Це відео не доступне.
Перепрошуємо.

QUARANTINE FROM REALITY | Mannavan Vandhanadi | Thiruvarutchelvar | Episode 316

Поділитися
Вставка
  • Опубліковано 19 чер 2021
  • Vocal, Jathi and Bharatham : @Samanvitha Sasidharan
    Veenai: @Anjani Srinivasan @Ranjani Mahesh
    Violin: @Rangappriya Sankaranarayanan
    Mridangam and Kanjira: @Aswini Srinivasan
    Ghatam: @Samyuktha Sreeram
    Jathi/Konnakol and Tabala : @M.V.Harishma
    Programmed and arranged by: @Sinduri
    Mixed and mastered by: @sindhurajaramji
    Video Edit: @Subhasree Thanikachalam
    ---------------------
    When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #mannavanvandhanadi #PSuseela

КОМЕНТАРІ • 2,7 тис.

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 роки тому +37

    இப்படி பட்ட அற்புதமான அம்சங்கள் உடைய இவர்களை இணைந்து பார்க்கும் பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் 👍👍👍

  • @nagarathinams6888
    @nagarathinams6888 2 роки тому +20

    அருமை அருமை அருமை. கண்களை மூடிக் கொண்டு சிவாஜியின் நடையழகையும் நாட்டியப்பேரோளி பத்மினியின் நடன அழகையும் மனதில் நிறுத்தி பார்க்க வேண்டும் இந்த பாடலை. சாதிக்கப் பிறந்த பெண்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். வாழ்க பல்லாண்டு.

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 роки тому +83

    இந்த பதிவை பார்க்கும்போது கண்னில் நீர் வந்தது. மிக அருமையாக இருந்தது சுபஸ்ரீ. உங்கள் உழைப்பிற்கு அன்பு கலந்த பாராட்டுகள்.

  • @jayashankaran8230
    @jayashankaran8230 3 роки тому +54

    அற்புதம். அசத்தி விட்டீர்கள். தொய்வே இல்லாமல் 15 நிமிடம் போய்விட்டது.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 роки тому +124

    Standing ovation to the entire women’s team.
    What a surprise gift for “World Music Day”!
    Fitting, true tribute to the one and only KVM mama.

    • @ramamanijagadeesan6385
      @ramamanijagadeesan6385 3 роки тому +1

      அற்புதம். வேறு வார்த்தைகளில் தெரியவில்லை. மெய் சிலிர்க்க
      வைத்தார்கள் மேடம்

    • @eswarananantharamakrishnan9558
      @eswarananantharamakrishnan9558 3 роки тому +1

      Superb

    • @joyceamara6104
      @joyceamara6104 3 роки тому +3

      An outstanding performance by the female singer and all musicians! Mdm Subhaji your editing is excellent! A wonderful song of KVM. Thanks and blessings to all of you.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 роки тому

      Tk you Soo much 🙏🏻

    • @ericALAGAN
      @ericALAGAN 3 роки тому +2

      I agree with you, doctor :-)

  • @pudhiyaalaihal9320
    @pudhiyaalaihal9320 3 роки тому +51

    அருமை! எனது முதல் மதிப்பெண் வீணை, மிருதங்கம், கடத்திற்கு. மற்றவர்களும் வெளுத்தார்கள் என்றால் இவர்கள் வெளுத்து வாங்கி விட்டார்கள்!

    • @seralathanveluchamy2271
      @seralathanveluchamy2271 Рік тому

      சகோதரிகள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @azaghuraja5023
    @azaghuraja5023 3 роки тому +38

    தமிழ் குரல் தேன் அமுதமாக, காதுகளில் ரீங்காரம் பாடும் சங்கீதமாக, அருமை அருமை மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் முதுமொழி என்றும் நிலைத்திருக்கும்.

    • @ratnamssomoo1812
      @ratnamssomoo1812 Рік тому

      No doubt. 👍👍👍👏👏👏🌹🌹🌹🙏🙏🙏

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 3 роки тому +38

    அற்புதமாக அசத்திவிட்டீர்கள் பெண்களே. வாழ்த்துக்கள்.

  • @sureshkumarraman9757
    @sureshkumarraman9757 3 роки тому +50

    சகோதரி தங்களால் இசைக்கலையும் பரதக்கலையும் பாதுகாக்கப்படுவதை எண்ணி சந்தோஷப்படுகிறேன். வாழ்த்துக்கள்.

