சவுக்கு சங்கர் கைது மற்றும் காவல் துறையின் Plan ? Tada Rahim on Savukku Shankar arrested

Поділитися
Вставка
  • Опубліковано 3 тра 2024
  • #newsglitz #tadarahim #savukkushankar
    சவுக்கு சங்கர் கைது மற்றும் காவல் துறையின் Plan ? Tada Rahim on Savukku Shankar arrested
    ------------------------------------------------------------------
    avrswarnamahal.com/
    ------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

КОМЕНТАРІ • 164

  • @RathaMuthuraman
    @RathaMuthuraman Місяць тому +17

    போலீஸ் மக்களுக்கு வேலை செய்யல கட்சிக்கு வேலை செய்கிறது

    • @Maranalavanam
      @Maranalavanam Місяць тому

      மக்களுக்கு எந்த துறை வேலை செய்கிறது?
      லஞ்சம் வாங்கிட்டுதான் எல்லா துறையினரும் வேலை பார்க்கிறாங்க!!!!

  • @vidhyasagarrehuraman1625
    @vidhyasagarrehuraman1625 Місяць тому +10

    We stand with Savuku Shankar...for Justice....

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      YENNADA STAND??
      NEE ORU APPANUKKU POORANDAA, POEE AVANA JAAMIN LA EDUDAA PAPOOM

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому

      ​@@muthukumarsatthaiyappan2182தம்பி ஓரமா போய் விளையாடு.

  • @naga4046
    @naga4046 Місяць тому +30

    என்னுடைய ஊர் ஒரு பாடாதி கிராமம், ஆனால் என் ஊரில் சிறுவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாகி விட்டனர்....... அப்போ நகரத்தில் சாதாரணமாக கிடைக்கும்

  • @dineshsce
    @dineshsce Місяць тому +9

    Stand with savukku.. most bravest human I've ever seen in recent times

  • @meenatchisundaram8314
    @meenatchisundaram8314 Місяць тому +31

    அதிகாரம் அழியும் நேரம் வந்துவிட்டது.

    • @zamircontracts6887
      @zamircontracts6887 Місяць тому

      அப்டியா ஜூன் 4 தெரியும் அதிகாரம் தலை நிமிர்ந்து நிற்கும்

  • @sangameswarankandhasamy3211
    @sangameswarankandhasamy3211 Місяць тому +8

    விரைவில் திருடர்கள் வீட்டுக்கு செல்வர்

  • @user-gi8dc4un8b
    @user-gi8dc4un8b Місяць тому +14

    We stand with savukku shankar thala

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому

      திமுக எதிர்ப்பு நிலை

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      DAAI PODA POEE AVANA JAAMIN LA EDUDAA PAPOOM, YENDAA STAND?? SUNYEE STAND

  • @speakerchannel5162
    @speakerchannel5162 Місяць тому +18

    இது ஒரு தவறான முன் உதாரணம் ...நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு dmk க்கோ அல்லது அவர்கள் குடும்பத்திற்கோ இதை போல நடக்கவும் வாய்ப்பு உண்டு ...எனவே இதை போன்ற விஷயங்களை அரசு தவிர்க்க வேண்டும்...!

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +1

      நடக்கணும்😂😂

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      YENNDA UNDGA AMMA AKKA SUB INSPECTOR ILLAYAYA DAA? NEE SOORU THAN THINGREEYA DAA

    • @speakerchannel5162
      @speakerchannel5162 Місяць тому +1

      @@muthukumarsatthaiyappan2182
      உங்கள் கோபம் புரிகிறது சகோ...!
      ஆனால் சங்கரவது பேச மட்டும்தான் செய்தார்...!உண்மையாகவே பெண் காவலர் இருவருக்கு சென்னை விருகம்பாக்கம் .மீட்டிங்கில் வைத்து பாலியல் சீண்டல் செய்த ஊபிகள் இருவரை வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் ஒரு நாள் கூட சிறையில் அடைக்கமால் அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு முட்டு கொடுத்த அரசுதானே இந்த அரசு ...!இதற்கு என்ன சொல்வீர்கள்...?

