மறைக்கப்பட்ட எரிபொருள் ||Ethanol Fuel || Sakalakala Tv || ArunI Sundar ||

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • Ethanol என்பது நமது நாட்டின் பாரம்பரிய விளைச்சல் ஆன கரும்பிலிருந்து,பனை மரத்திலிருந்து தயாரிக்கக்கூடிய மலிவான எரிபொருள் ஆகும்.இதை நாம் உணர்ந்து நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும் வகையில் அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். மேலும் Bio gas போன்ற மீத்தேன் வாயுக்களை வாகனங்களில் எரிபொருளாக பயன்படுத்தவும், மற்றும் மின்சார தேவைக்காக, இந்த எரிபொருளை பயன்படுத்த வேண்டும். வரும் காலங்களில் மின்சார வாகனங்களின் தேவை உணர்ந்து அதற்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் அதை இந்திய நாடு முழுவதும் பயன்படுத்தவும் இந்த திட்டம் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான்ELECTRIC CARS AND ELECTRIC BIKES கு தேவையான மின்சாரத்தை சுற்றுச்சூழலுக்கு மாசு அடையா வண்ணம் நாம் உற்பத்தி செய்யவும் முடியும். எனவே அரசாங்கமும் பொதுமக்களாகிய நாமும் கவனத்தில் கொண்டு இதை "சட்ட திட்டங்களுக்கு"உட்பட்டு தயாரிக்கவும் பயன்படுத்தவும் சகலகலா டிவி கேட்டுக்கொள்கிறது.. விவசாயம் வாழ்க..! நம்மை காக்கும் விவசாயி வாழ்க..! சமூக நலனில் அக்கறைகொண்ட அனைவருக்கும் நன்றி.
    என்றும் மக்கள் நலனில் அக்கறைகொண்ட சகலகலா டிவி இது போன்ற பதிவுகளை மென்மேலும் அரசாங்கத்தோடு சேர்ந்து ஊக்குவிக்கிறது... பிரேசிலை போல நம் நாடும் வளமாக வாழ நாம் அனைவரும் இணைந்து கைகோர்ப்போம் நன்றி சகலகலா டிவி.

КОМЕНТАРІ • 864

  • @SakalakalaTv
    @SakalakalaTv  4 роки тому +81

    தனிநபர் செய்யக்கூடாது.. எரி சாராயம் காய்ச்சும் விற்கவோ கூடாது சட்டவிரோதமானது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். காவல்துறை தன் கடமையை செய்யும்..

    • @ramasamyramasamy2423
      @ramasamyramasamy2423 4 роки тому +13

      தனிநபரோ, ஸ்தாபனமோ....
      சாராயம் காய்ச்சுவதையே தடை செய்ய வேண்டும்... ஆனால் இவர் சொல்வது போல்... ஒவ்வொரு தனிநபர் விவசாயியும் ethanol செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.... விநியோகம் செய்தல் வேண்டும்... biogas, gober gas தயாரிக்க அரசு அனுமதிப்பது போல் இம்மாதிரியான எரிபொருள் செய்ய அரசு ஒத்துழைத்தல் நன்று.. corporates சை தவிர்ப்போம் என்ற வாசகத்தை விட organic ethanol லை விவசாயிகளிடம் ஊக்குவிப்போம் என்று கூறுவது மேலானது....

    • @vijaym9265
      @vijaym9265 4 роки тому +14

      சார் ...தனிநபர் செய்தால் சட்டவிரோதம் அரசாங்கம் விற்றால் அது சரி

    • @121nsg
      @121nsg 3 роки тому +1

      Thank you bro

    • @justineselvam9568
      @justineselvam9568 3 роки тому +2

      @@121nsg hi by

    • @sundaramathi8426
      @sundaramathi8426 3 роки тому +2

      புகையில் லா அடுப்பு கோயமுத்தூர் விலாசம் அனுப்புங்க சகோ தயவு செய்து

  • @தமிழமுதம்
    @தமிழமுதம் 4 роки тому +6

    சுயநலமில்லா இந்த அருமையான திட்டத்தை மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டியதற்கு நன்றி உங்கள் இருவருக்கும்

  • @ayyakkannuvishal8239
    @ayyakkannuvishal8239 5 років тому +296

    அன்ணா நீ அருனை சுந்தர் அல்ல இன் நாட்டடின் நலன் காக்கவந்த கருனை சுந்தர் வாழ்க வளமுடன்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +36

      தொடர்ந்து களப்பணி செய்ய உங்களைப் போன்றவர்கள் வாழ்த்து மட்டுமே எனக்கு புது தெம்பை தரும்

