Cyber Crime Slaves | Cambodia | Scam Alerts | Indian Embassy | Stocks | Sun News

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024

КОМЕНТАРІ •

  • @balamani7861
    @balamani7861 15 днів тому +60

    ஒருத்தரை ஏமாத்தகூடாதுன்னு அந்த சூழ்நிலையிலே நீங்க நினைச்ச நல்லமனசுக்கு நீங்க நல்லாயிருப்பீங்க வாழ்

  • @jeganathannathan9974
    @jeganathannathan9974 15 днів тому +29

    அவர் சொல்ல வந்த விசயத்தை சொல்ல வாய்ப்பு கொடுக்காதபடி பொருமை இல்லாமல் அவசரப்பட்டோ ஆர்வக் கோளாறு காரணமாகவோ நிறைய குறுக்கீடு செய்வதை நன்றாகவே உணர முடிந்தது. குறுக்கீடு இல்லாமல் அவரைமட்டும் பேச விட்டிருந்தாலே இன்னும் நிறைய தகவல்கள் மக்களுக்கு கிடைத்திருக்கும்.
    மொத்தத்தில் நல்ல விழிப்புணர்வு பதிவாகவே மக்கள் உணர்வார்கள்.

  • @bankbaalu6765
    @bankbaalu6765 9 днів тому +4

    ஆண்டவன் இருக்கிறார் என்பது நிரூபணம் ஆகிவிட்டது. உங்களை காப்பாற்றிய ஆண்டவன் உங்களை வாழ வைப்பார்

  • @Jesuswords00751
    @Jesuswords00751 29 днів тому +25

    Very good...God bless you my son ...❤❤😊😊🎉

  • @vivek-e4p
    @vivek-e4p 29 днів тому +15

    very informative and very important conversation for youngsters❤❤❤

  • @sultanjinnah8284
    @sultanjinnah8284 28 днів тому +17

    நல்ல விழிப்புணர்வு வீடியோ 😊

  • @கொக்கி_குமாரு
    @கொக்கி_குமாரு 12 днів тому +14

    என்னையும் ஒரு மலேசிய காரன் கம்போடியாவில் வேலை இருக்கு,1000 அமெரிக்க டாலர் சம்பளம் என்று சொன்னான் எதோ loan processing executive job nu sonnan😂😂Nyt full ah yosichitu venam irukattum nu double mind ah sollitu 2,3 naal kastama feel pannen...Nalla vela 😂

  • @90sKid-k8d
    @90sKid-k8d 11 днів тому +12

    இத வச்சி ஒரு படமே எடுக்கலாம் போல 😳? கண்டிப்பா Blockbuster ஆகும் 💥😅

    • @pisaasukutty
      @pisaasukutty 10 днів тому

      already வந்துடுச்சி No More Bets பாருங்க.. சமீபத்திய ரிலீஸ்

    • @sachianand3012
      @sachianand3012 7 днів тому

      Bee keeper 2024 movie parunga

  • @Rajesh-ol8bk
    @Rajesh-ol8bk 29 днів тому +30

    Really indian embassy so good

  • @mrajagopalan1451
    @mrajagopalan1451 29 днів тому +65

    Allow to speak first don't interrupt between

  • @lifething789
    @lifething789 23 дні тому +5

    Very informative and good conversation

  • @Vels-10
    @Vels-10 День тому

    நல்ல மனசு வாழ்க. .... வாழ்க வளமுடன் தம்பி ....

  • @crazyworld627
    @crazyworld627 29 днів тому +9

    Good awareness and informative video 💐💐💐

  • @apoorvat4245
    @apoorvat4245 28 днів тому +35

    Thambi neenga nalla irupeenga pa. Pethavanga nalla vazhathirukaanga ungala. Avanga panna punyam ungala kaapathiduchu🙏

  • @gopalkrishnan4169
    @gopalkrishnan4169 28 днів тому +5

    நல்லவிழிப்புனர்வுநிகழ்ச்சி. அருமை

  • @MohamedAli-fh2mn
    @MohamedAli-fh2mn 17 днів тому +18

    நெறியாளர் கொஞ்சம் அமைதியாக இருக்கலாம்

  • @hemashirin9382
    @hemashirin9382 28 днів тому +7

    Anchor is so disturbing, he is not letting the person speak. Sir please change.

