🔴கன்னி மரியாளுக்கு எப்படி குழந்தை பிறந்தது?-அதிரடி பதில் 🔴Bro. M.D. JEGAN🔴CHRISTIAN NETWORK

Поділитися
Вставка
  • Опубліковано 24 січ 2025

КОМЕНТАРІ • 736

  • @annaimariyinaanai811
    @annaimariyinaanai811 28 днів тому +55

    இயேசுவின் பங்காளிகள் அவருடைய சகோதரர் என்பதே உண்மயிலேயே உண்மை மரியாள் இயேசுவை தவிர யாரையும் கருத்தரிக்கவில்லை . நீங்கள் என்ன அன்னை மரியாவுக்கு பிரசவம் பார்த்தீர்களா அன்னை மரியா என்றும் கண்ணியே

    • @Christian.Network.Updates11
      @Christian.Network.Updates11  28 днів тому +10

      2. ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
      3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள்.
      4. இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
      மாற்கு 6 : 2-4
      54. தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
      55. இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?
      56. இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
      57. அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார்.
      மத்தேயு 13: 54-57
      போய் பைபிள் வாசிங்க சகோ

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 28 днів тому +5

      @@annaimariyinaanai811 நண்பரே இயேசு பிறந்து யோசேப்பு டன் இனைத்து பிள்ளைகள் பெற்றார் என பைபிள் சொல்கிறது

    • @motherofgod2512
      @motherofgod2512 27 днів тому +5

      சரி தான் சகோதரர், ஆனால் அவர்கள் யாரும் மரியாவிற்கு பிறந்தார்கள் என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது

    • @motherofgod2512
      @motherofgod2512 27 днів тому +1

      ​@@UlaganathanJayaraman-ut7lx எந்த அதிகாரம் எந்த வசனம்?

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 27 днів тому

      @@motherofgod2512 மாற்கு 6அதிகாரம் 3 வசனம்

  • @isaacanbu8154
    @isaacanbu8154 Місяць тому +244

    வேதாகமம் மட்டும் உண்மை நாங்கள் விசுவாசிக்கிறோம்

    • @gopalrohini
      @gopalrohini 27 днів тому

      King Constantine unnai pondra ordinary makkalai zombies and slaves akka kondu vandha fake book dhane Bible and Christianity

  • @AnandanAnandan-j9x
    @AnandanAnandan-j9x Місяць тому +194

    கிரகிக்க முடியாத காரியங்களை செய்பவர் கர்த்தர்.❤❤

    • @Beaula20
      @Beaula20 29 днів тому +1

      Amen 🙏

    • @gopalrohini
      @gopalrohini 27 днів тому +1

      Amam anal thanniye kapatri kolla mudiyamal settu povan andha Jesus. Adhvum settu pogum bodhu yennai yen Kai vitter kadavule endru solli settu povan unnduya Jesus endra pinam

    • @Vijayintn
      @Vijayintn 21 день тому +1

      😂😂😂

  • @RamachandrenS-gn6mg
    @RamachandrenS-gn6mg Місяць тому +167

    அறிவியலுக்கு மேலானவர் எங்கள் இயேசு

    • @Beaula20
      @Beaula20 29 днів тому

      Amen 🙏

    • @rajeshkumark4455
      @rajeshkumark4455 28 днів тому

      @@RamachandrenS-gn6mg 😆😅🤣

    • @sahalove777
      @sahalove777 27 днів тому +3

      அறிவியலை படைத்தவர் கர்த்தர்❤

    • @kadher5144
      @kadher5144 27 днів тому

      @@RamachandrenS-gn6mg மஇறு😂😂

    • @moveitstime
      @moveitstime 26 днів тому

      @@RamachandrenS-gn6mg அறிவியல் அவரது ஞானமே!

  • @selvim7101
    @selvim7101 Місяць тому +109

    இந்த சகோதரி ரட்சிப்புக்காக ஜெபிப்போம்

    • @Beaula20
      @Beaula20 29 днів тому +1

      Yes ... Jesus will touch her

    • @jchristopher3515
      @jchristopher3515 27 днів тому

      @@selvim7101 இந்த சகோதரி ரசிக்கப்படவே வேண்டாம்

    • @jchristopher3515
      @jchristopher3515 27 днів тому

      இந்த சகோதரி ரசிக்கப்படவே வேண்டாம்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Місяць тому +147

    ❤ தேவனாலே எல்லாம் கூடும் .. இந்த உலகத்தையும் அண்ட சராசரங்களையும் உயிர்களையும் உண்டாக்கிய சர்வ வல்ல தேவனுக்கு கூடாத காரியம் எதுவும் உண்டோ ??❤

    • @Beaula20
      @Beaula20 29 днів тому

      Yes nga❤

    • @beo6444
      @beo6444 29 днів тому

      உண்டு

    • @segtha7389
      @segtha7389 28 днів тому

      @@இயேசுவேதேவன் that's the glory of God..

    • @Vijayintn
      @Vijayintn 21 день тому

      தேவன் இயேசு இல்லை என்பதுதான் வி வாதம்

  • @ANGEL-zu3yd
    @ANGEL-zu3yd Місяць тому +155

    மதி இல்லாத மதிவதனி, காலம் உனக்கு மதி தரும்

    • @dinakaranelumalai3918
      @dinakaranelumalai3918 Місяць тому

      @@ANGEL-zu3yd மதி வதனிக்கு அறிவு இருக்கு உங்களுக்கு தான்டா அறிவு இல்ல.. பறவையும் மனிதனும் ஒன்னு டா அறிவு இல்லாதவங்க.. எதை போய் உதாரணம் சொள்ளுறான் இந்த பாஸ்டர்

    • @boopal2235
      @boopal2235 29 днів тому +1

      @@ANGEL-zu3yd HOW POSSIBLE? CLEAR ANSWER NEED ? nambikai தும்பிக்கை ? நோ need ஸ்டோரி

    • @vasanthl7162
      @vasanthl7162 28 днів тому +1

      @@boopal2235 Every one on earth agrees that its not possible scientifically. It is a belief who worship Jesus. Read bible fully if you are really interested to know or understand why people believe this or why Jesus was born to mary. if you dont believe its up to you, kindly dont hurt others. you have your own understanding and experience. others have their own understanding and experience. There is no use of discussing this topic with you for argument.