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Місяць тому +8

    Ella social youtubers thinking that this is a good chance to talk against Savukku and support govt

    • @VijayKumar-bp3ut
      @VijayKumar-bp3ut Місяць тому +4

      True the interviewer seems to prove savuku is a bad person by saying things that are not true

  • @BabuBabu-fd4qx
    @BabuBabu-fd4qx Місяць тому +23

    தடா ரஹீம் அவர்கள் மிகமிக யதார்த்தமாக சவுக்கு சங்கர் அவர்களின் கைது பற்றிய உண்மையை உரக்க சொல்லி உள்ளார்..

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar1371 Місяць тому +4

    Rahim bai is speaking correctly

  • @PugalRK
    @PugalRK Місяць тому +3

    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பாவம் இவனை சும்மா விடாது இன்னமும் இவன் அனுபவிப்பான் இப்போதுதான் என் மனதிற்கு ரொம்ப நிம்மதி..

    • @Dhanasekaransekaran
      @Dhanasekaransekaran Місяць тому

      நியாயமா பேசுறேன்னு நினைக்காத கஞ்சா எப்படி சவுக்கு சங்கர வச்சிருந்தாரு

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Місяць тому +7

    Rahim Bhai correct ah pesarararu. Appadiye ellarum women pathi pesaranga solli uruguranga. But appadi illai .That police officer itself told ella women police enna kathalikkaranga. Fir that he told that not for his beauty but for his position

  • @hashphotographyy
    @hashphotographyy Місяць тому +23

    Back to soon Savukku

    • @ravichandran.761
      @ravichandran.761 Місяць тому

      ​@@benstephen7876யோவ் என்னய்யா RIP ஏய் என்னடா மாதிரி

  • @jayaramannarayanaswamy6409
    @jayaramannarayanaswamy6409 Місяць тому +6

    பேசுற பேச்சில் ஒரு நாகரிகம் மரியாதை இருக்கனும் தனக்கு பின்னால் ஏதோ கூட்டம் இருக்கற மாதிரி நினச்சு பேசினா இப்படிதான்

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro Місяць тому +11

    Stand with savuku ❤

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 Місяць тому +64

    நீதிபதி..... உங்களுக்கு கஞ்சா எங்கிருந்து கிடைத்தது. சவுக்கு சங்கர்.. ஜாபர் சாதிக் இடமிருந்து வாங்கியது 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @ravichandran.761
      @ravichandran.761 Місяць тому +2

      நீதிபதிகள் சிலருக்கு கிடைக்கும்.???

