சகோதரர் வில்ஸன் உங்க கேள்வி முறைகள் அருமையாக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. ஏழைகளின் மனத்தில் எழுந்த கேள்விகளை இடைநிருத்தம் இல்லாமல் அழகாக தொடுத்தீர்கள்.உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள்.மருத்துவர் ஐயாவுக்கும், தாங்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளை பாராட்டுகிறோம்.
ஆயுர்வேத உண்மையான நோய் தத்துவங்களை மிக எளிமையாக இதுபோல் இதுவரை யாரும் விளக்கமாக சொல்லவில்லை. அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி கலந்த பாராட்டுக்கள்.
Excellent ur explanation and detailed analysis and guidance doctor sir and the anchor Wilson sir amazing and thanks a lot Please guide me Iam diabetic and my husband too
ஐயா தங்களது மருத்து குறிப்புகள் அருமையாக நன்கு புரிகிற விதத்தில் இருந்தது மிக்க நன்றி தாங்களை நேரில் சந்தித்து சர்க்கரை பற்றிய சிகிச்சை பெற வேண்டினால் சிகிச்சை மையம் எங்குள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
*😎🇮🇳We have forgotten or ignored the values of oil bath and fasting. Very well explained and enlightening interview with Dr. Gowthaman of Sree Varma hospital. I use Maharaja Thailam which is their product.💐🙏*
தேங்க்யூ டாக்டர் இந்த மாதிரி யாரும் இவ்ளோ அழகா தெளிவா நம்ம உடம்பு பத்தி நம்ம சுகர பத்தி சொல்லவே இல்ல நீங்க ரொம்ப ரொம்ப தெளிவாக நிதானமாகவும் எங்களுக்கு புரியும் அளவுக்கு விவரமா எடுத்து சொல்லி நாட்டு மருந்து வந்து ரொம்ப நல்லது சித்த மருத்துவம் நல்லது என்று எங்களுக்கு புரிய செய்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
சக்கரை நோயை பற்றின முழுமையானா விளக்கம் தெளிவாக இருந்தது அய்யா...அதற்கான வைத்தியம் சொன்ன முறை அருமை..பயனுள்ள பதிவு . பேட்டி எடுத்தவர் அவசியமான கேள்விகள் கேட்டு விவரங்களை பெற்றுத்தந்தது அருமை..இருவருக்கும் மனமார்ந்த நன்றி....
அருமையான விளக்கம் டாக்டர்..இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது.. ரொம்ப அழகா தெளிவாக சொன்னீங்க டாக்டர்..கோடி நன்றி ஐயா உங்களுக்கு.. மேலும் தொடர வாழ்த்துக்கள்..❤🙏
கௌதமன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அருமையான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. கேள்வி கேட்டவர்க்கும் பாராட்டுகள். கேட்பவர் இன் மன நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கேள்விகள் 🎉🎉
Interview is nice and infomative. Direct consultation with Doctor possible , Shree Varma Hospital which branch he is available ? How to book an appointment , direct contact details please. Thanks
சூப்பர்ப் டாக்டர் எனக்கு சுகர் இப்ப வரைக்கும் இல்லை வயது 55 ஆனா உடல் எடை அதிகமாகி கொண்டே போகிறது எங்க வீட்ல இருக்கிற எல்லாருக்கும் சுகர் வந்துடுமோன்னு பயமா இருக்கு வருஷம் ஆகுது டெஸ்ட் எடுத்து நான் இந்த ஆவாரம் பூ டீ நெல்லிக்காய் மஞ்சள் டீ குடிக்கலாமா🙏🙏🙏😊
Sir I find your advice on methods to control diabetis very meaningful. I would like to meat you. I am aged 82 yrs female and diabetic since 15 or more years. I am based in Chennai and desire to consult with you. Kindly oblige
Entha Mari oru interview and explanation I never come across in .my life. Such wonderful information and interview to everyone. Credit goes to Dr Gowthaman sir. God bless u. I really got more confidence after seeing this video.