  • @suryachandra4560
    @suryachandra4560 3 роки тому +22

    It's a treasure. Hearing this recreation may be 50th time. What a video, sound, cooperation between the instrument players, jati swarms and nice voice. Unforgettable... 🙏🙏🙏Subha mam, you are really great in coordinating and editing. 👍👍👍🙏🙏🙏🙏🙏

  • @aarumugamaaru416
    @aarumugamaaru416 2 роки тому +5

    அருமையிலும் அருமை மகள்களே.தெய்வ கடாட்சம் பொருந்திய உங்கள் அனைவரையும் காண்பதற்கு பாக்கியம் பெற்றிருக்க வேண்டும்.என்னுடைய மனமார்ந்த ஆசீர்வாதங்கள் மற்றும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.அனைவரும் நீடூழி வாழ்க.வணக்கம்

  • @abirames8925
    @abirames8925 2 роки тому +16

    The dancer and singer is so beautiful and her voice is just wonderful. Brilliant job by the whole team 😍

  • @sajmadras
    @sajmadras 3 роки тому +62

    தாய் குலம் இல்லையென்றால் ஆண் குலம் ஏது? இன்றைய நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து பெண்களையும் போற்றி புகழ்கிறேன். வாழ்த்துகிறேன். 🙏

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 3 роки тому +3

      ஆண்கள் இல்லாமல் பெண்களும் இல்லை

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 3 роки тому +4

      ஆண்களும், பெண்களும்
      ஒவ்வொருவரும்
      தனித்துவமான வர்கள்.
      இதில் கண்டிப்பாக
      உயர்வு தாழ்வு இல்லை.
      ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை‌
      இறைவனின் படைப்பில்
      ஒன்றே இரண்டு வடிவம்
      பெறுகிறது.
      ஆண் பெண் சேர்ந்தால்
      தான்
      முழுமை பெறுகிறது.
      சந்தோஷம் அடைகிறது.
      முக்தி பெறுகிறது.
      இதுவே தான் இறை தத்துவம்.
      உணர்ந்து தெளிவு
      பெறுங்கள்.
      ஞானம் அடையுங்கள்.
      மகிழ்ச்சி, நிம்மதி
      பெறுங்கள்.

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy 3 роки тому +41

    What a grand performance. Each and every one of them rocked. Samanvita is an all rounder! I really like Ashwini’s attitude in playing percussion. Anjani, Rangapriya, Ranjani and Harishma - wonderful.

  • @kamarajannaistore3453
    @kamarajannaistore3453 2 роки тому +26

    அற்புதமான குரல் வளம்...
    அனைத்து சகோதரிகளின் சிறந்த படைப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @ushar7365
    @ushar7365 2 роки тому +12

    இன்றைய அதிகாலையை அற்புதமாக விடிய வைக்க வந்த "மன்னவன் வந்தானடி" கண்மணிகளுக்கு என் மனமார்ந்த அன்புகளும் ஆசீகளும்.

  • @ravichandran4589
    @ravichandran4589 3 роки тому +10

    It’s like seeing different Shivaji Ganesan in pattum naane. In Tiruvilaiyadal. This is the ultimate show. All women. Kudos. ST. 👏👏👌👌

  • @savithrirao58
    @savithrirao58 3 роки тому +31

    Subhashree, how i wish i could give each & everyone a tight hug for this outstanding song. I think this is equivalent to climbing the Himalayan peak. Extremely well sung & performing Natyam by our Chellakutti Samanvitha. Hearty congratulations to her & her parents Smt. Gayathri,a Bharathanatyam teacher
    & her father Carnataka sangeetha Vidhwan Sri. Sasidharan. It was a treat to the ears, eyes and the soul. A very big thanks to You Subhashree to have paid a wonderful & unique tribute to Late Sri. K V Mahadevan Sir on the eve of International music day. I think today's programme was THE BEST in the QFR series. My Namaskaram to each & every artiste who gave us this weekend treat. Thanks a lot.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 роки тому +4

      Tk you soo much aunty for your wishes and blessings for Samanvitha n the team 🙏🏻🙏🏻

    • @ramaneik2939
      @ramaneik2939 3 роки тому +1

      இதயம் தொட்ட வார்த்தைகள் நன்றி சாவித்ரி ராவ் அவர்களே!

    • @vilasinivbai3040
      @vilasinivbai3040 3 роки тому +1

      🙏🙏🙏

  • @harinikannadarockstar6400
    @harinikannadarockstar6400 2 роки тому +17

    Absolutely brilliant. Tears in my eyes. May God bless each and everyone in ur team. May ur dreams come true. No words to say. Hats off

    • @saradhaps114
      @saradhaps114 Рік тому

      Super performance by our girls ❤

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 2 роки тому +12

    Wow What an outstanding performance by all the female artists No words to say Something wonderful

  • @srinivasprasad101
    @srinivasprasad101 3 роки тому +39

    Absolutely brilliant. Hat's off to the entire team

  • @rkgroup7895
    @rkgroup7895 3 роки тому +31

    From 5:00 to 12:05 on the time bar, I was scouring like Subbudu Sir to find some fault. … no way. Most perfectly presented song in any orchestra ever. Some of our singers of previous generations have been lucky they didn’t have to compete with the current generation’s 😁. Coming as it does on a Father’s Day, I take it as a tribute to we men-folks as the Pallavi is “Mannavan” Vanthaanadi.
    A quick check - was anyone in the orch team born when this movie was released ? If no, that’s a tribute to TFM

    • @Ragamalikatv
      @Ragamalikatv  3 роки тому +4

      none. some of their parents even.

