அம்மா.. பரீட்சித்து மன்னன் கதையை கேட்டிருக்கிறேன். ஆனால் தாங்கள் கூறிய தகவல் எனக்கு புதிது.. நன்றி அம்மா.. இன்னும் நிறைய பாரதக் கதை சொல்லுங்கள் அம்மா...🙏🏽
I also read Victor Frankl ‘s after listening to your speeches. In fact I have read most of Sheldon and Jeff Arch’s books but love listening to the same story narrated by you. Just like listening to my ammayee- telling the same story, every other day. Please narrate this “ Venn Murasu” as a series. I have just started reading. Hats off to you!!!
பட்டிமன்றம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் , அதிலும் குறிப்பாக தங்களின் பேச்சை மட்டும் ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பது வழக்கம்🎉 மகாபாரதம் பார்த்து விட்டேன் இருப்பினும் தங்கள் குரலில் கேட்பதால் இன்னும் கூடுதல் கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிகிறது😊 மிக்க நன்றி! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉வாழ்க வளமுடன் 🙏🏻
மிக்க நன்றி அம்மா இது போல் மகாபாரதக் கதையை மிக தெளிவாக சொல்ல இயலுமா என்பது எனக்கு தொியவில்லை அதுவும் பாரதக்கதையில் ஓவ்வொரு கதாபாத்திரத்தின் பெயா்களையும் மனதில் பதிந்து பிழை இல்லாமல் தடுமாற்றம் இல்லாமல் அக்கதையாடு ஒன்றி கூறுவது என்க்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது உங்கள் ஞானத்தில் ஒரு கடுகளவு அறிவையாவது அந்த கணபதி கடவுள் எனக்கு கொடுக்க வேண்டும் பாரதக்கதையை அருமையாக தொகுத்து வழங்குகிறீா்கள் வாழ்க பல்லாண்டு ஜெய பாரதக்கதை போல் தங்கள் பணியும் தங்களுடைய புகழும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி சிறப்புடன் சிறக்க """சிறகை விறித்து அகிலமெங்கும் பறக்க வாழ்த்துக்கள்""" சிறகை விரி பற தலைப்பிற்கு என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துக்கள் அம்மா... இப்படிக்கு தங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட தங்கள் யூடுயூப் மாணவன் ராஜபாண்டியன் மதுரை மாவட்டம் 8667780282 நனறி அம்மா
Very nice to listen to you madam. Please continue the story mam. Neenga sonna korvaila padame edukalam. Adutha thalaimuraikum intha kaapiyam poi serum.
Thank you mam for uploading these type of Stories for us. Please upload more videos like this. Learning more things from your you tube channel stories.
Really very fantastic excellent 👏🏻 👌🏻 👍🏻 amazing wonderful.... thank you for sharing such a great wonderful information..... hats off to your work ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi Bharathi madam, thank you for the videos on Mahabharatam.. your speeches / videos on different topics are informational, and motivational. May god bless you with health and wealth
வணக்கம் சகோதரி! இது போன்ற கதைகளை எங்கிருந்து எப்படி படித்து தெரிந்து கொள்வது ?இதைப்பற்றி ஒரு பதிவு விரிவாக போடுங்களேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...
மகாபாரத கதையை நவீன நாவல் வடிவில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய கதைமாந்தர் களையும் உணர்வுகளையும் தத்துவங்களையும் மிகவும் விரிபுபடுத்தி ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவலை படித்து முடித்தாலே நீங்கள் சாதனையாளர்தான். ஒவ்வொரு நாளும் சில நேரமாவது வாசிப்பதை கடமையாக கொண்டவர் இதை இலகுவாக வாசிப்பார்.
