நான் எப்போதும் தியேட்டர்ல தான் படம் பார்க்கும் வழக்கம். ஆனால் இதோடு சேர்த்து 3 படம் புக் பண்ணிவிட்டு கேன்சல் செய்து விட்டேன். பீஸ்ட்.. அண்ணாதே. Kanguva.
ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறாராம் என்று கேள்விப்பட்டதும் பகீரென்று இருந்தது. Producer அண்ணாத்த பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்...😂
Producer interview la sonnan second part ku yarum varamattanga ana first part ku 💯 varuvanga antha alavu confidence 1000cr varumnu Apo purila IPO puriyuthu😮
எது எப்படியோ திரை விமர்சனங்கள் நீங்கள் படம் பார்த்து விட்டீர்கள். ஐயா நீங்கள் எல்லாம் உத்தமர்கள். தன்னை வருத்தி மற்றவர்களை காப்பாற்றுபவர்கள் உத்தமர்கள் ஆவார்கள். நீங்கள் படம் பார்த்து பல கொடுமைகளை அனுபவித்து எங்களை இந்த மாதிரி கொடூரமான படங்களில் இருந்து காப்பாற்றி விடும் நீங்கள் ஒரு உன்னதமான உத்தமர்கள். நன்றி ஐயா.🎉
Movie failed to meet expectations, you are doing good for movie review Mr GK bro... Keep up the legacy... I expect someday there can be a great Sci fi movie in tamil that's given suggestions by you or you work on the script or even direct a movie, bro.. I believe it can turn out to be a great one..
Every movie director should call all UA-cam reviewers before releasing a movie, take the feedback and amend the movie and then release. Then lets see if it becomes a box office! 😛
Please dont go to cinema theatres, if you listen at 110 db continuously for 3 hours there will be early deafness in high frequency range. Cochlear hair cells damage leading to sensory hearing loss. Thereby avoid all chennai theatres
Movie was good , I enjoyed it , weak metaphor aa enaku feel aagala that moon . Sound was high but they are tibal people whose well-versed in war so they'll be agressive only in nature so I like the movie and enjoyed
Things that didn't work for me 1. He used AI in the beginning shot of a tentpole film, bruh whats the diff between big budget movies and bed room filmmakers? 2. Located via neuronal signal?🤦🏽♀️ rip logic 3. Bounty hunting is illegal in India, avaru us frnds Kita ketu intha concept therinji iruparu but its legal there. 4. He doesn't have an aesthetic sense, rajmouli’s baahubali mountain climbing scene was so new, creative, executed beautifully, no such scenes in this movie, arcaha maavu. 5. The film has very low saturation. 6. The world building is wack. 7. Does he think its still 2005, cos that’s the feel I get, we don't want more campy genre movie aka commercial aka masala than we already have. The audience has globalised, realise that and evolve.
அனைவரையும் திருப்தி படுத்த யாரலும் முடியாது. ஒரு தமிழ் படம்,இப்படி ஒரு வித்தியாசமான முயற்சி, இதை ஆதரிக்கவில்லை எனினும் எதிர்க்க வேண்டாமே. உண்மையில் படம் நன்றாக தான் இருக்கின்றது. ரசிக்கும் மனநிலையில் பார்த்தால் நன்றாக இருக்கும், அனால் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பார்த்தால் குறை தான் சொல்ல தோன்றும். மற்ற மொழியில் வெளியாகும் படங்களை நாம் புகழும் போது நம் மொழியில் வரும் படங்களை நாமே ஆதரித்துப் பேசவில்லை எனில் அது வருத்தமே. Encourage பண்ணலாமே.....
@@justin94431worth bro The thriller story with unpredictable twist and turns And Anatomy portions and psychopath mentality are defined very well Worth to watch it bro...❤
Map that Kanguva showed may not be right. but its possible for desert, snow, forest to be present nearby Take Australia West coast areas has all tall mountains and mountains receive snow. There are forests west of these mountains Desert at eastern parts of mountains. Same goes for Chile Wish Kanguva established these landscapes and executed stories based on the geography.