    • @rkgroup7895
      @rkgroup7895 3 роки тому +5

      @@Ragamalikatv that’s a unique event. Congratulations to Subhashree for conceiving such a beautiful theme and team.

    • @sengamaladevib92
      @sengamaladevib92 2 роки тому

      pronunciation, pause, pitch variation of the singer. especially sangathi.

  • @srilakshanika9862
    @srilakshanika9862 2 роки тому +3

    பெண்கள் படைக்கின்ற சமையல் விருந்து மட்டும் சுவையல்ல சங்கீத விருந்தும் சுவையோ சுவை என நிரூபித்த QFR மகளிர் குழுவிற்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!!
    💐👏👏👏👏👏👏👏💐

  • @gopiexim
    @gopiexim 3 роки тому +1

    மன்னவன் மகாதேவனின்
    விண்ணுயர் சங்கீதம்
    பெண்ணவர் அனைவரும்
    ஒன்றாய்ச் சமைத்து
    அமுதினைப் படைத்தனர்.
    அருமை, மிக அருமை.
    பெருமைமிகு படைப்பு.
    வாழ்த்துக்கள்.
    கோபி பல்ராம்

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +35

    Believe me in my 77yrs This is one of the rarest occasion that I have shed uncontrollable tears (aananda Kanneer) right from the beginning. What a Bhavam perumidam in every body's expression! Definitely a day to be inscribed in gold! No more words adequate for this all women edition. Fit to be saved in the heart!GOD BLESS GOD BLESS GOD BLESS ALL 👌👍👏🤝🙏🙏

  • @ubisraman
    @ubisraman 3 роки тому +7

    I saw this movie along with my college friends in Madurai (New Cinema) in the first week of its release. The song (which was the opening scene of the movie) started and after the vridhham Shivaji comes to the full screen. Then follows "Mannavan Vandanadi.." and Sivaji walks majestically to his seat. When the shot ended there was a little commotion in the front row and after the song was over, a few of the audience went out and returned a few minutes later. They proudly declared that they bought a second entrance ticket for each of them since they felt they got the full worth of the first tickets in the scene where Shivaji walks to his throne!! (one of them was my lecturer in Madura College). Such was the impact of Shivaji and the picturisation. My joy on watching today's performance of this women team was no less - and I replicated the gesture of those few guys today in my own small way!. Subhashree madam has done a great service to the Tamil film music by bringing out gems like this and showcasing to the present generation!

  • @saravanants2593
    @saravanants2593 3 роки тому +2

    அனைவரும் பெண்கள். பார்க்கும் போது கண்களில் ஆனந்த கண்ணீர். இந்த இடத்திற்கு நீங்கள் வருவதற்கு எத்தனை இடர்களை கடந்து வந்து இருப்பீர்கள். வாழ்த்துக்கள். கடவுள் மேலும் மேலும் உங்கள் குழுவை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல ஆசிர்வதிப்‌பார். வாழ்க வளமுடன்.

  • @vijikumar266
    @vijikumar266 2 роки тому +5

    Really I proud to say, as I know, it's amazing. Our Tamil people must celebrate our exclusive female QFR. Heartiest thanks. My blessings.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 роки тому +17

    What a splendid performance. Yes, you all created history. All of you deserve very very big applause. I don't want to single out anybody. All are marvellous. How to express my feelings more and more. Crores of crores Superrrrrrrr

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 3 роки тому +17

    Yes. You can hold your head high subhashree mam. The entire team has made you proud. No words to appreciate them. GIRLS ROCK. 👑👑👑👑👑👑

  • @thirumurthi
    @thirumurthi 2 роки тому +7

    Simply amazing. No words could describe the feelings this rendition evokes. My heartfelt congratulations to all who created this master piece.

  • @InnerMechanic
    @InnerMechanic 3 роки тому +8

    What a performance by the all women team! Absolutely in awe! The lyrics itself aptly captures the performance with the lines
    மாதர் கவிதை கடலென பெருகிட .... The song of the women rises like the ocean!
    மாதர் மனமும் மயிலென நடமிடவே ... The minds of the women dances like the peacock!
    Kudos! Blessed to listen to this!

  • @RAVISUND1
    @RAVISUND1 3 роки тому +14

    This song attracted 34k views and 1.4k comments within 24 hrs, highest in QFR history, to my knowledge. This superb performance by the Mahila Shakthi has taken QFR to a new level. Kudos 👍

  • @madhumitha5272
    @madhumitha5272 3 роки тому +33

    Tears in my eyes, absolutely brilliant rendition. Hats off to the team QFR.

    • @sankarin3116
      @sankarin3116 3 роки тому

      Yes correct

    • @gurusamyv8586
      @gurusamyv8586 3 роки тому

      Yes me too.