    • @jeyaprakash6325
      @jeyaprakash6325 Місяць тому

      D Fai Mutta payala Unnakku Amma and Wife Irrukkua

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 Місяць тому +1

      200

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss Місяць тому

      நீதிபதி :. ஓ அப்படியா ஜாபர் சாதிக் என்பவர் யார் ?
      சவுக்கு சங்கர் : அவர்தான் சென்னை மேற்க்கு மண்டல தி மு க வின் அயலக அணியின் துணை அமைப்பாளராக உள்ளார் !
      நீதிபதி : அதானாலென்ன அவர்கள் கட்சி அவர்கள் பதவியை தருகிறார்கள் !
      சவுக்கு சங்கர் : அவர்தான் எனக்கு கஞ்சாவை தந்தார் !
      நீதிபதி : அப்படியா நீங்கள் சொல்லுவதை எப்படி நம்புவது ?
      சவுக்கு சங்கர் : வேண்டுமானால் இந்த சிகரெட்டை ஸ்மோக் செய்து பாருங்கள் !
      நீதிபதி : எனக்கு ஸ்மோக் செய்து பலக்கமில்லை ?
      சவுக்கு சங்கர்: சத்தியமாக இந்த கஞ்சாவை ஜாபர் சாதிக்தான் கொடுத்தார் சந்தேகமிருந்தால் ஸ்டாலினையும் உதயநிதியையும் விசாரித்து உண்மையை தெறிந்து கொள்ளுங்கள் !நீதிபதி : நீதிமன்ற டவாளியை நோக்கி , ஸ்டாலினையும் உதயநிதியையும் கூப்பிடுங்கள் ?
      டவாளி : ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் _ உதயநிதி உதயநிதி உதயநிதி !
      (இருவரும் நீதிமன்றத்தில் வந்து நிர்க்கிறார்கள்)
      நீதிபதி : அவர்களை பார்த்ததும் ஐயோ நீங்களா உங்களுடன் இருப்பதாக சொன்ன ஜாபர் சாதிக்கை எப்படி நான் விசாரிப்பது இந்த வலக்கை உடனே தள்ளுபடி செய்கிறேன் ?
      சவுக்கு சங்கர் உடனே விடுதலை செய்யப்பட்டார் என்ற செயதியை
      அனைத்து ஊடகங்களும் பரபரப்பான செய்தியாக ஒலிபரப்பிக் கொண்டிருந்தன !
      ( முற்றும் )

    • @Tamizhan309
      @Tamizhan309 Місяць тому

      கதறு😂

  • @Elumalai-nt3jw
    @Elumalai-nt3jw Місяць тому +3

    பாய். பயபடாதிங்க.. உன்மயபேசுங்கள். சவுக்கு. வெளியே. வரனும்

  • @veenaarunkumar1371
    @veenaarunkumar1371 Місяць тому +3

    Rahim bai very good congrats

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Місяць тому +16

    பாதிக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி ஒலிக்கும் குரல் சவுக்கு சிரித்த நக்கல் சிரிப்பினால் அமைதியாகிவிட்டது.😂😂😂🇨🇵

  • @devamurthy5311
    @devamurthy5311 Місяць тому +19

    Stand with savukku

    • @Fhufgiugfjg
      @Fhufgiugfjg Місяць тому

      😂😂😂 நீ நிக்க வேண்டிய இடம் இது இல்ல, கக்கூசுல போயி நில்லு

  • @psridharan2366
    @psridharan2366 Місяць тому

    I totally agree TadaRahim.. Thoughts..

  • @StarBoy60307
    @StarBoy60307 Місяць тому

    சரியா சொல்றீங்க ரகீம். அதிகாரியை குற்றம் சுமத்தி கடுமையாக தாக்கி பேசினார். பெண் போலிஸ் என்ற வார்த் தை தவிர்த்திருக்க வேண்டும். குறிப்பிட்டு பேசவில்லை.

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 Місяць тому +3

    It's good question

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 Місяць тому

    துறை மாமன்கள் என்றாலே‌ bakery dealing தா 😂😂😂

  • @shiyaamshiyaam8650
    @shiyaamshiyaam8650 Місяць тому +8

    We stand with savukku Anna I love savukku Anna

  • @geethak4889
    @geethak4889 Місяць тому +1

    🙏 கோவை யில் 100 + பாரம்பரிய பொற் கொல்லர் குடும்பங்கள் தற்கொலைக்கு காரணமான ஆபாசபேச்சு செருப்பு தாக்குதல் கொலைமிரட்டல் மழை வெள்ளத்தில் மெழுகுவெளிச்சத்தில் வியாபாரம் செய்யும் தமிழ் சிகேகே ஜிவல்லரி கோவை 1 உரிமையாளர் கே கிருஷ்ணமூர்த்தி, காரணமான கொடூரமான கிரிமினல் நில அபகரிப்பு கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவான கிரிமினல் பி1 பஜார் சி2 ரேஸ் கோர்ஸ் பி3 வெரைட்டி ஹால் ரோடு கிரிமினல் காவல் நிலையங்கள் ஜெய் பாரம்பரிய பொற் கொல்லர் ஜெய் ஹிந்த்.

