Sometimes God walks on pubic roads in diguise... Only there He can see the poorest of the poor... He, in the guise of this gentleman happened to see this poor girl with a smile of self- dignity. He understood the situation and He did what He did. We learn two lessons : 1) work rather than beg. 2 ) Help the needy to bless and get blessed. May the tribe of gentleman increase !
இந்த சிறுமிக்கு உதவி செய்த.... அந்த நல்ல உள்ளத்துக்கு கோடானு கோடி நன்றிகள்..... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏
இந்த மாதிரி கொடை உள்ளம் மனிதர்கள் வாழும் வரை கொரானா மாதிரி எத்தனை பேரிடர் வந்தாலும் அதை வீழ்த்தி மனித சமுதாயம் வெற்றி பெறும் 👍👍👍🙏🙏🙏🙏 அந்த நண்பர்க்கு கேரட் கிச்சனின் அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
கடவுளை நேர்ல பார்த்தா தான் நான் நம்புவனு சொல்ற எல்லா நாத்திக வாதிகளுக்கும் புரியும்னு நெனைக்கிறேன்... இது தான் கடவுள்... இவர் தான் கடவுள். கடவுள் எப்பவும் நேர்ல வந்து உனக்கு என்ன வேணும் சொல்லு சொல்லு சொல்லுன்னு உன்ன கேக்க மாட்டார். கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த மாரி யாரோ ஒருவர் உருவில் தான் உதவி செய்வார்....
கடவுள் மனித உருவில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அந்த சிறுமி நன்றாக படித்து பின்னால் ஒரு நல்ல நிலையில் வாழும்போது உதவி செய்த அந்த மனித தெய்வத்தை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் வளர்ந்த அந்த பெண் நன்றி பூக்களை உதிர்த்துக் கொண்டே இருப்பாள். அந்த மனிதர் இந்த மண்ணில் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
மிக சிறந்த மனித நேய ம். உதவிய நல் இதயத்திற்கு நன்றி நண்பரே🙏
நனறி
Ejtpp
நீங்கள் ஒரு நல்ல மனிதர். வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் புகழ்👍👍👍🙏🙏🙏🙏🙏
சிறுமிக்கு பணம் உதவி நபர் பணத்தாலும் குணத்தாலும் உயர்ந்தவர்.
மணிஇனத்தின் மகத்தான சேவை ஆகும்.
வாழ்க வளமுடன்.
இதில் கிடைக்கும் சந்தோஷம் வேற எதிலும் மனிதர்களுக்கு கிடைக்காது. இவரை ஆண்டவர் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக
அய்யா வாழ்த்துக்கள்
Sir vazga your family 🙏🙏🙏🙏🙏🙏
அந்த பொண்ணுக்கு உதவி செய்யனும்னு தோணுதே... அந்த மனசு தாங்க கடவுள்... 👏👏👏🙏
அந்த மனசு தான் கடவுள்.. வாழ்க தொழிலதிபர்🙏👏👏👏
🙏 correct
Good vv vv good. 👍👍👍👍👍
Anbe shivam
இந்தவுலகத்தில் தெய்வீக மானம் படைத்த வர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று நினைத்து மிகவும் பெருமை " படுகின்றேன் மிக்க நனறி
கண்ணுல பாத்ததுமே உதவனுமுனு தோணுச்சே நீங்காதங்க மனிதநேயமிக்க கடவுள் 🙏🙏வாழ்க வளமுடன் 🙏
ஏழையின் சிரிப்பில் இறைவனை கானலாம்.
கடவுளை சிறிய அறையில் தேடாதீர்
உன் குணத்தை பார்த்து அந்த கடவுளே உன்னை தேடி வரும் இது தான் சாட்சி
சூப்பர், வாழ்க அந்த நபர்,நீண்ட ஆயுட்களுடன்வாழ்க,
Nalla erukkanam avar
கடவுள் வடிவில் வந்த தெய்வம், இப்படி பலர் வெளியே தெரியாத கடவுள்கள் மனித வடிவில், அவருக்கு மணம் நிறைந்த வாழ்த்துக்கள்
அமேயா வாழ்க.