    • @mamannar2828
      @mamannar2828 2 роки тому

      @@gurusamyv8586 கே வி மகாதேவன் அய்யா அவர்களின் இதேபோல் மனதை தொட்ட து வானம்பாடி படத்தில் வரும் கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் ஆரம்ப இசை பிரபஞ்ச த்திலிருந்து ஒலிப்பது போல் ஓர் ஈர்ப்பு

  • @venur6319
    @venur6319 2 роки тому +7

    P susheela amma IA a great singer in the world 🌎
    Great voice
    Great clarity
    Great singing style
    And more,,,,,,,,,

  • @gurupriyajayalakshmi6514
    @gurupriyajayalakshmi6514 2 роки тому +1

    Great effert. ' Wonderful co-ordination. '. Rendering ' dancing '. orchestration. A top. We just vishvalisedb that situation: thank you so much for the yreat 👍🏾👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🙏🙏🙏😁😁😁😁

  • @shylajaottor771
    @shylajaottor771 3 роки тому +24

    Magnum opus of QFR.... watching it only once will not do justice to the effort put in. Brilliant absolutely brilliant. CONGRATS to each and evry artist. Incomparable performance. On Father's day you managed to give the men folk a rest day. Samanvitha I bow to you. All of you my namaskarams...I may be older in age you are all much more worthier in the race. God bless each and everyone.

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 роки тому +1

      thank you soo much 🙏🏻

    • @lathasitaraman9056
      @lathasitaraman9056 3 роки тому +1

      Very true

    • @chand1957
      @chand1957 3 роки тому +2

      No words.Only tears roll ..Heartiest congratulations to each and every artiste. God bless them for this Divine music

    • @sumithrajagannathan5952
      @sumithrajagannathan5952 3 роки тому +1

      SubhasriPuratchisri!i Salutations for everyone. NO WORDS CAN DISCRIBE the clarity,melodyand layman.HATSOFF

  • @anandhir3377
    @anandhir3377 3 роки тому +13

    My God what a feast....No words to express my feelings..God bless you all...

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 3 роки тому +5

    Wow my god i missed this song .... proud of my country girls ,what a great performance .This is a original music which is sounds come from real music instruments .Great QTR team.

  • @abinesh0214
    @abinesh0214 2 роки тому +4

    அருமை அருமை அம்மா ...மிகவும் பிடித்த பலமுறை கேட்டபாடல்......பெண்கள் எல்லோரும் சேர்ந்து கொடுத்த தேனிசை... உண்மையில் கானவிருந்து மிக்க நன்றி.....

  • @nallanmohan
    @nallanmohan 3 роки тому +11

    What a classic synchronised performance. Perfect to the core. Congrats to everyone participated.

  • @MSStudiosMys
    @MSStudiosMys 3 роки тому +5

    Enna ma'am ithu ❣💕💗💕❣...... I can't stop listening to them .... it was such a beautiful emotion. I missed watching the video yesterday... but as my belief goes ' everything happens for a good reason' , I heard it today on WORLD MUSIC DAY🥰😍.... SAASHTANGAMA NAMASKARAM PANNANUM ...to you and all these beautiful performers 🙏🙏
    Every episode keeps us curious and waiting for more and more. 👏👏👏 for today and everyday.... keep bringing us more!!

  • @rksekar4948
    @rksekar4948 3 роки тому +17

    வணக்கம்! இந்தப்பாடலை பலநூறு முறை கேட்டிருக்கிறேன் கல்யாணியில் அமைந்துள்ளது தாங்கள்விளக்கமாகசொல்லிய பின்தான் தொகையறாவில் கவனம் செலுத்தினேன். முதல் 2 வரிகள் இந்தோளம். அடுத்த 2 வரிகள் ஷண்முகப்ரியா இறுதி 2 வரிகள் சிவரஞ்சனி / விஜயநாகரி. நன்றி

  • @KamarajChelliah
    @KamarajChelliah 2 роки тому +12

    Every participating girls are gems, their collective rendition is priceless. Wow to QFR!

    • @ramasubramaniama2912
      @ramasubramaniama2912 2 роки тому

      Super madam 🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 роки тому +16

    Absolutely grand performance. Cannot describe the feeling I had today. I was waiting right from 9.00 p.m peeping every now & then. It was worth the wait. Everyone fitted in their role perfectly. Harishma was really great. My bless to her. Venkat ji must be very proud. Samanvitha has reproduced the original effect effortlessly & her dance was just classic. May Maha Periyava bless you all with good health & bright future.
    Long live you all. Sowbhagyavathi Bhava all of you.

