'தமிழர் நாகரிகம் 5,300 ஆண்டுகளைவிடவும் பழமையானது'

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • 'தமிழர் நாகரிகம் 5,300 ஆண்டுகளைவிடவும் பழமையானது'
    #archeology #tamilculture #ironage #tamilhistory #htt
    🔔 Welcome to the Official Channel of Hindu Tamil Thisai! 🔔
    Stay updated with the latest news in Tamil from India and around the world, including in-depth coverage of politics, lifestyle, health, and more.
    📰 About Us:
    Hindu Tamil Thisai is a Tamil daily from KSL MEDIA LIMITED (The Hindu Group of Publications) launched in September 2013. Our content engages readers and viewers of all age groups with extensive coverage of regional, national, and international news. We provide a balanced mix of business, education, sports, and entertainment news. As part of our commitment to high ethical standards, our channel ensures reliable and comprehensive news delivery.
    🔍 Why Subscribe?
    Subscribe to our channel for the latest updates on politics, lifestyle, health, and more, all in Tamil. Join our growing community on UA-cam and be part of the conversation.
    🔗 Connect with Us:
    🔔 Subscribe - bit.ly/HinduTam...
    🎥 Channel - / @hinduthetamil
    📘 Facebook - / tamilthehindu
    🐦 Twitter - / tamilthehindu
    🌐 Website - www.hindutamil...
    📰 To Subscribe - store.hindutam...
    📲 Contact us on WhatsApp - 9940699401
    📺 Other UA-cam Channels:
    🎥 Hindu Talkies: / @hindutalkies
    📷 Selfie Review: / @selfiereview
    🔮 Anandajothi: / @anandajothi
    📚 Special Sections:
    Uyir Moochu
    Maaya Bazaar
    Anandha Jyothi
    Hindu Talkies
    Vaazhvu Inidhu
    Sondha Veedu
    Pen Indru
    Hindu Tamil Thisai - The Authorized UA-cam Channel for Tamil The Hindu Daily.

КОМЕНТАРІ • 80

  • @sinnut9279
    @sinnut9279 3 дні тому +2

    எனது பள்ளிப் பருவ ஆசிரியர்களை நினைவு கொள்ள வைத்திருக்கிறீர்கள் அம்மா., அதற்காக உங்களுக்கு நன்றி. குறிப்பாக எனது ஒன்பது பத்தாம் வகுப்பு ஆசிரியை பெருமதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய திருமதி. மாரக்காள் அவர்களைப் போன்ற தெளிவான அறிவார்ந்த சிறப்புமிக்க உரைநடையை ஏறத்தாழ அரைமணி நேரம் என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்கள் மிக்க மிக்க நன்றிகள்...

  • @sarojailangovan9669
    @sarojailangovan9669 3 дні тому +3

    அருமையான விளக்க உரை. அனைவரும் கேட்டு பயன்பெறவேண்டும்.

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 4 дні тому +6

    மிகமிகசிறப்பானகண்டுபிடிபபு.

  • @arumugamm6040
    @arumugamm6040 3 дні тому +6

    தமிழின் தொன்மையையும் தமிழர்களின் வரலாற்று விழுமியங்களையும் இந்த உலகம் ஏற்று வெளிப்படுத்த வேண்டும். நாம் தமிழர்.

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому +2

      இந்த உலகம் அதை செய்யாது துய தமிழன் தான் செய்யவேண்டும். 🙏

  • @திருநெல்வேலிதமிழன்

    கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழ் குடி

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      இதை ஏன் ஒரு ஊடகத்தால் சரியாக சொல்ல முடியவில்லையா? சொல்ல மனசு இல்லையா?🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 дні тому +3