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Місяць тому

    செம பிளான் போட்டு தூக்கிட்டாங்க...இந்த விடியா திமுக அரசு.. சவுக்கு சங்கருக்கு விடிவு தருவாங்களா 🙄😳🙄😳

  • @Kattumaram339
    @Kattumaram339 Місяць тому

    அதிகார வர்கம் தன் வேலையை நேரம் பார்த்து காட்டி விட்டது

  • @sundharsundhar-eq2fw
    @sundharsundhar-eq2fw Місяць тому +5

    Sankar annava kapparthunga😢😢😢😢😢😢😮😮😢😢😢😢😢😢😢😢😢

    • @worldcricketnews9177
      @worldcricketnews9177 Місяць тому

      Namma kapathuvom enna pannum nu sollungaaa pannuvomm

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      POODA POEE AVANA JAAMIN LA EDUDAA PAPOOM

    • @muthukumarsatthaiyappan2182
      @muthukumarsatthaiyappan2182 Місяць тому

      NEE SOORU THAN THINGREEYA DAA, AVAN KAASUKKU KUVURRAN DAA, YENNDA AVAN UMBURAA

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw Місяць тому

      @@muthukumarsatthaiyappan2182 avan kasukku kuvunalum , IAS IPS,sp, DSP,cheyalargal ivangallam enna panranunganu,evvalavu mamul vanguranunganu makkalukku theriya vakkuraru

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw Місяць тому

      @@muthukumarsatthaiyappan2182 arasiyal vaathigala Vida ,arasu uliyargal than,than pathavi kaalam mudiyum varaikkum arasu sambalam vangittu,mamul vangittu,samaaniya panam illatha makkalukku oru sila velaigala kudaa seithu kudukkurathu illa,ithellam makkalukku theriya vaikka savukku Sankar venum

  • @sasinthranalmuniandy8445
    @sasinthranalmuniandy8445 Місяць тому +1

    Rip savaku 😮😢

  • @subramaniyansrikanth490
    @subramaniyansrikanth490 Місяць тому +3

    சவுக்கு🎉🎉🎉❤❤❤❤

  • @lathikajaikumar6689
    @lathikajaikumar6689 Місяць тому +2

    Mr. Anchor personal ah pesaratha solreenga. Pothu vazhkkaikku vantha avanga enna personal

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Місяць тому

    Genuine observation & opinion about Savukku Shankar. Due to Jealousy many you tubers blabbering against him. Definitely Savukku Sankar over come this issue. He is above normal human being. To a certain extent he is another CHO.

  • @vhari6045
    @vhari6045 Місяць тому +2

    As long as judges can't see through the game played by the police and politicians suo motu such apparently false cases and arrests will continue infringing fundamental rights of citizens

  • @TrackArul-tamil2065
    @TrackArul-tamil2065 Місяць тому

    சவுக்கு சங்கருக்கு இடுப்பில் வலி.. கைல அடி காலில் அடி அதனால் மருத்துவ மனை சென்று பின் ஜெயிலுக்கு.. ஏதோ நடக்குது மர்மம் இருக்குது.. விவரம் வேண்டும்..

  • @premkaly
    @premkaly Місяць тому +8

    Dai udaya unnakku erukku pa

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 Місяць тому +15

    சவுக்கு மற்றும் அண்ணாமலை தமிழகத்திற்கு தேவை

  • @psridharan2366
    @psridharan2366 Місяць тому

    Sadiqbasha Drugs, Triple Talaq problem...pesunga😂😂

  • @nainahameed
    @nainahameed Місяць тому +2

    Full காணொளி பார்த்துட்டு பேசுங்க பாய்

  • @rajamohanv5356
    @rajamohanv5356 Місяць тому +2

    சரியான நடவடிக்கை

  • @dhinakararajandhinakararaj3918
    @dhinakararajandhinakararaj3918 Місяць тому +1