    • @SamuvelpraveenN
      @SamuvelpraveenN 28 днів тому +1

      If you need more information please you go and search in websites

    • @dinakaranelumalai3918
      @dinakaranelumalai3918 28 днів тому

      @@SamuvelpraveenN yen da ippadi poiyyya pesittu irukeenga

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 Місяць тому +186

    கன்னிமரியாவின் வயிற்றில் இயேசு பிறந்தார் யென நான் விசுவாசிக்கிறேன்! நம்பாதவர்களுக்கு அருமையான விளக்கம் கொடுத்த பாஸ்டர் அவர்களுக்கு நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!! கிறிஸ்து பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    • @s.gabrialnicholas5966
      @s.gabrialnicholas5966 Місяць тому +2

      @@henryrajdevasahaya7968 Amen. Glory to God

    • @dinakaranelumalai3918
      @dinakaranelumalai3918 Місяць тому

      இன்னும் முட்டாளா இருக்கீங்களே டா😂இந்த கூமுட்டை பாஸ்டர் தான் சொல்றான் ஒரு கன்னிப்பெண் ஆண் துணை இல்லாமல் குழந்தை பிறக்காது... இந்த ஆளு பறவை எடுத்துகாட்டாக சொல்றான் பறவை மனிதனும் ஒண்ணா ?

    • @fmm4887
      @fmm4887 Місяць тому

      @@henryrajdevasahaya7968 இயேசு எப்போது பிறந்தார் டிசம்பர் 25 என்பது உருட்டு.

    • @Beaula20
      @Beaula20 29 днів тому +2

      We are believing ..

    • @dinakaranelumalai3918
      @dinakaranelumalai3918 29 днів тому

      ​@@Beaula20நீங்க நம்புற சரி அது எப்படி முடியும் அந்த போலி பாஸ்டர் இருக்கான் ல அவன் கிட்ட கேளு... மதிவதனி கரெக்ட் சொள்ளிருக்கு... அந்த அமெரிக்கா பறவை கூட்டி வந்து சப்பை கட்டு கட்டிட்டு இருக்கிறான் இந்த கிறிஸ்துவ முட்டால் கோஷிட்டி இன்னும் அந்த fake பாஸ்டர் நம்பிட்டு இருக்கு

  • @salemmessiatimes4838
    @salemmessiatimes4838 Місяць тому +57

    நல்ல விளக்கம் கொடுத்தீங்க பிரதர்
    கேள்வி கேட்டவர்கள் அனைவரும் இரட்சிக்கப் படுவார்களாக.
    கர்த்தர் அவர்களுக்கு இரட்சிப்பு தந்து அவர்களையே சாட்சியாக வைப்பாராக.

  • @dillibabu7345
    @dillibabu7345 Місяць тому +51

    என் தேவனை நான் உண்மையா விசுவாசிக்கிறேன் .. ஆமென் ❤️ நம் தேவன் நம்மை நடத்துவார் .. அன்பு தேவ பிள்ளைகளே அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பின் நல்வாழ்த்துக்கள் .. ❤️❤️❤️

  • @danielpaulraj3522
    @danielpaulraj3522 Місяць тому +91

    அறிவியல் முதல்ல பூமி தட்டையாக இருக்கிறது என்று சொன்னார்கள். பிறகு சந்திரமண்டலத்திற்கு சென்று வீடியோ எடுத்த பிறகு மேலே இருந்து பார்க்கும் பொழுது, தட்டை இல்லை உருண்டை என்றார்கள். சயின்ஸ் எப்பொழுதுமே மாறிக்கொண்டே இருக்கும். கர்த்தர் மாறாதவர். ஆனால் பூமி உருண்டை என்பதை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாகவே வேதத்தில் எழுதப்பட்டு விட்டது.

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 Місяць тому +4

      விஞ்ஞானம் அனேக வேளையில் சொல்லப்பட்டவைகள் காலப்போக்கில் மாறிவிடுகிறது.ஆனால் தேவனுடைய வார்த்தை ஒரு போதும் மாறாது.வானமும் பூமியும் ஒழிந்து போகும் .தேவனுடைய வார்த்தை ஒருபோதும் அழியாதது.வேதமே சத்தியம்.

    • @SANJAI1318
      @SANJAI1318 Місяць тому +3

      கர்த்தர் மாறாதவர் 🙏

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 27 днів тому

      @@SANJAI1318 கர்த்தர் என்பது கடவுளின் பெயர் கிடையாது

    • @nagaselvamsharma3353
      @nagaselvamsharma3353 25 днів тому

      ​@@SANJAI1318😡😡😡😡😡karthar is sankrit name cal Jesus

    • @mageshg2058
      @mageshg2058 22 дні тому

      இதெல்லாம் அறிவு அற்ற மேலை நாட்டவர்கள் இன்றுதான் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால் இந்துமதத்தில் 9 கிரகங்கள் சூரியனை மையப்படுத்தி சுழழ்கின்றன என்பதை 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னாரே கண்டுபிடித்தனர்.

