I have utilised them to find water in my land. In Nellai district. I inspected 3 acres land and I got 2 inches water. I am Happy with Ganesh sir's service. Thank you 🙏
மண்ணச்சநல்லூர் எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் கணேசன் சார் ஆய்வு செய்து ஒரு பாயிண்ட் கொடுத்தார் அதில் போர் போட்டோம்.. எங்களுக்கு அவர் சொன்ன அடியில் சரியாக மிக அதிகளவு தண்ணீர் கிடைத்தது..மிக்க நன்றி சார்...
தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் இருக்கும் எனது நிலத்தில், கணேசன் அவர்கள் நீரோட்டம் பார்த்து கொடுத்தார்.. சொன்ன ஆழத்தில் விவசாயம் செய்வதற்கான நீர் எடுக்க போர் போட்டோம். தேவையான நீர் கிடைக்கிறது.. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி.
Sir neenga pathu kudutha pointla dan nanga bore potom... Nanga ninachada Vida thanni nalla varudhu... One of the best geology in tamilnadu... Thank you so much Ganesan sir🎉
சகோ நானும் அறிவியல் முறைப்படி தான் தண்ணீர் பார்க்கிறேன்... இந்த தொழில் 18 ஆண்டுகள் இருக்கிறேன் இவர்கள் மிகை படுத்தும் அளவிற்கு இல்லை இது வரைக்கும் நான் நூற்று கணக்கான நீர் ஊற்று பார்த்து இருக்கிறேன் எல்லாம் அனுபவத்தின் மூலம் சாதிக்கலாம்...
Comment panna yevalavu amount vanguningha ...2 hrsla 2 acre patthutu water point koduthutu..money fulla vangitu..2week apuram water ella..thirumbha money venumnu solli yemathitangha ganesan...👎🏻👎🏻👎🏻👎🏻..we lost 14 k
வணக்கம், சிவகங்கை மாவட்டம், அரளிக்கோட்டை கிராமம் எங்கள் நிலத்தில் கணேசன் சார் பாயிண்ட் பார்த்து கொடுத்தார்.. விவசாயம் செய்ய தண்ணீர் கிடைத்தது.. நன்றி சார்
உங்கள்மீனவன் ஏன் இவ்வளவு கேள்விகளில் கட்டணம்பற்றி ஏன்கேள்வி கேட்கவில்லை. விளம்பரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் மட்டுமே போடப்பட்டுள்ளதா. விவசாயிக்கு இதனால் பயனில்லை.
தினமும் இங்கே வந்து பதிவிடும் இவருக்கு ஆய்வு செயது நிலத்தில் குறைந்த அளவு தண்ணீர் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேனாம்.. அதான் தினமும் negative comment.. நிலத்தை சமன் படுத்தி வைக்கவும் மீண்டும் ஒருமுறை வந்து ஆய்வு செயது தருகிறேன் என்று நல்லது செய்ய நினைத்தது தப்பு தான்.. போவதற்கு தாமதம் ஆகிவிட்டது.. அதனால் இங்க வந்து வன்மத்தை பதிவிட்டு கொண்டு இருக்கிறான்... நாங்கள் வந்து நீரை உருவாக்கப் போவதில்லை.. அங்கே நிலத்தில் என்ன அளவு இருக்கிறதோ அதை தான் சொல்ல முடியும்.. அதிகளவு தண்ணீர் வேண்டும் என்றால் கடவுள் தான் உருவாக்க முடியும்.. தம்பி அந்த வகை..
எங்களுக்கு நீர்வளத் துறை அலுவலர் பார்த்து நன்றாக நீர் இருப்பதாக ரிப்போர்ட் எனக்கு கொடுத்திருக்கிறார்.அப்போ என்ன அந்த அலுவலரா நீரை உருவாக்கியது??? உங்களுக்கு பார்க்க தெரியவில்லை என்றால் பார்க்கத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போங்க அதுக்காக இப்படி ஏமாற்றி பிழைக்க வேண்டாம். நீங்கள் ஏமாற்றியது 100 ,200 இல்லை 14,000 ரூபாய்.ரிசல்ட் அனுப்பாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எந்த வகை?
ஒரு சாமி படம் ஓடினால்.சாமிபடமா.எடுப்பார்கள். பேய் படம் ஓடினால் பேய் படமா.எடுப்பார்கள்.(அதுபோல.நிலத்தடிநீர் கண்டுபிடிப்பது.விதவிதமான. செய்முறை). எதை நம்புவது.....
