1

    This is why I like u madam... Positivity in all possibilities... If it was someone else they would say do this parigaram.. go to that temple to rectify etc etc... But your words..." Iraivan thandha ovoru naalume Nalla naal dhan".. truly touched and impressed

  • @bharathic487
    @bharathic487 2 роки тому +4

    My daughter born on October 5(on Vallalar's Birthday). Really we are gifted

  • @twinsbabyshreerishi
    @twinsbabyshreerishi 2 роки тому +7

    என் இரட்டை குழந்தைகள் ஆண் பெண் குழந்தைகள் இருவரும் புரட்டாசி 1 ல் தான் பிறந்து உள்ளார்கள்...

  • @sathyaslearnmore
    @sathyaslearnmore Рік тому +1

    Yes, very true mam am born at purattasi month. Am so happy hearing this. 😊😇🤗

  • @hemagomathi
    @hemagomathi 2 роки тому +5

    Madam you explained well about purattasi. Happy to see this video. Nandrigal pala🙏🙏🙏🙏👏👏👏

  • @manjum9426
    @manjum9426 2 роки тому +15

    அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய ‌நீண்ட நாள் ஆசை

  • @vallavirajivgandhi3581
    @vallavirajivgandhi3581 Рік тому +3

    My son is sep 21 2018....thanks for ur speech ❤❤❤❤

  • @ramaprabha7585
    @ramaprabha7585 2 роки тому +2

    As you said sis October month is very good month my mother 26th october my daughter 15th october born during Navrathri sarswathi pooja day Now she is Doctor myself 6th october i am an Engineer my mother -in -law 5th october my cousin 5th october he is a lawyer so this month is auspicious as you had said happy to hear from you also same sis thank you I regularly watch your videos it very useful and informative sis

  • @Giri5456
    @Giri5456 Рік тому +1

    Thank you ma neega sonna ellama ennoda paiyanku porunthum. My son topper in a class and same way good in keyboard, drawing and basketball. And same he give us lot of support in difficult situation. But he only 12 years old. His name is seshagirinadhan - எம்பெருமான் பெருமாளுடைய பெயர். நீங்க சொல்லும் வார்த்தைகள் எங்களுக்கு நல்ல உறக்கத்தை தருகிறது. Thank you very very much.

  • @payalsreevenkat7328
    @payalsreevenkat7328 Рік тому +3

    100 % unmai en magal education Super. 👌 indha month pirandha.

  • @lakshethap8232
    @lakshethap8232 2 роки тому +5

    இன்று என் பெண் பிள்ளையின் பிறந்தநாள். நல்ல தகவலுக்கு நன்றி அம்மா

  • @bhavanikarthik3829
    @bhavanikarthik3829 Рік тому +1

    My daughter born on Oct 1. We are very happy. Especially Oct 15 Dr.Abdul Kalam sir birthday....

  • @hummingbirdrelaxation9405
    @hummingbirdrelaxation9405 2 роки тому +2

    My daughter also born in puratasi...
    Navarathri fifth day. 25/09/2017. She is god gifted.... My soul...

  • @ramakrishnan635
    @ramakrishnan635 2 роки тому +6

    எங்களுக்கு பூஜைமுறைகள் தாங்கள் மிக அழகாக கூறினீர்கள் அதுபோல இந்த புரட்டாசி மாதத்தில் தாங்கள் பூஜை செய்யும் விதத்தையும் தங்களின் பூஜை அறையும் காமியுங்கள்

  • @sasireka86
    @sasireka86 2 роки тому +3

    Naanum purattasi month than..now I am PG Govt. teacher..muyarchi ulaipu irunthaal entrum vetri than...anavarukkum vazthukal..

  • @TheKing-ru5df
    @TheKing-ru5df 2 роки тому +2

    நீங்கள் கூறியவை அனைத்தும் உண்மை.நானும் புரட்டாசி மாதத்தில் பிறந்துள்ளேன்..உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  • @rrexports942
    @rrexports942 Рік тому +2

    My girl baby born in puratasi month Wednesday..now 2 years ..very active and intelligent girl ..

