பெண் காவலர்கள் என்னை அடித்தார்கள் | நீதிபதியிடம் சவுக்கு புகார் | மன்னிப்பு கேட்ட ரெட்பிக்ஸ்

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • சவுக்கு சங்கரை தாங்கினார்களா பெண் காவலர்கள் ?
    #savukkushankar #savukku #redpix
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 1 тис.

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 26 днів тому +145

    😊 இதே காவலர்கள் காவல் நிலையத்திற்கு வரும் பெண்களை என்னவெல்லாம் சொல்லி பேசுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க முடியுமா

    • @user-lr3wg3oi8z
      @user-lr3wg3oi8z 26 днів тому

      இதில ஒரு நியாயம் இருக்கே. உண்மை தான் காவல்நிலையம் போனா சாதாரண கான்ஸ்டபிள் கூட அவன் அப்பன் வயதை உடையவர்களை வாடா போடா இப்படி தான் சொல்றான். மேல் அதிகாரிகள் பற்றி கேட்கவே வேண்டாம். புகார் கொடுக்க போனா காது கொடுத்து கேட்க மாட்டார்கள். இதை எல்லாம் நீதிபதிகள் தான் கேள்வி கேட்டு நல்ல உத்தரவு போடனும். தவறு செய்கிற காவல் துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வேலையை விட்டு தூக்கனும். எத்தனையோ படித்த பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்காங்க. அவங்களை அந்த இடத்தில் வைக்கலாம். போலீஸ் காரர்கள் தான் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துவாங்க. அரசும் இதில் கவனம் செலுத்தனும். அப்ப தான் நாடும் நாட்டு மக்களும் நல்லா இருப்பாங்க. திருடினால் குற்றம் ஆனால் லஞ்சம் வாங்கினா குற்றம் இல்லையா.. தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் ல பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கறான் பாட்டில் விலையை விட இது அனைவருக்கும் தெரியும். ஏன் இந்த டாஸ்மாக் ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதியல. தமிழ் நாட்டில் அனைத்து ஊர்களிலும் டாஸ்மாக் கடைகளில் 24 மணி நேரமும் சரக்கு விற்பனை கன ஜோரா நடக்குது மாமூலாக. இது யாருக்கும் தெரியாதா. நான் வெறும் ஆறு பீர் வாங்கி வந்தேன். நான் லாட்ஜ்ல வேலை செய்கிறேன். ரூம்ல இருந்தவங்க கேட்டாங்க. என்ன பிடித்து கேஸ் போட்டு இருக்காங்க. கடை திறந்த நேரத்தில். ஆனால் எனக்கு விற்பனை செய்த கடைக்காரர் மீது ஏன் நடவடிக்கை இல்லை. யுவர் ஆனர்.பின்குறிப்பு. சவுக்கு பெலிக்ஸ் இரண்டு பேரும் தமிழ் நாட்டிற்கு ஆபத்தானவர்கள் இன துரோகிகள் பணத்திற்காக எதை வேனா லும் பேசுவார்கள்.

    • @sudhakaran8281
      @sudhakaran8281 26 днів тому

      User nee solluvathai paarthal un kuditirupea women police station maadhirila irukku.

    • @theepetti4066
      @theepetti4066 25 днів тому +19

      அந்தளவுக்கு அறிவு இருந்தா சாட்ட இந்த காணோளிய போட்டுருக்கமாட்டான் .

    • @palanivelm8537
      @palanivelm8537 25 днів тому +2

      Have no ears like this matters.no benefits.

  • @kumar32145
    @kumar32145 26 днів тому +63

    அனைத்து பிரச்சினைகளையும் மறந்து விட்டு சவுக்கு பற்றி மட்டுமே பேச வேண்டும் இது தான் Target

    • @saravanang6083
      @saravanang6083 25 днів тому

      உன் சைமனை பற்றி இப்போது யாரும் பேசுவதில்லை.

    • @harankarthick5589
      @harankarthick5589 23 дні тому

      Apa dhan payment

  • @sabarigirikannan5637
    @sabarigirikannan5637 25 днів тому +23

    சவுக்கு சங்கர் செய்த தவறை முன்னிறுத்தி அரசுக்கு முட்டு குடுப்துபோல் உள்ளது இந்த காணொளி.
    நடுநிலை தவறுவது நன்றல்ல.

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 26 днів тому +38

    துரை உன்னால அண்ணன் சீமானுக்கு ஆதரவு குரையும்😂😂

    • @mithunprakash-tg6xu
      @mithunprakash-tg6xu 25 днів тому +1

      உண்மை

    • @SreeBonsaiZone
      @SreeBonsaiZone 25 днів тому +1

      True

    • @balamurali4891
      @balamurali4891 25 днів тому +1

      கண்டிப்பா நடக்கும்

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 24 дні тому

      அப்ப நீ சவுக்கு ஆதரவாளனா .... ஶ்ரீமதி ஆன்மா விடாது உன்னையும்.

