1 கப் தேங்காய், ரவை இருந்தால் Tasty யான பர்பி இப்படி செய்து சாப்பிடுங்க - Coconut Burfi Sweet Recipe

Поділитися
Вставка
  • Опубліковано 23 лис 2024

КОМЕНТАРІ • 154

  • @navthish2kkidsmass950
    @navthish2kkidsmass950 25 днів тому +2

    எளிமையான பேச்சு மற்றும் செய்முறை

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому +10

    அருமை அருமை தேங்காய் பர்பி

  • @kanmani.jarunrajarathinam.9631

    நாங்க தூத்துக்குடி tha எங்க வீட்டுலயும் சாப்பிட பிறகு sweet சாப்டிற பழக்கம் இருக்கு

  • @geethac1028
    @geethac1028 Рік тому +1

    Enga veetileyum pappavukku (ponnu) sweet eduna erukkanu eppaditha sapiduva❤ Thengai purpi superb nanum try panni pakkure

  • @monicagnanamani4773
    @monicagnanamani4773 Рік тому +3

    Will do for Christmas. As you said, after meals, we used to eat kadalai mittai. It gives a satisfaction just like having a dessert after a meal

  • @SangeethaSangeetha-t1d
    @SangeethaSangeetha-t1d 26 днів тому +1

    நானும் சாப்பிட்ட உடனே ஸ்வீட்டு சாப்பிடுவேன்

  • @sumathisrinivasan5271
    @sumathisrinivasan5271 4 місяці тому +1

    My husband loves kadala burfi or kadala urundai. Always need to get it from the indian store. Now going to try this burfi.

  • @mrskip4439
    @mrskip4439 Рік тому +2

    Not only in south I am in Chennai born &brought up in Chennai only. In our family also we use to eat any sweet after food. If there is no sweet we use to take any type of biscuits. So we very close to our habits. Thank you sister.

  • @jayalakshmi929
    @jayalakshmi929 Рік тому +1

    Yes sister. My husband also after lunch Sweet sapiduvanga. 🎉

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 Місяць тому

    அக்கா.தெளிவா.சொல்றீங்க.நன்றி.அருமை.அக்கா.
    வாழ்கவளமுடன்

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e Рік тому +2

    WOW SUPERB SISTER AKB KITCHEN THANKS FOR YOURCOOKING TIPS VIDEO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM OAKY KEEPITUP ❤🙏🙏🙏

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Рік тому

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @malinivel9376
    @malinivel9376 Рік тому

    Ennamathiriye saptaudane kadalamittai sapdiringa super👌👌👌👌

  • @geethac1028
    @geethac1028 Рік тому

    Senja ma nalla vandhuchi❤ super

  • @alagumanij8205
    @alagumanij8205 6 місяців тому

    சூப்பர் அருமை சகோதரி 👌🏽👌🏽👌🏽

  • @vidhyasusila
    @vidhyasusila Рік тому +2

    நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள். எனக்கும் சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உள்ளது

  • @kamachiin2684
    @kamachiin2684 8 місяців тому

    Iam not southside dut I ve the habit of taking sweet.sister Ilike u very much.

  • @Devasena-c9y
    @Devasena-c9y 8 місяців тому +1

    After lunch i also search for any sweets like you

  • @sivram75
    @sivram75 Рік тому

    சூப்பர் அம்மா

  • @muthumeenameena5718
    @muthumeenameena5718 10 місяців тому +1

    நானும் சாப்பிட்டவுடன் ஸ்வீட் சாப்பிடுவேன். என்ன பிரச்சினை என்றால் இப்படி வீட்டில் செய்தால் ஸ்டோர் பண்ணி எல்லாம் வைக்க முடியாது. அன்னிக்கே சாப்பிட்டு முடிச்சுட்டு தான் அடுத்த வேலை😅😅😅

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 Місяць тому

    அருமையான பதிவு

  • @kasthuriperianan8937
    @kasthuriperianan8937 Рік тому

    ஆமா சிஸ் எனக்கும் அதே பழக்கம் இருக்கு

  • @kalyanisubramaniam5580
    @kalyanisubramaniam5580 Рік тому +1

    Super very easy good idea mami

  • @kesavvarunav1294
    @kesavvarunav1294 Рік тому

    Enga veetleyum sappittu sweet sappidivom

  • @PUPSKONTHARAYANKULAM-pz1vx
    @PUPSKONTHARAYANKULAM-pz1vx Рік тому +1

    Many dishes doing well in your video
    Often I watch your receipe..