  • @sathiyasureshsathiyasuresh675
    @sathiyasureshsathiyasuresh675 Рік тому +6

    அம்மா என் மகளும் புரட்டாசி 10 sep 26 செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு பிறந்தான்க... அவங்க பிறந்த பிறகு எங்கள் குடும்பம் நல்லா இருக்கிறது

  • @balukannika1204
    @balukannika1204 2 роки тому +11

    என் முதல் குழந்தை பெண் குழந்தை புரட்டாசி மாதத்தில் பிறந்தது.என் குழந்தை வளர வளர நாங்கள் எங்கள் தேவை வளர்ந்து கொண்டே இருக்கிறது.இது உண்மை

  • @kalaimaruthu9169
    @kalaimaruthu9169 2 роки тому +1

    Thank you amma
    Happy to hear this
    I'm also born in this month exactly in saraswathi pooja

  • @PSfamilychannel580
    @PSfamilychannel580 2 роки тому +2

    My son also in puratasi month tha Amma...romba thanks for your information mam🙏🙏🙏

  • @dharshinikaviya3543
    @dharshinikaviya3543 2 роки тому +9

    என் மகளும்
    புரட்டாசி மாதத்தில்
    பிறந்தவள் தான்
    அம்மா நன்றி

  • @Divya-bu3zq
    @Divya-bu3zq 2 роки тому +5

    நன்றி அம்மா .என் குழந்தை புரட்டாசி மாதத்தில் பிறந்தான்.

  • @mekalasivakumar2248
    @mekalasivakumar2248 2 роки тому +2

    நன்றி அம்மா என் மகள் புராட்டாசி 15 தேதியில் பிறந்தால் மிக்க மகிழ்ச்சி யாக இருக்குது அம்மா.

  • @vishnupriya0389
    @vishnupriya0389 2 роки тому +1

    En paiyan purattasi madham Saturday and pournami annaiku tan pirandhan.thanks for this video mam❤️❤️

  • @sbicnc
    @sbicnc 2 роки тому +5

    என் மகன் புரட்டாசி-5(sep 21)அன்று பிறந்தான்.
    என் மகள் புரட்டாசி-18(oct 5, வள்ளலார் பிறந்த தினம்)அன்று பிறந்தாள்.

  • @karthikandhasamykan7392
    @karthikandhasamykan7392 2 роки тому +7

    நீங்கள் சொல்வது சரிதான் அம்மா. எனக்கு ஒரே பிரசவத்தில் 3பெண் குழந்தைகள். நன்றாக உள்ளாகள் அம்மா நன்றி.

  • @mainkandanp7491
    @mainkandanp7491 2 роки тому +2

    Arpudhamana pirappu Neengal Amma.Ungalai Indha Ulagathukku kodudha Iraivanukkum Ammamavukkum Nandrikal Pala Kodi Amma.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yr1hx8sl7m
    @user-yr1hx8sl7m 10 місяців тому +1

    Thank you amma en magan purattasi masam than piranthan adikalar piranthanal anruthan piranthan 😊 I am very happy to this video thank you dear amma

  • @moorthykrishnaveni5651
    @moorthykrishnaveni5651 2 роки тому +119

    இறையின் அருளால் நலமோடு உள்ளேன்,,,, நானும் புரட்டாசியில்தான் பிறந்தேன் 🙏🙏,,,

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Рік тому +6

    புரட்டாசியின் குழந்தை பிறந்தால் பிதுர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அவர்களின் ஆசீர்வாதத்துடன் குழந்தை எல்லா வளங்களை பெற்று சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்

  • @malarselvaraj7833
    @malarselvaraj7833 2 роки тому +1

    Thank you mam,nalla puriya vaitheer ,romba NANDRIGAL 🙏

  • @monishamraj9492
    @monishamraj9492 2 роки тому

    Whatever I think, I get video from u madam. Even I born in purattasi and expecting baby this month ( now I am 9th month). Happy to listen ur words on this month birth. If u read this, hope definitely u will bless my baby.

  • @kanagajothisanthanam
    @kanagajothisanthanam 2 роки тому +18

    நானும் என் உடன் பிறந்த சகோதரிகளும் புரட்டாசியில் தான் பிறந்தோம். ..மற்றுமொரு ஆச்சர்யம் என் அப்பாவும் அம்மாவும் இதே மாதத்தில் பிறந்தவர்களே

  • @Eshanth20
    @Eshanth20 2 роки тому +3

    ரெம்ப நன்றி அம்மா 🙏நானும் புரட்டாசி மாதத்தில் தனுசு ராசியில் பிறந்தேன்

  • @k.subhashinik.subhashiniku1587
    @k.subhashinik.subhashiniku1587 2 роки тому

    En kulandhai yum puratasi masam dhan pirandhanga ma... Puratasi 27... Thanks for sharing amma.... After 2 years my daughter piradha Amma... God gifted child, my daughter... 👨‍👨‍👧💓💓💓