  • @virajan2069
    @virajan2069 26 днів тому +316

    இப்ப போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாபார் சாதிக்க மறந்து விட்டீர்களா

    • @balaiahbalaiah6828
      @balaiahbalaiah6828 26 днів тому +27

      ஜாபர் சாதிக் வழக்கை மரக்கடிக்க சவுக்கை பற்றி பேசுறிங்க விடுங்க வேணாம்

    • @How_is..It9
      @How_is..It9 26 днів тому +8

      ​@@balaiahbalaiah6828மோடியின் எஜமான்
      அதானி போதை பொருள் எப்படி 😅😊

    • @How_is..It9
      @How_is..It9 26 днів тому +6

      எங்கள் ஊர் மதுரை பெண் காவலர்கள் பெயர் அணிவதில்லையே ஏன் 😅😮😢

    • @johnsonsara5834
      @johnsonsara5834 26 днів тому +1

      துரை வேற கண்டேன் இல்லை யப்பா? சவுக்கை போட்டு அடிச்சி கிட்டு..

    • @user-hf5pq1fc9u
      @user-hf5pq1fc9u 26 днів тому

      ​@@balaiahbalaiah6828குஜராத் மாநிலத்தில் மொத்தமாக கிடைக்கும்👌👌✅✅

  • @thiruppathi1630
    @thiruppathi1630 26 днів тому +61

    யோவ் உன்னுடைய பகையை தீர்த்துக்கொள்ள பயன்படுத்தி கொள்கிறாய்

    • @chellathurairajamani1632
      @chellathurairajamani1632 26 днів тому +2

      Yes

    • @SkS1823
      @SkS1823 25 днів тому +2

      உண்மை

    • @ssraju07
      @ssraju07 25 днів тому

      தவறில்லை,எல்லாமே திருப்பி கொடுக்கனும் நேரம் வரும்போது.. இல்லையேல் தலைக்கணம் அழித்துவிடும்..

  • @kalidassthirumalaielectron3279
    @kalidassthirumalaielectron3279 25 днів тому +42

    சாட்டை பேச்சைக் கேட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று முதலில் தோன்றும் இப்பொழுது எரிச்சலாக வருகிறது

  • @DjAlex96
    @DjAlex96 26 днів тому +37

    ஏன் சவுக்கு சங்கர் சொன்னது போல தமிழ் natula எந்த ladies police கும் nadakalaiya😡 யாரும் துணிந்து complaint பன்னல avlodhaan,,,,

    • @theepetti4066
      @theepetti4066 25 днів тому

      வெகு பெண் காவலர்கள் , ஏன்டா இந்த வேலக்கி வந்தோமுனு நொந்துபோயி வேல பாக்குறாங்க . வெளியிலேந்து பாக்கும் போது போலீஸ் வேல கம்பீரமா இருக்குமுனு நெனச்சி பொம்பள புள்ளெங்க இந்த வேலக்கி வந்துருதுங்க , வந்ததுக்கப்புறந்தான் விசயந்தெரிஞ்சி அவஸ்த்தபடுதுங்க பாவம் . அதத்தான் மிக மிக அவசரங்கிற படத்துல ஒரு ஆண் காவல் துறை அதிகாரியினால ஒரு பெண் போலீஸ் ஒன்னுக்குக்கூட போக முடியாம பலிவாங்க படுறத தெளிவா காட்டிருப்பாங்கள்ல .

    • @theepetti4066
      @theepetti4066 25 днів тому

      வெகு பெண் காவலர்கள் , ஏன்டா இந்த வேலக்கி வந்தோமுனு நொந்துபோயி வேல பாக்குறாங்க . வெளியிலேந்து பாக்கும் போது போலீஸ் வேல கம்பீரமா இருக்குமுனு நெனச்சி பொம்பள புள்ளெங்க இந்த வேலக்கி வந்துருதுங்க , வந்ததுக்கப்புறந்தான் விசயந்தெரிஞ்சி அவஸ்த்தபடுதுங்க பாவம் . அதத்தான் மிக மிக அவசரங்கிற படத்துல ஒரு ஆண் காவல் துறை அதிகாரியினால ஒரு பெண் போலீஸ் ஒன்னுக்குக்கூட போக முடியாம பலிவாங்க படுறத தெளிவா காட்டிருப்பாங்கள்ல .

