திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2022
  • திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள் வாராஹி அம்மன் பாடல்
    அபூர்வா வீடியோ பக்தியுடன் வழங்கும் வராஹி அம்மன் பாடல் தினசரி கேளுங்கள் திருஷ்டி விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும் வீட்டில் பணம் தங்கும்
    Varahi Kavasam Tamil Devotional Song on Goddess Varahi. Sung By Mylai Sisters, Composed by Veeramani Kannan, Lyrics by Senkathirvaanan, Produced by Apoorva Video. Produced & Licensed by : Apoorva Audios

КОМЕНТАРІ • 106

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +12

    தாயே வாராஹி என்னோட இதயம் எப்பொழுதும் ஆரோக்கியமாக வாழ அருள் புரிய வேண்டும்

  • @vishwadurai9013
    @vishwadurai9013 Рік тому +7

    ஓம் ஶ்ரீ பஞ்சமி தேவியே போற்றி. ஓம் ஶ்ரீ வராஹி தாயே போற்றி ஓம் ஶ்ரீ தண்டனாதாயா போற்றி ஓம் ஶ்ரீ சமயேதயா போற்றி ஓம் ஶ்ரீ சமயசங்கேதாயா போற்றி ஓம் ஶ்ரீ போத்றினியே போற்றி. ஓம் ஶ்ரீ வார்தாயினியே போற்றி ஓம் ஶ்ரீ மஹா ஷேணவே போற்றி

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 Рік тому +2

    அம்மா தாயே காப்பாற்றுங்கள் தினம் தினம் நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன் இதற்கு முடிவே வராதா என்று ஏக்கத்துடன் இருக்கிறேன் என் கஷ்டம் தீர வேண்டும் அம்மா எங்களை காப்பாற்றுங்கள் அம்மா

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Рік тому +3

    ஓம் வாராகி தாயே போற்றி நீங்கள் தான் குழந்தைகளுக்கு தூணை உங்கள் ஆசிர்வாதம் குழந்தைகளுக்கு வேண்டும் அம்மா குழந்தைகள் இரண்டு நிம்மதியாக வாழ வேண்டும் ‌அப்பா அம்மா நீங்க தான் அவர்களுக்கு தூணை குழந்தைகள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ வேண்டும் ‌அம்மா அப்பா நீங்கள் தான் எங்களுக்கும் குழந்தைகளுக்கும் தூணை அப்பா அம்மா ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @baskaransenthilmani2000
    @baskaransenthilmani2000 Рік тому +5

    வராகி தாயே என் உடம்பில் எந்த நோயும் இல்லாமல் காத்துக் கொடுங்கள் தாயே

  • @nvktravels7792
    @nvktravels7792 Рік тому +12

    வாராஹி அம்மாவே போற்றி போற்றி......

  • @Vimalamuthukumarsamayal
    @Vimalamuthukumarsamayal Рік тому +16

    அம்மா வாராகி தாயே வாமா வந்து பிரச்சினையை தீர்த்து வைமா வாராகி அன்னையே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Рік тому +10

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Рік тому +1

    ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி போற்றி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @MayaMaya-yi1no
    @MayaMaya-yi1no Рік тому +7

    அம்மா தாயே வாராஹி என் குடும்பம் என் தோழிலும் நல்வழியில் நடக்க அருள் புரி தாயோ

  • @kannakiscookingworld
    @kannakiscookingworld Рік тому +19

    அம்மா வாராகி என் கஷ்ட்டங்களை போக்கு தாயே.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamanisundharam9112
    @lathamanisundharam9112 Рік тому +1

    அம்மா வாரம் அம்மா என் உடம்பு மணம் எல்லாம் நலமாக உள்ள அருள் புரிவானாக தாயேஎன்அம்மா

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Рік тому +6

    தாயே நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி உங்கள் பிள்ளைகளை காத்து நிற்கும் ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @sakthieswaran4731
    @sakthieswaran4731 Рік тому +5

    அம்மா தாயே பணம் குடுத்தாச்சிஅம்மா எல்லா நீங்கள்தான் அம்மா தாயே 🙏🌹🙏

  • @johnsasi-xz7jo
    @johnsasi-xz7jo Рік тому +2

    அம்மா வாராகி 🙏🏻

  • @subhaperiyaswamy5914
    @subhaperiyaswamy5914 Рік тому +1

    தாயே எங்கள் கஷ்டம் தீர வேண்டும் அம்மா வராஹி அம்மா போற்றி போற்றி நல்லதே நடக்கும்

  • @ramaniprem3150
    @ramaniprem3150 Рік тому +2

    என் குழந்தை கணவர் நலமுடன் வாழ வேண்டும் என் கஷ்டங்கள் தீர வேண்டும்

  • @MRAnimeuniverse9842
    @MRAnimeuniverse9842 Рік тому +6

    அம்மா தாயே வாராஹி

    • @MRAnimeuniverse9842
      @MRAnimeuniverse9842 Рік тому

      அம்மா தாயே வராஹி குடும்பத்தில் நாங்கள் நான்கு பேரும் கடனால உயிர் போற நிலையில் இருக்கிறோம் இந்த கடன் தீர நீதானம்மா வழி காட்டனும் தாயே எப்படியாவது இவ்வுலகத்தில் நாங்கள் உயிரோடு வாழ வழிகாட்டு அம்மா தாயே

