Sir na pona time apply panum pothu yen appa inchiyal, A, enter pani irukan ana yen appa mostly inchiyal podurathu illa sir ana ippa aadher card number join panum pothu yen appa inchiyal varuthu sir avaru inchiyal yathalaiyum illa next time exam yaluthi verification.pona problem varuma sir
சிறிய சந்தேகம்... நாம பிரைவேட் கம்பினியல வேலை பார்க்கிறோம் ஆனால் எக்ஸாம் அப்ளை பன்னும் போது unemployed னு அப்ளை பன்னலாமா.... நான் வழக்கமாக அதான் செய்கிறேன்.... ஒருவேளை தேர்வானால் கம்பெனியில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் கேப்பாங்க... அதை தவிர்க்க தான் இப்படி செய்கிறேன்.... எந்த பிரைவேட் கம்பெனியும் நமக்கு அத தரமாட்டாங்க
அண்ணா என்னுடைய தம்பிக்கு community cerficat community mari இருந்துச்சு அதுனால என்னோட cerficate குடுத்து mathu வதற்கு முயற்சி எடுத்தோம். அவர்கள் என் தம்பி cerficate mathuvathuku பதில enakku மாதி என் தம்பிக்கு இருந்த comunity போட்டு விட்டார்கள் 😭. இப்போது நா என்ன செய்வது. எனக்கு யாரிடம் சென்று கேட்பது ஒன்னும் புரில்ல. நான் sedchule caste. எனக்கு பிசி comunity வந்துருக்கு. நா இப்போ என்னோட old community குடுக்கவ என்ன செய்ய. நா ஆசிரியர் பயிற்சி முடிச்சு ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறேன் எனக்கு என்ன செய்ய வேண்டும் நீங்க தான் ஓரு வழி காடனும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 😭🙏🏿🙏🏿🙏🏿
தம்பி நான் கனவரை பிரிந்து 4வருசம் ஆகுது பிரிந்த படிச்ச நான் 5வது தான் படிச்சியிருந்தன் பின்னர் கரஷ்ல 8;10;11;12 படிச்சேன் இப்ப டிகிரி போட போரோன் நான் tnpc படிக்க முடியும்மா சொல்லுங்க என் பொண்ணு 10வது பையன் 5 நான் பிறந்த வருடம் 1985 நான் எழுத முடியும்மா வேலை கிடைக்கும்மா
Brother.. I was married but nan otr la marriage ku munnadi irundha otr details vachu unmarried apply pannitten n also aadhar adress parents home address potu apply pannittom..ippo husband oda veettu adress dha aadhaar la iruku..🙂.. Matha ellame correct ah irukku....Idhunala enna prbs varum... N idhuku solution enna pannalam konjam sollunga plz
Same problem sis.... Address problem ila nu sonnanga... Old aadhar vachikonga incase address verified panna kettanga na kattunga.... Na tnpsc ku call panni kettan avanga idhan sonnanga...
Bro...naa ipo dhaan first time group 2 apply pannen yesterday...naa Bsc..msc rendume panniruken...but apply pannumbothu Bsc qualification matum kuduthuruken....verification pannumbothu professional certificate ,Tc lam kepangalala because naa Msc vera clg la pannen so Tc , professional lam msc padicha clg name dhaana irukum....konjam clear pannunga bro...
ஆதார் கார்டில் திருமணத்திற்கு முன்பு அப்பாவின் பெயர் Initial இருக்கும். பள்ளி சான்றிதழ் அனைத்திலும் அதுவே இருக்கும். திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் கணவரின் பெயர் Initial ஆக இருக்கும். இதனால் எதுவும் பிரச்சினை உள்ளதா? தெரிந்தவர்கள் கூறவும்.
Bro nan SC COMMUNITY ...2007 la vangina certificate..athula SC nu mention panniruku...subcaste: MADARI.. Na SC nu apply panratha SCA nu apply panratha...
Bro en community certificate la address Mari iruntha enna bro panrathu nanga en sontha uurula irukan ana adhula nanga iruntha uuru theni nu iruku ana nan madurai aadhar la madurai nu change panitan inthe address ethum affect panuma
Sir, I have made a correction on my sslc month of passing as Exam conducted month. I am unable to change it back again. Will it be an issue?? How to change it for second time?
Anna pls enakku oru question ku answer pannu nga please 🥺 a kitta 1&5 school certificate illa ana 10 certificate erukku na exam alutha mudiuma pls sollunga anna pls pls pls pls pls pls
University ku anupi mathikkalam.. Konjam selavu aagum 2500 kulla varum... Na anna university pathi sollara.. Arts na university ku call pannunga.. Don't worry..
@@sathishsathish-kd6xo oh sorry.. Ipo tha unga comment ah patha.. Unga university ku letter eluthi ungaloda name change panna vendiya certificates ellam submit panni, oru kirippita amount dd eduthu anga anupuna... Avanga call pannuvanga...ilana university ku call panni kelunga...Oru 2 weeks kulla new certificates vandhudum
Sir final arrear sem(2012) mark sheet en kitta illa. But consolidate certificate irukku. Semester marksheeta check pannuvangala illa consolidate certificate pothuma?