I believe Suriya and Karthi will choose to go ahead with the Rolex standalone film instead of Kaithi 2 after Coolie. It hopes that Karthi will prioritize his brother’s comeback, and that’s the right decision too. Karthik Subbaraj's movie will align Suriya back to track. A standalone Rolex would be a step toward the kind of recognition Suriya is aiming for, like which he wished through Kanguva.
Bro .. Ungala maari reviewers a thaa.. Actress Jothika instagram post la Harsh ah complaint pannittu irukkanga... Neenga thaa Movie Flop Aakiteengannu.. Athukkum oru video potta nalla irukkum
அண்ணே நீங்க பாஸ் ஆயிட்டீங்க ஒரு பெரிய புரொடக்ஷன் ஒரு பெரிய ஸ்டார் என்பதற்காக உங்கள் விமர்சனத்தைப் பூசி மெழுகாமல் படம் தேறவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியமைக்குப் பாராட்டுக்கள்.. இனி உங்கள் விமர்சனபு பார்வையை ஒரு பொருட்டாக அனைவரும் மதிக்க வாய்ப்பு உண்டு
Excellent review bro...I also thought the same except Surya's acting.. surya acting is worst in this movie.. over acting madhri irunthuchu.. 3d super ah irunthuchu
Movie mudiyaruthuku last 5 mint munnadi than theriuthu ...athu payan nu 🥲 onumae puriyala sucessfully wasted for 2.30 hrs for ours ..for suriya 2 yrs 😒
என்ன சார் நீங்களும் பட reviewக்கு வந்து விட்டீர்கள்! Science பேசுபவர் review பண்ணக்கூடாதா என்றால், தாராளமாக செய்யலாம்! ஆனால் இதிலேயே கவனம் அதிகமானால் science vedios குறைந்துவிடும். Review செய்ய ஆயிரம் பேர் உள்ளனர் ! என்ன செய்ய, UA-cam வழக்கப்படி, மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி !
really storyline world building, technical work and performance everything was perfect the only worst thing is siva s old style making which spoiled everyone s effort. part 2 lam edukra mari irndha siva story vachu vera director approach pananum, siva va vachu dhan panven nu poona better to drop.
3:39 From the morning i heard a lots of review broo... But mostly are showing hatred/ trolling/ some acuquising Surya/ director,, You cleary quiotioned just about their *work* not the persons. U gained my respect bruh' U r not only a good reviewer also a good human💯 Pls always be like this.
Hero: Surya ✅
Side Villain : DSP 👿 😂
Main villian : SIVA 😈
நக்கல்யா உனக்கு😂😂
Villain for movie team 😂
Main villain DSP and sound designer
😅😅
Crt bro
இந்தியாவே திரும்பிப் பாக்குற படமா இருக்கும்னு நினைச்சா இந்தியன் 2 வயே திரும்பப் பாக்கலாம்னு நினைக்க வச்சுட்டாங்க!!
😂
😃🤣🤣🤣
😂😂😂
😅
இன்னும் படம் பார்க்காமல் ரிவ்யூ பார்க்க வந்திருப்பவர்கள் யார் 😂😮😆
Vijay - Puli
Sk - Prince
Ajith - Vivegam
Rajni - Annathe
Vikram - Cobra
Karthi - Japan
Kamal Hassan - Indian 2
Surya - Kanguva
POI BEEM Effect ( talking against Hindu and supporting DMK) Kanguva is Thonguva
Yaru da ivanalam director ah potathu
Vijay - SURA
Ennada ella edathulayum ithe comments potutu iruka
@@vinithkumar667 இந்த உலகத்துக்கு அவரு ஏதோ சொல்ல வராரு
நான் எப்போதும் தியேட்டர்ல தான் படம் பார்க்கும் வழக்கம். ஆனால் இதோடு சேர்த்து 3 படம் புக் பண்ணிவிட்டு கேன்சல் செய்து விட்டேன். பீஸ்ட்.. அண்ணாதே. Kanguva.
Blue sattai cook panitu irukaapla😂😂😂
😂😂😂😂😂😂
Cook Pannitapla 😂
Bro avana reviewer namba matten.amaran movie ye nala illanu sollitu irukan.avana oru padam etha mistakes illama eduka solluga.