    • @Mrtable786
      @Mrtable786 5 років тому +12

      நீ வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கிறார் வாழ்க வளமுடன்

    • @COIMBATORE_PAIYAN
      @COIMBATORE_PAIYAN 5 років тому

      Pongaya vera vela illa na

    • @rrMuraliRamsamy
      @rrMuraliRamsamy 5 років тому

      @@SakalakalaTv ua-cam.com/video/4X_7vgB-yFo/v-deo.html

    • @rrMuraliRamsamy
      @rrMuraliRamsamy 5 років тому

      @@SakalakalaTv ua-cam.com/video/vwKKGg5klX0/v-deo.html puthiya thalamurai tv ill sollum sakku pokuugall

  • @MAANGANI_NAGARAM_YOUTUBE
    @MAANGANI_NAGARAM_YOUTUBE 5 років тому +8

    சுந்தர் சார் உங்க வீடியோ எப்பவும் வேற லெவல் ! தலை வணங்குகிறேன் ! எத்தனால் பற்றிய விவரங்களை அளித்த ஐயாவுக்கு தலை தாழ்ந்த வணக்கங்கள் !

  • @antony7179
    @antony7179 5 років тому +65

    ஐயாவிற்க்கு வாழ்த்துக்கள்
    அவருடைய முகவரி பதிவிடவும்

  • @saravanand4417
    @saravanand4417 5 років тому +85

    அதிகாலை வணக்கம் ஐயா புது தகவல் தராமல் தூங்குவது இல்லை போல நன்றி வாழ்த்துக்கள்

    • @user-aalaporan
      @user-aalaporan 5 років тому +3

      ஹாஹா தமிழனுக்கு புதுசு புதுசா யோசிக்க தோணும்

    • @DhanaSekar-xi1pt
      @DhanaSekar-xi1pt 5 років тому

      @@user-aalaporan அடே எதனால் பழைய டெக்னாலஜி டா

  • @nAarp
    @nAarp 5 років тому +20

    தலைவரே உங்கள் சேவை மக்களுக்கு தேவை.... உங்கள் சேனல் இந்தியாவின் பொக்கிஷம் .....

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +3

      மிக்க நன்றி

  • @geethstudio2046
    @geethstudio2046 5 років тому +16

    such an educated experianced person in the fields of farm land ,salute to you sir .proud of you sir.

  • @sethuarjunan
    @sethuarjunan 5 років тому +251

    எத்தனால் செய்யும் முறை ஒரு பதிவு போடுங்கள்

    • @durai2u
      @durai2u 5 років тому +18

      முறையாக கரும்புச் சாறில் இருந்து எவ்வாறு எரிபொருளை முழுமையாக எடுப்பது என்பதை காணொளியாக பதிவிடவும் இது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அதேபோன்று சர்க்கரை வெல்லம் போன்றவற்றிலிருந்தும் எவ்வாறு எரிபொருளை எடுக்கலாம் என்பதை காணொளியாக பதிவிடவும்

    • @ukirfan
      @ukirfan 5 років тому +4

      ua-cam.com/video/4X_7vgB-yFo/v-deo.html

    • @Jason0088
      @Jason0088 5 років тому +1

      @@ukirfan thank you brother

    • @vishwavishnavi5935
      @vishwavishnavi5935 5 років тому

      Super

    • @durai2u
      @durai2u 5 років тому +7

      @@ukirfan நன்றி ஆனால் கரும்புச் சாற்றிலிருந்து எவ்வாறு எத்தனாலை பிரித்தெடுக்கலாம் என்பதை தமிழ் மொழியில் காணொளியாக யாராவது பதிவிடுங்கள்

  • @sathish2532
    @sathish2532 5 років тому +36

    சகலகலா கலக்கல் - பனை நமக்கு பணம் - பனையில் இருந்து எரிபொருள் இது நமக்கு புது தகவல். சமூகத்திற்கு நல் வழிகாட்டும் சகலகலா செய்யும் செயல் என்றும் போற்றக் கூறியது.