    Out DM😅

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Місяць тому

    சவுக்கு வெண்ணைக்கு விளக்கு பிடிக்கும் அனைத்து நபர்களையும் விசாரிக்க வேண்டும்

  • @Ganesan-lk2tc
    @Ganesan-lk2tc Місяць тому

    காவல் துரை

  • @saravanakumarv3750
    @saravanakumarv3750 Місяць тому

    உண்மையா பேசினால் 😂

  • @srivishnu953
    @srivishnu953 Місяць тому +1

    da bay

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Місяць тому

    " MIGA VUYARANDHA KARUTHTHIYAL KONDA ANNAN SEEMAN " AVARGALIN " KARUTHTHU" ANATHTHU MOZHIKALILUM TRANSLATE SEIYAP PADA VENDUM. .WELLWISHER NTK.

  • @Maranalavanam
    @Maranalavanam Місяць тому

    பொது மக்கள் நலனுக்கு எதிராக பேசுபவர்களுக்கே பலர் ஆதரவு தெரிவிப்பார்கள்.
    சவுக்கு சங்கர், சந்தனக் கட்டை வீரப்பன், M. K. ஸ்டாலின் ஆகியோர் உதாரணம்.

  • @SANRish-if5wy
    @SANRish-if5wy Місяць тому

    Dubukku...!!!

  • @ericcgvak9413
    @ericcgvak9413 Місяць тому

    Siluku Sankar

  • @babus3810
    @babus3810 Місяць тому +3

    சூப்பர் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே. சங்கர். பேசியது. போல. சினிமாக்களில் வந்து. உள்ளது அதை. தடை செய்ய முடியுமா

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan Місяць тому +1

    பாய், உங்க அக்கா தங்கை களை இழிவு படுத்தி னா லும் கூட அமைதி காத்து கொண்டு இருக்கும் அளவுக்கு ரொம்ப நல்லவரு நீங்க 😂😂😂

    • @loganathan737
      @loganathan737 Місяць тому +1

      வாழ்த்துக்கள் தோழர் சரியாக சொன்னீர்

    • @Kattumaram339
      @Kattumaram339 Місяць тому +1

      திமுக காரன் ஓசின்னு இளிக்கும் போதும் அம்மாக்கு ஆயிரம் பொண்ணுக்கு ஆயிரம்ன்னு ஏலம் விடும் போது சூ மூடின தா இருந்த😂😂😂

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan Місяць тому

      @@Kattumaram339 அடேய் அரை மண்டையா... அப்பால போடா வக்காளி 👊👊👊

  • @thangamanithangaraju9503
    @thangamanithangaraju9503 Місяць тому +1

    😂

  • @amanullahsulthan9065
    @amanullahsulthan9065 Місяць тому

    Hakkim nee pesuvadhu thavaru savukku vakkalath vangiraya mariyadhiya vaya moodu srimadhi pen visayathil savukku peasiyadhay nee marandhaya😅

  • @rajasekaran2088
    @rajasekaran2088 Місяць тому

    Ippo endha pathirikkaiyo, oodagamo poradavillai enbadhu Tamizhagathin I indraya nilaimayai kaanbikkiradhu...

  • @pradeepjacob6
    @pradeepjacob6 Місяць тому

    Ivana pudichu ulla podanum. Poiyya pesitu thiriyiran

  • @ramchand6016
    @ramchand6016 Місяць тому +2

    Udaineethi savuku kitta saga poreNnn

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 Місяць тому +3

    ரஹீம் அவர்களே சசங்கரின் கைதை எதிர்பது நீங்களும் அவரைபோன்ற புத்தியுடையவரே.

  • @Vp_Perfect
    @Vp_Perfect Місяць тому +1

    Good News Vandhurukku

    • @pothi
      @pothi Місяць тому +1

      What is the good news?

    • @Vp_Perfect
      @Vp_Perfect Місяць тому

      @@pothi ஜவுக்கு கைது செய்யப்பட்டார்

  • @harunrasith3062
    @harunrasith3062 Місяць тому

    Ivanayum konja naal jail la thooki vaikuradhu naatuku nalladhu.