  • @bharanibharani532
    @bharanibharani532 Рік тому +22

    அம்மா அந்த மாதிரி செஞ்சேன் பருப்பி நல்லா இருக்குது ஆனா எங்க அம்மா வந்து வெறும் தேங்காயில் மட்டும் செய்வாங்க அதுவும் நன்றாக இருக்கும்

    • @AKBKitchen
      @AKBKitchen  Рік тому +1

      Yes..👍❤️💖

    • @sridharanws6614
      @sridharanws6614 Рік тому +2

      Can we use dry Copraii

    • @vasukivasuki6797
      @vasukivasuki6797 Рік тому

      ​@@AKBKitchenù9
      😊

    • @saradharajamani4422
      @saradharajamani4422 10 місяців тому +1

      ​@@AKBKitchen😮buut

    • @bathmabathma8541
      @bathmabathma8541 5 місяців тому +1

      நீங்கசெய்றத எல்லாம் நான் பார்க்கிறேன் அருமையாக இருக்கிறதுநன்றிவாழ்த்துக்கள்

  • @NirmalaStoner
    @NirmalaStoner Рік тому

    Sister my birth place coimbatore. Now I am living in chennai. Our family also have this after food eating sweet habit

  • @gajavasanth4088
    @gajavasanth4088 11 місяців тому +2

    Superb Madam. Thank you so much🙏

  • @sjosephinjackulinjack889
    @sjosephinjackulinjack889 Рік тому

    Naangalum kandippa sapita udane kadalaimittai sapiduvom mam

  • @mangalaramamurthy7603
    @mangalaramamurthy7603 Місяць тому

    Engal veetalayum entha pazhyakkam vundu sister🤝

  • @kamalapanneeraselvam4808
    @kamalapanneeraselvam4808 28 днів тому

    Coconuts parbi super I do it

  • @gnanarajsolomon8877
    @gnanarajsolomon8877 7 місяців тому

    ஆமாம்மா எங்கள் (நாசரேத்) குடும்பத்துக்கே இந்த பழக்கம் உண்டு. நன்றி. ❤❤❤

  • @kalpanadevi-bh3vz
    @kalpanadevi-bh3vz 5 місяців тому

    Ungala mathirithan mam.naangalum.saapta vodana sweet saapduvom.unga voice super.recipe ellaame super

  • @Wowpeeps
    @Wowpeeps Рік тому

    Ravaa and coconut burfi so nice

  • @sarojinisaro3543
    @sarojinisaro3543 5 місяців тому

    Romba talented u

  • @jothisridharan3280
    @jothisridharan3280 Рік тому

    சாப்பிட்டதும் என் கண் ஸ்வீட் தான் தேடும்

    • @AKBKitchen
      @AKBKitchen  11 місяців тому

      Yes..👍💗♥️

  • @rajafernando954
    @rajafernando954 Рік тому +2

    We also same like that 💗💗💗

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Рік тому +1

    Sweet recipe super👌

  • @ramayeeramachandram7823
    @ramayeeramachandram7823 8 місяців тому

    Akka annum ungalai polla sapitaudan sweet sapiduvan.

  • @muthulingesh3278
    @muthulingesh3278 Рік тому

    I am sathank ulam tiffen after eat sweet

  • @pattudurairaj9257
    @pattudurairaj9257 Рік тому +1

    Sister
    ரவை முதலில் பாலில் வேகவைத்து பின்னர் சீனி மற்றும் வறுத்த தேங்காய் துருவல் முந்திரி ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கினால் எப்படி இருக்கும்
    Just suggestion

  • @sudhakarkaranam4859
    @sudhakarkaranam4859 Рік тому

    We too eat sweet after lunch.

  • @jeganjegan2522
    @jeganjegan2522 9 місяців тому

    Super

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil Рік тому

    Useful information sister 👍😍

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Рік тому +1

    Mam my native is Nazareth.I used to eat sweets after every meal😂😂 like any burfi & Sillu karuppatti😅

  • @premamunees3962
    @premamunees3962 Рік тому

    In our family also we eat any sweet.

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 Рік тому

    Rava coconut burfi superb

  • @NirmalaNirmala06
    @NirmalaNirmala06 5 місяців тому

    Super Acca thhanks

  • @kannar2418
    @kannar2418 Рік тому

    நிச்சயம் எனக்கும் இதே பழக்கம் உண்டு. ஒன்லி கடலை மிட்டாய்தான் 😜

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Рік тому

    I too have this habit.