இதை இவன் செய்வான் என்று என்னி அதை அவனிடம் கொடு ஒரு கதையை சொல்லும் விதம் அதை கேட்பவர்கள் மனதுக்குளே காட்சியாக ஓடிக்கொண்டேயிக்கிறது இதுதான் சொல் அழகு யாசமுனிவரையும் கண்டேன் கணபதியை கண்டேன் நாடான்ட மன்னர்களையும் கண்டேன் இன்னும் நிறைய கண்டேன் சில நிமிடங்கள் வாழ்த்துகள் சகோதரிக்கு இஇவன் படிக்காதவன் மன்னிக்கவும்
தெரிந்த கதையை நீங்கள் சொல்லி கேட்கும் போது புதிதாக பூத்த மலர் போல் புத்துணர்ச்சியும், இனிமையும் தருகிறது... நன்றி..
100சதவீதம் உண்மை.
நான் இப்போது தான் மகாபாரதத்தின் இந்த கதையை முதன் முதலாக கேட்கிறேன். பாரதி பாஸ்கர் அம்மாவிற்கு மிகுந்த நன்றிகள் ❤❤❤
அற்புதமான இதுவரை கேட்காத கதை நன்றிகள் 🎉
"அருமையான பதிவு"அம்மா.... உங்கள் கதைகளை நான் ரொம்ப விரும்பி கேட்பேன் அம்மா."வறுமைக்கு வறுமையை வைத்த கர்ணன்"கதையை அடிக்கடி கேட்பேன்.
Naanum thaan
வெண்முரசு புத்தகத்தில் முதல் முறையாக இந்த கதையை படித்தது மீண்டும் நினைவிற்கு வருகிறது❤❤❤❤
இக்கதையை வெண்முரசில் படித்திருக்கிறேன். சிறப்பாக சொன்னீர்கள். வாழ்த்துகள்.
அம்மா.. பரீட்சித்து மன்னன் கதையை கேட்டிருக்கிறேன். ஆனால் தாங்கள் கூறிய தகவல் எனக்கு புதிது.. நன்றி அம்மா.. இன்னும் நிறைய பாரதக் கதை சொல்லுங்கள் அம்மா...🙏🏽
I also read Victor Frankl ‘s after listening to your speeches.
In fact I have read most of Sheldon and Jeff Arch’s books but love listening to the same story narrated by you. Just like listening to my ammayee- telling the same story, every other day.
Please narrate this “ Venn Murasu” as a series. I have just started reading.
Hats off to you!!!
பட்டிமன்றம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் , அதிலும் குறிப்பாக தங்களின் பேச்சை மட்டும் ஆர்வத்துடன் கேட்டு ரசிப்பது வழக்கம்🎉 மகாபாரதம் பார்த்து விட்டேன் இருப்பினும் தங்கள் குரலில் கேட்பதால் இன்னும் கூடுதல் கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிகிறது😊 மிக்க நன்றி! தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉வாழ்க வளமுடன் 🙏🏻
மிக்க நன்றி அம்மா இது போல் மகாபாரதக் கதையை மிக தெளிவாக சொல்ல இயலுமா என்பது எனக்கு தொியவில்லை அதுவும் பாரதக்கதையில் ஓவ்வொரு கதாபாத்திரத்தின் பெயா்களையும் மனதில் பதிந்து பிழை இல்லாமல் தடுமாற்றம் இல்லாமல் அக்கதையாடு ஒன்றி கூறுவது என்க்கு வியப்பையும் ஆச்சரியத்தையும் அளிக்கிறது உங்கள் ஞானத்தில் ஒரு கடுகளவு அறிவையாவது அந்த கணபதி கடவுள் எனக்கு கொடுக்க வேண்டும் பாரதக்கதையை அருமையாக தொகுத்து வழங்குகிறீா்கள் வாழ்க பல்லாண்டு ஜெய பாரதக்கதை போல் தங்கள் பணியும் தங்களுடைய புகழும் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி சிறப்புடன் சிறக்க """சிறகை விறித்து அகிலமெங்கும் பறக்க வாழ்த்துக்கள்""" சிறகை விரி பற தலைப்பிற்கு என்னுடைய மனமாா்ந்த வாழ்த்துக்கள் அம்மா... இப்படிக்கு தங்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட தங்கள் யூடுயூப் மாணவன் ராஜபாண்டியன் மதுரை மாவட்டம் 8667780282 நனறி அம்மா
சகோதரி படிப்பதை விட கதையாஇ கேட்பது மிகவும் அருமையாக இருந்தது. நன்றி.