  • @madhankumar9497
    @madhankumar9497 Місяць тому +2

    Savuku arrest aitara

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg Місяць тому +1

    Broker Sanger da😂😂😂😂

    • @sivag2032
      @sivag2032 Місяць тому

      Appo jeeva,umapathi, Kantharaj,Sattai ellam yaaru?

  • @kanniappanim917
    @kanniappanim917 Місяць тому +3

    சவுக்கு சங்கர் பேசிய பேச்சு ரொம்ப ஓவர்.

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 Місяць тому +4

    ஐயையோ சவுக்கு
    அம்மம்மா ஜவுக்கு
    அப்பப்பா ஜிவுக்கு என இங்கே சிலர் அழுவதை பாத்தா நகைப்பாகத்தான் இருக்கு 😁
    உங்களின் விமர்சனத்தில் பெண்களை கொச்சையாக்கினால் அதை அனுபவித்து தான் ஆகனும்
    அது ஜவுக்காக இருந்தாலும் சரி
    SV.சேகராக இருந்தாலும் சரி
    அனுபவி ராஜா அனுபவி🥳🥳🥳

  • @Hemraj.M.S
    @Hemraj.M.S Місяць тому +1

    கடந்த முறை அவருக்கு இருந்த ஆதரவு இந்த முறை இல்லை அதற்கு காரணம் அவரின் சமீப கால நடவடிக்கைகள் தான். அவர் எப்போதும் மிகக் கேவலமான மனிதர் தான் நாம் தான் அவரைப் பற்றி தெரியாமல் நம்பிக் கொண்டு இருந்தோம். இந்த நூற்றாண்டின் மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிகக் கேவலமான மனிதர் சவுக்கு சங்கர் அவர்கள் தான்.

    • @RagavanP-vm7cl
      @RagavanP-vm7cl Місяць тому

      Poda kp

    • @SankarSankar-zw6pd
      @SankarSankar-zw6pd Місяць тому +3

      மிக மிக மிக ரொம்ப நல்லா இருக்கு தம்பி 200 ரூபாய் வாங்கிட்டிங்களா

    • @mukundheesha3245
      @mukundheesha3245 Місяць тому +2

      உண்மையை பேசும் யாரும் விமர்சனத்திற்கும், தண்டனைக்கும் உள்ளாவது தமிழ்நாட்டில் மட்டும்தான்!

    • @vidhyasagarrehuraman1625
      @vidhyasagarrehuraman1625 Місяць тому +2

      நீங்கள் இந்த மிக மிக என்று பதிவிட்ட நேரத்திற்கு உங்கள் சிந்தனையை எழுப்பி மனிதாபிமானத்தோடு உண்மையை நடுநிலையாக தேடுங்கள்.

  • @Tamizhan1967
    @Tamizhan1967 Місяць тому +1

    சவுக்கு எடபாடிகிட்ட காசு வாங்கிகுனு திமுகவ டார்ஜட் பன்னலாம்,திமுக சவுக்க டார்ஜட் பண்ணகூடாதா😂😂 😂

  • @nainahameed
    @nainahameed Місяць тому

    குஷ் விட்டாலும் அதற்கு dmk தான்

  • @ravichandranr.d9335
    @ravichandranr.d9335 Місяць тому

    தடா ரஹீம் வீட்டுப் பெண்களைப்
    பற்றிப் பேசினால் வலிக்காதா?

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 Місяць тому

    மாமா சவுக்கு சங்கர்

  • @babubhaskaran-ns6vb
    @babubhaskaran-ns6vb Місяць тому

    " MIGA VUYARANDHA KARUTHTHIYAL KONDA ANNAN SEEMAN " AVARGALIN " KARUTHTHU" ANATHTHU MOZHIKALILUM TRANSLATE SEIYAP PADA VENDUM. .WELLWISHER NTK.