  • @kalicharanar2887
    @kalicharanar2887 5 років тому +2

    நல்ல விஷயம் அருமயான காணொளி நம்ம நட்டு மக்கள் விழிப்புணர்வு ஏற்பட எடுத்த முயர்ச்சிக்கு நன்றி

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd 9 місяців тому +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @nAarp
    @nAarp 5 років тому +119

    Ethanol எப்படி தயாரிக்கப்பட்டு வருகிறது என்று ஒரு வீடியோவை போடுங்க

    • @venkateshshakkaravarthi8605
      @venkateshshakkaravarthi8605 5 років тому +5

      Tamil medium 10th std book la iruku ji

    • @nAarp
      @nAarp 5 років тому +9

      @@venkateshshakkaravarthi8605 அப்பவே கண்டு பிடித்து தயார் செய்து இருக்கிறார்கள் ஏன் நடைமுறையில் வரவில்லை

    • @TamilcultYT
      @TamilcultYT 5 років тому +1

      ராம் ராம் D yes bro

    • @sssbznzn
      @sssbznzn 5 років тому

      @@nAarp govt. Madness

    • @nAarp
      @nAarp 5 років тому

      @@venkateshshakkaravarthi8605 நான்10 வது படிக்கவில்லை

  • @hariprasad2563
    @hariprasad2563 5 років тому +35

    Paavam andha thatha... Poda poranga... Echa politicians irrukkura India la idhu nadakkaadhu... #Save thatha

  • @MRLee-le4zz
    @MRLee-le4zz 5 років тому +1

    இந்த ஐயாவுக்கு நன்றி இதைப்பற்றி விளங்க வைத்ததுக்கு

  • @sen-ow7ub
    @sen-ow7ub 2 роки тому +2

    In this video it is explained that it can be made from sugarcane, maize, palm etc. very easily. Very wonderful post sir. Our heartiest congratulations to you.

  • @AsPrabu
    @AsPrabu 5 років тому +2

    அண்ணா உங்களின் பதிவை நான் எனது குடும்பத்தோடு பார்ப்போன் +இந்த சமுதாயத்தில் எதையாவது மாற்றத்தை கொண்டு வர நீங்கள் செய்யும் பதிவுகள் அருமை .தற்சார்பு பொருளாதார முன்னேறி நாடுகள் பற்றி சீமான் பல உங்களை போல பேசி உள்ளார்

  • @elangopandianpillai5345
    @elangopandianpillai5345 4 роки тому +7

    Congratulation brother , Supper , NTK, AbuDhabi, UAE.

  • @ansarisyedummar1310
    @ansarisyedummar1310 4 роки тому +32

    உங்க வயசுக்கு அவர் தோள் மேல கை போடுவது சரியா படல

  • @yogarajselvam4655
    @yogarajselvam4655 5 років тому +9

    Best video🙂 Thanks sakalakala TV and very big thanks Sridar sir for sharing this great hidden politics behind Ethanol..
    Apdiyae ethanol oothi Or blend panni oru bike ah start panni kamichi eruntha semaya erunthurukum🤔

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +5

      மன்னிக்கவும் இது சட்டவிரோதமானது எதிர்ப்பு வரும் என்பதால் செய்யவில்லை

  • @MRLee-le4zz
    @MRLee-le4zz 5 років тому +14

    9:15 time la ஐயா சொல்வது உண்மை. விலை குறைத்துக் கொடுத்தால் நாம் மக்கள் சிலர் அவ்வாறே சொல்வார்கள்.
    இலங்கையில் இருந்து lee

    • @kasthurinataraj3406
      @kasthurinataraj3406 3 роки тому

      இதையேதான் அன்றே சொன்னார் திரு ஜீடி நாயுடு.

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +4

    First few lines are very good
    Ethanol can be produced in the home as Cottage
    Industries produce.
    Like potatato mash
    Rice
    Etc
    Etc
    But dehydration is a task
    Hence mixing the petrol knowledge is important.நன்றிகள்
    Hats off to you sir.

  • @prabakaranprabakaran238
    @prabakaranprabakaran238 5 років тому

    ஐயா வணக்கம் அருமையான பதிவு மனநிறைவோடு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @sureshk9309
    @sureshk9309 2 роки тому

    Romba nalla news periavarukku thanks to u

  • @ckjayaprakash3930
    @ckjayaprakash3930 3 роки тому +1

    சரியாக சொன்னார்கள் 🙏🏿🙏🏿🙏🏿❤️

  • @karunakarangopalswamy9787
    @karunakarangopalswamy9787 2 роки тому

    அருமையானா தகவல்..... அன்பர் சுந்தர்... நீங்கள் அய்யா shoulder ள கை போடுவதை தவிர்த்துருக்கலாம்.....

  • @lynx-en2es
    @lynx-en2es 5 років тому +9

    தமிழ் விஞ்ஞானிகளை அறிமுகம் செய்து வைத்த அருணை சுந்தருக்கு வாழ்த்துக்கள்..