வாழ்க பாரதம், இன்னும் பல கதைகள் கூறுங்கள் அம்மா, எல்லார்க்கும் இக்கதை தெளிவாக விளங்குகிறது.
I just started reading VennMurasu after listening to your speech. Listening to your narration is so wonderful- please continue this as a series .
அ௫மையான பதிவு தாயே... நன்றி. மற்றொரு பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.
உங்களுக்கே உரித்தான பாணியில் மிக அருமையாக இருந்தது. நன்றி ❤ வாழ்த்துகள் ❤
மீண்டும் மீண்டும் எங்களால் நன்றி மட்டும்தான் மேடம் உங்களுக்கு சொல்ல முடியும்😊
Venmurasu Mutharkanal kanmunnae kondu vanthatharku mikka nanri Mam. Miga Arumai. Loved it❤
இடையிடையே வளையொலி இனிமை 👌❤️👌
மீண்டும் மகாபாரத கதை.. எப்போவுமே மாஸ் தான்
அருமையான பதிவு, அளவற்ற நன்றிகள் சகோதரி👏👏💐💐❤️❤️
Migavum arumai kathai kettka arumaiyaga erundhadhu ,maha baratham uruvana kadhai neengal sollatha eppa mudhal muraiya kekkure,("Jaya") enru ,,unmaiyana per eruppadhu ennakku eppaozuthu tha therinjadhu,Maha baratha thirku epdi ennoru peyar eruppathadhu ennakku theriyave theriyadhu,therivithamaikku mikka nanri❤❤❤
அருமையான மகாபாரத கதை சொன்ன உங்களுக்கு நன்றி
நன்றி ம்மா. வாழ்க வளமுடன் 🎉🎉🙋
I am hearing this story for the first time.. thanks Bharathi madam for sharing…
அற்புதமாக கதை சொல்கிறீர்கள்
மன்னிக்கவும். மிகவும் சிறப்பான பதிவு அம்மா.
Very nice to listen to you madam. Please continue the story mam. Neenga sonna korvaila padame edukalam. Adutha thalaimuraikum intha kaapiyam poi serum.
Hi Mam
You have told in multiple forums that Jayamohan sir is your Asan for me its you.
I learn all good from your speech and stories.
நன்றாயிருக்கிறது😊
மகாபாரதம் புதிய தகவல் நன்றி madam
மிகவும் சிக்கலான பதிவு அம்மா.. வாழ்த்துக்கள் அம்மா.
மிக அருமையான பதிவு அருமை அருமை 👌👌👌👌
Bharathi mam pltell all Mahabarath stories.you are the right person.
தொடரட்டும் இறைபணி
Beautiful narration with practical examples. Vazga vazamudan amma.
Excellent madam. God should bless you & your family with all health & happiness so that we shall continue to hear from your mouth.
Arumaiyaha ungal paniyil sonneerkal viyaka vaikirathu thangal solatral❤
நன்றி சகோதரி🙏
Very interesting asusual, vazhga valamudan 🙏
Excellent way of narrating Bharathy baskar madame ❤❤❤. Thanks 😊
நன்றி அம்மா
இதை தொடர்ந்து தொகுத்து வழங்குங்கள் அம்மா
Thank you so much for the story!
How did vaisampayanar know the full story?
Frst Lyk.... Bharathi Fan Forever💯✨
அருமை சகோதரி
Super mam. Unga voice la story kekkurathey oru Thani sugam.