  • @thangarajk7652
    @thangarajk7652 18 днів тому +6

    Anchor கேள்வி கேட்க வேண்டுமே என்று கேட்பது போல் உள்ளது

  • @pudumadam786
    @pudumadam786 19 днів тому +26

    அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதவி செய்தார் என்பது மிக்க மகழ்ச்சி ஐயா

    • @prakashvusvadudevan6204
      @prakashvusvadudevan6204 18 днів тому +7

      Senji mastan helped ha ha ha Indian external affairs minister is Dr. Jai Shankar

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 14 днів тому +2

      😅😅😅 jai shankar da ,முட்டாள். முதல்வர் பஸ் அனுப்பி அழைத்து வந்தார் 😅😅😂😂

    • @muraribharathan3514
      @muraribharathan3514 12 днів тому

      ​@@sundarivenkatrao9803​@prakashvusvadudevan6204 ஆரிய சங்கித் தாயோளி டைவர்ட் பன்னாத

    • @HariHaran-sl9rd
      @HariHaran-sl9rd 12 днів тому +1

      பொய்

    • @VenkatakrishnanMahadevan
      @VenkatakrishnanMahadevan 8 днів тому

      Collective responsibility both central and state govts.​@@HariHaran-sl9rd

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 18 днів тому +3

    Respected 🙏 sir awareness program to foreign jobs very careful because of not knowing languages difficult survive in other countries sir some are good sir thanks 🙏 for frankly sharing sir

  • @licplans4769
    @licplans4769 14 днів тому +3

    குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுப்பதில் ஏன் இவ்ளோ தாமதம்.. அதுவரை இவங்க வாங்குன கடனுக்கு கஷ்டப்படணுமா

  • @TamilSelvan-yn7cp
    @TamilSelvan-yn7cp 3 дні тому

    Thankyou da @sunnews

  • @kanda1176
    @kanda1176 25 днів тому +10

    நீயா நானாவில் கலந்து கொண்ட பின்... 🚩

  • @pugazhenthia5287
    @pugazhenthia5287 12 днів тому +5

    Anchor sir அவர கொஞ்சம் முழுசா பேசவிடுங்க,

  • @ylnizam
    @ylnizam 13 днів тому +6

    தம்பி நீங்க ஏமாந்தது நான் ஏமாந்தது போன்று மனம் வேதனையாய் இருக்கிறது

  • @sundarpillai7217
    @sundarpillai7217 16 днів тому +12

    அந்தப் பையனே அழகா கதை சொல்லிட்டு இருக்கான் நீ ஏன் நடு நடுவுல கேள்வி கேட்கிறேன் என்ற பாணியில ஏன் கத்திட்டு இருக்க..

  • @KarthiKarthi-q9r2q
    @KarthiKarthi-q9r2q 23 дні тому +1

    Nice conversation nanri

  • @babusingh5701
    @babusingh5701 16 днів тому +1

    விழிப்புனர்வு பதிவு வாழ்த்துக்கள்.
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺🌺
    🌺🌺🌺🌺🌺🌺

  • @monishinr9286
    @monishinr9286 10 днів тому +2

    Same thing happens to me😂😂but scam nu terinjadume 15 days laiye embassy ku call panni chasing running laa taandi police station poitu angaiyum corruption aprm eppadiyo tappichi indha month taa veetuku vandan

  • @siva5star421
    @siva5star421 3 дні тому

    Good awarenesss 👍 be careful scammer 👍😂😂

  • @Jinoyvcayppunny
    @Jinoyvcayppunny 15 днів тому +2

    எத்தனை பேர் இந்த மாதிரி வேலை இல்லாமல் இருக்கின்றனர்.அரசின் பார்வைக்கு சென்றால் நல்லது.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 8 днів тому

    Let the concerned embasy save their manpower sources..

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 16 днів тому +2

    கொடுமை. நல்ல விழிப்புணர்வு ப‌திவு. நன்றி.