  • @ushabasker4563
    @ushabasker4563 3 роки тому +9

    Wonderful performance by everyone. Hats off to the entire team. Appropriate tribute to KVM 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @bhogarajunandigama7751
    @bhogarajunandigama7751 2 роки тому +1

    మన్నవన్ వందానడీ మీరు అందరూ చేసిన కృషి చాలా అద్ధుతం. అమోఘం. మాకు తమిళ భాష తెలియకపోయినా సంగీతం తెలియకున్నా విని చూసి ఆనందించే రసహృదయం ఉంది. 'తిరువరుట్చెల్వర్' సినిమా కోసం కె. వి. మహాదేవన్ సంగీత సారధ్యంలో సంగీత గాన కోకిల శ్రీమతి పి. సుశీల గొంతు పద్మిని శివాజీగణేశన్ ల అభినయంతో వచ్చిన ఈ పాట అద్భుతం అమోఘం. 1992లో శ్రీలంకలో జరిగిన వేడుకలలో పి. సుశీలగారు తన బృందంతో పాడిన పాటను పాడగా వీడియోలలో చూసాను. మరల ఇపుడు శుభశ్రీ గారి విశ్లేషణతో కూడి బృందంతో కలసి చేసిన ఈ ప్రయోగం కడు అభినందనీయం. ఈ విధమైన వివరణలతో సంగీత నాట్యాలతో కూడిన పాత సినిమా పాటల వివరాలు తెలియ పరుస్తూ ఉంటారని ఆశిస్తూ!

  • @manoeshwar2497
    @manoeshwar2497 2 роки тому +6

    KVM always gives a GRAND entry song., this is one of that Magic. QFR team kudos

  • @healthyandtasty9305
    @healthyandtasty9305 3 роки тому +4

    அருமை அபாரம் என்னை மறந்து எழுந்து நின்று கைதட்டி குதூகளித்தேன் மேடை ப்ரோக்ராம் பார்த்தது போல். This is another mile stone for mannavan vandhanadi song . அனைவருக்கும் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் REALLY SUPER SUPERB 👍👏👏👏👏👏👏👏👏👏👏

  • @janarthanankrishnasamy7639
    @janarthanankrishnasamy7639 3 роки тому +13

    அமுதும் , தேனும் எதற்கு ,நீ (நீங்கள்) QFR அருகினில் இருக்கையிலே, எங்களுக்கு.
    வாழ்த்துக்கள்

  • @ibrahimnazeer4521
    @ibrahimnazeer4521 2 роки тому +5

    Super dance and others performance. I did expect this much. Congratulations to all.

  • @jayaramanradhakrishnan1620
    @jayaramanradhakrishnan1620 3 роки тому +3

    Excellent Marvelous Superb performance by Subhadhree & Samanvitha team . Hats off to young ladies! ' *மன்னவன் வந்தாண்டி'* முத்தமிழ் முத்தெடுத்து , வைரம் பதித்த தங்க இசை ஆபரணம் . தங்களை பாராட்ட வார்த்தையால்லை ! எங்களை மகிழ்வித்த தங்களுக்கு கோடானு கோடு நன்றிகள் ! தாங்கள் வாழ்க! தங்கள் இசைப்பணி மேன்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துகள் அன்புடன்: வழக்கறிஞர் ஜெயராமன்

  • @sundars8638
    @sundars8638 3 роки тому +10

    So nice to see such a mastery all round performance by the highly talented women's team. You have accomplished the best in performance and be proud of it! This reproduction is arguably the best of QFR performances so far. Thanks you all!🙏🙏👏👏👏

  • @latha2309
    @latha2309 3 роки тому +8

    Hats off Samanvitha, ever smiling Anjani, cute Ranjani, kutty tala Harishma, talented Rangapriya, Sindhuri, Sindhu, Anjali, Ashwini, Samyukta, Subhashree .. புல்லரித்துவிட்டது. samanvitha - fantastic … great great … So many thanks 🙏🏼 🙏🏼🙏🏼🙏🏼

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 3 роки тому +13

    மிகவும் அருமையாக உள்ளது எனக்கு கல்யாணி ராகம் மிகவும் பிடிக்கும்

  • @baskarbaski8919
    @baskarbaski8919 3 роки тому +5

    What a co ordination.superb.சுற்றிப் போடுங்கள்.இவர்களைப் போன்றவர்கள் மேன்மையுடன் புகழ்வதற்கு மிகவும் தகுதியானவர்கள்.மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @poonguzhalichokkanathan1063
    @poonguzhalichokkanathan1063 3 роки тому +15

    மங்கையர் வந்தாரடி, தோழி! QFR ஐ கலக்க மங்கையர் வந்தாரடி!வாழ்த்துகள் .

  • @bharathiv1888
    @bharathiv1888 2 роки тому +3

    அற்புதங்கள் நடக்கிறது ......ஆங்காங்கே!
    என் செந்தமிழ் மொழியால்!
    அருமை சகோதரி🙏 உங்கள் முயற்சியால் நம் தமிழ் வளரட்டும்!
    உன் குலம் தழைக்கட்டும்! 🙏🙏🙏🙏🙏🙏

  • @tjtj2735
    @tjtj2735 2 роки тому +2

    Superb. What more to say? That I am a proud owner of this great musical tradition. I don't have to look elsewhere. My heart beats with devotion, my eyes swell in tears to witness this flawless presentation and the dedication of all musicians. May mother Saraswathy bestow all of you with all happiness and a beautiful enriched life. Thank you.