  • @ArulVimala-b4z
    @ArulVimala-b4z Місяць тому +44

    அறிவியலை விஞ்சியவர்தானே கடவுள்

    • @fmm4887
      @fmm4887 Місяць тому

      உங்களுக்கு சாதகமாக இருந்தா அவர் கடவுள் என்கிறீர்கள் அதுவே அவரது இயலாமையை சொன்னால் அவர் உடனே மணிதராகிவிடுவார் ?

    • @Beaula20
      @Beaula20 29 днів тому

      Yes amen 🙌

  • @VelmuruganVictorvel-nk9rf
    @VelmuruganVictorvel-nk9rf Місяць тому +43

    இந்த சகோதரி கேட்ட கேள்வி சத்தியத்தை அநேகர் அறிந்துக்கொள்ள ஒரு வழியாக அமையும் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @lekau5974
    @lekau5974 29 днів тому +18

    என் இயேசு அதிசயமானவர்.... ஆச்சரியமானவர்.... நாங்களே அதற்கு சாட்சி.... என் அற்புதர்

  • @sheltonmuthu1987
    @sheltonmuthu1987 Місяць тому +25

    கடவுளால் முடியாதது ஒன்றும் இல்லை,மதிவதினி அவர்களே

  • @LathaT-y1n
    @LathaT-y1n Місяць тому +18

    அல்லேலூயா ! கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக .. ஆமென்

  • @sahajanthomas396
    @sahajanthomas396 Місяць тому +19

    கன்னி மேரியின் வயிற்றில் தூய ஆவியானவரால் மகனாக பிறந்த இயேசுவை விசுவாசிக்கிறோம்!
    அவராலும் அவருக்காகவுமே உலகமும் அதனுடைய அனைத்தும் படைக்கப்பட்டன!!
    பாவங்களை மன்னித்து கிருபையாக நித்திய வாழ்வைத் தருகின்ற
    இயேசுவே உலக
    இரட்சகர்...!!!

    • @mageshg2058
      @mageshg2058 23 дні тому

      @@sahajanthomas396 Gabriel தான் இயேசுவின் தந்தை. Joseph என்ன சொல்கிறார், Jakova எனக்கு மகன் அல்ல, நான் வளர்ப்பு தந்தை மட்டுமே. மேலும் கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண் fatima மரியால் தான். அதனால் jakova என்கிற இயேசு இஸ்ரேல் விட்டு 12 வயதில் தலை மறைவு வாழ்கை 30 வயது வரை நீடித்தது.

  • @BalasubramaniamBala-v6k
    @BalasubramaniamBala-v6k Місяць тому +17

    ஆமென் நம்முடைய தேவன் சர்வ வல்லவர். அவரால் எல்லாம் கூடும். அவரை விசுவாசிப்பவர்களுக்கு ஆமென் அல்லேலூயா. அந்த சகோதரிக்காக ஜெபிப்போம். ❤❤❤❤❤❤❤

  • @Ponmalar-y9j
    @Ponmalar-y9j 29 днів тому +13

    மனுஷரால் இது கூடாதவை தான் தேவனாலே எல்லாம் கூடும். இந்தக் கேள்வி கேட்பவர்களையும் அவரே உண்டாக்கினார். இதை நான் விசுவாசிக்கிறேன். ஆமென்🙏🏻

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus Місяць тому +39

    திராவிடர் இயக்கத்தை வண்மையாக கண்டிக்கிறோம்.வில்சன் TVK

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Місяць тому +88

    பைபிள் படிங்க இயேசு அப்பா யார் என்று தெரிய வரும்

  • @johnchristopher2588
    @johnchristopher2588 Місяць тому +8

    Amen Alleluia
    தேவன் இயேசு அற்புதர்
    தேவன் பூமியை உண்டாக்கும் போது நிஎங்கே இருந்தாய்?

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c Місяць тому +10

    நாங்கள் விசுவாசிக்கிறோம்
    ஆமென் ஆமென்

  • @anandrajJoys
    @anandrajJoys Місяць тому +37

    கன்னி மரியாவின் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு கர்ப்பவதியாகி குழந்தையாகிய இயேசு கிறிஸ்து பிறந்தார்.

  • @kenyasm70
    @kenyasm70 28 днів тому +7

    மனித அறிவுக்கு அப்பாற்பட்டதே இறை ஞானம் 🙏

  • @quran_site
    @quran_site Місяць тому +12

    பார்மோனின் உடல் செங்கடலில் மூழ்கடிக்கப்பட்டு மீண்டும் அது பாதுகாக்கப்படும் என குர்ஆன் கூறுகிறது.
    இன்றும் பார்மோனின் உடல் கெய்ரோ அருங்காட்சியகத்தில் உள்ளது..
    புனித மரியாளும் இயேசு கிறிஸ்துவை ஆண் துணை இல்லாமல் பெற்றெடுத்தது உண்மை என முழுமனதாக விசுவசிக்கிறோம்..