  • @mohamedrizwan655
    @mohamedrizwan655 26 днів тому +1

    This is a very good awareness video. Should be viral. But interviewer is a very irritating person. Not allowing the victim to speak fully. Always interfering.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 24 дні тому +1

    Good explanation important &necessary to the society asemergency.+ our Government must gives Add& mad Awareness to ALL INCLUDING.must control TRAVEL agentcontrol TRAVEL Agents agents

  • @karthicks8412
    @karthicks8412 28 днів тому +1

    Great pa thambi. 👌

  • @MydeensMydee-wg1rl
    @MydeensMydee-wg1rl 18 днів тому +1

    Super bro 🎉🎉🎉🎉

  • @vjachu5794
    @vjachu5794 29 днів тому +6

    🙏Thanks to Sun News..

  • @sathiskumar3823
    @sathiskumar3823 24 дні тому

    Super thambi

  • @keerthikeerthi-v8s
    @keerthikeerthi-v8s 23 дні тому

    good coversation ❤❤

  • @karthikkeyan9717
    @karthikkeyan9717 29 днів тому +9

    Recently, I saw the same type of scam gang in Kerala. She had the same type of conversations, chatting with me. Then, I checked & found that she has around 4 FB accounts, 2 insta accounts. I continued as a normal man for up to 2 months. I collected her phone number, personal details, etc. Finally, she understood it & discontinued it. I have the chatting records and website links.
    I thought about contacting the cyber crime department but everyone said that won't help.

    • @gs4240
      @gs4240 29 днів тому +2

      Please complaint in cyber crime department. You may save someone.

    • @karthikkeyan9717
      @karthikkeyan9717 29 днів тому

      @@gs4240 sure sir.

    • @RPB-a10n
      @RPB-a10n 28 днів тому +1

      Complaint online cyber crime immediately. They observe it secretly

    • @freeworld8898
      @freeworld8898 26 днів тому

      Are you crorepati? 😂😂😂

    • @jnp6035
      @jnp6035 20 днів тому

      They target people from US

  • @sarathkumarp8888
    @sarathkumarp8888 14 днів тому +3

    Reporter don't interrupt

  • @eternallight8024
    @eternallight8024 17 днів тому +2

    The should reinterview with different anchor.

  • @vandam7656
    @vandam7656 16 днів тому +1

    பள்ளி கல்வி துறை மாணவர்ளுக்கு பன்னிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

  • @Sunran33
    @Sunran33 27 днів тому

    Really eye opener for searching foreign jobs

  • @V.LAKSHMI-i2l
    @V.LAKSHMI-i2l 27 днів тому +2

    YOU GREAT MY SON THANK YOU SO MUCH 🙏🙏👍👍💯

  • @arunaam
    @arunaam 28 днів тому +2

    Govt will improve self employee

  • @richardjohn2629
    @richardjohn2629 4 дні тому

    I met this guy in that camp

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 8 днів тому

    Let him contact zoho corp. Mr Sridhar Vembu..he will train and give an opportunity at Tenkasi or so..

  • @vetrivela659
    @vetrivela659 3 дні тому

    Hatsoff indian government 👏

  • @massvikky444
    @massvikky444 29 днів тому

    Very useful video

  • @Sjlivecash
    @Sjlivecash 28 днів тому +2

    Same issue i lost money 2lks for trade

  • @rparameswaran3767
    @rparameswaran3767 11 днів тому +1

    இவருக்கு ஒரு வேலை ஏ‌ற்பாடு செ‌ய்ய‌ வேண்டும்

  • @Cric_Bazar
    @Cric_Bazar 10 днів тому

    Naanum anga work pannirukken same issue

  • @Sunran33
    @Sunran33 27 днів тому +2

    Ithey nilama thaan en Akka payyannuku erpattu 2 months Cambodia la irunthu avastha pattu vanthaan. Avana emathana agent Ulundurpet, la irukkan. Still every month 10 la irundu 15 personal ematthi ithey business panni kittu irukkan

  • @ArunKumarRam-ru5xg
    @ArunKumarRam-ru5xg 29 днів тому +7

    Anchor don't interrupt between worst behaviour

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk 12 днів тому

    தமிழகத்தில் சுய தொழில் செய்பவர்கள் எல்லாம் அநேகமாக பிற மாநிலத்தவர்களே.. உள்ளூர் காரர்கள் சிந்திப்பதே இல்லை...விளங்கும்...