  • @GOWRI-se9ey
    @GOWRI-se9ey 4 роки тому

    அருமையான முயற்சி சகலகலா டிவி வாழ்த்துக்கள் உங்களுக்கு

  • @MultiAshwin2010
    @MultiAshwin2010 4 роки тому +1

    Guys , many car engines these days are supported and tested certified to run in ethonol with the mix of 10% which is called as e10 and price lil cheaper than actual petrol but this is actually combined with petrol 90% and 10% and this is used in countries like Australia, usa and few Europe nation too most cars like Toyota, Mazda japan car makers has designed to accept the right mix of ethanol.

  • @aravinds3554
    @aravinds3554 5 років тому +5

    Good Desisition, we all are waiting to use ethanol, thank u sir

  • @y6200
    @y6200 5 років тому +14

    Sakalakala TV is great please support

  • @Sulaimanvms1545A
    @Sulaimanvms1545A 5 років тому +4

    என்னுடைய அன்பான அண்ணாவிற்கு நன்றி...🙏

  • @crafts4fans421
    @crafts4fans421 3 роки тому

    சார் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை. நன்றி சார்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @karthickkeyan6213
    @karthickkeyan6213 3 роки тому +1

    யார் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யலானா .. கள்ளச்சாராயம் பெருகுமே....
    முறைபடுத்தி அரசே தொழிற்சாலையில் உற்பத்தி செய்தால் மட்டுமே சரியாக இருக்கும்

  • @bala5674
    @bala5674 5 років тому +5

    Indian government is doing good things brother .even TVs Apache had concepts of ethanol bike .see ethanol bike from TVs apache

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 5 років тому +1

    ஐயா வின் கருத்து மிக அருமை வாழ்க வளமுடன்

  • @jeyamuruganb8168
    @jeyamuruganb8168 4 роки тому

    அற்புதமான கருத்து நன்றி

  • @velmuruganchithambaram7856
    @velmuruganchithambaram7856 5 років тому +35

    Brazil is not a small country. It is the 5th biggest country in the world.

  • @durai2u
    @durai2u 5 років тому +57

    கரும்பு சாறில் இருந்து எத்தனாலை பிரித்தெடுக்கும் முறையினை எவரேனும் தமிழ் மொழியில் காணொளியை பதிவிடுங்கள்

    • @harishkumar-rh1gp
      @harishkumar-rh1gp 4 роки тому +1

      indha video pathivukku mukiyam adhudhan karrumpilirundhu pirikum murai

  • @எம்மொழிதமிழ்

    மிக மிக பயனுள்ள பதிவு நன்றி

  • @user-aalaporan
    @user-aalaporan 5 років тому +2

    வெளிநாட்டில் இருப்பவர்களின் கஷ்டத்தை உணர்ந்த வர்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @jakram1
    @jakram1 3 роки тому

    Excellent. Karumbu ku bathila àgricultural waste use panna innum sirappu.

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 5 років тому +1

    நல்ல விழிப்புணர்வு ஐயா வாழ்த்துக்கள்

  • @mdvajidh
    @mdvajidh 5 років тому

    Pollution control 1/4 oxygen content compare with petrol, economical. Then why pollution can't take step upon this ETHANOL. Average how much it cost for what about ETHANOL milage compare with petrol or diesel. Thanks Sakalakala TV to bring the hidden invention do the same all the best.

  • @gnanashekarm6965
    @gnanashekarm6965 5 років тому

    ஐயா வணக்கம் சுந்தர் சார் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி எத்தனால் கரும்புச்சாறு பயன்படுத்தி எப்படி செய்வது வீடியோ பதிவுச்செய்யவும் அனைவரும் தர்சாற்புக்கு மாறலாம் என்றும் அன்புடன் உங்கள் ஞானம்.....

  • @DhukkaraRam
    @DhukkaraRam 5 років тому +6

    இவர் சொல்வது 100% சரி எத்தனால் மூலமாக எந்த வண்டியும் ஓட்ட முடியும் அது பெட்ரோல் வண்டியோ அல்லது டீசல் வண்டியோ ....எத்தனால் நாமே செய்து வண்டி ஓட்ட கற்று கொள்ள வேண்டும் ....
    ஏன் என்றால் இந்த அரசியல் தலைவர்கள் நம்மை வாழ விடமாட்டார்கள்

    • @DhukkaraRam
      @DhukkaraRam 5 років тому

      @@madhankumar1356 explain

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu 4 роки тому +2

    செம்ம , வெளிநாட்டில் இருந்து பெட்ரோல் வாங்குறது குறையும் so , நம்மக்கு டாலர் கையிருப்பு அதிகமாகும்....