    • @vino6152
      @vino6152 25 днів тому

      எடுத்துகாட்டு யார் தப்பா நடந்தார்கள் என்று தைரியமாக கூற பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்க உயிர் போனாலும் மானம் மரியாதை முக்கியம் என வாழும் நிறைய பெண் காவலர் இருக்கிறார்கள் எல்லா இடங்களிலும் தவறு நடக்கிறது முதலில் ஆனும் சரி பெண்ணும் சரி தனி மனித ஒழுக்கம் தான் மகிழ்ச்சியை தரும் ❤❤❤

    • @vino6152
      @vino6152 25 днів тому

      தன் பென் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்கவும் எல்லா இடங்களிலும் இது போன்ற விசியங்கள் நடக்கிறது அதற்காக இந்த வேலை தப்பு என்றால் 😢😢

    • @Wommala_odi_poidu
      @Wommala_odi_poidu 24 дні тому

      Unanku laam koochamey ila? Thoooo

  • @luxmansamuel4341
    @luxmansamuel4341 26 днів тому +136

    சவுக்கு சங்கரை எப்ப காவு வாங்கலாம் என துரைமுருகன் போன்ற யூடியூப்பர்கள் முட்டுசந்தில் காந்திருந்தார்கள் போன்றே தெரிகிறது.

    • @SasikalaKaroagavalli
      @SasikalaKaroagavalli 26 днів тому

      😂😂😂😂😂😂😂

    • @skvsans1803
      @skvsans1803 26 днів тому +1

      வன்மம்

    • @palanivelm8537
      @palanivelm8537 25 днів тому

      காலம் காலமாக இருந்து வரும் தமிழனின் ‌கீழ்த்தரமான பழக்கம் தான்.

    • @palanivelm8537
      @palanivelm8537 25 днів тому +1

      டேய் நாம் தமிழரா இல்லை.ஒரே சட்டம் இரு வேறு கருத்துகள் கொண்ட நீதிபதிகள்போலதான்.

    • @palanivelm8537
      @palanivelm8537 25 днів тому +3

      காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆண் காவலர்கள் மீது பெண் காவலர்கள் இதுவரை ஒருத்தரும் புகார் அளிக்கவில்லை யா? சினிமாவில் காவல் துறை மற்றும் அரசியல் வாதிகளின் மீதான ........

  • @rmurugan9138
    @rmurugan9138 25 днів тому +4

    மக்களுக்காக பேசுங்கள்.
    உங்கள் பேச்சு அருவருப்பான உரை. வன்மம் உடையது.

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 26 днів тому +18

    next sattai Murugan 😂😂😂😂😂

  • @user-mk1ff1bh3j
    @user-mk1ff1bh3j 26 днів тому +49

    சாட்டை அடக்கி பேசுங்க. அரசு காவல் உ பிகள் எல்லாம் படு மோசம் நீதியே இல்லாமல் செயல்படுவது படு மோசம்

    • @theepetti4066
      @theepetti4066 25 днів тому

      சாட்டக்கி கொஞ்சம் கொழுப்பு ஏறுனோன என்ன பேசுறோமுனு தெரியாம பேசுறாரு , இந்த கமெண்ட்டெல்லாம் படிச்சோன சுருங்கிருவாரு .

  • @Cricket_Pass
    @Cricket_Pass 25 днів тому +4

    ஒருவரை கைது செய்தும் கூட idcard போட துணிவு இல்லை என்றால் இதை விட அவர்களுக்கு அவமானம் இல்லை

  • @user-qx5wj8ux3r
    @user-qx5wj8ux3r 26 днів тому +33

    ஒரு நாளைக்கு உனக்கும் இருக்கு பாத்ரூம் வழிக்கு விழுந்திருக்க சொல்லுவாங்க

  • @rameshkannan7165
    @rameshkannan7165 26 днів тому +16

    இப்போலம் சவுக்கு தான் தினமும் உனக்கு சோறு போடுறன் போல😂😂😂😂

  • @allencruz441
    @allencruz441 26 днів тому +31

    சாட்ட நீ செத்த பாம்ப திரும்ப திரும்ப அடிக்கிற பாத்துக்க.Overdose சாட்ட கொஞ்சம் அடக்கு.

  • @kanimozhi6466
    @kanimozhi6466 25 днів тому +3

    தேவர் குளத்தில் பெண்கள் தாக்கப்பட்ட பொழுது காவல் ஆய்வாளர்களுக்கு இது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டதா

  • @verpalayoutubechennal4860
    @verpalayoutubechennal4860 26 днів тому +18

    சாட்டையின் முகத்தில் என்ன ஒரு சந்தோஷம்!!!