  • @தமிழன்வரலாறு-ட1ன

    எவ்வளவு சொன்னாலும் யாரும் கேட்க மாட்டார்கள் பாவம் அவர்கள் குடும்ப கஷ்டம் தான்

  • @venmathiav5669
    @venmathiav5669 29 днів тому

    Superb anna

  • @vknarasimhan
    @vknarasimhan 16 днів тому

    Indian embassy helped.

  • @geets6349
    @geets6349 10 днів тому

    தம்பி தங்கக் கம்பி. இவரின் இந்த நல்ல மனசுக்கு, இவர் போன இடமும் சரியில்லை. பேசற இடமும் சரியில்லை 😢

  • @bala41087
    @bala41087 7 днів тому

    Anchor is interrupting a lot

  • @yoogamoorthy.k5602
    @yoogamoorthy.k5602 13 днів тому +3

    எவண்டா SUN news HR department!? மாடு 🐄 மேய்த்தவனை யெல்லாம் நெறியாளரராக எடுத்து இருக்கிங்க 😢😂

  • @alagarrajamuthuraman3941
    @alagarrajamuthuraman3941 9 днів тому +1

    The interviewer's conduct was subpar, as they did not provide an opportunity for him to speak and dominated the entire interview.
    Peasave vidama ivar mattum peasiti irukaru

  • @mpandiya3364
    @mpandiya3364 17 днів тому +1

    Yes my friend brother lost money in combodia criket betting team ..😢😢

  • @umeshkumar9444
    @umeshkumar9444 13 днів тому +1

    Foreign extranal minister is Mr.Jaishankar not masthan Indian Government has done this special action not any other country has brought back their people

    • @yaayee2886
      @yaayee2886 6 днів тому

      Dei.. Malaysia government, thann makkale koottidu vanthurukku.. Therinjaa pesu

  • @manikumar1270
    @manikumar1270 18 днів тому +6

    அழகிய நாடு பாசமிகு மக்கள் ஆனால் சில பேராசை பிடித்த மனிதர்களால் இவரைப் போல் பல பேர் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனது ஏழு ஆண்டு கால அனுபவத்தில் இந்த நாடு சிறிது சிறிதாக சீனர்களின் கட்டுப்பாட்டுக்கு செல்வதை நான் உணர்ந்தேன்.

  • @chandranr1313
    @chandranr1313 8 днів тому

    ஏமாற்றுபவர்கள் பலவிதம் அதில் இது ஒரு விதம்

  • @ranjiths4406
    @ranjiths4406 10 днів тому +1

    Yentha scame yenakum natanthuruku i lost my money 75k 😢

  • @sarojiniprabhakar3881
    @sarojiniprabhakar3881 16 днів тому

    Jai Modiji. Jai JaiShanjarji

  • @rtchelvi
    @rtchelvi 14 днів тому

    How can people cheat like this?! Oh my God!

  • @ganesanshankar6884
    @ganesanshankar6884 29 днів тому +5

    Un per mattum needhi Rajan illa nee nejamave needhike Raja dhan

  • @pattabiramannarayanaswami7522
    @pattabiramannarayanaswami7522 12 днів тому

    Please take a film like aadu jeevanam and screen for mass knowledge, to attract all countries about such operations and to protect the innocent people money.This can be also done on war footing by inter pol of all countries.India should avoid sending such people under tourist visa by questions and the agent responsible for sending them . Agent should be in police Custody surveillance for about 3 months to unearth modus operandi and prevent the innocent indians from exploitation

  • @rajahs9871
    @rajahs9871 20 днів тому

    Super gentleman solluvadu 💯 persand unmai vaalga valamudan family members

  • @gfggf9321
    @gfggf9321 21 день тому +1

    My name palanivel itha vida innum konjam kodurama naanum Myanmar la maati vanthurukken 😢 adippaanga avaru sollura maari current shock laam koduthurukkaanga military ah vachi merattuvaanga innum neraaiya irukku 😢😢😢😢😢 enaku oru Myanmar family romba help pannirukkaanga avangala ennala eppodum marakka mudiyathu