எனக்கு தான் முன்னாடியே தெரியுமே இந்த கருமம் பிலாப் தானு இந்த சிவா இயக்கத்தில் வெளிவந்த எந்த படம் விளங்கிருக்கு😂😂😂😂😂
Veeram viswasam nalla tha irukum bro
@@rndmusic2476 veeram ok ma aana viswasam ellam semma crige pa chi
True
@@rndmusic2476 chii
Avaruku veram visvasam mathiriya patankal than vothu varum kathai palasu ana ok
ஆரம்பத்தில் இவ்வளவு பெரிய திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறாராம் என்று கேள்விப்பட்டதும் பகீரென்று இருந்தது. Producer அண்ணாத்த பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்...😂
@poongothaissiva3335 Valimai sampavam na Annaathe sariththiram Bro 😂
Producer interview la sonnan second part ku yarum varamattanga ana first part ku 💯 varuvanga antha alavu confidence 1000cr varumnu
Apo purila IPO puriyuthu😮
Same thought abt the director.. he is a remake man like atlee..
@@shasdisuhesh valimai director H.Vinoth
@@aruljothiprpc8345 ada aamaa la. I'm sorry
Kanguva padathula ethuvum prachana illa.
Kanguva padame prachana than😢
கங்குவா
யார் அதிகமா கத்துவா ?
ஹீரோ vs வில்லன்
This is the Softest review you can see for this film. This film doesn’t deserve your good heart Mr. GK. This director took audience for granted.
எல்லரும் இப்படி படத்தை கழுவி ஊத்தினால் ...இனி புளு சட்ட மாறன் எப்படி...கழுவி ஊத்த போறனோ?!?!😂😂😂😂😂இது தான் இப்போ திரில்😂😂😂😂
😂😂😂
I don't like cinemas but I subscribe your channel because of GK. By Mohamed ❤️
I think we are learning something very basic after so many flops.. Hopefully the dawn of Tamil cinema is very near and I can see that..
Review ends @ 00:01
😂😂😂😂
இந்த கங்கு வா பார்த்த நமக்கு டங்கு வார் கிழிஞ்சு கடைசியில் சங்கு வா தான்
😂😂
எது எப்படியோ திரை விமர்சனங்கள் நீங்கள் படம் பார்த்து விட்டீர்கள். ஐயா நீங்கள் எல்லாம் உத்தமர்கள். தன்னை வருத்தி மற்றவர்களை காப்பாற்றுபவர்கள் உத்தமர்கள் ஆவார்கள். நீங்கள் படம் பார்த்து பல கொடுமைகளை அனுபவித்து எங்களை இந்த மாதிரி கொடூரமான படங்களில் இருந்து காப்பாற்றி விடும் நீங்கள் ஒரு உன்னதமான உத்தமர்கள். நன்றி ஐயா.🎉
Short uh comment pannunga 😂😂
ஆயிரம் ரூபாய் செலவு செய்து இந்த படத்தை தியேட்டரில் பார்த்தால் தலைவலி தான் மிச்சம். கேவலமான படம் வேஸ்ட் 🤮🙈🙉
ithae thaan bro 10 15 years back 7aam arivu kum aachu.... Damo portions lam semmaiya irukkum..present surya sequence and surya kum shruthi haasan kum chemistry kooda set aagathu.... Kanguva innum paakala....but Siva vera eppo paathalum Sentiment cringe ah vachruvaaru... athunaalae neraiya scene length ah pogum... after movie again unga review paakanum...
Knowledgeable review bro super, but some one has just read newspapers like madam gouri 10 mins late news paper
வா தல வா தல
உனக்கு தா வைட்டிங் 💥👍🏼
Movie failed to meet expectations, you are doing good for movie review Mr GK bro... Keep up the legacy... I expect someday there can be a great Sci fi movie in tamil that's given suggestions by you or you work on the script or even direct a movie, bro.. I believe it can turn out to be a great one..
Starting aathi neripu 😂😂
Starting laye kalachitenga. Sound erachal nu nerayaper soldranga
என்ன தல சயின்ஸ விட்டுட்டு மூவி ரிவியுக்கு வந்துட்ட...ஜனங்க லெவலுக்கு இப்பத்தான் இறங்கி வர்ற ...இனி முன்னேற்றம்தான் தல...வாழ்த்துக்கள்,..