  • @tamilponnuheshu9977
    @tamilponnuheshu9977 2 роки тому +3

    True mam my daughter also extraordinary talented born on puratasi Saturday ❤️ engal kulatheivathin arulal

  • @iyyappankabilesh7049
    @iyyappankabilesh7049 Рік тому +3

    Intha pathivu enaku Rompa santhosam amma nandri

  • @arulpandi3206
    @arulpandi3206 2 роки тому +10

    நன்றி அம்மா என் மகள் புரட்டாசி யில்பிறந்தாள்

  • @yamunadeviponnusamy9502
    @yamunadeviponnusamy9502 2 роки тому +2

    Naanum puratasi 18 than madam. BE civil. Nalla Government job la iruken. Neenga solrathu 100% unmai.

  • @kavitharenu942
    @kavitharenu942 Рік тому

    Oct 1...puratasi 3rd Saturday born....both positive and negative happened in my life....struggling to lead the life...but whatever the situation overcome from that..that will power given by God :-)

  • @thenmozhi5785
    @thenmozhi5785 2 роки тому +8

    நான் புரட்டாசியில் பிறந்தேன் மிகவும் நன்றாக உள்ளேன் அம்மா

    • @padmapriya3991
      @padmapriya3991 2 роки тому

      மகிழ்ச்சி.....
      In recent days, nobody says that I'm doing good. Happy to hear.
      Always be happy.... God bless you

  • @ramalakshmiatn5788
    @ramalakshmiatn5788 2 роки тому +5

    அம்மா என் பையன் திருவோணம் நட்சத்திரத்தில் விஜயதசமி அன்று பிறந்தார் . மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ரொம்ப நன்றி.

  • @swarnasankaran4738
    @swarnasankaran4738 2 роки тому

    I am 60 years Old born in puratassi punarpusam
    By Gods grace I studied CA and worked in senior positions and retired Amma sonna Madiri healthwise no problem by Gods gracefully date.

  • @saradaravichandran4421
    @saradaravichandran4421 2 роки тому

    My son was born in puratasi. He is 21 yrs old and he has all qualities as mentioned by you madam

  • @maalinidhana9284
    @maalinidhana9284 2 роки тому +4

    En chellakutty Born in Puratasi, Karpoora pudhi correct

  • @saranyamadhavan7786
    @saranyamadhavan7786 2 роки тому +4

    நாளை எங்கள் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ளது நன்றி🙏💕 🥰

  • @siddhukuttycreations8883
    @siddhukuttycreations8883 2 роки тому +1

    My birthday purattasi 3, my life is very happy , your speech suitable for me,

  • @jeevalakshmi2909
    @jeevalakshmi2909 2 роки тому

    My son bday is tmrw ,he is a happy child,what you are telling is true amma

  • @ganeshthangavel4362
    @ganeshthangavel4362 2 роки тому +5

    Amma en manaivi garbamaga ullar October 5 th delivery date nalla aarkogiyamaga Suga prasavam aagavum thayum seyam nalla padiya irruka muruga peruman arulodu ungaladhu arulaym vendukiren amma. Vazthungal amma.

  • @gowridhana05
    @gowridhana05 2 роки тому +4

    என் மகன் புரட்டாசி மாதத்தில் தான் பிறந்தான். பெருமாளுக்கு உகந்த மாதத்தில் எங்கள் வீட்டில் கிருஷ்ணன் பிறந்தான்.

  • @ssscreativity9575
    @ssscreativity9575 2 роки тому

    Romba thanks amma en ponnuku Oct 3rd piranthanga neenga sonnathu romba santhoshama ituku

  • @haridhaabi7151
    @haridhaabi7151 Рік тому +2

    Crt mam my son purattaci . Ninga sonnathu crta iruku mam tq

  • @sarojiniprakashkumar6827
    @sarojiniprakashkumar6827 2 роки тому +8

    En ponnu kuda purattasi la Dan porandanga Ava padipulaium 1st romba suru surupa irupa enda work sonnalum correcta pannuva school teachers ellarukume en ponna pudikum enga relation ellarume en ponnu Mari irukanumnu solvanga romba pasamanava Amma appa Mela romba romba pasam mariyada vetchiruka nejama soldren en ponnu enaku anda perumal kudutha varam ipo avaluku 9 yrs sep 29th birthday purattadhi natchathiram girlku romba rare a Dan Inda natchathiram amaiumam Ava name Diya shree nanga romb lucky en ponnu enaku kedaika. 🙏

  • @durgajeyaraj1863
    @durgajeyaraj1863 Рік тому +4

    Madam i am jeyaraj nanum prattasi la than piranthen 24-09-1985 my son vishnuvum intha matham than 10-10-2014 piranthan life la romba kasttamagave irukke madam

  • @_poornimaA
    @_poornimaA Рік тому +1

    Amma en magal puratasi la tha piranthal... Ungal pathivai ketu nan mikka magizchi adainthen amma... Roomba Nanri Nanri amma.