Ok sis....Change pannikira.... Enaku laa oru visayatha 2 3 times sonnatha puriyum....So mathavangalum enna mathiri irupanganu oru thought la irunthurupa pola
Na ipo recent ah nadantha JDO exam la Hall ticket la morning exam ku sign vaangala... Evening vantha invigilator kita matum sign vaangiruken... Idhunala edhum prachana varuma🙁
@@saivarma4375 no worries... Tnpsc told that if you got sign on any one session, that's okay. If you didn't get signs on both session, then tnpsc decides that.
Bro, Just wanted to know that, Had a space between First name and Last name of my degree certificate. can it makes a problem/rejection in Document verification? In I0th and 12th certificate my name was mentioned it as "Dineshkumar" However, In UG degree certificate (Madras University) mentioned as "Dinesh Kumar" Please advise will it makes a problem in Document verification in my Group 1 or 2 finals.
Brother....Naanga Chengalpattu district la irukom....aaan ipathaan Chengalpattu district nu puthusa pidichanga...ithuku munnadi kancheepuram district nu thaan irunthathu ...ipo naan tnpsc otr la application la kancheepuram nu thaan koduthurukan....ipo ennoda poorvikam district kancheepuram nu thaan otr la koduthurukan Chengalpattu nu mathanuma...apdi mathana native certificate ethuna upload Pannanuma
Brother ennoda certificate ellam miss pannitan but atha ellam goverment la apply panni duplicate certificate vangitan....so ethuku yethavthu tnpsc la problem varuma....plzz ans
நண்பர்களே, இந்த வீடியோ ஒரு விழிப்புணர்விற்கான பதிவு மட்டுமே......நான் மூன்று முறை Certificate Verification attend பண்ணிட்டேன்.....சிறிய தவறுகளுக்காக யாரையும் தற்போது Reject செய்வதில்லை.....இந்த வீடியோ உங்களுக்குள் இப்படி ஒரு பய உணர்வை உருவாக்கும் என்று தெரிந்திருந்தால் Upload செய்து இருக்கவே மாட்டேன்.....யாரும் பயப்பட தேவையில்லை.....சிறிய தவறுகளுக்காக கண்டிப்பாக Reject செய்ய மாட்டார்கள்.....நான் 2ஆவது மற்றும் 3ஆவது முறை CV-க்கு சென்ற போது நிறைய நண்பர்களுக்கு சான்றிதழ்களில் சிறு சிறு பிழைகள் இருந்தும் அதை சரி செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தார்கள்.....So யாரும் பயப்பட தேவையில்லை......இந்த வீடியோவால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்🙏🙏🙏
Na one time registration panumbothu enaku community certificate details ketuchi....Athula Certificate Issued District and Certificate Issued Taluk kekuthu....Na community certificate 2017 La vangunen....So enaku Nagapttinam District and Mayiladuthurai district nu iruku....Ipo Mayiladuthurai district pirichitaanga....So na Certificate la irukura padi Nagapttinam District ah choose panuna mayiladuthurai district show agala.....Mayiladuthurai district nu kuduthaa Certificate la irukara details um Na kuduthurkarthum mismatch agum...Na ena choose panarthu?....Na TNPSC ku 3 days munaadi mail um send paniten....but still now no reply....yarachum enaku correct solution solunga.
@@qr3729 ok...ana enoda certificate la Nagapattinam district,Mayiladuthurai taluk nu iruku ipo one time registration la Nagapattinam district ah select panuna athula mayiladuthurai taluk ila....mayiladuthurai district nu kuduthaa thaan mayiladuthurai taluk varuthu....ipdi irukurapa yetha kduathuthaalum certificate la irukura details um onetime registration la irukra details um mismatch aguma la....athula ethachum problem varum ah
hi brthr ..... Cut off mark vachu thane mains ku enter aagurom பின்பு ஏன் (for an ex:) 164 questions poten ,156 questions poten etc etc nu ellarum solranga ????
Ippo oruthaga 184 yeduthanu soldrathu mark ah solluragala ella questions ah solluvagala bro Yevlo questions maximum atten pannanum and yevlo mark yedutha work confirm bro knja solluga doubt overloaded sir
Bro en dad name change pantaru but en birth certificate la palaya name tha iruku athu pblm aguma cause en certificate la new name oda intial tha iruku ? Apm inoru doubt 10th english medium padichen but tamil medium nu employment office la pathivu pantanga athunala ethum pblm varuma ?
Bro na 2019 la tnpsc resgister panapo typing coA ku la no nu kuduthurka..ipoo na andha course finish pani certificate vangirka idha enala add pana mudyadha ,,ini
அண்ணா நான் டிகிரி complete பண்ணல 2012 காலேஜ் போய் முடிச்சிட்டா என்னிடம் காலேஜ் கொடுத்த tc தான் உள்ளது நான் டிகிரி complete பண்ணவே இல்லை அதன்னால குரூப் 4 பதிவு பண்ணும் போது tc 12th xerox வச்சி பதிவு பண்ணிட்டு Certificate verification போகும்போது காலேஜ் குடுத்த tc எடுத்துகுனு போகணுமா இல்லை 12th tc xerox எடுத்துட்டு போகணுமா அண்ணா
yes sir, I had handle this type of problem for Group 4 exam, I had to take cut off Mark but Aadar Date of birth an college certificate date of birth is different from that
Enaku oru doubt En 10 th marksheet la name english la SATHISH KUMAR M ana tamil la சதீஷ்குமார் மா Space vitama iruku Ithuku enna seiya vendum. Reject pannavangala?
