🔴2025 அழிவின் ஆரம்பம் .!🔴புதிய தகவல்🔴BRO MD JEGAN || CHRISTIAN NETWORK

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @revegeetharevegeetha8598
    @revegeetharevegeetha8598 День тому +33

    ஐயா உங்கள் மூலமாக ஆண்டவர் வேதத்தின் பல வெளிப்பாடுகளை தந்து எங்களுக்கு போதிக்கிரதற்காய் உங்களை தந்ததற்காய் கர்த்தருக்கு கோடி நன்றி

    • @naturalsselva
      @naturalsselva День тому

      @@revegeetharevegeetha8598 really true word

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 День тому +7

    உங்கள் முலம் கர்த்தரின் பல அதிசயங்களை நான் காண்கிறேன் ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 День тому +8

    கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்தி ஆசிர்வதிப்பார் ஆமென்

  • @samrajn3728
    @samrajn3728 День тому +14

    ஐயா கர்த்தர் அறபனிலும் அற்பன் என்னை அவர் வழிக்கு நேராக நடத்த உங்களுக்கு அவர் அருளின வார்த்தையும் பெர்க்மான்ஸ் ஐயா துதிபாடல்களையும் பயன்படுத்தி வருகிறார்...என் தேவன் முடிவு பரியந்தம் உங்களோடு கூட இருந்து நடத்துவார்...ஆமென்

  • @henryrajdevasahaya7968
    @henryrajdevasahaya7968 День тому +11

    ஜெகன் அவர்களின் காணொளி எல்லாம் அருமையாக இருக்கும் கேட்க கேட்க சலிக்காது! கர்த்தரின் தூதர்யென சொல்லலாம் ! ஆமென்

    • @rubeninchrist
      @rubeninchrist День тому +2

      Pls brother...kartharudaiya thoothan nu solla venaam. Theerka tharisi or deva manusan nu sonna pothumey..pls

  • @nadesapillaikumuthini
    @nadesapillaikumuthini 9 годин тому

    கர்த்தரின் உண்மையுள்ள தீர்க்க தரிசி நீங்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென்

  • @rajkumarrajkumar1063
    @rajkumarrajkumar1063 День тому +6

    ❤❤❤ கர்த்தரின் உண்மையுள்ள தீர்க்க தரிசி நீங்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ❤❤❤

  • @subhashinidavuluri3320
    @subhashinidavuluri3320 День тому +4

    Praise the Lord Ayya

  • @Davidratnam2011
    @Davidratnam2011 День тому +4

    Amen Jesus yesappa bless you brother and all dear ones

  • @AlexAlex-hm6dz
    @AlexAlex-hm6dz День тому +5

    Amen glory to God bro Jesus Christ coming soon 🙏👍 Alex hear from Bangalore 👍🙏❤

  • @Mani-y3w3t
    @Mani-y3w3t 2 години тому +1

    🙏

  • @manivannan-sh9gg
    @manivannan-sh9gg День тому +2

    Praise the lord, god bless both of you

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp День тому +3

    Praise the lord brother vathathin nunukangalzi arainthu katrukolla saium kirubaikaga nandri 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @gladstoneb879
    @gladstoneb879 День тому +2

    Good analysis by Brother.

  • @johnson3726
    @johnson3726 День тому +3

    Praise the lord pastor 🙏🏻

  • @carolseeva3580
    @carolseeva3580 День тому +2

    Thank you 🙏

  • @RevathyKannan-bx3gj
    @RevathyKannan-bx3gj День тому +2

    Praise Jesus 🙏

  • @thavammalar1552
    @thavammalar1552 День тому +1

    Praise the Lord Brother 🙏🙏🙏🙏❤️

  • @SureshSujay1912
    @SureshSujay1912 День тому +2

    Praise the lord jegan anna thank you for sharing the reality and well explanation through currently what happening 🙏🏻

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 День тому +1

    Yes. I agree that it is not the day of judgement. It is an incident that happened that triggered lot of people to say lot of things. Let us not percolate things but pray to GOD to be with us till HIS 2nd. Comming.

  • @AsmithaArathanA
    @AsmithaArathanA День тому +5

    Bro welcome

  • @davidwilliam9020
    @davidwilliam9020 День тому +1

    Praise God for the wonderful word

  • @lathavaratharajan
    @lathavaratharajan День тому +1

    Amen prise the lord anns

  • @SamSund-j4t
    @SamSund-j4t День тому +1

    Praise the lord

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 День тому +2

    Amen yesappa 🛐🙏

  • @PanneerSelvam-cj3es
    @PanneerSelvam-cj3es День тому +1

    Brother welcome

  • @Harsha.sharmi
    @Harsha.sharmi День тому +2

    Amen 🙏

  • @drsarah4437
    @drsarah4437 День тому +2

    Tq pas good message. Gbu all must faith in christ. God watching us

  • @SuloRajasekar1967
    @SuloRajasekar1967 День тому +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Talk_With_Pabba-ch5mk
    @Talk_With_Pabba-ch5mk День тому +1

    Amen

  • @Pueshpa
    @Pueshpa День тому +1

    ❤🎉amen🎉

  • @SivamagenthranMagentharan
    @SivamagenthranMagentharan День тому +2

    Jesus

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 День тому +2

    ✅✅✅✅❤️🙏

  • @ilovemyfriends9290
    @ilovemyfriends9290 День тому +1

    🙏🙏🙏

  • @marylucia2056
    @marylucia2056 День тому +1

    ✝️🙏

  • @immanueljothikumar5718
    @immanueljothikumar5718 День тому +1

    Gaza means=strong place; HEBREW Bible dictionary.