  • @OnlineAnand
    @OnlineAnand 5 років тому +9

    நல்ல பதிவு

  • @suryajeyanify
    @suryajeyanify 5 років тому +1

    மேலும் உங்கள் களப்பணி தொடர வாழ்த்துகள். என்றும் வாழ்க வளமுடன்

  • @tktarun
    @tktarun 5 років тому +4

    Wow he is amazing. I like his explanation. Bro thanks once again for identifying this person

  • @subbarajpsubbarajp9611
    @subbarajpsubbarajp9611 2 роки тому

    தேசத்தின் பற்று.வாழ்த்துக்கள்சார்.

  • @georgebush2400
    @georgebush2400 5 років тому +10

    🤔14.26 இது என் பள்ளி வயதில் இருந்தே சந்தேகம்.... விடை கிடைத்தது இன்று

  • @satishm812
    @satishm812 3 роки тому

    Sridhar Sir is right. Public also join in hand and force Govt to produce Rthanol in big way.
    Thank you once again Stidhar Sir.
    Satish Bengaluru

  • @srinivasansukumaran2479
    @srinivasansukumaran2479 2 роки тому

    This man has all the qualities of "simple living and high thinking ". Very gratifying to see such people.

  • @mrooraitte3785
    @mrooraitte3785 4 роки тому

    நல்லா இருக்கு உங்கள் கருத்து

  • @s.ramachandran8528
    @s.ramachandran8528 4 роки тому

    அருமையானபதிவு

  • @sharathj8939
    @sharathj8939 4 роки тому +1

    Believe it or not. At first time, when i watched your video, i thought you are a joke. But now, you changed me. 👍👍

  • @vellaianparamasivam1668
    @vellaianparamasivam1668 3 роки тому

    அருமை! நாடு காப்போ ம் வாருங்கள்!

  • @sietharhalpadappudal2505
    @sietharhalpadappudal2505 4 роки тому

    நாடு வளர்ச்சிக்கு நன்மை செயல் அனைவருக்கும் பயன்
    பெற எல்லா வரும் ஒன்றாக விழிப்புயர் வாக்குக i
    நன்மையாழ தமிழ் மண்ணில் இருக்கு i
    நாம் எடுத்து ஆள காவலர் முழுமை வேணும் இத்துறைக்கு i

  • @sheikmohammed7204
    @sheikmohammed7204 5 років тому +1

    அண்ணனுக்கு வணக்கம் உங்களுடைய சகலகலா TVயை பார்த்த பிறகுதான் அதிகமாக உத்வேகத்துடன் ஒவ்வொரு செயலும் செய்து வருகிறேன் கிட்டத்தட்ட இரண்டு வருட காலமாக Electric bike வடிவமைத்து ஒட்டுவதற்காக முயற்சி செய்து வந்தேன் அது இப்போது தான் நடந்து வருகிறது அமேசானில் Motor Kit order போட்டு விட்டேன் லித்தியம் இயான் பாஸ்பேட் பேட்டரி வாங்கி Assemble பண்ணுவதற்கும் முயற்சி எடுத்து வருகிறேன் என்னுடைய Model ஆக E LF என்கிற E-bike Company யின் வாகனத்தை தான் Model ஆக எடுத்துள்ளேன் நன்றி
    மரு.ஷேக் முஹம்மது
    நாகர்கோவில்

    • @SakalakalaTv
      @SakalakalaTv  5 років тому +1

      வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @vijayarirajta6692
    @vijayarirajta6692 5 років тому +17

    Ethanol in petrol engine will damage the petrol engine. For that automobile company should build an engine which works fine with ethanol.

    • @naguok
      @naguok 5 років тому +3

      No use in telling this here. You will be branded an idiot and traitor. Not just the damage to the metal but the main reason is water. Sugar cane consumes lot of water. Brazil has unlimited water . Funny stupidity Brazil is a small country lol. Another joke ethanol has oxygen itself and USA producing ethanol using grains. Lol

    • @RaamakrishnanNS
      @RaamakrishnanNS 5 років тому +4

      Gasoline engine can run fine with ethanol. But the problem is with rubber seals in injector and in the engine. Which would be damaged because of ethanol. And also ethanol has high water retention capabilities so rusting and aluminium oxide formation is possible in an engine. Then it will also cause short circuiting of fuel injection pump inside tank. Which needs special insulation

    • @MultiAshwin2010
      @MultiAshwin2010 4 роки тому +1

      Guys , many car engines these days are supported and tested certified to run in ethonol with the mix of 10% which is called as e10 and price lil cheaper than actual petrol but this is actually combined with petrol 90% and 10% and this is used in countries like Sydney , Australia

  • @surendarkumar176
    @surendarkumar176 3 роки тому

    Idha pathi neraya solunga ellarukum reach agatum ,namma naadu nalla irukanum na ethanal namaku kedaikanum

  • @prabhuv1326
    @prabhuv1326 5 років тому +3

    அருமையான கேள்விங்க அய்யா...
    எல்லா பழ ஜூஸ் க்கும் சர்க்கரை சேர்ப்போம், ஆனால் கரும்பு ஜூஸ் க்கு சர்க்கரை போடுவோமா?!!