பணம் படைத்தோர்க்கு
மனமும் இருப்பது மிக
சிறப்பு.
வா ழ்த்துக்கள் அய்யா.
ஏழையின் சிரிப்பில் இறையவனை காண்போம்
கஷ்டபடும் ஏலை பெண்ணின் தேவையை புரிந்து கொண்ட அந்த நல்ல மணிதற்கு என்னுடைய வாழ்த்துகள்
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்கி பெருமை கொள்கிறேன்
ஏழைகளுக்கு உதவி செய்ற உங்களுக்கு கடவுள் இரட்டிப்பான ஆசிர்வாதங்கள் தருவார்.
உயர்ந்த உள்ளம் படைத்த மனிதர் வாழ்க பல்லாண்டு வளர்க உமது மனிதநேயம்
உதவி செய்தவர் உண்மையில் கடவுள் அந்த பொண்ணு சாமிய நேர்ல பார்திருக்கிறாள்
அந்த மாம்பழம் வாங்கி ய அவர் வாழ்க வளமுடன்
கருணை உள்ளமே கடவுள் இல்லம். அய்யா நீங்கள் வாழ்க நலமுடன்.
மனித நேயம் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.வாழ்த்துக்கள் ஐயா.
Very true
Super
அந்த உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதருக்கு இறைவனிடம் துவா செய்கிறேன் மிக்க மகிழ்ச்சி
Aameen
Sometimes God walks on pubic roads in diguise... Only there He can see the poorest of the poor... He, in the guise of this gentleman happened to see this poor girl with a smile of self- dignity. He understood the situation and He did what He did. We learn two lessons : 1) work rather than beg. 2 ) Help the needy to bless and get blessed. May the tribe of gentleman increase !
இந்த சிறுமிக்கு உதவி செய்த.... அந்த நல்ல உள்ளத்துக்கு கோடானு கோடி நன்றிகள்..... நீங்கள் நோயின்றி செல்வ செழிப்புடன் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய ஆண்டவனை வேண்டுகிறேன்....🙏🙏🙏
🙏🙏🙏
🙏....💐
@@abdulareef7253 asalamualaikum
@@rohanarohana2339 ஆலைக்கும் வஸல்லம்
@@abdulareef7253 i no Tamil .i from Malaysia
ஒரு பக்கம் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், மறுபக்கம் கடவுள் போல வந்து உதவும் நல்ல உள்ளம்.
❇️ சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய அந்த நல்ல உள்ளம் ஆரோக்கியத்துடன் நெடுநாள் வாழ்ந்து இருக்க மனதார வாழ்த்துகிறோம் 💐
Qq
Super sir
@@pandiyarajak4652 super
கடவுள் கோபுரத்தில் அல்ல, ஏழைங்க இதையத்திலும், அதேநேரத்தில் நல்ல உள்ளம் கொண்ட நெஞ்சத்திலும்தான் இருக்கிறார்.🥲
சிறுமியின் நோக்கத்திற்கு பேருதவி செய்த அந்த மாமனிதர் வாழ்வாங்கு வாழ வேண்டும். 🙏💐
My deepest respect for that gentleman. So divine minded..
God bless him and his family..
வசதியான வர்கள் உதவ முன் வந்தால் ஏழ்மையான நிலை மாறி விடும்
Yes . True
🙏... வாழ்த்துக்கள் ப்ரோ.... உங்கள் சேவைக்கு(மனித நேயத்துக்கு )நான் தலை வணங்குகிறேன்.... 🙏...
நல்ல உள்ளம்.கொன்டநல்ல
மனிதர்.உங்கள்.செயல்சூப்பர்
சிறப்புவாழ்த்துக்கள்.நாமும்
நம்மால்.முடிந்தசின்ன உதவிகள்
கூடசெய்யமுடியும்
Super bro
நிச்சயமாக. அதற்கேற்ற சந்தர்ப்பம் கிடைக்கும் போது அப்புறம் பார்த்து கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.