Paid promotion. Ganeshan visited our farm last week, he was unable clarify any of our questions and prove the so called scientific method. Just keeps pretending as an expert. You should remove this video or provide a solid proof these guys are capable.
I have visited and survey his land on yesterday... I have explained his all questions but he think, he expert than others.. He asked me to teach, I went for work not to teach... Not only me all geologists are use copper rod and scientific equipments to identify the rock fractures... Copper rod not worked for him so he just said it is fake, I gave the copper rod and locator to his father to check he said yes working.. We have use to identify the point with scientific locator, scanner and copper rod..
Slightly twisting the wrist is all I have to do to tilt the copper rod. I was just asking to explain why the copper rod not working when I am trying it. Not to educated me his profession.
@@Thangakannanr better ask your father to teach you because it has worked to him.. May you say, Is he twist his wrist....copper rod is one of the method.. 2. Using scientific locator to confirm the point. 3. Scan the point to collect the data.. 4.analyse the data.. After that give final report.. Copper rod only for the support..
இது விளம்பர வீடியோவிற்கு மட்டும் தான் நம்ப வேண்டாம். என் பணம் வீணானது. அவர் தவறான முடிவைக் கொடுத்தார். அடுத்து நான் ஒரு அரசு அதிகாரியைப் பார்த்தேன், அவர் நல்ல நீர் ஆதார புள்ளியைக் கொடுத்தார். அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த புள்ளி ஒரு நல்ல நீர் ஆதாரத்தை கொடுத்தது. நன்றி....
எந்த ஜியாலாஜிஸ்ட்.. ரிப்போர்ட் அனுப்பவும்.. ஒரு மணி நேரத்திற்கு முன் தொடர்பு கொண்டு போர் போட்டு சொல்றேன் சொன்னிங்க.. இப்ப தண்ணீர் கிடைத்தது என்று சொல்றீங்க... நீர் ஆதாரம் இல்லைனா இல்லைனு தான் சொல்ல முடியும்.. பணம் வாங்கியதற்காக இருக்கு என்று சொல்ல முடியாது..
அந்த வீடியோவில் சிறந்த முறையில் போர் பாயிண்ட் பார்த்து தரப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள் என்னுடைய இடத்தில் வெறும் 300 அடி மட்டுமே பார்த்துவிட்டு தண்ணீர் இல்லை என்று எப்படி சொல்லலாம்
Engalukum point patthu water eruku enru sollitu...1week apuram report send panama water ellai meendum money koduthatha point patthu tharuvoom enru solli yemathitangha sagoo👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻😭😭😭...
I have utilised them to find water in my land. In Nellai district. I inspected 3 acres land and I got 2 inches water. I am Happy with Ganesh sir's service. Thank you 🙏
Thanks sir..
ஒரு நல்ல பயனுள்ள தகவலை மக்களுக்கு எடுத்து சொன்னதுக்கு ரொம்ப நன்றி அண்ணன்.❤💯👍👍👍👌👌👌.
முயற்சி செய்து கொண்டே இரு👍 தோல்வியும் ஒரு நாள் உன்னை கண்டு பயந்து ஓடும்😮 தெளிவான விளக்கம்
நான் திண்டுக்கல்.எனக்கு கணேசன் தம்பி சொன்ன மாரி சொன்ன ஆழத்தில் தண்ணீர் கொடுத்தார். சூப்பர் தம்பி
Nandri
மண்ணச்சநல்லூர் எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் கணேசன் சார் ஆய்வு செய்து ஒரு பாயிண்ட் கொடுத்தார் அதில் போர் போட்டோம்.. எங்களுக்கு அவர் சொன்ன அடியில் சரியாக மிக அதிகளவு தண்ணீர் கிடைத்தது..மிக்க நன்றி சார்...
Thanks for your valuable reply sir..
பாய்ன்டு பார்க்க எவ்வளவு பணம்
@@ganeshvocgeology
பாயிண்ட் பார்க்க எவ்வளவு ரூபாய் ஆகும்
0:55 @@periyannanranjit3941
தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள எங்கள் கிராமத்தில் இருக்கும் எனது நிலத்தில், கணேசன் அவர்கள் நீரோட்டம் பார்த்து கொடுத்தார்.. சொன்ன ஆழத்தில் விவசாயம் செய்வதற்கான நீர் எடுக்க போர் போட்டோம். தேவையான நீர் கிடைக்கிறது.. தங்களின் உதவிக்கு மிக்க நன்றி.