😂😂
😂😂😂😂
Time all ways change 😂
Ellaa pugazhum Kishore thalaivanuke!
உள் குத்து ஏதும் இல்லையே...? 😅
சிறுத்தை சிவாவின் வேதாளம் படம் பார்த்தபிறகு அவர் இயக்கும் படங்களை ஜென்மத்திற்கு பார்க்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன்
U blind
Kanguva replaces indian 2 troll😂😂😂😂
No way. Indian 2 is og. Endha padamum indian 2 maari varaadhu.
எனக்கு படம் பார்த்த போது என்ன தோணுச்சோ அத அப்படியே உங்கள் மூலமா கேட்ட மாதிரி இருக்கு...
A very decent review bro 👍 compared to most other reviewers..
Every movie director should call all UA-cam reviewers before releasing a movie, take the feedback and amend the movie and then release. Then lets see if it becomes a box office! 😛
correct
உங்கள் விமர்சனம் அருமையானது எதார்த்தமானது யார் மனதையும் காயப்படுத்தாது மற்றவர்களைப்போல் அல்லாமல் உங்கள் வழி தனி வழி தொடரட்டும் உங்கள் வெற்றிப் பயணம்❤️
யோகி பாபு ஒரு நகைச்சுவை நடிகர் என்று யாரோ தமிழ் நாட்டு மக்களின் ஆழ் மனசுல பதிச்சுட்டு இருகாங்க 😎
rajni mattum superstar nu sonna ...yogibabu nalla comedy nadigarthan
Please dont go to cinema theatres, if you listen at 110 db continuously for 3 hours there will be early deafness in high frequency range. Cochlear hair cells damage leading to sensory hearing loss. Thereby avoid all chennai theatres
Yes ,u r right we also checked it's around 120 to 115 db
is it only for this movie or every movies?
@@sunilnarine6313 for all movies . In the name of Dolby Atmos they spoil everything.
Same 24 movie unrated 😢 but this
Movie was good , I enjoyed it , weak metaphor aa enaku feel aagala that moon . Sound was high but they are tibal people whose well-versed in war so they'll be agressive only in nature so I like the movie and enjoyed
Things that didn't work for me
1. He used AI in the beginning shot of a tentpole film, bruh whats the diff between big budget movies and bed room filmmakers?
2. Located via neuronal signal?🤦🏽♀️ rip logic
3. Bounty hunting is illegal in India, avaru us frnds Kita ketu intha concept therinji iruparu but its legal there.
4. He doesn't have an aesthetic sense, rajmouli’s baahubali mountain climbing scene was so new, creative, executed beautifully, no such scenes in this movie, arcaha maavu.
5. The film has very low saturation.
6. The world building is wack.
7. Does he think its still 2005, cos that’s the feel I get, we don't want more campy genre movie aka commercial aka masala than we already have. The audience has globalised, realise that and evolve.
நான் girl friend ஓட படம் பார்க்க pogalam னு இருந்தேன்.
நல்ல வேல போகல..😮😮😮
அனைவரையும் திருப்தி படுத்த யாரலும் முடியாது. ஒரு தமிழ் படம்,இப்படி ஒரு வித்தியாசமான முயற்சி, இதை ஆதரிக்கவில்லை எனினும் எதிர்க்க வேண்டாமே.
உண்மையில் படம் நன்றாக தான் இருக்கின்றது. ரசிக்கும் மனநிலையில் பார்த்தால் நன்றாக இருக்கும், அனால் குறை சொல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்டு பார்த்தால் குறை தான் சொல்ல தோன்றும். மற்ற மொழியில் வெளியாகும் படங்களை நாம் புகழும் போது நம் மொழியில் வரும் படங்களை நாமே ஆதரித்துப் பேசவில்லை எனில் அது வருத்தமே. Encourage பண்ணலாமே.....
Enaku movie pidichruku
Neenga sollarathu sari
கங்குவா-❌️
கதறவா-✅️
போர்த் தொழில் படத்தில் முதல்காட்சியே ஆர்வத்தை தூண்டும்
Is por thozlil worth watching?