  • @santhoshkalisamy
    @santhoshkalisamy 5 років тому +30

    TVS already has done prototyping and about to Launch Ethanol based Apache Model. If possible make a video in a collaboration with TVS.

    • @kingsleyaug
      @kingsleyaug 5 років тому +2

      I hope it is implemented in MH state

    • @vigneshnr
      @vigneshnr 5 років тому +1

      Already launched m.economictimes.com/industry/auto/two-wheelers-three-wheelers/tvs-launches-the-indias-first-ethanol-based-bike/articleshow/70190347.cms

    • @manobalan1
      @manobalan1 5 років тому

      Why u r not giving contact details of the people you are interviewing. Any reason behind that

    • @pannirbr
      @pannirbr 5 років тому +1

      I am in Brazil , , the ethanol other biofuel innovation

    • @babaknr8654
      @babaknr8654 2 роки тому

      @@pannirbr
      Appreciate if you can share more on technological transfer

  • @arnark1166
    @arnark1166 4 роки тому +1

    விவசாய விஞ்சானி ஐயா உங்களமாதிரி சொல்ல வழிகாட்ட ஆளில்லாமல் சீர்கெட்டுக்கிடக்கிறது நன்றி ஐயா ஐயா வாழ்கவள்முடன்

  • @Ashokkumar-mh2zx
    @Ashokkumar-mh2zx 4 роки тому

    மிக அருமையான ஒரு பதிவு

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Рік тому

    Really amazing fantastic marvelous and great sir
    Your information is most important for all peoples sir jai Hind 🙏 👏 🙌

  • @TAMILSELVAN-jb1uv
    @TAMILSELVAN-jb1uv 5 років тому

    Thanks lot to ArunI Sundar

  • @seksekm8945
    @seksekm8945 5 років тому

    வணக்கம் சகலகலாஊடகத்திற்கு.அருமையானகானொலி.நேர்மையான அரசுஅமைந்தால் உறுதியாக இதைகொண்டுவந்துவிடலாம்.நேர்மையான அரசைஅமைக்க ஒவ்வொருகுடிமகனும் உறுதிஏற்கனும்.நேர்மைமிகு அய்யாஅவர்களுக்கு என்மனப்பூர்வ புரட்சிவாழ்த்துக்கள்.அய்யாவின் கைபேசி எண்ணை தயவுசெய்து பதிவிடுங்கள்அன்பரே.அய்யா நீங்கள்சொல்அல்ல செயல்.நீங்கநீடோடிவாழனும்.அப்படியே உங்கள்கனினியில் இதன்முறைகளை பதிவேற்றம்செய்துவையுக்கள்.உங்கள்முகவரியைகொடுங்கள்அய்யா நேரில்சந்தித்து உங்களிடம் ஆலோசனைபெறனும்.நன்றி.

  • @sg8nj
    @sg8nj 3 роки тому +1

    Well knowledge grandfather👴. 🥰😍

  • @nagurk9773
    @nagurk9773 2 роки тому

    very good attempt brother , in 1913 Our Indian rupee and United states dollar are equal values ( rs.13 ) today ?