  • @rvsuryasurya4033
    @rvsuryasurya4033 Рік тому +2

    வாராஹி அம்மா என் வாழ்க்கையே காப்பாத்து எனக்கு நீதான் துணை👩‍❤️‍👨🙏🙏🙏🙏

    • @sudha8199
      @sudha8199 Рік тому

      என் கணவருக்கு உழைப்புக்கு ஏற்ற உதியம் எப்பவும் வேண்டும் தாயே🙏அதற்கு உங்க அருள் வேண்டும் தாயே 🙏🙏🙏

  • @manonmanim9351
    @manonmanim9351 Рік тому +9

    அனைவருக்கும் நற்பவி உண்டாகட்டும்.அனைவரையும் ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா.

  • @R.INDRA2507
    @R.INDRA2507 Рік тому +1

    அம்மா தாயே வராகி கஷ்டமா தீரன் ஒரு நல்ல வேலை கிடைக்குமா அத சிங்கப்பூர் நல்ல ஓட்டல் எனக்கு வேலை கரகாட்டக்காரன் வரஹி அம்மன்

  • @kvasugi7420
    @kvasugi7420 Рік тому +3

    பஞ்சமி நாயகி வாராஹி அம்மா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @diya3487
    @diya3487 Рік тому +1

    அம்மா வாராஹி தாயே தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய அருள்புரி வாராஹி தாயே பணம் வேனும் அருள்புரி வாராஹி தாயே

  • @p.muthukumar8303
    @p.muthukumar8303 Рік тому +2

    அம்மா நான் எதுவும் கேட்க போவதில்லை ..... எல்லாம் நீயே அம்மா அம்மா காப்பவளே

  • @upop-sx5pr
    @upop-sx5pr Рік тому

    ஓம் வாராஹி தாயே ஓம் போற்றி ஓம் வாஜிரகோஷம் ஓம் வாராஹி காயத்ரீ ஓம் போற்றி

  • @ramyasuresh7890
    @ramyasuresh7890 Рік тому +3

    Om varahi amma potri potri 🙏🙏🙏

  • @prakashmd-zf8dj
    @prakashmd-zf8dj Рік тому +1

    Amma.thaiye..vaaraki.ennai.kappatru.vajra.gosam.

  • @jeyanthisayanth4640
    @jeyanthisayanth4640 Рік тому

    Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri 🙏 Om varahai amma potri

  • @rajuraju-tw3gd
    @rajuraju-tw3gd Рік тому +1

    Amma thayee enai kapathu kayavalikuthu amma sariyaidanum

  • @manimegalai3969
    @manimegalai3969 Рік тому +1

    Ennakkum enkudumpathila ulla noi nodi pokki arokiyatha tharrungal varagi thaye

  • @satheeswaripandiaraja4938
    @satheeswaripandiaraja4938 Рік тому +20

    வாராஹி தாயே என்னோட உடம்பில் எந்த நோய் இல்லாமல் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் கொடுத்து அருள் புரிய வேண்டும்

    • @v.munilakshmaiah4454
      @v.munilakshmaiah4454 Рік тому

      Varahi thaye ennoda udambil enda noyum illamal neenda ayulum arogyam koduthu arul puriya vendum 🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

    • @v.munilakshmaiah4454
      @v.munilakshmaiah4454 Рік тому

      Om Sri matre namaha🙏🙏🙏

  • @HarishMotors
    @HarishMotors Рік тому

    ஓம் வாராகி தாயே போற்றி என் மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறாள் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் கூட்டு பிரார்த்தனை செய்யவும்🙏 மதிப்பெண்

  • @sivanraja621
    @sivanraja621 Рік тому +5

    எங்கள் ஊர் அருங்கால் மிக பழமையான வாராகி அம்மன் கோவில் உள்ளது

  • @R.INDRA2507
    @R.INDRA2507 Рік тому

    சிங்கப்பூர்ல நல்ல ஜோக்கு அடிக்கணும் அருள் புரியாதா அம்மா தாயே வாராஹி தாயே

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...8068 10 місяців тому

    ஓம் ஸ்ரீ வாராகி அம்மா போற்றி

  • @krethikasrikrethikasri-co1zt

    அம்மா வாராஹி தாயே எங்கள் கஷ்டம் தீரநும் அம்மா என் பொண்ணு எனக்கு திரும்பி பொறந்து வரணும் தாயே எங்கள் அம்மா அப்பா நல்லா இருக்கணும் தாயே எங்கள் குடும்பம் நல்லா இருக்கணும் தாயே. இது மட்டும் போதும்.