கடவுள் மனித அவதாரம் எடுப்பார் என்பது உண்மைதான் என்று இப்போது நம்புகிறேன்❤️
நம்பிக்கையோடு கூடிய விடா முயற்சி க்கு இறை வன் இறங்கி வருவான்... .
வாழ்க வளமுடன். நல்ல செய்தி கூட காதில் விழுகிறதே.நன்றி
மனித நேயம் வளரட்டும்.
உதவிசெய்ய நல்ல உள்ளத்திற்க்கு வசதிகள் பெறுகட்டும்
Enno da chennal ku support pannu ga
ஓருவருக்கு ஓருவர் இப்படி உதவிகளை செய்து வாழ்ந்துகொள்ளவேண்டும்
ஆம் சகோ! புனித திருக் குர்ஆன் வசனமும் இதைத்தான் கூறுகிறது! "மனிதர்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்யும் பொருட்டே நாம் பூமியில் படைத்திருக்கி றோம் "
The GOD has stimulated his heart to help the poor child because he is having tender heart and helping tendency. GOD will BLESS both of them.
Help me
Greater
இந்த சிறுமிக்கு கடவுள் என்றென்றும் அருள் செய்ய வேண்டும்
Mr Amaiya, thank you. Humanity is still alive! Pranams, sir! God Bless you!
மனிதநேயம்உயிருடன்உள்ளதுஅம்மையாவுக்குஇறைவன்துணைஇருப்பாராக வாழ்த்துக்கள்
*ஒரு மனிதன் செய்யும் செயலே அவரை உயர்த்தும் என்பதற்கு இதைவிட உதாரணம் இல்லை. வாழ்த்துக்கள் ஐயா..*😍😍😍
150 கோடிக்கு வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து பார்பதை விட இது போன்ற கல்விக்கு உதவ வேண்டும் நாம்.🙏🌹🇮🇳
Jasha cartoon story channel parungea
மனித நேயம் உள்ள அந்த மா மனிதன் பல்லாண்டு காலம் வாழ்க
கயவர்கள் வாழும் நாட்டில் நீங்கள் வாழுவது சந்தோஷமே வாழுங்கள் 100 ஆண்டு
இந்த மாதிரி கொடை உள்ளம் மனிதர்கள் வாழும் வரை கொரானா மாதிரி எத்தனை பேரிடர் வந்தாலும் அதை வீழ்த்தி மனித சமுதாயம் வெற்றி பெறும் 👍👍👍🙏🙏🙏🙏 அந்த நண்பர்க்கு கேரட் கிச்சனின் அன்பான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
Antha ponnukku help panna Mr-Ameya head Unga Family Ellarum Nallaruppanga God bless you sir ❤❤❤❤❤
கருணை உள்ளம் கொண்ட அந்த மாமனிதர் நீண்ட ஆயுளோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அதிர்ஷ்ட தேவதை வாழ்த்துக்கள்
மிக்க நன்றி தோழரே 🙏🏼🙏🏼👍🏻 குழந்தை நல்லா படிச்சு இதே போல் உதவிகள் செய்ய வேண்டும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள் செல்லக்குட்டி 😘😘😘😘❤️❤️❤️❤️❤️👍🏻
வாழ்க அந்த மனுசன் வாங்க என்னிடத்தில் பணம் இல்லை அதனால் அவரை வாழ்த்தி வணங்குகின்றேன்
வாழ்த்துக்கள் துளசி
உதவிய மனித நேயம் உள்ள ஐயாவிற்க்கு வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி சந்தோஷம்
வாழ்க வளமுடன்
தொடரட்டும் தங்கள் சேவை,பணம் இருந்தால் மட்டும் போதுமா ஈகை குனமும் தங்களிடம் உள்ளது ,தஙகளிடம் மேன்மேலும் செல்வம் பெருகட்டும்
உங்களைப் போன்ற தெய்வங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும். வாழ்த்துக்கள் ஐயா..