Mam neenga books suggestion oru video podunga pls
Now only we know how mahabaratham story is happend, well explained by barathi basker
மிகவும் அருமை
WOW! I only heard about this magical epic. I never knew there was so much into Jeya (Maha Bharatham).
Thank you mam for uploading these type of Stories for us.
Please upload more videos like this.
Learning more things from your you tube channel stories.
Arumai .. nandri
Really very fantastic excellent 👏🏻 👌🏻 👍🏻 amazing wonderful.... thank you for sharing such a great wonderful information..... hats off to your work ma'am ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Good Narration ......And u are Awesome Mam......YOUR story too
1st time hearing this story Ma'am🙏
Well done Bharati Mam❤❤❤❤❤
❤ அருமை
Hi Bharathi madam, thank you for the videos on Mahabharatam.. your speeches / videos on different topics are informational, and motivational. May god bless you with health and wealth
அருமையான பதிவு
அருமை அக்கா
அற்புதம்
Bharathi baskar Sabaash. Sirappaana pathivu Vaazhthukkal jaihindh
Good to listen madam. Thanks.
🙏
நன்றி அம்மா🙏
நன்றி🌹
Super sirappu
Awesome!! You are the best. Please post more stories often 🙏
Nandri.. 🙏🙏
Amazing mam !!! your way of story telling , clarity and pronunciation !!! Pls keep posting more videos like this mam
EXCELLENT EXPLANATION 👌👌 CONTINUE MAHABHARATAM SERIES WEEKLY ONE EPISODE PLEASE
Mam, your way of story narration is always awesome , thank you
Thankyou Madam.
1st comment, happy to hear the story
Mam how do u know all this its very interesting n amazing.
good start.. இதில் இருந்து தொடர்ச்சியாக நீங்கள் ஜெயம் என்கின்ற மஹபாரத கதை கூறலாம் .
Super Amma,❤
Addicted to your Mahabratham stories mam kindly upload more videos at regular bases
வணக்கம் சகோதரி! இது போன்ற கதைகளை எங்கிருந்து எப்படி படித்து தெரிந்து கொள்வது ?இதைப்பற்றி ஒரு பதிவு விரிவாக போடுங்களேன். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்...
மகாபாரத கதையை நவீன நாவல் வடிவில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய கதைமாந்தர் களையும் உணர்வுகளையும் தத்துவங்களையும் மிகவும் விரிபுபடுத்தி ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவலை படித்து முடித்தாலே நீங்கள் சாதனையாளர்தான்.
ஒவ்வொரு நாளும் சில நேரமாவது வாசிப்பதை கடமையாக கொண்டவர் இதை இலகுவாக வாசிப்பார்.
அருமை
Narration is too cute
Please tell about Draupadi mam.
அருமை…
Thank you
Thank you amma..
Thanks Mom
Wonderful message mam
Superrr ah maa ❤️❤️❤️
Thank you Mam
Super 👌 mam and thank you sir
Arputham nanri
We need more videos like this😊😊
Thanks amma
Mika mika arumai amma🎉🎉🎉🎉
இதை இவன் செய்வான் என்று என்னி அதை அவனிடம் கொடு ஒரு கதையை சொல்லும் விதம் அதை கேட்பவர்கள் மனதுக்குளே காட்சியாக ஓடிக்கொண்டேயிக்கிறது இதுதான் சொல் அழகு
யாசமுனிவரையும் கண்டேன்
கணபதியை கண்டேன்
நாடான்ட மன்னர்களையும் கண்டேன் இன்னும் நிறைய கண்டேன் சில நிமிடங்கள் வாழ்த்துகள் சகோதரிக்கு இஇவன் படிக்காதவன் மன்னிக்கவும்
Mam... தலைப்புல த் வருமா? ❤
Beautiful 🙏🏻
Thank you akka 🙏
Wow great👏👏👏
Really nice madam. 🙏🙏🙏🙏
Marvelous ❤
Ramayanathil vaali and intrajith patri sollungal medam
Fantastic mam 🎉🎉