  • @dhilone
    @dhilone 5 років тому +6

    அய்யா கிட்ட அதிக விடையம் இருக்கும் போல இன்னும் அதிக நேர்காணல் எடுங்கள் சகலகலா

  • @elengoks
    @elengoks 5 років тому

    அருணை சுந்தர் அவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏இன்னும் சிறிது காலம் தான் பெட்ரோலியம் இருக்கும். எடுக்க எடுக்க அது ஒன்றும் புதிதாக ஊற்றெடுக்காது. புதிய பேட்டரி தயாரிக்கவும் பழைய பேட்டரிகள் மறுசுழற்சி செய்யவும் சுற்றுச்சூழலை கெடுக்காமல் செய்ய முடியுமா? அவ்வளவும் அமிலம். வேறு வழியே இல்லாமல் போகும் போது தான் அறிவு ஜீவிகளுக்கு ஞானோதயம் வந்து பயோ பியூவல் எனப்படும் உயிரி எரிபொருளை நாடுவார்கள். மீண்டும் கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து அதை தயாரித்து கொடுக்க ஒப்பந்தம் போடுவார்கள். அவர்கள் தான் கமிஷன் தருவர். விவசாயிகள் வெறும் விளைவிப்பாளர்களாகவே இருப்பார்கள் வியாபாரிகளாக விடமாட்டார்கள். தற்போது எண்ணெய் வள நாடுகள் தரும் எண்ணெய் இறக்குமதி ரூபாய் 6 லட்சம் கோடி ரூபாய் க்கான (%?) கமிஷன் வருமானத்தை இழக்க எந்த அரசியல்வாதியும் தயாராக இல்லை. வரும் வரை வருமானம் தானே! இளிச்ச வாய் மக்கள் எவன் கேட்பான்? பேக்டரியில் வரும் சாராயம் விற்பனை செய்யலாம் ஆனால் தென்னம்பாளையை சீவி விட்டால் அதில் வடியும் நீரை விற்றால் குற்றம். அருமையான கொள்கை 👌

  • @kamalarvinth
    @kamalarvinth 5 років тому +2

    Petrol contains more energy than ethanol. ... If you burn one litre of petrol you get 33.5 million joules. That means there's about 30 per cent less energy in a tank full of ethanol, compared with the same volume of petrol. And that means there's about three per cent less energy in E10 compared with regular petrol.

  • @mohamedali-zt3tg
    @mohamedali-zt3tg 3 роки тому

    நல்ல திட்டங்கள் அனா அயல்நாடு அரசியல் சம்மந்தபட்டவரை விலைபேசி தடைசெய்துவிடுகிரார் நாட்டில் பல விதமா உயர்ந்த செல்வ செழிப்பை கொண்டு வரதுக்கு விவசாயம் மட்டுமே நல்ல திட்டம் அதணால் காற்று மழை இயற்கையை காற்போம்
    நாட்டையும் மக்களையும்
    நேசிப்பதுக்கு மணம் வேண்டும் நல்ல திட்டங்கள் எல்லாம் தேவை வாழ விடு

  • @புதியதமிழ்-ண4ஞ
    @புதியதமிழ்-ண4ஞ 5 років тому +4

    Mass news, 99.99% peoples doesn't know this. Well done Boss✌️

  • @Chozhan213
    @Chozhan213 2 роки тому

    சிறப்பு..

  • @rajamohamedkhn6120
    @rajamohamedkhn6120 5 років тому

    Sgalakala T v kku Nandri indha thittaththai Seekkirame thuvanga munvara Vendum

  • @donivb86
    @donivb86 4 роки тому

    Actually tvs is manufacturing Apache 160R here and exporting to Brazil...
    I don't know y govt is not declaring ethanol as a fuel and supply to ppl instead of mining hydro carbon ... it's very clear .. u can check online about Apache bike

  • @ganesankuppusamy8343
    @ganesankuppusamy8343 4 роки тому

    Detailed interview about Ethanol by Sakalakala TV representative. So called Government of, by, and for the people shall initiate action to produce ethanol with experts to get revenue. Thanks to Sakalakala TV has one valuable telecast.

  • @samiduraisamidurai9668
    @samiduraisamidurai9668 3 роки тому

    அருமை ஐயா

  • @Nahabs
    @Nahabs 3 роки тому +1

    I think..Why ethanol not using instead Petrol.. Petrol and water separated.. but ethanol mix with water if water come inside engine will breakdown

  • @MsChozhan
    @MsChozhan 5 років тому +19

    கடசி வரை எத்தனால் எப்படி தயாரிக்கறது என்று சொல்லவே இல்லை, அப்பரம் எப்படி தற்சார்பு வரும்

    • @naturebynature1724
      @naturebynature1724 4 роки тому +1

      யூ டியூபில் எத்தனால் தயாரிப்பு பற்றி காணொளிகள் பல இருக்கு ஐயா.. முயற்சித்து பாருங்கள்..

  • @karthiksm1760
    @karthiksm1760 2 роки тому

    The voice of this great village scientist 🙏🙏 is being heard and reflected in the recent announcement by Nitin gadkari🙏🙏

  • @elangoelango9548
    @elangoelango9548 4 роки тому

    அருமையான பதிவு சிங்கப்பூர் இருந்து bro

  • @m.brajaram4287
    @m.brajaram4287 2 роки тому

    Very valuable information about our economic growth especially in fuel alternative to imported crude which many of our politicians skip to speak. But they speak about Freebies Subsidies etc. & not on this subject. Had this schemes effected at least now 🇮🇳 on priority basis our foreconomic growth will be in different level Why should dump our money in crores ( Dollars) to Gulf oil producing countries JAI HIND

  • @rajvignesh8681
    @rajvignesh8681 5 років тому +3

    Brother..... He used ethanol absolute (laboratory ethanol) it's cost rupees 350 per liter & check the calorific value of both ethanol and petrol....... Also check if it works under Bharat standards...