    • @sridhark2391
      @sridhark2391 26 днів тому

      சிக்கிட்டாண்டா சங்கர்னு ரொம்ப youtuber கள் மகிழ்ச்சி

  • @tamilanda2024
    @tamilanda2024 26 днів тому +13

    PERSONAL VENGENCE SATTAI - NOW A DAYS IRRITATING

  • @user-he7pb9qt7t
    @user-he7pb9qt7t 26 днів тому +51

    திமுக அரசு க்கு கீழ் இயங்கும் போலிஸ் பற்றி விமர்சிப்பதும் திமுக வை விமர்சனம் செய்வதும் ஒன்றுதான்

  • @sanmathistudio
    @sanmathistudio 26 днів тому +387

    அண்ணா போதும் சவுக்கு பத்தி பேசியது போதும்.

    • @jagatheesan-12m09
      @jagatheesan-12m09 26 днів тому +22

      கண்டன் இல்லை அதான்..
      சாட்டை பல சாமானிய மனிதர்கள் சந்தித்த சிக்கல்களை பற்றி பேசினர் அதை இந்த சமூகம் பெரிதாக கண்டு கொள்ள வில்லை..

    • @user-df2mq2to2t
      @user-df2mq2to2t 26 днів тому +20

      Innum vendum anna😂😂

    • @prajan8197
      @prajan8197 26 днів тому +15

      பேச எதுவும் இல்லை இருந்தால் பேச மாட்டாரா அனைத்து சேனலும் இதை தான் பேசுகிறார்கள் அவர் என்ன செய்வார் அவரும் அதை தான் பேச வேண்டும்

    • @abuayaan8137
      @abuayaan8137 26 днів тому +39

      சவுக்கை பத்தி பேசித்தான் இப்போ எல்லாவனுக்கும் பொழப்பு ஓடுது....

    • @balajijain-ks3wq
      @balajijain-ks3wq 26 днів тому +7

      Mental.This is a huge case

  • @sridhark2391
    @sridhark2391 26 днів тому +23

    கொஞ்சம் ஓவரா தான் போறாங்களோ என்று சந்தேகம் வருது..

  • @t.k.selvarajk.s.r5876
    @t.k.selvarajk.s.r5876 25 днів тому +2

    எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றாதே நாளைக்கு நமக்கும் நடக்கலாம் சாட் டை

  • @selvajack5688
    @selvajack5688 26 днів тому +225

    கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனான் 😆இது எதிர்பாத்தது தான்.. 💯karma🔥🔥🔥

    • @NagarajanA-qk8zv
      @NagarajanA-qk8zv 26 днів тому +2

      Srimathi

    • @rajmohan5614
      @rajmohan5614 26 днів тому

      Karma mairu stalin nadakadha
      Enda dai poda vanntan

    • @rajasseroes8965
      @rajasseroes8965 26 днів тому +3

      Unmaiyaa thaana pesunaaan.

    • @psugeevan6708
      @psugeevan6708 26 днів тому

      ஒவ்வொருவரும் இந்த பிரச்சனையை ஒரு நாள் சந்திக்கலாம்

    • @Naveen-iq2px
      @Naveen-iq2px 26 днів тому

      😊

  • @FathimaafthaAftha-qr8zm
    @FathimaafthaAftha-qr8zm 26 днів тому +12

    புதுசா இருக்கு அண்ணே இது புதுசா இருக்கு பெண் காவலரை வைத்து கூட்டிட்டு வர்றது புதுசா இருக்கு அண்ணே

  • @selvamiya8661
    @selvamiya8661 26 днів тому +12

    சங்கர் போல் துரயால பேசமுடியாது

  • @kumara-sami-n-8580
    @kumara-sami-n-8580 25 днів тому +5

    ஐயா பெரியவரே.!நியாயதிபதியே!நடுநிலையாளரே!வேறு வேறு பிரசினைகளைப் பற்றிப்பேசலாமா?சவுக்கு சங்கர் கதி உமக்கு வராது என எண்ணும் எண்ணம் வாழ்க.நீவிர் உஷார் மனிதர் போல் தெரிகிறது.ஏன் சவுக்கு உமக்கு நண்பர்தானே ஏன் அவருக்கு எடுத்துச்சொல்லி திருத்தி இருக்கலாமே தோழரே.

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 26 днів тому +10

    மற்றவர்களை பேசுவதை விட்டு விட்டு மக்களுக்கான தேவைகளை பேசு..

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 26 днів тому +57

    ஐயோ பாவம் நீதிபதி
    தற்கொலை செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள் 😂😂😂😂😂

  • @unitedkingdom4832
    @unitedkingdom4832 24 дні тому +3

    துரை வீடியோ ரொம்ப பெருசா இருக்குது துரை முடிந்த அளவுக்கு மேட்டரை மட்டும் பேசு வீடியோவை நேரம் குறைத்துக் கொண்டால் மிகவும் நல்லா இருக்கும்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 26 днів тому +6

    உனக்கு பாதுகாப்பு கொடுக்க கூட நாங்கதான் வரணும் னு சிம்போலிகா சொல்லி இருக்கலாம்

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 26 днів тому +86

    சவுக்கு எல்லா பெண் காவலர்களையும் அசிங்கப்படுத்தவில்லை. அருண் அவர்களை காதலித்தவர்களையே விமர்சித்தார். எத்தனை பேர்கள் அவர்கள்.