கண்களில் நீர் வழிந்தது..மனித உருவில் தெய்வம் 🤩🥺🥺
Valthukal sir
அந்த நல்ல உள்ளம் கொண்டவர் நீடூழி நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்
No vaala kudathu
@@vinupriya1948 y
@@Elaya_bharath_V_T y na
@@vinupriya1948 En vaala koodathu nu solringa
@@Elaya_bharath_V_T pudikala this type of person
அருமையான பதிவு 😊👍🌹 அவர் செய்த காரியம் மிக,மிக அருமையான🙏👌,(இறைவன் சாயலில் மனிதன்) 💜அர்புதமானது😊🌹. அவருக்கு நான் தலை சாய்த்து நன்றி கூறிகின்றேன்.🙏👍🍀
வாழ்க வளமுடன், இதனை அனைவருக்கும் கொண்டு சேர்த்த நீங்களும், வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களும் 👍👍👍🙏🙏🙏
I really appreciate and congratulate the person
And his broad mind in helping the girl. 👌👏👏
துளசியின் தன்னம்பிக்கைக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. அமேயா போன்றவர்களின் மனிதாபிமானம் வணக்கத்திற்குரியது
மனிதநேய அன்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வெற்றி யுடன் நன்றி 🎉🤝🙏👨✈️😎
எ ன்றும் வாழ்க வளமுடன் ! இருப்பவர்கள் ஏழை மீது தாயவு காட்டுங்கள்
மனிதனும் கடவுள் ஆகலாம் என்பதற்கு இதுவே உதாரணமாக அந்த மனிதர் அவருக்கு நான் மிகவும் தலை வணங்குகிறேன் .
Tq for helping like this children Sir... God Bless U With good health ever
வாழ்த்துக்கள் செல்லக்குட்டி பாப்பா உதவி செய்த அந்த நல்ல மனிதர் வாழ்த்துக்கள் சார் உங்கலை போல் எல்லோரும் முன்வந்து உதவவேண்டும் சார் கிரேட் சார்
கடவுளை நேர்ல பார்த்தா தான் நான் நம்புவனு சொல்ற எல்லா நாத்திக வாதிகளுக்கும் புரியும்னு நெனைக்கிறேன்... இது தான் கடவுள்... இவர் தான் கடவுள். கடவுள் எப்பவும் நேர்ல வந்து உனக்கு என்ன வேணும் சொல்லு சொல்லு சொல்லுன்னு உன்ன கேக்க மாட்டார். கடவுள் நம்பிக்கை இருந்தால் இந்த மாரி யாரோ ஒருவர் உருவில் தான் உதவி செய்வார்....
நல்ல உள்ளத்துக்கு வாழ்த்துக்கள் உதவி செய்த அந்த நபர் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இறைவன் துணை புரிவானாக
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
நன்றி!நன்றி! வாழ்த்துக்கள். உங்கள் உதவி நல்ல உள்ளம் நீங்கள் பல்லாண்டுகள் வாழ வாழ்துக்கிறைன்
வாழ்த்துக்கள் சார்
இந்த குணத்தை தான்
இறைவன் என்கிறோம்....!
இந்த மனதில் தான்
இறைவன்
வாழும் கோவில்...!
இந்த
நிலைக்கு
வர முயற்சிக்க வேண்டும்....
ஞானியாக....
வாழும் தெய்வகள்
இப்படியும் ஒரு மனிதர் நம் நாட்டில் இருகிறார்.👌🙏
More kind hearted humans still live with us makes Happy
அய்யா நீங்கள் ஒரு தெய்வம்.🙏🙏🙏🙏🙏
கடவுள் மணித உருவத்தில் உதவி செய்துல்லார் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சூப்பர் நல்ல மனசு இந்த மாதிரி எல்லாரும் இருக்குறவங்க இல்லாதவர்களுக்கு உதவி பன்னுங்க
Hats off to you Sir! Great and good heart! My prayers for your well-being in all aspects...respect Sir!
மனித நேயம் இன்னும் இருந்து வருகிறது உங்கள் நல்ல மனதிற்கு கோடான கோடி நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் ஐயா
HIS ALMIGHTY EXISTS IN THE FORM OF HUMAN BEING. VERY GREAT. OUR BEST WISHES. WE SALUTE.🙏.