    அருமையான தகவல்ப திவு.பாராட்டுக்கள்அம்மா

  • @sneta927
    @sneta927 4 дні тому +3

    Great effort

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 дні тому +3

    பாராட்டுக்கள்ஐயா

  • @Manikandan_supernova
    @Manikandan_supernova 4 дні тому +3

    Nice info

  • @profdrsiva
    @profdrsiva 2 дні тому +1

    அருமை அருமை அருமை

  • @madurai12345
    @madurai12345 5 днів тому +3

    அருமையான பதிவு அக்கா

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 4 дні тому +5

    தமிழ்நாட்டில்.காவேரிபூம்பட்டிணம்.கடல்கோண்டதலைநாகரம்.கடலுக்குல்.இன்றும்காணபடுது.இதன்பமீதாண.ஆய்வு.15000.ஆண்டு இருக்கும்.எணகூறுகின்றனர்.இங்குஆய்வுஅவசியம்

  • @kumarblore2003
    @kumarblore2003 3 дні тому +4

    இந்த வெளிப்பாடே காலத்தின் கட்டாயத்தால், ஆய்வு முடிவுகள் வெளி வந்து, நான்கு வருடங்களுக்கு பிறகு வெளியிட பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு இதில் எந்த வித உடன்பாடும் இல்லை. இது காலங்காலமாக, இதே நிலைப்பாடுதான், அதனால்தான் 100 வருடங்கள் ஆகியுள்ளன. உண்மையை மறைக்க முடியாது என்பதே நிதர்சனம்.

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      சரியான கருத்து - உண்மை. ❤🙏

  • @senthil_kumar-j7q
    @senthil_kumar-j7q 3 дні тому +1

    சிறப்பான தகவல்கள். சிவகளையில் கண்டெடுத்த இரும்பு வைத்திருந்த பானையில் தமிழ் பிராமி எழுதப்பட்டு இருந்ததா...?

  • @SenTamilNadu
    @SenTamilNadu 3 дні тому

    How thought full. Why we don't see people like this more off ? Thank you very much for the discussion.

  • @TamizhThenaruvi
    @TamizhThenaruvi 3 дні тому +3

    தமிழரின் தொண்மையை அறிய குமரிக்கண்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

  • @dr.k.a.kavitha9828
    @dr.k.a.kavitha9828 5 днів тому +3

    Superb ma'am

    • @narayang1245
      @narayang1245 3 дні тому

      தூய தமிழில் பேசுங்கள்

  • @t.kothandapani7906
    @t.kothandapani7906 3 дні тому +2

    While expanding Bangaloe. International Airport runway, work. it was found some Idols & Displayed at HAL Security Office some years ago. It was told that a ancient temple is buried. No one cared to excavate, since HAL job may be effected

  • @narayang1245
    @narayang1245 3 дні тому +1

    Pushback - காலத்தை பின்தள்ளு

  • @magaayya2726
    @magaayya2726 3 дні тому

    🎉🎉🎉🎉

  • @saraswathis7780
    @saraswathis7780 2 дні тому +1

    தமிழ் நாட்டில் தமிழ் ஆண்டுயிருந்தால் தமிழ்நாடு உலக புகழ் பெற்றுயிருக்கம்

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      சரியான கருத்து - உண்மை. ❤🙏

  • @umayannatarajan8801
    @umayannatarajan8801 3 дні тому +2

    வாளொடு என்பதை தவிர்க்க காரணம் என்ன?

  • @Thendralselva877
    @Thendralselva877 3 дні тому +2

    தமிழ் 1 லட்சம் வருடங்களுக்கு முன்

  • @subashbose9476
    @subashbose9476 3 дні тому +4

    பூம்புகார்
    மூழ்கி 15000 ஆண்டுகள் ஆகி விட்டன.
    கிரகாம் ஹாக்
    கடலில் ஆய்வு செய்து
    பாகங்களை எடுத்து வந்து ஆய்வு செய்து 12000 முதல் 15000 வருடம் தொன்மை என்று அறிவித்து விட்டார்...
    இந்த அரசு
    இன்னும் உறங்குகிறது