    • @kumarankumaran3947
      @kumarankumaran3947 9 місяців тому

      The cost may be more to petrol &: diesel heavy investment required to produce ethanol!! Also heavy duty engines required that cannot be affordable to people 🙏🙏

  • @pazhamalai1025
    @pazhamalai1025 5 років тому

    இந்த அரசாங்கம் இது போன்ற நல்ல திட்டங்களை ஒரு போதும் செயல்படுத்தாது நமது அரசியல் வாதிகளுக்கு மக்களின் நலன் முக்கிய மல்ல இவர்களுக்கு தங்கள் கொள்ளை லாபமே முக்கியம்

  • @ramprabhu5017
    @ramprabhu5017 7 місяців тому

    Water based gas stove iruntha review pannuanga sir

  • @worstgamer8704
    @worstgamer8704 3 роки тому

    Bro im an mechanical engineer on petrol engin so we can use ethanol in engin but the engine validate will decrease by 30 to 40 percent in Brazil they can change vehicles time to time but in india we don't do that therefore we don't use ethanol in India

  • @sarankumar8107
    @sarankumar8107 5 років тому

    உண்மை உண்மை முற்றிலும் உண்மை. ஆணால் இந்த எத்தனால் எரிபொருள் தயாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு தண்ணீர் தேவை. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்தியாவில் இதை செய்யாமல் இருக்கிறார்கள் என்று படித்தேன். ராமர் பிள்ளை மூலிகை பெட்ரொல் உண்மையா என்பது தெரியாது. ஆணால் இது முற்றிலும் உண்மை.....

  • @jaikanthjaikanth530
    @jaikanthjaikanth530 3 роки тому

    சூப்பர் தலைவா

  • @lshanthimuthukrishnan966
    @lshanthimuthukrishnan966 5 років тому +8

    In coimbatroe one person invented hyderzone engine pls make a video about that

  • @jithanmari6105
    @jithanmari6105 5 років тому

    Super. Arumai

  • @sriraj3043
    @sriraj3043 5 років тому +1

    2nd comment
    Ethanol fuel vehicle running in rainy season
    Or
    High humidity is a risk
    But petrol vehicles can be run during rainy seasons much more convenient

    • @mohammedabdullah5854
      @mohammedabdullah5854 5 років тому +1

      When someone tells advantage of one cheaper ppl like u jump and say disadvantage of it.
      I don't deny there could cons of using first we need allow to do r&d and find what can be done and what can't

    • @sriraj3043
      @sriraj3043 5 років тому +3

      @@mohammedabdullah5854
      Thanking you for response
      Calorific values different for each fuel
      That is why I said in my comment
      அதாவது எரியும் திறன்
      எரிபொருளுக்கு
      எரிபொருள்
      மாறுபடும்
      அதைத்தான்
      சொன்னேன்
      தவறுதல்
      சொல்வில்லை
      பல நூறு ஆராய்ச்சிகள்
      பல வேறு துறைகள்
      பற்றி செய்த அனுபவம்
      அதனால் சொல்கிறேன்

  • @Maheshkumar-jl4lp
    @Maheshkumar-jl4lp 2 роки тому +1

    🙏

  • @ranjithkumararmy1162
    @ranjithkumararmy1162 4 роки тому

    நல்லது ஐயா அருமை ஐயா. அந்த பதிவு எந்த ஊரில் இருந்து எடுக்கப்பட்டது ஐயா மேலும் ஐயாவை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா போன் நம்பர் இருந்தால் கொடுக்கவும் ஐயா. நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்

  • @naturebynature1724
    @naturebynature1724 4 роки тому +1

    எத்தனால் ஸ்ரீதர் ஐயா அவர்களின் குரல் மிக மிக அருமையாக வசியத்துடன் உள்ளது..

  • @Elamparithi-vi2yy
    @Elamparithi-vi2yy 5 років тому +1

    Ethanal என்னும் மொளசிஸ் இன்றும் என்றும் முதல் மந்திரியின் துறை

  • @eniyanr358
    @eniyanr358 3 роки тому

    Brilliant farmer 👍🇮🇳🇮🇳🇮🇳