Nandri sir
தஞ்சாவூர் நிலத்தில் கிடைக்காத தண்ணீரா. நீங்கள் எங்கு போர் போட்டிருந்தாலும் நன்றாக தண்ணீர் கிடைத்திருக்கும்
எவ்வளவு ரூபாய் கேட்டார்
Congratulations sakththy nalla pathevukal
இந்த இடத்தில் போர் போடப்பட்டதா தண்ணீர் எவ்வாறு வருகிறது என்று தெரியப்படுத்தவும்
Sir neenga pathu kudutha pointla dan nanga bore potom... Nanga ninachada Vida thanni nalla varudhu... One of the best geology in tamilnadu... Thank you so much Ganesan sir🎉
Thanks for your valuable comment sir..
Price bro
Price bro
Price evlo bro
Contact details
Nice Information Anna...❤❤❤❤ Farmer ku rmba useful aaha irukum na.....❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா விவசாயத்திற்கு ஒரு நல்ல பதிவு ....❤❤❤❤❤
வாழ்த்துக்கள் அண்ணா
Awesome bro 👍❤❤ .. very hard working person 😊❤❤ .. congratulations 😊❤❤ take care and stay healthy 🥰❤❤
Tirunelveli mavatam nanguneri pakathil ulla enkal kiramathil veetuku point parthu koduthar nalla water source kidaithathu..mika nandri Ganesh sir...
Thanks sir...
விவசாயிகளுக்கு பயனுள்ள தகவல்கள்
Super sakthi anna ❤❤❤❤
Nice Information for All ❤❤❤ Keep Rocking bro 😊
Sago antha edathil bore podeengala
அட நம்ப மதராஸ் யுனிவர்சிட்டி ஜெயசீலன் தம்பி !!! பார்த்து பல வருடம் ஆகுது
May I know your name anna?
Neenga scanner locater vachu scan panrathuku munnadi .yean rendu copper kampi vachu pathinga yean nu therinchukalama sir...pls konjam sollunga sir...
Charge evalo na
சகோ நானும் அறிவியல் முறைப்படி தான் தண்ணீர் பார்க்கிறேன்... இந்த தொழில் 18 ஆண்டுகள் இருக்கிறேன் இவர்கள் மிகை படுத்தும் அளவிற்கு இல்லை இது வரைக்கும் நான் நூற்று கணக்கான நீர் ஊற்று பார்த்து இருக்கிறேன் எல்லாம் அனுபவத்தின் மூலம் சாதிக்கலாம்...
மொபைல் நம்பர்
Mobile number
Your Contact number?
Which Scientific method used passed 18 years
ேேஏஓஷ்ேஐஐஉலலலேலஏலஔஐைூஊஊூஊூஊஊஊஊஊஊஊஊஊஊஇஊஊஊஊஊஊ❤
கரியமங்கலதில் எங்கள் கோவிலுக்கு கணேசன் சார் பாயிண்ட் பார்த்து கொடுத்தார் சொன்ன பாயிண்டில் போர் போட்டோம் 1.5nch தண்ணீர் கிடைத்தது..thanks sir..
Phone number send sir
Unga phone number
Comment panna yevalavu amount vanguningha ...2 hrsla 2 acre patthutu water point koduthutu..money fulla vangitu..2week apuram water ella..thirumbha money venumnu solli yemathitangha ganesan...👎🏻👎🏻👎🏻👎🏻..we lost 14 k
Is there any meters for to locate the underground water??? Practically??
What is the result bro... ?
Nalla pathivu
வணக்கம், சிவகங்கை மாவட்டம், அரளிக்கோட்டை கிராமம் எங்கள் நிலத்தில் கணேசன் சார் பாயிண்ட் பார்த்து கொடுத்தார்.. விவசாயம் செய்ய தண்ணீர் கிடைத்தது.. நன்றி சார்
Thanks sir
உங்கள்மீனவன் ஏன் இவ்வளவு கேள்விகளில் கட்டணம்பற்றி ஏன்கேள்வி கேட்கவில்லை. விளம்பரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் மட்டுமே போடப்பட்டுள்ளதா. விவசாயிக்கு இதனால் பயனில்லை.
WOW SUPERB BROTHER THUTHUKUDI MEENNAVAN THANKS FOR YOUR VIDEO KEEITUP VANSKKAM OAKY ❤🙏🙏🙏
Hi sir ..how much is the cost for seeing ground water
5000-/
How much they are clim money
I am from Sathuragiri. I got water 1.5 inches water
Thanks sir..
One pointku evlo fees?????