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      சரியான கருத்து - உண்மை. தமிழ்நாட்டை தமிழன் ஆளும் வரை மறைப்பும், மழுங்கடிப்பும் தொடரத்தான் செய்யும்...❤🙏

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Matured phase - கணிந்த காலகட்டம்

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    கருதுகோள் - theory, stand, idea

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Date - தேதி; dating - கால வரையறை

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Chain - தொடர்ச்சி, தொடர்நிலை

  • @jeevajothikalyanasundaram1082
    @jeevajothikalyanasundaram1082 19 годин тому

    ஆதிகால தமிழனின் கண்டுபிடிப்பு கள் பலப்பல இனி வரும் காலங்களில் வெளிப்பட போகிறது..

  • @rajadurai8067
    @rajadurai8067 3 дні тому +2

    இந்த கண்டுபிடிப்பை விடவும் முக்கியம் வாய்ந்த ஒரு கண்டு பிடிப்பான கடல் கொண்ட பூம்புகார் நகரம் பற்றி சமீபத்திய முதல் நிலையில் ஏறக்குறைய 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு துறைமுக நகரம் இருந்தது என்று சொல்லி உள்ளார்கள்.முறையான ஆராய்ச்சி நடத்தி ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் காலத்தில் அங்கு இரும்பு பயன்பாடு இருந்து இருந்தால் அது மிகவும் சிறப்பாக இன்னும் பழமையான காலத்தில் இரும்பு பயன்பாடு வெளியாக வாய்ப்பு உள்ளது.

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      சரியான கருத்து - உண்மை. ❤🙏

  • @dhanasekar8537
    @dhanasekar8537 Годину тому

    Mannar manna interview pannuga ya..

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Shape - வடிவம்

  • @VirupachiRathinavel
    @VirupachiRathinavel 4 дні тому +4

    இந்த ஆராச்சியைமேலும்முழமபடுத்தி.இரும்புக் காண.காப்புரிமையை.நாம்பெறலாம்

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Pattern of testing- ஆய்வு முறைகள்; ஆராய்ச்சி முறைகள்

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Technology- அறிவு

  • @SriniVasan-yt5ev
    @SriniVasan-yt5ev 2 години тому +1

    சீமான் அண்ணா கூ ஓட்டு போடுங்க தமிழன் பெருமை வெளிய வரும்❤

  • @saraswathis7780
    @saraswathis7780 2 дні тому

    தமிழரின் பெறுமை இன்னும் பழைய ஆணாது

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Tight - இருக்கம்

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 2 дні тому

    நான் பிரான்ஸ் ல இருக்குறன் ஜூதர்களும் 5றம் வருட ம் தான் சொல்லுறாங்க

  • @vignarajahnagalingam8477
    @vignarajahnagalingam8477 14 годин тому

    The Hindu is good at blackout to Tamil Nadu History.

  • @YSridhar-dh6qc
    @YSridhar-dh6qc 14 годин тому

    Thamzhie thaan mudhal mozhei

  • @vignarajahnagalingam8477
    @vignarajahnagalingam8477 14 годин тому

    ( THIS IS NOT TAMIL 'S PRIDE ,) THIS STATEMENT NOT CORRECT, THIS IS TAMIL PRIDE AT THE SAME TIME THIS IS INDIA AND THE WHOLE WORLD PRIDE

  • @hksid79
    @hksid79 13 годин тому

    If tamils pioneered in Iron 5000yrs ago when is was exactly humans presence existed in south India?