  • @asanmohamed3875
    @asanmohamed3875 27 днів тому +5

    நாத்திக கருத்து க்கு எதிராக அனைத்து ஆன்மீகத்தை சேர்ந்த வர்களும் இணைந்து பதிலடி கொடுக்க வேண்டும்

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Місяць тому +35

    ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா பரிசுத்தர் அண்ணா நாங்கள் நம்புகிறோம் அண்ணா சூப்பர் ஆமென் அல்லேலூயா உண்மையே உண்மை

  • @john.j7201
    @john.j7201 Місяць тому +20

    அன்பு சகோதரியே நீங்கள்ளும் நானும் தாய் மற்றும் தந்தை மூலம் இந்த உலகில் பிறந்தோம் நம் பிறந்த நாளை நாம் மற்றும் நம்மை சார்ந்த ஒரு சிலர் மட்டுமே கொண்டாடுகிறார்கள்
    ஆனால் எங்கள் கர்த்தரின் பிறப்பு ஆச்சரியம் மற்றும் அதிசயம் எனவே எங்கள் கர்த்தரின் பிறப்பை இந்த அகில உலகமும் கொண்டாடுகிறது இது வரலாற்று
    அது மட்டுமல்ல ஒரு நாள் நிச்சயமாக இந்த உலகை நியாயம் தீர்க வரப்போகிறார் கர்த்தர்ருடைய வருகையில் நீங்களும் அவருடன் காணப்பட வேண்டும் எனவே கர்த்தரை நம்புங்கள் அன்பு சகோதரியே

    • @Beaula20
      @Beaula20 29 днів тому

      Amen 🙌

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 27 днів тому

      @@john.j7201 எங்கள் ஈசா நபி பிறப்பு குறித்து எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை . கன்னி மரியம் அவர்களுக்கு பிறந்தவர்கள் தான் மர்யமுடைய மகன் ஈசா. ஆனால் அவர் டிசம்பர் 25 தான் பிறந்தார்னு எந்த வரலாறும் இல்லை . 25 என்பதே அது இன்னொரு பண்டிகை . அதற்குப் பெயர் பேகன்ஸ் பண்டிகை.

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Місяць тому +29

    அது தேவக்குழந்தை அப்படித்தான் பிறக்கும் அப்படித்தான் பிறந்து ஆகணும் . நீயும் நானும் பிறந்த மாதிரி அவர் பொறக்கல . ஏனென்றால் நாமெல்லாம் மனிதக் ஜென்மங்கள் ..

    • @Beaula20
      @Beaula20 29 днів тому +2

      Yes

    • @suresh-wq6uo
      @suresh-wq6uo 29 днів тому

      Matrum allaathu, avarai paarppavan evenum iranthuvidu aan, atharkkuthaan, saibaba, veravrgal maathiri pirakkaamal, pala 1000 varudangalukku mun sollappattapadi vandhu piranthaar. Ellam proof Bible lali ullathu. Bible I padiyungal pin paesu mathuvadhani

  • @RufusGideon
    @RufusGideon Місяць тому +5

    உபத்திரவத்தின் மத்தியில் கர்த்தரை நோக்கி கூப்பிடும்போதுதான் அவர் யார் என்று ருசிக்க முடியும் அதுவரைக்கும் இப்படித்தான் 12 அறிவு உடையவர்களைப் போல பேசுவோம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤😊😊 5:58

  • @Durai1956
    @Durai1956 Місяць тому +6

    ஆமென் அல்லேலூயா

  • @Kasthuri-tv2wn
    @Kasthuri-tv2wn Місяць тому +6

    Praise the lord arumaiyana vilakkam

  • @justinarockiyasamy9528
    @justinarockiyasamy9528 Місяць тому +15

    மதிவதனி அவர்கள் சிறப்பான சிந்தனையாளர் தெளிவான அறிஞர் உங்களை அதிகமாக மதிக்கும் அனேகர். கன்னி மரியாளின் இயேசு பிறப்பில் பெரிய ஆராய்ச்சி வேண்டாம். யாரையும் ஒப்பிட முடியாத காரியம். கவணம் தேவை....

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 27 днів тому +4

    Thank you very much poster Jagan
    நயன்தாராவுக்கு வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்ததை ஏற்றுக்கொள்ளும் மக்கள் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன் வயிற்றில் இயேசு பிறந்தார் என்பதை அறிவியல் சான்றுகளும் Ai தொழில்நுட்பமும் உறுதிப்படுத்துகிறது கடவுள் மறுப்பாளர்கள் குறிப்பாக பெரியார் பின்பற்றுகிறவர்கள் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் Jesus bless all ☦️

    • @mageshg2058
      @mageshg2058 23 дні тому

      என்ன சொல்கிறீர்கள், fatima mary யும், நயன்தாராவும் ஒன்று ஏங்கிறீர்களா?

  • @SakthiVel-uj3cn
    @SakthiVel-uj3cn Місяць тому +3

    Amen hallelujah கர்த்தர் நல்லவர்

  • @susansabttecageorge
    @susansabttecageorge Місяць тому +2

    Amen Amen hallelujah GLORY to LORD JESUS CHRIST!!

  • @Abishek-xr3kz
    @Abishek-xr3kz Місяць тому +8

    நன்றி பாஸ்டர்

  • @hakkimkamaldeen9919
    @hakkimkamaldeen9919 27 днів тому +2

    அவர் வல்லமை உள்ள தேவன் தான் மா

  • @nelsonrpfhc
    @nelsonrpfhc Місяць тому +4

    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🙏🙏🙏

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 28 днів тому

      யெகோவா தேவன் தான் சர்வவல்லைமையுள்ளவர்

  • @SathiyaRavi-t5u
    @SathiyaRavi-t5u Місяць тому +3

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️100%தூற்றுவோர் தூற்றட்டும் சர்வ நீயாதிபதி நீயாம் தீர்ப்பார் ஆமென் ♥️♥️♥️இயேசுவே வரும் ♥️♥️♥️🙏

  • @alexchrist294
    @alexchrist294 15 днів тому

    ஆமென் அல்லேலூயா ✝️❤

  • @johnroja
    @johnroja Місяць тому +2

    இவை அனைத்தும் இறைவனால் அனுப்பப்பட்ட தூய ஆவியாரின் துணையால் எழுதப்பட்ட உண்மை சம்பவங்கள்

  • @JaganRaman-tz3cd
    @JaganRaman-tz3cd Місяць тому +3

    ஆமென் அல்லேலூயா 🙏🌷♥️

  • @siluvailiro3485
    @siluvailiro3485 29 днів тому +3

    இயேசுவே ஆண்டவர்

    • @Hbnhgs
      @Hbnhgs 19 днів тому

      Om Muruga...