  • @mkprakash7326
    @mkprakash7326 3 роки тому +1

    Real efforts Madam. All women's still likes ancient Carnatic musics and dances. Happy. Womens are womens only. Good finishing. I awarded higher quality of works to all gentle womens. Give more like this to this world. Thanks 👍 gods.

  • @nramadurainarasihman7324
    @nramadurainarasihman7324 3 роки тому +4

    பாடீயவரின் குரல் மிக மிக இனிமையாக இருந்தது. தெரிந்த பாடல் என தாண்டீ போகாமல் முழூ பாடலையும் கேட்க வைத்தது அவரின் குரல். மொத்தத்தில் எல்லோருக்குமே திருஷ்டீ சுற்றிப் போடுங்கள். அருமை.

  • @sathyavathy9474
    @sathyavathy9474 3 роки тому +6

    மிக மிக மிக மிக அருமை. ஆ,,,,,னு வாய பிளந்து கேட்டு கிட்டு இருந்தேன். பங்கேற்ற எல்லா பெண்களையும் அள்ளி கன்னத்துல முத்தம் இடனும் போல இருக்கு. எல்லா பெண்களும் ஜெயிப்பது நிஜம். *வாழ்க வளமுடன் *

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 3 роки тому +2

    Super. Best wishes. I am now 72 years old. You have simply brought the old memories. Hats off to your team.

  • @rengarajan3907
    @rengarajan3907 3 роки тому +8

    Kadumaiyana uzhaipil nalla padal padiyatharkku vanthanam.All artists have rendered full justice to the song. Hats off to Subha sree Thankikachalam. 🙏Regards, Rengarajan,76, Maduraikkaran.

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian 3 роки тому +8

    UA-camல் உருப்படியான சில சேனலில் நீங்களும் உண்டு...
    தரமாக ரெக்கார்டிங் செய்ய முடியாமல் போன பாடல்களை அதன் தரத்தை குறைக்காமல் அப்படியே தருவதற்காக என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

  • @MSStudiosMys
    @MSStudiosMys 3 роки тому +11

    Watched it... heard it again three times today..... it's becoming the oxygen for survival 🤩

  • @muthusap
    @muthusap 3 роки тому +3

    பெண்கள் இல்லாமல் இந்த உலகில் எப்படி இயக்கம் நடைபெறும்? அற்புதமான படைப்பு...ஒரு ஆண்மகனின் மனமார்ந்த வாழ்த்துகள்!!! சாதனைகள் தொடரட்டும்!!!

  • @venkatesang.v.4230
    @venkatesang.v.4230 2 роки тому +1

    இந்த எபிசோட் பொன் எழுத்துக்களால் அல்ல பெண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. பல இடங்களில் எங்களுக்கு மெய் சிலிர்த்தது. அந்த மாமேதைகள் இன்று இருந்திருந்தால் இந்த குழந்தைகள் அனைவருடன் உங்களையும் வாழ்த்தி ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பார்கள். வாழ்க தமிழிசை. வளர்க தாய்த் தமிழ். ஓங்குக உங்கள் புகழ். வாழ்க நீங்கள் அனைவரும் வளமுடன்.

  • @meenakshis9616
    @meenakshis9616 3 роки тому +6

    Excellent presentation by all ladies team of QFR. ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதற்கு சரியான நிரூபணம். Hats off ladies. Expect more like this in QFR. Subhashree madam yet another feather on your cap 👏👏👏👏

    • @r.rengharajan7264
      @r.rengharajan7264 3 роки тому +2

      யார் சொன்னா ஆணுக்கு பெண் சமம்னு.பெண் எப்போதும் உயர்ந்தவர்கள்

    • @ramsni-xn3vi
      @ramsni-xn3vi 3 роки тому +2

      Great attempt. I am v.much impressed.
      Hats off to you.
      VS BALASUBRAMANIAN MUMBAI

  • @kannanvilwam7470
    @kannanvilwam7470 2 роки тому +3

    உங்கள் பெருமிதத்தில் தவறேயில்லை. மிக அருமையான, அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த உன்னதமான சமர்ப்பணம். அனைவரின் நல்வாழ்வுக்கான மனமார்ந்த பிரார்த்தனைகளுடன் மிக இனிய வாழ்த்துகள்.