மிகவும் அற்புதமான மிகத் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் டாக்டர்.ரொம்ப நன்றி டாக்டர்.பேட்டி கண்ட அன்பருக்கு ரொம்ப நன்றி.இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
வணக்கம் ஐயா அருமையான கேள்வி சிறப்பான பதில் வாழ்த்துகள்...... சர்கரைநோயாளர்கள் செய்ய வேண்டிய உடற்பயிட்சிகள் என்னவென்று இருதிவரைக்கும் கூறாமல் முடித்து விட்டீர்களே தயவு செய்து எவ்விதமான உடற்பயிட்சிகள் செய்ய வேண்டுமென கூறுங்கள். நன்றி வணக்கம்
Hi Dr, Thanks for explanations about diabetes, it’s more informative. I want to try nellakai + mangal tea, what is the best time for taking this. Please suggest
இவர் போன்ற்றோருக்கு இறைவன் நீண்ட ஆயுள், ஆரோக்கியம், தந்து மக்களுக்கு சேவை செய்திட அருள் புரிய வேண்டுகிறேன் 🙏
கேள்வி கேட்பவர் முக்கியமான தேவையான கேள்விகளைக்கேட்கிறார். வாழ்த்துக்கள் தம்பி
நன்றி 🙏
@@doctorinterviewஐயா..மருத்துவர்ய்யாவ ரேில் அணுக இயலுமா?... சிகிச்சைக்காக... நான் சேலம் நகரில் வசிப்பவன்...
முதல் முறையாக ஒரு மருத்துவரை இந்த காணொலி மூலம் பார்த்து உள்ளேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஆண்டவன் அருள் உங்களுக்கு துணைநிற்கும்
நன்றி 🙏
😢 நன்றி
சகோதரர் வில்ஸன் உங்க கேள்வி முறைகள் அருமையாக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக இருந்தது. ஏழைகளின் மனத்தில் எழுந்த கேள்விகளை இடைநிருத்தம் இல்லாமல் அழகாக தொடுத்தீர்கள்.உங்கள் பணி சிறக்க பாராட்டுக்கள்.மருத்துவர் ஐயாவுக்கும், தாங்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளை பாராட்டுகிறோம்.
நன்றி 🙏
@@doctorinterview❤
Sa1❤v№Çç@@doctorinterview
நன்றி.மருத்துவர் அய்யாவிற்கும் கேள்விகள் கேட்டு விளக்கங்களை பெற்ற சகோதரருக்கும். எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயுர்வேத உண்மையான நோய் தத்துவங்களை மிக எளிமையாக இதுபோல் இதுவரை யாரும் விளக்கமாக சொல்லவில்லை. அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன். நன்றி கலந்த பாராட்டுக்கள்.
நன்றி 🙏 பாகம் 3 வீடியோ ua-cam.com/video/GWgVz7WVmb0/v-deo.html
Excellent ur explanation and detailed analysis and guidance doctor sir and the anchor Wilson sir amazing and thanks a lot
Please guide me Iam diabetic and my husband too
தெளிவான விளக்கம் அருமையான பதிவு நன்றி ஐயா
நன்றி 🙏
ஐயா தங்களது மருத்து குறிப்புகள் அருமையாக நன்கு புரிகிற விதத்தில் இருந்தது மிக்க நன்றி தாங்களை நேரில் சந்தித்து சர்க்கரை பற்றிய சிகிச்சை பெற வேண்டினால் சிகிச்சை மையம் எங்குள்ளது என்பதை தெரியப்படுத்துங்கள் ஐயா
9952666359
This is doctor Gowthaman's contact number
தங்களை எவ்வாறு நேரில் சந்தித்து சிகிச்சை பெறுவது.
Dr. Varma ayurveda hospital. Kodambakkam.
Adress is in Google
*😎🇮🇳We have forgotten or ignored the values of oil bath and fasting. Very well explained and enlightening interview with Dr. Gowthaman of Sree Varma hospital. I use Maharaja Thailam which is their product.💐🙏*
Thank you 🙏
Super informative. Kindly give us the balance part also. Great Great Thanks and Regards to Dr Gowthaman.
Anchor romba clear questions and romba clear explanation ❤️🙏 thnk u so much both of you 😊
Welcome 😊
தேங்க்யூ டாக்டர் இந்த மாதிரி யாரும் இவ்ளோ அழகா தெளிவா நம்ம உடம்பு பத்தி நம்ம சுகர பத்தி சொல்லவே இல்ல நீங்க ரொம்ப ரொம்ப தெளிவாக நிதானமாகவும் எங்களுக்கு புரியும் அளவுக்கு விவரமா எடுத்து சொல்லி நாட்டு மருந்து வந்து ரொம்ப நல்லது சித்த மருத்துவம் நல்லது என்று எங்களுக்கு புரிய செய்ததற்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
நன்றி 🙏
Nice information. I will try this rules. 🎉🎉🎉😊😊😊
All the best
Thankyou sir
டாக்டர் ரொம்ப அருமையா சொன்னீர்கள் கேள்வி கேட்ட வரும் எல்லோரும் நினைக்கும் கேள்விகளை கேட்டார் 🎉🎉🎉🎉
நன்றி 🙏
அருமையான தெளிவான பயனுள்ள தகவல் ஐயா நன்றி
நன்றி 🙏
நன்மை தரக்கூடிய மருத்துவ தகவல்கள்.கோடான நன்றி
நன்றி 🙏
VERY NICE DEFINITION AND REMEDIAL MEASURES .