நான் TNURSB நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு 2மாதம் மட்டுமே காவலர் பயிற்சில் இருந்தேன், பின் சில சொந்த காரணத்தினால் விலகிவிட்டேன் அதனால் TNPSC க்கு விண்ணப்ப படிவத்தில் அரசு ஊழியர் படிவத்தில் எவ்வாறு apply செய்ய வேண்டும்....
Brother statistics exam ku experience yes nu browsing la thappa kuduthutanga na Ippo certificate illa epdi na uplode pandrathu pls sollunga na innum 2 days thaan iruku
Bro na typing coA indha year dha finish pani certificate vangirka..but 2019 la group 4ku apply panapo adhula 'no' nu mention panea..ipoo indha certificate marubdyu apply pana mudyadha bro🙄🙄🙄 please solunga
என்னுடைய ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி பதிவேடுகளில் தங்கராசு என்று உள்ளது. 10 ம் வகுப்பு முதல் உள்ள அனைத்து சான்றிதழ்களிலும் தங்கராஜு என்று உள்ளது. தமிழ் வழி சான்றிதழ் வாங்கும் போது தான் இது தெரியவந்தது. இப்பொழுது என்ன செய்யலாம். ஒரு எழுத்து தலை எழுத்தை மாற்றிவிடுமா?????
Bro otr registration la mbc vanniyar ku bathilaa Mbc vanniya kula Kshatriya nu thappa kuduthutu iruken 🥲🥲ipo group 2 xam ku vanniyar nu kudutha problem varuma bro 🥴🥴
எனது பள்ளி சான்றிதழில் தந்தையின் பெயர் முதல் எழுத்தாக உள்ளது திருமணத்திற்குப் பிறகு நான் எனது கணவரின் முதலிடத்தை பயன்படுத்துகிறேன் இதனால் ஏதேனும் பிரச்சினை வருமா?
Hi bro , i have a doubt.Already otr registered candidate.Na exam apply pani submit ku munadi preview kudukrapo need to pay nu varuthu but pay pana ethu options um ila.what to do next? Please help me.
2022 group 2 ku apply panitan bro.. but photo blue background la iruku then photo inner la name and date poda soli Irukanga.. but na podala brother idhanala edhavadhu prblm varuma plz reply panungaa brother
நான் 12th std படிக்கவில்லை. அதற்கு பதிலாக Diploma படித்து உள்ளேன். Application-ல் consolidated marksheet தகவல்கள் மற்றும் photo ஆகியவற்றை உள்ளிடு செய்து விட்டேன். 2. Typing tamil higher certificate-ல் GTE******** பதிலாக ********* என்று எண் உள்ளிடு செய்து விட்டேன். 3. Typing english higher certificate-ல் GTE******* பதிலாக ********* என்று எண் உள்ளிடு செய்து விட்டேன். இதனால் என்னை cv rejected செய்வார்களா??? Plz கொஞ்சம் சொல்லுங்க bro
Puriyala bro.....Duration kaaga naa...???....Speed ah pesa varathu bro.... Already sila per intha point sollitanga.... Change panna try pannitu tha iruka...
TNPSC exam provisional Certificate வெச்சு அப்பளை பண்றதுக்கு பதிலா TC இருக்கிற Course Competion date and No வச்சு அப்பளை பண்ணிட்டேன் என்ன Reject பண்ணுவாங்களா இல்லை விட்டுவாங்களா இப்போ எழுத போறா group 1 ல தான் இப்படி பண்ண இருக்கேன்
address proof enaku sariya ila ena pandrathu nanba.. adhar kerala proof , ration card palani la iruku, voter id illa, slip vachu than vote paniruken, tnpsc site la vera 1 time than ethulam change pana mudiumnu alert kaatuthu..
Degree certificate number ku padhila final year marksheet corner la irundha number ah type panniten.because enaku innum degree certificate kudukala na enna panrathu...
Sir I am completed my UG degree in 2009 non semester.In my university they did not issue consolidation certificate.After 2009 batch they changed semester method in our college. If there is any problems will appear for me based on consolidation certificate sir.
ua-cam.com/video/_5m9VfzrvOM/v-deo.html
நண்பர்கள் கேட்டிருந்த பொதுவான சந்தேகங்களுக்கான பதில்கள் இந்த வீடியோவில்👆 உள்ளது.....