  • @chandruchandru6564
    @chandruchandru6564 17 днів тому

    அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட பெரிய காரியங்களை தேவனால் செய்யக்கூடும். அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். பரிசுத்த வேதாகமம் மட்டுமே 100 % உண்மை. இயேசுவே மெய்யான தெய்வம். யோவான்: 3:16ன் படி தேவன் நம்மீது வைத்த அன்பை வெளிப்படுத்தினார். விசுவாசியுங்கள், இயேசு வருகிறார். ஆமென்.... ✝️

  • @mariadoss6247
    @mariadoss6247 Місяць тому +5

    கர்த்தரின் படைப்பை கண்டறிந்து அதை அறிவியல் என்றால் அதை படைத்தவரை என்னவென்று அழைக்கலாம் சகோதரி

  • @DanielDaniel-dr2tb
    @DanielDaniel-dr2tb Місяць тому +3

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @iamdavidanbu
    @iamdavidanbu 26 днів тому +1

    Idhukuthan enga uncle MD Jegan venumnu solradhu❤❤❤❤🎉🎉

  • @maryluise1853
    @maryluise1853 Місяць тому +10

    நமக்கு ஆண்டவர் அறிவை கொடுத்திருக்கிறார் உண்மை . அந்த அறிவை நாம் பல வழிகளின் வழியாக வளர்த்துக் கொள்ளலாம்.அது உலகம் சார்ந்த அறிவு. ஆனால் உன்னதத்தின் ஆவியானவரால் கிடைக்கும் அறிவு ஆண்டவர் இயேசுவை அண்டி அவரை நம்பி விசுவாசித்து வாழ்பவர்களுக்கு மட்டுமே அறிய முடியும். நம்புவோம். அவ்ரை விசுவாசிப்போம்

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Місяць тому +4

    உலகம் தானாக உருவாக்கப்பட்டது போல் நினைக்கிறார்கள். இந்த உலகை வார்த்தையால் தேவன் சிருஷ்டித்தார்.வார்த்தை மாம்சமானார்.(கோழியில் இருந்து முட்டை வந்ததா அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா. இந்த கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் சொல்ல முடியாது)

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 28 днів тому

    தேவனால் எல்லாம் கூடும்.❤ பரி.வேதத்தையும், அதின் வார்த்தைகளையும் நாங்கள் 100% விசுவாசிக்கிறோம்.❤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 11 днів тому

    அது தான் கடவுள் அருள் மரியாவை அன்னையாக தேர்ந்து எடுத்து அற்புதமான மேரி அம்மா, நீங்கள் இதை பற்றி பேச தகுதி அற்றவர், ஆண்டவரே இவர்கள் அரியாமல் செய்த தவறை மன்னித்து அருள் புரியும் 🙏🙏🙏

  • @s.gabrialnicholas5966
    @s.gabrialnicholas5966 Місяць тому +6

    உங்களுடைய அறிவையும் , உங்களுடைய ஞானத்தையும் உங்க கிட்டயே வச்சுக்குங்க .
    தெய்வத்திற்கு காட்ட வேண்டாம் . அது உங்களை வேற மாதிரி காட்டி விடும் .

  • @Rsahayarajan
    @Rsahayarajan Місяць тому +2

    கன்னி மரியா இறைவனால் முன் குறிக்கப்பட்டவர். இவருடைய பிறப்பு பற்றி பல கருத்துக்கள் பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வானதூதரால் அருள் நிறைந்தவரே என்றும் கடவுளின் அருளை நீர் கண்டடைந்துள்ளீர் என்றும் வாழ்த்தப்பெற்றவர். இறைவன் உம் வயிற்றில் பிறக்க திருவுளம் கொண்டுள்ளார் என்கிறார் வானதூதர் அதற்கு கன்னி மரியா இது எங்கனம் ஆகும் நானோ கன்னியாயிற்றே என்கிறார். தூய ஆவி உன் மேல் நிழலிடுவார். தூயவரால் நீர் ஆட்கொள்ளப்படுவீர். நீர் கருத்தாங்கி ஒரு மகனைப்பெற்றெடுப்பீர் என்று வானதூதர் உரைக்கிறார். படைத்தவனுக்கு தெரியாதா? ஒருபெண் கணவனின்றி குழந்தை பெற்றால் எத்தகு இழிசொல்லுக்கு ஆளாக நேரிடும் என்று ஆதலால் தான் நீதிமானான யோசேப்புவை தேர்ந்து கொள்கிறார். இதில் கூர்மையாக உற்று நோக்க வேண்டிய விடயம் என்னவென்றால் கன்னிமரியாள் ஆகட்டும் யோசேப்பு ஆகட்டும் இறைவனின் மீட்பின் திட்டத்தை நன்கு அறிந்திருந்தார்கள். இருவரும் இறைவனால் தனித்தனியாக ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். இறைவனுக்கு ஒருமாலையை அணிவிக்கிறோம். பிறகு அதை எடுத்து வீதியிலா எரிவோம். பத்திரமாக அதை எடுத்து நீர் நிலைகளில் கலக்கிவிடுவோமேயன்றி அதை யாராவது முகர்ந்து பார்க்க ஆசை கொள்வோமா? அப்படி ஒருவர் இல்லை இல்லை இதை நான் முகர்ந்தே ஆவேன் என்றால் அவன் இறைவனின் சாபத்திற்கு உள்ளாவது உறுதி. அற்ப பதர்களாகிய நமக்கே இது தெரிகிறதே! இறைவனின் பலகோடி படைப்புகளில் கவனமாக தேர்ந்து கொள்ளப்பட்ட‌ கன்னி மரியாவிற்கும் யோசேப்பிற்கும் இது தெரியாமல் போய் விடுமா? என்ன? கடவுளால் ஆட்கொள்ளப்பட்டு பேரின்பத்தை சுவைத்த இருவரும் இந்த சிற்றின்பத்தை சிந்தையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் என்பது எந்தவொரு சிற்றுயுருக்கும் புரிந்திருக்கும். அவர்கள் அப்படி ஒரு தூய்மை ,கற்பு தன்மை கொண்ட ஒரு வாழ்க்கை தான் வாழ்ந்திருக்கமுடியுமே தவிர இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பிறகு இந்த முட்டாள்தனமான இழிசிந்தனை செய்திருக்க வாய்ப்பேயில்லை.