    • @user-dd9nh6gp7u
      @user-dd9nh6gp7u 26 днів тому +3

      சாவுக்கு சங்கர் அவர்களுக்கு விளக்கு பிடிக்கும் வேலை பார்த்து
      பேசி நாரா பதில் சொல்ல முடியுமா சார் 😮😮😮

    • @user-xk1zf7pp9p
      @user-xk1zf7pp9p 26 днів тому

      என்னடா உளர்றே,

    • @ranipaul100
      @ranipaul100 26 днів тому

      DAI ENNADAA SOLLURAE..?? FOOL

    • @Arimakarnan
      @Arimakarnan 25 днів тому +1

      Point

    • @MrTimesenthil
      @MrTimesenthil 25 днів тому +1

      அப்ப நீங்க தான் வீடியோ வ முழுமையாக பார்த்திருக்கிறீர்கள்.

  • @MariumaMariuma-nz9ry
    @MariumaMariuma-nz9ry 26 днів тому +156

    பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரியே பேசுவான் இந்த விளக்கெண்ண

  • @rsviseenivadagsm906
    @rsviseenivadagsm906 25 днів тому +1

    பனை ஓலை விழும் போது குருத்து ஓலை சிரிக்கும்மாம் நாளை நமக்கும் இதுதான் நிலமை என்று தெரியாமல்

  • @sikkandarfaizee6238
    @sikkandarfaizee6238 26 днів тому +3

    சவுக்கை விமர்சிப்பது போதும் தோழரே.❤

  • @thamilvdl9744
    @thamilvdl9744 26 днів тому +17

    போற போக்க பார்த்தால் சவுக்கு சங்கர் பத்தி பேசியே சாட்டை youtube ல income 1 லட்சம் எடுப்பார் போலையே இவர் 😂😂😂❤

  • @krishnaseshappa5401
    @krishnaseshappa5401 26 днів тому +12

    படிதாண்டா பத்தினி என்று நாம் அனைவரும் உணர்வோம்.

    • @ouronlyhope5041
      @ouronlyhope5041 26 днів тому

      கல்ல குறிச்சி , தனக்கு வந்தா ரத்தம் . அடுதரவனுக்கு வந்தா 😁😁😁

  • @Kanagamuthu-ht6eb
    @Kanagamuthu-ht6eb 25 днів тому +2

    முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி சாட்டை ஒழுங்கா படிக்க வேண்டும்

  • @AshokKumar-jt3su
    @AshokKumar-jt3su 25 днів тому +2

    என்னதான் நடக்கிறது என்று புறியவில்லை...நாடகம் போல நடக்கிறது.....ஆண் கைதிக்கு ஹபெண் காவலர்கள் காவலுக்கு செல்வது புதுமையாக உள்ளது.....வேறு ஏதாவது Plan ஆ....?

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 26 днів тому +23

    நாக்கை அறுத்தா super 😅

  • @katharmeeran
    @katharmeeran 26 днів тому +29

    சிறப்பு சிறப்பு

    • @user-jk7bq6yk4f
      @user-jk7bq6yk4f 26 днів тому

      ua-cam.com/video/OX35Ft2kUDg/v-deo.htmlsi=6QEp9qTaS-D4eaAw

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 24 дні тому +2

    சவுக்கின் மீதான சாட்டையின் வெறுப்பு நன்றாக தெரிகிறது

  • @alicejustine9826
    @alicejustine9826 26 днів тому +1

    தமிழக அரசு ம் சரி இல்லை காவல் துறையினர் படுகேவலமாகி விட்டது

  • @user-vy6vt1kj4j
    @user-vy6vt1kj4j 26 днів тому +3

    சவுகப்பத்திபேசவேன்டாம்‌நன்றி

  • @veerabaskarveerabaskar1533
    @veerabaskarveerabaskar1533 26 днів тому +1

    சகோதரர் சவுக்கு சங்கர் பற்றி வீடியோ போதும்

  • @alicejustine9826
    @alicejustine9826 26 днів тому +2

    சவுக்கு பத்தி பேசியது போதும்.