GREAT ,
THANK YOU FOR TIPS AND STEPS IN A SIMPLE AND PRACTICAL METHOD.
ONCE AGAIN THANK YOU VERY MUCH
You are most welcome
I was very impressed by your discussions with Dr. Gautama. I have some problem with my eyesight. Can it be rectified without surgery.
சக்கரை நோயை பற்றின
முழுமையானா விளக்கம் தெளிவாக இருந்தது அய்யா...அதற்கான வைத்தியம் சொன்ன முறை அருமை..பயனுள்ள பதிவு .
பேட்டி எடுத்தவர் அவசியமான கேள்விகள்
கேட்டு விவரங்களை பெற்றுத்தந்தது அருமை..இருவருக்கும் மனமார்ந்த நன்றி....
நன்றி 🙏
நன்றி...மிக்க நன்றி..
@@doctorinterview8:49
சார் வணக்கம், சர்க்கரை நோய் பற்றிய கேள்வி,டாக்டரின் பதில் மிக அருமை
நன்றி
அருமையான தகவல் நன்றிங்க - இருவருக்கும்-மருத்துவரின் ஆலோசனைகள் வெகுசிறப்பு நன்றிங்க சகோ -🙏
Nice - Thank you So much-🙏🙏
நன்றி 🙏
சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள சந்தேகத்தை விவரமாக நேர்காணல் மூலம் நல்ல கேள்வி களைகேட்ட நண்பருக்கு நன்றி
நன்றி 🙏
ற
00@@doctorinterview
kuthiraivali
Qqqqqqqq qawaJJxVsM JM VC bhej@@doctorinterview
மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.❤
நன்றி 🙏
அருமையான விளக்கம் டாக்டர்..இவ்வளவு தெளிவாக யாரும் சொல்ல முடியாது.. ரொம்ப அழகா தெளிவாக சொன்னீங்க டாக்டர்..கோடி நன்றி ஐயா உங்களுக்கு.. மேலும் தொடர வாழ்த்துக்கள்..❤🙏
நன்றி 🙏
கௌதமன் ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அருமையான முக்கியத்துவம் வாய்ந்த பதிவு. கேள்வி கேட்டவர்க்கும் பாராட்டுகள். கேட்பவர் இன் மன நிலையை அப்படியே பிரதிபலிக்கிறது உங்கள் கேள்விகள் 🎉🎉
நன்றி 🙏
சூப்பர் சார் மிகவும் அருமையான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி
நன்றி 🙏
😊😊😮
அருமையான கேள்விகள் அதற்கு சரியான பதில் வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏💐💐
நன்றி 🙏
உங்கள் தொலைபேசி எண் தேவை சார் அருமையான விளக்கம் 🙏
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
நல்ல எளிமையான ஆலோசனைமிக்க நன்றி
நன்றி
Thank you Dr. For the information. Dr. Iam having Vertigo. Please help. Can cure. Tq. So much.