  • @AshokKumar-uj6zp
    @AshokKumar-uj6zp Місяць тому +1

    அதற்கு அவர்: “மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும்” என்றார்.
    லூக்கா 18:27

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s Місяць тому +3

    பொதுவாகவே மதம் சார்ந்த விசயங்கள் அவரவர் நம்பிக்கையை பொறுத்தது. அறிவுக்கு அங்கு இடமில்லை.

  • @punithamoses9055
    @punithamoses9055 Місяць тому +4

    விஞ்ஞானம் ஒரு அஞ்ஞானம் இது பரலோகத்திற்கு பல இலட்சம் தூரமானது. வேதம் விசுவாசிக்கு மட்டும் அவ்விசுவாசிக்கு இல்லை.

  • @manohartharimlla6704
    @manohartharimlla6704 Місяць тому +2

    All glory to our Lord Jesus christ Amen praise the Lord hallelujah 👏👏👏👏

  • @PalPagutharivaniyer
    @PalPagutharivaniyer Місяць тому +2

    அருமையான விளக்கம் பாஸ்டர்

  • @moveitstime
    @moveitstime Місяць тому +7

    திருமதி மதிவதனி இயேசு ஒருவரே தேவன் என அறிக்கை செய்யும் காலம் வரும்!

    • @Beaula20
      @Beaula20 29 днів тому +1

      Yes sure ❤

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 28 днів тому

      இயேசு கடவுளின் மகன் என்று பைபிள் அறிக்கையிடுகிறது பைபிளை வாசியுங்கள்

    • @moveitstime
      @moveitstime 27 днів тому

      @UlaganathanJayaraman-ut7lx இயேசு தன்னையும் பிதாவையும் ஒருவரே என்று சொல்லியிருக்கிறார் பிசாசு குட்டி!

    • @UlaganathanJayaraman-ut7lx
      @UlaganathanJayaraman-ut7lx 27 днів тому

      @moveitstime தன்னை பலமுறை கடவுளின் மகன் என்றும் கடவுளால் அனுப்பட்டவர் என்றும் தெளிவாய் சொல்லிவிட்டார் ஆதாம் ஏவாள் பாம்புவின் பேச்சை கேட்டு பூஞ்சோலையில் மரணமில்லா சந்தோஷமான வாழ்வை இழந்ததபோல் கள்ளபோதகர் பேச்சை கேட்டு கடவுள் ஆட்சியில் வெளி 21:4 வாழ்கை இழந்துடாதே

    • @moveitstime
      @moveitstime 27 днів тому

      @UlaganathanJayaraman-ut7lx இயேசு கடவுள் என அறிக்கை செய்யாத எந்த நாயும் பரலோகம் வரமுடியாது!

  • @sophiasathish3130
    @sophiasathish3130 Місяць тому +2

    Amen hallelujah i believe and trust my yeshua Amen ❤❤❤❤❤❤❤❤

  • @mybestdrawingsandsongs4767
    @mybestdrawingsandsongs4767 Місяць тому +7

    மதிவதனி தமிழ் நாட்டுக்கும் ஏன் இந்திய மண்ணுக்கும் தேவைப்படும் சிறந்த பெண்மணி மரியாளின் கண்ணிதன்மை விளக்கத்தை அவர் ஏற்றுக்கொள்வார்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 25 днів тому

      @@mybestdrawingsandsongs4767 அப்ப பெரியார் திடலில் அவர்கள் முன் நிரூபித்து அவர்களை மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ போடுங்களேன் கனிமொழி, உதயநிதி,ஆ. ராசா, மதிமாறன்,வைகோ,திருமா, வீரமணி,சுபவீ, போன்றவர்களை மன்னிப்பு கேட்க சொல்லுங்களேன்

  • @Eval.G
    @Eval.G Місяць тому +3

    Hallelujah Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Місяць тому +7

    பறவை மட்டுமல்ல இது போன்ற பல உயிரினங்கள் ஆண் துணை இல்லாமல் முட்டை பொரிக்க கூடியதாக உள்ளது...இது தொடர்ந்து டிஸ்கவரி சேனல் பார்ப்பவர்களுக்கு நன்றாக தெரியும்...சமீபத்தில் ஒரு முதலை கூட ஆண் துணை இல்லாமல் முட்டையின்றது...

    • @MohamedIrfanHussain
      @MohamedIrfanHussain 27 днів тому

      நல்லா உருட்டுற மேன். ஈசா நபி பிறந்தது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. அதுக்காக இந்த மாதிரி புழுவக் கூடாது.