@@justin94431 yes. Very Interesting movie
@@justin94431worth bro
The thriller story with unpredictable twist and turns
And Anatomy portions and psychopath mentality are defined very well
Worth to watch it bro...❤
Waiting for Blue Sattai maran review for Kanguva
Thumnail replay : படமே பிரச்சினை தான்😂
Wommala idhaanda review uh⚡❤️
Director Siva is not capable delivering such big budget movies
He is not capable of delivering any movie
Kanguvaa - Kuppai...
Polamnu irunthe kapathnathuku nandri
Very good review bro.. really impressed..😊
Bro
Your voice and explantion is superb
Indha padam paatha ella audience kum theiryudhu evulo mosama iruku nu. But Director, producer, evulo technician, cinema persons ku theiryaadha ??? Idhu ellam theirnji dhn hype pannitu irundhnanga, idhu ellam scam dhn, black white uh maatha dhn indha vela 👍🏻 budget, collection ellam poi kanaku dhn 👍🏻
Map that Kanguva showed may not be right. but its possible for desert, snow, forest to be present nearby
Take Australia
West coast areas has all tall mountains and mountains receive snow.
There are forests west of these mountains
Desert at eastern parts of mountains.
Same goes for Chile
Wish Kanguva established these landscapes and executed stories based on the geography.
I believe Suriya and Karthi will choose to go ahead with the Rolex standalone film instead of Kaithi 2 after Coolie. It hopes that Karthi will prioritize his brother’s comeback, and that’s the right decision too. Karthik Subbaraj's movie will align Suriya back to track. A standalone Rolex would be a step toward the kind of recognition Suriya is aiming for, like which he wished through Kanguva.
Kanguva ❎
Kathuva ✅
Sooriya ❎
Naladiyar ✅
😂
Anna nenga movie review eppo start panenga iniku than Enaku therium 🎉congratulations
Mokkai padam ,தயவு செய்து போயிடாதீங்க.
அன்னாத்தே வை பார்த்த பிறகும், சூர்யா எப்படி சிறுத்தை சிவா படத்தில் நடிக்க சம்மதித்தார்.. 😂
1 thing to Say on line (The Promise Has Many possibilities [i.e Many timelines - many movies can be made])
Bro .. Ungala maari reviewers a thaa.. Actress Jothika instagram post la Harsh ah complaint pannittu irukkanga...
Neenga thaa Movie Flop Aakiteengannu..
Athukkum oru video potta nalla irukkum
appo movie flop ah?😮
Matured review sir 👍
அண்ணே நீங்க பாஸ் ஆயிட்டீங்க ஒரு பெரிய புரொடக்ஷன் ஒரு பெரிய ஸ்டார் என்பதற்காக உங்கள் விமர்சனத்தைப் பூசி மெழுகாமல் படம் தேறவில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லியமைக்குப் பாராட்டுக்கள்.. இனி உங்கள் விமர்சனபு பார்வையை ஒரு பொருட்டாக அனைவரும் மதிக்க வாய்ப்பு உண்டு
Hats Off to Nadipin Nayagan Suriya👍
😂😂😂😂
😂😂😂😊
Excellent review bro...I also thought the same except Surya's acting.. surya acting is worst in this movie.. over acting madhri irunthuchu.. 3d super ah irunthuchu
Movie mudiyaruthuku last 5 mint munnadi than theriuthu ...athu payan nu 🥲 onumae puriyala sucessfully wasted for 2.30 hrs for ours ..for suriya 2 yrs 😒
Review nalla iruku
என்ன சார் நீங்களும் பட reviewக்கு வந்து விட்டீர்கள்!
Science பேசுபவர் review பண்ணக்கூடாதா என்றால், தாராளமாக செய்யலாம்! ஆனால் இதிலேயே கவனம் அதிகமானால் science vedios குறைந்துவிடும்.
Review செய்ய ஆயிரம் பேர் உள்ளனர் !
என்ன செய்ய, UA-cam வழக்கப்படி, மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி !
Balancing is life brother
one month ah movie review pandrar, ithu avaroda Movie man channel… ungaluku science venumuna mr gk channel ponga 😂😂
True genuinely review
மக்கள் பார்வைக்கு தேவையில்லாத படம் கதை கங்குவா.
can u talk about this netflix series Dont come home! its some time travel series
4:44 அப்போ சண்டக்கோழி 2 வா...... 😂😂😂😂😂
Final Thoughts Decode pannarathu ku Ready irunthkonga
Enna ku Movie Was A full package.