  • @solilogesh5428
    @solilogesh5428 Рік тому

    Om sri varaagi thaye thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @taenica_ot7_bts474
    @taenica_ot7_bts474 Рік тому +1

    Enga family nalla iruka arul purivai varagi Amma

  • @user-kv2pu8ox1q
    @user-kv2pu8ox1q Рік тому

    Om Varahi Devi bless my brothers and my family and all in the world

  • @sivarajus9964
    @sivarajus9964 Рік тому

    Amma thya neya enku ulkam ney indri nangal illa thya kodi namaskram thya

  • @R.INDRA2507
    @R.INDRA2507 10 місяців тому

    சிங்கப்பூர்ல சாப்பாடு கடை கடைசில மா அன்னை வாராகி தாயே போற்றி சிங்கப்பூர்ல நல்ல சாப்பாடு கடை கிடைக்கணுமா எனக்கு அருள் புரி தாயே வராகி

  • @R.INDRA2507
    @R.INDRA2507 Рік тому

    அன்னை வாராஹி தாயே எனக்கு ஒரு நல்ல சிங்கப்பூர்ல ஒரு நல்ல ஜாப் கொடுக்கலாமா சிங்கப்பூர் நல்ல வேலை கிடைக்க உதவி பண்ணுவா

  • @buvanabuvi7457
    @buvanabuvi7457 Рік тому

    அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க தான் எனக்கு துணையாக இருக்க வேண்டும்😭😭😭😭😭😭😭😭

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Рік тому +3

    Om Sri Vaarahi Annaiye Potri 🙏 Om Panchami Nayagiye Potri 🙏🙏

  • @rithickanu2380
    @rithickanu2380 Рік тому

    Neye thunai Amma 🙏

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +2

    MAHESHATH VAJAYA VIDHMAHE THUNDA ASHTHAYA DHEMAGI TANNO VARAGI PRACHODAYATH🙏 ISYAMALAYA VIDHMAHE HALA ASHTHAYA DHEMAGI TANNO VARAGI PRACHODAYATH🙏🙏 OM VAM VARAGI NAMAHA🙏 OM IVRUM SAM VARAGI KANYAKAYAI NAMAHA🙏🙏🙏 OM GLEEM VARAGA MUGI KREEM CHITHA ISWARUPINI SREEM DHANA VASANKARI THANAM VARSHYA SWAHA🙏🙏🙏🙏🙏🙏 OM SRI PANCHAMI DEVIYE POTTRI POTTRI POTTRI🙏🙏🙏🙏🙏

  • @taenica_ot7_bts474
    @taenica_ot7_bts474 Рік тому +1

    Nalla vazhiya katunga thaye varagi Amma porti 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vidhyamani3518
    @vidhyamani3518 Рік тому +3

    om sri varahi Amma thunai

  • @shanmugamk337
    @shanmugamk337 Рік тому

    தாயே நீயே துணை என் கணவருக்கு வேலை கிடைக்க அருள வேண்டும் தாயே நீயே துணை

  • @rathikaalaguraj4519
    @rathikaalaguraj4519 Рік тому

    Varaki amma🙏🙏🙏🙏🙏

  • @aadhisettai3
    @aadhisettai3 Рік тому

    Om varaagi Amman enudaiya kalvi arivari peruki enudai niyabaga sakthi yai thundi enaku arulpuri amma🙏🙏🙏

  • @bhuvaneswarir123
    @bhuvaneswarir123 Рік тому +1

    Amma😭😭😭😭 enaku odambu sariyaidanum mulusa..... Konjam karuna kattu yaarachum conceive ah irukum pothu ivlo kasta paduthuvangala ennaiya mattum ethuku ipd panra ennaiya en pullaiya kaapathu amma plzz enaku ena solrathu nu therila.....

  • @rassiyatharani1174
    @rassiyatharani1174 Рік тому

    amma vaaragi thaye ennoda kudumpa kastamella kanama pokanum thaye...naa puthusa oru business arampichu irukken unnoda asirvaathathodu naa success pannanum vaaragi thaye 🙏🙏🙏🙏 om sri vaaragi saranam 🙏🙏🙏🙏🙏

  • @tiruppurbuilderscentre7868
    @tiruppurbuilderscentre7868 Рік тому +1

    Tirupur Builder Center
    Valka valamudan varahi

  • @vetrivelvetri4023
    @vetrivelvetri4023 Рік тому +6

    ஓம் அம்மா என் மகன் விக்னேஷ் தலை முடி நன்கு வளர வேண்டும் என்று நான் அம்மாவிடம் வேண்டுகிரேன் அம்மா🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔

  • @sarannithu7477
    @sarannithu7477 Рік тому

    Amma eppazhudhum ennudan thunayaga iruka vendum nalla arasu velai kidaika vendum ellorum nandraga iruka vendum ..