  • @nandagopalranganathan6269
    @nandagopalranganathan6269 2 роки тому +1

    Before 9 months I saw this programme and commented Todsy once again saw this programme Really tears came from my eyes What a fantastic performance by all the female artists Hats off to all and also Introduced madam God bless all

  • @manjappanmuthusamy3661
    @manjappanmuthusamy3661 2 роки тому +7

    மனசை மயக்கும் இன்னிசை இரு கரம் கூப்பி எனது வாழ்த்துகள்

  • @angappanregupathi7573
    @angappanregupathi7573 3 роки тому +5

    Completely floored! Amazed! The original is one of the brightest gems among classical songs in Tamil Film Music. But, more awe-inspiring is that the re-creation here almost matches the original, and all these have been accomplished by an all-women team! I have found no adequate words of praise. This, in my opinion, is one of the best, if not the best, QFR has offered thus far. May the Almighty bless the whole team with all good tidings always. 🙏

  • @m.paramanandanm.paramanand8995
    @m.paramanandanm.paramanand8995 3 роки тому +6

    ஒரிஜினல் பாட்டு அளவுக்கு அந்த பாட்டை கொண்டு வந்துள்ளீர்கள். Best cooperation and coordination and editing. ஒவ்வொருவரையும் மனமாற பாராட்டி வாயார வாழ்த்தியுள்ளீர்கள். உங்கள் குழுவுக்கும் உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்; அந்நாளில் இந்த படத்தை நேரில் பார்த்திருக்கிறேன். இப்பாடலை மறுமுறை மனக்கண் முன் கொண்டு வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள். நன்றி.

  • @thyagarajanpadmanabhan3987
    @thyagarajanpadmanabhan3987 3 роки тому +7

    absolutely brilliant demonstration of women power. No words . Thank God that I could also see such a performance. God bless all

    • @naliniparameshwaran4600
      @naliniparameshwaran4600 2 роки тому

      Extraordinary performance by young beautiful ladies. Especially i love when ladies play percussion instruments, fantastic, fabulous 😍

  • @mridulasuresh7465
    @mridulasuresh7465 2 роки тому +1

    OH my God …. Such talented girls !!!!!All the girls deserve a salute ….. 🙏🏽🌹And Sayamvida
    Speechless !!!! Awesome ….. awesome !!!! Thanks a lot QFR🙏🏽🌹

  • @santhanamr.7345
    @santhanamr.7345 3 роки тому +20

    Peeping into the channel every 10mts since more than 1hr. First to tune in!

    • @anithapradeep8820
      @anithapradeep8820 3 роки тому +1

      Didn't know it was a competition to be the first one in. 😄 just kidding. This itself clearly shows how crazy we are of QFR! It's like opening a beautiful gift everyday. So obviously we want to rush in .Wish subhashree maam would continue to surprise us everyday like this instead of only the weekends. 😍
      Kudos to the entire team!!! 👏👏👏
      First of all thank you, thank you and thank you, Subhashree ma'am for thinking of an all women show. What a treat today! Proud moment for all women. Awesome performance by the singer, musicians and technicians. 👏👏👏👏

    • @meenakshisasidaran9459
      @meenakshisasidaran9459 3 роки тому

      🙏🏻

  • @KvS2022
    @KvS2022 2 роки тому +15

    Heard this multiple times. Each and every time, I enjoy. Nothing but bliss. Thanks to all the artists 🙏

  • @patturajagopal8703
    @patturajagopal8703 2 роки тому +1

    Superb song மன்னவன் வந்தானடி. எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு. பத்மினியோட நாட்டியம் ரொம்ப ரொம்ப பிடிக்கும், naatiyam and archestra. சபாஷ் சரியான போட்டி. இந்த அருமையான நிகழ்ச்சியை தொகுத்தளித்த சுபஸ்ரீ தணிகாசலம் அவர்களுக்கு பாராட்டுக்கள். 👌 👏

  • @Appuso8795
    @Appuso8795 2 роки тому +5

    QFRல் பலமுறை கண்டும் கேட்டும் அனுபவித்து ரசித்த பாடல்... இன்று நான் சொல்லும் மனமார்ந்த வாழ்த்து: "பெண்மை வாழ்க"...!

  • @VelMurugan-th5bw
    @VelMurugan-th5bw 3 роки тому +3

    This musical concert organized by Subashree under the banner quarantine from reality is a musical exercise of a group of singers , musicians dangers all women excellent. This concert very nice to hear just honey flowing and grace ful to witness. Well trained musicians, dancers, colorful prog
    Whatelase needed. Subashree narration of the song eloquent , very deep to line by line and to be honest soul rendering
    Congratulations.

  • @mrramaswamy7636
    @mrramaswamy7636 3 роки тому +3

    Hat's off to QFR team.....Standing ovation...to entire team of women on world music day!......everything recreated after so many years.......Congrats!🙏

  • @msubramaniam8
    @msubramaniam8 3 роки тому +1

    Oh gosh........wouldn't know how many times I would have watched this song..........superb girls ..what a power packed gaanaamrutham......pls do more of this sort of classics.......bravo girls....outsatning

  • @drc.govindasamy512
    @drc.govindasamy512 2 роки тому +2

    What a beautiful and very crystal clear veena - outstanding

  • @srinivasanvs1434
    @srinivasanvs1434 3 роки тому +6

    When legends join hands the outcome is always going to haunt us for centuries. Hats off to all artists - you have all belied your age to reproduce the legendary song.