Sir na pona time apply panum pothu yen appa inchiyal, A, enter pani irukan ana yen appa mostly inchiyal podurathu illa sir ana ippa aadher card number join panum pothu yen appa inchiyal varuthu sir avaru inchiyal yathalaiyum illa next time exam yaluthi verification.pona problem varuma sir
Puriyala bro....Unga appa initial ah paththi by solringalaa....Unga initial paththiyaa....Konjam clear ah solla mudiyuma plz
Sir
name inchiyal bro
Name munadi inchiyal
அண்ணா நீங்க ரொம்ப நல்லவர் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
சிறிய சந்தேகம்... நாம பிரைவேட் கம்பினியல வேலை பார்க்கிறோம் ஆனால் எக்ஸாம் அப்ளை பன்னும் போது unemployed னு அப்ளை பன்னலாமா.... நான் வழக்கமாக அதான் செய்கிறேன்.... ஒருவேளை தேர்வானால் கம்பெனியில் இருந்து நன்னடத்தை சான்றிதழ் கேப்பாங்க... அதை தவிர்க்க தான் இப்படி செய்கிறேன்.... எந்த பிரைவேட் கம்பெனியும் நமக்கு அத தரமாட்டாங்க
Congratulations 5k reached 💪
Sir ennoda 10th 12th mark sheet la intial pinnadi irukku aadar card la intial munnadi itukku sny problem sir
Enna bro ivlo theliva solringala..Semma bro❤️Vera level
அண்ணா என்னுடைய தம்பிக்கு community cerficat community mari இருந்துச்சு அதுனால என்னோட cerficate குடுத்து mathu வதற்கு முயற்சி எடுத்தோம். அவர்கள் என் தம்பி cerficate mathuvathuku பதில enakku மாதி என் தம்பிக்கு இருந்த comunity போட்டு விட்டார்கள் 😭. இப்போது நா என்ன செய்வது. எனக்கு யாரிடம் சென்று கேட்பது ஒன்னும் புரில்ல. நான் sedchule caste. எனக்கு பிசி comunity வந்துருக்கு. நா இப்போ என்னோட old community குடுக்கவ என்ன செய்ய. நா ஆசிரியர் பயிற்சி முடிச்சு ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறேன் எனக்கு என்ன செய்ய வேண்டும் நீங்க தான் ஓரு வழி காடனும்🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 😭🙏🏿🙏🏿🙏🏿
New community certificate apply pannunga online la
Bro enakku certificate, TC la ellam father name oru spell athigama irukku
Athu problem varuma
Old community certificate vachi apply panna ok va sir neariya pear pudhusa yedukanum soldranga yethu unmai sollunga 🙏
Enakum adhe doubt thaan mam
Bro certificate verification la TC check pannuvangala bro
தம்பி நான் கனவரை பிரிந்து 4வருசம் ஆகுது பிரிந்த படிச்ச நான் 5வது தான் படிச்சியிருந்தன் பின்னர் கரஷ்ல 8;10;11;12 படிச்சேன் இப்ப டிகிரி போட போரோன் நான் tnpc படிக்க முடியும்மா சொல்லுங்க என் பொண்ணு 10வது பையன் 5 நான் பிறந்த வருடம் 1985 நான் எழுத முடியும்மா வேலை கிடைக்கும்மா
Neenga yena mistake panninga bro
Brother.. I was married but nan otr la marriage ku munnadi irundha otr details vachu unmarried apply pannitten n also aadhar adress parents home address potu apply pannittom..ippo husband oda veettu adress dha aadhaar la iruku..🙂.. Matha ellame correct ah irukku....Idhunala enna prbs varum... N idhuku solution enna pannalam konjam sollunga plz
Same problem sis.... Address problem ila nu sonnanga... Old aadhar vachikonga incase address verified panna kettanga na kattunga.... Na tnpsc ku call panni kettan avanga idhan sonnanga...
Bro...naa ipo dhaan first time group 2 apply pannen yesterday...naa Bsc..msc rendume panniruken...but apply pannumbothu Bsc qualification matum kuduthuruken....verification pannumbothu professional certificate ,Tc lam kepangalala because naa Msc vera clg la pannen so Tc , professional lam msc padicha clg name dhaana irukum....konjam clear pannunga bro...
ஆதார் கார்டில் திருமணத்திற்கு முன்பு அப்பாவின் பெயர் Initial இருக்கும். பள்ளி சான்றிதழ் அனைத்திலும் அதுவே இருக்கும். திருமணத்திற்கு பிறகு ஆதார் அட்டையில் கணவரின் பெயர் Initial ஆக இருக்கும். இதனால் எதுவும் பிரச்சினை உள்ளதா? தெரிந்தவர்கள் கூறவும்.
Does TNPSC needs whether original mark sheets&certificates or copies?
Transfer certificate la appa name mistake iruku . Athanala problem varuma bro
Bro nan SC COMMUNITY ...2007 la vangina certificate..athula SC nu mention panniruku...subcaste: MADARI..
Na SC nu apply panratha
SCA nu apply panratha...
SCA
Bro address.. Aadhar la irukuradhu old address so naa ipo iruka address koduthuta... Adhuna edhuna problrm aguma bro
பயனுள்ள தகவல். சேவைக்கு நன்றி 💖
🥲 Madras University degree Certificate number yedhu, tnpsc la keturkanga aana yarume theliva solala bro UA-cam la
Birth certificate romba important ah sir, illa 10 marksheet irutha pothuma sir.
Bro en community certificate la address Mari iruntha enna bro panrathu nanga en sontha uurula irukan ana adhula nanga iruntha uuru theni nu iruku ana nan madurai aadhar la madurai nu change panitan inthe address ethum affect panuma
Enakum idhe mathiri doubt than😢😢😢 yarum solla matranga
Sir, I have made a correction on my sslc month of passing as Exam conducted month. I am unable to change it back again. Will it be an issue??