ரமேஷ் பாபு மிகவும் அருமை டாக்டர் சொன்னார் அறிவுரை தங்கள் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிவு மிகவும் சிறப்பு நன்றி வணக்கம்
நன்றி 🙏
Namaste Dr. How to take the karunjerrgam oil. I mean the quantity. Please help me. Thank you Dr
Wow EXCELLENT explanation, thank you sir🙏❤
Thank you 🙏
Interview is nice and infomative. Direct consultation with Doctor possible , Shree Varma Hospital which branch he is available ? How to book an appointment , direct contact details please. Thanks
மிகமிக அருமையானபதிவுகண்டுரசித்தேன் நன்றிடாக்டர்கேள்விகேட்டவர்மிக அருமையாககேட்டார்
நன்றி 🙏
வணக்கம் டாக்டர் உங்கள் மருத்துவ குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி
நன்றி 🙏
சூப்பர்ப் டாக்டர் எனக்கு சுகர் இப்ப வரைக்கும் இல்லை வயது 55 ஆனா உடல் எடை அதிகமாகி கொண்டே போகிறது
எங்க வீட்ல இருக்கிற
எல்லாருக்கும் சுகர்
வந்துடுமோன்னு பயமா
இருக்கு வருஷம் ஆகுது டெஸ்ட் எடுத்து நான்
இந்த ஆவாரம் பூ டீ
நெல்லிக்காய் மஞ்சள் டீ
குடிக்கலாமா🙏🙏🙏😊
Arumaiyanapathivoo Doctor, Anchor Iruvarukkum Vaalthukal Vaalge Valamudan
Thank you 🙏
Sir your very great 👍 I am very easy to understand your message ❤ I learn so many tips 💞 vege& fruit 🍓 thanks 🙏👍
Thank you 🙏
Where to come and see you sir, any appointment needed
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
Enga irundhinga doctor neenga ivlo naala. Vera level explain. Thank you so much doctor for your clear explain
Thank you
Supper sir பயனுள்ள செய்திகள்
நல்ல தகவல் அருமையான விளக்கம் நன்றி
நன்றி 🙏
Mikka Nandri. Mihavum Vilakkathudan koorineergal Dr. Vanakkam 🙏
நன்றி 🙏
Thank you Sir. 🙏 for this video. Very beneficial video. Is there any branch in Bangalore, please advise me. Very greatful to u.
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள்.
நன்றி 🙏
மிக அருமையான பதிவு சார் நல்லா புரிந்தது வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Thank you doctor very useful explanation👌👌🙏🙏🙏🙏❤❤❤❤
Thanks and welcome
அருமை,,,நெல்லிக்காய் வகை கூறுங்கள் ஐயா,,,
நன்றி அய்யா இப்படி யாரும் விளக்கம் குடுத்தது இல்லை ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் புரிதல் வேண்டும்
நன்றி 🙏
அருமையான கேள்வியும் பதிலும் அருமையான விளக்கம் நன்றி❤❤
நன்றி 🙏
Very useful information I am regularly visit Dr but iam first time had clarification. Can the Dr help me
9952666359
This is doctor Gowthaman's contact number
Sir I find your advice on methods to control diabetis very meaningful. I would like to meat you. I am aged 82 yrs female and diabetic since 15 or more years. I am based in Chennai and desire to consult with you. Kindly oblige
Very clear explanation sir
Thanks and welcome
Hats Off to you Doctor to really open our eyes regarding Diabetics and causes and prevention through Herbal medicines, tanq🙏🙏🙏💯💯💯
Thank you 🙏
Tq
Very nice, thank you for your information very useful sir
Most welcome
How to find out kabam related sugar and how to find out pittham related sugar.
Pl verify it sir.
Super explaination Sur.
Thank you sir
See Ayurvedic doctor, I have made appointment, before Seeing this vedio. This vedio confirms, my doubts.
நன்றிசார்.திருப்திகரமானவிளக்கம்
நன்றி 🙏
தெளிவான விளக்கம், உறுதியான உரை, நன்றி ஐயா
நன்றி 🙏
Dr. Iam taking tab. Lipitor for cholesterol.can Itake fenugreek for my diabetic.. My Hba1c is 8.4
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
Very clear explanation dr. Please give treatment cities...
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
எதார்த்தமான மற்றும் அவசியமான கேள்விகள்.. மருத்துவரின் திறமையான மற்றும் உபயோகமான பதில்கள்.. கேள்விகளுக்கும், பதில்களுக்கும் நன்றிகள்!..
நன்றி 🙏
Hi . Sir.. Yenaku sugar 6:5 irukku border la irukku nu dr sonnaanga.. Na aavarambu, nellikkaai, manjal saaru kodikkalaama sir
கேள்விகளும் பதிலும் தெளிவாக இருந்தது நன்றி ஐயா
நன்றி 🙏
@@doctorinterview thanks doctor
Entha Mari oru interview and explanation I never come across in .my life. Such wonderful information and interview to everyone. Credit goes to Dr Gowthaman sir. God bless u. I really got more confidence after seeing this video.
Thank you 🙏
ஐயா தெளிவான கேள்வியும் அதற்கேற்றபடி பதிலும் தந்தமைக்கு நன்றி.
நன்றி🙏
மிகவும் அற்புதமான மிகத் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் டாக்டர்.ரொம்ப நன்றி டாக்டர்.பேட்டி கண்ட அன்பருக்கு ரொம்ப நன்றி.இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன்!!!