    • @90sKid-k8d
      @90sKid-k8d 11 днів тому

      Neengalum itha pathi oru video podunga bro 😌

    • @monishinr9286
      @monishinr9286 10 днів тому

      Neengaluma bro but naa laos la maatikittu ippo taa indha month taa veetuku vandan😂😂

  • @tajjanath1508
    @tajjanath1508 4 дні тому

    👍 🤝 👌 💐

  • @dennyrex2558
    @dennyrex2558 12 днів тому +1

    Yuvan shankar raja look like person

  • @Cric_Bazar
    @Cric_Bazar 10 днів тому

    Thampi ungala kaapathunathu interpool military person thampi naanum angathan work pannen naan indian militry moolama vanthen

  • @madhankumar9762
    @madhankumar9762 19 днів тому +1

    ada anchor dont interrupt while he speaks

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 14 днів тому

    அநியாயத்துக்கு ஜாங் ஜாங் என இழுப்பு

  • @mks4898
    @mks4898 24 дні тому

    Aiyaa.. romba romba. Nandreee ...

  • @raghuraghuk2486
    @raghuraghuk2486 27 днів тому

    ஏமாற தயாராக இருந்தால் ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள்

  • @rajeshraju1966
    @rajeshraju1966 29 днів тому +2

    Bro eppa antha Badu enga irukkan ?

  • @llaninam777
    @llaninam777 29 днів тому +3

    Anchor itself is asking question and he only is answering not allowing the victim to speak is own words

  • @apklifestyle6483
    @apklifestyle6483 17 днів тому

    Namba natta vittu mattha nattukku ponale prichanai than varum athala yaraga irunthalum namba natleya vela parunga

  • @Hhsttourism
    @Hhsttourism 29 днів тому +1

    😊😊😊 குஜராத்

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 17 днів тому

    Due to unemployment, all problems

  • @rameshkumaarn9018
    @rameshkumaarn9018 11 днів тому

    Dai avan pesa vedu da neya kelvi keka apro neya pesitu eruka 😮

  • @Hhsttourism
    @Hhsttourism 29 днів тому +1

    குஜராத் மாநில தான்

  • @sureshs9344
    @sureshs9344 4 дні тому

    anchor nee pesathada
    he is speaking well

  • @1mm0rta1Ru1er
    @1mm0rta1Ru1er 15 днів тому

    Qnet laughing in corner

  • @KishoreKumar-qg4vf
    @KishoreKumar-qg4vf День тому

    Al rahuman hr professional consultancy chennai big scam combodia

  • @balajiteekay5940
    @balajiteekay5940 28 днів тому +1

    Yoow anchor pesama keluya summa disturb pannnathaya

  • @sakthinagarajan7208
    @sakthinagarajan7208 27 днів тому

    Anchor is very worst. He didn't allow him to complete the sentence

  • @ShashankMahadevan
    @ShashankMahadevan 25 днів тому +1

    Worst Anchor Never letting him to talk properly....😡😡😡😡🤬🤬🤬🤬🤬

  • @siranjeevi9944
    @siranjeevi9944 28 днів тому +1

    Real sathuranka vettai

  • @YouTubeChennal-m7v
    @YouTubeChennal-m7v 13 днів тому

    Antha manasu thaya kadavul

  • @mullaivelakanni823
    @mullaivelakanni823 14 днів тому +1

    கடவுள் இருக்கிறார் தம்பி

  • @anudevi6815
    @anudevi6815 22 дні тому

    Nothing wrong asking questions in between need to know otherwise we forget that question.
    here in my country this had happened to our youngsters. luckily here the police had warned
    the people about the scam clearly in Cambodia.
    This happened few years back some Chinese guy was beaten seen tortured suffered,few escaped to our country . What he said is 100% true.
    Kaliyugam more worst things will happen..
    . Foods are mostly dogs n other animals are sold
    Same here .too.?

    • @kingin2003
      @kingin2003 16 днів тому

      Which country neengha?

  • @Hhsttourism
    @Hhsttourism 29 днів тому +1

    🎉🎉