How to change it for second time?
Anna pls enakku oru question ku answer pannu nga please 🥺 a kitta 1&5 school certificate illa ana 10 certificate erukku na exam alutha mudiuma pls sollunga anna pls pls pls pls pls pls
Group 2 eligibility degree ,Master degree
Also plus 2 is required kindly reply sir
Hi Anna. .Ennaku DOB 03/06/2000 na group 4 Exam attend pannalama Anna
Pannalaam.....
Video slow ah irukku nu feel pandravanga 1.5X Speed la Play pannunga
ரொம்ப நன்றி 🙏
2x
Bro 10th TC certificate keppangala year mariirukudu enna pantradu
Madras high court typist exam certificate verification pathi detailed ah video post panna mudiyumah sir
Marksheet vanguna date ug 3.6.2016 pg 12.6.2018 ana na poi vanguna date 10.6.2016 and 10.6.2018 kuduthu submit panitan ena panuvanga
Sir , In 10th and 12th marksheet I have no space in my name.but college marksheets I have space in my name.is this is a problem?
University ku anupi mathikkalam..
Konjam selavu aagum 2500 kulla varum... Na anna university pathi sollara..
Arts na university ku call pannunga.. Don't worry..
@@sakthi4704 sollunga bro process epdi apdinu ... please bro
@madhuri chithra...I have also same problem..
@@sathishsathish-kd6xo oh sorry.. Ipo tha unga comment ah patha.. Unga university ku letter eluthi ungaloda name change panna vendiya certificates ellam submit panni, oru kirippita amount dd eduthu anga anupuna... Avanga call pannuvanga...ilana university ku call panni kelunga...Oru 2 weeks kulla new certificates vandhudum
Sir tnpsc exam ku employment senrioty must sir pls reply enaku eila
Bro ....epo OTR link with adhaar nu soltranga la but name adhaar la appa name sendhu erukhu but OTR la enn name mattum erukhu enna seiyatum
They need
Only adhar number
Sir final arrear sem(2012) mark sheet en kitta illa. But consolidate certificate irukku. Semester marksheeta check pannuvangala illa consolidate certificate pothuma?
Bro my date of birth thala 16.07.1998 iruku ana 10th and 12th mark sheet la 17.06.1998 iruku ithala ethavavathu problem Varalama ah bro
Innum konjam short ah sonna nalla irukum bro...romba iluvaiya iruku
Information ah solringalaa...??? illa way of conveying ah sis....??? theliva sonna na change pannika useful ah irukum
@@tnpscguardian408 good information bro but convey it short and simple
@@tnpscguardian408 vry vry useful information bro.. way of conveying short ah irundha better..sonnadhaiye repeat panra mari iruku that's it..
Ok ok Sis.... Change pannika try panra....But udane total change ethir pakkathinga 😊😊😊
Ok sis....Change pannikira.... Enaku laa oru visayatha 2 3 times sonnatha puriyum....So mathavangalum enna mathiri irupanganu oru thought la irunthurupa pola
Na ipo recent ah nadantha JDO exam la Hall ticket la morning exam ku sign vaangala... Evening vantha invigilator kita matum sign vaangiruken... Idhunala edhum prachana varuma🙁
My invigilator didn't signed in evening shift
What to do now!?
@@saivarma4375 no worries... Tnpsc told that if you got sign on any one session, that's okay. If you didn't get signs on both session, then tnpsc decides that.
@@rameshraja8663 bro they intentionally didnt signed what? Im bothering about that 😭
What ur marks bro
Sir what about Group 1
Maximum Age limit
Kindly please share sir
32 ( or) 37 ?...
For OC - 32
For SC, ST, BC, MBC - 37
Edit application" one time registration "kku poruththuma
Bro,
Just wanted to know that, Had a space between First name and Last name of my degree certificate.
can it makes a problem/rejection in Document verification?
In I0th and 12th certificate my name was mentioned it as "Dineshkumar"
However, In UG degree certificate (Madras University) mentioned as "Dinesh Kumar"
Please advise will it makes a problem in Document verification in my Group 1 or 2 finals.
Same problem bro
Please same problem for me.solution solung please
Same problem
Same problem solution kedachurucha bro
enakum idhe problme than ena pananu slunga plz,idhu problme akuma ?
Brother....Naanga Chengalpattu district la irukom....aaan ipathaan Chengalpattu district nu puthusa pidichanga...ithuku munnadi kancheepuram district nu thaan irunthathu ...ipo naan tnpsc otr la application la kancheepuram nu thaan koduthurukan....ipo ennoda poorvikam district kancheepuram nu thaan otr la koduthurukan Chengalpattu nu mathanuma...apdi mathana native certificate ethuna upload Pannanuma
Pls reply bro
Sir
I have different sign in 10th mark sheet
And now I have new sign ( in degree certificate )
Me too. Is this cause any problem?
No problem
Same problem sir
Bro na( ba.,b.Ed.,) முடிச்சிருக இப்போ நா group d exam ஏலுதனும் நினைகுற அனா என் கிட்ட 12 tc Xerox, original எதுவும் இல்ல,but 12 th mark sheet இருக்கு.clg tc இருக்கு... இப்போ நா applly பண்ணி exam ஏலுத்துன ஏதாச்சம் problem வருமா bro....