  • @mohanalakshmidurai9784
    @mohanalakshmidurai9784 Рік тому

    True. My son was born in purattasi3007. He is very brilliant

  • @kannagisrirangan9775
    @kannagisrirangan9775 Рік тому +4

    மேடம் .எனது குழந்தை குருபெயர்ச்சி அன்று 4.10.2018 அன்று பிறந்தான் , குரு பெயர்ச்சி அன்று பிறக்கலாமா சொல்லுங்க மேடம்

  • @priyabala1993
    @priyabala1993 2 роки тому +3

    7 years ah baby illa ,26 years apuram thirupathi poitu vandhom.andha perumal arulal enaku baby kedachadhu...adhum puratasi la.aipasi dhan date.but enaku covid positive vandhu puratasi la delivered.

  • @saikutty6122
    @saikutty6122 Рік тому

    Everything you say is true mom, my daughter was also born in this month

  • @pranavsomeshwar2256
    @pranavsomeshwar2256 2 роки тому

    My husband n my first son both born in purattasi month only ma....both life are superb...my husband is government teacher

  • @s.naveenakumari2149
    @s.naveenakumari2149 2 роки тому +3

    அம்மா நேற்று கோயிலுக்கு போனேன். அயுள் ஓமம் செய்தாங்கள்.அந்த நேரத்தில் நான் தூரம் ஆகிவிட்டேன். என் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. பதிவு செய்யுங்கள் அம்மா.

  • @vanihareneselvi6109
    @vanihareneselvi6109 2 роки тому +3

    I born puratashi 4th Saturday. My puberty was puratashi 4th week Saturday.

  • @divyasuthims2196
    @divyasuthims2196 2 роки тому

    Nega sonnathu correct en ponnu 2yrs baby ippadithan iruka.. Yallarum aasaryapaduvaga..gift from God..

  • @valarmathiudayakumar4634
    @valarmathiudayakumar4634 2 роки тому

    Amma ungaloda yella pathivum motivational aaga erukum, kodanakodi nandri🙏🙏

  • @ananthinanthi4888
    @ananthinanthi4888 2 роки тому +5

    Today my daughter's birthday. Very happy to hear this ma.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +4

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Рік тому +1

    En husband and magan puratasi maasam dhaan pirandhargal.. Thank you amma..

  • @shankarivinoth3171
    @shankarivinoth3171 Рік тому

    Sema.. happy my baby borned puratasi...thank u

  • @kuttieskutties4390
    @kuttieskutties4390 Рік тому +5

    En vekkaliamma enake kulandhaiya vandhu pirandhadhu puratasi 1. friday. En uira kapathikitu irka deivame En kulandhai dhan

  • @anupallavi3993
    @anupallavi3993 2 роки тому +4

    My daughter born on Friday of this month. Thank you amma

  • @rangasaminv4459
    @rangasaminv4459 2 роки тому +1

    மிகத் தெளிவான விளக்கம்
    நன்றி அம்மா

  • @meenakumari3207
    @meenakumari3207 2 роки тому

    Hi mam, this video is very useful thank you. Mam I have one doubt I wanted to do lakshmi kubera pooja at the same time can we do Bhrama murutha pooja, if yes how many lamps should we light pls. Reply

  • @megalamohan8882
    @megalamohan8882 2 роки тому +4

    Nan purattasi maadam sani kilamayil piranden.. Enaku ipo 40 vayadu aagiradu...

  • @gdgovingovin5559
    @gdgovingovin5559 2 роки тому +6

    அம்மா என் குழந்தை புரட்டாசி மஹாலய அமாவாசை அன்று தான் பிறந்தன் pls sollunga amma

  • @manjum9426
    @manjum9426 2 роки тому +1

    உங்கள் பதிவுகளை கேட்டால் எனக்கு மிகவும் சந்தோசம்

  • @rvinothkumar3279
    @rvinothkumar3279 Рік тому +2

    My son and daughter renduperum purattasilatan peranduruganga amma romba nanri amma