  • @sundarapandiyan6695
    @sundarapandiyan6695 20 годин тому

    ஜெகன் உண்மையாக பேசுங்கள்

  • @suba8158
    @suba8158 День тому +6

    வணக்கம் Paster, உங்கள் அனைத்து வீடியோக்களும் அருமை. ஆனால் உங்கள் பேரிலும் வேறு பல paster களின் பேரிலும் எனக்கு ஒரு குறை உண்டு. நீங்கள் அனைவரும் பைபிளில் இருக்கும் தீர்கதரிசனங்கள் நிறைவேறுவதை பெருமையாகவும், ஜாதகக்காரன் எதிர்காலம் பற்றி ஜாதகம் கூறுவதைப் போலவும் கூறிக்கொண்டு இருக்கிறீகளே தவிர, இந்த உலக மக்களை இந்த அழிவில் இருந்து காப்பாற்ற தேவனை வேண்டிக் கொள்ளாதது ஏன்? உங்களையும் கிறிஸ்தவ சபைகளையும் தேவன் பாதுகாத்தால் மட்டுமே சரியா? மற்ற மனிதர்கள் என்ன பழந்துணியில் உருவான எலிகளா?இந்த மக்களும் அவரின் படைப்பு அல்லவா? பைபிளில் இயேசு கூறியுள்ளாரே கடைசி கால அழிவு குறைய தேவனை வேண்டிக் கொள்ளும் படி. தேவன் அழிக்க நினைத்த மக்களை மோசே தேவனிடம் பறிந்து பேசி காப்பாற்றவில்லையா ? இக்கால தேவ மனிதர்களுக்கு தங்களின் உயிரும் தங்களை சேர்ந்தவர்களின் உயிரும் காப்பாற்றப் பட்டால் மட்டுமே போதும். தேவன் அவரை வழிபடுபவனை மட்டுமே காப்பாற்றுவாரானால் நீங்கள் அனைவரும் எதற்கு பொது வெளியில் பிரசங்கம் செய்கிறீர்கள்? உங்கள் சபைகளுக்கு மட்டுமே அதை செய்யலாமே. தயவு செய்து சாக்குருவி போல எதிர்கால அழிவை பற்றியே பேசாமல், மக்கள் மனம் திரும்புவதற்காகவும்,அனைத்தும் மக்களின் பாவங்களை மன்னிக்கும் படியாகவும் தேவனை வேண்டிக்கொள்ளுங்கள் . நன்றி.

    • @nive12
      @nive12 22 години тому

      @suba8158 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார்.
      மத்தேயு 26

    • @nive12
      @nive12 22 години тому

      ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.
      லூக்கா 21

    • @nive12
      @nive12 22 години тому

      இதைத் தடுக்க எவராலும் முடியாது

    • @suba8158
      @suba8158 21 годину тому

      ​@@nive12நான் இதை குறித்து எந்த கேள்வியையோ பதிலையோ பிறரிடம் இருந்து எதிர்பார்கவில்லை. Paster அவர்களிடம் ஒரு வேண்டுதல் வைத்தேன் அவ்வளவு தான். நீங்கள் கூறுவதைப் போல் இதை யாராலும் தடுக்க முடியாது என்றால் இதை பற்றி ஒருவரும் பேசாமல் இருக்கலாம் அல்லவா?

    • @Wayof716
      @Wayof716 20 годин тому

      இதையெல்லாம் இயேசுவே சொன்னது அண்ணா....கடைசி காலத்தில் ஜனங்கள் எப்படி இருப்பாங்கனு,கடைசி காலத்தில் என்ன நடக்கும்னு இயேசுவே சொன்னது..இதெல்லாம் நம்ம வருகைக்கு ஆயத்தமாகிரதற்கு சொல்லிருக்காங்க...ஒரே ஒரு கேள்விதான்..நம்ம ஆயத்தமா???
      யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள், கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள், இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே, ஆனாலும், முடிவு உடனே வராது.
      மத்தேயு 24:6
      ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
      மத்தேயு 24:7
      நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்.
      மத்தேயு 24:37
      எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண்கொடுத்தும்,
      மத்தேயு 24:38
      ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள், அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
      மத்தேயு 24:39

  • @AnitaAnita-jt1wx
    @AnitaAnita-jt1wx День тому +1

    ❤❤❤❤❤👍👍👍👍👍👍🥹🫶

  • @richyrichard3383
    @richyrichard3383 23 години тому +1

    Not 2000
    2020.

  • @dirongunathas1131
    @dirongunathas1131 5 годин тому

    ஜெகன் அண்ணா என்னுடைய கணிப்பு ஏன் ட்ரம்ப்,எலோன் மாஸ்க்,ட்ரம்பினுடய மகன் இவர்களில் ஒருவர் குறிப்பாக ட்ரம்பின் மகன் அந்தி கிறிஸ்த்துவாக இருக்க முடியும்....நீங்க என்ன நினைக்கிறீங்க

  • @subramani2782
    @subramani2782 20 годин тому

    World 2036 pish brother

  • @thangam7080
    @thangam7080 День тому +2

    Amen

  • @shanthinilogananthan5385
    @shanthinilogananthan5385 День тому +1

    Amen 🙏🙏

  • @denistalanadarajah8420
    @denistalanadarajah8420 День тому +1

    Amen 🙏

  • @MeenaAlexander-ti3lv
    @MeenaAlexander-ti3lv День тому +1

    Amen