Brother, initial mismatch achuna eduthupangala? Ila reject paniduvangala?
Eduthupanga.. After verifying your Degree/School/Any Attested Certificate.
Endha certificate la
Sir na group 2a selected but orijinal certificates yelamae missing fir file pani duplicate than vangi vachirukan pblm varuma
Na mains ku aply pana entha cetitificatesum ila
என்னோட பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு மார்க் ஷீட் சான்றிதழ் கிழிந்துவிட்டது அதை ஒட்டி வைத்து தான் காலேஜ் படிச்சேன் அது ஏதாவது பிரச்சனை வருமா
Ippo group2A la evlo salary varudhu bro ungalukku currentah
Salary ranges -20,200 - 62,000 & depend upon the promotions & increment
Brother ennoda certificate ellam miss pannitan but atha ellam goverment la apply panni duplicate certificate vangitan....so ethuku yethavthu tnpsc la problem varuma....plzz ans
Month agichii bro reply me
Duplicate writing iruka bro reply me
நண்பர்களே, இந்த வீடியோ ஒரு விழிப்புணர்விற்கான பதிவு மட்டுமே......நான் மூன்று முறை Certificate Verification attend பண்ணிட்டேன்.....சிறிய தவறுகளுக்காக யாரையும் தற்போது Reject செய்வதில்லை.....இந்த வீடியோ உங்களுக்குள் இப்படி ஒரு பய உணர்வை உருவாக்கும் என்று தெரிந்திருந்தால் Upload செய்து இருக்கவே மாட்டேன்.....யாரும் பயப்பட தேவையில்லை.....சிறிய தவறுகளுக்காக கண்டிப்பாக Reject செய்ய மாட்டார்கள்.....நான் 2ஆவது மற்றும் 3ஆவது முறை CV-க்கு சென்ற போது நிறைய நண்பர்களுக்கு சான்றிதழ்களில் சிறு சிறு பிழைகள் இருந்தும் அதை சரி செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்தார்கள்.....So யாரும் பயப்பட தேவையில்லை......இந்த வீடியோவால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்🙏🙏🙏
Exam apply pantra apo finish application print kondupoganuma
Kondu ponga....Maximum theva padathu
Na one time registration panumbothu enaku community certificate details ketuchi....Athula Certificate Issued District and Certificate Issued Taluk kekuthu....Na community certificate 2017 La vangunen....So enaku Nagapttinam District and Mayiladuthurai district nu iruku....Ipo Mayiladuthurai district pirichitaanga....So na Certificate la irukura padi Nagapttinam District ah choose panuna mayiladuthurai district show agala.....Mayiladuthurai district nu kuduthaa Certificate la irukara details um Na kuduthurkarthum mismatch agum...Na ena choose panarthu?....Na TNPSC ku 3 days munaadi mail um send paniten....but still now no reply....yarachum enaku correct solution solunga.
@@vasanthk6169 it is not major issue.... TNPSC accept old certificate
@@qr3729 ok...ana enoda certificate la Nagapattinam district,Mayiladuthurai taluk nu iruku ipo one time registration la Nagapattinam district ah select panuna athula mayiladuthurai taluk ila....mayiladuthurai district nu kuduthaa thaan mayiladuthurai taluk varuthu....ipdi irukurapa yetha kduathuthaalum certificate la irukura details um onetime registration la irukra details um mismatch aguma la....athula ethachum problem varum ah
Yenkita birth certificate anna miss ayduchu. But 10th 12th BE ME yellathilaiyum correct uh dob eruku. Apo yenna panatum
TNPSC unga birth certificate keka mattanga....DOB verify panna 10th marksheet pothum
Thanks brother 😇❤
Marksheet lamination Panitan ethanala reject panuvangala
Bro original certificate missing naan eppadi try pandrathu kindly your advice
hi brthr .....
Cut off mark vachu thane mains ku enter aagurom
பின்பு ஏன் (for an ex:) 164 questions poten ,156 questions poten etc etc nu ellarum solranga ????
Ovvoru question kum 1.5 marks bro....If u get 150 marks means 100 questions crt....Marks ah Question ah convert panni solvanga...
That's all
Ippo oruthaga 184 yeduthanu soldrathu mark ah solluragala ella questions ah solluvagala bro
Yevlo questions maximum atten pannanum and yevlo mark yedutha work confirm bro knja solluga doubt overloaded sir
Yarum romba payapadathenga tnpsc mathiri oru friendly approach entha exam conducting boardlyum iruka matanga nanum certificate verification poiruka friendly approach thaa teriyama ethavathu thappu panniruntha sari pannikilam no problem time kodupanga ,terinchu ethavathu thappu pannu try pannuna maatipenga avlothaa , otherwise no problem CV romba friendly aakatha irukum ,padichu Nalla score pannunga pothum
Exactly crt......
Bro en dad name change pantaru but en birth certificate la palaya name tha iruku athu pblm aguma cause en certificate la new name oda intial tha iruku ?
