நாய் உணவு முறையில் செய்யக்கூடாத விஷயங்கள் | நாய் உண்ணி வராமல் இருக்க இதை செய்யுங்க | Dog Kennel - P1

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • In this video, we have interviewed Mr. Jeevanandam from Nagamangalam, Trichy. He owns a dog kennel and he has various breeds like Labrador, Pug, Rajapalayam, Kanni etc.,. In this video, he shares about how to maintain a dog kennel, about dogs vaccination schedule, feeding methods, how to remove ticks from dogs, training method and lots of tips for dog maintenance. He has vast experience in breeding dogs and he is also selling puppies & also adopts dogs. Those who wish to purchase puppies or want to give their dog for adoption can contact him.
    இந்த காணொளியில் நாகமங்கலத்தைச் சேர்ந்த திரு. ஜீவானந்தம் அவர்களின் நேர்காணல் உள்ளது. இவர் நாய்கள் வளர்ப்பு முறை மற்றும் பராமரிப்பு முறைகளை பற்றி இந்த காணொளியில் விளக்கமாக கூறியுள்ளார். இவரிடம் லேப்ரடார், பக், ராஜபாளையம், கன்னி நாய்கள்
    மற்றும் நாய்க்குட்டிகள் கிடைக்கின்றன. இவர் நாய்களின் உணவளிக்கும் முறை, பராமரிப்பு முறை தடுப்பூசி கொடுக்கும் முறை மற்றும் பல நல்ல தகவல்களை பகிர்ந்துள்ளார். மேலும் உண்ணி போன்ற தொல்லைகளிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறைகளைப் பற்றியும் கூறுகிறார். நாய்க்குட்டிகள் வாங்குவதற்கும், வளர்ப்பு நாய்களை தத்து கொடுப்பதற்கும் இவரை அணுகவும்.
    தொடர்பு விவரங்கள்:
    SS Pets,
    Mr. Jeevanandam, Nagamangalam, Trichy.
    Ph: 9750718604, 9047051704
    FARM தமிழா சேனலை சப்ஸ்கிரைப் , லைக் மற்றும் ஷேர் பட்டனை கிளிக் செய்து எங்களை சப்போர்ட் செய்யுங்கள்
    / farmtamizha
    *****************************************************************************************************
    Disclaimer: Farm Tamizha does not promote any business or encourage viewers to make purchases. Our videos are only for educational purposes and Farm Tamizha does not hold responsibility for any financial transactions between viewers and vendors/suppliers/farms featuring in the videos.
    மறுப்பு: Farm Tamizha எந்த வியாபாரத்தையும் ஊக்குவிப்பதில்லை அல்லது பார்வையாளர்களை கொள்முதல் செய்ய ஊக்குவிப்பதில்லை. எங்கள் வீடியோக்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் வீடியோக்களில் இடம்பெறும் பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்/சப்ளையர்கள்/பண்ணைகள் இடையே எந்த நிதி பரிவர்த்தனைகளுக்கும் Farm Tamizha பொறுப்பேற்காது
    *****************************************************************************************************
    நாய் வளர்ப்பு முறை
    நாய் உண்ணி பிரச்சனை தீர்வு
    Dog ticks removal
    Dog maintenance
    Dog vaccination schedules
    Dog mating schedule
    Dog mating identification
    Best dog foods
    Best dog treats
    Dogs training methods
    Best dog breeds
    Best guarding dogs
    Tamilnadu breed dogs
    Dog kennel
    Dog puppy business
    Puppy cost price
    Labrador
    Bulldog
    Husky
    German shepherd
    Pitbull
    Bully kutta
    Doberman
    Chippiparai
    Kanni dog
    Pug puppies
    Pedigree bloodline
    Champion bloodline dogs
    Best dog kennels in Trichy
    Rabies vaccination
    Rabies symptoms
    Rabies prevention
    Guard dogs training
    How to escape dog attacks

КОМЕНТАРІ • 5

  • @SK-hc2ld
    @SK-hc2ld 2 роки тому +1

    Good

  • @laikas__pets_5331
    @laikas__pets_5331 2 роки тому +1

    Rabies kum chicken kum enna samantham🤣🤣🤣 mothala ivar ku oru education video podunga dogs are carnivore avangaluku thayeer satham lam theva illa😂😂😂

  • @sathyat.5056
    @sathyat.5056 3 місяці тому

    This is such a useless video, the food advise is so wrong! Chicken and Rabies , Beef and aggression have no relation, and please don’t feed ur dogs vegetarian food! The “iyarkai” way of eating for dogs should have meat, organs, bone matter(raw only) or bone broth . Veggies can be given but 10-15% of overall diet.

  • @laikas__pets_5331
    @laikas__pets_5331 2 роки тому

    Intha mari feeding ala tha dogs anemic avum don't spread wrong information .