  • @amuthaamutha2761
    @amuthaamutha2761 Рік тому

    Amma varagi thaye engalluku pathenaru Selvam kedaika arul puriya vendum thaye

  • @karankaram9635
    @karankaram9635 Рік тому

    En kanavar pillaikalitkum entha apaththaium vidama pathu kaththarulunga amma!

  • @jaivenkadesh5477
    @jaivenkadesh5477 Рік тому +2

    Varagi

  • @mohanana5694
    @mohanana5694 Рік тому +1

    VARAGA MUGI VIDHMAHE ANTHRASANI DHEMAGI TANNO YAMUNA PRACHODAYATH🙏🙏🙏

  • @thangamalaithangam6488
    @thangamalaithangam6488 Рік тому

    Amma enakku veedu nilam amiyanum,vadakai koduthu romba kastapaduren,enakku pditha mathri ,enoda budget la veedu nilam amithu koduppai Amma romba manasu kastamai iruku uthavi seivai Amma

  • @abic4517
    @abic4517 Рік тому

    அம்மா எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் பணம் பிரச்சனைநீக்கவேண்டும் மன மகிழ்ச்சி அடையவேண்டும்

  • @ArunKumar-mo9vc
    @ArunKumar-mo9vc Рік тому

    🙏🙏🙏

  • @VivooY16-xp9vo
    @VivooY16-xp9vo 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethasatish8091
    @geethasatish8091 Рік тому

    🙏🙏🙏🙏

  • @palaniwelder388
    @palaniwelder388 Рік тому

    🙏

  • @muthularshmi5829
    @muthularshmi5829 Рік тому

    Varaki amma 🙏🙏🙏🙏🙏

  • @taenica_ot7_bts474
    @taenica_ot7_bts474 Рік тому

    Nanga veedu katta arul tharavendum amma

  • @gangagovind8638
    @gangagovind8638 Рік тому

    Amma varagi mama varagi charanam Sharanam Amma

  • @karpagamnandhu4265
    @karpagamnandhu4265 Рік тому

    On sri varagi Amman thunai

  • @amutha13amutha81
    @amutha13amutha81 Рік тому

    Raja,mama,nalairuka,un,arul,vendum,Amma,varagi

  • @kpjmohan2410
    @kpjmohan2410 Рік тому +8

    🙏 🙏வாராகி அன்னையே போற்றி போற்றி 🙏 🙏

  • @rsudhakar2458
    @rsudhakar2458 Рік тому

    Vaaraki amma en husband kutithuvittu santai varuthi en maamiya daily santai varuthu en pilaikaalai vaithukkondu kazhappadukkirean ammavaraki karunai kattu

  • @palaniyappillaipalani4769
    @palaniyappillaipalani4769 Рік тому

    Varahi vathali panchami thantanatha sanketha Samaya sanketha aakna sakreshvari samayeshvari pothrini shiva Mahasena aarikni potri potri potri 🙏🙏🙏

  • @alagumurugesh3513
    @alagumurugesh3513 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anishasookareahanisha3170
    @anishasookareahanisha3170 Рік тому +1

    Jai mata di

  • @dheebandheeban3717
    @dheebandheeban3717 Рік тому

    Amma ems

  • @nagu6162
    @nagu6162 Рік тому

    🙏🙏🙏🙏🙏

  • @vjchitra5723
    @vjchitra5723 Рік тому +2

    அம்மாதாயேவாரகிஎன்கஷ்டங்லைபோக்கிஅருள்தருவயக

  • @rsudhakar2458
    @rsudhakar2458 Рік тому

    Vaa

  • @king_of_Respect36
    @king_of_Respect36 Рік тому

    Om varaki thaya pottri

  • @kamaleshwers8828
    @kamaleshwers8828 Рік тому

    Vark et

  • @nivi3304
    @nivi3304 Рік тому

    Nikareka Vinodh

  • @sangeethapodili3376
    @sangeethapodili3376 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaivenkadesh5477
    @jaivenkadesh5477 Рік тому

    4rdryji

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Рік тому +4

    ஓம் வாராகி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @saimithrasahana1517
    @saimithrasahana1517 Рік тому +3

    ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி ஓம் வாராகி போற்றி 🙏🙏🙏🙏

  • @vasanthianand6064
    @vasanthianand6064 Рік тому

    Om Varahi Devi bless my brothers and my family and all in the world

  • @santhoshsettu8918
    @santhoshsettu8918 Рік тому

    🙏🙏🙏