  • @jamunasampathkumar8716
    @jamunasampathkumar8716 Рік тому

    Wow super 👌 yummy

  • @sheejasheeja477
    @sheejasheeja477 12 днів тому

    Long hair azhaku

  • @RanimaChannel
    @RanimaChannel Рік тому

    Super ma

  • @kavithakamaraj9535
    @kavithakamaraj9535 Місяць тому

    👌👌👌

  • @FlorencePrabavathy
    @FlorencePrabavathy 9 місяців тому +2

    Ennakum betikum

  • @bhuvanaveera680
    @bhuvanaveera680 Рік тому

    Nan sweet sapduven

  • @sarathar8095
    @sarathar8095 9 місяців тому

    நாங்களும் அப்படியேம்மா

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Рік тому

    என் கணவர் இருக்காரே மதியம் இரவு சாப்பிட்ட பின் கடலைமிட்டாய், லட்டு இந்தமாதிரி ஏதாவது ஒரு இனிப்பு சாப்பிடுவார். 😅

  • @juliyajuliya-e3n
    @juliyajuliya-e3n Рік тому

    after food compulsory sweet or atleast chocolate is needed

  • @imrannazar2298
    @imrannazar2298 Рік тому

    எனக்கு சாப்பிட உடனட சுவீட் தின்னநும் எதும் இல்லாட்டி சினி சாப்பிடன் 😊

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 5 місяців тому +2

    அம்மா நீங்கள் தேங்காய் பர்பி செய்து காண்பித்தீர்கள் சுலபமாக இருந்தது.

  • @irudayamarystanley-vq7ce
    @irudayamarystanley-vq7ce 11 місяців тому

    Even I have this habit

  • @s.sarojaa3067
    @s.sarojaa3067 10 місяців тому

    My Respected Sister Very Good Night to you and also your family Members My Dear Sister. We are also Like the above Sweets Very Much My Dear Sister. The above Burby is Very Easy done My DEAR Sister. Thank you Very Much My Dear Sister for your Kind words My Dear Sister.

    • @AKBKitchen
      @AKBKitchen  10 місяців тому

      🙏🙏🙏💖♥️♥️

  • @leelamohannath5139
    @leelamohannath5139 Рік тому

    Kadaiseya coconut thuvinengale sister kettu pogatha?

    • @AKBKitchen
      @AKBKitchen  Рік тому

      Varuttha coconut than potten ma..💖❤️👍

  • @KasthuriKasthuri-x2j
    @KasthuriKasthuri-x2j Рік тому

    Brown sugar add பண்ணலாமா?

  • @nirmalafernando814
    @nirmalafernando814 11 місяців тому

    Nanum ungalapola thaan

  • @juliyajuliya-e3n
    @juliyajuliya-e3n Рік тому

    please put video of making chocolate 😅

  • @agnessukumar9547
    @agnessukumar9547 Рік тому

    Same to you kadalamittai

  • @mangaisomu3589
    @mangaisomu3589 2 місяці тому

    My self also

  • @shanthim1215
    @shanthim1215 Рік тому

  • @ambikasenthilmani1707
    @ambikasenthilmani1707 Рік тому

    Iam also sister

  • @adhinayagamad9991
    @adhinayagamad9991 5 місяців тому +1

    , yes

  • @kokilabharath1165
    @kokilabharath1165 Рік тому

    ❤🎉

  • @balaa1892
    @balaa1892 Місяць тому

    ரொம்ப ரொம்ப அதிகமான இனிப்பு. ரவா அதிகமாக இருக்கிறது. தேங்காய், ரவாயின் அளவு சரியில்லை.

  • @padmavathydasarathy7158
    @padmavathydasarathy7158 Рік тому

    🙏🙏🙏

  • @pmjflionmeksonbalu7005
    @pmjflionmeksonbalu7005 Місяць тому

    Courier the Home Made Sweet..Sister.

  • @deepas1085
    @deepas1085 Рік тому +1

    Hii

  • @lillylincy4929
    @lillylincy4929 11 місяців тому

    பர்பிசூப்பர்நாங்களும்சாப்பிட்டுகடலைமிட்டாய்சாப்பிடுவோம்

  • @Saiporkodi
    @Saiporkodi 3 місяці тому

    En APPA, namum epate than sweet கடலைமிட்டாய்

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Рік тому

    லட்டு கூட பிடிக்கலாம்.பால்நனச்சுகலாம்.😅

  • @veeramanik1471
    @veeramanik1471 Рік тому

    Co

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 Рік тому

    மதியம் சாப்பாடு சாப்பிட்டவுடன்
    தேடுதல் வேட்டை நடக்கும்.😅😅

  • @bhuvanaveera680
    @bhuvanaveera680 Рік тому

    One cup sugar sekkalam adigama irukku

  • @Saiporkodi
    @Saiporkodi 3 місяці тому

    Combatore

  • @rajathiabirami2328
    @rajathiabirami2328 Рік тому

    4:00 I can't even get a ticket for the wrong with super barbecue. In bodak cathedral corporal and alarc in a relemmy and like a solo no

  • @UKNorthUK
    @UKNorthUK 4 місяці тому +1

    Super

  • @Punitha-x7w
    @Punitha-x7w 14 днів тому

  • @ronaldosfanworld2111
    @ronaldosfanworld2111 4 місяці тому

    Super