சீனாவின் DeepSeek AI தொழில்நுட்பம்.. என்ன மாற்றம் ஏற்படும்?

Поділитися
Вставка
  • Опубліковано 8 лют 2025
  • Puthiyathalaimurai Live News👉 ua-cam.com/users/li...
    சீனாவின் DeepSeek AI தொழில்நுட்பம்.. என்ன மாற்றம் ஏற்படும்?
    #puthiyathalaimuraitv #Todaynews #Latestnews #Breaking #Topnews #Puthiyathalaimurainews
    _____________________________________________
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 62

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 днів тому +10

    Aiபற்றி மிகவும் அற்புதமான கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி

  • @RajkumarR-c3c
    @RajkumarR-c3c 5 днів тому +2

    AI சிறப்பான பயனுள்ள தேவையான கருத்துக்கள். வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!

  • @அமெரிக்கஅதிபர்

    மாட்டுக் கோமியம் வாழ்க.மாட்டுக் கோமியம் வாழ்க.மாட்டுக் கோமியம் வாழ்க

  • @SureshMaheshBabu-m6g
    @SureshMaheshBabu-m6g 5 днів тому +5

    சீனாக்காரன் அறிவியலில் புது கண்டுபிடிப்புகளில் மிகவும் உன்னதமான நிலையை அடைந்து விட்டான் ஆனால் இந்தியாவோ மத்திய அரசு தொழில்நுட்பத்தையும் வளர்ச்சிக்கான கட்டுமானங்களையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்காமல் மதத்தைப் பற்றியே பேசிக்கொண்டு கடந்த 10 ஆண்டுகளை வீணாக கழித்து விட்டது மாட்டு மூத்திரத்தை குடிப்பது மாட்டு சாணியை உண்டு சாணியை உடல் மீது பூசிக் கொள்வது இவைகளைப் பற்றி எல்லாம் பேசிக்கொண்டு காலத்தை விரயமாகி கொண்டு இருக்கிறார்கள் மதவாத மத்திய அரசு.
    இதனால் இந்தியா சீனாவை விட 100 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ளது..
    ஆழி செந்தில்நாதன் அவர்களின் உரை பேச்சு அறிவார்ந்த அற்புதமான விளக்கங்கள்..
    ஒரு தமிழனால் தமிழ்நாட்டு அரசாங்கத்தால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து இந்தியாவுக்கு கொடுக்க முடியும்..

  • @nagarajanj9766
    @nagarajanj9766 5 днів тому +1

    மிக அருமையான உரையாடல். தென்கச்சி சாமிநாதன் போன்ற குரல்.

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 5 днів тому +3

    அமிர்த நீர் அருந்துவதும் அடிமையாக இருப்போம்

  • @thirunavukkarasuvaratharaj1858
    @thirunavukkarasuvaratharaj1858 5 днів тому +1

    Arumaiyana interview Karthikeyan nowadays interviews are gone to another level great appreciated🎉❤

  • @Politics_mic
    @Politics_mic 5 днів тому +7

    ஊழல் மதம் சாதி இது மூன்று இருக்கும் வரை முன்னேராது

  • @keysavanl.kesavan6228
    @keysavanl.kesavan6228 5 днів тому

    Ai.சிறப்பான பயனுள்ள தேவையான கருத்துக்கள்

  • @dr.mano1968
    @dr.mano1968 5 днів тому +1

    Very useful dialogue. Explained in a simple way. Thank you.

  • @muralikasinathan7119
    @muralikasinathan7119 4 дні тому

    Excellent ❤❤

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 5 днів тому

    accurate answers. great.

  • @namashivayamramaswamy9712
    @namashivayamramaswamy9712 5 днів тому

    Good explanation.