Arumai sagoo.. 🎉
Good information Shakthi
Evvaloo selavu aagum fees amount
5k
Ganesan sir sonna point la than bore pottom. Sonnathai Vida adhiha thanneer varuhirathu. Thank you so much
Thanks for your valuable comment madam
சார்ஜ் என்ன ஆகும்
5k
Point பார்க்க எவ்வளவு charge. ஐயா
இவ்வளவு பேர் சார்ஜ் பற்றி கேட்டும் பதிலில்லையே. ஏன் மறைக்ககறீர்கள். வெளிப்படையாக வெளியிடுங்கள்.
13,000 rs ஒரு ஏக்கருக்கு
@@periyannanranjit3941 too costly
Sir chinnasalem varuvingala
Hi neenga contact paningala
Varuvom
@@ganeshvocgeologyhow much charges?
Cheaters...don't trust them😭..we lost our money
WOW SUPERB BROTHER THUTHUKKUDI MEENAVAN THANKS FOR YOUR VIDEO VERALEVEL WELL DONE WELCOME VANAKKAM VALTHUKKAL KEEP IT UP VANAKKAM OAKY THANKS 🙏🙏🙏🙏🙏
நீரோட்டம் பார்க்க ஆகும் செலவு எவ்வளவு என்பதை சொல்வீர்களா
அலைபேசி எண் அனுப்பி வைக்க வும், தெளிவான விளக்கம்.
Super
இந்த வீடியோவில் நல்ல கருத்து தெரிவித்தவர்கள் அவர்களுடைய உறவினர்கள் மட்டுமே.இதை யாரும் நம்ப வேண்டாம்!! 👎👎👎👎
தினமும் இங்கே வந்து பதிவிடும் இவருக்கு ஆய்வு செயது நிலத்தில் குறைந்த அளவு தண்ணீர் தான் இருக்கிறது என்று சொல்லி விட்டேனாம்.. அதான் தினமும் negative comment.. நிலத்தை சமன் படுத்தி வைக்கவும் மீண்டும் ஒருமுறை வந்து ஆய்வு செயது தருகிறேன் என்று நல்லது செய்ய நினைத்தது தப்பு தான்.. போவதற்கு தாமதம் ஆகிவிட்டது.. அதனால் இங்க வந்து வன்மத்தை பதிவிட்டு கொண்டு இருக்கிறான்... நாங்கள் வந்து நீரை உருவாக்கப் போவதில்லை.. அங்கே நிலத்தில் என்ன அளவு இருக்கிறதோ அதை தான் சொல்ல முடியும்.. அதிகளவு தண்ணீர் வேண்டும் என்றால் கடவுள் தான் உருவாக்க முடியும்.. தம்பி அந்த வகை..
எங்களுக்கு நீர்வளத் துறை அலுவலர் பார்த்து நன்றாக நீர் இருப்பதாக ரிப்போர்ட் எனக்கு கொடுத்திருக்கிறார்.அப்போ என்ன அந்த அலுவலரா நீரை உருவாக்கியது??? உங்களுக்கு பார்க்க தெரியவில்லை என்றால் பார்க்கத் தெரியவில்லை என்று சொல்லிவிட்டு போங்க அதுக்காக இப்படி ஏமாற்றி பிழைக்க வேண்டாம். நீங்கள் ஏமாற்றியது 100 ,200 இல்லை 14,000 ரூபாய்.ரிசல்ட் அனுப்பாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள் எந்த வகை?
தண்ணீர் பார்க்க கட்டணம் எவ்வளவு அண்ணா
Nice bro
ஒரு சாமி படம் ஓடினால்.சாமிபடமா.எடுப்பார்கள். பேய் படம் ஓடினால் பேய் படமா.எடுப்பார்கள்.(அதுபோல.நிலத்தடிநீர் கண்டுபிடிப்பது.விதவிதமான. செய்முறை). எதை நம்புவது.....
அந்த point ல் என்ன நடந்தது ???
👎🏻👎🏻evangala vachu point patthutha bore pottom..300 adila varum solli 700 adi above varave ella..rombha loss ...evangala nambhathingha..2nd pointlaium sonna levella water varala...😭😭...youtube patthu evangala nambi money poochu..
Fees yevvalu bro
12000 vangitu pooyitu water ellama yemathi thinguranungha naayingha
Entha oornu theliva pathividavum.. Bore potom thanni varlainu oru pathivu.. Piraku report kudukama vitutankanu oru pathivu... Seira thapa theliva seinka sir....
12000 bro...nambhathinga evangala..water ella solitu thirumbha pakka money keppangha.@@sasi1716
Athethan enakkum ivargal sonnathu 560 feet, but i am drilling 620 feet, i am from perambalur dt, motham 77k loss ivargalukku kodutha 12k yum serthu.