Apm inoru doubt 10th english medium padichen but tamil medium nu employment office la pathivu pantanga athunala ethum pblm varuma ?
ua-cam.com/video/_5m9VfzrvOM/v-deo.html
Refer this video
Bro na 2019 la tnpsc resgister panapo typing coA ku la no nu kuduthurka..ipoo na andha course finish pani certificate vangirka idha enala add pana mudyadha ,,ini
Bro enoda 10th marksheet la Vinoth Kannan nu iruku.but 12th and degree la Vinothkannan nu iruku idhunala edhachum problem varuma?
Group examkku 12th mudissa pothuma bro🙄
Group 4 ku 18 age completed with 10 th qualification is enough!
Very Useful..thank you....
அண்ணா நான் டிகிரி complete பண்ணல 2012 காலேஜ் போய் முடிச்சிட்டா
என்னிடம் காலேஜ் கொடுத்த tc தான் உள்ளது
நான் டிகிரி complete பண்ணவே இல்லை
அதன்னால குரூப் 4 பதிவு பண்ணும் போது tc 12th xerox வச்சி பதிவு பண்ணிட்டு
Certificate verification போகும்போது காலேஜ் குடுத்த tc எடுத்துகுனு போகணுமா இல்லை 12th tc xerox எடுத்துட்டு போகணுமா அண்ணா
yes sir,
I had handle this type of problem for Group 4 exam, I had to take cut off Mark but Aadar Date of birth an college certificate date of birth is different from that
Reject pannagala illa enna sonnanga bro
Enaku oru doubt
En 10 th marksheet la name english la
SATHISH KUMAR M
ana tamil la
சதீஷ்குமார் மா
Space vitama iruku
Ithuku enna seiya vendum.
Reject pannavangala?
Thank you sir..
நான் TNURSB நடத்திய இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு 2மாதம் மட்டுமே காவலர் பயிற்சில் இருந்தேன், பின் சில சொந்த காரணத்தினால் விலகிவிட்டேன் அதனால் TNPSC க்கு விண்ணப்ப படிவத்தில் அரசு ஊழியர் படிவத்தில் எவ்வாறு apply செய்ய வேண்டும்....
Brother statistics exam ku experience yes nu browsing la thappa kuduthutanga na Ippo certificate illa epdi na uplode pandrathu pls sollunga na innum 2 days thaan iruku
Sir yannutaiyacommunticertivicatemissyayuruchu ippaputhuchuvaikkalama
Nee aen reject aaneenga... And sir enkitta consolidated mark sheet illa only degree certificate mattum thaan irukku... Any problem with that sir??
Bro na typing coA indha year dha finish pani certificate vangirka..but 2019 la group 4ku apply panapo adhula 'no' nu mention panea..ipoo indha certificate marubdyu apply pana mudyadha bro🙄🙄🙄 please solunga
இனி வரும் எக்ஸாம் ல் apply பண்ணலாம்
@@vijayan3681 ahh thanks bro
En profile click pani pona otr apply panla apply panunga varudhu
Apply panina u have already registered varudhu idhuku ena solution
Bro, konjam fast ah pesunga, romba slow va pesuringa, irritiate aguthu
BC ku OBC number OBC ku BC CERTIFICATE NUMBER 😢😢😢😢😢maathi potutan sir
Sir naa si 2023 exam ku today dha apply pannen... community certificate issued date la year mattum mathi type panniten... edhachum problem varuma sir
Sir, 2024 Group 4 Hallticket invigilator Sign Must?
Invigilator Sign not necessary nu sollitaanga..
Any Issues in Councelling..
Please Reply Sir?
என்னுடைய ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி பதிவேடுகளில் தங்கராசு என்று உள்ளது. 10 ம் வகுப்பு முதல் உள்ள அனைத்து சான்றிதழ்களிலும் தங்கராஜு என்று உள்ளது. தமிழ் வழி சான்றிதழ் வாங்கும் போது தான் இது தெரியவந்தது. இப்பொழுது என்ன செய்யலாம். ஒரு எழுத்து தலை எழுத்தை மாற்றிவிடுமா?????
Sir
Ennoda 12 certificate la date of birth 10.06.1984. but mistake 16.06.1984
Mart sheet change or not sir
After marriage community certificate father & husband yaru namela certificate vangurathu
Bro otr registration la mbc vanniyar ku bathilaa Mbc vanniya kula Kshatriya nu thappa kuduthutu iruken 🥲🥲ipo group 2 xam ku vanniyar nu kudutha problem varuma bro 🥴🥴
எனது பள்ளி சான்றிதழில் தந்தையின் பெயர் முதல் எழுத்தாக உள்ளது திருமணத்திற்குப் பிறகு நான் எனது கணவரின் முதலிடத்தை பயன்படுத்துகிறேன் இதனால் ஏதேனும் பிரச்சினை வருமா?
Hi bro , i have a doubt.Already otr registered candidate.Na exam apply pani submit ku munadi preview kudukrapo need to pay nu varuthu but pay pana ethu options um ila.what to do next? Please help me.