இந்த சிறுமிக்கு உதவி செய்ததற்கு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏
Hats of to this kind man and his heart warming gesture
பணம் உள்ளவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் என்ற இமேஜை சுக்குநூறாக்கிவிட்டார். சிறுமியின் முகத்தில் ஆனந்தம் வழிகிறது. பாராட்டுகள் சார்.
Very heart warming to hear this. Let the lord bless the great soul for his great act of kindness.
சிறுமியே உன்கல்வி தொடற இந்த ஏழைதாத்தாவின்நல்வாழ்துக்கள்.உழைப்பேஎன்றும்நிலையானசெல்வத்தையும்,நிம்மதியினையும்தரும்,வாழ்துக்கள்.
Sir you are a god. Really salute sir. God bless u my child.
நல்ல உள்ளம் கொண்ட நண்பர் வாழ்க வளர்க. நன்றாக படிக்க வேண்டும் அந்த பெண் குழந்தை
GOD BLESS U BOTH WITH GOOD KNOWLEDGE HEALTH WEALTH AND PROSPERITY.
அந்த நல்ல மனிதருக்கு நன்றி மட்டுமே சொன்னால் அது மிகையாகாது... 🙏🙏🙏
கடவுள் மனித உருவில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அந்த சிறுமி நன்றாக படித்து பின்னால் ஒரு நல்ல நிலையில் வாழும்போது உதவி செய்த அந்த மனித தெய்வத்தை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் வளர்ந்த அந்த பெண் நன்றி பூக்களை உதிர்த்துக் கொண்டே இருப்பாள். அந்த மனிதர் இந்த மண்ணில் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்.
நல்ல உள்ளம் படைத்த
அந்த கர்ம வீரர் வாழ்க வளர்க
அவர் குடும்பத் தருடன் காலம் கடந்தும் வாழ வாழ்த்துகிறேன்
Great "HUMAN VALUE"🙏🙏🙏HAT'S OFF YOU SIR✔️✔️✔️ALL THE VERY BEST THULASI MA👨👩👧👧
GOD'S ALWAYS WITH YOU🙏🙏🙏
நல்ல (உயர்ந்த) மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, கர்த்தர் உங்களை பாதுகாப்பாராக ஆமென்🙏🙏🙏
இன்னும் நமது நாட்டில் மழை வருவதற்கு இவர் போன்ற ஆட்களை காரணம்
கடவுள் உங்கள் குடும்பத்தை ஆசிர்வதிப்பார் ஐயா சிறுமி நன்றாக படிக்க வாழ்த்துக்கள்
He is very great person, my great salute to him, blessing of Jesus to him.
மனித நேயத்திற்கு உதாரணம் அவர் நலமுடன் வாழ வேண்டுகிறேன் 🙏🙏🙏
🙏🙏 , என் தாய்க்கு பிறகு , நேரில் பார்த்த இரண்டாவது கடவுள், வாழ்க வளர்க அவர்கள் பரம்பரை,🙏❤️
இறைவன் பிற உயிரின் மூலம்
உதவி செய்வார் எனநம்பியதுஉண்மையே.
அம்மனிதர் பல்லாண்டு வாழ்க.
சூரியன்.
மதுரை.
கடவுள் வடிவில்... மனித நேயம்
உன் தன்மானம் உன் நேர்மை உன் உண்மைதான் பாபா உனக்கு கடவுள் அவர் மூலமாய் உதவி செய்திருக்கிறார் நல்லா படி பாப்பா நீயும் இதுபோல் மற்றவருக்கு உதவி செய்
Masha allah..... He must be a gentle man... 👍🏻👍🏻👍🏻👍🏻 May God bless him 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடவுள் இன்னும் இருக்கிறார் போலா நினைக்க தோன்றுகிறது. வாழ்க அந்த மாமனிதர் 👍
இறைவன் கொடுத்த இன்பம், இனி தொடரும்,,🙏🙏
வாழ்க உங்கள் சேவை. மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.