1956ம் வருடம் எனது தாத்தா ஒரு ஓட்டு வீடு விலைக்கு வாங்கி கிரயப் பத்திரம் செய்துகொண்டார் தாத்தாவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் தாத்தாவுடைய மகன் தாத்தாவுடைய மகளுக்கு அதாவது தங்கைக்கு அண்ணன் நோட்ரியல் பத்திரம் மூலம் கிரயம் கொடுத்து வாங்கிவிட்டார் இருவரும் இறந்தபிறகு மூன்றாவது தலைமுறை தாத்தாவின் பேரன்கள் வில்லங்கம் பார்க்கச்சென்றபோது தாத்தாவுக்கு யார் வீட்டை விற்றார்களோ அந்த வீடு உரிமையாளர் பெயருக்கே உள்ளது இந்த சொத்தை பேரன்களுக்கு எப்படி மாற்றுவது விபரம் சொல்லுங்கள்
ஐயா வணக்கம்: Bail கொடுத்தால் E court கேஸ் status Disposed என்று வருமா? வழக்கு முடிந்து விட்டதா? தொடருமா? Case status: disposed Nature of Disposal: uncontested Allowed பதில் சொல்லுங்கள் ஐயா.
🎉🎉🎉Thanks sir
Very very super news sir❤❤😮😮
Thanks sr
Hi.
1956ம் வருடம் எனது தாத்தா ஒரு ஓட்டு வீடு விலைக்கு வாங்கி கிரயப் பத்திரம் செய்துகொண்டார் தாத்தாவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் தாத்தாவுடைய மகன் தாத்தாவுடைய மகளுக்கு அதாவது தங்கைக்கு அண்ணன் நோட்ரியல் பத்திரம் மூலம் கிரயம் கொடுத்து வாங்கிவிட்டார் இருவரும் இறந்தபிறகு மூன்றாவது தலைமுறை தாத்தாவின் பேரன்கள் வில்லங்கம் பார்க்கச்சென்றபோது தாத்தாவுக்கு யார் வீட்டை விற்றார்களோ அந்த வீடு உரிமையாளர் பெயருக்கே உள்ளது இந்த சொத்தை பேரன்களுக்கு எப்படி மாற்றுவது விபரம் சொல்லுங்கள்
ஐயா வணக்கம்:
Bail கொடுத்தால் E court கேஸ் status Disposed என்று வருமா?
வழக்கு முடிந்து விட்டதா? தொடருமா?
Case status: disposed
Nature of Disposal: uncontested Allowed
பதில் சொல்லுங்கள் ஐயா.
கட்சி காரர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசலாமா?
வக்கீல் சொல்றான் என்று ஒருவர் பேசினால் நல்லாவா இருக்கும்?