  • @royappansathianathan4207
    @royappansathianathan4207 5 днів тому

    அருமையான, எளிதில் புரிந்து கொள்ள முயற்சிக்க தூண்டும் ஓர் உரையாடல்.
    ஆழி செந்தில் நாதனின் கருத்தாழுமை என்றுமே அருமை.
    நன்றி புதிய தலைமுறை

  • @discernor
    @discernor 5 днів тому +3

    இந்தியாவில் பார்ப்பனியம் இருக்கும் வரை....

  • @pattabiramannarayanaswami7522
    @pattabiramannarayanaswami7522 3 дні тому

    What practical use of AI with examples can be narrated to appreciate rather than correcting essays, biodata, historical statistics etc.

  • @SaravananS-yq1up
    @SaravananS-yq1up 5 днів тому

    புத்திசாலித்தனமான நிதி மந்திரி India can't lmprove

  • @saravananvel2365
    @saravananvel2365 5 днів тому

    Nice discussion and ending with billion $ question

  • @NatarajanM-j1f
    @NatarajanM-j1f 5 днів тому +1

    I am Mr, N. Good new s

  • @damothanik
    @damothanik 5 днів тому

    education policy change pannaa vendaamnu solreenga

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 5 днів тому

    ஆழி செந்தில் நாதன் முந்தைய தொலைக்காட்சி விவாதங்களில் மெலிவாக "சிக்" என்றிருந்தார்

  • @balasubramaniank.a.9391
    @balasubramaniank.a.9391 4 дні тому

    500 ஓ, 5000ஓ நமக்கு எல்லா நம்பரும் ஒன்னுதான்😂😂😂😂😂😂😂

  • @ramasmaythangavel8303
    @ramasmaythangavel8303 5 днів тому

    இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை iit யின் தலைவர் அறிவிற்கு அப்பாற்பட்டு ஒரு செய்தியை முன்னெடுக்கிறார் என்றால் இந்தினாக என்ன சொல்வது?

  • @madhavan47
    @madhavan47 5 днів тому

    For example, Type which is the first speaking language in the world? in deep seek.... ?
    What is the answer?
    Complex and not definitively answerable due to the lack of direct evidence.

  • @neelamegamperiyasamy7921
    @neelamegamperiyasamy7921 5 днів тому

    அருந்துவோம்

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 5 днів тому

      உனது விருப்பம் கோமியத்தைவிட சிறுபாண்மையினர் மூத்திரமல்லவா அதிகமாக அருந்துகிறீர்கள்

  • @gmdprakash374
    @gmdprakash374 5 днів тому

    நாங்கள் சாதி மதம் பாகுபாடு பேசுவோம்🎉🎉🎉

    • @PrathapSingh-rt3sr
      @PrathapSingh-rt3sr 5 днів тому

      சாதியும்'மதமும் எங்கள் உயிர் 💪💪💪💪💪

  • @ManiKannaR
    @ManiKannaR 5 днів тому

    😂😂😂😂 தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் தமிழக மக்கள் மற்றும் போதிய வருமானம் வேலைக்கேற்ற ஊதியம் இதுபோன்று எதுவும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அதைப் பற்றி நேர்காணல்கள் மக்களுக்கு பயனுள்ள வகையில் மக்களுடைய உண்மை நிலையை பற்றி கூறாமல் வெளிநாட்டுக்குச் சென்று ஆய்வு நடத்தி செயற்கை நுண்ணறிவுகளைப் பற்றி வாவ் 😂😂😂 புதிய தலைமுறை😂😂

    • @RajendranRangaraj-x2p
      @RajendranRangaraj-x2p 2 дні тому

      அஊழியர்ராவா. இருக்கானுங்க.
      இவனுங்க. அனைவரும்
      தொரைகள்.
      பலயதொரகள்
      எவ்வளவு. பரவாயில்லை
      இந்ததாயேகவைத்ததுதான்
      சட்டம்.
      இவனுங்க. எங்காவது
      இப்பிபட்டகோரிக்க
      வைத்தால
      பொதுமக்கள் விரட்டி விரட்டி
      வெட்டனும்.
      லஞ்சம்இல்லாமல்.எந்த
      தாயேலியும். வேலைசெயவதுஇல்லை