Anna, ennoda name 10th la nanthini nu erukku but 12 th, college la lam Nandhini nu erukku...idhu edhum pblm aaguma anna...pls konjam sollunga
bro 2016 renewal miss aaiduchi tnpsc and state govt job, laam eluthinaalum job kedaikkaathaa??? naangallaam yenna pannanum please sollunga.. ithoda importance puriyaama miss panniten.. ippo manasu thavikkuthu... please god oru opportunity kudunu... 😫😫😫😫😫
எனது மகளின் பெயர் birth certificate ல் இருந்து school certificate க்கு மாறும் போது சற்று மாறி இருக்கிறது என்ன செய்வது
2022 group 2 ku apply panitan bro.. but photo blue background la iruku then photo inner la name and date poda soli Irukanga.. but na podala brother idhanala edhavadhu prblm varuma plz reply panungaa brother
Bro I lost my caste certificate..i have only Xerox..any solution???
சார் வணக்கம் என்னோட டென்த் மார்க் சீட் அப்புறம் 12 டிப்ளமோ சர்டிபிகேட் ல பழைய நேம் இருக்கு இப்போ நா கெசட்டில் நேம் வேற சேஞ்ச் பண்ணி விட்டேன் அப்போ கேசட்டை வச்சு பண்ண முடியுமா
Same doubt sir
Sir na B.E padichitu irukka.na ennodaiya 1st and 2nd SEM marksheets miss pannita...na group 1&2 jobs ku try pannalama sir...marksheets must ahh sir
Overall marksheet than sis kepaga
@@revathireshma5198 are you sure sis?..appo na duplicate vanganum nu avachiyam illaiya
@@vaishnavip6325 oru safety ku vagivechikoooga
@@revathireshma5198 👍
Sir na applicationla community vanniakula kshatriya apply pannitten
But community certificatela vanniyarnu irukku Sir
Please answer
Ennakum intha Mari doubt eruku ..intha doubt clear agirucha ungaluku
Sir community certificate la date of issue date thasildar sign pana kila ula 28 ku pathil date 27 nu kuduthuten any problem
Hey bro . I am uploaded 10 and 12std TC .
SI exam Application la document ls upload pani ta so enna panu rathu
நான் 12th std படிக்கவில்லை. அதற்கு பதிலாக Diploma படித்து உள்ளேன். Application-ல் consolidated marksheet தகவல்கள் மற்றும் photo ஆகியவற்றை உள்ளிடு செய்து விட்டேன்.
2. Typing tamil higher certificate-ல் GTE******** பதிலாக ********* என்று எண் உள்ளிடு செய்து விட்டேன்.
3. Typing english higher certificate-ல் GTE******* பதிலாக ********* என்று எண் உள்ளிடு செய்து விட்டேன்.
இதனால் என்னை cv rejected செய்வார்களா???
Plz கொஞ்சம் சொல்லுங்க bro
Sir enaku sslc mark sheet la name pragatheeswaran nu iruku ana hsc, diploma, degree la Prakadeeshwaran nu iruku athunala reject aguma
Certificate verification la laminate panna degree provisional certificate & overall marksheet reject pannuvangala...???
Enakum eda doubtdan bro
Ennakum same doubt ☹️☹️
Bro. Video duration kaga.. slow ah pesathinga... konjm speed ah vea pesunga bro
Puriyala bro.....Duration kaaga naa...???....Speed ah pesa varathu bro.... Already sila per intha point sollitanga.... Change panna try pannitu tha iruka...
TNPSC exam provisional Certificate வெச்சு அப்பளை பண்றதுக்கு பதிலா TC இருக்கிற Course Competion date and No வச்சு அப்பளை பண்ணிட்டேன் என்ன Reject பண்ணுவாங்களா இல்லை விட்டுவாங்களா இப்போ எழுத போறா group 1 ல தான் இப்படி பண்ண இருக்கேன்
School Mark sheetla Dhurgadevi nu iruku, College Mark sheetla Dhurga Devi Space vittu iruku government jobku pokum pothu problem varuma.
Group 4 application la kuditha mobile no missing. Antha no vanga mudiyala sir. Enna pannurathu. Solution solluga. Pls reply.
address proof enaku sariya ila ena pandrathu nanba.. adhar kerala proof , ration card palani la iruku, voter id illa, slip vachu than vote paniruken, tnpsc site la vera 1 time than ethulam change pana mudiumnu alert kaatuthu..
Bro nan be mudichuruken professional certificate than vangiriken convercarion certificate vangala athu theva paduma exam ku
Anna vera enna enna document keppanka ella document um sollunka bro
Anna, married apra initial and address la change pannanuma old adress erukalama
Sir... Group 2 mains hall ticket is missed sir.... Any solution
Bro birth certificate la date of birth change agi irukku edhum problem ah ?pls answer me...
Degree certificate number ku padhila final year marksheet corner la irundha number ah type panniten.because enaku innum degree certificate kudukala na enna panrathu...
Sir I am completed my UG degree in 2009 non semester.In my university they did not issue consolidation certificate.After 2009 batch they changed semester method in our college. If there is any problems will appear for me based on consolidation certificate sir.
Consolidated marksheet ah solringalaa bro...???
Bro 10th marksheet miss aayiduchu but Xerox irukku, certificate ku apply pannirukke. Ippa verification na reject aayiduvena?
Same prblm ...enna aagum bro therinchucha
Same pblm pls tell