  • @NEEMO392
    @NEEMO392 26 днів тому +41

    சிவசங்கர் பாபாக்கு கூட இவ்வளவு வீடியோ போடல சவுக்குக்கு மாச கணக்குல இவ்வளவு வீடியோ 😂😂😂... அந்த ஆளு உண்மையாவே மாஸ் பண்ணிருக்கான் 🔥🔥🔥🔥🔥

    • @indiansofas7506
      @indiansofas7506 26 днів тому +1

      😂புகார் கொடுத்தால் பதவி உயர்வு பெறுகிறார்கள் 😂அப்போ தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெறவில்லை என்று அவதூறு பரப்புவதை கண்டிக்காத காவல்துறை 😂

    • @Thani_oruvan123
      @Thani_oruvan123 26 днів тому +2

      வடிவேலு போல அடி வாங்கினாலும் வலிக்க வில்லை தானே உனக்கு 😂😂😂

  • @everythingisposibleyouneed9310
    @everythingisposibleyouneed9310 26 днів тому +2

    Seeman anna ivanai kalai edungal..

  • @sridhark2391
    @sridhark2391 26 днів тому +4

    விஜயலட்சுமி கொடுத்த புகார் என்ன ஆச்சு,

    • @prakashc8486
      @prakashc8486 25 днів тому

      நம்ம அவதூறு பரப்புனது தெரிஞ்சுரும் ன்னு வாபஸ் வாங்கிட்டு போய்ட்டாங்க.. 👍... உனக்கு சந்தேகம் இருந்தா ஒரு கேஸ் போடு.. Evidence strong ஆ இருக்கணும்.. 😂🤣

  • @sivalingamselvi6067
    @sivalingamselvi6067 26 днів тому +10

    கைய புடிச்சு இழுத்தியா என்ன கைய புடிச்சு இழுத்தியா
    அந்தக் காவலரை கைய புடிச்சு இழுத்தியா
    என்ன கைய புடிச்சு இழுத்தியா
    போன் நம்பர் கேட்டியா
    என்ன போன் நம்பர் கேட்டியா
    ஏற்கனவே அவங்களுக்கும் உனக்கும் கஞ்சா வழக்கு இருக்கு
    என்ன வழக்கு இருக்கு

  • @smartvel4352
    @smartvel4352 25 днів тому +1

    அதிகார திமிரில் கெட்ட வார்த்தைகள் பேசும் அதிகாரிகளை யார் கண்டிப்பார்கள்!!!

  • @muthulakshmi6997
    @muthulakshmi6997 26 днів тому +5

    இந்த மாதிரி எல்லாரயும் treatment பண்ணுங்க .நாடு சரியாகும்

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb 26 днів тому +41

    யோவ் சாட்டை உமை தான் காத்திருந்தேன்

  • @yogeshwaranramiah4918
    @yogeshwaranramiah4918 26 днів тому +6

    தம்பி மலைவாழ் மக்கள் காணொளி
    போடுங்க

  • @ManojmaniM-qr2to
    @ManojmaniM-qr2to 26 днів тому +4

    Savuku real hero un thairiyam yarukum warathu unmaya pesuna eppadi panuwanga

  • @arthanaarirajasabarish6867
    @arthanaarirajasabarish6867 26 днів тому +7

    வாழ்க வளமுடன் தமிழ் தேசியம்

  • @ruben_offl
    @ruben_offl 26 днів тому +12

    இவன பாருங்க சவுக்கை எதிர்க்கிறேன் என்ற பெயரில் திமுகவிற்கு முட்டு கொடுக்கிறேன் 😂😂😂

  • @usmannoor9473
    @usmannoor9473 25 днів тому +1

    தமிழக காவல்துறை என்கவுண்டரை மறந்து விட்டார்களோ

  • @duraimurugan364
    @duraimurugan364 25 днів тому +1

    சவுக்கு க்கு இத்தனை காணொளி தேவை இல்லை
    அண்ணா

  • @knagarajan267
    @knagarajan267 26 днів тому +34

    திரு முருகா உங்க ஓட்டலாம் மாற்றுவதற்கு நாடகம் ஆடுறாங்க😡😡😡😡😡😡 உங்களுக்கு புத்தியே வரலடா🤣🤣🤣🤣🤣🤣🤣🎙️

    • @Rubashaa
      @Rubashaa 26 днів тому +2

      நல்ல அருமையான கேள்வி கேட்டுக் ஒரு விழிப்புணர்வு கொடுத்து, கோட்டு வைத்து இருப்பது நன்று.
      எல்லோரும் இந்த பக்கம் சவுக்கை பார்க்கும் போது, அந்த பக்கம் ஓட்டுகளை மாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறது.
      இப்போது யாருக்கும் வெற்றி பற்றி,கொஞ்சம் கூட அக்கறை இல்லை போல் தெளிவாக தெரிகிறது.