  • @siva02it50
    @siva02it50 5 днів тому

    When bjp comes to power and stays 10 yrs we have already gone 50 yrs back. No way to innovate and compete the globe. Indian IT is going to crash badly in upcoming years

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 5 днів тому

      ONLY IF OUR POLITICIANS STOP RUNNING BEHIND MONEY KASU THOOTU WE CAN COMPETE WITH OTHERS
      IN DIGITAL REVOLUTION//

  • @Saravanam-q7x
    @Saravanam-q7x 5 днів тому

    As I av worked in high end engineering PSU for 40 long years in manufacturing, product design, tool design, methods engg.
    We had 9 countries collaboration, we r behind 500 years,
    We import every thing, can't do on our own, that is it.
    If any one require elobarate answer or explanation I AM READY.
    We don't av special steels
    We don't av machine tools,
    We don't av cutting tools,
    We don't av measuring tools,
    We don't av criticle components.
    For example we boast too much on software engineers but we don't av even a smal Indian package mktd to others. Every application pack is from outside.
    No country can challenge CHINA now in any TECHNOLOGY.
    Note, I like both of U I want to explain in detail to both of u.

  • @muralikanth4856
    @muralikanth4856 4 дні тому

    மூத்திரம் குடிப்பது பற்றியே பேசும் அறிவு ஜீவிகள் . உங்களுடைய பங்க்களிப்பு என்ன?

  • @damothanik
    @damothanik 5 днів тому

    Tamilnadu eppodhu munnerum?. adhu patri pesunga

  • @bangaloresailesh
    @bangaloresailesh 5 днів тому

    Chennai IIT is busy with their research in Gomudhra (Cow's urine)....you know the Director of IIT is an expert in quantum physics but he believes himself as an ayurvedic researcher...comedy fellow....then where to expect these kind of AI research & development in India.

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 5 днів тому

      Sangis drinking mynaritis urine this is best then Gomuthra

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi 5 днів тому

    Jobloss

  • @Annootsfaan
    @Annootsfaan День тому

    Bluewhale game

  • @Kajetan2
    @Kajetan2 5 днів тому +1

    முன்னேறும்
    அறம் சார்ந்த ஆட்சி அமைக்க வேண்டும்

    • @balakrishnangovind8030
      @balakrishnangovind8030 5 днів тому

      NOT POSSIBLE OUR TAMILNADU POLITICIANS RUNNING BEHIND MONEY KASU THOOTU//HIGH LEVEL
      OF CORRUPTION//OUR CHIEF MINISTER IS NOT SHOWING EVEN1% INTERESTT TO CURB CORRUPTION

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 5 днів тому

      அறம்சாற்ந்த ஆட்ச்சி
      தருவதற்ககு தாயாராக இருப்பவரையும் தாம் கூரலாமே

  • @sambamoorthykuppaswamy3308
    @sambamoorthykuppaswamy3308 5 днів тому

    Yen eppadyum sindhikalame america niruvangal kandupidippu anaithum yenda kelvikum bhadhil alikum vidamaga erupadaga vallunargalin karuthu anal china kandupidippu anda nattin yenda vida vimaraana kelvikum bhadhil ellamal erupadu Dan yenral edarku munbhum edan sayalakam kandupidippu erundu yellavida kelvikum bhadhil erundadai thadaiye poda anda nattin thozhil vallunargalai siraiel pottu thannudaya adhikkathai seluthi enda sayalul nattin vilakkam kuramal erukira madari saida pin veliel vandada yenra sindanai yezhugiradu

  • @aaravaarav8787
    @aaravaarav8787 5 днів тому

    Intha 2m echakalainka

  • @ValarmathiI-e7n
    @ValarmathiI-e7n 5 днів тому

    மாட்டு மூத்திரம் குடிங்க முன்னேறுங்க

  • @discernor
    @discernor 5 днів тому

    இந்தியாவில் பார்ப்பனியம் இருக்கும் வரை....