  • @wilsonsathya7
    @wilsonsathya7 29 днів тому +2

    கடவுள் ஆதாமையும் ஏவாளையும் மண்ணிலிருந்து படைத்தபோது, ​​யாரும் கேள்வி கேட்பதில்லை. ஆனால் அவர்கள் கிறிஸ்துவின் பிறப்பைக் கேள்வி கேட்கிறார்கள். பிரபஞ்சத்தை ஒன்றுமில்லாமல் படைக்க கடவுளுக்கு சக்தி இருக்கும்போது, ​​கன்னி வயிற்றில் ஒரு மகனைப் படைக்கும் சக்தி அவருக்கு இருக்கிறது. மதிவதினி மற்றும் அனைத்து நாஸ்திகர்களுக்கும் எனது கேள்வி?. முதலில் வந்தது ஆணா பெண்ணா?.பெற்றோர் இல்லாமல் எப்படி வந்தார்கள்?

    • @Vazhvial_Kristhavam-Sam
      @Vazhvial_Kristhavam-Sam 6 днів тому

      @@wilsonsathya7 அது பைத்தியக்காரன் ராமசாமிக்கு எப்படி தெரியும். அவனுக்கு உடலுறவு கொள்ளும் ஆசை வந்தால் தாய் மகள் வேறுபாடு கிடையாது சமயோசிதமாக யாருடனும் புணர சொன்னவன்.

  • @seebaseeba267
    @seebaseeba267 Місяць тому +2

    இயேசுவே இவர்களை மன்னியும்

  • @kirubaKirubakaran-bz1pe
    @kirubaKirubakaran-bz1pe 29 днів тому

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன் அவர் சொல்ல எல்லாம் ஆகும் அவர் கட்டளையிட அப்படியே நடக்கும். ஆமென்

  • @ArulMuthu-be4eq
    @ArulMuthu-be4eq 24 дні тому

    தேவனால்
    கூடாதது
    எதுவும் மில்லை..!
    தேவனுடைய பிள்ளைகளின்
    நம்பிக்கை
    பெரியது..!
    பறவை
    விளக்கம்
    தேவையற்றது..!

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 29 днів тому +1

    தேவனால் எல்லாம் கூடும்❤

  • @MaryThomas-ff5ud
    @MaryThomas-ff5ud Місяць тому +1

    Thank you Bro. Wonderful explanation.

  • @antonyammal8522
    @antonyammal8522 Місяць тому +1

    நம் தேவன் சர்வ வல்லமை நிறைந்தவர் ஆமென்.

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan Місяць тому +4

    மதிவதினிக்கு விளக்கமாக செய்தால் தான் பிறக்கும்

  • @velangannia7456
    @velangannia7456 Місяць тому +3

    ஆன்டவர்இயேசுகிறிஸ்துவைபற்றிபேசும்பொழுதுமிககவனமாகபேசுங்கள்அன்புசகோதரிஅவர்களே

  • @immanueldass2413
    @immanueldass2413 Місяць тому +2

    ஆமேன் என் தேவாதி தேவன் பெரியவர் ❤

  • @premajeeva5684
    @premajeeva5684 28 днів тому

    மதி வதனி அவர்கள் இயேசுவே மெய்யான தேவன் என்று சொல்ல தேவன் சந்திப்பார்

  • @adanrex5724
    @adanrex5724 27 днів тому

    நான் விசுவாசிக்கிறேன்

  • @Jeevammuselshi.ComJeevammusels
    @Jeevammuselshi.ComJeevammusels Місяць тому +9

    பைபிள் படிங்க

  • @prbarnabas6864
    @prbarnabas6864 10 днів тому

    யோபு 5:9
    ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
    Who does great things outside our knowledge, wonders without number:

  • @firstgift6429
    @firstgift6429 27 днів тому +1

    GODS POWER IS THE REAL POWER. PERFECTLY GOD IS THE CREATOR OF THE UNIVERSE.

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan Місяць тому +2

    கடவுளால் எல்லாம் முடியும்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 21 день тому

    🌹அன்னை மரியாவுக்கு வான் காந்தம்(ஆகாயம்) ( நிலம்,நீர்,நெருப்பு,ஆகாயம் காற்று- பஞ்சபூதங்கள்) மூலம்,அதாவது பிரபஞ்ச சக்தி மூலம் குழந்தை ஏசு பிறந்தார்.🤗😎🙏

  • @ThebookFNZInstitute
    @ThebookFNZInstitute 23 дні тому +3

    Al-Quran Chapter: 3, Verse: 59.
    " Indeed the likness of Prophet Jesus (Peace Be Upon Him) to God ( in how he was created) is the likeness of Prophet Adam (Peace Be Upon Him). He created Him (Prophet Adam Peace Be Upon Him) of dust, then he said to him, (Prophet Adam Peace Be Upon Him), 'BE' and he was. The truth is from your Lord, so do not be among the doubters.
    Al-Quran Chapter: 3, Verse: 59-60.

  • @RajkumarRit
    @RajkumarRit 28 днів тому

    சகோதரி உங்கள் மனம் திரும்புவதற்காக நான் தேவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @sujasabu3763
    @sujasabu3763 Місяць тому +2

    Elizabeth s amen all glory to jesus

  • @manoharanwilliams7637
    @manoharanwilliams7637 29 днів тому

    சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே, கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும்.
    பிரசங்கி 7:21

  • @seemsmedia
    @seemsmedia Місяць тому +1

    Praise the lord ❤❤❤

  • @MathewRaj-ht6wg
    @MathewRaj-ht6wg Місяць тому +3

    கடவுளுக்கு நன்றிங்க இந்தமாதிரியான ஆட்களை ஆண்டவர் சிந்திக்காமல் இருக்கிறார் இதுதான் கடவுள் விட்டு வைத்திருக்கிக்கிறார்

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 Місяць тому +2

    தி க காரி உனக்கு துனையில்லாமல் புள்ள புறக்காது.இயேசு அப்பார்பட்டு பிறந்ததால் தான் அவர் உண்மை தெய்வம். ஆமென்.