    • @knagarajan267
      @knagarajan267 26 днів тому +2

      @@Rubashaa 👍🏼🙏🏼 திருந்தாத ஜென்மங்கள்

  • @murthy3932
    @murthy3932 26 днів тому +40

    சவுக்கு... உன்னுடைய வாழ்க்கை மற்ற எல்லாருக்கும் ஒரு பாடம்

    • @adhipan4744
      @adhipan4744 26 днів тому +1

      கட்டு மரத்தை ஜெ ஆட்சியில் கைது பண்ணாங்க அது பாடமா வரலாறா

  • @sri078
    @sri078 26 днів тому +2

    கஞ்சா சங்கர் என்று குறிப்பிட்டால் சிறப்பாக இருக்கும்🤣🤣🤣🤣🤣

  • @mallikapandiselvam855
    @mallikapandiselvam855 26 днів тому +2

    அந்தப் பெலிக்ஸ் க்கும் குண்டாஸ் போட்டாதான் சரியா வருமா அவன்

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 26 днів тому +4

    சிறப்பு👍

  • @ranhem
    @ranhem 26 днів тому +5

    Bro intha problem pesuringa.... but vote petti bathram bro... dmk takes this problem for exchange vote box....Be careful bro... naam tamizhar❤❤❤

  • @kumaravel396
    @kumaravel396 22 дні тому

    சவுக்கு சங்கர் தவறு செய்தால் தண்டனை தரவேண்டும் நீதிமன்றம்

  • @rajendrannainarkuppam8690
    @rajendrannainarkuppam8690 24 дні тому

    இவர்கள் நீதி வழங்கவில்லை மீதி வழங்குகிறார்கள்

  • @balak2390
    @balak2390 26 днів тому +8

    நாம் தமிழர்💪🌾😡💪💥

  • @ravikris3730
    @ravikris3730 25 днів тому +1

    சவுக்கு சங்கர்ஐயோ பாவம் நீ

  • @user-ct4ce9wp8u
    @user-ct4ce9wp8u 26 днів тому +29

    அண்ணன் சாட்டை அவர்கள் பேச்சை இப்பொழுதுதான் முழுமையாக கேட்டேன் அவர் சவுக்கு சங்கரின் முகத்திரையை மிக துல்லியமாக நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கிறார் உண்மையிலேயே சங்கரின் விஸ்வரூபம் அவர் ஒவ்வொரு பேச்சிலும் கடைசியில் செயற்கையாக சிரிப்பார் அதே போல் உலக மக்கள் அவரை காரி துப்பி சிரிக்கிறது வாழ்க சட்டை

    • @balasuriyankanesapillai1357
      @balasuriyankanesapillai1357 26 днів тому

      ஏன் சவுக்கு சங்கர் தானா உன் பிரச்சினை?
      இவன் புறம்போக்கு தான்.
      புறம்போக்கையே முழு நேரமும் பேச ….
      ஏன்டா
      உங்களுக்கு வேற பிரச்சினையே இல்லையா? அல்லது இவனைப் புரியலையா?

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 26 днів тому +76

    அவனின் கரும வினைக்கு அவனே அனுபவிக்கட்டும் விட்டுவிடுங்கள். நாம் தமிழர் எம் பணிகளைத்தொடர்வோம் 🇨🇵

  • @madhanssm62
    @madhanssm62 26 днів тому

    தம்பி 200 ரா 300 ரா பா

  • @balatnj123
    @balatnj123 26 днів тому +1

    Oruthan mela evvalavu...valakka....
    Vetkkamama illaa...

  • @AzickSumaiya-im9wg
    @AzickSumaiya-im9wg 26 днів тому +4

    Ntk❤❤❤🎉🎉🎉🎉

  • @gmk4447
    @gmk4447 26 днів тому +3

    Daily same news. Boaring. Change news

  • @smartvel4352
    @smartvel4352 25 днів тому

    புகார் கொடுக்கும் அதிகாரி.... லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரியா இருக்கணும்

  • @user-mp6rf4sd7f
    @user-mp6rf4sd7f 26 днів тому +7

    நாளைக்கு திரும்ப அழைத்து போகும் போது கால் உதைத்தார்கள் என அந்த நாதர் சொல்லுவான்....

  • @meenalpandian3012
    @meenalpandian3012 26 днів тому +3

    May be true

  • @maduraitamilantv
    @maduraitamilantv 26 днів тому +1

    இது ஏற்க தகுந்த செயல் அல்ல

  • @prabhug5819
    @prabhug5819 26 днів тому +2

    You will definitely go to jail next, one hundred percent true

  • @chinnasamyp5771
    @chinnasamyp5771 26 днів тому +7

    இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் சவுக்கின் மீது புழுதி வாரி தூற்றப் போகிறாய்? கேட்க சகிக்கல உனது Venjence பேச்சு.