❤❤❤
😊
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
இந்த வீடியோவில் நல்ல முறையில் கருத்து போடுபவர்கள் அவர்களுடைய ஆட்கள்,யாரும் யிவர்கலை நம்பி ஏமாற வேண்டும் .
Hi 🦋👌
இந்த வீடியோவை நம்ப வேண்டாம். போலியான முடிவைக் கொடுத்தது. உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள்.
He is fraud enakku ivargal sonnathu 560 feet, but i am drilling 620 feet, i am from perambalur dt, motham 77k loss ivargalukku kodutha 12k yum serthu
நீரோட்டம் பார்க்க சார்ஜ் சொல்லுங்க ஐய்யா
Paid promotion. Ganeshan visited our farm last week, he was unable clarify any of our questions and prove the so called scientific method. Just keeps pretending as an expert. You should remove this video or provide a solid proof these guys are capable.
I have visited and survey his land on yesterday... I have explained his all questions but he think, he expert than others.. He asked me to teach, I went for work not to teach... Not only me all geologists are use copper rod and scientific equipments to identify the rock fractures... Copper rod not worked for him so he just said it is fake, I gave the copper rod and locator to his father to check he said yes working..
We have use to identify the point with scientific locator, scanner and copper rod..
Slightly twisting the wrist is all I have to do to tilt the copper rod. I was just asking to explain why the copper rod not working when I am trying it. Not to educated me his profession.
@@Thangakannanr better ask your father to teach you because it has worked to him.. May you say, Is he twist his wrist....copper rod is one of the method..
2. Using scientific locator to confirm the point.
3. Scan the point to collect the data..
4.analyse the data.. After that give final report..
Copper rod only for the support..
இது விளம்பர வீடியோவிற்கு மட்டும் தான் நம்ப வேண்டாம். என் பணம் வீணானது. அவர் தவறான முடிவைக் கொடுத்தார். அடுத்து நான் ஒரு அரசு அதிகாரியைப் பார்த்தேன், அவர் நல்ல நீர் ஆதார புள்ளியைக் கொடுத்தார். அது எனக்கு பயனுள்ளதாக இருக்கிறது. அந்த புள்ளி ஒரு நல்ல நீர் ஆதாரத்தை கொடுத்தது. நன்றி....
எந்த ஜியாலாஜிஸ்ட்.. ரிப்போர்ட் அனுப்பவும்.. ஒரு மணி நேரத்திற்கு முன் தொடர்பு கொண்டு போர் போட்டு சொல்றேன் சொன்னிங்க.. இப்ப தண்ணீர் கிடைத்தது என்று சொல்றீங்க... நீர் ஆதாரம் இல்லைனா இல்லைனு தான் சொல்ல முடியும்.. பணம் வாங்கியதற்காக இருக்கு என்று சொல்ல முடியாது..
நீங்கள் 14,000 வாங்கினீர்கள், ஆனால் நீர் கிடைக்கவில்லை என்பதற்கான எந்த ஆதாரத்தையும் நீங்கள் அனுப்பவில்லையே. இதுவரை இரண்டு மாதம் முடிந்து விட்டது.
அந்த வீடியோவில் சிறந்த முறையில் போர் பாயிண்ட் பார்த்து தரப்படும் என்றுதான் குறிப்பிட்டுள்ளீர்கள் என்னுடைய இடத்தில் வெறும் 300 அடி மட்டுமே பார்த்துவிட்டு தண்ணீர் இல்லை என்று எப்படி சொல்லலாம்
Engalukum point patthu water eruku enru sollitu...1week apuram report send panama water ellai meendum money koduthatha point patthu tharuvoom enru solli yemathitangha sagoo👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻😭😭😭...
@@vinothbala6736 300 adila water irukunu sonnanka 700 adi varai potom water varaivillainu pathivu pannitu ippa report annupulainu pathivu panrenka.. Seira thapa thiruntha seiyavum...
Worst worst worst don't trust ....
Waste of money. This speech is only in video not in real.
Thirukkoilur
Contact no please
Frad
Fake
Fek mesen
கரியமங்கலதில் எங்கள் கோவிலுக்கு கணேசன் சார் பாயிண்ட் பார்த்து கொடுத்தார் சொன்ன பாயிண்டில் போர் போட்டோம் 1.5nch தண்ணீர் கிடைத்தது..thanks sir..
Thanks for your valuable reply sir..
Amount evlo sir
Ivarai nambi yemara vendam full fake@@manimaran-to3df
Fake