Predestination (2014) review please 😊
Manishan gali aiyuduvan padam pathu
@@aakashr4974why bro
@aakashr4974 correctu, Anybody who watches predestination will be blown away without exception 😂
AYOOO 😂AYOOO PART 2 IS COMING BEWARE 😅😅
Aal aal ku ovvonnu paesuraanga.. naanum onnu solreen: padam nalla irukku..❤ but sound mattum dha issue 😊
Thanks for the genuine reviews
Voic less -BACK SOUND HVY 🔴🔵❌
FIGHT Heavy - 2.30 MINs.🔴🔵❌
SMALL BOY 99% Collaps STRY IMPRTNC 🔴❌
KANGUVA - ALWAYS SHOUTING FROM BEGING🔴🔵❌❌
Thanks for sharing your opinion ☺️
Hindi' telugu padam mari color fulla iruku athanala 2D la graphic theriyuthu
கங்குவா: ஃபர்ஸ்ட் ஹாஃப் விட செகண்ட் ஹாஃப் நல்லா இருக்கு செகண்ட் ஹாஃப் விட ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருக்கு. இன்னும் கொஞ்ச நாளில் theatre காலியா இருக்கும்
Intha comment copy
Decent ஆன review gk
Everyone did their job very well
Expect director Siva and Music director DSP🤮🤮🤢🤢👎🏻👎🏻
Movie is very definitely good ❤❤
starting the video with symbolic review - mudichu uttinga ponga 🤣
கங்குவா பற்றி வித்யாசமான விமர்சனம் விவரஙகள்.😮
Ippo varra neraiya movies technically and production vice topnotch ah irukku. But story and screenplay la sothapidranga.🤦
டிக்கெட் ௹ 200 இதர செலவுகள் ௹ 100. உங்களால் எனக்கு ௹ 300 மிச்சம். இதை ஏதாவது பள்ளிக் கூடத்துக்கு கொடுக்கலாம் என நினைக்கிறேன். Alc நம்பர் அனுப்புங்க.
Mr GK . Neegaa yapoo movie review 😂😂 panrigay .. general knowledge ugaluku romba eruku sir .. plz GK general knowledge lay video podugay
Crocodile starting romba perusha kaatuvanga last la kutty crocodile ah aagidum CG kolaru
Antha crocodile poiruchu ithu vera crocodile uh
GK sir please explain Black movie..
Intro 😂
The tribe community may relate to the tribes of New Zealand today
சயின்ஸ்பிக்சன்மட்டுமில்ல
படம்பற்றியும்பேசுவோம்
Review முடிவில் நீங்கள் பார்த்து ரசித்த வேற்று மொழித் திரைப்படங்கள் பற்றி சிறு குறிப்பு சொல்லலாமே சார்..
Gladiator II pathi pesunga ... Sir..
really storyline world building, technical work and performance everything was perfect the only worst thing is siva s old style making which spoiled everyone s effort. part 2 lam edukra mari irndha siva story vachu vera director approach pananum, siva va vachu dhan panven nu poona better to drop.
The Only Happiest Person will be the ENT Doctor. Everyone getting ear pain after watching it
Vaanguna kaasuku athigama koovittaru DSP.. Adhan movie minus...!!
யாத்திசை தரமான படம் ❤
Eppavume Avan siruthai Siva thaaan... Adhuku apram endha padamum uruppadi illa😊
அது ரீமேக் படம் சகோ.. டைரக்டர் ராஜேமௌலி எடுத்த படம்.. அது தான் தமிழ் படமா எடுத்தான் சிவா..
3:39 From the morning i heard a lots of review broo... But mostly are showing hatred/ trolling/ some acuquising Surya/ director,,
You cleary quiotioned just about their *work* not the persons.
U gained my respect bruh' U r not only a good reviewer also a good human💯
Pls always be like this.
அஜித்திற்கு விவேகம்
ரஜினிக்கு அண்ணாத்த
சூர்யாவுக்கு கங்குவா
டைரக்டர் சிவாவின் சம்பவங்கள் thodarum
Part 2 la neenga kettadhukku answer kedaikkum.