  • @Ramasamy865
    @Ramasamy865 26 днів тому +40

    சாட்டை அண்ணா என்ன சொல்றீங்க கண்ணாடியை கழட்டி கன்னத்துல அறைந்தார்களா 🤣🤣🤣🤣 இதுல இறக்கப்படுவதற்கு ஒன்றுமில்லை உடம்ப காட்டி உயர் பதவிக்கு போறாங்கன்னு சொன்னதுக்கு இது பத்தாது இன்னும் வேணும் 🤣🤣🤣🤣

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 25 днів тому +1

    தம்பி சாட்டை.. உங்கள் சாட்டை அலுவலகம் அனைத்து மாவட்டங்களிள்..வளர நான் மனதார வேண்டுகிறேன்......🙏........இவன் சாட்டை யின் ரசிகன்.... சிங்கப்பூர் ரிலிருந்து வாழ்த்துகிறேன்

  • @carlo6478
    @carlo6478 25 днів тому +1

    Bro உங்களுக்கு ஆணுறுப்பு
    அழுகும் போது மட்டும் நல்லா இருந்துச்சா 😢

  • @MugilanMugil-xq9si
    @MugilanMugil-xq9si 26 днів тому +3

    😂🔥

  • @thamilselvansankar8886
    @thamilselvansankar8886 26 днів тому +22

    பெண் காவல் துறை யினரின்,
    செயல் வன்மையான கண்டனத்திற்குரியது,
    ...

  • @monishacoveringmarket3103
    @monishacoveringmarket3103 26 днів тому +1

    துரைமுருகன் சார் வேற டாபிக் பேசுங்க சார்

  • @AnnoyedMoonLanding-lq8np
    @AnnoyedMoonLanding-lq8np 26 днів тому +1

    Excellent debate.All points are acceptable.

  • @akbarali7678
    @akbarali7678 26 днів тому +51

    சவுக்கு சங்கருக்கு பாவப்பட்டால் நமக்கு தான் பாவம், அவன் இன்னும் துன்பம் அனுபவிக்க வேண்டும்

    • @theepetti4066
      @theepetti4066 25 днів тому

      சவுக்கு சங்கரால பாதிக்கபடுற அளவுக்கு நீ என்னா தப்புபண்ணுன அக்பரலி.

  • @nixonmicheal1974
    @nixonmicheal1974 26 днів тому +11

    சரக்கு சங்கர் கைக்கு போட்ட மாவுகட்டு, கஞ்சா கடத்தும் Hand back போல தெரிகிறது😂

  • @cannathurai2007
    @cannathurai2007 26 днів тому +6

    நேற்று என்ன சொன்னீங்க மீண்டும் சவுக்கு செய்திகள் தான் வருகிறது

    • @guna1993
      @guna1993 26 днів тому +3

      தப்பு இல்லை நண்பா...செய்திதானே....🎉

  • @kithinvimal153
    @kithinvimal153 26 днів тому +2

    Savukku oru department la irukkura vishayam unmaya solli irukkaru...

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk 26 днів тому +40

    சரக்கு சங்கர் யாருக்கும் உண்மையாக இல்லை இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் 😂😂😂

  • @jimgowtham
    @jimgowtham 26 днів тому +1

    Tambarathula thaali arutha case um podunga 😂

  • @guna6220
    @guna6220 25 днів тому +1

    ஆயிரம் தான் சவுக்கு சங்கர் சொன்னது தப்புனாலும்...காவல் துறையில் அதுபோன்ற சிலவும் நடக்கின்றன...

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 26 днів тому +3

    டே சாட்ட ! உன் உள் மனசுல சாதிய வன்மம் இருக்கு என்பத அப்பப்ப நிரூபிக்கிற! வாழ்த்துகள்!
    ஒரு சாதி

    • @thiravidam5
      @thiravidam5 21 день тому

      உனக்கு கீழான புத்திடா ஏண்டா சாதியை தவறாக பேசும் சவுக்கு நாயை கண்டிக்காமல் சாட்டையை கண்டிக்கிறாய்

  • @muthusamy8555
    @muthusamy8555 25 днів тому

    அந்த பயம் இருக்கட்டும் அதிகமாகபேசினால் உனக்கும் உன் அண்ணனுக்கும் இதே நிலை ஏற்படும்

  • @manikandanks175
    @manikandanks175 26 днів тому +7

    வணக்கம் அண்ணா...

  • @AntonyKumarDanieal
    @AntonyKumarDanieal 26 днів тому +1

    Adutthadhu nee thanda sattai😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 25 днів тому

    சாட்டை. அலசல். மிக மிக சிறப்பான முறையில் உள்ளது. நாம் தமிழர்