  • @dinesh_john
    @dinesh_john 28 днів тому +2

    1) மேரி மாதா கன்னியாகவே கர்ப்பம் தரிக்க தேவைதான் என்ன?
    2) சர்வ வல்லமை பொருந்திய பரம பிதா சக்தி அளித்தார்.... உலகம் முழுவதும்....ஏன் அறிவிக்கபடவில்லை.,. 2000 வருடங்களாக உலகின் அனைத்து பகுதிகளும் இருந்துள்ளன...மக்கள் வாழ்ந்துள்ளனர்.... ஏன் இந்தியாவில் பிறக்கவில்லை? இந்தியாவுல புத்தர் பிறந்தார்... இப்பொ சைனாவுல பரவியிருக்கு....அதுபோல கர்த்தர் மறைந்த பிறகே தூதரால் பரப்பப்பட்டது...
    3) அப்படி மனிதர்களுக்கு என்ன பிரச்சனை?
    ஆசையும் மோகமும் இல்லையா பிரச்சனை இல்லை.....
    கடவுள் தத்துவமே கற்பனையில் உண்மை.... ‌ஏதோ ஒரு சக்தியால பிரபஞ்சம் இருக்கு.... உண்மை...நாம் செத்தாதான் தெரியும் எங்க போறோம்ணு.... சொர்க்கம்... நகரம்... பரலோகம்...முக்தி....அப்படீண்ணு சொன்ன யாரும் உயிருடன் இல்லை.... ராமர்... இயேசு....அல்லா முதற்கொண்டு யாரும் உயிருடன் இல்லை... என்னுடைய மரணம் நோயால் இருக்கலாம்... இல்லை விபத்தால் இருக்கலாம்.... வேற என்ன நடக்கும்.... 150 வருசம் இருக்க முடியாது..... அப்புறம்.... என்ன மனுச் வாழ்க்கைல இருக்கு..... தெரியல....புரியல..... சொன்ன எல்லோரும் இங்க இல்லை...

    • @francisraj6388
      @francisraj6388 14 днів тому

      மதிவதனி சகோதிரிக்கு.
      நவின காலத்தில் உள்ள அறிவாளிகளை விட வானில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து கனித்துச் சொல்லூம் அறிவாளிகள் வானில் நடந்த நிகழ்வை கண்டு இயேசு பாலகனை தரிசித்தார்கள்.
      அதே போல் இயேசுவின் பிறப்பை அறிந்த அவரது தந்தை தாயையும் ஏற்றுக்கொண்டார். ஏன் எனில் இயேசு பிறப்பை வானதூதர்கள் அவருக்கு அறிவித்தார்கள்.
      நவின காலத்தில் எத்தனையோ கருத்தரிப்பு மையங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இதற்க்கு முன்பு குழந்தை வரம் வேண்டி எத்தனையோ லட்சம் பேர் கடவுளின் மீது நம்பிக்கை கொண்டனர். அவரின் கருணையால் குறைகள் நீங்கி குழந்தை பெற்றுள்ளனர்.
      கடவுள் மீது நம்பிக்கை இல்லாத உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத விவாதம்.

  • @larulnevis5159
    @larulnevis5159 28 днів тому +1

    தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை .

  • @natesanchidambaram
    @natesanchidambaram 28 днів тому

    YES ❤☑️💯👍🏻 THANK YOU JESUS HALLELUJAH ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohamedameen4402
    @mohamedameen4402 18 днів тому

    மதிவதனியின் கேள்வி நியாயமானது. அதற்கு தகுந்த பதில் சொல்ல வேண்டியது நமது கடமையாகும். சும்மா டென்ஷன் தேவை யில்லை.

  • @LalithaElizabeth
    @LalithaElizabeth 28 днів тому

    சகோதரி அவர்களுக்கு கிறிதுமஸ் நல்வாழ்த்துக்கள்.நீங்கள் உங்கள் சந்தேகத்துக்காக கேட்ட கேள்வியாக மட்டும் இருக்கட்டும். எங்கள் போதகர் தெளிவான பதிலை தந்திருக்கிறார். நீங்கள் இயேசுவை நம்புங்கள். இயேசு தன்னை யார் என்பதை நிரூபித்து காட்டுவார். இயேசு சர்வ சிறுஸ்டிக்கும் எஜமான். வானத்தையும் பூமியையும் உண்டாகிணவர்.

  • @rajiraji1718
    @rajiraji1718 29 днів тому

    ஆமென். Very proof

  • @Srinivasanhonest
    @Srinivasanhonest Місяць тому +3

    வாய் இருக்குனு என்னவேணும்னாலும் பேசுவிய சகோதரி 😡😡😡😡😡😡😡

  • @Namathuparvai
    @Namathuparvai 3 дні тому

    4:08 இயேசுவுக்கு பின் அநேக குமாரன் குமாரத்திகளை பெற்றார் என எங்கே வாசித்தீர்கள் அய்யா

  • @ChiefEngineer-rd9xn
    @ChiefEngineer-rd9xn 13 днів тому

    Exactly true
    The creator is the great
    We have to believe and lean on to the Lord Jesus christ

  • @rayappana6360
    @rayappana6360 8 днів тому

    ஆ மெ ன் 🎉🎉🎉🎉🎉

  • @JoysonJayachandran
    @JoysonJayachandran 25 днів тому

    Good definition brother