நன்றி 🙏
Thank you dr. Salute for anchor also
Thank you 🙏
நல்ல பதிவு நண்பர்களே.. வாழ்க வளமுடன்
நன்றி 🙏
Availability of Inpatient care and coat aspects for chronic diabetic patients my parents please inform details kindly
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
நல்ல விளக்கம்,சரியாக வழங்கிய ஐயாவிற்கு நன்றிகள் கோடி
நன்றி 🙏
வணக்கம் ஐயா அருமையான கேள்வி சிறப்பான பதில் வாழ்த்துகள்......
சர்கரைநோயாளர்கள் செய்ய வேண்டிய உடற்பயிட்சிகள் என்னவென்று இருதிவரைக்கும் கூறாமல் முடித்து விட்டீர்களே தயவு செய்து எவ்விதமான உடற்பயிட்சிகள் செய்ய வேண்டுமென கூறுங்கள். நன்றி வணக்கம்
நன்றி. உடற்பயிற்சிகள் பற்றி பேசாமல் விட்டதற்கு வருந்துகிறோம். அதற்காக தனியாக ஒரு வீடியோ போட முயற்சி செய்கிறோம்
வணக்கம் வாதம் தொடர்பாக சர்க்கரை நோயா ளி க்கு மருந்து தெரிவிக்கவும் அய்யா
Great explanation Doctor and very well understandable.. thank you Doctor
Thank you 🙏
Very good information,thank you Doctor..God bless you Sir..
Most welcome
அருமையான பதிவு. நன்றி டாக்டர் ஐயா.
நன்றி 🙏
ரொம்ப பயன் உள்ள காணொளி நன்றி ஐயா
நன்றி 🙏
Hi Dr,
Thanks for explanations about diabetes, it’s more informative. I want to try nellakai + mangal tea, what is the best time for taking this. Please suggest
Superb aka irunthathu ungalathu urayadal meendum ungalai sathipathil micka makilchi
நன்றி 🙏
உங்களது தெளிவான அறிவுரைகளுக்கு மிக்க நன்றிகள் ஐயா
நன்றி 🙏
Arumaiyana vilakam ayurvedam arputham Dr ku nanri
நன்றி 🙏
Sir type 1 yenkulanthaikku hba1c 9.40 average blood glucose 223 cure pannidalama please replr sir
How to find out the vadam ,pitham and kabam body?
Watch this video ua-cam.com/video/1kRYNeoLaa0/v-deo.html
நீங்களும் உங்கள் அன்பு குடும்ப மும் வாழ்க வளமுடன்🙏👌👌
நன்றி 🙏
இதைத்தான் எல்லா மருத்துவர்களும் சொல்கிறார்கள்.
Very good explanation regarding diabetics.
Thank you 🙏
அய்யா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤❤❤
நன்றி 🙏
ஐயா இதுவரை உங்களைப் போல் பேசுவதை நான் கேட்கவில்லை அருமையான பதிவு
நன்றி 🙏
Best.l appreciate mr wilson also .How l acan contact doctor Mr Gowthaman and where?
Thank you 🙏
Dr. Gowthaman,
Shree Varma Ayurveda Hospital,
Contact number: 9952666359
Hello,br,lam so happy about sugar tips
Thank you 🙏
I like your super explanation about diabetic s
Thank you 🙏
Please explain how to to take Black Jeera Sir. Thanks
அருமையான தகவல்
ஐயாவிற்கும் கேள்வி கேட்டவருக்கும் மிகவும் நன்றி
நிறைய தகவல அளித்த மருத்துவருக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
நன்றி 🙏
அருமையான விளக்கம் ஐயா நன்றி
வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
@@doctorinterview Ix
In which place is the hospital situated ? Is inpatient facility available ?
Super tips sir have a nice day and great advic.......
Thank you 🙏
Can I get phone no sir
Clear explanation sir. Thank u sir
Thank you 🙏
Very nice explanation thank you doctor
Thank you 🙏
Thank you so much Doctor for your valuable information.
Thank you 🙏
அருமையானா விளக்கம் ஐயா
நன்றி 🙏
நன்றி அய்யா 🙏.
நித்ய கல்யாணி பூ டீ குடிக்கலாம அய்யா.எத்தனை முறை குடிக்கலாம்.சொல்லுங்கள் .
Beautiful explanation Dr
Thank you 🙂
You are the on of the great advisor for the diabetic. Thank you so very much. God bless you.
Thank you 🙏
@@doctorinterview❤ 29:21 0😊