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Carbon content - கரிமலவாயு உள்ளடக்க சதவீதம்

  • @tamilexee6215
    @tamilexee6215 3 дні тому +1

    ஐயா அம்மா
    இந்திய அகழ்வாராய்ச்சியை துறை கண்டுபிடித்து இருந்தால் கட்டாயம் வெளியே வந்து சொல்லி இருக்கமாட்டார்
    தமிழர்களின் நல்ல காலம்
    தமிழக அரசு. உலகிற்கு காட்டியது

    • @TSR64
      @TSR64 2 дні тому

      தெலுங்கு திராவிட அரசு ஐந்தாம் தமிழர் சங்கம் அரசியலுக்கு வருவதை தடுக்க நாடகம். ஈழ இன அழிப்பு செய்த அரசு எப்படி நல்ல அரசு. ஈசன் உருக்கு வேதம்..20000 ஆண்டுகள்
      தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      அவர்களுக்கு வேறு வழியில்லை, காலத்தின் கட்டாயம் - தமிழ் ஆர்வலர்களாலும் தேசிய வாதிகளாலும் காலம் நகர்த்தப்பட்டது.🙏

  • @t.kothandapani7906
    @t.kothandapani7906 3 дні тому +4

    Kindly be informed everyone to say tamil civilization not Dravidian & ensure that no Dravidian should be written in the re-writing history. No tamilians should accept & eliminate this Dravidian word.

    • @kabalieswaran6009
      @kabalieswaran6009 3 дні тому +2

      இனி திராவிடம் சாகும்!

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      சரியான கருத்து - உண்மை. ❤🙏

  • @narayang1245
    @narayang1245 3 дні тому +1

    தூய தமிழில் பேசுங்கள்

  • @satheesraisah4969
    @satheesraisah4969 12 годин тому +1

    Not india

  • @suriyakumar4659
    @suriyakumar4659 3 дні тому +1

    வாளொடு முன்தோண்றிய

    • @ThamilSangar
      @ThamilSangar 2 дні тому

      தவறியதா??? தவறவிடப்பட்டதா??? 🙏

  • @DarkKiller-o5r
    @DarkKiller-o5r 19 годин тому

    Pali mozhium..krantha mozhium..pesiya suriya kulamum..suriya vamsamum..vazhtha nadu..Ta endra chandra ezhthu kondavan vazhtha sindhu endra kadal veli paguthil irrunthu adigalama mahabhartha poril thoru agathiyaga vanthavaney tamizhan....Na endra kapal vanigam seithu ulagathai anda ..Na..iyakar .nadu ithu..krintha pali nadu

  • @chakkaravarthisk4917
    @chakkaravarthisk4917 3 дні тому +1

    அது சரி தான்!! பெரியார் என்ன சொன்னார்?தெரியுமா???

  • @SekarThamizan
    @SekarThamizan 2 години тому

    ஆமாம் ஆமாம் இது ஹிந்திவெறி ஹுன்டி யாவிற்கும் பெருமதான்.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 День тому

    சிறப்பான பதிவு மேடம். 5300 ஆண்டுகளுக்கு முன், தெற்காசியா முழுவதும் , திரிவிட - தமிழ் நிலம் ஆகத்தான் இருந்தது என்று வரலாற்று ஆயாவாளர்கள் கூறுகின்றார்கள்.

  • @subashbose9476
    @subashbose9476 3 дні тому +1

    தமிழ் நாகரீகமா....?
    அதெல்லாம் சும்மா...
    😂😂😂😂
    தேர்தல் முடிஞ்சு போச்சுல்ல...
    இனி
    தமிழன் வேணாம்...
    அதான் கார்டு வெல் சொல்லிட்டாரே
    திராவிட நாகரீகம்ன்னு சொல்லுங்க..
    Im a திராவிட ஸ்டாக்

  • @ratnakumar7039
    @ratnakumar7039 3 дні тому +1

    அறிவுஇல்லா பெயர்வைத்து இருக்கிறீர்கள் காணொளி பெயர், இந்து தமிழ்? தமிழ் என்பதன் பக்கம் இந்து என்று போடுவது அவமானகரம் தமிழருக்கு.

    • @TSR64
      @TSR64 2 дні тому

      😂😅😊

  • @narayang1245
    @narayang1245 3 дні тому

    Shape - வடிவம்