  • @latha2309
    @latha2309 3 роки тому +44

    W - Wow, O - Outstanding, M - Mesmerising, E - Enchanting, N - Nostalgic - > WOMEN !!!!

    • @ushakrishnaswamy9030
      @ushakrishnaswamy9030 3 роки тому +1

      I totally agree. I have no words to Express my self. My heartiest congratulations to each and everyone of them . Vazhgha valamudan. 💐💐💐💐💐💐

    • @umeshchanderkb1126
      @umeshchanderkb1126 3 роки тому +2

      Really nice and wonderful presentation.. Thanks to all the participants involved in the album...

    • @user-gl3uv2pq7f
      @user-gl3uv2pq7f 3 роки тому

      True words of appreciation...
      Excellent voice and music.

    • @user-gl3uv2pq7f
      @user-gl3uv2pq7f 3 роки тому

      Excellent voice and music..

  • @chinnarajananandan
    @chinnarajananandan 3 роки тому +1

    சுபஸ்ரீ, உங்களின் ஆளுமை என்னை வியக்கச் செய்வதோடு, செய்யும் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டுமென்ற தூண்டுகோலாகவும் இருக்கிறது. வயதில் எனக்கு மிக இளையவரான உங்களைக் கரங்கூப்பி வணங்குகிறேன்! 🙏

  • @bhanumathyshankar6434
    @bhanumathyshankar6434 3 роки тому +2

    Superb mam I was running a girls orchestra during 2002 to 2010... I know how hard it is to get co ordinated with ladies who play multy task in life. Hats off to u ..I am bhanumathy playback singer cum guitarist.taking music classes n sooper singer training.God bless u for your quality entertainment of music...

  • @SNOOPY_67
    @SNOOPY_67 3 роки тому +3

    I have no words to express mam...
    I love to hear songs....
    I will pray for cores and cores episode will go ahead....
    Thank you so much mam....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 роки тому +3

    ஆயிரம் வாழ்த்துக்கள் சமன்விட்டாவிற்கு. அஞ்சனி,ரஞ்சனி,கீர்த்தனா எப்பவுமே சிறப்பு.அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள். எடிட்டிங் சூப்பர் மேம்(சிவா உதவியிருப்பார்).

  • @natarajannataran4767
    @natarajannataran4767 2 роки тому +1

    அருமை அருமை,மிகஅருமை.பிசிரின்றி அனைத்து சகோதரிகளும் இணைந்து அற்புதமாய் அசத்தியிருக்கிறீர்கள்.கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக!வாழ்த்துகள்.

  • @natarajan93
    @natarajan93 3 роки тому +1

    வர்ணிக்க வார்த்தையில்லை
    அளப்பரிய திறமைகளை
    அள்ளிக்கொட்டிய
    அனைத்து
    அணங்குகளுக்கும்
    அடிமனம் தொட்ட
    வாழ்த்துகள்,வணக்கங்கள்

  • @radhikapaidy5544
    @radhikapaidy5544 3 роки тому +6

    Absolutely brilliant and mesmerising performance. Empowering women was a great idea - Magalir Mattum. Congratulating each one of you for the fantastic performance. Superb

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 роки тому +4

    My goodness!! This was simply out of the world presentation from the All Ladies Band of Team QFR.My heartiest congratulations and blessings to all of you. Each and everyone excelled in what ever they are supposed to do. Marvellous gift for the World Music Day and fitting tribute to the Great KVM . God bless you 🙏🙏

  • @vaijayanthimk8825
    @vaijayanthimk8825 3 роки тому +2

    Subhashree madam..🙏 awesome.. goosebumps.. tears .. and out of the world experience.. best wishes and loads of love to all you. A big 🤗
    From me to you all girls♥️

  • @9965189419
    @9965189419 3 роки тому +1

    சக்தியில்லையேல் சிவம் இல்லை என நிரூபித்த சக்தியின் பல அம்சங்கள் இணைந்து படைத்து வழங்கிய அமுதம்.ஆதிசக்தி சுபஸ்ரீ அவர்களுக்குக்கு நன்றி!

  • @chandrasekharanks3212
    @chandrasekharanks3212 2 роки тому +4

    Congratulations for this programme. Super perfomance by all women young artists.

  • @govindarajgovindaraj.p6200
    @govindarajgovindaraj.p6200 3 роки тому +8

    அத்தனை பெண்களும் சிறப்பு. வாழ்த்துக்கள்.

  • @Mr.babu6675
    @Mr.babu6675 3 роки тому +1

    Thank you. Ragamaalika channel for. giving me the link . I. enjoyed Ellaam Inbamayam song performed by overseas sisters . It is simply superb .

  • @sundaresanramiah6716
    @sundaresanramiah6716 3 роки тому +2

    A Joint,Melodius ,Excellant Presentation with Bharatha Style adding Nattuvangam .Performance with Leadership lof Sow SubhasreeThanikachalam ! Wonderful !!